உண்மையான குடிகாரன் தோற்றுப் போனான் ராஜாவின் நடிப்பு அல்டிமேட்👌🔥🔥🎉🎉💖💖
@Lakshmipathih9nr9p2 ай бұрын
உண்மையிலேயே பிரமிச்சு பாக்குற அளவுக்கு நடிச்சிருக்கீங்க அண்ணா உண்மையான குடிகாரர் கூட தோற்றுப் போய் விடுவார் சூப்பரான நடிப்பு அண்ணா❤❤❤❤
@judemervin4512 ай бұрын
ஒவ்வொரு வீட்டில் நடக்கும் கண்ணீரின் கதையை காமெடி கலந்து சொன்ன விதம் அருமை👌🎉💖💖
@SangeethaSangeetha-ge6tw2 ай бұрын
முடியலபா முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது அண்ணா உண்மையான குடிகாரன் மாதிரி நல்ல நடிக்கிரீங்க சூப்பர்😂😂😂😂😂😂😂
@valivittanmahin4972 ай бұрын
🎉😂😂
@SekarpandiPandi-xx7rnАй бұрын
Super Anna 😊😊😊😊😊😊😊😊
@vairambaba3664Ай бұрын
😊
@VidiyaR-b5n2 ай бұрын
பார்ப்பதற்கு காமெடியாக உள்ளது அக்கா ஆனால் அந்த இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது அதோட வேதனைகள் தெரியும் எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது அக்கா ரொம்ப கஷ்டம்
@santha74692 ай бұрын
🫂🫂🫂🫂🙏🙏
@vijayatharshini61892 ай бұрын
Me
@solaisolai30102 ай бұрын
உண்மையான குடிகாரன் கூட தோத்து போய் ருவான் அண்ணா அண்ணி நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@SSingaram-c4q2 ай бұрын
உங்க காமெடி சிரிப்பு அடக்க முடியல வயிறு வலிக்க சிரிச்சிட்ட என் கவலை எல்லாம் போச்சு ரெண்டு பேரும் சூப்பர் வேற லெவல்
@YogeshV-g9x2 ай бұрын
எங்களால் முடியவில்லை சூப்பர் அழகான குடும்பம்
@mehalas73062 ай бұрын
ராஜா நடிப்பில் வடிவேலு தோத்து விடுவார் இப்பதான் வெங்காயமே உரிக்கிறீயா வேற லெவல்
@logammallogammal73332 ай бұрын
நான் கவலையாக இருந்தால் உங்க வீடியோ மட்டும் தான் பார்ப்பேன் உங்க வீடியோ பார்த்து சிரிச்சு சிரிச்சு என் கவலைகள் எல்லாம் போய்விடும் ராஜா சாந்தா வாழ்க வளமுடன் ❤
@jayakumar35012 ай бұрын
மனதில் எவ்வளவு வலி இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படியே இல்லாம போயிரும்😊😊❤️❤️
@sumathiragul7052 ай бұрын
கோவை சுமதி அண்ணா வேற லெவல் நடிப்பு உண்மையான குடிகாரர் தோற்றுப் போய்விடுவார்
@jayasundari21802 ай бұрын
இந்த வாயில்லா ஜீவன்களை வச்சு நிறைய காமெடி போடுங்கம்மா சூப்பரா இருக்கு👌😆😆
@sabikaboor6002 ай бұрын
12:47 பரம்பரை உடம்பு 😂😂😂😂😂😂
@judemervin4512 ай бұрын
இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖🎉🎉❤😊
@Tamilmozh2 ай бұрын
எதார்த்தமான நடிப்பு அருமை 🎉❤😂😂
@jayakumar35012 ай бұрын
இந்த மாதிரி குடிகாரன்களால் விடும் தள்ளாடுது, நாடும் தள்ளாடுது😂😂 மாமா இன்னைக்கு உன் நடிப்பு வேற லெவல் 👌👏🔥🔥
@acsrdreamworld17022 ай бұрын
காலை பொழுது உங்கள் வீடியோ பார்த்தால் மனம் சந்தோஷமாக இருக்கிறது அண்ணா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vedhashriks64592 ай бұрын
அண்ணா உங்க காமடி வேற லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர் அடிவாங்கரதுதான் கொஞ்சம் பாவமாக இருக்கிறது😂😂😂😂❤❤❤❤❤❤🎉🎉
@anuradharavi91002 ай бұрын
சாந்தா ராஜா உங்க இரன்டு பேர் நடிப்பு அருமை
@_ka_v_i_ya_2 ай бұрын
அண்ணா அக்கா உங்க காமெடி வேற லெவல் வடிவேலு மிஞ்சி விட்டீர்கள் சூப்பர் என்னால சிரிப்ப அடக்க முடியல❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lavanyakovai32222 ай бұрын
