நூறாண்டு கால செட்டிநாட்டு வீடு I A Tour in 150 years old chettinad house

  Рет қаралды 1,306,512

Tastee with Kiruthiga

Tastee with Kiruthiga

Күн бұрын

Welcome to tastee with me kiruthiga!!
Thanks so much for watching!
While we planned for the trip to Karaikudi i said to Arun we should visit at least one old house from Karaikudi. This was a real surprise for me. We got lot of information from Mr.Thenappan sir. That too the way how the wood reached our Harbour was a surprise fact. The architecture was mesmerizing. Kindly all of you do watch the whole video i believe that you all will love it. There is lots of information in this video.
Its free !!! Do like, share and subscribe my youtube channel.
/ tasteewithkiruthiga
#karaikudihometour #truestory
Follow me on :
/ tasteewithkiruthiga
/ tasteewithkiruthiga
For queries & details :
tastee2018@gmail.com

Пікірлер: 942
@ganeshpganeshp5808
@ganeshpganeshp5808 3 жыл бұрын
உங்கள் மூலமாக நாங்க இந்த வீட்ட பார்த்து ரசீதோம்... வாழ்த்துக்கள் meam..... ஒட்டு மொத்த வாஸ்தும் அடக்கம்..
@AnuSrisSpecial11Anitha
@AnuSrisSpecial11Anitha 3 жыл бұрын
என்ன சொல்ரதுனே தெரியல... மிக்க நன்றி சகோதரி, இது வீடு அல்ல சொர்க்கம்... 🙏🏻🙏🏻 🥰🥰🥰 பாராட்டுக்கள் உங்கள் முயற்ச்சிக்கு....
@VigneshKitchen
@VigneshKitchen 3 жыл бұрын
நான் பார்த்து வியந்து போனேன். இது வீடு அல்ல, ஒரு பிரம்மாண்டமான அரண்மனை.. அவ ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா ஷூட் பண்ணி. அசத்திட்டீங்க. சான்சே இல்ல. சூப்பர். நானும் கண்டிப்பாக ஒரு நாள் வந்து பார்க்கணும். 🔥🔥
@kannanandaperumal7409
@kannanandaperumal7409 3 жыл бұрын
எனது 12வது வயது வரை செட்டிநாடில் தான் வாழ்ந்தோம்
@mhnarun
@mhnarun 3 жыл бұрын
What an amazing man! The man of values and humility.
@shasha7386
@shasha7386 3 жыл бұрын
100%Correct❤️
@POLLCHIMAPLA
@POLLCHIMAPLA 3 жыл бұрын
மிகவும் அருமையான வீடுகள் சொல்ல வார்த்தை இல்லை மிகவும் வாஸ்து 🐾சாஸ்திரம் உள்ள வீடு இது அய்யாவின் கருத்து மிகவும் எளிமையானது சொல்ல வார்த்தை இல்லையே எல்லாம் சிவமயம்🙏🙏🙏
@kashniartistry1080
@kashniartistry1080 3 жыл бұрын
Time machine kedacha intha veedu katna kalam enthamari oru valkai murai irunthurkum ennsmathiri alangaram abaranam mariyathai ellathayu pakkanum
@sashikiranvarma5134
@sashikiranvarma5134 3 жыл бұрын
Wow beautiful Chettinad houses . Great Architecture Chettinad style and Chettinad culture ❤️🙏. Courtyard design superb.👍. Love from Bhimavaram, Andhra Pradesh
@sashikiranvarma5134
@sashikiranvarma5134 3 жыл бұрын
Thank u ❤️😊
@balak.622
@balak.622 3 жыл бұрын
ஐயா! கூலிகொடுக்காமல் சாப்பாட்டுடன் இந்தப்பெரிய வீட்டைகட்டுவித்து நல்லவேலையும் கிடைத்துமன்னர்வாழ்க்கை எல்லாம் சிறப்பு. இந்தவீட்டைகட்டிதந்தவர்களுக்கு கூலிகொடுத்திருந்தால் அவர்கள் சேரிகளிலும் பிளாஸ்குரைகளின்கீழ் சகதிவீதிகளிலும் குடும்பமா தவிக்கும் நிலை வந்திராது உண்மைதானே.பரவாயில்லை டாடா வின் சொந்தவிமானறோயல்குடிசையோடுஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை.ஆக இந்தியாவின் எதிர்காலம் அனுஉலைகளின்பாதுகாப்பில்தான்உண்டு.ஏழைகளைதவிக்கவிடாதீர்கள்.நன்றி
@harishravishangar916
@harishravishangar916 3 жыл бұрын
அருமை அற்புதம் பார்கவே ஆசையாக உள்ளது நாங்களும் வந்து நேரில் பார்க்கலாமா
@minminichannel205
@minminichannel205 3 жыл бұрын
அருமை, அய்யாவின் விளக்கம் அருமை. ...
