தகவலுக்கு மிக்க நன்றி ஐயா, அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏
@palanisamypalanisamy95072 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼 ஶ்ரீ கிருஷ்ணன் அவர்களே நான் 27 முறை எனது 57 வயது அனுபவத்தில் பல தொழில் செய்து தொற்று போனேன் இந்த நேத்திரம்..ஜீவன் பத்ததே இல்லை இப்போ தான் புரியுது நன்றி சார்
@udhayachandrikarajagopal37703 жыл бұрын
Absolutely correct, my father used to see this for gruha pravesam, muhurtham etc
@jaisankarp86685 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு இதை பற்றி தேறியாமல் இருந்தது தற்போது பூரிந்தது மிகவும் நன்றி!
@marichamychamy18766 жыл бұрын
எனது மாண்புமிகு ஜோதிட குரு ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள்.
@venkatachalamvellingiri48156 жыл бұрын
நன்றி ஐயா
@kwtkwt13296 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஜயா
@parvathys19816 жыл бұрын
Miga miga nandri sir.. Romba arumai 🙏🙏🙏
@bernetantony57804 жыл бұрын
Valuable information Boss...
@UniiversalWiisdom4 жыл бұрын
* அருமையான பதிவு *
@srisaisolutionssairaji37715 жыл бұрын
ஐயா உங்கள் பதிவை பார்க்கும் வாடிக்கையாளர்களின் நாணும் ஒருவன் உங்கள் குரல் அருமை சொல்லும் வார்த்தைகள் மிக மிக அருமை நேரில் பார்த்து பலன் சொல்ல முடியுமா சார் வாளிய நலம்
@akilamahesh19856 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா. பல அரிய தகவல்கள் அளித்தமைக்கு நன்றி.
@thamizhanmediaa6 жыл бұрын
இதுபோன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும். தெரிந்திருந்தாலும் சொல்ல மாட்டாங்க. அது உனக்கு எதுக்குன்னு ஆரம்ப காலங்களில் என்னையே கேட்டவங்க நிறைய பேர் இருக்காங்க.
@suriyan45896 жыл бұрын
THANKS again THANKS G.THIRUPATHY
@ramanram35176 жыл бұрын
Thanks for the valuable informations 🌹🌹by Ram ⚔️ Raman
@pragathi_cutie_pie6 жыл бұрын
Nandri sir👏👏👏
@Nandhagopal726 жыл бұрын
தெரியாத விஷயங்கள் பலரும் அறிந்திட கொடுக்கும் உங்களுக்கு நன்றி
@selvaselva58453 жыл бұрын
Guruve vanakkam
@dineshkumardineshkumar1786 жыл бұрын
Nandri👃👃
@modernagriculture39355 жыл бұрын
நெல் நடவு இயந்திரம் வாங்க நல்ல நாள் கார்த்திகை மாதத்தில் சொல்லுங்கள் ஐயா
*வணக்கம் ஐயா தாங்கள் எப்படி இருக்குறீர்கள், இருக்கும் அனைத்து சூட்சமங்களும் நீங்கள் சொல்லிக்கொண்டே போகிர்கள் அருமை அருமை.... தோண்ட தோண்ட வற்றாத சுனை போல கொண்டிக்கொண்டே இருக்கு உங்கள் பதிவுகள்.... இதை எல்லாம் கேக்க நான் மட்டுமல்ல என் குடும்பமும் பெற்ற புண்ணியம் ஐயா... திருமணம் மட்டும் நடந்தால் அனைத்தும் உங்களின் சொற்படி நடந்துட்டே வருது என்பதை சொல்லி மீண்டும் ஒரு பதிவில் என் கருத்தை பதிவு செய்வேன் என்று சொல்லி விடை பெறுகிறேன்*
@marimuthur85315 жыл бұрын
அய்யா வணக்கம்நேத்திர கணக்கு 21,22,23,24 இந்த என்னிக்கை விடபட்டது அய்யா PR மாரிமுத்து9445424281
@SaravanaKumar-ii8yl4 жыл бұрын
ஐயா நேத்திர கணிதத்தில் 22 நட்சத்திரம் மட்டும் உள்ளது மீதி 5ந்து நட்சத்திரங்கள் இடம் பெற்ற வில்லை விடு பட்ட காரணம் என்ன ,#
hello sir,good morning i am regularly watching your updated videos on you tube sir...enkku ore oru santhegam ennudaiya birth chartil gragangal erukku maraga amainthu ennai oru paadu paduthukindrana athu enna vendral 2gragam neesam,2gragam uccham,2gragam aachi..melum 7th house surrounded by sun+mars+saturn ...ennudaya santhegangali theerthu vaiyngal..ennudaya D>O>B:02-05-1998 Birth Time=07:02PM...location :Puliangudi...please provide me a solution sir...Thulam Lagnam
Aiya ungalidam pesa vendum en jathagathai therinthukolla vendum enna seivathu
@chidambaramannamalai26635 жыл бұрын
அவர்கள் பிசியாக இருப்பார்கள் நீங்கள் பணம் செலுத்தி கேட்டு தெரிந்து கொள்ளலாம்.நன்றி
@vivek_hananthika6 жыл бұрын
400k my first wishes 👍👍👍
@thamizhanmediaa6 жыл бұрын
nantri bro
@kanikak50402 жыл бұрын
வணக்கம் சார்! குழந்தை பிறக்கும் நாளன்று.... நேத்ரம் ஜீவன் பார்க்க வேண்டுமா சார்? அப்படி பிறந்த நாளில் நேத்ரம் ஜீவன் இல்லை (0) என்றால்... ஜாதகரின் ஜாதகம் பலம் இழக்குமா சார்? பதில் எதிர்பார்க்கிறேன் சார்! நன்றி! வணக்கம் சார்!
