இயேசப்பா என்னுடைய பிள்ளைகளும் திருமண காரியங்களுக்காக நான் ஜெபம் வேண்டி நிற்கிறேன் அப்பா
@VandiSudha14 күн бұрын
இயேசுவே என் கடன் அடைய நீங்கதான் கிருபை செய்யணும் ஸ்சோஸ்திரம் இயேசப்பா
@menakamenaka35996 ай бұрын
Please pray for my son
@porshiyaleslie369111 күн бұрын
இன்றைய நாளில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்து முடித்து வைத்தீரே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!!! என் வேலைகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன் நீரே என்னோடு கூட இருந்து என்னை வழிநடத்தும் தந்தையே!!! என் கணவரின் வேலைகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன் நீரே அவரோடு கூட இருந்து அவரை வழிநடத்தும் தந்தையே!!! எங்கள் குடும்பத்தின் சமாதானத்திற்கு தடை செய்கின்ற சாத்தானின் செயலை இயேசுவே உம் திரு இரத்தத்தினால் கழுவியருளும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!! என் கணவரின் உடலாரோக்கியத்தை தாரும் இயேசுவே!!!
@anitha7196 ай бұрын
Amen Amen hallelujah 🙏🙏🙏🙏🛐🛐🛐
@ammumarry49776 ай бұрын
இயசுவே இன்று எங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் இன்று எங்கள் மன பாரங்களை எடுத்து போடுங்கள் இயேசப்பா
@rameshannaaahm904 ай бұрын
💯 true Amen hallelujah praise the lord thank you so much Jesus Christ glory to God 🙏 God bless you and your family and ministry and all 🙏👍
@gladyswilson17616 ай бұрын
Save all documents Jesus cancel all fake court cases Jesus help me please lord 🙏😭😭😭
@nishithaPaulraj6 ай бұрын
Lord, please heal Aswin from his cancer disease and restore back his health.
@michealraj73954 ай бұрын
❤❤🎉🎉m.hilda.😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sagayamary47665 ай бұрын
SAGAYA, MARY
@Anusree-s3o5 ай бұрын
🙏💖🙏 amen ❤ Jesus ❤🙏🙏💖💖🙏🙏
@carolenelene76315 ай бұрын
Brother please pray for me that I must finish paying all my debts and pay my bills in the name of jesus amen 🕯️✝️🙏
Lord, deliver us from the attacks of the enemies. Let not the evil spirits of this world touch my daughters. Bless us peace, my lord. Glory to Jesus. Hallelujah
Appa unga pilla mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna nalla puthi kudugna appa please prayer pannuga father please ❤❤❤
@SelviSekar-ys3wj5 ай бұрын
Amen Halaluya
@RamasamyS-yx6uz5 ай бұрын
Thanks yasappa
@sathyaK-ot5uq6 ай бұрын
இயேசப்பா ஆண்டவரே நான் நினைக்கிற காரியம் அடக்க மாட்டேங்குது இயேசப்பா எனக்கு இடமும் அமைய மாட்டேங்குது இயேசப்பா வீடு இல்லாமை நான் திரியுற இயேசப்பா எல்லாமே என்னை மாற்றிக் கொடுப்பேன்னு சொன்னவரே இயேசப்பா நடத்திரியேசப்பா எனக்கு எல்லா காரியமும் நடத்தி முடிப்பயே இயேசப்பா நன்றி இயேசப்பா
ஆண்டவரே நான் கடனை கட்டி முடிக்க என்னை ஆசீர்வதிங்க அப்பா
@sarojinixavier9616 ай бұрын
Nanti yesuvey ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JyothiJyothi-d2q5 ай бұрын
appa anna thodigappa anaku erka novugala irmdhu vidudhala kudungappa ,6 varshama rombha nodhu poyirkara , praise the lord, aleluya aleluya,yasu ratham jai 🙏🙏😭😭
@JAS__OFFICIAL__3 ай бұрын
Yen kanavar Meenakshi Sundaram 2 paiyan kalaiyum thottu maatri ratchiyum ummudaiya sithathutku oppukodukkiren Amen praise the lord of jesus christ 🎚️🎚️🙏🙏
@rachelcharli57436 ай бұрын
Yesappa neenga ennoda irukkumpothu enaku bayyem illa andavare
@vijijeevi126324 күн бұрын
Amen என் அப்பா என் கர்ப்பத்தை ஆசீர்வதியும்
@charlottesolomon33756 ай бұрын