@gayathrip8680
@gayathrip8680 3 жыл бұрын
Intha mathiri la na pathathy illa super ra eruku akka 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@kanagavallisankar9427
@kanagavallisankar9427 3 жыл бұрын
எங்கள் ஊர் 😍 காரைக்குடி பக்கம் வந்தால் இந்த வீடுகள் தான் எங்கள் பகுதியை செட்டிநாடு அழைப்பார்கள்
@aarthyaarthy7085
@aarthyaarthy7085 3 жыл бұрын
Tq so much akka...en remba naal aasai ithu intha mathiri poiiii suthi pakkanumnu bt pogavea mudiyala bt neenga kattittenga...karaikudi laஆயிரம் ஜன்னல் வீட்டுக்கு போங்க இன்னும் சூப்பரா இருக்கும்
@sathishshan9825
@sathishshan9825 3 жыл бұрын
Our rich heritage, Very proud . thanks for the upload
@dri-dhanalakshmiindustries5661
@dri-dhanalakshmiindustries5661 3 жыл бұрын
GLORIOUS HOUSE !!! INCREDIBLE HOUSE !!! AWESOME HOUSE !!!
@jasmineprasilla.m7879
@jasmineprasilla.m7879 3 жыл бұрын
The owner of house hatts off thank you Sir....
@Cute-rr2uk
@Cute-rr2uk 3 жыл бұрын
Veedu❤️ alaga ☺️☺️iruku. Intha mathiri veedula☺️ irukanumnu aasai 🤗🤗 aana intha mathiri veedu ipo illaiye ☹️☹️.
@munilovelyquotes1830
@munilovelyquotes1830 3 жыл бұрын
இறைவா இது போன்ற ஒரு அழகான எனக்கு வேண்டும்
@HarshView
@HarshView 3 жыл бұрын
Semma enga ooru Karaikudi 👍👍
@balasubramani333
@balasubramani333 3 жыл бұрын
Brama theku kadal la irunthu ipaditha varuthunu kelvi paturuken but ipo tha atha pakuren.. Thnks sis
@anushanandagopal9543
@anushanandagopal9543 3 жыл бұрын
Wonderful host. He was very humble and gave each and every information in detail.
@Mounishwar-gs6et
@Mounishwar-gs6et 8 ай бұрын
Thank you for your information, this would be a great help for my tomorrow's tamil exam🎉
@pitquote
@pitquote 3 жыл бұрын
KANAKKUPILLAI OCCUPIES A KEYROLE IN ANY CHETTINADU HOUSE-ALSO THEY HAVE KITTANGI IN SINGAPORE EVEN NOW. MINISTER SHANMUGAM IS NAGARATHAR-THERE ARE MANY NAGARATHAR IN SINGAPORE VERY FAMOUS AND VERY POPULAR. SINGAPORE TANK ROAD MURUGAN TEMPLE WAS CONSTRUCTED AND MAINTAINED BY NAGARATHAR EVEN TODAY
@varunraj6139
@varunraj6139 3 жыл бұрын
மிகவும் அழகாக இருக்கிறது இந்த அரண்மனை
@ThegreatRV
@ThegreatRV 3 жыл бұрын
Naangalam appove apdi ne Perumaiyai sollalaam !!✨✨✨ Nalla pathivu, nandri thozhi 💐
@sooriyanratnam8632
@sooriyanratnam8632 3 жыл бұрын
நீ எதோ சாப்பிட்டு காட்டுகிற நிகழ்ச்சிதான் செய்கிறாய்னு நினைச்சேன் இது சூப்பர் டேஸ்ட்
@Me-nk5ic
@Me-nk5ic 3 жыл бұрын
Super sir. I wish his children protect this beautiful house.
