No video

நாட்டுக்குதிரை 🐎விற்பனைக்கு

  Рет қаралды 61,453

தமிழ்சிங்கம் TAMILSINGAM

தமிழ்சிங்கம் TAMILSINGAM

Күн бұрын

நாட்டுக்குதிரை 🐎விற்பனைக்கு seales in country horse 🐎‪@Tamilsingam5500‬ erodedistirct மாவட்டம் மலையப்பாளையம் அதிலிருந்து நம்பியூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு சிற்றூரில் திரு செல்வராஜ் அவர்கள் குதிரை வியாபாரம் செய்து வருகிறார் அவருடைய மொபைல் இன்னும் நமது வீடியோவில் கீழே குறிப்பிட்டுள்ளோம் மேலும் அவர் நாட்டுக்கு திரைகளில் பிரியர் அவர் நாட்டுக் குதிரைகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறார் தரமான முறையில் நாட்டு குதிரை வாங்க அவருடைய அலைபேசிஎண் வீடியோவில் பதிவு செய்துள்ளோம் நண்பர்கள் அனைவரும் பார்த்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு தமிழ் சிங்கம் சேனலில் இருந்து நான் உங்கள் கிருஷ்ணன்
Mr. Selvaraj is doing horse trading in a small town on the road from Malaiyapalayam to Nambiyur in Tirupur district. His mobile is still mentioned below in our video and he is only selling country horses.
#HorseDance
#HorseBreeding
#குதிரைவளர்ப்பு
#குதிரைநடனம்
#காட்டயவாடிகுதிரை
#கரிக்கால்குமேத்ஆண்குதிரை
#குதிரை
#கரிக்கால்குமேத்
#குமேத்
#அழகியநாட்டுக்குதிரைகள்
#நாட்டுக்குதிரைகள்
#திருவண்ணாமலைகார்த்திகதீபகுதிரைசந்தை
#குதிரைகள்
#Kathiawarihorse
#Marwarihorse
#பஞ்சகல்யாணி