எனக்கு தெரிஞ்சு நிறைய கணவன் மனைவி இருவரும் இணைந்து பல பதிவுகள் வருகிறது ஆனால் உங்கள் இருவரின் பதிவுகள் எதார்த்தம் நிறைந்த உண்மை மீடியாவின் சிறந்த ஜோடி நீங்க தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️
உண்மையான குடிகாரன் போல் நடிக்கும் ராஜா க்கு❤❤❤❤😂❤❤
@karthikprecious63932 ай бұрын
Super.😂😅😢🎉 Romba nalliku appuram manasaara sirichen Thank you akka. Unga expression dialogue delivery super akka
@amalijenithaselvi2 ай бұрын
சாந்தா முத்து உங்க ரெண்டு பேர் காமெடி சூப்பரா இருக்கு எங்க வீட்லயும் இதே மாதிரி தான் நடக்கும் உங்க வீடியோவை ஒன்னு கூட மிஸ் பண்ணாம நான் பாக்குற என் பேரு அமளி ஜெனிதா செல்வி நான் குன்றத்தூர் பக்கத்துல கோவில்ல இருக்கேன் அந்த ஊர் வந்து பூந்தமல்லி கிட்ட இருக்கு உங்களை நேரில் பாக்கணும்னு ஆசையா இருக்கு உங்க ஊர் எது கமெண்ட்ல கண்டிப்பா நீங்க எல்லாருடைய கமெண்ட்டை படிக்கிறீங்க என்னுடைய கமெண்ட் படிங்க உங்க வீடியோ ஒன்னு ஒன்னு பார்க்கும்போதும் எங்க வீட்ல நடக்கிறது அப்படியே நீங்க நடிக்கிறீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு எனக்கு மூணு ஆம்பள பசங்க பெரிய பையனுக்கு கல்யாணம் பண்ணிட்டேன் எங்க வீட்ல அவரு குட்டியான வண்டி வச்சிருக்காரு நாங்களும் உங்கள மாதிரியே ரொம்ப கஷ்டப்பட்டோம் இப்போ ஓரளவுக்கு நல்லபடியா இருக்கும் கடவுளுடைய அருளால நீங்க ஃபேமிலி நாலு பேருமே நீங்க நல்லபடியா இருக்கணும் ஆண்டவர் வேண்டுகிறேன் கண்டிப்பா இந்த கமெண்ட்டை பார்த்துட்டு எனக்கு சொல்லுங்க கண்டிப்பா இந்த கமெண்டை படிங்க தயவுசெஞ்சு இந்த கமெண்டை படிங்க நான் வந்து வீடியோ உங்க வீடியோ பார்க்கும் போது இந்த கமெண்ட்டை படிச்சீங்க என்றால் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் நிறைய பேருக்கு நல்ல கருத்துக்களையும் நல்ல புத்திமதியும் சொல்றீங்க உங்கள மாதிரி ஃபேமிலி வந்து உலகத்துல இருக்கிறது இந்த பூமி செஞ்ச பாக்கியம் முத்து நடிப்பும் ரொம்ப சூப்பரா இருக்கு இன்னும் மக்களுக்கு கருத்து சொல்ற மாதிரியே நடிங்க நீங்க போடுற டிரஸ் பார்த்து கூட மக்கள் வந்து திருந்த மாட்டேங்கிறாங்க நீங்க சுடிதார் போட்டா மேல சால் போடாமல் சுடிதார் போடாம இருக்க மாட்டேன்றீங்க நைட்டி போட்டாலும் ஷால் போடுறீங்க இந்தப் பழக்கம் பொம்பள புள்ளைங்களுக்கு எல்லாருக்குமே இருக்கணும் நீங்க அது ஒரு வீடியோவா போடுங்க ஆம்பளைங்க கண்ணுல அதாவது ஆம்பளைங்க கண் பார்வைக்கு கையெடுத்து கும்பிடுற மாதிரி இருக்கணும் துணி உடுத்துவது அது மாதிரி ஒரு வீடியோ போடுங்க இந்த வீடியோ பார்த்துகிட்டே தான் உங்களுக்கு மெசேஜ் டைப் பண்றேன் எனக்கு வந்து டைப் பண்ண தெரியாது வாய்ஸ்ல தான் உங்களுக்கு வந்து தமிழ்ல வந்து உங்களுக்கு போட்டோ அனுப்புறேன் நான் தயவுசெய்து இந்த கமெண்ட்டை படிங்க படிச்சீங்க என்ன நானு டைப் பண்ணும் போது வாய்ஸ் ரெக்கார்ட் போடும்போதே அப்பப்ப கட் ஆயிடுது நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க இந்த கமெண்ட்டை மறக்காம படிங்க உங்களை வேண்டிக்கொள்கிறேன்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@santha74692 ай бұрын
ok nga...🙏🙏🙏
@princyprincy32242 ай бұрын
