நாளுக்கு நாள் எகிறும் BSNL விற்பனை.. "4G, 5G-ன்னு கடைசில பள்ளத்துல" | NewsTamil24x7 | Public Opinion

  Рет қаралды 347,220

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
-------------------------- #NewsTamil24x7 #BSNL #Jio #Airtel #tariff #PublicOpinion #Tamilnews #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
நாளுக்கு நாள் எகிறும் BSNL விற்பனை.. "4G, 5G-ன்னு கடைசில பள்ளத்துல" | NewsTamil24x7 | Public Opinion
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTam...
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 914
@KannanKannan-dd6qm
@KannanKannan-dd6qm 2 ай бұрын
ஜியோவை விரட்ட வேண்டும் ❤❤❤
@periasamy5515
@periasamy5515 2 ай бұрын
✅❤️எங்கள் குடும்பத்தில் மூன்று ஜியோ சிம் கார்டுகள் பிஎஸ்என்எல் ஆக மாறிவிட்டன.... மாற்றம் என்பது முதலில் நம்மிடமிருந்து தான் வர வேண்டும்..... ❤ வாழ்க இந்தியா🇮🇳📡👑 வாழ்க பிஎஸ்என்எல் 🙏🏻
@PRK089
@PRK089 2 ай бұрын
Bro how to do jio number port to bsnl
@unknown-rq5mq
@unknown-rq5mq 2 ай бұрын
​@@PRK089 Go to near bsnl office..they will guide you..
@nagarajanaravind8131
@nagarajanaravind8131 2 ай бұрын
என் வீட்ல எட்டு பேரு ஜியோ அண்ட் ஏர்டெல் அண்ட் வோடபோன் யூஸ் பண்றாங்க. எல்லாருமே பிஎஸ்என்எல் மாற போறோம். வீட்ல வைஃபை எடுத்துட்டு பிஎஸ்என்எல் சிம் யூஸ் பண்ண போறோம்
@vigneshk9268
@vigneshk9268 2 ай бұрын
Net speed...epdi bsnl
@mseditz5975
@mseditz5975 2 ай бұрын
Bro apdi tha new sim vanguna ana activation aga 2 days aagudhu😢😢
@youtu547
@youtu547 2 ай бұрын
நான் இன்று ஏர்டெல்லிலிருந்து பிஎஸ்என்எல் க்கு மாறி விட்டேன். மிகவும் மகிழ்ச்சி🎉🎉🎉
@REMO_REMO1105
@REMO_REMO1105 2 ай бұрын
5G sim ah bro
@AnandRaj-mc6fn
@AnandRaj-mc6fn 2 ай бұрын
Thanks ihate airtel
@prithivitalks
@prithivitalks 2 ай бұрын
Bro bsnl epdi iruku use panurathuku
@paperid3173
@paperid3173 2 ай бұрын
Super bro❤❤❤
@maheshdevourkondac7558
@maheshdevourkondac7558 2 ай бұрын
Bro same number la change panna mudiyuma
@ganeshenvs2665
@ganeshenvs2665 2 ай бұрын
நான் BSNL ல் இருந்து JEO க்கு மாறினேன், மீண்டும் BSNL க்கு போக போகிறேன்
@prabhutailor3030
@prabhutailor3030 2 ай бұрын
நானும் தான்
@AjayGowda95
@AjayGowda95 2 ай бұрын
But atleast 90days agum
@yoghalakkshman
@yoghalakkshman 2 ай бұрын
Yes
@vijiarts90
@vijiarts90 2 ай бұрын
இந்த நல்ல சந்தர்ப்பத்தை BSNL புறக்கணிக்காமல் சமத்தியமாக பயன்படுத்துவது நல்லது>>
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 2 ай бұрын
BSNL support
@skindustriespadhmanabhan729
@skindustriespadhmanabhan729 2 ай бұрын
5000கோடி தான் வீட்டுக்கு‌ கல்யானசெலவுபன்னிட்டு ஐம்பதாயிரம் கோடி மக்கள் கிட்ட புடுங்க பாக்கிற அம்பானிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டனும் இன்றைய தேதியில் 2500000 வாடிக்கையாளர் BSNLக்கு மாறிட்டாங்ன்னு ஒரு தகவல் வந்திருக்கு எங்கள் வீட்டிலும் நாலு ஜியோ மாறியாச்சு வாழ்க BSNL
@indiantamizhan
@indiantamizhan 2 ай бұрын
TATA group BSNL நிறுவனத்தை டேக் ஓவர் செய்து மிகவும் சிறப்பாக நடத்த இருக்கிறார்கள்..
