வீடு அருமையாக உள்ளது இது போன்ற வீடுகளை இப்போது பார்ப்பது கடினம் வாழ்த்துக்கள்
@sumathirajasekar27672 жыл бұрын
Thank you
@arulmozhishanmugam76112 жыл бұрын
எளிமையாக இருக்குறீங்க. யதார்த்தமாகப் பேசறீங்க. பெண்கள் கண்ட கண்ட நாடகத்தைப் பார்த்து டென்ஷன் ஏத்திக்கறதை விட்டு விட்டு நீங்க பேசிறதைக் கேட்டால் பாசிட்டிவ் எனர்ஜி தரும் அன்புச் சகோதரி நீங்க.
@banu66342 жыл бұрын
வீடு மிக அழகு . எனக்கு நிரம்ப பிடித்தமான வீடு.🤩💐😍💐
@lakshmiprabha63552 жыл бұрын
எங்கள் பூர்வீக வீடு இப்படி தான் இருக்கும் சகோதரி 👌🏿🌹☺️
@savithirisavithir53872 жыл бұрын
Very traditional and beautiful house thank you for this video madam
@ilakkiyap6622 жыл бұрын
Enaku ethamatiri veedu kattnum romba romba asai . kaduval asrivatham iruthala kandipa kattuvum... Veedu super ah iruku... Enga appa padichathu vaniyambadi la tha ...yelagiri malai ku poi iruken romba santhosam iruthuchi...
@dmdshark28692 жыл бұрын
சூப்பர் 👌👌👌
@manimegalaia61852 жыл бұрын
Super Sumathi ma 👏🏼
@anbanaamma94652 жыл бұрын
பழைய வீட்டின் அழகு தனிஅழகு
@kavithasubramanian18282 жыл бұрын
வீடு சூப்பர் எங்க பூர்விக வீடு இப்படி தான் இருக்கும் சுமதி சிஸ்
@allia.h.92452 жыл бұрын
எங்க ஊர் வாணியம்பாடி தாங்க
@vanithababu81112 жыл бұрын
சுமதி , எங்க ஊர் வாணியம்பாடி தான் . அடுத்த முறை வரும் போது எங்கள் வீட்டுக்கு வாங்க.எங்க ஊரில்,பழைய வாணியம்பாடி யில் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற புராதான கோவில் உள்ளது. சென்ற video வில் நீங்க காட்டி ய தண்ணீர் அடுப்பை போன்று என் மாமி யார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அமைத்தார். தோப்பில் இருந்து வரும் தென் னை மட்டையை எரிவிடுவோம்.அதில் பத்து மணிநேரத்திற்கு மேல் சூடாகவே இருக்கும்.
@sumathirajasekar27672 жыл бұрын
கட்டாயம் அடுத்த முறை வரும்போது வருகிறேன் நீங்கள் கூப்பிட்டதே எனக்கு ரொம்ப சந்தோஷம்
@raji86292 жыл бұрын
நாங்களும் திருப்பதி போகும்போது இந்த ரயில் வேகேட்டில்நின்றுஉள்ளோம்
@sumathirajasekar27672 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நாங்களும் நிறைய முறை நின்று இருக்கிறோம்
@shobanamohan57792 жыл бұрын
வீடு சூப்பர்
@thamaraiselvi41722 жыл бұрын
Wow super home❤️🏘️
@indhumathiv15722 жыл бұрын
Unga vedio unga peschu elame super sister.😍😍😍
@usharamanathan55262 жыл бұрын
Veedu super
@dhanam59022 жыл бұрын
Super sumathi ma very nice
@soulofsri2 жыл бұрын
Wall thicknessஎவ்வளவு இருக்கும் சொல்லுங்க Sister
@sasiravi37112 жыл бұрын
சுமதி அக்கா செம்ம அழகு 🥰
@sumathirajasekar27672 жыл бұрын
Thank you
@id_name_ma2 жыл бұрын
சுமதி மா வாணியம் பாடி பக்கமாகவே எங்க ஊர் இருக்கு அங்கே ஒரு கோவில் இருக்கு கணகநாட்சியம்மன் கோவில். அங்கே போயிட்டு வாங்க நல்லா இருக்கும் திம்மாம்பேட்டை
