சம்மங்கி பூ எடுப்பது எளிது. களை எடுப்பது அப்பப்பா விலையோ நிலையில்லாதது. திருமணநாட்களில் மட்டுமே நல்ல விலை.மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சும்மா இருப்பதற்கு பதில் வேலை செய்வது போல் இருக்கும்
@SenthilKumar-ue5ie2 жыл бұрын
இந்த மாதம் கிலோ 10 ரூபாய் போது இந்த மாதம் ஐம்பதாயிரம் எடுக்கிறீர்களா இது மாதிரி சொல்லி சொல்லி எல்லோருமே சம்பங்கி நட்டுவிட்டு கொண்டும் போகிய ரோட்டில் கொட்டுகிறார்கள்
@valargatamil21162 жыл бұрын
Your number
@valargatamil21162 жыл бұрын
Unga number kudunga sir
@பரம்பரைவிவசாயி3602 жыл бұрын
ஆமாம்
@rajkumars34962 жыл бұрын
உண்மைதான் கி 10 தான்
@rajkumarseenivasgam88682 жыл бұрын
Ama bro
@buyingsellingallbusiness37242 жыл бұрын
என்னடா இது சொல்றதுக்கு ஒரு அளவு இல்லையா தவறான கருத்து இது போன்ற தகவல்களை போடவேண்டாம்
@Johnson691152 жыл бұрын
சம்பங்கி யில பெரிய லாபம் இல்லை.... நானும் சம்பங்கி விவசாயி தான்....
@pandipoojaify2 жыл бұрын
நல்ல வேலை நல்லது வாழ்க வளமுடன்
@valex18552 жыл бұрын
வாழ்க விவசாயம்
@rthirai55333 ай бұрын
தினமும் வாங்குறாங்க kg 50 அவ்ளோதான். 60 செண்டில் மாசம் 5000. இல்லைனா 10000 அவ்ளோதான்
@perumal22512 жыл бұрын
மாதம் 50 ஆயிரம் என்பதெல்லாம் கிடைக்காது.
@jq00002 жыл бұрын
Unmai
@sivansivan6772 жыл бұрын
வருடத்தில் ஓரிரு மாதங்களில் கிடைக்கலாம்
@உழவன்அழகன்உணவுகள்2 жыл бұрын
வணக்கம்.மிக அருமை மகிழ்ச்சி.சம்பங்கி மகசூல் பற்றிய தகவல்கள் தெரிய ,இவர்களின் தொடர்பு எண்கள் வேண்டும்.நெல்வயலில் சம்பங்கி பயிர் நடவு செய்தால் விளைச்சல் வருமா ? நன்றி..
Nenga solrathu per day but video la varathu per month
@jq00002 жыл бұрын
Avanga poi soluranha nu nallave theriyuthu bro
@varma4772 жыл бұрын
உண்மை
@marieaugustin20312 жыл бұрын
எனக்கு இந்த கிழங்கு வேண்டும் எப்படி பெறுவது
@annakilisripuranthan32882 жыл бұрын
கிடைக்கும் நேரத்தில் மட்டும் தான் கிடைக்கும்
@ramsarandev35022 жыл бұрын
Kalai Periyaprasanai
@jaysansiva39722 жыл бұрын
என் இனிய! விவசாய குடிகளே! வானம் பார்த்து பயிர் செய்து வாய்கினிய உணவு ரகம் விளைவித்து உலகத்தின் உயிர்களை காத்த விவசாய பொருங்குடிகளே! மீண்டும் மீண்டும் ஏமாறாதீர்கள்! இயற்கை உரம் தவிர்த்த நிலம் எதற்கும் பயனற்றதாகிவிடும் என்பதை மறவாதீர்கள்! இதுபோன்ற செயற்கை இடுபொருளை இட்டால் தான் பூக்கும்… அது பூவா..! இதன் பின் நிலத்தின் விளைவு…? பிறகு என்ன அடிமாட்டு விலைக்கு தான் அம்பானியிடம்! எனவே சேயற்கை உரத்தினை தவிர்த்து எதிர்கால சந்ததியினரை மகிழ்ச்சியாக வாழவைக்க நம்வாழ்வாரின் கனவை உயிர்பித்திடுங்கள்! இயற்கையை நேசிப்போம் இயற்கையாக வாழ்வோம்!
Antha amma va paatha monthly 50k earn pannuravanga maari theriyala and farming pannuravanga 1st avanga earn pannuratha solave matanga.farming la 100 earn pannuna avanga kita ketta 3p thaan earn pannunoom nu soluvanga ivolo distence vaichuthan soluvaanga ellarum yen na porama kan podurathu ithukuha .uluthavan kanaku paatha hair kooda minchathu kiradhu farmers thaan theriyum.farming pannuravangaluku thaan avanga pannurathula maximum laabam irukadhu nu.
@பரம்பரைவிவசாயி3602 жыл бұрын
Yenna bro setting ah
@jq00002 жыл бұрын
Apadithan irukum bro
@tamil2001-n9l3 ай бұрын
Hi
@sivasiva82842 жыл бұрын
Pulukarathukku oru alavu irukku.
@jq00002 жыл бұрын
Tumnail irukathu unmaiya ah!monthly 50000k va ithalam nampura maari ya iruku
@kathirvignesh94662 жыл бұрын
இவ்வளவு வருமானம் எல்லா மாதமும் கிடக்கதப்பா,
@devalakshams22502 жыл бұрын
கிழங்கு கிடைக்குமா
@kowsalya3580 Жыл бұрын
Credit katave illai
@kurumbucats2 жыл бұрын
பொய்யா பேசரங்க ஒரு சீட்டேடுத்து போடுங்க
@siva7086 Жыл бұрын
50 centla 50 kg venna kuda varathu
@vandan8352 жыл бұрын
10 30 40.. Idha yeppume.......
@SenthilKumar-ue5ie2 жыл бұрын
ஏம்பா பேட்டி எடுக்குற வரேன் நீ போய் நெல்லு வாங்கற வியாபாரி கட்ட எவ்வளவு லாபம் வருது அரிசி விக்கிற வியாபாரி கட்ட எவ்வளவு லாபம் வரும் என்று ஒரு பேட்டி எடுத்து போடு எல்லாம் அந்த தொழில் பண்ணலாம்
@murugesanp8003 Жыл бұрын
பொய்
@murugangopal11752 жыл бұрын
பொய்யான தகவல்
@sekard77072 жыл бұрын
Dei enna da ithu ,yaarum yemmara vendam .kg 10 rupees kku edukka mattankiraanga
@ramanakumqr98792 жыл бұрын
Rcm Uram natural Harit Sanjivani you Tube Channel Rcm company thanks 👍