நாட்டு தென்னையில் சாதனை | நான்கு ஆண்டில் நல்ல பலன் | coconut Tree | Hello Madurai | App | Tv | Fm |

  Рет қаралды 45,212

Hello Madurai

Hello Madurai

2 жыл бұрын

தென்னை சாகுபடியில் சாதனை செய்துள்ளார் விவசாயி திரு.ஒ.சின்னமல்லன் அவர்கள். நான்கு ஆண்டில் நாட்டு தென்னையில் இளநீர் பறித்து விற்பனை செய்து வருகின்றார். தற்போது மாதம் ரூ.20,000 முதல் 25,000 வரை வருமானம் பெற்று வருகின்றார். வரும் காலங்களில் கூடுதலாக வருமானம் பெற வாய்ப்பு அதிகம் உள்ளது என்கிறார்.
முக்கியமாக தென்னையில் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள் குறித்து மிக தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். மேலும் உர மேலாண்மை குறித்து நீண்ட ஆலோசசை வழங்கியுள்ளார். இந்த தகவல்கள் தென்னை விவசாயிகளுக்கு நல்ல பலனாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவரது முறையை கடைபிடித்தால், நாட்டுத் தென்னையில் நிச்சயமாக ஒவ்வொரு தென்னை விவசாயும் கூடுதல் மகசூல் மற்றும் இலாபத்தை நிச்சயமாக ஈட்டலாம். தென்னை சார்ந்த கூடுதல் விவரங்களுக்கு ஒ.சின்னமல்லன் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 📞 8754966272 📞 7639555999.
________________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
💓 App Link: play.google.com/store/apps/de...
💓Online Web Tv : hellomaduraitv.com/
💓 Facebook : / hellomaduraitv
💓 Hello Madurai News website : hellomadurai.in/
💓 Agri News website : tamilvivasayam.com/
💓 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
💓 Telegrame Link: t.me/hellomadurai
_________________________________________________________
#தென்னைவிவசாயம் #நாட்டுதென்னை #தென்னைமரம் #தென்னைசாகுபடி #தென்னை #தென்னைவேளாண்மை #தென்னைவளர்ச்சி #தென்னைமரம் #தென்னைநடவு #தென்னைமட்டை #தென்னைகுருத்து #தென்னைபட்டை #தேங்காய் #தேங்காய்வியாபாரம் #தேங்காய்மரம் #தேங்காய்மட்டை #தேங்காய்செரட்டை #தேங்காய்பருப்பு #தேங்காய்எண்ணெய் #தேங்காய்மரம் #தேங்காய்வளர்ப்பு #தேங்காய்விலை #தேங்காய்வளர்ச்சி #தேங்காய்லாபம் #இளநீர் #இளநீர்வியாபாரம் #இளநீர் #இளநீர்பருகுதல் #இளநீர்ருசி #இளநீர்தேவை #இளநீர்விலை #இளநீர்லாபம் #இளநீர்விற்பனை #இளநீர்சேல்ஸ் #இளநீர்தாகம்
#coconut #food #vegan #foodporn #coco #foodie #chocolate #homemade #yummy #healthyfood #coconutoil #dessert #love #foodphotography #delicious #strawberry #instafood #healthy #healthylifestyle #mango #beach #natural #organic #nature #summer #instagood #cake #breakfast #pineapple #bhfyp
#photography #foodblogger #coconutwater #foodstagram #travel #coconutmilk #banana #glutenfree #beauty #plantbased #skincare #coconuttree #instagram #tropical #bhfyp #icecream #coffee #handmade #tasty #foodies #kokos #vanilla #foodlover #kelapa #bonsaikelapaindonesia #fruit #veganfood #bonsaikelapa #desserts #baking

