அண்ணா அருமையான பேச்சு வாழ்த்துக்கள் இதைக் கேட்கிற எல்லாருக்கும் ஒரு தன்னம்பிக்கை தரக்கூடியது ரொம்ப நன்றி
@KanagaveluSugumar4 жыл бұрын
Experienced talk, very useful! Thank you! All the best.
@dmusw59684 жыл бұрын
thanks ramesh. you are telling the truth.. neer valga valamudan.
@magizhamorganictalkies6124 жыл бұрын
திரு.ரமேஷின் பேட்டி மிக அருமை. குறிப்பாக நோய் மேலாண்மை மற்றும் தீவன மேலாண்மை பற்றிய தகவல் மிகுந்த பயனுள்ள தகவல். புதிதாக நாட்டு கோழியை பண்ணை முறையில் வளர்ப்பவர்களுக்கு சிறந்த ஆலோசனையாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள் ⭐⭐⭐⭐⭐👍👍👍
@kpachikpachi27564 жыл бұрын
Dharmapuri Salim
@veluinnovator4 жыл бұрын
👌 Superb interview bro..... Congratzzzz for future plan with 300 thaikoli 👍
@kaliraj81314 жыл бұрын
bro u r mass.... thatha 4 koli valarthat appa 40 koli valrthar. yetharthamana petchu..valthukkal
@sriraj64674 жыл бұрын
தமிழ் நாட்டில இருந்திட்டு முடிந்த வரை ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுகிறீர்கள் இதுவே ஒரு சாதனைதான்
@rathinavelramasamygounder47084 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே.உண்மையை ஆணித்தரமாக சொன்னீர்கள்.நன்றி.
@Sundar-re4dk3 жыл бұрын
Tamil Nadu la iruntha tamil than bro pesuvanga😂
@karuppiahramesh84273 жыл бұрын
4.00 to 4.05 video ah parkavum
@abcabc21794 жыл бұрын
வணக்கம் Bro... அருமையான நாட்டுக்கோழியின் அனுபவப்பூர்வமான வளர்ப்பு முறை... வாழ்த்துக்கள் Bro ரமேஷ்..
@Pudhumaiuzhavan4 жыл бұрын
Thanks bro.
@prabudeva24114 жыл бұрын
சூப்பர் அண்ணா.....தெளிவான விளக்கம்👏👏👏
@Pudhumaiuzhavan4 жыл бұрын
நன்றி
@Manikandan-rk4ei4 жыл бұрын
இந்த அண்ணாவை எனக்கு சுமார் 3 ஆண்டுகள் மேல் தெரியும் இவர் கூறிய வாட்ஷப் குழு மூலம் அறிமுகம் ஆகி இப்போதுவரை இவரை பின் தொடர்கிறேன் இப்போது என்னிடத்தில் 100 கோழிகள் உள்ளது அதற்கு மேல் இட வசதிகள் இல்லை இவர் தான் எனக்கு முன்னொடி ரமேஷ் அண்ணாக்கு வாழ்த்துகள்
Antha WhatsApp group la add panividunga Anna 9629148043
@rajanatrajan65534 жыл бұрын
Whats app number send pannu ga bro
@sampathkumar-gj5hz4 жыл бұрын
ரமேஷ் அவர்களுக்கு மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . நான் கோயமுத்தூரை சேர்ந்த ஒரு பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் . நிலம் 5ஏக்கர் உள்ளது நான் கோழி பண்ணை அமைக்க விருப்பம் உள்ளது உங்களது ஆலோசனையும் அறிவுரையும் தேவை. உங்கள் கைபேசி என் மற்றும் முகவரி தேவை . நன்றி நன்றி. குறிப்பு: இந்த சேனலில் ஒளிபரப்பப்பட்ட தொகுப்புகள் அனைத்தும் தமிழில் உள்ளது.தமிழ்நாட்டில் 30' /. சதவீதம் பேருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும் அப்படியிருக்கும்பொது எதற்காக (comments) ஆங்கிலத்தில் அவர்கள் விருப்பங்களை பதிவு செய்கிறர்கள் . இனிவரும் காலங்களில் தமிழில் உங்கள் பதிவுகள் இருக்கவேண்டும். நன்றி. நன்றி. நன்றி.
@saranachitra6454 жыл бұрын
Super na patha KZbin video la best ah pesuraru nice
@Pudhumaiuzhavan4 жыл бұрын
நன்றி.
@heyjaga4 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@-palluyirvivasayam35832 жыл бұрын
வழிகாட்டலுக்கு நன்றி
@universaltv81363 жыл бұрын
I like this video , this video very useful 👌 👍
@vicmuthu34 жыл бұрын
Chicks are best quality good bro very nice plan in coconut 🌴 farm .... keep it up rocking very soon I will buy from you.
@thankyouverymuchfukandforg55384 жыл бұрын
Real Speech ,good . My Best wishes brother
@03d12104 жыл бұрын
Well explained.. he is like a lecturer
@edisonpremkumar6562 жыл бұрын
அருமை சகோ சூப்பர் spech
@sambenzi13354 жыл бұрын
Thanks for valid informations👍
@rangithr63684 жыл бұрын
Great explanation brother...superb......