@stephen9465
@stephen9465 2 ай бұрын
Yes
@Salmanbharshi18
@Salmanbharshi18 2 ай бұрын
Proof?
@SaisreeganeshSaisreeganesh
@SaisreeganeshSaisreeganesh 2 ай бұрын
Neega sollarathu unmaiya irutha i am happy Tamilnadu polachukum. Tata tha varanum
@AmeerCrazy
@AmeerCrazy 2 ай бұрын
I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall 2 ай бұрын
எங்களிடம் மூன்று சிம் இருக்கிறது ஜியோ ஏர்டெல் கூடிய விரைவில் மாறிவிடுவோம்😂😂😂😂😂😂😂😂
@r.k.stalin6860
@r.k.stalin6860 2 ай бұрын
தமிழக முழுவதும் bsnl மாரவேண்டும் தாணா வருவான் வழிக்கு
@SathishKumar-mq1vy
@SathishKumar-mq1vy 2 ай бұрын
உண்மை ❤ மக்கள் மாற வேண்டும் இனி BSNL 4G பேதும் 5G விலை உயரும் பிறகு 6G விலை உயரும் இப்படி ஏறினால் ஏழை எளிய மக்கள் எப்படி பயன்படுத்துவது வேண்டாம் BSNL 4G பேதும் ❤❤
@truthonlytruimphs5067
@truthonlytruimphs5067 2 ай бұрын
Avan varave venaam
@muniyappan7836
@muniyappan7836 2 ай бұрын
All india
@Kalki-o5e
@Kalki-o5e 2 ай бұрын
IPA unity power teriuthu
@maniraj6516
@maniraj6516 2 ай бұрын
True
@quotesdose_off
@quotesdose_off 2 ай бұрын
நானும் BSNL மாறி one week ஆகுது.. 3G Signal Chennai, Chengalpet area ல Decent ah இருக்கு.. 4G compare பண்ணும்போது slow ஆ தான் இருக்கு.. But பரவா இல்ல, Phone addiction ல இருந்து மீண்டு வர இத ஒரு வாய்ப்பா use பண்ணிக்க வேண்டியது தான்.. @Jio எப்போ ஆசை பேராசையா மாறுதோ, அப்போ அழிவு ஆரம்பம் னு அர்த்தம்
@mdyou4530
@mdyou4530 2 ай бұрын
Super well done bro
@ADHIBAR
@ADHIBAR 2 ай бұрын
நானும் முதலில் ஜியோதான் பிறகு நான்கு வருடமாக பிஎஸ்என்எல் தான் நெட் அப்போ அப்போ இல்லாமல் போகும் பரவாயில்லை நாம்தான் பழக்க படுத்திக் வேண்டும்
@balajis3395
@balajis3395 2 ай бұрын
பணக்காரனுக்கு கொண்டாட்டம் பணம் இல்லாதவனுக்கு திண்டாட்டம் 😢😢😢😢
@speed2x964
@speed2x964 2 ай бұрын
மக்கள் நினைத்தால் பணக்காரன் பிச்சைக்காரன் ஆகலாம் ஆனால் மக்களிடம் ஒத்துமை இல்லை
@Pradeepmanikandan123
@Pradeepmanikandan123 3 сағат бұрын
@@speed2x964 kusu
@shanmugam5813
@shanmugam5813 2 ай бұрын
கேக்கவே ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது
@vrajalingam6067
@vrajalingam6067 2 ай бұрын
BSNL+TATA🔥🔥🔥🔥🔥🔥
@AmeerCrazy
@AmeerCrazy 2 ай бұрын
I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨
@DEVILJIN8291
@DEVILJIN8291 2 ай бұрын
Net கிடைக்குதோ இல்லையோ பிஎஸ்என்எல் மாறுவது உறுதி
@ChandraSekar-z8p
@ChandraSekar-z8p 2 ай бұрын
நெட் சுலோவான சிறுவர்கள் செல் பார்ப்பது குறையும்னு நினைக்கிறேன் அப்படி நடந்தால் நல்லது தான்
@DEVILJIN8291
@DEVILJIN8291 2 ай бұрын
@@ChandraSekar-z8p அதுவும் crt thaan
@paperid3173
@paperid3173 2 ай бұрын
Unmaithan❤
@BalaMurugan-gx7yp
@BalaMurugan-gx7yp 2 ай бұрын
​@@ChandraSekar-z8p அனைவரும் புரிந்துகொண்டால் நல்லது நண்பா 😢
@kaviandruse8583
@kaviandruse8583 2 ай бұрын
Avalavu slow na ila bro Nan 4 year ah BSNL use panren apapa than tower irukathu
@siva6605
@siva6605 2 ай бұрын
Come back BSNL ❤❤❤❤❤
@AmeerCrazy
@AmeerCrazy 2 ай бұрын
I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨
@Jinwoo_03
@Jinwoo_03 2 ай бұрын
​@@AmeerCrazylocation?
