நாட்டுக்கோழி வளர்ப்பில் லட்சங்களில் லாபம் ஈட்டும் பட்டதாரி | 97919 22338

  Рет қаралды 465,967

Breeders Meet

Breeders Meet

Күн бұрын

Пікірлер: 480
@balajibytes6354
@balajibytes6354 5 жыл бұрын
தெளிவான பதிவு... மக்கள் மத்தியில் உள்ள அனைத்து விதமான கேள்விகள் கேட்கபட்டு சரியான பதில் சொல்லி உள்ளீர்கள். பண்ணையை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. பண்ணையாளருக்கும் தங்களது முயற்சிக்கும் மிக்க நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நன்பரே. உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்🙏
@basheerkambali4358
@basheerkambali4358 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமையான பதிவு. தங்களின் பேட்டி மற்றும்பேட்டியளித்தவரின் எண்ணம், விளக்கம் எல்லாமே சிறப்பாக இருந்தது. அவர்களும் , தாங்களும் மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள் Breeders meet குழுவினருக்கு நன்றி..!
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
மிக்க நன்றி🙏
@nrengarajan9360
@nrengarajan9360 4 жыл бұрын
நல்ல தெளிவான கேள்விகள், பதில்கள் மற்றும் விளக்கங்கள்.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@mohamedriyas509
@mohamedriyas509 5 жыл бұрын
Very supportive gentleman. Very much appreciated your positiveness. Good luck.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much Mr. Mohamed Riyas for watching
@தமிழ்ச்செல்வன்ச
@தமிழ்ச்செல்வன்ச 5 жыл бұрын
என் இனிய நண்பர் கிருட்டிணகுமார் அவர்கள் இந்த பண்ணைக்கு நான் மூன்று முறை சென்றுள்ளேன்..... கோழிகளும் இவரிடம் வாங்கியுள்ளேன்.... அனைத்தும் தூய நாட்டுக்கோழிகள் புதிதாக தூய நாட்டுக்கோழி பண்ணை தொடங்குபவர்கள் இவரிடம் வாங்கி பயன்பெறலாம் 100க்கு நூறு விழுக்காடு தூயநாட்டுக்கோழி களே நன்றி breedersmeet 🌷🌷🌷🌷
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி நன்பரே. உங்களுடைய நன்பர்களுக்கும் பகிருங்கள்
@shamhai100
@shamhai100 5 жыл бұрын
இந்த பண்ணையை நேரில் சென்று பாக்கலாமா ?இது போன்று ஒரு பண்ணையை அமைக்கத்தான் நெடுநாளாக ஆசை அவர்களுடைய அனுபவங்களை நமக்கு சொல்லி தருவார்களா ?
@தமிழ்ச்செல்வன்ச
@தமிழ்ச்செல்வன்ச 5 жыл бұрын
பார்க்கலாம்.... அந்த எண்ணிற்கு அழைத்து அனுமதி பெற்று செல்லுங்கள்
@prakashzion1059
@prakashzion1059 5 жыл бұрын
Good and true interview thank u breedermeet and krishnakumar
@N.Krishna_Kumar
@N.Krishna_Kumar 5 жыл бұрын
@@shamhai100 வரலாம் சார் 8754037900 தொடர்புக்கு
@annamary899
@annamary899 4 жыл бұрын
மக்களுக்கு நன்மை பயக்கும் தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் சேவை. நாங்கள் சென்னையில் நாட்டுக்கோழி கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம்.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@rajamohammed122
@rajamohammed122 5 жыл бұрын
சரியான நபரைத் கண்டுபிடித்து உள்ளீர்கள் கிருட்டிணகுமார் அவர்களிடம் அனைத்தும் தூய நாட்டுக்கோழிகள் புதிதாக தூய நாட்டுக்கோழி பண்ணை தொடங்குபவர்கள் இவரிடம் வாங்கி பயன்பெறலாம் 100க்கு நூறு விழுக்காடு தூயநாட்டுக்கோழி களே நன்றி breedersmeet 🌷🌷🌷🌷
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி நன்பரே👍
@muthaleluthu5410
@muthaleluthu5410 5 жыл бұрын
மிக அருமை நண்பரே தெளிவான விளக்கம் ...
