நேற்று அதிபர் விருந்து! இன்று Modi Absent! எங்கயோ இடிக்கிதே?! Indrakumar | One India One Election

  Рет қаралды 34,622

Peralai

Peralai

Күн бұрын

Пікірлер: 90
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 Күн бұрын
மேதகு இந்திரகுமார்தமது30வயதிலே மாண்புமிகு அம்பேத்கர் சட்ட நுணுக்கங்களை நமக்கு தெள்ளத்தெளிவாகப்புரியவைத்துள்ளார்.அற்புதமான அவரதுவிளக்கம் அரசியல் அமைப்பின் அடிநாதம்எப்படி இருக்கவேண்டும் என்று அடித்தட்டு மக்களுக்கும் போய்ச்சேரும் அளவிற்கு அரிய அறிவுரையாக அமைந்துள்ளது.வாழ்க அவர்நூறாண்டு.
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj Күн бұрын
சிறு வருத்தம்-திருத்தம் "மேதகு" என ஒருவரைத்தான் குறிப்பிட வேண்டும் எப்படி... அண்ணல்/பெரியார்/கர்மவீரர்/அண்ணா/நாவலர்/ கலைஞர்/பேராசிரியர்.... ஒருவரை மட்டும் சுட்டுவது போல்... அடுத்து, மக்கள் திலகம் நடிகர் திலகம் நடிகவேள் நடிகையர் திலகம்.... என்பதுபோல் ஒருவரின் சிறப்பை மற்றவரோடு இணைப்பது முறையல்ல....ஆகவே, மேதகு சுட்டுவது பிரபாகரனை மட்டுமே
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj Күн бұрын
மேதகு மாற்றாக _நுன்னறிவாளன்_ என குறிப்பிடவும்
@சீரடிசாய்பாபா-ர2ர
@சீரடிசாய்பாபா-ர2ர Күн бұрын
பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு அவர் முகத்தில் காரிஉமிழ்ந்து விடு பாப்பா இதை இன்றைய பாராளுமன்றத்தில் செய்ய லாமே!
@perumalk27
@perumalk27 Күн бұрын
சார் தெளிவான விளக்கம்.
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Күн бұрын
தோழர் இந்திரகுமார் அவர்கள் சிறந்த நாடாளுமன்ற சட்டம் திட்டம் பற்றி பேசியது சிறப்பாக உள்ளது கருத்துகளை எளிய மக்கள் புரியும் படி விரிவுரை தந்த உரையாடல் அருமை பாராட்டுக்கள் நன்றிகள் வாழ்த்துகள்
@kikiitalks
@kikiitalks Күн бұрын
இவ்வளவு தெளிவான விளக்கத்தை கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.....
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj Күн бұрын
அருமை இந்திரகுமார் இந்த மசோதாவை பற்றிய விளக்கம். வரும் காலத்தில் நீங்களும் ஒரு அரசியலில் முக்கிய உள்ளவராக இருக்க வேண்டும். வாழ்த்துகள்
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 Күн бұрын
வாக்குச்சீட்டுதேர்தல்மூலம் ஒரேநாடு ஒரேதேர்தல்தீர்மானம் அறிமுகப்படுத்த வேண்டும்.மின் அணுவாக்குஎந்திரம்அனுமதிக்கப்படக்கூடாது.
@selvaraj-nz5wf
@selvaraj-nz5wf Күн бұрын
That is not done.
@durgalakshmi2248
@durgalakshmi2248 Күн бұрын
Why not.​@@selvaraj-nz5wf
@georgesusai7435
@georgesusai7435 Күн бұрын
இதுதான் உடன்கட்டை ஏறுதல். பாராளுமன்ற வாழ்வு முடிய நேர்ந்தால் சட்டமன்றம் உடன்கட்டை ஏற வேண்டும்.
@kannar2418
@kannar2418 Күн бұрын
Correct
@ignatiusbabu7351
@ignatiusbabu7351 Күн бұрын
well said
@gvadivel4270
@gvadivel4270 Күн бұрын
வாக்கு சீட்டு முறை தான் வேண்டும்.