@geemaboys
@geemaboys 2 ай бұрын
நான் இன்று ஜியோ இருந்து பிஎஸ்என்எல் மாறிவிட்டேன்
@suhasugan1963
@suhasugan1963 2 ай бұрын
Setha po
@tiger1995grvr
@tiger1995grvr 2 ай бұрын
Sanghi 🤡​@@suhasugan1963
@porkamalamp3172
@porkamalamp3172 2 ай бұрын
Tower kedaikutha?? Sir
@MuhammadBilal-xk5ro
@MuhammadBilal-xk5ro 2 ай бұрын
Bro apdi paanthinga jio vanga idata ku use pannikonga Bsnl la call and sms option recharge irruku
@adityaarunachalam9127
@adityaarunachalam9127 2 ай бұрын
life ah tholachitiye pa
@balajis3395
@balajis3395 2 ай бұрын
யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😢😢😢
@Sanjayantony555
@Sanjayantony555 2 ай бұрын
No go to vi...... BSNL MTC bus madri 😂😊
@thalainagaram_trolls
@thalainagaram_trolls 2 ай бұрын
​@@Sanjayantony555 vi private bus maare... isha mayirukku nadanthujuvaanunga
@alwaysfun90
@alwaysfun90 2 ай бұрын
vi thanda irukkurathulayea rate athegam ​@@Sanjayantony555
@mohamedaslam542
@mohamedaslam542 2 ай бұрын
Airtel to Bsnl port panniten innaiku activate agidichu
@DpIn-gr3me
@DpIn-gr3me 2 ай бұрын
மாறனும் னு தான் ஆசை. ஆனா என்ன பண்றது bsnl டவர் கிடைக்கமாட்டுது அதன் bsnl ல வாடிக்கையாளர் இல்லாதது 3ஜி சிம் அஹ்ஹ் இருந்தாலும் ஓகே பட் எல்லா ஏரியாலயும் டவுர் போடணும்
@EDAI_NADU
@EDAI_NADU 2 ай бұрын
பரவால்ல எனக்கும் போதும் பிஎஸ்என்எல் மட்டும் போதும் டவர் கிடைக்கல ஒன்னும் பரவால்ல எங்களுக்கு பிஎஸ்என்எல் போதும் ... 🥺
@Sanjayantony555
@Sanjayantony555 2 ай бұрын
BSNL price increase panna poran 😂
@muthukrishnan.p2417
@muthukrishnan.p2417 2 ай бұрын
5G use panna Birds ku problem aakum
@jaibharath9985
@jaibharath9985 2 ай бұрын
​@@Sanjayantony555illa bro bsnl oru public sector company government bus mathiri avlo seekiram etha mattanga ethunalu jio airtel alavukku irukkathu
@ADHIBAR
@ADHIBAR 2 ай бұрын
​@@Sanjayantony555prize athigam analum government tha pogum
@Dakshnamooryhi
@Dakshnamooryhi 2 ай бұрын
அதிவேகம் ஆபத்தானது என்று jio உணர்த்தி விட்டது
@foodtea4339
@foodtea4339 2 ай бұрын
மாறுங்கள் பணக்காரர்கள் திமிர் அடங்கும் உழைப்பாளிகள் உயரட்டும்
@baskaranchinnaiya7314
@baskaranchinnaiya7314 2 ай бұрын
RIP Jio n Airtel 😂😂
@chanbasha98
@chanbasha98 2 ай бұрын
Also vodafone😢
@ikmkb3.032
@ikmkb3.032 2 ай бұрын
@@chanbasha98vodafone sanskrit mari adhu sethu pala kaalam aavudhu😂 kavala padathe😂
@Aficollection27
@Aficollection27 2 ай бұрын
I'm also vodaphone​ But net work badu mosam@@ikmkb3.032
@AmeerCrazy
@AmeerCrazy 2 ай бұрын
I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨
@balajis3395
@balajis3395 2 ай бұрын
பத்து ரூபாய் அதிகமாக கூட வாங்கி கொள்ளுங்கள் ஆனால் டவர் ஒழுங்கா கொடுங்கள் 😢😢😢😢
@asrafmezat8261
@asrafmezat8261 2 ай бұрын
Modi vidamatan
@kidoo1567
@kidoo1567 2 ай бұрын
​@@asrafmezat8261 oopi spotted 😂😂
@muthukrishnan.p2417
@muthukrishnan.p2417 2 ай бұрын
5G use panna Birds ku problem aakum
@DpIn-gr3me
@DpIn-gr3me 2 ай бұрын
​@@asrafmezat8261yes. Modi bsnl growth ku help panuvangalanu theriyala doubt dhhaan
@Devi-f9x
@Devi-f9x 2 ай бұрын
கவர்மெண்ட் இது கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும் நாமதான் அட்ஜஸ்ட் பண்ணனும்
@Tommytiger58
@Tommytiger58 2 ай бұрын
மக்களாகிய நாம் மனம் வைத்தால் எதுவும் சாத்தியமே.புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
@balajis3395
@balajis3395 2 ай бұрын
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து Airtel and jio புறக்கணிக்க வேண்டும் BSNL க்கு ஆதரவு கொடுங்கள் 😢😢
@natarajp8736
@natarajp8736 2 ай бұрын
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பி எஸ் என் எல் இன்னும் நவீன வசதிக்கு அனுமதி அளிக்கவில்லை அதற்கான நிதியும் ஒதுக்கவில்லை என்பதை தனி யார் நிறுவனம் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறது வாழ்க ஜனநாயகம்
@javithjakir4469
@javithjakir4469 2 ай бұрын
இந்தியா ஃபுல்லா இப்படி ஒரு மாற்றம் வரணும்.