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much👍
@luckyilan
@luckyilan 5 жыл бұрын
மிக அருமையான காணொளிகள் மற்றும் தகவல்கள். மிக்க நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி நன்பரே👍
@SheikMohamed-bw2tw
@SheikMohamed-bw2tw 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ சார்... நன்றிகள்...
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@shanmuganathanayyadurai7391
@shanmuganathanayyadurai7391 4 жыл бұрын
@@BreedersMeet O
@ilayaperumal4793
@ilayaperumal4793 5 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி அய்யா
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி👍
@xmoon_lightx300
@xmoon_lightx300 4 жыл бұрын
அருமையான தகவல்களை தந்த உங்களுக்கு நன்றி. நான் செய்ய நினைக்கும் மாதிரி பண்ணை.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி. வாழ்த்துக்கள்
@vairamuthusrihari4874
@vairamuthusrihari4874 5 жыл бұрын
சூப்பரா கூடு அமைச்சிருக்கீங்க நான் கடையநல்லூர் மாவடிக்கால் துபாய்ல இருக்கேன் ஊருக்கு வந்து உங்கள் பன்னைக்கு வருவேன் நானும் பன்னை வைக்கனும் 2020 ஜீன் ல வருவேன் வாழ்க வளமுடன்🌹🌹🌹
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
கண்டிப்பாக நன்பரே. Thank you for your comment
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 5 жыл бұрын
நாட்டு கோழி வளர்ப்பில் A to Z வரை விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for your comments
@நட்புடன்ஹனிபா
@நட்புடன்ஹனிபா 4 жыл бұрын
தென் மாவட்டங்களில் பேன்சி கோழிகள் இருந்தாலும் இதுபோல் பதிவு எடுங்கள் சூப்பர் அருமை
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
சரிங்க
@gkmarivu8983
@gkmarivu8983 4 жыл бұрын
வணக்கம் சார். மிகவும் பயனுள்ள தகவல் நன்றிங்க,
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றி
@cyberchat2951
@cyberchat2951 5 жыл бұрын
100 % தூய நாட்டு கோழிகள்... வாழ்த்துக்கள் jk farms...👍👍👍
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Abdul Hameed👍
@N.Krishna_Kumar
@N.Krishna_Kumar 5 жыл бұрын
நன்றி நண்பரே
@arunkmrp
@arunkmrp 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. நன்றி jk farms. நீங்கள் மேன் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி🙏
@rajesh11m
@rajesh11m 5 жыл бұрын
It's a huge details collect from this single video, I saw more then 100 video for chicken farming this is a best and no 1 episode....
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Yes, agreed Mr. Rajesh. Thank you so much for your comment
@mmcpa4497
@mmcpa4497 4 жыл бұрын
Thank you, Mr. Krishnakumarsir, for your highly informative and useful tips to rear country chicken. Your social service by providing free training and encouraging new entrepreneurs to visit your farm is highly appreciable and commendable. Thank you and the KZbin channel. Dr.M.Manoharan (Retired Profesor)
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment
@kodeeswaranp3736
@kodeeswaranp3736 4 жыл бұрын
31:30 love you anne 🙏💓🙏 மிக அருமையான பதிவு அண்ணன் மிக தெளிவான எளிமையான விளக்கம் நீங்கள் மேலும் மேலும் வளர ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment and watching
@kumarranjith7593
@kumarranjith7593 4 жыл бұрын
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
நன்றிங்க
@thangavelperiyasamyp4202
@thangavelperiyasamyp4202 5 жыл бұрын
good job... vunmai nermai thooimai pannai vaithiruppadu jk farm krishnakumarai cherum... thooya nattukoli pannai nambi vaangalaam... nandri jk farm..
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி Mr. Thangavel👍
@maximmoney720
@maximmoney720 4 жыл бұрын
Nalla clear ah soniga sir thx.