@SK-wc4en
@SK-wc4en 15 сағат бұрын
Correct say . Not vagusi tu, curses Affected this new god . Pray only
@SK-wc4en
@SK-wc4en 15 сағат бұрын
Election officer s afraid this God
@selvaraj-nz5wf
@selvaraj-nz5wf Күн бұрын
ARUMAI ARUMAI ARUMAI MY DEAR BROTHER. THANK YOU.
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 Күн бұрын
அருமையான பதிவு
@massu1978
@massu1978 Күн бұрын
சூப்பர் விளக்கம் 👍👍👍👍👍👍👍👍வாழ்த்துக்கள் 🙏
@hemasaravanan9455
@hemasaravanan9455 Күн бұрын
அருமையான தெளிவான உண்மையான விளக்கம். ❤❤❤
@sammacson7608
@sammacson7608 Күн бұрын
அருமையான விளக்கம்
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Күн бұрын
Exelent and so knowledgeable speach. Thank you mr. INDRAKUMAR THERADI.
@ramalingams3968
@ramalingams3968 Күн бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வரும் இவர்கள் நாட்டையும் அதை சார்ந்த மானிலங்களின் நிர்வாகத்தை அரசியலமைப்பு சட்டப்படி எப்படி நடத்த போகிறார் என்பதை விளக்கவேண்டும். மானில அரசு மக்களின் விருப்படி அவ்வப்பொழுது மாற்றமடையும் என்ற நிலமை இருக்கும் போது, அவர்களின் விருப்பம் மத்திய அரசின் விருப்படிதான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் நிலமை சர்வாதிகாரத்தின் ஆட்சியாகத்தான் இருக்கும்.இது வேலையற்றவனின் வேலை.
@muthulingammurali2714
@muthulingammurali2714 Күн бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் (தேர்தல் என்பதே அரசு தானே நடத்திக் கொள்ளும் யுக்தி)
@antonydavid9359
@antonydavid9359 16 сағат бұрын
மிக தெளிவான விளக்கம் அருமை நண்பரே வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் மக்கள் பணி
@gurusamy1454
@gurusamy1454 Күн бұрын
சிறப்பு சிறப்பு அருமை அருமை அருமை யான விளக்கம் இந்திரகுமார் தோழருக்கு ஒன்றிய அரசு ஒரு ஹிட்லரின் ஆட்சியை கொண்டு வருவதற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது நான் வைத்தது தான் சட்டம் என்று சொல்லிக்கொண்டு தெரிகிறது இது ஒரு சர்வாதிகாரத்தின் ஆட்சி என்று நிரூபித்துக் கொண்டு இருக்கிறது மக்கள் தான் இதற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் நாம் கேட்க வேண்டிய கேள்வி அதானிக்கு இத்தனை கோடி மக்கள் பணத்தை தள்ளுபடி பண்ணுகிறீர்களே என்று கேட்டால் ஒரே நாடு ஒரே தேசம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறான் இந்த கேடி மோடி மக்களிடம் ஜிஎஸ்டி வரி வாங்கிக் கொண்டு இந்த வரிகளை பொறாமை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி கொண்டு திரிகிறான் இந்த கேடி மோடி இதைக் கேட்டால் ஒரே நாடு ஒரே தேசம் என்று சொல்லிக் கொண்டு திரிகிறான் மக்கள் இதற்கான பதிலடி கொடுத்தால் என்றால் தான் இந்தியா தப்பிக்கும் இல்லையென்றால் இந்தியாவிலேயே வந்து அதானிக்கு விட்டுவிட்டு போய்விடுவான் இந்த கேடி மோடி😂😂😂😂😂😢😢😮😮😮😅😅😊😊😊😊 இதற்கு நீதி அரசர்கள் உச்ச நீதிமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் உங்களை தான் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்
@nadesanag83
@nadesanag83 20 сағат бұрын
Eatu surakai samayalukagathu!
@Elavarasi-l6k
@Elavarasi-l6k Күн бұрын
இந்திர குமார் நீ என்னய்யா படிச்ச என்ன தெளிவு பார்வை
@chelladurai4298
@chelladurai4298 Күн бұрын
❤❤❤வாழ்க சமூக நீதி🌅🌄🌅🌄
@sulthansulthan6179
@sulthansulthan6179 Күн бұрын
வருங்கால எம் பி இந்திர குமார் இந்திர குமார் நிச்சயமாக வருவார்.