Пікірлер: 45
@Momsvlog22
@Momsvlog22 3 ай бұрын
சூப்பர் சார். மிகவும் பயனுள்ள பதிவு. தென்னைவிவசாயிகளுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளது. இவ்வளவு விஷயங்கள் உள்ளதா தென்னை வளர்ப்பில். ஐயா நான் சுமதி நம்ம மாடித்தோட்டத்திலிரூந்து
@taantaan6522
@taantaan6522 Жыл бұрын
Great congratulations vazgha valamudan
@umauma8761
@umauma8761 2 жыл бұрын
Very good work sir. Nice to see I am also planting tall coconut tree Around 800 nos. Near thanjavur. I am using cheken menur ,cow dung and green menur Umashankar Thanjavur.
@hellomadurai
@hellomadurai 2 жыл бұрын
Thank You Sir
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 жыл бұрын
beautiful
@kumarchinnaiah862
@kumarchinnaiah862 2 жыл бұрын
Super Farmer man
@marishanand9035
@marishanand9035 2 жыл бұрын
Super
@essaki100
@essaki100 2 жыл бұрын
நல்ல பதிவு......இது போல் பல விவசாய பதிவுகளை எடுங்கள் சகோ...நன்றி
@hellomadurai
@hellomadurai 2 жыл бұрын
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள். நிச்சயமாக பதிவு செய்கின்றோம்.
@M.vinoth
@M.vinoth 2 жыл бұрын
உண்மையாகவே நல்ல பயனுள்ள தகவல். நன்றி 🙏
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 2 жыл бұрын
நன்றி ஐயா சின்ன மல்லன்
@dillibabu465
@dillibabu465 Жыл бұрын
🥰😍
@RanjithKumar-mv1dq
@RanjithKumar-mv1dq 2 жыл бұрын
அருமை
@hellomadurai
@hellomadurai 2 жыл бұрын
Thank You
@ignesiousjeyakumarc757
@ignesiousjeyakumarc757 2 жыл бұрын
👍
@hellomadurai
@hellomadurai 2 жыл бұрын
Thank You
@gnanarajp8853
@gnanarajp8853 Жыл бұрын
Hi
@Kowsigatharani
@Kowsigatharani Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதை பார்த்தால் இயற்கை விவசாயம் போல தெரியவில்லை
@gowri789
@gowri789 Жыл бұрын
Naanum athu than ninaithen
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 Жыл бұрын
இதில் பேட்டி கொடுப்பவன் நான் தான் உங்கள் எண் அல்லது மேலே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
@ganeshkuttalingam3090
@ganeshkuttalingam3090 Жыл бұрын
Sir thennai thoppil Sanappu vithaithullen athanai rotator tractor all uzhavu seiyallama or cut seithu marathirku maram vaikallama ? Please tell me Thank you Sir
@hellomadurai
@hellomadurai Жыл бұрын
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி் எண்ணில் கேளுங்கள். இங்கு அவர் பநில் அளிக்க வாய்ப்பு குறைவு.
@moinkhan-nv6cs
@moinkhan-nv6cs 2 жыл бұрын
Sir I want kolinji seeds. Where can I buy kolinji seeds.
@hellomadurai
@hellomadurai 2 жыл бұрын
வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணை அணுகுங்கள். உங்களுக்கான தேவை பூர்த்தி ஆகும். நன்றிகள்.
@ppraveen746
@ppraveen746 2 жыл бұрын
Na praveen kvp
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 2 жыл бұрын
You are from
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 2 жыл бұрын
We will discuss through phone
@ppraveen746
@ppraveen746 2 жыл бұрын
😍😍😍👋😘😘😘😘
@ppraveen746
@ppraveen746 2 жыл бұрын
Hi
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Sir... nijamma nattu marangall thaana 3.5 years la kaai kka vaaippu illa....
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 2 жыл бұрын
நான்கு வருடத்தில் இளநீர் வெட்டி உள்ளேன். இப்போது இந்த மரத்திற்கு ஆறுவது வருடம்.
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
@@imaihealthfoods5466 romba nanri..... nattu ragatha payirttathuku.... arumai ayya
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 2 жыл бұрын
தாங்கள் ஊர்
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
@@imaihealthfoods5466 nan karaikudi sivagangai district sir
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நான் வேளாண்மை மற்றும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன். தாங்கள்?
@versionanbu01
@versionanbu01 2 жыл бұрын
இது நாட்டு ரகம் அல்ல
@gopikrishnan8412
@gopikrishnan8412 Жыл бұрын
ஐயா நானும் திண்டுக்கல் தான் உங்கள் பண்ணையை நேரில் வந்து பார்க்கலாமா
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 Жыл бұрын
Your number please
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 4 ай бұрын
Gopalu neya 😂
@makeshkumar7184
@makeshkumar7184 Жыл бұрын
Fake
@andrtyg6112
@andrtyg6112 2 жыл бұрын
Sundaram ayya phone number thangha ayya ,
@ppraveen746
@ppraveen746 2 жыл бұрын
Super
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 2 жыл бұрын
Thank you
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
summer season coconut tree planting method
25:49
Dr.Vc.Selvam ( Coconut Doctor)
Рет қаралды 14 М.
Tried to call a friend, but his cat took the phone #cat #shorts #cat
0:11
Belgian Malinois training dog #malinois #becgie#germanshepherd #chó #pets #dog
0:11
Trại chó giống becgie - Thái Bình
Рет қаралды 13 МЛН
Ему это явно не понравилось
0:27
Почему?
Рет қаралды 932 М.
Мальчик приручил волка🥺 #laPlaza
0:57