🙏🙏🙏👌👌👌🙏🙏🙏எங்கமதுரை பரவைமுனியம்மா பாடிய பாடல்கள் கேட்கும்போதுமிக மிக ஆசையாஇருக்கும்இல்லைஆனாலும்அவர்பாடியபாடல்கள்மரயவில்லை
@rajaramseattu54274 жыл бұрын
இறைவனிடம் சேர்ந்த உங்களை இது போன்ற பாடல்கள் களில் மட்டுமே கேட் க முடியும் நாட் டுப்புற மண் வாசனை நிறைந்த பாடல்
@mahendranmahe15632 жыл бұрын
சொந்த ஊரை விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும் இது போன்ற பாடல்களை கேட்கும்போது ஏதோ சொந்த ஊர் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டதுபோல் மனநிறைவு...நன்றி அம்மா...
வணக்கம் சார் இந்த பாடல் எங்கள் ஊர்கோயிலில்இந்தபாடல்காதுகுடுத்துநன்றாககேப்பேன் அருமையான கும்மி பாடல் எங்கள் மாரியம்மன் கும்மி பாடல் யூட்டூப் மூலம் கேட்டதற்கு நன்றி நீங்கள் மாரியம்மன் பக்தர்என்றால் ஒரு லைக் போடுங்க சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்
@sivakumar-fq8wq3 жыл бұрын
எங்க ஊர் திருவிழாவின் பொழுது எங்கள் ஊர் பாட்டிகள் முளைப்பாரி கும்மிபாட்டு பாடுவாங்கா. சின்ன வயசு இருந்து அதை கேட்டு இன்று வரைக்கும் எங்கள் ஊர் தெய்வம் சடச்சியம்மன் துணையுடன் இன்றுவரை மண்வாசணை மறாமல் உடன் இந்த பாடலைகேட்டு திருவிழாவில் பாடி வருகிறேன் மிக்க நன்றி. பரவை முனியம்மா. இன்னும் மண்ணை. விட்டு சென்றாலும் மண்மனம் மறமால் ஒழிக்கும் உங்கள் குரல்.
@marisamy11165 жыл бұрын
அருமையான பாடல் அந்த சரனம் சலங்கை சத்தம் அம்மா பறவை முனியம்மாள் அவர்களின் இனிதான குரல் கேட்டு மாரியம்மனே இறங்கி வருவாங்க இப்ப உள்ளகாலத்துல எத்தனை பாட்டு வந்தாலும் இந்த பாட்ட போல வராது 👍👍🙏🙏🙏🙏
@vijayanchithra32742 жыл бұрын
மதுரை மண் மனம் மாறாமல் மதுரையில் உள்ள அனைத்து கோவில்களை பற்றியும் ஓர் அற்புதமான அம்சமான ஒரு கும்மி பாடல்.!நீங்கள் எங்கள் மண்ணை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதை விட்டு பிரிந்தது இல்லை..!வாழ்க எங்கள் பரவை முனியம்மா புகழ்..!உங்களை ரொம்ப இழந்து விட்டோம் எங்கள் ஆருயிர் அப்பத்தா😭
@bosepavi40042 жыл бұрын
LL klll. L on on. Look l look l mlm kklklm ok koonojkopppmpopon o look ooonooonooojoooopooooopppp pool look opmpppppp ap0
சின்ன வயசுல இந்த பாட்டு செம்ம மாஸ்.... என்ன எத்தனை வருடம் போனாலும் செம்ம அருமை..... எங்கள் தெய்வத்தின் பாடல் வரிகள்............. பரவை முனிமா பாட்டி செம்ம பாடகர் பாட்டி....
@susee88943 жыл бұрын
நீண்ட நாட்களாக நான் இந்த பாடலை கேட்க நினைத்து இன்று இந்த channel மூலம் கேட்டுவிட்டேன்..பதிவிட்டத்தற்க்கு நன்றி..🙏❤️
@muthurajg93073 жыл бұрын
Wizz rrRRV seeeww .
@sundar.s.deebesh17562 жыл бұрын
@@muthurajg9307 .. . ௭
@smrajan.smrajan.4358 Жыл бұрын
பறவை முனியம்மா பாட்டுக்கு நான் அடிமை மண்ணும் மயங்கும் அம்மாவின் குரலில். தன்னை மறந்து மனம் மயங்காதவர் யாருமில்லை..❤❤❤❤
@user-tamilselvan00 Жыл бұрын
26:25 😅😂❤❤❤❤
@kcnpandeeswari.d4472 Жыл бұрын
K😢@@user-tamilselvan00with a.f
@ganeshgm39711 ай бұрын
@@user-tamilselvan00 ow95
@ganeshgm39711 ай бұрын
0
@harithasharithas58327 ай бұрын
20:50 m
@senthilkumar-xz4uk4 жыл бұрын
நகரத்தில் இருக்கும் எனக்கு எனது கிராமத்தின் நினைவுகள்... தற்போது... நன்றி அம்மா.
@arunashva37411 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே எங்க ஊர் திருவிழா தான் கண்முன்னே வந்து போகிறது.. நான் எங்கள். ஊரில் உள்ள காளியம்மன் கோவிலில் காளிக்கு சேவகனாக உள்ளேன்..
@rotatingtamil2 жыл бұрын
வண்ண வண்ண விளக்கேற்றி வரிசையாக வைப்போம் - நாம் வரங்கள் மெத்த கேட்போம் - மாரி வாசல் திறந்து வெளியில் வரும் வடிவழகைப் பார்ப்போம் கோவிலுக்குள்ளே இருப்பாளே குழந்தை மாரி அம்மா - கண் கூசும் அவளைப் பார்த்தால் - மனக்குறை தீர்க்க வந்திடுவாள் கூவி நாம் அழைத்தால் ஆலயத்துக்குள்ளே இருப்பாள் அழகு மாரி அம்மாள் - மனம் அஞ்சும் அவளைப் பார்த்தால் - மிக அருள் புரிய வந்திடுவாள் அன்பாய் நாம் அழைத்தால் சிங்கத்து மேல் இருப்பாள் செல்ல மாரி அம்மாள் மனம் சிந்தை கலங்கும் பார்த்தால் வருந்தும் சேதி தெரிந்து வந்திடுவாள் சிறப்புடனே அழைத்தால் வாகனத்து மேல் இருப்பாள் வாஞ்சை மாரி அம்மாள் மின்னும் வடிவழகைப் பார்த்தால் - முகம் வாட்டம் கண்டு வந்திடுவாள் வணங்கி நாம் அழைத்தால் கொட்டுச் சத்தம் குலவை கேட்டு கோவில் விட்டு வருவாள் நம்ம குறைகளையும் தெரிவாள் ஏதும் குழந்தை இல்லா பேர்களுக்கு