சத்தியமா சொல்றேன் உங்க காமெடி வேற லெவல் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது முத்து அண்ணா சந்தா அக்கா நீங்க வேற லெவல் 😂😂😂😂
@malasekar31572 ай бұрын
Anni super 😂😂😂
@tharayara6764Ай бұрын
Onion comedy Vera level😂😂😂😂 super every time your comedy😂😂😂 different different comedy
@jayasundari21802 ай бұрын
நான் வாழ்ந்த வாழ்க்கை 35 வருடங்கள் என் கண் முன்னால் வந்து போனது🥹🥹🥹 ஒவ்வொரு வீட்டில் நடக்கும் அவலங்கள்😢🥹🥹🥹
@moulinaveennaveenmouli-hc5fo2 ай бұрын
என் வாழ்க்கையில் இப்படி ஒரு அப்பா எனக்கு
@kavithakamaraj30532 ай бұрын
Siruchi siruchi vavur valikudhu முடியல Santha sister and Raja brother ❤❤❤❤❤🐶cute acting dog 🐕
@pushpavalli.c49702 ай бұрын
Ur dogs playing a very fantastic role😅😅😅😅😂😂😂😂🤣😆🤣😆🤣🥰
@VijayaLakshmi-ih2hf2 ай бұрын
மனசுகவலையில இருக்கு ம்போது உங்கவீடியோவ எடுத்து பார்ப்பேன் உங்க எல்லா வீடியோ வும் ஓன்னுக்கொன்னூ சலுச்சதில்ல எந்தவீடியோவ பார்த்தாலும் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்❤❤❤❤❤❤❤
@padmavenu76272 ай бұрын
unmaiya solren Santha Muthu vera leavl Siripu thangamudiyala thambi kudikaran mathiri nadipu summa sollakudathu vera leavl superrrrrrrrr 😂😂😂😂😂😂😂
@Anithaisravel2 ай бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அண்ணா குடிகாரங்க கூட தோத்து போடுவாங்க உங்ககிட்ட அக்கா நீங்க வேற லெவல் அக்கா வேற லெவல்
@NetworkofKishore2 ай бұрын
அண்ணன் நடிப்பு சூப்பர் மிக அருமை ரொம்ப நாள் கழித்து சூப்பர் காமெடி இன்று தம்பிகள் நடிப்பு சூப்பர் நல்ல குடும்பம் இதேபோல் என்றும் நல்லா இருங்க😂😂😂😂😂😂😂😂
@logammallogammal73332 ай бұрын
ஐயோ இன்னிக்கு சிரிச்சு மாதிரி நான் என்னிக்குமே சிரிக்கல என்னால டைப் பண்ணவும் முடியல சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணியே வந்துருச்சு ராஜா இன்னும் வெங்காயம் உரிக்கலையான்னு கேட்கிறது சாந்தா டென்ஷன் ஆகி அடிக்கிறது சிரிப்ப அடக்க முடியல லாங் வீடியோ போடுங்கன்னு சொன்னதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா எங்களுக்கு ஃபர்ஸ்ட்ல இருந்து கடைசி வரைக்கும் சிரிப்பு அடக்கவே முடியல ஆல் தி பெஸ்ட்❤😂😂😂😂😂 சூப்பர் சான்சே இல்ல வேற லெவல்🙏 😂😂😂😂
மறுபடியும் முதல்ல இருந்தா 😂😂😂😂😂😂ஐயோ அக்கா அண்ணா சிரிப்பு தாங்க முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@lavanyalavanya034122 ай бұрын
மாமா நடிப்பு மற்றும் ரியாக்ஷன் சூப்பரோ சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅
@SankarSankar-vk4hkАй бұрын
அண்ணா அக்கா உங்க காமெடி சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது💕💕💕💕
@mirthyak88072 ай бұрын
உண்மையில் இப்படி சிரிச்சு ரெம்ப நாள் ஆச்சு கடைசி மீன் ரெட் ஆகலையே என்ன பண்றது முத்து அண்ணாக்கு மீன் ரெடி ஆட்ச்சோ இல்லையோ அண்ணி கிட்ட கடைசி அடி தான் கிடைச்சது முத்து அண்ணா உங்க நடிப்பு வேற லெவல் அண்ணி அதுக்கு மேல ரெண்டும் பேரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கிட்டீங்க
@meenamahadevan18672 ай бұрын
Super. Ore sirippu. Nijamave kudichavanga mathiri raja nadippu super.