Пікірлер: 50
@Cezhiyan07
@Cezhiyan07 3 жыл бұрын
தமிழ்நாடு நாட்டு குதிரை எத்தனை வகைப்படும். அவற்றின் பெயர்கள் என்ன? அதை பற்றி கூறுங்கள் சகோ 🙏🏼
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
கண்டிப்பாக உங்களுக்கு காக ஒருபதிவு தயார்செய்கிறேன் நண்பரே
@Cezhiyan07
@Cezhiyan07 3 жыл бұрын
@@Tamilsingam5500 நன்றி சகோ ❤️ காத்திருக்கிறேன்
@Cezhiyan07
@Cezhiyan07 3 жыл бұрын
@@Tamilsingam5500 Atleast comment aachi paanunga bro. Naatu kuthirai names ah
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
👍👍 nice video 👍👍🙏
@johnboscor.582
@johnboscor.582 2 жыл бұрын
Very nice explanation brother
@haribabu1617
@haribabu1617 2 жыл бұрын
👍👍
@gejoantony1773
@gejoantony1773 3 жыл бұрын
Good,😁 krishna and kathir ❤️🙏
@samsalinimidhun246
@samsalinimidhun246 3 жыл бұрын
Superb rate 17000
@alexgeorge7792
@alexgeorge7792 2 жыл бұрын
நாட்டுகுதிரை வகைகள் மற்றும் அதன் உயரம், எடை போன்ற தகவல்களையும் பதிவிடுங்கள் நண்பா👍👌💐
@a.venkadasamy7375
@a.venkadasamy7375 3 жыл бұрын
Super
@user-sn1xx1zi2g
@user-sn1xx1zi2g 3 жыл бұрын
Superrr anna
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 жыл бұрын
Fantastic super amazing video I interested thanks for sharing the ultimate video Vera Laval keep rocking way to go this is udhayasaravanan Thq🙏💐🍫👏♥💪🐴🐴🐴🐴🐴
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
நன்றி மிக்க மகிழ்ச்சி
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e 3 жыл бұрын
மக்கா குதித்து குதித்து ஓடுவதால் குதிரை என்று மருவி சொல் இந்த விளங்கின் பெயர் பரி துய தமிழில்
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
Hi selvaraj 🙌😁😁
@rxvignesh6087
@rxvignesh6087 3 жыл бұрын
next horse sales video yadunga bro
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
ஊரடங்கு காரணமாக நமது நண்பர் குதிரைகள் வாங்க வில்லை இருந்தாலும் குதிரை பதிவிற்கு முயற்சி செய்து பார்க்கிறேன்
@kirubakaranv8802
@kirubakaranv8802 3 жыл бұрын
Indha 🐎 enna use bro
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
குதிரை வண்டிகள் பூட்டவும் ரேக்ளா குதிரை வண்டிகள் ஓட்டமும் மற்றும் அழகுக்காகவும் வளர்க்க நாட்டுக் குதிரைகள் தேவைப்படுகிறது மேலும் மலைப்பகுதிகளில் லோடு ஏத்த அதாவது மூட்டை தூக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@kirubakaranv8802
@kirubakaranv8802 3 жыл бұрын
நன்றி நண்பரே பதிலலித்ததற்க்கு
@mani-vd9wd
@mani-vd9wd 3 жыл бұрын
எழௌ
@shakthivel3706
@shakthivel3706 3 жыл бұрын
குதிரை எதற்காக பயன்படுகிறது?
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
நாம் பார்க்கும் இந்த நாட்டு குதிரை குதிரை வண்டி பூட்டவும் ரேக்ளா பயன்படுத்தவும் ரேஸ் ஓட்டத் மலைப் பிரதேசங்களில் சுமை தூக்கிக் கொண்டு செல்லவும் தேவைப்படும்
@prabhugangakavinpprabhugan8589
@prabhugangakavinpprabhugan8589 3 жыл бұрын
கமிராட்டேளா எதாவது இருத்த சொல்லுங்க அண்ணா
@naanallavanilla4326
@naanallavanilla4326 3 жыл бұрын
சுழி சுத்தும்மனா என்ன 🤔
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
சுழி சுத்தம் என்பது குதிரையில் எந்தவித தப்பான துளியும் இல்லை என்பது அர்த்தம்
@T_J_music
@T_J_music 2 жыл бұрын
For 9000 or 8000 rupes horse having aa bro
@Tamilsingam5500
@Tamilsingam5500 2 жыл бұрын
Contact for seller number
@MEIVEL013
@MEIVEL013 3 жыл бұрын
Hai bro
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
hi
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
@@Tamilsingam5500 bro kuthirai sutri 2 saite vedio phoottaal nallathu
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
கண்டிப்பாக பதிவிடுகிறேன்
@saravanakumarg6040
@saravanakumarg6040 3 жыл бұрын
ஊர் பெயர்
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
ஊர் பெயர் சரியாக தெரியவில்லை நண்பா அவருடைய மொபைல் எண் கொடுத்துள்ளோம் நாட்டுக் குதிரைகள் தேவை என்றால் அவரிடம் அலைபேசியில் அழைத்து விவரங்கள் தெரிந்து கொள்ளவும்
@janarthanan10g25
@janarthanan10g25 3 жыл бұрын
6000 குதிரை குட்டி இருத்தல்
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
தெரியவில்லை மறுபடியும் 10 குதிரைக்கு மேல் வாங்கியுள்ளார் திரு செல்வராஜா அவர்களிடம் சென்று மறுபடியும் பதிவு எடுக்க வேண்டியுள்ளது அப்போது தங்களுக்கு தேவையான பதில் வரும் என்று நினைக்கிறேன்
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
@@Tamilsingam5500 phoodungal I am waiting
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Super bro.... donkeys sales ku irunthaa sollunga ... please
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
நன்றி சகோ உங்கள் தேவை எனக்கு என்னவென்று தெரிகிறது கண்டிப்பாக விசாரித்து பதிவிட முயற்சி செய்கிறேன்
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
@@Tamilsingam5500 nanri sago
@ramarapr7264
@ramarapr7264 3 жыл бұрын
Ithu enga vankalam ivar ooru ethu number thaanka call
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
பதிவிலேயே அவருடைய அலைபேசி எண் தெரிவித்துஉள்ளோம்
@user-rj6kb2tn8j
@user-rj6kb2tn8j 3 жыл бұрын
Rate romba over
@strfansclubgangavalli4584
@strfansclubgangavalli4584 3 жыл бұрын
ரேட்டு ரொம்ப ஓவர் தான்
@sivasiva-cq7il
@sivasiva-cq7il 3 жыл бұрын
Bike rate a vida cheap
@maruthupandi3542
@maruthupandi3542 3 жыл бұрын
Bro number sent panuga
@Tamilsingam5500
@Tamilsingam5500 3 жыл бұрын
செல்வராஜ் அவர்களுடைய அலைபேசி எண் பதிவிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் மேலும் மறுபடியும் குதிரை பதிவு எட்டு முப்பது மணி அளவில் வெளிவரும் சகோ
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 110 МЛН
எளிய முறையில் குதிரை 🐎 வளர்ப்பு #horse @Tamilsingam5500
14:51
தமிழ்சிங்கம் TAMILSINGAM
Рет қаралды 24 М.
12/08/2024 மாலை நேரம் மேய்ச்சல் பகுதி -2
10:01
ரமணி ஆட்டு பண்ணை
Рет қаралды 701
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45