இந்த சிறிய இயந்திரத்தில் இத்தனை பயன்களா ! Earth Auger Machine | Gaja Hitech Earth Auger

  Рет қаралды 103,394

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

Пікірлер: 82
@navin9892
@navin9892 2 жыл бұрын
2:47 ellarum padichutu veliyur ku poi vela paaka start pantanga, avanga family life culture ah change panrathuku. Avanga family uplift paniyae aaganum. Coolie velaiku aal illana Namma tha erangi vela seiyanum athuku intha machine super Ithae maari nerya coolie velai seirathuku nerya machine kandu pudicha super ah irukum.
@srigirirajendran500
@srigirirajendran500 3 жыл бұрын
Kadapaarai - paarai pilakum karuvi Earth hogger- kuli thondum karuvi Intha earth hogger saralai bhoomi ku sari padathu.
@இயற்கை-ட9ங
@இயற்கை-ட9ங 3 жыл бұрын
வெறும் மண்ணும் மற்றும் இருக்கும் பூமியாக இருந்தால் சரி.. கற்கள் கலந்த மண்ணாக இருந்தால் பிளைட் கட் ஆயுடாதா....
@DINESHKUMAR-mr4us
@DINESHKUMAR-mr4us 2 жыл бұрын
Engal boomi avvaruthan ullathu ..
@project36mf
@project36mf 2 жыл бұрын
வணக்கம். பொதுவாக வட்ட வடிவ குழிகளில் மரக்கன்றுகள் வைப்பதை விட சதுர வடிவிலான குழிகளில் மரக்கன்றுகள் வைக்கும்போது மரகன்றுகளின் வளர்ச்சி நன்றாக உள்ளது என்று சொல்கிறார்கள். என்னுடைய அனுபவத்திலும் அதுவே சிறந்த முறை. சதுர வடிவ குழிகள் எடுப்பதற்கு இதை பயன்படுத்த முடியுமா? அல்லது அதற்கு ஏதாவது கருவிகள் உள்ளதா ?என்னுடைய பூமி களிமண் வகை . அதில் இந்த கருவியின் செயல்பாட்டை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.நன்றி.
@LinushThomas-f7d
@LinushThomas-f7d 20 күн бұрын
Electrical earthing க்கு 6 அடி தேவை பட்டால், 1 அடிக்கு1அடி,ஆழம் 6 அடி க்கு போட, நீளமான augur கிடைக்குமா?
@Gajjar-n2m
@Gajjar-n2m 11 ай бұрын
Veryvery good and valuable informationit is sir..... Please declare the price per various model .....
@Gandhiraj.N
@Gandhiraj.N 3 жыл бұрын
*Stone athigama irukkara soil le use panna mudiyathu....athe mathiri soil le moisture illama hard ah irunthalum use panna mudiyathu.. shoulder pain romba varum.. drill eh aagathu* *Next time question kekum pothu.. entha mathiri soil le use panna mudium nu kelunga...apram stone iruntha enna aagum nu kelunga...*
@VJMATERIALSMART
@VJMATERIALSMART 3 жыл бұрын
Sir our customers use this for planting trees in thar roads, and barren lands. Obviously it will be difficult all processes are difficult. We are not hiding the facts, we invite customers to our experience centre to try and use the machines for themselves and purchase it then
@marim2442
@marim2442 3 жыл бұрын
இவங்க நல்லா உழுது மண்ணில் use பண்றாங்க ஆனால் ரோடு ஓரமா கொடி கம்பத்துக்கு இது பயன்படாது
@srigirirajendran500
@srigirirajendran500 3 жыл бұрын
Correct bro.
@haribaskar3022
@haribaskar3022 3 жыл бұрын
S bro
@VJMATERIALSMART
@VJMATERIALSMART 3 жыл бұрын
Sir we have customers using this for planting trees in road sides over thar road, please feel free to use it before buying it at our experience center
@vscreation7369
@vscreation7369 3 жыл бұрын
# Naveena ullavan சகோ நீங்கள் இந்த செயல்முறை விளக்கத்தை நல்ல இறுக்கமான தரையில் செய்து காண்பித்தாள் உங்கள் நேயர்களுக்கு பயன்மிக்கதாக இருக்கும்
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
அடுத்த பதிவில் வருகிறது விக்னேஷ். நன்றி
@vscreation7369
@vscreation7369 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ.
@விவசாயிநண்பன்-ள5ள
@விவசாயிநண்பன்-ள5ள 2 жыл бұрын
Rock sail tig panna mudiuma??????