@maghimaghi7257
@maghimaghi7257 2 ай бұрын
Bsnl come back... ❤❤❤❤❤❤❤❤we support🎉
@AmeerCrazy
@AmeerCrazy 2 ай бұрын
I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨
@RK-zd8bq
@RK-zd8bq 2 ай бұрын
Airtel jio worst
@vs9194
@vs9194 2 ай бұрын
வீட்டில் 5 பேர் இருந்தால் மாதம் 1,500 எங்க போறது
@Dreemitspositive
@Dreemitspositive 2 ай бұрын
பணக்காரனுகளுக்கு ஏழை களிடம் பிடிங்கி திண்ணவே அலையுறானுக 😢
@tgbrk3198
@tgbrk3198 2 ай бұрын
Correct mam🎉🎉🎉🎉🎉 na new bsnl sim vangita 🎉
@Dreemitspositive
@Dreemitspositive 2 ай бұрын
@@tgbrk3198 👌👍
@SGT150
@SGT150 2 ай бұрын
I love ❤️ u
@B.PALANIB.PALANISAMY
@B.PALANIB.PALANISAMY 2 ай бұрын
எலிகளை ஏழைகளின் பணத்தை வாங்கி பணக்காரர்களுக்கு விருந்து வைக்கிறாங்க
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 2 ай бұрын
Correct mam
@umashankark7882
@umashankark7882 2 ай бұрын
BSNL Trichy 4G Pudukkottai district only 3G please update
@UDAYAKUMAR94
@UDAYAKUMAR94 2 ай бұрын
BSNL Tata இணைந்து செயல்பட போகிறது மகிழ்ச்சி அளிக்கிறது
@gokukn2336
@gokukn2336 2 ай бұрын
2007 la irunthey Bsnl sim, Internet, Ippo 2024 Bsnl Fibre varaikum use pannitu irukken. Best Bsnl. Intha 2g oolal pannanuga arasiyal vaathigal, athula irunthu than bsnl down aachu. Ippo again Bsnl growth aagurathu super.
@பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்
@பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன் 2 ай бұрын
அம்பானி க்கு அதிரடியாய் கட்டயடி விழுந்தது
@lovelysam7023
@lovelysam7023 2 ай бұрын
நான் மாத்திவிட்டேன் ப்ரோ நல்லா நெட்ஒர்க் கிடைக்கு நல்லா ஸ்பீட் இருக்கு bsnl bro
@kumararun5990
@kumararun5990 2 ай бұрын
எந்த ஊர் ப்ரோ
@lovelysam7023
@lovelysam7023 2 ай бұрын
@@kumararun5990 thoothukudi
@bassmass2000
@bassmass2000 2 ай бұрын
Enga oorla raatinam pola suthuthu...3g ku dance aaduthu
@kumararun5990
@kumararun5990 2 ай бұрын
@@bassmass2000 😁😁😁
@srinivasansampath7702
@srinivasansampath7702 2 ай бұрын
RIP jio and Airtel
@Burningcarrybag
@Burningcarrybag 2 ай бұрын
கூடிய விரைவில் அடானி இல்ல totta வாங்க போறாங்க 😂😂😂😂
@vinz__-cw4nh
@vinz__-cw4nh 2 ай бұрын
Athu enanga totta 😂😂
@srikarthik8099
@srikarthik8099 2 ай бұрын
TATA
@srikarthik8099
@srikarthik8099 2 ай бұрын
TATA
@thennavan7
@thennavan7 2 ай бұрын
டாடா இறங்கினா புண்ணியமா போகும் அவருக்கு.. இந்திய தொழிலதிபர்களில் ஓரளவு நியாயத்துடன் அடைந்துகொள்பவர் அவர் ஒருத்தர்தான்.