@ChitraChitra-u3d2 ай бұрын
Raja Shanta comedy super❤❤❤
@rajaraman72 ай бұрын
Last ல shantha நாலு போடு போடறதுதான் perfect. பாக்கறவங்களுக்கே தோனும் நாலு போடுபோடனும்னு. இயற்கையான நடிப்பு நீங்கள் இருவரும் ராஜா சாந்தா 👏👌👍🏆😄
@MohamedIsaimail2 ай бұрын
செம்ம நடிப்பு ராஜா அண்ணே 👌👌👌👌👌👌
@shubavicky2 ай бұрын
Raja acting vera level....professional actors vida oru padi mela...soooper video...
சூப்பர் ராஜா அண்ணே ஒங்க நடிப்பு குடிகாரனே தோத்துருவான் சிரிப்பு அடக்க முடியலடா சாமி மெரட்டிட்டிங்க போங்க குடிகார ராஜா கடைசியில அடிவாங்குறது செம்ம மாஸ் 🎉🎉சூப்பர்👌👌
@saraswathisethuraman-tl4xg2 ай бұрын
அண்ணா செம முடியல அருமை எவ்வளவு கஷ்டத்திலும் உங்க வீடுயோவ பார்த்ததும். கவலையே மறந்து போச்சி... super anna❤❤❤❤❤😂😂😂😂🎉😢😢😢😢
அண்ணா சூப்பர்ரா இருக்கு உண்மையான குடிகாரன் தோத்துபோய்விவார் அண்ணா லவ் யூ ❤❤❤❤
@SwarnalathaSubramaniyam2 ай бұрын
😂😂😂😂😂 tanka mudiyada sirippu brother and sister.
@Thenika-ds4kk2 ай бұрын
அண்ணா சூப்பர் பாட்டு அண்ணா இந்த பாட்டு கேட்ட உடனே எங்க அப்பா ஞாபகம் வருது எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு
@pinkys28222 ай бұрын
Super anna akka nadipu vera level 😄😄😄
@mahamuthamahamutha14272 ай бұрын
சாந்தாவுக்கு சிரிப்பு வந்துருச்சு
@birgitakarthiksai36832 ай бұрын
Raja Sir.. mind-blowing performance..part 2 varuma😂
@RaiganBegem2 ай бұрын
Enna oru arumaiyana nadippu super super brother
@lathamani25032 ай бұрын
Super anna akka ungala mincha yarum illa ponga... Vera level😂😂😅
@SangeethaSamisangeetha2 ай бұрын
செம்ம ஆக்ட்டிங் அண்ணா அண்ணி ❤❤❤❤❤
@santhisan51622 ай бұрын
உண்மையான குடிகாரன் போல் நடிப்பு சூப்பர் ராஜா டைரக்டர் சார் யாராவது இந்த ஜோடி கலை சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் கண்டிப்பாக நூறு நாள் தாண்டி ஓடும் இதைப் பாத்துட்டு சிரித்து சிரித்து வயிறு வலிக்கு❤❤❤🎉🎉🎉
@jayasundari21802 ай бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 செம ஜோடி👌 செம காமெடி👌😆😆
@ChithraP-zb3pi2 ай бұрын
ராஜா சாந்தா நடிப்பு அருமை 🎉
@marymargina25Ай бұрын
Super raja Santa Sema action😂😅😂😂😂😂😂😂
@pandis94822 ай бұрын
மனசு முழுக்க கவலை சிரிப்பதே அரிது இந்த வீடியோ பார்த்ததும் என்னை அறியாமல் சிரித்து விட்டேன் நன்றி
@kperiasamy84122 ай бұрын
😂 சூப்பர் சூப்பர். நல்ல நகைச்சுவை 😅
@natchathrakutom33902 ай бұрын
You two perfect match for comedy
@TamilSelvi-fx6qs2 ай бұрын
ஒரு குடிகாரன் வீட்டில் நடக்கும் காமெடியான அவலம்😂😂சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சு 🤣🤣சாந்தாவுக்கே சிரிப்பு வந்துருச்சு😂😂அப்ப எங்க நெலமை😂😂ராஜா யாரையோ ரொம்ப நாளா Watching பண்ணி இருப்பார் போலயே😂😂இன்னுமா வெங்காயம் உரிக்கறன்னு கேட்டே மீன்கொளம்பு வெக்கவிடலை😁😁😁சாந்தா உன்னை சம்மதிக்கணும்🙏🙏🙏நிதின் ஆன்லைன் க்ளாஸ் நடக்குதுன்னு தப்பிச்சிட்டான்😂😂❤❤சின்னவனே அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கிற❤❤🎉 🎉இந்த கலைக்குடும்பம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏👏👏👏❤❤❤