@Sivakathirfamily
@Sivakathirfamily 3 жыл бұрын
Antila house fail aagitum chance ella👍 good job. Sir explanation is osm....🙏
@konguadhitya5207
@konguadhitya5207 3 жыл бұрын
கொங்குநாட்டு வீடுகளை பற்று போடுங்க...🤩
@MANIYA98
@MANIYA98 3 жыл бұрын
Hats off to camera man 💫
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
Thank u
@DEVILGAMING-gi9bd
@DEVILGAMING-gi9bd 3 жыл бұрын
Hi
@karthikeyan_mg
@karthikeyan_mg 3 жыл бұрын
G K Home Solution Channel poi parunga. Avaroda home idha vida sema perusu.
@sindhujachandrasekar3607
@sindhujachandrasekar3607 3 жыл бұрын
Arpudham...no words to say
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 3 жыл бұрын
இப்போ இது மாதிரி வீடு கட்ட முடியாது விஞ்ஞானம் பெரிதாக இல்லாத காலத்தில் இவ்ளோ அழகா கட்டி இருகாங்க. அப்போ சாப்பாடுக்கு வேலை செய்தார்கள். அதான் நோய் அதிகம் இல்லை. இப்போ உடம்பு உழைப்பு அதிகம் இல்லை அதான் நோய் தொற்று ஏற்படுத்து
@mariyamani2178
@mariyamani2178 3 жыл бұрын
Ithan yenga Oru Gethu…💪 🔥காரைக்குடி 🔥
@indianphilatelistandnumism5902
@indianphilatelistandnumism5902 3 жыл бұрын
நான் காரைக்குடி தான். அது 200 அண்டு palamivanththu
@nagarjunapannur98
@nagarjunapannur98 3 жыл бұрын
SUPER AKKA👍
@arumugamarumugam9439
@arumugamarumugam9439 3 жыл бұрын
What a wonder & house.Mr. DENA PPAN sir is very nice also broad heart to allow to take vidio & show it to public.
@DruvRatee
@DruvRatee 3 жыл бұрын
வட்டிக்கு விட்ட காசு மற்றும் தொழில் செய்த காசு வைத்து இழைத்துள்ளனர்..
@m.s.prasanth6286
@m.s.prasanth6286 3 жыл бұрын
Owner of the house really superb.
@krameshbabu1791
@krameshbabu1791 3 жыл бұрын
Super sister romba thanks. Oru Pala varudangal munnal oru koottuk kudumbam eppadi vaalndhiruppaanganu , karpanai seidhu paarka koodiya ennatthai uruvaakkinadharku aayiram nandrigal. Valara vaaltthukkal. Indian army k. Ramesh babu
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
நன்றிகள்
@reenamurugan7607
@reenamurugan7607 3 жыл бұрын
Aasaiya eruku antha kaalathuku poganum nu. Athum karaikudiku. Video pottathuku thalai vananguren.
@rrgb5217
@rrgb5217 3 жыл бұрын
மிக அருமையான பதிவு தங்கையே......👌👍
@rosemhd4250
@rosemhd4250 3 жыл бұрын
Tell me how much for the house?
@samdevaraj1841
@samdevaraj1841 3 жыл бұрын
Wah! What a majestic palace! Unimaginable! Thanks.