@KRISHNA-oy4bx
@KRISHNA-oy4bx 2 ай бұрын
TATA கிட்ட தான போகுது அது இன்னும் better than govt ❤
@STPtemple23
@STPtemple23 2 ай бұрын
சரியான இடத்தில் டவர் வைத்தாலே போதும் பட்டன் மொபைல் இருப்பவர் வருவாங்க, இது அப்பறமாவது bsnl கஸ்டமர் சர்விஸ் சரியாக இருந்தாலே போதும் அனைவரும் வருவாங்க bsnl க்கு
@muniyappana.s2579
@muniyappana.s2579 2 ай бұрын
ஒரு மாதம் என்பது 30 நாள் என்பதை மறந்த மக்கள் நாசமாக போகட்டும்.கேள்வி கேட்க மாட்டார்கள்.
@arokiasamy18
@arokiasamy18 2 ай бұрын
31 kuda irrukum
@tradewars6774
@tradewars6774 2 ай бұрын
28 um irukku vro
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 2 ай бұрын
மத்திய அரசு முக்கிய துவம் கொடுத்து மேம்படுத்த வேண்டும்...
@Sakthivel-qg4yr
@Sakthivel-qg4yr 2 ай бұрын
I accept everyone feeling to change other (Jio, Airtel..) to BSNL.. But Most of the time BSNL network connectivity very poor and sometimes Aadhar OTP Not received.. So first of all BSNL Give more strong full network connectivity all over India. It's my comment.
@tamilpasanga8322
@tamilpasanga8322 2 ай бұрын
BSNL sim வாங்கி 7 ஆச்சி, 3g speed is superb
@SK-dd9ky
@SK-dd9ky 2 ай бұрын
Ipoo thirumbs jio free offer koduthu ellam anga tha povagga 😂
@smpford5204
@smpford5204 2 ай бұрын
BSNL.....🎉❤come back again
@AmeerCrazy
@AmeerCrazy 2 ай бұрын
I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨
@Sp_8189
@Sp_8189 2 ай бұрын
நான் மாறி விட்டேன். நீங்கள் மாறி விட்டிங்களா BSNL க்கு ?
@SURESHJAI1989
@SURESHJAI1989 13 күн бұрын
S, I'm port from BSNL
@sk09091989
@sk09091989 2 ай бұрын
BSNL nalla work aguthu
@d.rajathi8378
@d.rajathi8378 2 ай бұрын
எங்க குடும்பத்தில் 13 பேரு. ஜியோ தான் 😢😢 நாசமா போனோம் ,நாங்க எல்லாரும் BSNL மாற 😅 போகிறோம், ஐய்யா அம்பானி நம்ப வைத்து கழுத்து அறுததற்கு நன்றிகள் பல கோடி
@ADHIBAR
@ADHIBAR 2 ай бұрын
பதிமூன்று பேர
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 2 ай бұрын
Jio, அம்பானி, அதானிக்கு சரியான பாடம் புகட்டுங்கள்.
@pleasantways
@pleasantways 2 ай бұрын
இதெல்லாம் சும்மா, jio ஒரு ஆஃபர் கொடுத்தால் எல்லாம் ஜியோ ட ஒடிடுவாங்க😂. இப்போதைக்கு இப்படித்தான் பேசுவாங்க, கலிகாலம்😅
@srisudalaiandawartemplethi8688
@srisudalaiandawartemplethi8688 2 ай бұрын
கடந்த ஓரு ஆண்டாக ஜீயோ வாடிக்கையாளர் நான் தற்போது BSNL வாடிக்கையாளர்
@murugeshmahendran2511
@murugeshmahendran2511 2 ай бұрын
## come back BSNL 4G 5G 🌸🌸🌸🌸🌸🌸🌸🌷🌺🌺🌸🌷🌺🌺🌸🌷🌷🌷🌷🌷🌸🌷🌺
@boopathyravi9003
@boopathyravi9003 2 ай бұрын
Eppoume BSNL best network dhan 3g ya irundhalyum net nalla dha work agudhu
@EC_Arunkumar
@EC_Arunkumar 2 ай бұрын
Nanum BSNL sim maritten nalla fasta iruku ,rate tum kammiya irukku🎉🤩
@SangeethaSudha-je9mf
@SangeethaSudha-je9mf 2 ай бұрын
Net speed decent aa irukaa bro 4g ku
@AmeerCrazy
@AmeerCrazy 2 ай бұрын
​@@SangeethaSudha-je9mfI'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨
@honeysandalhills
@honeysandalhills 2 ай бұрын
நான் 2010 ம் ஆண்டு முதல் BSNL sim ஐ பயன்படுத்தி வருகிறேன். இதல் வேடிக்கை என்னவென்றால் 2009 லயே நான் reliance sim வாங்கிட்டன். அப்பவே அவங்க சர்வீஸ் சரியானதாக இல்லை. ஆனால் bsnl 2G singnal நனறாகவே இருந்தது.