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 Күн бұрын
ஒரேநாடு ஒரேதேர்தல் என்று கூக்குரல் போடும் ஒன்றியபாஜக ஆட்சியின்காலம் முடியப்போகிறது.
@PanneerSelvam-cj3es
@PanneerSelvam-cj3es 18 сағат бұрын
அருமையான விளக்கம் ஐயா அவர்களுக்கு வணக்கம்
@anandhakuppraj1808
@anandhakuppraj1808 Күн бұрын
நாடாளுமன்றத்துக்கு தேர்தல் எதற்க்கு ?. மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை வைத்து ஏன் நாட்டை ஆள முடியாது?
@dhakshinamurthyg9787
@dhakshinamurthyg9787 Күн бұрын
பிரதமர் தன்னை மறந்து அதிபராகவே நினைக்கிறார் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Күн бұрын
Arumai. Arumai. Arumai.
@karthigayansuresh1907
@karthigayansuresh1907 Күн бұрын
Indrakumar videos la tharamana video...
@sulthansulthan6179
@sulthansulthan6179 Күн бұрын
பட்டனில் தான் சூழ்ச்சி மம் தான் இருக்கும்
@subramani1721
@subramani1721 Күн бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே EVM ஒரே பிரதமர் ஒரே அதானி மக்கள் எப்படி போனால் எனக்கென்ன இதுதான் பாஜக
@jagadeesanr4586
@jagadeesanr4586 18 сағат бұрын
Welcome GOOD SERVICE
@jaikjaik4919
@jaikjaik4919 Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர் மகனே இந்திரா
@kavithadamodaran8526
@kavithadamodaran8526 15 сағат бұрын
Excellent explanation🎉🎉🎉🎉
@durgalakshmi2248
@durgalakshmi2248 Күн бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மதம் ஒரே சாதி ஒரே தீர்ப்பு ஒரே வரி விலக்கு ஒரே வரி ஒரே நிதி பங்கீடு ஒரே சட்டம் ஒரே கருத்து???!!!!!!!!
@sibichandrasekaran9637
@sibichandrasekaran9637 Күн бұрын
Dear brother Indira hats off. What a clear speech...Great to hear that speech
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 Күн бұрын
மாண்புமிகு பீஹார்முதல்வர் நிதீஷ்குமார் மாண்புமிகு ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு இவர்கள் இருவரின் நிலைப்பாடு என்ன?
@salini6242
@salini6242 Күн бұрын
🎉🎉
@selvarajsr1205
@selvarajsr1205 15 сағат бұрын
Good explanation.
@VenkataramananThiru
@VenkataramananThiru Күн бұрын
WHAT IS THE URGENT NEED FOR ALL THESE CHANGES EXCEPT TO DIVERT PUBLIC OPINION ON VITAL ISSUES LIKE , INFLATION, FE CRISIS, UNEMPLOYMENT ETC?
@User41145
@User41145 23 сағат бұрын
இந்தியா என்பதே பல மாநிலங்களின் கூட்டமைப்பே. பல நாகரீகங்களின் கூட்டுகலவை எப்படி ஒன்றாக முடியும்
@PonrajrajRaj
@PonrajrajRaj Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mogankpc2685
@mogankpc2685 14 сағат бұрын
ஒரேநாடு ஒரே தேர்தல் சட்டம் நிறைவேற வாய்ப்பில்லை என்பதை அறிந்து சந்தோசமாக உள்ளது.
@anandtobra
@anandtobra Күн бұрын
தேர்தல் ஆணையம் இல் உள்ள இரு mp, உட்ச்ச நீதி மன்றம் நீதி பதி யை விட உயர்ந்தவன். இதை மாற்றினால் மட்டும் இந்த நாடு இருக்கும்...அல்லது பிரிந்து விடும்..
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Күн бұрын
கற்றவருக்கு தான் சென்ற இடமெல்லாம் சிறப்பு கல்லாதவருக்கு?????
@k.sridhark.sridhar-b7s
@k.sridhark.sridhar-b7s Күн бұрын
Fine.😂
@rajendransubramanium5650
@rajendransubramanium5650 Күн бұрын
Not possible!