குழந்தை வரம் தருவாள் மணியோசை சத்தம் கேட்டு மனையை தேடி வருவாள் நம்ம மனக் குறையைத் தெரிவாள் மணமாகாத பெண்களுக்கு மாலை எடுத்து வருவாள் சங்கு சத்தம் ஓசை கேட்டு சன்னதி விட்டு வருவாள் நம்ம சங்கடங்களைத் தெரிவாள் அவளை சாஷ்டாங்கம் செய்தவருக்கு சகல சுகமும் தருவாள் சேகண்டி சத்தம் கேட்டு சிலையை விட்டு வருவாள் நம்ம சேதிகளைத் தெரிவாள் அவளை சேவித்த பேர்களுக்கு சேமம் மெத்த தருவா வேப்பிலையும் கை பிடித்து வீதி வழி வருவாள் அவள் விஷயத்தையும் புரிவாள் - அவளை விரும்பின பேர்களுக்கு வேண்டிய வரம் தருவாள் வாடாத மலர் எடுத்து வாசல் வழி வருவாள் அவள் வாதனையை புரிவாள் - அவளை வணங்கி நின்ற பேர்களுக்கு வரங்கள் மெத்த தருவா மரக்காலலே முத்தளந்து மண்டலம் சுத்தி வருவா தன் மனம் போல் அதை எறிவா - அவள் மகிமை தெரிந்து பணிந்தவர்க்கு மாத்தி சுகமும் தருவாள் நாழியிலே முத்தளந்து நாடு சுத்தி வருவாய திசை நாலு புறமும் எறிவா - அவளை நம்பின பேர்களுக்கு நல்ல சுகமும் தருவாள் படியினாலே முத்தளந்து பவனி சுத்தி வருவா - கண்ட பக்கமெல்லாம் எறிவா - அவள் பாதம் பணிந்து வணங்கினோர்க்கு பார்த்து சுகமும் தருவாள் உழக்காலே முத்தளந்து ஊரு சுத்தி வருவா - நம் உடம்பில் அதை எறிவா - மனம் உருகி அவளை பணிந்தவர்க்கு உடனே சுகமும் தருவா மஞ்சள் நல்ல துயிலுடுத்தி மல்லிகைப் பூச்சூடி நம்ம மனைகள் தோறும் நாடி இங்கே மாலை நேரம் வருவாளம்மா மக்களையும் தேடி
@pandeeswari26312 жыл бұрын
Full song podunga
@ValarmathiM-dr6iv Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ValarmathiM-dr6iv Жыл бұрын
😊
@ValarmathiM-dr6iv Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@suriyak896 Жыл бұрын
அருமை
@rotatingtamil2 жыл бұрын
பஞ்ச வர்ணப்பட்டுடுத்தி பன்னீரும் பூச்சூடி அவள் பாசம் கொண்டு தேடி நம்மை பாதுகாக்க வருவாளம்மா பச்சம் வைத்து ஒட்டி சிரித்தாலே முத்துதிரும் சிங்கப்பல்லுக்காரி சிவகாசி பத்திரகாளி - நம்ம தெருப்பாக்க வருவாளம்மா சிங்க ரதம் ஏறி குறிச்சவாய் முத்துதிரும் குணமுடைய மாரி அவள் குறிஞ்சிப் பூக்காரி - இங்கே குலவைச் சத்தம் கேட்கும்மா குடவரையோ மீறி மணி அசைய தேர் குலுங்க மண்டபத்தை விட்டு அவள் மணிக்கணக்குப் போட்டு மஞ்சனையோ மணக்கும் முத்து மாரி வரும் ரூட்டு தேரேறி மணியசைய தெருப்பார்க்க வருவா நமக்குத் தரிசனமும் தருவா நம்ம தேனீரு காணிக்கையைச் சிறப்புடனே பெறுவா தங்க ரதம் ஏறிமாரி தனி வழியே வருவா நமக்கு தகுந்த வரம் தருவா - மாரி தடம்புரள சடை குலுங்க தாயாரிங்கே வருவா சக்திதேவி வடிவமாகி வீற்றிருக்கும் தாயே - உனக்கு கீர்த்திகள் உண்டாகி - மாரி வடக்கு முகமாயிருக்கா குழந்தை முகமாயி சிங்கமுக ரதமேறி சீமை சுற்றி வருவாள் நமக்கு சிறந்த வரம் தருவாள் - மாரி சிங்கார நடை நடந்து தெரிசனமும் தருவா ஆத்துக்குள்ளே குச்சல் கட்டி அங்கிருப்பாள் மாரி அவள் அடங்காக் கோபக்காரி மிக குணத்திலேயும் சிறந்தவளாம் குங்குமப் பொட்டுக்காரி சாலையோரம் குச்சல் கட்டி சாஞ்சிருப்பாள் மாரி அவள் சாந்த ரூபக்காரி சகல சாஸ்திரமும் தெரிஞ்சவளாம் சந்தப் பூச்சுக்காரி வேலியோரம் குச்சல் கட்டி வீற்றிருப்பாள் மாரி அவள் விஸ்வரூபக்காரி - சகல வேதங்களும் தெரிஞ்சவளாம் விபூதி பூச்சுக்காரி தெப்பக்குளம் காத்திருப்பாள் தேவி மகமாயி இந்த தேசம் புகழ் தாயி அவள் திருநீறு அணிந்தவர்க்கு தீர்ந்து போகும் நோய் மந்தையிலே காத்திருப்பாள் மாரி மகமாயி அவள் மணி மந்திரத் தாயி - அவள் மந்திரத்தைச் சொன்னால் தீரும் மருந்தில்லாமல் நோய் மாமாங்க பொய்கையிலே மஞ்சள் நீராடி மாரி மல்லிகைப் பூச்சூடி வாரா மடப்புரத்தை விட்டு நம்ம மாளிகையைத் தேடி குற்றால அருவியிலே குளித்து நீராடி மாரி குடமல்லிகை சூடி வாரா கொல்லங்குடி விட்டு நம்ம குடவரேயே தேடி தேக்கமலை அருவியிலே தீர்த்தங்களும் ஆடி மாரி திண்டாரமும் சூடி - வாரா தெப்பக்குளத்தை விட்டு நம்ம தெருவாசலைத் தேடி இலை குலுங்க பொய்கையியே இருந்து நீராடி மாரி இருவாஞ்சியும் சூடி - வாரா இருக்கண்குடியை விட்டு நம்ம இல்லத்தையும் தேடி சமயபுரத்து மாரி வாரா - சப்பரத்து மேலே பூரண சந்திரன் போலே அவ சரீரத்திலே மின்னுது பார் ஜரிக பட்டுச் சேலை அருப்புக்கோட்டை மாரி வாரா அன்ன ரதம் மேலே நல்ல அழகு சந்திரன் போலே - அவ அங்கத்திலே மின்னுது பார் ஆரணி பட்டுச் சேலை
@nagarajchinnapandi9179 Жыл бұрын
Super
@durga391192 ай бұрын
என் தாய் ஆத்தா பத்திரகாளி க்கு நன்றி. இதை நான் முளைப்பாரி கும்மியாக பாடினேன்.நன்றி ஆத்தா.