@kamarajp17235 жыл бұрын
Nin paatham thoddu vanankukren iya
@pavithrar97304 жыл бұрын
ஐயா வணக்கம்... நாங்கள் புது வீடு கட்டி முடித்து விட்டோம். வரும் 27.4.2020 திங்கள்கிழமை அன்று பால் காய்ச்சலாமா?அன்று நேத்ர ஜீவன் இருக்கிறதா??? இல்லை என்றால் எனக்கு ஒரு நல்ல நாள்,நேரம் சொல்லவும்... எனது நட்ச்சத்ரம் பூராடம். நன்றி.
@akilamahesh19856 жыл бұрын
நீங்கள் நிச்சயமாக கஷ்டபட்டுள்ளீர்கள். அது என்னை போல பின் தொடரும் அனைவருக்கும் நன்கு தெரியும். நீங்களூம் இந்தமாதிரி பதிவை தவிர்த்தால் யார் தான் எங்களுக்கு சொல்லுவாங்கள்.🙏🙏🙏
@thamizhanmediaa6 жыл бұрын
கடவுளே சொல்லக் கூடாது என்ற எண்ணம் இல்லை. இன்னும் நிறைய சொல்வேன். என்ன... ஒரு பதிவை ஒரே நாளில் ஐம்பதாயிரம்பேர் பார்த்தால் மனசுக்கு திருப்தியாக இருக்கும். பார்க்க மாட்டேன் என்கிறார்களே என்கிற வருத்தம்தான்.
@kurukuru41415 жыл бұрын
சார் 17.4.2019 இந்த நாள் முகூர்த்ததுக்கு சிறந்ததா ஆண் ரிஷபராசி பெணா சிம்மராசி
@dragouchiha35636 жыл бұрын
சார் மேஷ லக்னம் 7ல் குரு சுவாதியில் பாக்யதிபதி குரு தனித்து அவயோகி வருகிறார் நன்மை செய்வாரா
@Vijayvijay-dw9bm6 жыл бұрын
Rahu ketu peyarchi enga Sir
@saividhya24766 жыл бұрын
Sir ungala Epdi contact pannirathu pls rply me sir
@vivek_hananthika6 жыл бұрын
KZbin only...
@sutharsansarama14446 жыл бұрын
வணக்கம்
@saivignesht86606 жыл бұрын
துலா லக்கினத்திற்கு பாதகாதிபதி யாக வரும் சூரியன், மிதுனத்தில் குருவுடனும் புதனுடனும் இருந்தால் சிவ ராஜ யோகம் வேலை செய்யுமா? சிறிய சந்தேகம் அய்யா
@thamizhanmediaa6 жыл бұрын
வேலை செய்யும்
@saivignesht86606 жыл бұрын
@@thamizhanmediaa மிக்க நன்றி
@pushparaj75895 жыл бұрын
IYYA UNGA NUMBER KIDAIKKUMA EN FAMILY KU ORU WELL WISHER AHH IRUPPINGALA ..
@BharathKumar-gp1uo6 жыл бұрын
ஜயா அப்பா செய்த பாவம் பிள்ளைக்கு வருமா செல்லுங்கள??🙏 plzzz.
@thamizhanmediaa6 жыл бұрын
கண்டிப்பாக. அப்பா தேடிய சொத்தில் மட்டும் பங்கில்லை. அதை யாரெல்லாம் அனுபவிக்கிறார்களோ, அவர்களுக்கும் அதுசாரும்.
@BharathKumar-gp1uo6 жыл бұрын
@@thamizhanmediaa மிக்க நன்றி🙏அத்தர்கு பரிகாரம் உண்டா??
@sarathbabu66516 жыл бұрын
*ஐயா வரும் வருடம்(2019)இல் சூரியன் சுக்கிரன் சந்திரன் ஒன்றாக வரும் நாள் கணித்து கூறுங்கள் ஐயா , எதற்கு என்று உங்களுக்கு தெரியும் அல்லவா*