@sarasperikavin5555
@sarasperikavin5555 2 ай бұрын
மலைப்பகுதிகள் பலவற்றில் தனியாா் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டவா் அமைப்பதில்லை. அங்கெல்லாம் BSNL-தான் டவா் அமைத்து, மக்களுக்கு தகவல்தொடா்பினை வழங்குகின்றது. தனியாா்களுக்கு இது வியாபாரம். அரசுக்கு இது சேவை.
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 2 ай бұрын
அடுத்து BSNL விலை ஏற்றம் செய்வான்😂
@suryaramanan5
@suryaramanan5 2 ай бұрын
Apdi pannalum paravala. En kasu government ku pogatum. Evano marriage panrathuku naan yen moi veikanum
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 2 ай бұрын
@@suryaramanan5 சரிதான்
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 ай бұрын
@@suryaramanan5 அப்படி போடு தம்பி
@raghurajan89
@raghurajan89 2 ай бұрын
Dual simla one sim Bsnl use pannalam 3G net kedachalum pothum slowa improvement agathume Support pannuvom bsnl kku
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 ай бұрын
fasta ppooiy pallathula yen vizhanum super
@muthubaburam229
@muthubaburam229 2 ай бұрын
BSNL ku support pannanum appo thaan government scoteraa na BSNL valarum ... Avanga best service kudukka mudiyum... Governmentum support pannanum..
@cartoonkids004
@cartoonkids004 2 ай бұрын
Waiting for BSNL 4G 🔥
@muruganmurugan390
@muruganmurugan390 2 ай бұрын
ஐயா 4ஜி B S N L சென்னை செங்கல்பட்டுக்கு சிறந்த நெட்வொர்க் இருக்கா
@thamizhnaadodi
@thamizhnaadodi 2 ай бұрын
3g podhum pls maaridunga
@karthikkumar5822
@karthikkumar5822 2 ай бұрын
If Recharge not done - No OTP, No incoming, Mobile number given to somebody, + 20% rate increase everytime for new tower. BSNL la 4g rollout pannavu vudamatanga.. Middle class mandaila kottikite irundha ipdi dhn nadakum.
@senthilkumar-kw4ju
@senthilkumar-kw4ju 2 ай бұрын
3:35 Yov Makapa ne enaya inga😂😂
@gokukn2336
@gokukn2336 2 ай бұрын
Na enna solrenna, Bsnl 5g ku pogavey vendam. 4g speed ye pothum. Intha youtube, insta paakurathuku enaku athuvey pothum. 5g vanthu, neengalum price increase panna vendam. 4g laye irunga.
@vinodbabu9461
@vinodbabu9461 2 ай бұрын
All data going for KZbin and we are giving money to Airtel Jio and youtubers
@gokukn2336
@gokukn2336 2 ай бұрын
@@vinodbabu9461 Im using bsnl fibre too, unlimited plan, starting from 700rs. Veetla irukka ellarum ithaye use pannipanga. if you are using too much social media, u best go for fibre plans. Full hd laye ella youtube, insta ellam paakalam. But mobile recharge yearly plan use panren, yearly data 24gb total, unlimited voice call. because mostly Fibre than use panren.
@gokukn2336
@gokukn2336 2 ай бұрын
​@@vinodbabu9461 bro im using bsnl fibre plan too, unlimited. Mostly athu than social media use Pannuven. Veetla ellarum atha use pannipanga, so athu gud option. if you are using much of social media then you best go for fibre connection too. Full hd laye youtube, insta videos pakalam. But mobile recharge yearly once plan choose paniten. Yearly 24gb than total, so atha romba pathu pathu than use pannuven, unlimited call, 1500rs plan.
@Mini-1010...