@ramachandranramakrishnan5835
@ramachandranramakrishnan5835 Күн бұрын
It is centralisation vs decentralisation
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Күн бұрын
Yes. .திசை திருப்பத்தூர் இந்த தில்லாலங்கடி வேலைகள்.? BJP wanted to divert the citizens mind.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Күн бұрын
திசை திருப்பத்தான்
@proudmisogynist
@proudmisogynist Күн бұрын
Yes dmk corruption
@selvakumarr3631
@selvakumarr3631 20 сағат бұрын
Very well explained Sanghis are dangerous people they will try and pass some other bills meanwhile Hope more and more people understand them and stand away from these dangerous arrogant fellows
@noorjahansalih3854
@noorjahansalih3854 12 сағат бұрын
Only manilathuruku adivankum
@Meblackpink628
@Meblackpink628 Күн бұрын
Automatic recording systems may simelerly voting machines?
@josephsamson7638
@josephsamson7638 Күн бұрын
One nation one election will be conducted with EVM or ballet papers??? There are so many allegations going on... by demacratic people on EVM. Will selection of EC will be changed by including CJI a nutral persion again in selection committee and maintain equal ratio between ruling party and opposition party ..so as to maintain democracy and to safe guard constitution What about Adani discussion ???
@Meblackpink628
@Meblackpink628 Күн бұрын
Voter might ask whatever question maybe.but answer will not respond.
@nadesanag83
@nadesanag83 20 сағат бұрын
Eatu surakai samayalukagathu! Kariku uthavathu!
@ramakrishnans6959
@ramakrishnans6959 Күн бұрын
Santhrababu nithis kumarauyum etanaal adikalam
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr Күн бұрын
Ipave two months agudhu oru state election one nation one election evlo naal aghum. Evlo koluru badi nafakum
@noorjahansalih3854
@noorjahansalih3854 12 сағат бұрын
Pidithol vaitukolvom illai kalaitu uvergal urmaiyai paripom yaarum atchiyil irukamuditatu uppom mskkal vote paithikarathanam
@venkatesanm3721
@venkatesanm3721 Күн бұрын
Muthalil aalunar piragu janaathibathi piragenna Athibarthaane.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Күн бұрын
Ours is a union government. That canot be changed. The Bjp wanted to take all the votes through the EVM. WE CANT ALLOW THUS . STATES ARE RUNING THEIR EVERDAY AND DAY TO DAY WORK EFFICIENLY. THEY CANNOT BE TROUBLED. . NOW EVEN A SINGLE STATE THEY COULD DO BY ONE SHOT. IT WILL NOT WORKOUT. .WE WANT ONLY THE OLD SYSTEM NOT EVEN THE EVM.
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Күн бұрын
டி.ஆர்.பாலு இதை ஜே.பி.சி க்கு அனுப்ப வேண்டும் என்று மோடி அமித்ஷாவுக்கு இசைவான கருத்தை தெரிவித்திருக்கிறாரே, இது சரியா? தவறு என்று தோன்றுகிறது.
@PushpaNagarajan-vz8tu
@PushpaNagarajan-vz8tu Күн бұрын
JPC la dhaan vivaadhikka mudiyum, vivadhicha aprm dhaan floor ku marupadiyum varum. Varumbothu epdiyum majority votes kedaikkadhu. Kadandha 10 years ah, innum sollanum na 2019-24 period la Thani perumbanmai irundha naala vivadham kooda panna vidaama nenaichadha ellam act ah maathuchu indha union govt. Ippo dhaan ivalo mukkiyamaana bill, first time JPC ku poguthu indha 10 years la. Idhuvey democracy ku kedaicha migaperiya vetri. T.R.Balu seithathu miga seriyaanathu. Vivaadham pannanum nu dhaan opposition powers yosikkum.
@satchin5724
@satchin5724 Күн бұрын
Mathiyil Muttalgul urukkirargul enru porul.
@sureshharinathbabu9717
@sureshharinathbabu9717 Күн бұрын
He has a lot of knowledge
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Күн бұрын
எங்காவது சினிமா பார்த்து கொண்டு இருப்பார்
Күн бұрын
Dabur and domar together.
@ira3498
@ira3498 Күн бұрын
விருந்தில் மட்டையாகி இருப்பான்
@ramachandran8630
@ramachandran8630 Күн бұрын
🎉🎉🎉
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 17 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,2 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 17 МЛН