@abdulkader6162
@abdulkader6162 2 жыл бұрын
Intha machine 1 inches hole mudiyum na construction work ku romba use full la irukum. pest control treatment ku flooring la hole pota use aakum so neenga construction work ku important kodunga
@abdulkader6162
@abdulkader6162 2 жыл бұрын
kzbin.info/www/bejne/r2GvZ2qnoJWCack
@yamaharx9976
@yamaharx9976 2 жыл бұрын
This is very useful gor banana farmers we are using the same
@NaanUngalSilambarasan
@NaanUngalSilambarasan Жыл бұрын
Rent kku kidaikumaaa
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji 3 жыл бұрын
அண்ணா இறால் பண்ணை பற்றி போடுங்க
@thileepj7801
@thileepj7801 3 жыл бұрын
அப்படியே விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வந்தாலும் 4 மணி நேரத்திற்கு 400 கூலி இயந்திரங்கள் வரவேண்டும்
@thenpothigaiyogastudio2489
@thenpothigaiyogastudio2489 2 жыл бұрын
Any reference to get for rental in Chennai Nanganallur? Need for a tree planting drive
@jabeeth8250
@jabeeth8250 10 ай бұрын
Is this available for rent
@maheswaran624
@maheswaran624 3 жыл бұрын
Any Ev(Electrical energy for alternative petrol )Based Agri machine Available????
@விவசாயிநண்பன்-ள5ள
@விவசாயிநண்பன்-ள5ள 2 жыл бұрын
Hello road la குழி போடுற மெசின் இருக்கா
@naveenk4398
@naveenk4398 3 жыл бұрын
Bro intha machine sandy soil ku nalla irukum..But Clay soil ku use aaguma Because clay soil Konjam rough aa irukum..
@dhivagarsakthi5375
@dhivagarsakthi5375 3 жыл бұрын
Ithu clay ku use agum nga but iirama irukanum nga, clay iirama illina ithu 💯 set agathu bro
@naveenk4398
@naveenk4398 3 жыл бұрын
@@dhivagarsakthi5375 Oh oknga.. Thanks for valuable time..
@commonmanvignesh2623
@commonmanvignesh2623 2 жыл бұрын
Can we use it in ruppies filld land Can it dril in ruppies
@perumugaiuzhavan836
@perumugaiuzhavan836 Жыл бұрын
Variety and cost plz along with all bit
@vigneshwarank7110
@vigneshwarank7110 2 жыл бұрын
Bro fuel illaina antha machine vela seiuma
@samj923
@samj923 3 жыл бұрын
Best for pile foundation in a small architectural construction
@krishnastamiltech3866
@krishnastamiltech3866 3 жыл бұрын
Bro shoulder nd joint pain வருதுங்க, 15 days என்னால எந்த வேலையும் செய்ய முடியல
@balakumar9
@balakumar9 2 жыл бұрын
Kadaparai na pain varadha?
@krishnastamiltech3866
@krishnastamiltech3866 2 жыл бұрын
@@balakumar9 bro இந்த அளவுக்கு வலி வராது, hole போடும்போது குழில கல்லு இருந்தா shoulder திரும்பிரு, நீங்க யூஸ் பண்ணிருக்கீங்களா ?...
@yamaharx9976
@yamaharx9976 2 жыл бұрын
இரண்டு பேர் பிடித்து பயன்படுத்தவும்,
@yamaharx9976
@yamaharx9976 2 жыл бұрын
இரண்டு பேர் பிடித்து பயன்படுத்துங்கள்
@sureshkumarv2833
@sureshkumarv2833 2 жыл бұрын
Congratulations
@botfastplayer8938
@botfastplayer8938 3 жыл бұрын
Bro koli pannai pathhi podunga
@racoonpgyt2553
@racoonpgyt2553 3 жыл бұрын
Doing great job Nv bro
@jayanthiudayakumar5556
@jayanthiudayakumar5556 2 жыл бұрын
How much with all fittings
@maheshsiva6269
@maheshsiva6269 2 жыл бұрын
Cost?
@balaajith4776
@balaajith4776 Жыл бұрын
10 அடி ஆழம் குழி தொண்டலமா?
