ஆமென். நீங்க என்னை ஆழத்தில் கொண்டு வந்து விட்டு இருக்கீங்க அப்பா மீன்களை பிடிக்கும் படி. ஆம் ஆண்டவரே உங்க வார்த்தையின் படியே வலையை விரிக்கின்றேன் இயேசப்பா. அநேக ஆதுமக்களை அறுவடை செய்யும் படி என் படகுல வாங்க இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எனக்காக மரித்தீங்க. உங்களுக்காக இதை நான் செய்ய வேண்டாமா. இயேசப்பா எனக்கு உதவி செய்ங்கப்பா.