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your support
@sathikbasha4008
@sathikbasha4008 4 жыл бұрын
Breeders meet channel thank you JK farm's thank you brother your farm super 🌹
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@sathya7799
@sathya7799 5 жыл бұрын
Nice one .....Full of information.....Thanks to Breeders Meet.......
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much Mr. Sathya
@midastouch7092
@midastouch7092 5 жыл бұрын
arumaiyana pathivu. Valam pera vazhthukkal krishnakumar.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much Mr. Arulmani🙏
@asjadeee
@asjadeee 4 жыл бұрын
Down to earth person Thank you Very informative
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for watching
@johnwesley9756
@johnwesley9756 3 жыл бұрын
SIR UR INTERVIEW BRILLIANT HELPUL MEANINGFULL THANK U
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your support and comment
@qwwa45
@qwwa45 3 жыл бұрын
Useful வீடியோ
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@vijayasankarrvijayasankarr5948
@vijayasankarrvijayasankarr5948 5 жыл бұрын
அருமையான வீடியோ அருமையா தகவல் நன்றி
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி நன்பரே
@nithishgk9123
@nithishgk9123 4 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@aruldass339
@aruldass339 5 жыл бұрын
Tq so much bro Krishna Kumar, It waitting for this information, I am also planning to start natukoli form's, I will call you bro.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for watching @Arul Dass. Sure you can call him and get help
@31kke
@31kke 5 жыл бұрын
Super Krishnakumar, would be needing your help in future. I will surely visit your farm to get the needful.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Sure always you can meet Mr. Krishnakumar to get more details
@paariraaju9688
@paariraaju9688 4 жыл бұрын
Friend ua review is very informative also it's optimistic!!👌👌👍👍
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 2 жыл бұрын
Thamby very good advice 🙏
@murugesank1028
@murugesank1028 2 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வளருங்கள்
@anpuvijay1258
@anpuvijay1258 5 жыл бұрын
மிக தெளிவான விளக்கம். அசோலா கறையான். உற்பத்தி பற்றியும் கூறவும்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your comment
@psathish9672
@psathish9672 5 жыл бұрын
ரொம்ப நல்ல தகவல்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி
@kalaignanamna7268
@kalaignanamna7268 4 жыл бұрын
So far I have watched so many videos about poultry farming .But this is the best video ever in this KZbin channel. Mr. Krishnakumar explained everything in very detailed manner with patience big salute and thanks 🙏 to him . And also big thanks to breeders meet because he asked all the important and exact questions . Keep up your good work .
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment
@johnbosco8209
@johnbosco8209 4 жыл бұрын
Very good brother. your both efforts will give a success carry on
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you
@thamilselvan6716
@thamilselvan6716 5 жыл бұрын
Bro iam the first comment...Semma BREEDERS MEET...bro..
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Thamil Selvan. Yes this will be useful for whoever going to start new country chicken farm. Please share this to your known friends👍
@SenthilKumar-ld5mn
@SenthilKumar-ld5mn 5 жыл бұрын
This video is super sir
@nallavannallavan897
@nallavannallavan897 5 жыл бұрын
Supera iruku pakave sir. By Mohamed
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நன்றி
@KENNEDY-l7p
@KENNEDY-l7p 3 ай бұрын
Super. Where is it located?
@விவசாயி-ம5ண
@விவசாயி-ம5ண 5 жыл бұрын
அருமை அண்ணா நல்ல தகவல் நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much for watching
@MrJagan173
@MrJagan173 5 жыл бұрын
Nice farm super explanation nice
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Jagan for watching👍
@mariappanappan5456
@mariappanappan5456 4 жыл бұрын
Very good your speach realy 👌👍🙏
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thank you for your comment
@m.victorking1366
@m.victorking1366 5 жыл бұрын
தெளிவான தகவல்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி🙏
@villagelife7351
@villagelife7351 5 жыл бұрын
சூப்பர். developing farm
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you 👍
@rajesh11m
@rajesh11m 5 жыл бұрын
Good guide
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you
@thavasuthavasu6688
@thavasuthavasu6688 5 жыл бұрын
super explanation
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Thavasu👍
@alaguponnu9791
@alaguponnu9791 4 жыл бұрын
Super bro...👏👏👏👏
@joker-111
@joker-111 3 жыл бұрын
அடியேய்
@jayakumar2386
@jayakumar2386 4 жыл бұрын
Arumai
@sumichanneltamil
@sumichanneltamil 5 жыл бұрын
Very very super
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much Mr. Arumugam for watching
@BECMouliT
@BECMouliT 5 жыл бұрын
Very nice
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you
@nirmalkumarv871
@nirmalkumarv871 4 жыл бұрын
1 ground landla ethana thaai kozhigala valakka mudiyum.. Plss sollunga
@babukarthick7616
@babukarthick7616 5 жыл бұрын
Nice documentary evidence keep it up bro...