@ArunKumar-ps3tf
@ArunKumar-ps3tf 3 жыл бұрын
Super bhai
@harishagri4687
@harishagri4687 2 жыл бұрын
Hi sir earth auger rental available sir
@RajeshSanthafamily
@RajeshSanthafamily 3 жыл бұрын
Bro, how many holes can be dug for one litre approximately? Thank you
@katherhanifa8970
@katherhanifa8970 2 жыл бұрын
நான் இந்த மிஷினை செகண்ட் ஆக வாங்குவதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் விற்பதாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்
@vivasayabhoomi5690
@vivasayabhoomi5690 3 жыл бұрын
Very nice
@dhineshraja6027
@dhineshraja6027 3 жыл бұрын
Verum kuli edukaa mattum 10000 invest panrathu...not a good idea...kadapaarai la eduka time aagum thaan...but athu multiple use......*my opinion not worthy for money 😌
@haribaskar3022
@haribaskar3022 3 жыл бұрын
S👍🏼❤️👍🏼
@kuttypapa2349
@kuttypapa2349 3 жыл бұрын
Bro please put your hen video
@kesavanalagesan5559
@kesavanalagesan5559 2 жыл бұрын
Price
@Ajimmachan7030
@Ajimmachan7030 3 жыл бұрын
Super anna
@sabarifarms8433
@sabarifarms8433 3 жыл бұрын
நாட்டுக்கோழி பண்ணையில் கையாள வேண்டிய மார்கெட்டிங் முறைகள்.... kzbin.info/www/bejne/p6jdgGSnjs6koac
@PraveenPraveen-kd2nz
@PraveenPraveen-kd2nz 3 жыл бұрын
Excellent bro...... But camera 📷 tha correct ah focus aagala......
@nfscsk
@nfscsk 3 жыл бұрын
it is very very dangerous. konjam miss aana kooda, kaal a vettidum.
@mydeennaseba6058
@mydeennaseba6058 3 жыл бұрын
இது எல்லா மண்ணுக்கும் ஏற்றது இல்லை நன்பா என்னிடம் 2 மிஷின் இருக்கு
@katherhanifa8970
@katherhanifa8970 2 жыл бұрын
பிரதர் எனக்கு இந்த மிஷின் வேண்டும் நீங்கள் விற்பதாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்
@rrajamani-nc1vf
@rrajamani-nc1vf 8 күн бұрын
மெசின் விற்பனை செய்வதாக இருந்தால் நான் வாங்கி கொள்கிறேன்.
@thamizhronan6935
@thamizhronan6935 3 жыл бұрын
ஈரம் இல்லாத இடங்களில் செயல்பாடு மிகவும் குறைவு விலை 20000 ஆகையால் ஈரம் முக்கியம்
@VASANEDITZ-ie3og
@VASANEDITZ-ie3og 3 жыл бұрын
Sir பாரதிதாசன் பல்கலைக்கழகம் (collaboration) college ல diploma agri (ம) diploma Horticulture படிச்சா government exam AAO,AHO exam ku eligibility தான சார்.
@ashankraju1043
@ashankraju1043 3 жыл бұрын
Mannu gettiya illa tight manla try pannunga
@Gajjar-n2m
@Gajjar-n2m 11 ай бұрын
Please converse in Hindi language......
@haribaskar3022
@haribaskar3022 3 жыл бұрын
Hi anna
@haribaskar3022
@haribaskar3022 3 жыл бұрын
Rate was more anna 🙄🙄🙄
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👌👌👏👏
@AkilanAk871
@AkilanAk871 2 жыл бұрын
Machine price 4500 and tools. 600 ithu poi 9500 lol
@thepetworldofhari9641
@thepetworldofhari9641 3 жыл бұрын
Bro hi bro
@sabarifarms8433
@sabarifarms8433 3 жыл бұрын
நாட்டுக்கோழி பண்ணையில் கையாள வேண்டிய மார்கெட்டிங் முறைகள்.... kzbin.info/www/bejne/p6jdgGSnjs6koac
@13АРамешБабуСварнаМуги
@13АРамешБабуСварнаМуги 2 жыл бұрын
விலை மிக மிக மிக அதிகமாக இருக்கிறது
@naagha8597
@naagha8597 2 жыл бұрын
Price high
@asvinu.k4988
@asvinu.k4988 3 жыл бұрын
Its not suitable for small farmers
@13АРамешБабуСварнаМуги
@13АРамешБабуСварнаМуги 2 жыл бұрын
விலை மிக மிக மிக அதிகமாக இருக்கிறது
இனி நொடியில் குழி வெட்டலாம் 3 அடி ஆழம் வரை | Earth Auger  | E-Agri
7:47
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
Homemade tool for digging holes [POST HOLE DIGGER]
7:34
MR work shop
Рет қаралды 1,1 МЛН