@SakthiVel-yq9le
@SakthiVel-yq9le 3 жыл бұрын
Great job 😍 No words
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
Thank you 😊
@isaiisai7695
@isaiisai7695 3 жыл бұрын
I love this house awesome 😘😘😍😍😍😍😍😍😍😍
@veninagaraj9887
@veninagaraj9887 3 жыл бұрын
Yennudaiya dream house 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 .ippolam katta mudiyatha ☹️☹️intha grandpa ku pera pasanga irukkanga la😉
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 3 жыл бұрын
Veedu evvalavu perithu but manithargal illaathathu migavum Vedainaiyaga ullathu very sad but awesome house
@Mugu_Kanna
@Mugu_Kanna 3 жыл бұрын
Ipdi apdi Veedu fulla nadanthave Walking pona madhri irukume.
@HyperDrakeHyperSpeed
@HyperDrakeHyperSpeed 3 жыл бұрын
Wow !!!!! It's really a wonderful house and beautiful craftsmanship !!!
@abdulbasheer2181
@abdulbasheer2181 3 жыл бұрын
നല്ല വീഡിയോ super heritage home
@MAANGANI_NAGARAM_YOUTUBE
@MAANGANI_NAGARAM_YOUTUBE 3 жыл бұрын
Wonderful video ! 👌🏼👌🏼👌🏼
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
Thank you!
@இசைபித்தன்
@இசைபித்தன் 3 жыл бұрын
"கலையின் பிறப்பிடம் கம்மாளர்ரின் இருப்பிடம் " என்பது வரலாறு. விஸ்வகர்மா ஆச்சாரி கள் பெருமையை, திறமையை எவரும் பேசவில்லை. மரபு பொறியாளன் இராஜ ராஜ பெருந்தச்சன் குஞ்சரமல்லன் ஆச்சாரியார் .தலைமை ஸ்தபதி தஞ்சை பெரிய கோவில் அவரின் புகழையும் பாட மறந்தது இந்த வரலாறு அவரின்
@Rakesh06
@Rakesh06 3 жыл бұрын
Sir romba Super!😊👏👏🙏🏼🙏🏼
@saki551
@saki551 3 жыл бұрын
Hosur makkal athikama like panni sapturathe 🐠fish than da ithu theriyama healthy healthy nu weekly two time s vangi thinrome😂
@salemtamilsingam9108
@salemtamilsingam9108 3 жыл бұрын
நல்லா பேசுறீங்க மாமா உங்க கண்ணு நல்லா பேசுது அதைவிட நீங்க வார்த்தைகள் நல்ல சுத்த தமிழ் தெளிவா பேசுறீங்க. இது மாதிரி இன்னும் நிறைய நல்ல விஷயங்களை போடுவீங்கன்னு நம்புகிறான் ஏன் இந்த மாதிரி விசயங்கள் காண்பதற்கு நாங்க பார்த்ததுக்கு ரொம்ப நன்றி மா
@PrakashsFellas
@PrakashsFellas 3 жыл бұрын
❤️❤️❤️ Solla varthaigal illaye mah😘
@jasmineprasilla.m7879
@jasmineprasilla.m7879 3 жыл бұрын
Super romba etha etha than athirparthen,some informations....
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
Thank you
@SivaSparkling199119
@SivaSparkling199119 3 жыл бұрын
Really a very good content... nice home nice work
@gunasekaran4851
@gunasekaran4851 3 жыл бұрын
Old is gold
@ganeshbabu3260
@ganeshbabu3260 3 жыл бұрын
Mam super video
@k.ganesanganesan6825
@k.ganesanganesan6825 3 жыл бұрын
All Architecture designers must visit and submit their thesis,
@gitajadhav1700
@gitajadhav1700 3 жыл бұрын
Super akka.... Trying u r best ka.. Ninga
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
Thank you 😊
@gitajadhav1700
@gitajadhav1700 3 жыл бұрын
@@tastywithkiruthiga most welcome.. Bombay vanda sollunga
@bagyalakshmi2152
@bagyalakshmi2152 3 жыл бұрын
Super
@valayapathir9616
@valayapathir9616 2 жыл бұрын
திரைப்படங்களில்கூடகண்டதில்லை.தச்சர்கள்கட்டிடக்கலைஞர்களைபாராட்டிவணங்குகிறேன்பர்மாதேக்குகேள்விப்பட்டதுண்டு.நாட்டுக்கோட்டைசெட்டிமார்கள்நன்குவாழ்ந்திருக்கிறார்கள்கல்விக்காகநிறையகொடைசெய்திருக்கிறார்கள்.நிறையதகவல்களைபொறுமையாகசொன்ன‌அய்யாஅவர்களுக்குநன்றி.