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Babu for your comment👍
@tamizhanagri
@tamizhanagri 5 жыл бұрын
Ivar ellam channel kum ore comment tha podurar....
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
thavillaye nanba
@pavistarmusiccollection366
@pavistarmusiccollection366 5 жыл бұрын
ஈழத்தில் என்னிடம் கோழிப் பண்ணை உள்ளது. கிட்டத்தட்ட 1600 கோழிகள் உள்ளது. யாழ்ப்பாணம் நான் இருக்கும் இடம்.பயன் பெற விரும்புபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நம்பர்?
@srishaa2773
@srishaa2773 5 жыл бұрын
Useful 💯🙏🏼
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you
@venketshan4664
@venketshan4664 5 жыл бұрын
500gm how many cost sir
@kanagakanaga9546
@kanagakanaga9546 3 жыл бұрын
Anna thalai aruthan kunchi vilai evlav..
@joker-111
@joker-111 3 жыл бұрын
சொல்லமாட்டோம் டார்லிங்
@verynicekalyan705
@verynicekalyan705 4 жыл бұрын
Nice man
@SaravanaKumar-fm7xg
@SaravanaKumar-fm7xg 5 жыл бұрын
Nice video.and very good explaining.super
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much brother for your comment
@PeriyanayagiAmmanCreations
@PeriyanayagiAmmanCreations 5 жыл бұрын
👍👌
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you🙏
@rajesh11m
@rajesh11m 5 жыл бұрын
Good question and answer
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Rajesh for your comment
@anbanavazhkai2519
@anbanavazhkai2519 5 жыл бұрын
அருமை
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி நன்பரே
@9894043641
@9894043641 5 жыл бұрын
Very nice bri
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for watching brother
@rajapandi2667
@rajapandi2667 5 жыл бұрын
சகோதரரே, வங்கிகளில் லோன் வாங்கி ஆரம்பம் செய்வது வெற்றிகரமாக அமையுமா?
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
வேண்டாம்
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 5 жыл бұрын
கடன் வாங்கி நிச்சயமாக வேண்டாம். பண்ணை ஆரம்பிப்பதற்கு முன் 5-10 கோழிகளை வீட்டில் இரண்டு வருடங்களுக்கு வளர்த்து பழகுங்கள். அந்த அனுபவத்தை வைத்து பிறகு பண்ணையைத் தொடங்கலாம்
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
@@jk-jenilkarthick7579 சரியாக சொன்னிர்கள் mr ஜெனில்
@organicgoals.3203
@organicgoals.3203 5 жыл бұрын
Superb bro
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thanks for your comment
@jayadevi985
@jayadevi985 4 жыл бұрын
RDVK Injection yeppadi Yenna Alavu namey podalama. ...???
@jameeltappo7673
@jameeltappo7673 5 жыл бұрын
Breeders meet channel one big salute Sir 20 to 60 square feet places lay nattu koli how many koli valakala sir
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
we recommend you to go by free range.