Lord bless bipin with partner and bless daisy with a baby jesus waiting for your miracles
@VeerapandianPandian-fv4bv6 ай бұрын
Appa unakku sthothiram.appa en akka mela police case koduthurikkanka appa case illatha padikku samathanamaka poga kirubaiseiyum..appa
@muthulaxmi56695 ай бұрын
Yesapa family la elorum healthy ah irukanum pa pls help me jesus
@EstherSathya6 ай бұрын
Easappa சீக்கிரம் வராதீங்க, நாங்களும் பூமியில் உள்ள அனைவரும் இரட்ச்சிக்கப்படனும். பா. நீங்களும் தயவு செய்து ஜெபியுங்கள். நன்றி
@akasstnt81136 ай бұрын
Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Amen
@yesurathinamyesu22465 ай бұрын
Yesu jeevikere amen amen amen you have to be in Jesus cameng soon amen God fathare save amen
குடும்பத்தில் கடண்பிரச்சினைகள் நோய்கள் வேலையில்லை சண்டைகள் பிரச்சினை தீர எங்களுக்காக ஜெபியுங்கள் ஆமென் அல்லேலூயா
@ramanithayu60374 ай бұрын
மூன்று வருடங்களாக படுத்துக்கொண்டருக்கும் என்னை உமது தழும்புகள் கைகளால் தொட்டு என்னை ஆசீர்வதியுங்கள் எடப்பாடி கர்த்தருக்கு மகிமையைச் உண்டாவதாக சகோதரர் திரு மோகன் சி லாசரஸ் அவர்களுக்கு ஸ்தோத்திரம் எனக்காக தயவு செய்து என் பெயர் ரமணி என் பெயர் சொல்லி எனக்கு ஜெபம் செய்யவும் நன்றி ஐயா நன்றி
@ramanithayu60374 ай бұрын
ஏ சம்பா என்பதற்கு எடப்பாடி என்று விழுந்துவிட்டது. என்னை மன்னிக்கவும்
@ramanithayu60374 ай бұрын
இப்பொழுதும் ஒரு தவறு ஏ சம்பா என்பதற்கு ஏ சம்பா என்று விழுந்துவிட்டது
@ramanithayu60374 ай бұрын
ஏசப்பா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@SONIAMARIA-rv6ky2 ай бұрын
Amen Jesus please help the trees 🌳🙏🏼bless trees 🌳grow back in same place 🙏🏼appa give paremction the take with madam 🙏🏼no one miracle in the place 🙏🏼
@rdrajan26477 ай бұрын
Praisethelord AMEN 🙏
@SaravananSaravanan-ny9rx6 ай бұрын
Amen 🙏 yesappa sthothraa m yassapa amen
@VanajaVesly9 күн бұрын
Appa en mahan thiruntha vendum
@arockiadass65646 ай бұрын
இயேசுவே என் தேவைகளை சந்தியும்.
@Moh-802 ай бұрын
Praise the Lord appa. I'm totally disturbed in spiritual life. Some evil spirit disturbing I couldn't pray daily some obstacles in my life... Plz pray for me fill me with holy Spirit anointing blessing in jesus name.. Amen🙏
@rachelcharli57436 ай бұрын
En magalai assirvathingappa nalla oru thirumana kariyem nadaiperanum appa magalai assirvathingappa
@sailastis88476 ай бұрын
Naren thirumbi varanum yesappa
@palraj29066 ай бұрын
அப்பா நான் ஒரு விதவை தாய் என்னை ஆசீர் வாதித்து எனக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா என்னுடைய மூன்று குழந்தைகளும் அவர்கள் குழந்தை மருமகன்களையும் ஆசீர்வதித்து அற்புதம் செய்யுங்க அப்பா என்னுடைய 2 வது மஹாளுக்கு 3 வது குழந்தையையும் ஆசீர்வதித்து கற்பத்தின் கனியை தாங்க அப்பா எனக்கு கடனை அடைக்க ஒரு அற்புதம் செய்யுங்க அப்பா ஆமென் ❤❤❤❤🙏🙏🙏🙏
Yesappa ennudaiya veedukul irukira vathaiyai appura paduthi thanka andavarey amen amen amen amen praise the lord sthothiram nantry.
@LoskeshJaniАй бұрын
Amen god is great
@daviddonilisagodiswithyou5304 ай бұрын
Jesus is lord
@ranikw54925 ай бұрын
இயேசு வே எனது வேண்டு கோள் அனைத்தையும் எனக்கு வாழ்க்கையிள் கஸ்டங்கல்தான் நிரையு இல்லை வாரது எதுவும் என்னிடம் இருப்பதும் இல்லை குடும்பத்திலும் நிம்மதியும் இல்லை இயேசு வே எனக்கு உதவி செய்யுங்கள் கடன் பிரச்சனை கள் கடல் கடந்து போகனும் நிங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் 😂😂😢