@mkumarkumar6723
@mkumarkumar6723 3 жыл бұрын
வீடா அரண்மனையா வீட்டைபோன்று அந்த ஐயாவின் மனதும் பெரிது நன்றி
@stanlystan7834
@stanlystan7834 3 жыл бұрын
கன்னாமூச்சி விளையாட்டு விளையாட சிறந்த வீடு 😀😀
@mwgenosff2249
@mwgenosff2249 3 жыл бұрын
Aama bro🤩🤣🤣
@janaraman715
@janaraman715 3 жыл бұрын
ஆமாம்
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 3 ай бұрын
சினிமா கண்ணாமூச்சி விளையிணாடு எடுத்து உள்ளார்கள்
@phandithurai1514
@phandithurai1514 3 жыл бұрын
பத்து குடும்பங்கள் வரழ்ந்தாலும், ஆயிரம் விளக்குகள் இருந்தாலும் பகலில் தனியாக மாடிக்கு போக துணிச்சல் வேண்டும். வீட்டை சுற்றிக்காண்பித்த கார்த்திகாவுக்கு வாழ்த்துக்கள்.
@antoniammal1391
@antoniammal1391 3 жыл бұрын
அது வீடா அல்லது அன்பின் அடையாளமா..? நம் ஆன்றோர்கள் நமக்கு தந்த மிகப்பெரிய பொக்கிஷம்..அதைவிட அதன் சிறப்பு மாறாமல் பாதுக்காக்கும் அவர்களின்மன வலிமை மிகப்பெரியது. வாழ்த்துக்கள் பெரியவரே..அதனை வெளியுலகுக்கு அறியச் செய்தமீடியாவுக்கும் பாராட்டுக்கள்..
@rajasekaran416
@rajasekaran416 3 жыл бұрын
பாதுகாக்கவேண்டிய பொக்கிஷங்கள்!அந்த நாட்டுக்கோட்டை செட்டியாா் அய்யாவின் பேச்சி,பண்பு,அன்பு அருமையாக இருந்தது!அருமையான நமதுகலாச்சாரம் பண்பாட்டு பதிவு!வாழ்க!வளர்க!!தொடர்ந்து இப்படிப்பட்ட பதிவுகளை போடுங்கள்!
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
நன்றி
@maheswarisivasubramaniam2230
@maheswarisivasubramaniam2230 3 жыл бұрын
Aww gy ever
@ML-lo9ku
@ML-lo9ku 2 ай бұрын
Super ma .avanga no thaanga ma..poi paakanum
@sheikmelsa7924
@sheikmelsa7924 3 жыл бұрын
150 வருட பழமையான வீடு, இந்த வீட்டை பார்க்கும் போது அப்போ இந்த வீட்டு முதலாளிகள் எப்படி எல்லாம் வாழ்ந்த இருக்காங்கன்னு தெரியுது. அதேசமயம் 04:05min வெறும் நெல் களுக்காகவும், சாப்பாட்டிற்காகவும் இதை உருவாக்கிய தொழிலாளியின் வாழ்க்கையும் தெரியுது.
@pitquote
@pitquote 3 жыл бұрын
PLEASE BE INFORMED THAT NAGARATHAR IN ORDER TO KEEP THESE ARTISANS BUSY AND REMOVE THEIR POVERTY AND HUNGER CREATED EMPLOYMENT FOR THESE SKILLED ARTISANS. IN FACT IT IS AS THOUGH NAGARATHARS ADOPTED THEIR FAMILIES AND WILL NOT STOP WITH GIVING PADDY ETC. THEY WILL TAKE PART FROM BIRTH OF A CHILD IN THESE ARTISAN HOUSE TILL DEATH. SO WE MUST PRAISE THEIR ECONOMY VISION. ADAM SMIT SAID ASK THE UNEMPLOYED TO COUNT THE SANDS IN SEA AND FEED THEM-THE SAME WORKS HERE.