@loransloranshalleen2784
@loransloranshalleen2784 5 жыл бұрын
அசோலா ஒருகோழிக்கு எத்தனைகிராம் கெடுக்கலாம் கீரை,தவிடு(அரிசிதவிடு) மக்காசோளன் என கெடுக்கவேண்டியஅழவு எண்பன தெளிவாக கூறமுடியுமா
@stantenkautosystems5365
@stantenkautosystems5365 4 жыл бұрын
Kedukka illa kodukka
@abtulsathar9024
@abtulsathar9024 5 жыл бұрын
Thanks Sr good
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you so much
@Whitedovesheaven
@Whitedovesheaven 3 жыл бұрын
City LA koli Valakuraga Enga ooru Devakottai enga city tab enga areala Mukkavasi per veetla 99 percent Koli tan Valakuraga .... Koli valakathavugata 1 percent tan.. Enga parthalum Koli ta irukm
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நல்லது
@allwinseelan6854
@allwinseelan6854 5 жыл бұрын
Good one bro
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you brother👍
@m.mariappan8663
@m.mariappan8663 5 жыл бұрын
Good.will contact in future
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Sure and thank you👍
@m.mariappan8663
@m.mariappan8663 5 жыл бұрын
Sure,I am nearer to panayankurichi
@rayappankumar298
@rayappankumar298 4 жыл бұрын
Hi sir
@rayappankumar298
@rayappankumar298 4 жыл бұрын
I want to know more details
@babukabadi2561
@babukabadi2561 5 жыл бұрын
super bro
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Babu
@MANIKANDANV-k6b
@MANIKANDANV-k6b 4 ай бұрын
Crop Koli iruka bro Kovilpatti native bro nera vanthu vangalama
@VenkateshVenkatesh-ei9me
@VenkateshVenkatesh-ei9me 5 жыл бұрын
Vaalthugal nanpare
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
மிக்க நன்றி நன்பரே
@arunjansi2510
@arunjansi2510 4 жыл бұрын
Very nice. Thank you for information. How much land we need as small farm?
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
You can start even if you have 50 cent land. Bird count is depends on land space
@arunjansi2510
@arunjansi2510 4 жыл бұрын
@@BreedersMeet Thank you Kumar!
@trichyganamathesh8486
@trichyganamathesh8486 4 жыл бұрын
Super bro tg 💯💯👌👌😍😍
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Thanks for your comment
@abu-py2ol
@abu-py2ol 5 жыл бұрын
எல்லார்க்கும். ஒரு அறிவுரை. கோழி வளர்ப்பு ஆசை இருந்தால். நீங்கள். முதலில் கூண்டு. அருகில். மரம் செடி அடர்த்தி. இருந்தால். (கீரிபிள்ளை.) இருக்கா. முன்ன. செக்கு. பண்ணுகோ. அப்படி இருந்தால். அதை. கூண்டு. வைத்து. பிடித்து. காட்டில். கொண்டு போய் விடுங்கோ. அதற்கு அபூரம். வளர்க்கலாம் என் அனுபுவத்தில் நான். சொல்லுகிறேன்.
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகச்சரி. மிக்க நன்றி👌
@saulrajan8980
@saulrajan8980 5 жыл бұрын
முதலில் நீங்கள் நல்ல முறையில் தமிழ் எழுத படியுங்கோ 😂
@sangeetharajan9679
@sangeetharajan9679 5 жыл бұрын
நாய் வளர்த்தால்
@abu-py2ol
@abu-py2ol 5 жыл бұрын
Kanni. Dog. Or. Chippi. Dog. Vanki. Valrthal. Safety
@ghgg922
@ghgg922 5 жыл бұрын
@@saulrajan8980 Tamil padichavanukku Tamil naatula velai vaaippu irukku. Mothalla arasiyal vaathigal kitta poi pesu. Tamil soru podathu. Velai vaaippu thaan sooru podum. Tamil naatula padichavan elkarukkum Tamil naatula velai vaaippu irukku. Ennamo Tamil tamillnu koovura.....
