இந்த உலகத்தில் மனிதன் ஏன் இருக்கின்றான்? உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள் ..... நாத்திக சகோதரர்களும் முயச்சிக்கவும்! வரலாற்றையே மாற்றி எழுதிய ஒரு வசனம் The Ayah That Changed the History | History Miracles #3 kzbin.info/www/bejne/baGad4uPq85je7s
@jklk20892 жыл бұрын
நீங்கள் கூறிய புத்தகங்களை படிக்கிறேன் சகோதரரே, குறிப்புகளையும் எடுக்கிறேன். சந்தேகங்களை இறுதியில் உங்களிடம் கேட்கலாம் என்று இருக்கின்றேன்.
@sajeethsajeeth56802 жыл бұрын
பைபிளில் இறைவனின் வார்த்தைகள் உள்ளதா?...
@OverwhelmingQuran2 жыл бұрын
insha allah
@rajhrajh42492 жыл бұрын
@@OverwhelmingQuran நான் ஏன் இங்கு இருக்கிறேன்?பதில் கூறவில்லையே?
@begamfasheera2 жыл бұрын
மேலும் ஜின்களையும் , மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை. {திருகுர்ஆன் 51:56} நம் வணக்கதிற்குரிய ஒரே இறைவன் அல்லாஹ் வால் அருளப்பட்ட திருகுர்ஆனை சரியான முறையில் ஆராய்ந்தாலே போதும் அனைத்தும் கேள்விகளுக்குமான பதிள்களை பெறலாம்... அல்லாஹ்வின் உதவியால் இன் ஷா அல்லாஹ்...
@rizvansham71012 жыл бұрын
நாம ஏன் இங்கே இருக்கிறோம் என்றால் இறைவனை வணங்குவதற்காக தான். வேறு எதற்காகவும் இல்லை ...
@msksalimtamil7802 жыл бұрын
நீண்ட நாள் இடைவெளி..சரி வீடியோ கமன்ட்... மிக அருமையான பதிவு . அல்லாஹ் மிக பெரியவன் 😘😍😘😍
@OverwhelmingQuran2 жыл бұрын
Jazakallahukaira Brother... இன்ஷா அல்லாஹ் இனி தொடர்ச்சியாக வீடியோ வெளிவரும்
@arshathakbar58282 жыл бұрын
அனைத்து மத சகோதரர்களையும் சிந்திக்க வைககூடிய பதிவு மாஷா அல்லாஹ்
@islamicscience11142 жыл бұрын
சுபுஹானல்லாஹ் அருமையான பதிவு ✨✨நான் பார்த்த வரை உங்களது அனைத்து காணொளியும் எனக்கு மிகவும் பிடிக்கும் 🌸🌸
@LovableIslam2 жыл бұрын
♥ சுபஹானல்லாஹ் அருமையான விளக்கம் சகோதரரே!!
@OverwhelmingQuran2 жыл бұрын
alhamthulillah Jazakallahukaira.....😍😍
@Sheik-u6q4 ай бұрын
அல்லாஹ் மிக்க வல்லமையாளன். அல்லாஹு அக்பர்
@arshathakbar58282 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோதரா
@OverwhelmingQuran2 жыл бұрын
Jazakallahukaira!
@mohammedafrar47662 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@sajeethsajeeth56802 жыл бұрын
பைபிளின் முரண்பாடுகள் பற்றி வீடியோ போடுங்கள்
@OverwhelmingQuran2 жыл бұрын
insha allah
@kaleshakali25702 жыл бұрын
Walaikum Assalam
@salmankhaneditzquran68602 жыл бұрын
அல்லாஹ் அக்பர் ,💞
@a.m8412 жыл бұрын
மாஷாஅல்லாஹ் 👏👏👏👏👏
@blessedmuslimah72992 жыл бұрын
VA alaikum salaam VA rahmathulaahi VA barakaathuhu❤❤❤
@fahmanmohamedofficial46712 жыл бұрын
Masha Allah
@shortclipbayan94712 жыл бұрын
வலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு
@tamilmaganaashik95532 жыл бұрын
Achaa topic...alhamdhulila
@ashifibnuahamed3322 жыл бұрын
Alhamdulillah 💚
@rowdygaming4083 Жыл бұрын
Wa alaikkum assalam wa Rahmatullahi barakathuhu ❤️❤️❤️
@Farook-v5h6 ай бұрын
Masha Allah 🎉🎉🎉
@waytoparadise5598 Жыл бұрын
الحمد لله
@intellect1112 жыл бұрын
Subhaanallah..
@mohamedthanseem.m74432 жыл бұрын
Barakallah
@abdullah_07.2 жыл бұрын
Alhamdulillah...