@Mini-1010... 2 ай бұрын
KZbin paarka 4g pothum aana oru college la athum university keela padikira rural (village) pillainga oru exam ku apply pannurathu, oru pdf university portal ku anupurathu oru result paarkurathu nu ethumae intha speed la lowest tower la bsnl la panna mudiyaathu athukaaga thaan ellarum jio ponaanga ipo nadu road la nikkuraanga 😢
@gokukn2336
@gokukn2336 2 ай бұрын
​@@vinodbabu9461 If you are using social media often, then better go for bsnl fibre. Naa apdi than veetla potruken. veetla irukavanga use pannipanga. Nanum than. so sim data recharge yearly once than pannuven. unlimited voice, and limited data. Veetla irukapo mattum net nalla use pannuven fibre la. mobile data use pana maten. fibre la full hd laye youtube pakalam. unlimited.
@gijipt7272
@gijipt7272 2 ай бұрын
Today I am also change to bsnl
@shanmugamthangavelu
@shanmugamthangavelu 2 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் BSNL எங்களைப் போன்ற கிராமப்புறங்களில் நெட்வொர்க் சரியாக வரவில்லையே......
@DhukkaraRam
@DhukkaraRam 2 ай бұрын
வரும்
@vphariharan4490
@vphariharan4490 2 ай бұрын
I am using bsnl sim from 2006 net medium speed ❤❤❤
@parthibanperiasamy5253
@parthibanperiasamy5253 2 ай бұрын
நான் சவூதிஅரேபியாவில் BSNL SIM தான் பயன்படுத்துகிறேன்.. International Roaming Package amount very very less.👍👍😊
@R.venkatesanR.venkatesan-vr6pr
@R.venkatesanR.venkatesan-vr6pr 2 ай бұрын
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏர்டெல் இருந்து பிஎஸ்என்எல் மாறிவிட்டேன்
@tac-onelife
@tac-onelife 2 ай бұрын
Once Again if Jio gives offer.... These People Agian move to jio and Airtel 🤧
@ikmkb3.032
@ikmkb3.032 2 ай бұрын
Nanga slow va ve poyikirom😎 idha ellarume follow panna aaramicha podhum baemani therukodi ku vandhirvan😂😂
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 2 ай бұрын
இப்போவாச்சு அறிவு வந்துருச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏 நன்றி இப்போ sudden price low panuvan jio மயங்கி போகாம support bsnl 🙏🙏🙏🙏 plsss
@kataikalanciyam.
@kataikalanciyam. 2 ай бұрын
விரைவில் பிஎஸ்என்எல் மாறுவோம்
@mk-me2yd
@mk-me2yd 2 ай бұрын
Balance +call rate cutter + message rate cutter + net card எல்லாம் போட்டப்ப இதைவிட அதிகமா வந்தது
@RK-zd8bq
@RK-zd8bq 2 ай бұрын
Aircel nalairunthathu
@sayapictures07
@sayapictures07 2 ай бұрын
5:14 sirappa sonninga
@saravanashanmugam91
@saravanashanmugam91 2 ай бұрын
RIP JIO,AIRTEL,VI
@arunsimon3954
@arunsimon3954 8 күн бұрын
நான் ஜியோவிலிருந்து Bsnl மாறி ஒரு மாதம் ஆகிறது bsnl சேவை நன்றாக இருக்கிறது
@shahnavaz3283
@shahnavaz3283 2 ай бұрын
Jio wanted funds for his family wedding. Why Airtel or VI continue in line with Jio? their family wedding is hidden?
@குமரன்_200k
@குமரன்_200k 2 ай бұрын
Eppadiyo inimey bsnl kum rate kutuvan appo endha sim use pannuvinga??
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 2 ай бұрын
50ரூபாய் ஏற்றம் இவ்ளோ பிரச்னை ஆகிட்டது, சாராயம் இப்படி குடிக்காம இருந்த சரி தா.
@nandhinimanibalan3916
@nandhinimanibalan3916 2 ай бұрын
Edhey 50 ah avanga konjam konjam ah yethitu tha irukanga makkal ippo kadupaitanga vera onnum illa😂
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 2 ай бұрын
@@nandhinimanibalan3916 சரி தா.