@toyvinod
@toyvinod 5 жыл бұрын
He is a legend🐥
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Vinodh Kumar
@thavasuthavasu6688
@thavasuthavasu6688 5 жыл бұрын
engal yidathil entha maram vaithalum varamatangithu. anna engal item 75 cintu waste kitaguthu. nan eppadi koli valarpathu
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
எந்த ஊர் நீங்கள் நன்பரே
@mkgroups3674
@mkgroups3674 5 жыл бұрын
Super bm
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Muthukrishnan 👍
@rajapandian4584
@rajapandian4584 4 жыл бұрын
anna Nattu Koli kunju delivery pannuvegalaa
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
Please call and ask. May be based on volume of delivery
@vigneswaranp6244
@vigneswaranp6244 5 жыл бұрын
Supper annan urkad
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you brother👍
@AJ-jj4xv
@AJ-jj4xv 5 жыл бұрын
Sir bye back offer LA kodupingala, illanaka brailer koli valarthu kodukirangalay anta mathiri valarka kodupinala
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Please call and ask
@prabhakaran1833
@prabhakaran1833 5 жыл бұрын
Breeders meet channel vj face kaatunga bro ... I'm a huge fan for u
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your interest. I will come soon brother
@prabhakaran1833
@prabhakaran1833 5 жыл бұрын
@@BreedersMeet vaanga brother 🙌
@தமிழ்-ம9ற
@தமிழ்-ம9ற 4 жыл бұрын
எனது சிறுவிடை கோழிகளின் கொண்டை சற்று வெளிரிய நிறத்தில் இருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம் சற்று விளக்கமாக பதிலளிக்கவும்......
@BreedersMeet
@BreedersMeet 4 жыл бұрын
ஏதாவது ஒன்று அப்படியிருக்கலாம்
@தமிழன்-ட3ங
@தமிழன்-ட3ங 4 жыл бұрын
Bro vungaluku cross varatha
@ksampathkumar7799
@ksampathkumar7799 5 жыл бұрын
👌👌👌👌👌
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you Mr. Sampathkumar👍
@sethu020190
@sethu020190 4 жыл бұрын
17:00 antibiotic
@RamyaRamya-vi5ui
@RamyaRamya-vi5ui 3 жыл бұрын
நானும் கோழி வளர்க்கனும் எப்படி ஆரம்பிப்பதுனு தெரியல விவரம் சொல்லமுடியுமா அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நமது சேனலில் நிறைய வீடியோக்கள் இருக்குங்க
@shamhai100
@shamhai100 5 жыл бұрын
இந்த பண்ணையை நேரில் சென்று பாக்கலாமா ?இது போன்று ஒரு பண்ணையை அமைக்கத்தான் நெடுநாளாக ஆசை அவர்களுடைய அனுபவங்களை நமக்கு சொல்லி தருவார்களா ?
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
கண்டிப்பாக பார்க்கலாம். வீடியோவை முழுமையாக பார்த்திருந்தால் இந்த கேள்வியே வராது நன்பரே
@N.Krishna_Kumar
@N.Krishna_Kumar 5 жыл бұрын
அனுமதி பெற்று வரலாம் சகோ. 8754037900 தொடர்புக்கு
@vigneshkkl2475
@vigneshkkl2475 5 жыл бұрын
Sham Hai நேரில் வந்து பாக்க ஆசை இருக்கு வந்து பாக்கலாமா அண்ணா எந்த ஊருல இருக்கு
@kavikavi-hj8tx
@kavikavi-hj8tx 5 жыл бұрын
Valthukkal ji..
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for your comment
@gowthamgowtham1488
@gowthamgowtham1488 4 жыл бұрын
Nattdu koli kuchu sale in Madurai 7708607761
@isrevels8713
@isrevels8713 5 жыл бұрын
Super
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you
@easwarandeargodthank2576
@easwarandeargodthank2576 3 жыл бұрын
Sir entha farm ha revist pannunga sir❤
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Sure
@easwarandeargodthank2576
@easwarandeargodthank2576 3 жыл бұрын
Thanks 😊🙏😊
@heartymusic2305
@heartymusic2305 5 жыл бұрын
Nalla sonnaga
@BreedersMeet
@BreedersMeet 5 жыл бұрын
Thank you for watching
@vanarajanm6997
@vanarajanm6997 3 жыл бұрын
❤️👍❤️
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
செலவில்லாத நாட்டுகோழி வளர்ப்பு? | Sv Farm
22:23
Farming Business | விவசாய வணிகம்
Рет қаралды 52 М.