@chandrodaiyam4215
@chandrodaiyam4215 3 жыл бұрын
Very super
@jothis9991
@jothis9991 3 жыл бұрын
The great... ஐயா தமிழர்கள் தான் சிந்து சமவெளி நகரக்கத்தில் இதை விட பெரிய விளக்கம் வேண்டுமா.... நல்ல முறையில் பாது காக்கவும்...........
@ajccader9556
@ajccader9556 3 жыл бұрын
இது ஒரு பொக்கிஷம் தான் நான் ரொம்ப மகிழ்ச்சியுடன் இருக்கேன் இப்படியும் நம் முன்னோர்களின் வீடு இப்படியும் இருக்குமா என்பது. இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு பரிசு, வாழ்த்து
@phandithurai1514
@phandithurai1514 3 жыл бұрын
இதை பராமரித்து வரும் வீட்டின் உரிமையாளருக்கும், வீடியோகிராஃபருக்கும் பாராட்டுகள். இது போன்ற மற்ற பல வீடுகளும் உறவுகள் பலப்பட்டு தழைத்தோங்க கட்டப்பட்டு தற்போது வழக்குகளில் சிக்கியுள்ளன. ஐயா , ஒரே ஆண் மகனாக பிறந்ததால் ஒருவரின் பராமரிப்பில் வந்து நிலைத்துள்ளது.
@kanmaniyammu8085
@kanmaniyammu8085 3 жыл бұрын
இந்த சாவியை போட்டு திறக்கவே தெம்பு வேண்டும் 😂😂
@vimalvim7627
@vimalvim7627 3 жыл бұрын
கிருத்திகா செம 👌நீங்க செய்த வீடியோலே இதுதான் பெஸ்ட்... நீங்க வேற லெவல் பயணிக்கிரிங்க... தொடரட்டும் v💐💐இதற்கு அனுமதித்த பெரியவர் க்கு மிக்க நன்றி...
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
மிக்க நன்றி
@muralichellz3463
@muralichellz3463 3 жыл бұрын
ஒரு நாள் இந்த வீட்டில் வாழ வேண்டும் என்று ஆசை யாக இருக்கு
@saiseetha9226
@saiseetha9226 3 жыл бұрын
இந்த வீட்ட பார்க்க மிகவும் ஆச்சர்யமாகவும், அதிசயமாக உள்ளது,,,,, நம் முன்னோர்களின் பெருமை எத்தனை, எத்தனை
@nagappanp5868
@nagappanp5868 3 жыл бұрын
கிருத்திகா எங்கள் வீடும் இது போல் தான் இருக்கும்.பள்ளதூறில் இருந்து 45 நிமிடம்.நானும் நீங்கள் சொல்வதுபோல் இந்த வீடியோ பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். துபாய் இல் இருந்து.என் போன்ற நகரத்தார் இளைஞர்கள் வீடு பராமரிப்பு பற்றி இன்றளவும் யோசித்த வண்ணம் தான் இருக்கிறோம்.காலங்கள் மாறினாலும் இதை விட்டுவிடக்கூடாது என்று நாங்கள் நினைப்பது உண்டு.பார்க்கலாம் எவ்வளவு தலைமுறைக்கு இதை எடுத்து செல்ல முடியும் என்பதை.