@madhuvignesh93944 жыл бұрын
இப்படிப்பட்ட அருமையான காவியத்தை படைத்த அம்மா பறவைமுனியம்மா இன்று இல்லை
@rakshanamurugesan59794 жыл бұрын
Bi
@RameshKumar-ud5uk4 жыл бұрын
She's directly to Devi's feet
@meenakshisundaramgopal70303 жыл бұрын
இந்த பாடலை எல்லாம் பாடியவர் இந்தம்மாவின் குருநாதர் மதுரை மாகாளிபட்டி எஸ் பெருமாள் கோனார்
@anuanand5542 жыл бұрын
@@meenakshisundaramgopal7030 paravai muniya than padunaga avunga en patti
@ajith41962 жыл бұрын
P
@rotatingtamil2 жыл бұрын
அப்பனுக்கு முன் பிறந்த ஆணை முகத்தோனே உன்னை அடி பணிந்தே நானே அந்த அருமை மாரி கதை படிக்க அருள் புரி சீமானே. கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே வாரும் - சற்று கண் திறந்து பாரும் - அந்த கருணை மாரி கதை படிக்க கவிகள் அள்ளித் தாரும் தேவாதி தேவர் போற்றும் சிவனுடைய பாலா - வள்ளி தெய்வயானை யின் லோலா - இந்த சிறியேனைக் கண் பாருமய்யா திருச்செந்தூர் வேலவா காமனைக் கண்ணால் எரித்த கயிலையங்கிரி வாசா - அன்பு கருணை உள்ளம் கொண்ட நேசா மாரி காந்தாரி கும்மி பாட காத்தருளும் ஈசா அழகு நல்ல தாமரையில் அமர்ந்த வித்வமணியே கல்விக்கு ஆன அதிபதியே எனக்கு அருள் புரிய வேணும் அம்மா கமல சரஸ்வதியே மலையத்துவசன் மகளாய் வந்த மதுரை மீனாட்சி தாயே - சற்று மணம் இறங்கி நீயே - உன் மலரடியே நான் பணிந்தேன் மைந்தனைக் காப்பாயே வாருங்கம்மா வாருங்கம்மா வந்து இங்கே கூடுங்கம்மா வானவரும் தேவர்களும் வாழ்த்துரைக்க பாடுங்கம்மா கூடுங்கம்மா கூடுங்கம்மா கூடி கும்மி அடியுங்கம்மா கூடும் சபை தனிலே கூச்சமின்றிப் பாடுங்கம்மா பாடுங்கம்மா பாடுங்கம்மா பவளமுத்து வாய் திறந்து பண்புள்ள மாரித்தாயை பணிந்து கும்மி கொட்டுங்கம்மா கொட்டுக்கம்மா கொட்டுங்கம்மா குனிந்து கும்மி கொட்டுங்கம்மா குணமுள்ள மாரித்தாயை கும்பிட்டுக் கொட்டுங்கம்மா தட்டுங்கம்மா தட்டுங்கம்மா தாளந் தவறாத படி தன்மையுள்ள மாரித்தாயை தாள் பணிந்து தட்டுங்கம்மா வட்டம் சுற்றி வாங்களம்மா வரிசை வளையாமலே வாஞ்சையுள்ள மாரித்தாயை வணங்கி கும்மி கொட்டுங்கம்மா சுற்றி நீங்க வாங்களம்மா சோர்வு கொள்ளாதபடி சொகுசு உள்ள மாரித்தாயை சூழ்ந்து கும்மி கொட்டுங்கம்மா தானானை என்பவருக்கு தலைபுரிவாள் மாரியம்மா தகுந்ததொரு வரங்களையும் தான் கொடுப்பாள் எங்களம்மா பாட்டுச் சொன்ன பேருக்கெல்லாம் பாக்கியம் தான் தருவாள் பலகோடி துன்பங்களை பனிபோல நீக்கிடுவாள் கும்மி சொன்ன பேர்களுக்கு குறைகள் எல்லாம் நீக்கிவிடுவாள் குழந்தை குட்டி மக்களுக்கு குறைவில்லாமல் சுகம் தருவாள் மாரியுடைய பேரைச் சொன்னால் மனக் கவலை நீங்கிவிடும் மலை போல கஷ்டங்களும் மறுகணமே மாறிவிடும் ஆத்தாளுடைய பேரைச் சொன்னால் அச்சங்களும் தீர்ந்துவிடும் அனேககோடி துன்பங்களும் அரைக்கணமே மாறிவிடும் ஈஸ்வரியாள் பேரைச் சொன்னால் இம்சைகளும் தீர்ந்துவிடும் எந்த குறை இருந்தாலும் இக்கணமே மாறிவிடும் ஆத்தாளைத் தான் வணங்கி அகிலமெல்லாம் கொண்டாட மாரியைத் தான் வணங்கி மண்டலத்தோர் கொண்டாட வருஷத்திற்கு ஒரு தடவை வையகத்தோர் கொண்டாட அதுபோல நாமெல்லாம் ஆண்டுக்கு ஒரு தடவை முத்தாலம்மன் தேவிக்குத்தான் திருவிழா எடுப்போமே முத்தாலம்மன் திருவிழா முக்கியமான திருவிழா
@selvav53293 жыл бұрын
ஆத்தா முனியம்மா எனது ஊறு அருகில் தான், இன்னும் அவங்க பாடிய பாடலை வெள்ளி கிழமை தோறும் கேட்பேன்.
@tharmalingam97287 жыл бұрын
super song amma entha patta keta enga patti napagam varum intha songa keta enga patti ku samy varum.en chiinn vaysu napagagam varuthu nandri ammm unga voicku nan adimmai
@thirumurugan99436 жыл бұрын
That lingam . Let n it.
@veerumani46895 жыл бұрын
Mm Enakum Chinna vayasu enyapagam Varum Nanri Amma
@tamilarstatustamilanda42265 жыл бұрын
Veruthittenmma.palen ethum ellaiyamma
@pandimuni49296 жыл бұрын
அருமையான பக்தி பாடல் இந்த பாடலை கேட்டா என் பெரியம்மா ஞாபகம் வரும் 2 பேருக்கும் ஒரே மாதரி குரல் By.K.P.Muni.N.R.
@pandianje81144 жыл бұрын
௮௫மையான பக்தி பாடல் இந்த கேக் ஆசை
@muniyasamyc91472 жыл бұрын
M. Muniyasamy
@6683manik2 жыл бұрын
எனக்கும் அப்படித்தான் தோன்றும் என்னுடைய பெரியம்மா ஞாபகம் ☹️☹️.. மறைந்து விட்டார்கள் 😥 இவர்கள் பாடல்களை கேட்கும்போது என் பெரியம்மா ஞாபகம் தான் வருது... ☹️☹️ இருவரும் மரணித்து விட்டார்கள்.. 😔
காலங்காலமாய் வாய் வழியாக மட்டுமே கடத்தப்பட்டு இன்று வரை வாழும் கும்மி பாடல்கள் . வாழ்க வளமுடன்.
@rajavasu40343 жыл бұрын
.
@sailakshmi82973 жыл бұрын
Pl
@sailakshmi82973 жыл бұрын
Ppq
@sailakshmi82973 жыл бұрын
P
@sathya.csakthi.c68923 жыл бұрын
இந்த பாட்டு கேட்டாலே கும்மி அடிக்க தோணுது... திருவிழா நெணப்பு வருது
@umanaga39733 ай бұрын
Hi😅😂❤hall🎉❤😅
@mathivananm4213 жыл бұрын
👍 மிக அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🙏
@gobinathgobi30911 ай бұрын
நம்ம ஊரு தேருபின்னால கூடவார பாடல் இப்பக்கூட இந்த பாட்ட கேட்குற நேரம் தேர்க்கூடவே போற உணர்வு காலம் கடந்தாலும் எம் மனதில் கலந்த பாடல்
@nagarajan198215 жыл бұрын
பட்டி தொட்டி எங்கும் மாரியம்மன் கோவிலில் ஒலிக்கும் முளைப்பாரி பாடல் இந்த பாட்டுக்கு ஈடு இணையில்லா வரிகள் இனில்லை பரவை முனியம்மா அம்மா அவர்கள் உடல் நலம் பெற்று வாழ்க பல்லாண்டு அம்மா
@vigmameya46014 жыл бұрын
Super
@koomei_dee4 жыл бұрын
Can i have lyrics please
@sankarsankar41804 жыл бұрын
Sapr
@jerryff31722 жыл бұрын
Jj
@tamilchannel22936 жыл бұрын
மண் மணம் வீசும் மாரியம்மன் கும்மி பாடல் அருமையான பாடல்
@skthiyakarthik73954 жыл бұрын
Arumayaana paadal 😇😇😇
@shanmugalaxmishanmugam95943 жыл бұрын
I have
@kaleeswarip81323 жыл бұрын
Super 👌👌👌
@nagendrarajam3724 Жыл бұрын
பாடலின் ஒவ்வொரு வரியிலும் நீங்க தெய்வத்தின் மீது வைத்திருக்கும் அன்பும் அன்னையின் உருவமும் தெரிகிறது
@rithamprakash975 жыл бұрын
சின்ன வயசுல எங்க ஊா்ல திருவிழா அப்புடினாலே இந்த பாடல் தான் கோவில்ல பாடிட்டே இருக்கும். முளைப்பாாிக்கு இந்த பாட்டு போட்டு தான் கும்மி அடிப்பாங்க, சாமி கிளம்பும்போது இந்த பாட்டு தான் போடுவாங்க, எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டு
@arivarasanhari28862 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶🎤🎤🎤 அருமை
@kawinmurugan5 жыл бұрын
மாரியம்மான் கும்மி பாடடு மிக மிக அருமை மிக்க நன்றி பரவை முனியம்மா
@VickSiva6 ай бұрын
ரொம்ப நாளாக நான் தேடிய பாடல்
@anandhu4417 Жыл бұрын
தெய்வீக குரல் பரவை முனியம்மா குரல். இந்த குரலுக்கு ஈடுஇணை எதுவுமே இல்லை உலகத்தில்.
@vijaythangaraj10076 жыл бұрын
அறுமை அம்மா......உங்கள் நாட்டுபுறபாடலுக்கு நான் அடிமை...
@amaramar91426 жыл бұрын
my pattu
@kingkingmaki69314 жыл бұрын
நீங்கசென்னது100றில்ஒருவார்த்தை
@SasiKala-vx9od2 жыл бұрын
அருமை
@palaniappansundaram48662 жыл бұрын
QgsvahzosvzksvkclpOfwowfk#uhhhsgsjsfssfs8ssushsg
@palaniappansundaram48662 жыл бұрын
+kfkcmc/fskscskscskscofkcoflfjfskxidkxj&kslxo
@gtarasugovindhasamy39405 жыл бұрын
அருமையான வர்ணிப்பு தமிழ் மணக்கும் தாயின் மனமுருகும் அம்மன் பாடல் வாழ்க வளமுடன்
@rotatingtamil2 жыл бұрын
கும்பிட வேணுமென்று கூட்டங்களும் தான் போட்டு ஊர் வழக்கப்படி உறமுறையோர் செய்கைபடி நாட்டு வழக்கப்படி நல்லோர்கள் செய்கைபடி ஆத்தாளுக்கு திருவிழாதான் அகிலமெல்லாம் கொண்டாட நாளும் கிழமைகளும் நல்ல நாளும் தான் பார்த்து தேதி கிழமைகளும் தெளிவகாத் தான் பார்த்து பஞ்சாங்கம் பார்த்தல்லவோ பக்குவமாய் நாள் குறித்து காலண்டர்கள் பார்த்தல்லவோ திசைக்குத் திசை கொடியும் கட்டி ஊரை மறைத்தல்லவோ உயரத்திலே கொடியும் கட்டி மா பெரிய உற்சவமாம் மங்காத விசேஷமாம் மகிமையுள்ள தேவிக்குத்தான் மாபெருந் திருவிழா தீர்த்தத்தால் நீராட்டி தெய்வத்தைத்தான் வணங்கி பொங்கல் வைத்து பூஜை பண்ணி பூமகளைத் தான் வணங்கி ஊர் குடி மக்களுக்கு ஒரு குறையுமில்லாமல் தெருவிலுள்ள மக்களுக்கு தீங்கு நேராதபடி இருந்து காக்க வேண்டுமென்று இருகரத்தால் தான் வணங்கி பாதுகாக்க வேணுமென்று பணிந்து மிக தான் வணங்கி குதூகலமா கொண்டாடி கும்பிட்டுத்தான் வணங்கி மங்களமாய் கொண்டாடி மகிழ்ச்சியுடன் தான் வணங்கி மாரியுடைய பெருமையைத்தான் மங்கையர்கள் மனதில் எண்ணி மகிமையுள்ள தேவிக்குத்தான் மகிழ்ந்து கும்மி அடிப்போம் வீதிதோறும் பந்தலெல்லாம் விதவிதமாய் தான் போட்டு வேடிக்கையாய் கமுகு வாழை ஈச்சமரம் நட்டி மாங்குலையும் வேப்பிலையும் மரகதம் போல் கட்டி மண்டலத்தோர் கொண்டாடும் மகமாயி திருவிழா மாசிமாதம் ஞாயிற்றுக்கிழமை மூர்த்தக் காலோ நட்டி நம்ம முச்சந்தி கொடி கட்டி - தாயி சக்தி தேவி வாசலிலே மேளதாளம் கொட்டி வாசலெல்லாம் பந்தலிட்டு வண்ணக் கோலம் தீட்டி அங்கே வாழை மரம் நாட்டி - நமக்கு வரம் கொடுப்பா சக்தி தேவி முத்துமாரி தானே கரும்பாலே கால் நிறுத்தி கதலி வாழை கட்டி - அங்கே காந்தலைட்டும் மாட்டி - லைட்டு காதவழி மின்துனுதம்மா கயிலை மலை எட்டி அம்மன் கோவில் முன்னிலையில் அம்சமுள்ள பந்தல் - அவள் அழகு மெத்த சிந்த - அந்த அலங்கார பந்தலிலே அடியாள் பாட்டு படிக்க சக்திகோயில் முன்னிலையில் சவுக்கு மரப் பந்தல் - முத்து சரஞ்சரமாய் சிந்த - அந்த சன்னதியின் பந்தலிலே பெண்கள் கும்மி அடிக்க மாரி அவள் பிறந்த இடம் மலையாள தேசம் - ஒளி மங்காத பிரகாசம் - வாடை மணக்குதவ கொண்டையிலே மகிழம் பூவாசம் காளி அவள் பிறந்த இடம் கலிங்கநாடு தேசம் அழகு கருணை பிரகாசம் வாடை கமழுது அவள் கொண்டையிலே காட்டு மல்லி வாசம் ஆதிசக்தி அமர்ந்திருக்கும் ஆதி கைலாசம் மிக அழகு பிரகாசம் வாடை அடிக்குது அவள் கொண்டையிலே அடுக்கு மல்லி வாசம் தேவி சக்தி வீற்றிருக்கும் தெய்வ கைலாசம் - ஜெக ஜோதி பிரகாசம் - வாடை தெரியுது அவள் கொண்டையிலே செண்பகப்பூ வாசம் நந்தவனம் கண்திறந்து நல்ல மலர் எடுத்து - வாழை நாருணாலே தொடுத்து - அதை நம்முடைய மாரிக்குத்தான் நன்றாகவே படைத்து பூங்காவனம் கண்திறந்து பூத்த மலர் எடுத்து - மிக புதுமையாகத் தொடுத்து - நம்ம பொன்னு முத்து மாரிக்குத் தான் பூஜைகளும் படைத்து செடிக்குச் செடி பூவுகளும் சீராகவே எடுத்து - அதை சிங்காரமாய் தொடுத்து - நம்ம செல்ல முத்து மாரிக்குத் தான் சிறப்புடனே படைத்து கொடிக்குக் கொடி பூவுகளும் கோளராக எடுத்து - அதை கோர்த்து நல்லா தொடுத்து - நம்ம கோவில் கொண்ட மாரிக்குத் தான் கும்பிடுவோம் படைத்து ஊரணியாம் தாமரையாம் உயர்ந்த கொடி மேலே மலர் உதிரும் அங்கே கீழே - எங்கள் உத்தமிக்குக் தொடுத்திடுவோம் ஊசி முனையாலே கங்கையாம் தாமரையாம் காட்டுக் கொடிமேலே மலர் கனிந்து உதிரும் கீழே மாரி கரகத்திற்கு தொடுத்திடுவோம் கையின் விரலாலே பொய்கையாம் தாமரையாம் போகும் கொடி மேலே - மலர் பூத்திருக்கும் கீழே மிகப் பொருத்தமுடனே தொடுத்திடுவோம் மாரிக்கு பூமாலை வைகையாம் தாமரையாம் வண்ணக் கொடி மேலே - மலர் வளர்ந்து உதிரும் கீழே - மாரி வடிவழகை பார்க்க தொடுப்போம் வகை வகையாய் மாலை பொய்கையிலே தலை முழுகி பூங்காவனம் அடுத்து நல்ல பூமலர்கள் எடுத்து - நல்ல பூ வாழை நாருறுச்சி பூவை கையால் கோர்த்து வைகையிலே தலை முழுகிமலர் மலர் வனத்தை அடுத்து மல்லி வாசமலர் எடுத்து - நம்ம வாழை மரம் நாருறுச்சி வண்ண மலர் கோர்த்து குளத்திலே தலை முழுகி குறிஞ்சி வனம் அடுத்து நல்ல கொட மல்லிகை எடுத்து நம்ம குளிர்ந்த வாழை நாருறுச்சி குயில் மொழிகாள் கோர்த்து அந்தியிலே பூத்திருக்கும் அழகு ரோஜா மல்லி நம்ம ஆளுக்கொன்னு கிள்ளி - ஆத்தாளுக்கு மாலை கட்டி போவோமே சொல்லி மாலையிலே பூத்திருக்கும் மலராத மல்லி அதை மக்களெல்லாம் கிள்ளி மாலை கட்டி போடுங்கம்மா முத்துமாரி பேரைச் சொல்லி
@littleflowers31752 жыл бұрын
Super
@peekabhoo49067 ай бұрын
❤
@sivasivasup4134 жыл бұрын
கும்மிபாடல் என்றால் அம்மா பரவை முனியம்ம பாடல் தான் அவர்கள் இப்போது நம்முடன் இல்லை இந்த உலகம் உள்ள வரை உங்கள் புகழ் நிலைத்து இருக்கும் அம்மா
@sumathiramesh1533 жыл бұрын
எங்க ஊருக்கு கிடைத்த பெருமை பாட்டி பரவை முனியம்மா
@maruthupandi88966 ай бұрын
Entha ooru Bro
@umanaga39733 ай бұрын
Hi😅🎉
@ManimegalaiManimegalai-od4rj Жыл бұрын
மெய் சிலிர்க்கும் அம்மன் பாடல்🌿 ⚜️சூலக்கல் மாரியம்மன் துணை🔱
@marimuthumagamarimaga59725 жыл бұрын
இந்த பாடல் ஒலிக்காத கோவிலே தமிழ்நாட்டில் இல்லை 6முதல் 100வரை கேட்காத மக்கள் இன்றும் இல்லை
@ruthrananthan78404 жыл бұрын
Hy
@anbusaravanan32824 жыл бұрын
Super
@karuppanasamy90084 жыл бұрын
Supper
@sureshbharati6413 Жыл бұрын
இதைக் கேட்டவுடன் மனம் அமைதியாக இருக்கிறது
@mathankumarm55984 жыл бұрын
அருமையான குறல் 🙏🙏காளியம்மா🙏🙏
@samiykarupasamiy73453 жыл бұрын
👍
@k.murugank.murugan21404 жыл бұрын
சிம்மக்குரலில் நீங்கள் பாடிய பாடல்கள் தெய்வீக அருளால் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்.
@Marirajasathish3 жыл бұрын
🥰💚இருக்கன்குடி மாரியம்மன் தாயே துணை 💥💞 ஐ லவ் யூ மை அம்மா
@saivishnu52783 жыл бұрын
பராசத்தியே தனக்காக பாடும் பாடல் முனியம்மா புகழ் மிகவாழ்க 🙏
@manimegalaimanimegalai843 жыл бұрын
L
@RajaRaja-xz5bb3 жыл бұрын
Who
@vijaypanumathifm64463 жыл бұрын
ம்
@RajutevarTevar-tj6iy Жыл бұрын
அம்மா உங்க பாடல் ரொம்ப நல்லா இருக்கு எங்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கு எங்க ஊர்ல இருக்கிற மாதிரியே பீல் பீல் பண்ற நாங்க
@ragavank72383 жыл бұрын
என் அம்மா முளைப்பாரி தான் வளர்ப்பாங்க அம்மன் கும்மி பாடல் முழுவதும் பாடுவாங்க கேட்கும் போது புல்லரிக்கும் 🙏🌿🌿🙏🙏
@thangammeena96852 жыл бұрын
முளைப்பாரி போடவாங்க விரதம் இருக்கும் முறை சொல்லுங்க
@veluvelu54952 жыл бұрын
@@thangammeena9685 akka 9 nallu mulaipari valapaga akka oodu pottavaga ella 9 nallu nov sapada kudathu bed la thuga kudathu kila tharala oru poruvai thalaiku oru poruvai 9 nallu athala nenachu vratham eduthu vanthigana unga family nallarukum oodu pottavaga 9 nallu banana leaf tha sapadanum kurepa kalula serupu poda kudathu
@veluvelu54952 жыл бұрын
9 nallu mulaipari potta edathula poi thana thana kottunigana amma unga kuda iruthu ella selvathai tharuva
@agrigopalakrishnan97967 ай бұрын
😂
@rajamania97199 ай бұрын
அம்மா அருமையான பாடல் உங்களை மறக்கவே முடியாது அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@t.sureshkumart.sureshkumar82092 жыл бұрын
Festival la irundhu. Addicted 😍😍😍😍what a lyrics
@HurtNeverLikeEver6 жыл бұрын
கேக்கறப்பவே கண்முன்னாடி காட்சிபடுத்துது அம்மன் தரிசனத்த...அருமைமா
@jayanthanj67992 жыл бұрын
Q
@rotatingtamil2 жыл бұрын
தேங்கனியோ பழுத்திருக்கும் தென்னஞ்சோலை சுத்தி மாரி தெப்பக்குளம் மத்தி அந்த தேன் கனியின் ரசம் குடிக்க சிட்டினங்கள் தத்தி அடர்ந்த மல்லி படர்ந்திருக்கும் அழகு ரோஜா பூத்து மாரி ஆத்தாள் கோவில் பார்த்து அங்கே அழகு நடம் புரியுதம்மா அன்னக்குயில் வாத்து மாரியம்மன் கோயிலிலே மரத்தாலே தூணு - அதில் மகிமை மெத்த தோணும் - அந்த மகிமையத் தான் காண்பதற்கு ஆயிரம் கண் வேணும் காளியம்மன் கோயிலிலே கரும்பினாலே தூணு - அதில் கணுக்கணுவாய் தோணும் அதை கட்டி அணைவதென்றால் கரங்கள் பல வேணும் அன்ன ஆகாரமின்றி உண்ணாவிரதம் இருப்போம் நாம் அக்னி சட்டி எடுப்போம் - கிடா ஆடுவெட்டி பொங்கலிட்டு அம்மாளுக்கு படைப்போம் தேனும் தினைமாவும் தின்று தீர்த்தங்களும் குடிப்போம் - நாம் தீச்சட்டியும் எடுப்போம் - கூவும் சேவல் அறுத்து பொங்கலிட்டு தேவிக்கு அமுது படைப்போம் பகல் இரவா ஏதுமின்றி - பானகத்தை குடிப்போம் புதுப்பாயிலே தான் படுப்போம் - மிக பக்தியுடன் விரதமிருந்து பால் குடமும் எடுப்போம் தாயி உடைய பேரைச் சொல்லி தனி விரம் இருப்போம் முடி தாடிகளை வளர்ப்போம் - அவள் தலை வாசல் சன்னிதியில் தலைமொட்டையும் எடுப்போம் வாழையடி வாழையாக வணங்கிடுவோம் தாயே - மிக வாஞ்சையுடன் நீயே - என் வாய் திறந்து எங்களுக்கு வரங்கள் தருவாயே குழந்தை மக்கள் குடும்பம் எல்லாம் கொண்டாடுவோம் தாயே மிக குணமுடனே நீயே எங்களை கொண்டணைத்து அருள் புரிந்து குறைகளை தீர்ப்பாயே பிள்ளை பிள்ளை தலைமுறைக்கு போற்றிடுவோம் தாயே - மிக பொறுமையுடன் நீயே - ஏதும் புரியாமல் பிழை செய்திருந்தால் பொறுத்துக் கொள்வாயே மக்கள் மக்கள் தலைமுறைக்கும் மறக்க மாட்டோம் தாயே - மிக மனம் இறங்கி நீயே - என் மனம் நோக நடந்திருந்தால் மன்னித்துக் கொள்வாயே.
@maragathamRamesh Жыл бұрын
பறவை முனியம்மா.. பாடல்கள் கும்மி பாட்டு... இந்த மாதிரி பாடல்கள் பாட மீண்டும் அவரே தான் பிறந்து வரவேண்டும்
@sathyasp98147 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனதிற்க்கு ஆனந்தத்தை தரும் இந்த பாடல் வரிகள்...
@jayakumar22286 жыл бұрын
Sathya Sp
@rasigan28525 жыл бұрын
Yes
@maduraipandi90975 жыл бұрын
உண்மை...... அருமையான பாடல்.... வரிகள் அனைத்தும் அருமை
@sudalaikannu26174 жыл бұрын
Sema super 🙏🙏
@sanjeevinathan47357 жыл бұрын
ஸ்ரீமாரியம்மன் கும்மிபாட்டு மிக அருமை..
@NanthaKumar-mf9is6 жыл бұрын
sanjeevi nathan vsh
@ManiKandan-cy4tg5 жыл бұрын
MANIKANKAN
@பேசலாம்வாங்க-ஞ1ழ5 жыл бұрын
Super ma
@kpalani5215 жыл бұрын
Super
@jothilakshmi98224 жыл бұрын
7
@murugeshdtpgraphicdesigner8313 жыл бұрын
🙏🏻🌷ஓம் சக்தி ஓம் பரா சக்தி ஓம் காளி ஓம் ஜெய் காளி
@dhanasekar42567 жыл бұрын
Om Sakthi anaithu padalkalum nalla padalakavum mattrum kettka inimaiyakavum amman arul tharuvathupol ullathu. Om sakthi samayapura mariyamman anaivarukum thunai.
@kalaikumarkumar36232 жыл бұрын
இந்தப்பாடல் நான் காதல் செய்த ஞாபகங்களை ஏற்படுத்துகிறது
@pirainila54946 жыл бұрын
சூப்பர் பட்டு 💐💐💐👌👌👌
@anandanand30136 жыл бұрын
Pirai Nila please cellme
@rajeerajee12644 жыл бұрын
Nice
@chinnappansethur93224 жыл бұрын
Xhlav
@ragavank72383 жыл бұрын
எங்க அம்மா கும்மி பாடலை பாடுவாங்க கேட்கும் போது புல்லரிக்கும் 🙏
@manjup9714 Жыл бұрын
அருமையான பாடல் 🙏🙏🙏🙏🙏
@sathyavadivel15003 жыл бұрын
Childhood devotional song i like this song. Legend paravai muniyamma voice great
@mrnandakumar78705 ай бұрын
அந்த மாரியத்தா பேர சொல்லி கும்மி கொட்டுங்க பாடல் கிடைக்குமா
@venthairajesh44182 жыл бұрын
அருமையான பாடல் 🎤என் 👆பாட்டி 🤶இல்லையென்றாலும் அவர் பாடல்கள் உலகம் 🌍அழித்தாலும் 🌋நிலைத்துநிற்கும்👍 💯🙂
@thangamani18832 жыл бұрын
lo pop
@r75vetrikaruppar116 жыл бұрын
Intha Pattu ketathum enaku kannier varum super patti
@senthamaraiselvik56755 жыл бұрын
Am a biggggggg fan to this song...
@karthikeyanannamalai25925 жыл бұрын
திருவிழா வந்துவிட்டதை உணர்த்தும் பாடல்
@jegansakthi95475 жыл бұрын
Yes
@sriammanaudiolighthousethe15933 жыл бұрын
Yes
@ASTROSSMURUGA2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@keyanpm2 жыл бұрын
பங்குனி சித்திரை யில் பனிக்காலம் முடிந்து வெயில் காலம், முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு அருகே வரும் காளி, மாரி,பகவதி, முத்தாம்மன் கோவில் திருவிழாக்கள், அதிகம் வெப்பம், அதிக குளிர் இல்லாத ஓர் அழகு இரவு தென்றலில் சில நேரத்தில் மெதுவாகவும் சில நேரத்தில் நல்ல தெளிவாகவும் தூரத்து குழாய் ரேடியோவில் இந்த பாடலில் கேட்டு சொர்க்கத்தில் மிதந்து இருக்கிறேன்.. தேர்வு விடுமுறை ஓர் மகிழ்ச்சி, முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு வந்திருக்கும் பக்கத்து வீட்டு வாண்டுகள் புதிய ஆண் பெண் நட்புகள் ஓர் மகிழ்ச்சி, திருவிழாவில் ரேடியோ ஓர் மகிழ்ச்சி, ஓர் ஆனந்த அனுபவம் அதில் இந்த பாடலுக்கு ஓர் சிம்மாசனம்
@saransaran5692 жыл бұрын
அருமையான குரல் அருமையான நடிகர் சிறந்த பாடல் அம்மா மறைததற்கு வருந்துகிறேன்
@SriRamCreation283 жыл бұрын
திருவிழா என்றால் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் பாடல் இந்த நாசமா போன கொரான எல்லாத்தயும் கெடுத்துருசு 😔 I miss you muniyama pati
அருமை அம்மா என்றும் உங்கள் பாட்டுக்கு நான் அடிமை ஐ மிஸ்யு அம்மா
@rajapaneer55905 жыл бұрын
சுப்பர் கும்மி பாடல்🙏🙏🙏🙏🙏🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@manigmaddy92963 жыл бұрын
🙏🏻🌷OM SAKTHI PARA SAKTHI OM KALI JAI KALI AMMA THAYEEE NEYEE THUNAI IRUKKANUM MA🌷🙏🏻
@sathya73075 жыл бұрын
Naan intha song paadiyuriken but muniyamma patti kural vera level
@rotatingtamil2 жыл бұрын
தஞ்சாவூரு மாரி வாரா தங்கத் தேர் மேலே நல்ல ஜெக சூரியன் போலே - அவ திரேகத்திலே மின்னுது பார் திராட்சை பட்டுச் சேலை ஊத்துக் காட்டு மாரி வாரா பூப்பல்லக்கு மேலே நல்ல உதய சூரியன் போலே அவ உடம்பினிலே மின்னுது பார் ஊதாப்பட்டுச் சேலை மஞ்சள் பூசி அம்மா மஞ்ச சேலையுடுத்தி தாயி மனதைத் திடப்படுத்தி - நம்ம ஊர்மக்களையும் காத்திருப்பா வீதி வலம் சுற்றி கைவளையல் மின்னுதம்மா கருகணமிக்காரி முத்து கருணையுள்ள மாரி - நம்மளை காத்து இங்கே ரட்சிப்பாளே கருவளையல் காரி நெய்ப்பவளம் ஜோதி மின்ன நேருவுச்சி எடுத்து கழுத்தில் நெக்கலசும் தொடுத்து - அம்மா நெல்லிமணிக் கோவையும் தாழ் வடங்கள் தரித்து அழகு நல்ல மாரியம்மாள் அன்னக் கொப்பு மாட்டி முத்து அழகு நகை பூட்டி - அம்மா ஆபரணம் ஒட்டியாணம் அணிவாளே சீமாட்டி கட்டழகு மாரி காதில் கம்மலது மின்ன தாயி கணையாழியோ துன்ன அம்மா கால் கொலுசு பாதரசம் கலீர் கலீரென்ன ஆபரணம் ஜொலிக்குதம்மா அன்ன நடைக்காரி தாயி ஆலயத்தை கோரி அநேக ஜனம் வந்திடும் அம்மா அழகு பார்க்கத்தானே ஓராயிரம் பொன் பெறுமாம் உயர்ந்த முத்து புல்லாக்கு மாரிக்கு உலகமே செல்வாக்கு மாரி ஊரு சுற்றி வருவாள் ஏறி ரெத்தின பல்லாக்கு மூவாயிரம் பொன் பெறுமாம் மூக்குத்தி கல்சிவப்பு மாரி முகமும் ஒரு அமைப்பு - அவள் முன் மகுட கிரீடம் வந்து மூன்று லட்சம் மதிப்பு ஐயாயிரம் பொன் பெறுமாம் அசல் வைரமாலை மாரி அணிந்திருப்பாள் மேலே - இந்த அகிலத்திலே யாருமில்லை - அவள் அழகு போல ஏழாயிரம பொன் பெறுமாம் இருபாதத்திலும் தண்டை அவளுக்கு இடதுபுறம் கொண்டை மாரி இடுப்பில் கட்டி இருக்கும் சேலை இருகரையும் கெண்டை அலங்கார மேடையிலே அம்பு விளையாட - அங்கே அனேக ஜனம் கூட - மாரி அட்டத்துத் தோளில் ரெண்டு அன்னக்கிளி பாட பளிங்குக்கல் மேடையிலே பந்து விளையாட அங்கே பார்த்த ஜனம் கூடி - மாரி பக்கத்துத் தோளில் ரெண்டு பட்சி கவி பாட சிங்கார மேடையிலே செண்டு விளையாட அங்கே சேர்ந்த ஜனம் கூட - மாரி தென்புறத்து தோளில் ரெண்டு சிட்டு கவிபாட ஒய்யார மேடையிலே ஊஞ்சல் விளையாட அங்கே ஊர் ஜனங்கள் கூடி - மாரி உத்தமியாள் தோளில் ரெண்டு ஊர்க்குருவி பாட மாரியம்மன் கோவிலுக்கு மாதம் அஞ்சு வெள்ளி - அங்கே மயில்கள் ஆடும் துள்ளி - வாரம் மறவாமல் நடப்பவர்க்கு செய்வாள் உபகாரம் மாங்கனியோ பழுத்திருக்கும் மரக்கிளைகள் மேவி அங்கே மயிலினங்கள் உலாவி - அந்த மாங்கனியைப் புசிக்கக் கிளி மந்திகளும் தாவி
@littleflowers31752 жыл бұрын
Super
@pandimunisweran59462 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது நிம்மதியாக இருக்கிறது.
@skanagaraj15966 ай бұрын
பாடல் இன்மை
@உமாரமணன்7 жыл бұрын
மனதில் பக்தியை விதைக்கும் பாடல்
@SangethaSangetha-pf8wi5 жыл бұрын
ண
@duraipandian52685 жыл бұрын
Amma🙏🙏🙏🙏🙏
@PremKumar-jn3is4 жыл бұрын
As bro
@abinayak18946 жыл бұрын
மீண்டும் கேட்க வேண்டும் போல இருக்கும்
@captainprabhakar49697 жыл бұрын
super songs in paravai muniyamma songs
@balasaravana86892 жыл бұрын
இந்த பாடல் எங்கு ஒளித்தாலும் அந்த மாரி உடன் வருவாளப்பா
@thalaajithking7426 Жыл бұрын
Lpp❤❤pp❤q
@ayyanar27824 жыл бұрын
விழி மூடி கேட்டு பாருங்கள். உங்கள் மனதில் இனம் புரியாத அமைதி நிலவும். நான் அந்த அமைதியை உணர்ந்தேன் ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது.
@BalaMurugan-bo9zs4 жыл бұрын
உண்மை
@gkannan20774 жыл бұрын
உண்மை யான அனுபவம்
@kalithasan28403 жыл бұрын
Yeah me to ❤️
@dhanamsundhar88633 жыл бұрын
💯 unmai.🙏🙏🙏
@kaleeswarip81323 жыл бұрын
Super
@sreekevin5255 ай бұрын
வண்ண வண்ண விளக்கேற்றி வரிசையாக வைப்போம் - நாம் வரங்கள் மெத்த கேட்போம் - மாரி வாசல் திறந்து வெளியில் வரும் வடிவழகைப் பார்ப்போம் கோவிலுக்குள்ளே இருப்பாளே குழந்தை மாரி அம்மா - கண் கூசும் அவளைப் பார்த்தால் - மனக்குறை தீர்க்க வந்திடுவாள் கூவி நாம் அழைத்தால் ஆலயத்துக்குள்ளே இருப்பாள் அழகு மாரி அம்மாள் - மனம் அஞ்சும் அவளைப் பார்த்தால் - மிக அருள் புரிய வந்திடுவாள் அன்பாய் நாம் அழைத்தால் சிங்கத்து மேல் இருப்பாள் செல்ல மாரி அம்மாள் மனம் சிந்தை கலங்கும் பார்த்தால் வருந்தும் சேதி தெரிந்து வந்திடுவாள் சிறப்புடனே அழைத்தால் வாகனத்து மேல் இருப்பாள் வாஞ்சை மாரி அம்மாள் மின்னும் வடிவழகைப் பார்த்தால் - முகம் வாட்டம் கண்டு வந்திடுவாள் வணங்கி நாம் அழைத்தால் கொட்டுச் சத்தம் குலவை கேட்டு கோவில் விட்டு வருவாள் நம்ம குறைகளையும் தெரிவாள் ஏதும் குழந்தை இல்லா பேர்களுக்கு குழந்தை வரம் தருவாள் மணியோசை சத்தம் கேட்டு மனையை தேடி வருவாள் நம்ம மனக் குறையைத் தெரிவாள் மணமாகாத பெண்களுக்கு மாலை எடுத்து வருவாள் சங்கு சத்தம் ஓசை கேட்டு சன்னதி விட்டு வருவாள் நம்ம சங்கடங்களைத் தெரிவாள் அவளை சாஷ்டாங்கம் செய்தவருக்கு சகல சுகமும் தருவாள் சேகண்டி சத்தம் கேட்டு சிலையை விட்டு வருவாள் நம்ம