10 கோழி இருந்தா நாள் ஒன்றுக்கு 3 முட்டை கிடைக்கும் 10 நாளைக்கு 30 முட்டை 30 முட்டையை இங்கு பெட்டர்ல வச்சி ஒரு 20குஞ்சு எடுத்தா ஒரு மாதம் வளர்த்து விற்றால் குறைந்தது 2 200 ரூபாய் எடுக்கலாம் இந்த கணக்கு 10 நாள் முட்டைக்கு மட்டும்தான் ஒரு மாதத்திற்கு எடுத்தால் 60 குஞ்சுகள் எடுக்கலாம் குறைந்தது 10 கோழிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் நம்ம வீட்டுப் பிள்ளையை பார்க்கிறது போல் மருந்துகள் கொடுத்து கரெக்ட்டா வளர்த்தால் மட்டும் இந்த கணக்கு ...
@Hussain-mu3vb6 ай бұрын
Very useful videos bro
@mahendran37115 ай бұрын
வீட்டில் வளர்க்கப்பட்ட தூய சிறுவிடை கோழி குஞ்சுகள் கிடைக்கும் எண்ணிக்கை 10 இடம் தஞ்சாவூர் 1month 2 month avrage விலை 150