@prabakaran2777
@prabakaran2777 2 ай бұрын
நான் jio use பண்றேன்....recharge time' முடிந்தவுடன்...bsnlku port பண்ணிடுவேன்
@MuthuMani-b1b
@MuthuMani-b1b 2 ай бұрын
Rip JIo Airtel and Vodafone
@gadgetVanguard
@gadgetVanguard 2 ай бұрын
I have used BSNL 3g 2 years before in Vellore it's speed 2-4mbps compared with jio ,Airtel it's high speed in that days
@sugamsiddhaclinicdr.prabhuraja
@sugamsiddhaclinicdr.prabhuraja 2 ай бұрын
நான் ஆரம்பத்தில் இருந்தே பிஎஸ்என்எல் சிம் தான் யூஸ் பண்ணி வருகிறேன் இதுவரை எந்த பிரைவேட் நெட்வொர்க்கும் யூஸ் பண்ணவில்லை
@RaviMeenu-r7h
@RaviMeenu-r7h 2 ай бұрын
🎉🎉🎉🎉
@karuppaiyasurya7
@karuppaiyasurya7 2 ай бұрын
BSNL❤ 4g
@SathishkumarKumar-o2b
@SathishkumarKumar-o2b 2 ай бұрын
BSNL 🎉❤
@saravanansakthi9602
@saravanansakthi9602 2 ай бұрын
அவசரப்பட்டு மாறினால் மீண்டும் மற்றொரு நெட்வொர்க் மாறுவதற்கு ஆறு மாதங்கள் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
@mr.vivasaayi1902
@mr.vivasaayi1902 2 ай бұрын
90 days only
@DhukkaraRam
@DhukkaraRam 2 ай бұрын
JIO 149 PLAN தற்போது 209 அதான் பிஎஸ்என்எல் போயிட்டேன்
@gunarabbitfarm
@gunarabbitfarm 2 ай бұрын
BSNL க்கு மாறி விட்டேன்
@RafeekAhmed-mz5xs
@RafeekAhmed-mz5xs 2 ай бұрын
Good BSNL ❤
@Sanjayantony555
@Sanjayantony555 2 ай бұрын
Price ealla 😁 jio marriage overa potanunga.......5yers customer change vi ❤
@kithaneditz8180
@kithaneditz8180 2 ай бұрын
நான் vodafone நெட்வொர்க்கில் இருந்து பிஎஸ்என்எல் க்கு மாறி விட்டேன் 🥰
@jojo-qj9et
@jojo-qj9et 2 ай бұрын
Na bsnl tha use panren ana 3g tha
@saravanansakthi9602
@saravanansakthi9602 2 ай бұрын
நண்பா அவசரப்பட்டு மாற வேண்டாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிஎஸ்என்எல் இருந்துதான் ஜியோக்கு மாறினேன். காரணம் மின்சாரம் இல்லாத போது சிக்னல் கிடைப்பதில்லை. காரணம் பிஎஸ்என்எல் டவர்களில் பேட்டரியோ, ஜெனரேட்டர்களை கிடையாது. உங்கள் ஏரியாவில் ஷட்டவுன் செய்யும் நாட்களில் உங்கள் போன் இயங்காது. இது என்னுடைய அனுபவம்
@ADHIBAR
@ADHIBAR 2 ай бұрын
அப்படி இல்லை எல்லா நேரமும் எல்லா டவரிலும் அப்படி இல்லை..நான் பயன் படுத்துகிறேன் நன்றாக இருக்கிறது கிராமம் தான்.
@bhuvaneshbhuvanesh5438
@bhuvaneshbhuvanesh5438 2 ай бұрын
Ippo jio vey appadi tha irukku... power cut aana network kedakirathu illa... intha reacharge plan mudinja naney...BSNL mara poran
@kanikarthi5819
@kanikarthi5819 2 ай бұрын
ஜியோக்கு ஜால்ரா அடிக்கிறீர்கள்
@its_me_senthil_editor_offi915
@its_me_senthil_editor_offi915 2 ай бұрын
Na indha video bsnl la tha bro pakren 😅 nala tha iruku bsnl but rendu sim use pandringa na oru sim matum bsnl use panunga
@Sureshbaburider4835
@Sureshbaburider4835 2 ай бұрын
I am using BSNL network for last ten years
@sbravi-vf5nm
@sbravi-vf5nm 2 ай бұрын
I am using past six years
@2k_blizz_2.0
@2k_blizz_2.0 2 ай бұрын
Bro gpay kuda pana mudiyala bro bsnl la yenga area la .... Soo Avanga 4g kodutha na kandippa mariduven .... Na ippo VI use pandren
@veppaxrelax
@veppaxrelax 2 ай бұрын
10 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்ட பிஎஸ்என்எல் சிம் டவர் மட்டும் பெறுகிறது ஆனால் இன்னும் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் அழைப்புகள் எஸ்எம்எஸ் வரவில்லை இன்னும் 5 நாட்கள் ஆகிறது, அதனால் நான் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவையை அழைத்தேன், இது எங்கள் பிரச்சினை அல்ல என்று அவர் கூறினார்.
@naveenkrishnan9969
@naveenkrishnan9969 2 ай бұрын
contact your sim seller.... FRC Pananum
@pmdjg
@pmdjg 2 ай бұрын
Upis 😂😂😂😂 what about Airtel and EB TN bill hike 😂😂😂😂
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 39 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН