உங்களால் தமிழ் வாழும் தமிழ் மணம் வீசும் தமிழ் இசையும் வாழும்
@rajiraji4913 жыл бұрын
அருமையான பதிவு அனைவரும் வாழ்த்துக்கள் 🌹
@maheswaris2992 Жыл бұрын
அக்கா சூப்பர் பாடல் வரிகளை எழுத்து வடிவில் இருந்தால் மீண்டும் சூப்பர்
@aksathish78963 жыл бұрын
நான் மாரியம்மன் பாடல் பாடி வருகிறேன்...நீங்கள் பாடிய பாடல்களை கேட்டிருக்கிறேன்..அனைத்தும் அருமையாக இருக்கும்...கவலை வரும்போது உங்கள் பாடலை கேட்டால் மனஅமைதி கிட்டும்...நீங்கள் பாடும் அம்மன் பாடல் வரிகள் வேண்டும்....
@Andal-uw4pr9 ай бұрын
😊 2:45
@thimirupolluvini55573 жыл бұрын
பாடல் அருமை
@rubirubi56653 жыл бұрын
தமிழ் இசை வாழ்க
@aravindselvam30283 жыл бұрын
அருமை பாடல் அக்கா.ஊர் மக்கள் லுக்கு நன்றி.
@manushivani9773 жыл бұрын
Thanks
@munusamyb.m.96392 жыл бұрын
அக்கா சூப்பர் நீங்கள் எல்லோரும் அந்த மாரியம்மன் அருள் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனே வேண்டுகிறேன் .
@AravinthAravinth-vw8sk3 жыл бұрын
அக்கா சூப்பர் நீங்கள் எல்லோரும் அந்த மாரியம்மன் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க
@manushivani9773 жыл бұрын
Thanks
@mayaalagu1873 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தைகளும் புதியவை.மிக மிக சிறப்பு.
@senthilkumar-we2mh2 жыл бұрын
அக்கா, அருமையான பக்தி பாடல் அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்