@kannanfilmmaker9040
@kannanfilmmaker9040 3 жыл бұрын
நானும் காரைக்குடி தான் நண்பா
@rubanraj_0715
@rubanraj_0715 3 жыл бұрын
செட்டிநாடு வீடு இல்ல அது கோவில்😍
@nawrasama
@nawrasama 3 жыл бұрын
Ipdi house Nadaswaram serial la parthu irkn athuku aprom ipothn parkiren evlo peaceful pppahhh 💙 From SRILANKA
@tipsforsafetailoring8497
@tipsforsafetailoring8497 3 жыл бұрын
வீடு சூப்பர் உங்க வீட்டை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கு 👌👌 நாங்களும் பார்க்க அனுமதி உண்டா
@kainthailainan
@kainthailainan 3 жыл бұрын
இத்தகைய அரும்பெரும் மாளிகையை அருமையாக காட்சிப்படுத்திய நெறியாளருக்கும், வஞ்சனையின்றி சுற்றிக்காட்டி நுட்பமான தகவல்களோடு விளக்கமளித்த தேனப்பன் அவர்களுக்கும் மனம் குளிர்ந்த நல்வாழ்த்துக்கள்.இந்தமாளிகையின் அருமை /பெருமைகளை இன்றளவும் உணர்ந்து பராமரித்து வரும் பாங்கினை எவ்வளவு போற்றினாலும் தகும்! இந்த மாளிகையில் வாழ்வாங்கு வாழ்ந்த மூதாதையர்கள் எத்தகைய செல்வ வள வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்?-மலைக்க வைக்கிறது! நேரில் வந்து 'கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிய' மனம் பதைக்கிறது. கொடுப்பினை வேண்டும்!
@hoppytime2481
@hoppytime2481 3 жыл бұрын
ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து செதுக்கி வீடு கட்டியது முதல் ஒரு கூட்டு குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள் நெகிழ்ந்து விட்டேன் அருமையான படப்பதிவு மகிழ்ச்சி
@balasubramanian7471
@balasubramanian7471 3 жыл бұрын
இந்த மாளிகை பார்க்க விருப்பம் வருவதற்கு வழி கூறினால் பயன் உள்ளதாக இருக்கும்.நன்றி.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
ம அம்பானி அதானி எல்லாம் ‌.. இந்த மாதிரி வீட்டை பார்க்க வேண்டும்...
@Ragavavicky.7674
@Ragavavicky.7674 3 жыл бұрын
Aiyo Bro thayavu senju vendam bro aprm modi ya vachu valaisu pottu 5 star hotel katta poranga
@sssamaiyalarai6394
@sssamaiyalarai6394 3 жыл бұрын
கண்டிப்பாக
@prakashsuganya4351
@prakashsuganya4351 3 жыл бұрын
Edhukku indha pora soorayadava
@boi-rr6tf
@boi-rr6tf 3 жыл бұрын
Ethuku idhuvum avununga culture nu solli aataya podrathuka😂
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
@@Ragavavicky.7674 மோடி அவர்களை பேசுவது எழுதுவது நல்லது இல்லை அவர் குடும்பத்தினர் அனைவரும் அவரை வைத்து சதுரங்கம் விளையாட மாட்டார்கள்.ஊழல் இல்லை
@Theevukaaran
@Theevukaaran 3 жыл бұрын
மிகவும் அருமை 👌❣️. நிச்சயம் நானும் இப்படி ஒரு வீடு கட்டுவேன்.இந்த பாரம்பரிய மற்றும் பழமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ❣️
@thiyagurajan9234
@thiyagurajan9234 3 жыл бұрын
ரொம்ப எளிமை ஐயா நீங்கள்.... பணம் இருக்க இடத்தில் குணம் இருப்பது .... இன்னும் அழகு....உங்கள் அரண்மனையை போல்... அழகு...
@jamalmohamed4570
@jamalmohamed4570 3 жыл бұрын
24.40 சந்திரமுகி பங்களாவுக்கு போன எபெக்ட் தெரியுது கிருத்திகா கண்ணுல...
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
😀
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
இந்த காலத்தில் இதெல்லாம் பார்ப்பதே மிக அதிசயம்
@v.c.senthilkumar5226
@v.c.senthilkumar5226 3 жыл бұрын
We are also from this Chettinad background. Info is good. Only one thing missed is in these kind of houses are in all walls Eggs will be mixed...
@rajeshganesan1968
@rajeshganesan1968 3 жыл бұрын
Athuvum mattrum Apparam Karupatti thanniyum serthu Bro.