@umamaheswari29482 жыл бұрын
பழைய வீடு மாதிரி புது வீடு வராது தோழி என்ன இப்ப நவீன வசதி வந்து விட்டது அவ்வளவு தான் மற்றப்படி காற்றோட்டம், வெளிச்சத்துக்கு பழைய வீடு தான் சிறந்தது
@sumathirajasekar27672 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@priyagreen19232 жыл бұрын
Super akka 🥰🥰🥰
@amuthavallisivakumaar25442 жыл бұрын
Sumathi sister ensku thotti veedi romba pidikum
@vgtamilarasiprasath32992 жыл бұрын
I am waiting for your video , enjoy vacation days akka
சூப்பர் ரொம்ப அழகா இருந்துச்சுங்க உங்க ஊர் வாணியம்பாடி
@omsairamwin84272 жыл бұрын
Thanks sister
@lathar47532 жыл бұрын
Super👌👌👌👌👌
@subaselvam56902 жыл бұрын
Super kinaru
@ramyavije34862 жыл бұрын
Enga oru tha akka
@ssasmtha47532 жыл бұрын
உங்க வீட்டில் இருக்கும் சேரி டோமட்டோ மரத்தை காண்பித்தீர்கள் அது மரம் வகையா இல்ல செடியா நாங்கள் புது வீடு கட்டுகிறோம் அம்மா அதனால் இதைப் பற்றி விவரம் வேண்டும் நானும் இந்த மரம் வைக்கிறேன் இது எங்கே கிடைக்கும் என்ன வெரைட்டி விவரம் சொல்லுங்கள் அம்மா
லீவு விட்டாலே சந்தோஷம் அதிலும் எங்காவது கூட்டிக்கொண்டு போனால் இன்னும் டபுள் சந்தோஷம்
@gajalakshmi85592 жыл бұрын
@@sumathirajasekar2767 😀😀😀😀😀😀😀😀
@brindhab80612 жыл бұрын
Wish you happy journey
@nirmalabala22812 жыл бұрын
தொட்டி வீடு அல்ல.நடுவில் முற்றம் வைத்த வீடு நாட்டு கொட்ட செட்டியார் அவர்கள் இப்படிப்பட்ட தான் கட்டுவார்கள்.
@sumathirajasekar27672 жыл бұрын
நல்லா விசாலமா கட்டி இருக்காங்க
@anbuchselvans.l.47042 жыл бұрын
Super akka
@NS-yp9dc2 жыл бұрын
Akka neenga telugu va??
@umadevithummalasetty56322 жыл бұрын
எங்க ஊரு வானியம்படி கிட்ட தாங்க
@ganeshganesh98042 жыл бұрын
Unga home tour poduga
@sumathirajasekar27672 жыл бұрын
சேஃப்டி பர்பஸ் காகத்தான் இன்னும் போடாமல் இருக்கேன் வேற ஒரு காரணமும் இல்லை
@kavia9492 жыл бұрын
Supar house sumathi ma
@sumathirajasekar27672 жыл бұрын
Thank you
@rojarahimulla83732 жыл бұрын
Sumathi sister
@geethapriya43862 жыл бұрын
sumathi mam..enga ooru vaniyambadi
@sumathirajasekar27672 жыл бұрын
சூப்பர்
@Nagarajan-gk9hq2 жыл бұрын
வாணியம்பாடி எந்த ஏரிய சுமதி எங்க ஊர் தான்
@lathalatha97782 жыл бұрын
Superb sumathi
@premaloganathan20032 жыл бұрын
இந்த வீட்டுக்கு பேர் தொட்டிக் கட்டல் வீடு
@indiraraghavan36322 жыл бұрын
Very big home
@sumathirajasekar27672 жыл бұрын
ஆமாங்க பெரிய வீடா தான் இருந்துச்சு
@indiraraghavan36322 жыл бұрын
@@sumathirajasekar2767 super sister...neenga anna children Vlog pakka pakka arumai...unga Elimai..azhaghu tamil...kallamilla Pechu natpu arumai sister..god bless u all