சேதிகளைத் தெரிவாள் அவளை சேவித்த பேர்களுக்கு சேமம் மெத்த தருவா வேப்பிலையும் கை பிடித்து வீதி வழி வருவாள் அவள் விஷயத்தையும் புரிவாள் - அவளை விரும்பின பேர்களுக்கு வேண்டிய வரம் தருவாள் வாடாத மலர் எடுத்து வாசல் வழி வருவாள் அவள் வாதனையை புரிவாள் - அவளை வணங்கி நின்ற பேர்களுக்கு வரங்கள் மெத்த தருவா மரக்காலலே முத்தளந்து மண்டலம் சுத்தி வருவா தன் மனம் போல் அதை எறிவா - அவள் மகிமை தெரிந்து பணிந்தவர்க்கு மாத்தி சுகமும் தருவாள் நாழியிலே முத்தளந்து நாடு சுத்தி வருவாய திசை நாலு புறமும் எறிவா - அவளை நம்பின பேர்களுக்கு நல்ல சுகமும் தருவாள் படியினாலே முத்தளந்து பவனி சுத்தி வருவா - கண்ட பக்கமெல்லாம் எறிவா - அவள் பாதம் பணிந்து வணங்கினோர்க்கு பார்த்து சுகமும் தருவாள் உழக்காலே முத்தளந்து ஊரு சுத்தி வருவா - நம் உடம்பில் அதை எறிவா - மனம் உருகி அவளை பணிந்தவர்க்கு உடனே சுகமும் தருவா மஞ்சள் நல்ல துயிலுடுத்தி மல்லிகைப் பூச்சூடி நம்ம மனைகள் தோறும் நாடி இங்கே மாலை நேரம் வருவாளம்மா மக்களையும் தேடி பஞ்ச வர்ணப்பட்டுடுத்தி பன்னீரும் பூச்சூடி அவள் பாசம் கொண்டு தேடி நம்மை பாதுகாக்க வருவாளம்மா பச்சம் வைத்து ஒட்டி சிரித்தாலே முத்துதிரும் சிங்கப்பல்லுக்காரி சிவகாசி பத்திரகாளி - நம்ம தெருப்பாக்க வருவாளம்மா சிங்க ரதம் ஏறி குறிச்சவாய் முத்துதிரும் குணமுடைய மாரி அவள் குறிஞ்சிப் பூக்காரி - இங்கே குலவைச் சத்தம் கேட்கும்மா குடவரையோ மீறி
@6683manik7 жыл бұрын
one of my child hood favourite album of this great women... :) i luv this album...
எங்கள் ஊர் முத்துமாரியம்மனுக்கு கரகமும்,முளைப்பாரியும் எடுத்து ஆடுவது மிகப்பெரிய வரம் தான் 🙏🙏🙏
@ManikandaprabuAk Жыл бұрын
L
@rotatingtamil2 жыл бұрын
கோடையிலே பூத்திருக்கும் குண ரோஜா மல்லி நம்ம கோர்த்து வைப்போம் சொல்லி - மாரி கொண்டையிலே சூடியிருப்பா குளிர்ந்த மலர் அல்லி வெட்டி வேரு கதம்ப ரோஜா வீசும் மணம் கூடி மாரி வீதியில் விளையாடி அவள் வீற்றிருப்பாள் கோவிலிலே வெள்ளை ரோஜா சூடி பார்த்தாலும் சிறு நந்தவனம் தாயே பூத்தாலும் கூடை மல்லிகை பூ கொண்டை பெருத்தவள் முத்து மாரிக்கு கொண்டு வந்தேன் கூடை மல்லிகைப் பூ கத்தரி பூத்ததைப் பாருங்கம்மா கத்தரி கலந்து பூத்ததைப் பாருங்கம்மா கத்திரி கீழே முத்து மாரிக்கு காசு விளையாட்டைப் பாருங்கம்மா முல்லை பூத்ததைப் பாருங்கம்மா முல்லை முகந்து பூத்ததைப் பாருங்கம்மா முல்லைக்கும் கீழே முத்து மாரிக்கு முத்து விளையாட்டை பாருங்கம்மா சுரை படர்ந்ததைப் பாருங்கம்மா சுரை சுற்றிப் படர்ந்ததைப் பாருங்கம்மா சுரைக்கும் கீழே முத்துமாரிக்கு சூது விளையாட்டைப் பாருங்கம்மா அம்மா வாரா அம்மா வாரா கம்மா கரையோரம் - அது அர்த்த ஜாம நேரம் - அவள் அழகு பாதம் சிலம்பு ஓசை கேட்குது வெகு தூரம் ஆத்தா வாரா ஆத்தா வாரா ஆத்தங்கரை மேலே - அது ஆள் ஓடும் வேளை - அவள் அடையாளமும் காட்டுதல்லோ அழகு மஞ்சள் சேலை தாயி வாரா தாயி வாரா தண்ணி கரையை அடுத்து தான் தவசு இருந்து முடித்து மேள தாளத்தோடு கூட்டி வாங்க தாங்கி அவளை அழைத்து கோதை வாரா கோதை வாரா குளத்தங்கரையை அடுத்து தான் கொலு இருந்து முடித்து கொட்டு மேளத்தோடு கூட்டி வாங்க கும்பிட்டு அவளை அழைத்து திருமாலோட தங்கச்சியாம் தேவி மகமாயி அவள் தெப்பக்குளம் போயி - அம்மா சிக்கெனவே நீராட சென்றிடுவாள் - தாயி குறிப்பாக தலை முழுகி கோவில் தங்கி இருப்பா - நமக்கு குறிச்ச வரம் கொடுப்பா - மாரி குணசாலி மனமிரங்கி கொண்டனைத்துக் காப்பா நெய் ஊத்தி மாபிணைஞ்சி நெட்டு நெட்டாய் வைப்போம் நாங்கள் நினைத்த வரம் கேட்போம் மாரி நீராடி வெளியில் வரும் நேரத்தையும் பார்ப்போம். தண்ணீர் ஊத்தி மாபிணைஞ்சி தட்டு தட்டாய் வைப்போம் நாம் தகுந்த வரம் கேட்போம் - மாரி தலை உலர்த்தி வெளியே வரும் தருணத்தையும் பார்ப்போம் அழகழகாய் விளக்கேற்றி அடுக்கடுக்கா வைப்போம் நாம் அனேக வரம் கேட்போம் - மாரி ஆலயம் திறந்து வெளியில் வரும் அம்சத்தையும் பார்ப்போம்
@geethakrish06 Жыл бұрын
Full lyrics irundha anuppunga please
@arulraj39355 жыл бұрын
கும்மிப்பாட்டு சூப்பர் ஓம் சக்தி
@AmbikaAmbika3693-n3z6 ай бұрын
எனக்கும். இந்த பாடல் ரெம்ப பிடிக்கும் நன்றி அம்மா
@karthikkarthi33307 жыл бұрын
mariaman tamil kumi patu Super .singer paravai muniyammal .
@dhanamsundhar88633 жыл бұрын
🔥🔥🔥🙏🙏🙏city la intha pattu kekka mudiyala ..manathukku amaithi tharu m padal arumai..🙏🙏🙏🔥🔥🔥🎉🔥
@manojkumarkb68706 жыл бұрын
this song brings me to childhood days festival 😃😄😃😄