@raghuramankr3847
@raghuramankr3847 3 жыл бұрын
பிரம்மாண்டம் தேனப்பன் ஐயா. அருமையான விவரங்கள். தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் இப்பேற்பட்ட வீடுகளை (அரண்மனை) பாதுகாப்பதே உங்கள் மூதாதையர்களுக்கு உங்கள் வம்சத்தார் செய்யும் நன்றிக்கடனாகும். இப்பேற்பட்ட மர வேலைப்பாடுகளுடன் கூடிய விசாலமான கட்டிடங்கள் பிரமிப்பூட்டுகின்றன. தச்சு, மூச்சு என்ற சொற்களை கேள்வியுற்றிருக்கிறேன். அந்த பகுதிகளை தாங்கள் விளக்கவில்லை. நான் வேலை நிமித்தமாக காரைக்குடி பல முறை வந்திருக்கிறேன். ஆனால் முழு வீட்டையும் தற்போது தான் பார்க்க நேர்ந்தது. வீட்டின் பெயரும் தேன், தாங்களும், தாங்கள் மூதாதையர்களும் தேன். தங்களுக்கும் இதை பதிவிட்ட சகோதரிக்கும் வாழ்த்துகள்.
@tastywithkiruthiga
@tastywithkiruthiga 3 жыл бұрын
மிக்க நன்றி 😊
@kuppurajan7598
@kuppurajan7598 3 жыл бұрын
Evalavu periya veetu owner oru garvam illamal pesiya vitham arumai..hats off ungaluku itha innum azhaga maintain panurathukaagavae... ithuvum ulaga adisayangalil ondraga serkka pada vendum..
@jasmineprasilla.m7879
@jasmineprasilla.m7879 3 жыл бұрын
Atleast one week avuthu inga valanum pola iruku...admiring
@prawinsai1037
@prawinsai1037 3 жыл бұрын
Come dear
@தமிழாதமிழா360
@தமிழாதமிழா360 3 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை மிகுவும் அருமை யான பதிவு ♥♥♥♥
@thiruarul3764
@thiruarul3764 3 жыл бұрын
வீடு அருமையான வடிவம். பயன்படுத்தியது பர்மா நாட்டு மரம் மட்டுமல்ல, வீடுகளின் வடிவமும் "பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா கம்போடியா வியட்நாம்" போன்ற நாடுகளில் உள்ள வீடுகளின் தோற்றமே. அதாவது Tiles Roof and Wood furnish. எனினும் நம்நாட்டில் கட்டியது பெருமைதான். நகரத்தார்கள் இதுபோன்ற நாடுகளில் வணிகம் மேற்கொண்டு வந்தனர்.
@murugesanm1829
@murugesanm1829 3 жыл бұрын
தமிழர்களின்.. திறமைக்கு. இதைவிட. சான்று. வேண்டுமா. நமது. பொக்கிஷங்கள் பாதுகாக்கபடவேண்டும். வாழ்த்துக்கள் இயா
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 3 ай бұрын
எல்லா நகரத்தார் வீடுகளும் இப்படி இல்லை .95/ சதவிகிதம் இப்போது கஸ்டப் படுகிறார்கள்‌.வரூமானம் குறைவு.3சென்ட் வீடு கட்டவே இப்போது சிரமப் படுகிறார்கள். நிலம் சுத்தமாக இல்லை.உண்மை கசக்கும்.வசதி மிக மிக குறைவு .உழைக்க மூடியாத சமூகம்.ஒருஸசிலரை த் தவிர நலிவடைந்த சமூகம்.
@blackpearl2385
@blackpearl2385 3 жыл бұрын
Ithu thanga enga karaikudi neenga muthumaariyammman thiruvila time la vaanga mirandu povinga ❤️❤️🙏🙏
Karaikudi Home Tour | Chettinadu Houses | Sujitha Vlog | Kathakelu Kathakelu
17:04
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 56 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 17 МЛН
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 3,9 МЛН
KARAIKUDI VEEDU KATTIYA ENGINEER?? || CHETTINAD VEEDU
14:13
Appar woods
Рет қаралды 139 М.
Farm house stay Karaikudi I Chettinad Palace
11:15
Tastee with Kiruthiga
Рет қаралды 151 М.
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 56 МЛН