@seethapathynarayanavn9184 жыл бұрын
தம்பி யதார்த்தமான, உண்மையான பேச்சு, தகவல் சூப்பர். இந்த தொழிலில் வர இருக்கும் அன்பர்களுக்கும் இது மிகவும் பயனாக இருக்கும். வாழ்த்துக்கள் உங்களுக்கு
@Pudhumaiuzhavan4 жыл бұрын
ரொம்ப நன்றிங்க ஐயா 🙏
@ஈசநத்தம்Rசெல்வராஜ்4 жыл бұрын
நேரில் பண்ணையை பார்வையிட அனுமதி உண்டா தகவல் கொடுக்கவும் 9443438325
@saransugi4 жыл бұрын
@@Pudhumaiuzhavan your contact number please 9345289217
@aswinj98434 жыл бұрын
Good interview....put one video about what type of vaccine for chick's
@kmurugesankmurugesan58723 ай бұрын
Please quote. The pricevper kgvof chicken
@manimanikandan30582 жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு
@manikantanv4174 жыл бұрын
Good experience and good advice.🤝
@muthusamythiruppathy90182 жыл бұрын
Good informations. Thank you.
@rajkumarstruct124 жыл бұрын
Super Speech and good explanation...
@malarumvivasayam55073 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் 👍
@natchimuthu27794 жыл бұрын
அருமையான விளக்கம் தம்பி மிக்க நன்றி
@mssivaraj79794 жыл бұрын
Arumaiya soneenga thanks ji
@ramsetm15014 жыл бұрын
Super sir nalla thelivana vilkkam.
@nanthakumarbalakrishnan91214 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@SenthilKumar-vq7hs4 жыл бұрын
எதார்த்தமான பேச்சு சூப்பர் சகோ
@mu.ganesan63054 жыл бұрын
நல்ல விளக்கம் சார் , அருமை
@deva.petsandagricultures54154 жыл бұрын
Sema super explanation bro
@RAJA--4 жыл бұрын
Nice speak & explain bro
@prasathece4 жыл бұрын
Good job bro👍🏻
@VijayKumar-xr9gk4 жыл бұрын
Hai I am vijay dharmapuri. How are you. Good msg. Keep it up.
@SakthiOrganic4 жыл бұрын
Fine Vijay. Thanks for your comment.
@saransai64343 жыл бұрын
அருமை நண்பா 👍
@gunasekar25904 жыл бұрын
Great explanation...
@sakthivelsakthi91444 жыл бұрын
நல்ல பதிவு
@bandhalaraja34814 жыл бұрын
Romba adi pattu vandu irrukaru polaa.. anyhow my best wishes Bro.
@senthilkumar-do1qd4 жыл бұрын
Ok. Please put success former.. Because he is now growing...
@tomranz964 жыл бұрын
Thank you brother ❤️💯👏🏻
@prabaprabs38024 жыл бұрын
அருமையான விளக்கம்
@vijayakumarchinnapaiyan37224 жыл бұрын
Super sir.. Nalla anubavam
@tamizharasan57334 жыл бұрын
Hi sir vàrum mun kapom intha mathiri Enna marunthu eppo ethana natkaluku oru murai kodupathu endru eppadi therinjukrathu sollunga
@velcreationsvel99373 жыл бұрын
Congratulations
@dharshinisuji92954 жыл бұрын
அருமையான பதிவு.
@velmuruganvp31454 жыл бұрын
Good knowledge...!
@francisanthony1004 жыл бұрын
Clear cut explanation.
@manimalaianichi22204 жыл бұрын
அருமை நன்றி சகோ
@kingprasanth61384 жыл бұрын
Super bro all tha best
@kaviyarasu26244 жыл бұрын
Bro ammai novula kitathata last month 35out,this month 25.but I can't understand this type noi attack. please say medicine
சிறுவிடை கோழிகள் 6 மாதத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை மட்டுமே கோழி வளரும் ஆனால் பெறுவிடை கோழி மூன்று கிலோ வரை வளரக்கூடியது ஆனால் தீவனம் அதிகம் தான் ஆகும் ஆனால் வருவாய் சராசரியாக தான் இருக்கும்..
@rajakumaran7108Ай бұрын
Ila paa nee vera
@ramuv48054 жыл бұрын
Sir kolikunchu 1 or 1.5 month kulla kooni noai vanthu saaguthu enna medicine kodukkalam please.
@manikantanv4174 жыл бұрын
Anna Enna paduchu irukinga
@babu56684 жыл бұрын
Incubator pathi ethavathu video iruntha podunga
@aravinthselvaraj59664 жыл бұрын
Bro I need incubator.. where to buy?
@v_0084 жыл бұрын
Uyir velli amaithal naai varuma?
@ragunatrajab12994 жыл бұрын
Pulverizer seconds kidaikuma
@kanagaraja32484 жыл бұрын
உங்கள் தமிழ் பேச்சுக்குத் தலை வணங்குகிறேன்.......!