@a.mohamedkhalidmasood1062 жыл бұрын
Wa alaikum assalam warahmathullaahi wabarakathuhu
@crazyyt35032 жыл бұрын
Kilafah பற்றி போடுங்க bro
@OverwhelmingQuran2 жыл бұрын
insha allah
@jiyathhiba2 жыл бұрын
@@OverwhelmingQuran inshallah
@mohamedazim42552 жыл бұрын
Watch mujahid ibnu raseen
@sulthanalavudeenk24342 жыл бұрын
@@OverwhelmingQuran India vil irunthu kondu kilafat pesa koodathu Kilafat virumba koodiavarhal yethavathu veru oru nattuku selvathu nallathu
@everysoulshouldtastethedea40652 жыл бұрын
Mashallah brother . Super talented. Good editing . Innum neraiya vedio podunga
@OverwhelmingQuran2 жыл бұрын
alhamthulillah.. Jazakallahukaira!
@OverwhelmingQuran2 жыл бұрын
insha allah nicchchayamaha
@wajahath98622 жыл бұрын
Assalamu Alaikum Baai, last varaikum yen yen nu solliye intha video va mudichitinga. Muslim aagiya namakku puriyum Yen naam padaika pattom yendru.. aanaal maatru madha sagodharargaluku intha video oru thelivum yer paduthaathu ungaludaiya yella video um paarthu kondirukiren aanaal intha video vil innum thelivaaga karuthukalai pathivittirunthaal inum nandraaga irunthirukum. ungalathu intha azhagiya muyarchikku Allah ungaluku narkooli vazhanguvaanaga Ameen
@SheikAzarudheen25 күн бұрын
Assalamualaikum varahmathullah Umgaloda content nalla irukku enakku oru sila ayathukkala pathi vilakkama sollunga 21:30,31,32 Itha mattum sonningana romba usefulla irukkum😊
@kayal98434 ай бұрын
Alhamdulillah
@Muhammed-gl2vo2 жыл бұрын
Islamic view about capitalism and communism video upload pannunga
@OverwhelmingQuran2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் இவைகளை பற்றி அதிகம் பேசவேண்டும் முதலில் நாம் நபிமார்கள் வரலாற்ரை விரைவாக முடித்துவிட்டு சைத்தானின் படைகள் பார்க்கும் போது இதௌயும் ஒரு எபிசோடாக பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்
@sacmsacm68752 жыл бұрын
Allah thuymayanavan.
@ameeshahamed9062 жыл бұрын
Bro khilafath ,crusadors,ottoman empires epdi alinjathunu oru series podunga bro
@OverwhelmingQuran2 жыл бұрын
இவைகளை பற்றி அதிகம் பேசவேண்டும் முதலில் நாம் நபிமார்கள் வரலாற்ரை விரைவாக முடித்துவிட்டு பின்னர் இவைகளை பதிவிட முயச்சிப்போம்
@mohamedazim42552 жыл бұрын
Watch mujahid ibnu raseen
@suriyasuriya8042 жыл бұрын
brother nanum muslima maruna vea tha brother
@abdulhakkim52882 жыл бұрын
Arumai sagi
@OverwhelmingQuran2 жыл бұрын
jazakallahukaira
@tharsivinoth6342 жыл бұрын
Bro nan oru kindu irunthum Quran keddal nan ennayariyamal alukiren nan Alla malik enru thinamum ethatkusolkiren enrutheriyavillai .
@OverwhelmingQuran2 жыл бұрын
நீங்கள் அல்குர்ஆன் வாங்கி படித்து பாருங்கள்.... உங்களுக்கு உள்ளத்தில் அமைதியையும் வழ்கைக்கான வழியையும் உங்கள் கேள்விகளுக்கான பதிலையும் அது தரும் இந்த வீடியோவில் உள்ள நம்பருக்கு மெசெஜ் பன்ன்னுங்கள்
@tharsivinoth6342 жыл бұрын
Nanri sakothara 🙏
@tharsivinoth6342 жыл бұрын
Number ethuvum video la illaya sako
@OverwhelmingQuran2 жыл бұрын
4:14 sec parunga
@n.shahrukhn.shahrukh18092 жыл бұрын
Mashallah
@allahisone25282 жыл бұрын
Masha allah ongaluku Allah arul purivanaga ameen 🤲🤲🤲
@OverwhelmingQuran2 жыл бұрын
Jazakallahukaira!
@livingunique27592 жыл бұрын
quran tafsir tamil la enga kidaikum
@OverwhelmingQuran2 жыл бұрын
video end la ulla whatsapp nomberku call pannnugka
@zailanumu75964 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Hathi-u5j2 жыл бұрын
5 views 5 Likes🤗
@OverwhelmingQuran2 жыл бұрын
alhamthulillah
@nihapmrm13272 жыл бұрын
நான் ஒரு AI Art Generator program ஒண்டு python ல பண்ணிறுக்கன் அது ஹராமா? ஹலாலா?. Becos Art வரைரது ஹராம் nnu சொல்றாங்க அது உண்மையா?? தயவசெய்து பதில் தரவும்🙏
@mohamedkhaleel86548 ай бұрын
Yen mowlana ipala video podradhu illa podunga mowlana na daily yum papa allah ungaluku arul purivaanaaga
@sharukhan96332 жыл бұрын
Hi bhai
@munshif5382 жыл бұрын
Bro any Series
@OverwhelmingQuran2 жыл бұрын
நபிமார்கள் வரலாறு தயாராகின்றது இன்ஷா அல்லாஹ் 3-4 வாரங்களில் முதல் பதிவு வரும் இன்ஷா அல்லாஹ் (Simple Animation)
@zakirhasan7165Ай бұрын
اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் : 67:2) الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا مَا تَرٰى فِىْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ فَارْجِعِ الْبَصَرَۙ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா? (அல்குர்ஆன் : 67:3) ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ اِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِيْرٌ பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும். (அல்குர்ஆன் : 67:4) وَلِلَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيْرُ இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும். (அல்குர்ஆன் : 67:6)
@muhammedraheem8396 Жыл бұрын
Talibangal patri vido poduga
@hareeshkhareeshk2759 Жыл бұрын
Bro make your valuable duva for me💞
@thangaveluappasamy3320Ай бұрын
இந்த பூமி மற்றும் இந்த பிரபஞ்சம் ஏன் படைக்க பட்டிருக்கிறது? எப்படி படைக்க பட்டிருக்கிறது?? இதற்கு சிந்திக்க எவரும் எளிதாக பதில் கூறி விடுவார்கள் . ஆனால் ஏதாவது உள்நோக்கம் வைத்துக் கொண்டு பதிலை எதிர்பார்த்தால் அது எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தெரிடாது. பதில் 1, இந்த பூமியும் பிரபஞ்சமும் பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பு பல கோடி வருடங்களாக நடக்கும் இயற்கை பரிணாம வளர்ச்சி மாற்றங்களால் உருவாகி மேலும் இந்த பூமியில் உள்ள பொருள்களும் உயிரினங்களும் பற்பல இயற்கை பரிணாம வளர்ச்சி மாற்றங்களை அடைந்து வருகின்றன ஆனால் பூமியில் பல்வேறு மனித இனங்களால் படைக்கப்பட்ட மத/ மார்க்க வேதங்களும் மார்க்க வாதிகளும் இந்த பூமியும் பிரபஞ்சமும் மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களும் கடவுளால் கடவுளை வணங்க படைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். கால பரிணாம வளர்ச்சியால் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனித இனம் அச்சம் மற்றும் துன்ப உணர்வால் சிந்திக்க துவங்கிய போது இவைகள் எல்லாம் கடவுள் என்ற ஆற்றலால் படைக்கப் பட்டிருப்பதாக நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தான். அதனை தொடர்ந்து பல கடவுள் பெயர்களும் அவற்றை சார்ந்த பல வேதங்களும் தோன்ற ஆரம்பித்து விட்டன. இந்த வேதங்களால் பல வாழ்க்கை நெறிமுறைகளும் தோன்றி அவைகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு இருக்கின்றன இதுதான் இன்றைய மனிதனின் உலக நிலை. மனிதர்கள் இந்த கடவுள் நிலையை கடந்து சிந்தித்தால் இயற்கையின் பரிணாம வளர்ச்சி மாற்றங்களின் நிலை புரிய ஆரம்பிக்கும். ஆனால் பல்வேறு உணர்ச்சிகளால் ஆட்டுவிக்கும் படும் மனிதர்களில் மிக பெரும்பான்மையினர் இறைவன் வேதம் இவைகளை கடந்து சிந்திப்பது இல்லை. அப்படி சிந்தித்தாலும் மார்க்கத்தை வைத்து சுகபோகமாக வாழும் மார்க்கவாதிகள் அந்த சிலரது அறிவியல் ரீதியான உண்மைச் சிந்தனைகளை அடக்கி புறந்தள்ளி மக்களை முட்டாளாகவே வைத்திருக்கிறார்கள். இதுதான் இன்றைய கால தேக்க நிலையாக இருந்தாலும் வருங்காலத்தில் இந்த சிந்தனை முழக்கங்கள் கால மாற்றத்தால் அழிந்து விடும்.. படைக்க பட்டவைகள் இருக்கும் போது படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அந்த படைத்தவன் தான் எங்கள் ஏகத்துவ அல்லாஹ் என்று சுய வருமானத்திற்காக முடக்குவாதம் செய்பவர்களை காலம் கண்டிப்பாக அடக்கி சிந்திக்க வைத்துவிடும். .
@ootuber-yh3ikАй бұрын
Ivaroda ella video vayum neenga paakala,mukkiyama thaanaga uyir uruvaagudhradhk chance kidayaadh.ellam video vayum paarunga Qur'an a padinga,aproma oru mudivukku vaanga
@Jubairali-f8n21 күн бұрын
Ninga சொல்றதுக்கு எல்லாத்துக்கும் பதில் இவரோட வீடியோ வுல இருக்கு எல்லாத்தையும் பாருங்க.
@jeganjaga44402 жыл бұрын
முதலில் நீங்கள் எல்லோரும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் அப்பொழுதவது அறிவு கொஞ்சமாவது வரும் நண்பரே...