நோவா ஜலப்பிரளயம் எப்படி வந்தது? Noah flood history | Bible vs science in tamil

  Рет қаралды 59,440

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

Күн бұрын

Noah flood science - Noah's flood global or regional - நோவாவின் பேழை வரலாறு
வேதாகமத்தில் விஞ்ஞானம் 👉🏻 • Bible vs science in ta...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
___________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputhur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@okaxis
____________________________________________________
#noahfloodhistory #நோவாவின்பேழைவரலாறு #biblewisdomtamil #biblevsscienceintamil #biblestoryintamil #noahsarkintamil #noahsarkmystery #noahsfloodevidence #biblestories #biblewisdomtamilstory #நோவாவின்பேழை #noahfloodbiblestory #biblestudyintamil #noahsarkdocumentary #biblewisdomtamilstory
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Bible vs science / religion / Bible vs science in tamil / science vs bible in tamil / bible vs science / Bible and science debate / Bible and science contradictions / வேதாகமமும் விஞ்ஞானமும் / வேதாகமம் விஞ்ஞானம் / வேத ஆராய்ச்சி / Bible wisdom tamil episode 2 / noah's ark / noahs ark / mountains of ararat / Noah ark in tamil / Noah's ark in tamil / நோவா பேழை / Ron wyatt noah's ark / நோவாவின் கப்பல் / Noah's ark history / Noah's ark mystery/ noah's ark documentary / Noah's ark bible story / Noah flood scene / Noah flood bible story / Noah flood history / noahs flood / noah's flood / global flood / Noah flood myth / noah's ark found / Noah's flood evidence / நோவா கதை / நோவா ஜலப்பிரளயம் எப்படி வந்தது? / நோவா பெருவெள்ளம் / நோவா வரலாறு / நோவா வெள்ளம் / ஆதியாகமம் 6 / noah's ark and the flood / Noah tamil / Noah bible character / Bible wisdom tamil channel

Пікірлер: 101
@tharubyruby
@tharubyruby 10 ай бұрын
தேவனின் மகத்துவங்களையும் மகிமைகளையும் இவ்வாறான தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது 🙏god bless you anna 🙏
@MuraliSellam
@MuraliSellam 28 күн бұрын
மிக தெளிவான விளக்கம் 👍 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்....
@PintuPintu-qv6el
@PintuPintu-qv6el 10 ай бұрын
இந்த செய்தி சிறப்பான முறையில் சொன்னீர்கள் கர்த்தர் உங்களை நடத்துவார்
@chinnappabharathi2325
@chinnappabharathi2325 10 ай бұрын
மிகச்சிறந்த பதிவு.தெளிவான விளக்கம்.நன்றி
@VanPura-vf5yf
@VanPura-vf5yf 10 ай бұрын
துருக்கியில் உள்ள அராத் மலையில் நோவா தாதா உண்டாகிய பிரம்மாண்ட பேழை இன்றும் உள்ளது 👌👌👌🙏🙏🎉👍👍👍
@VithuSparow
@VithuSparow 10 ай бұрын
Unmayagava😮😮😮
@VanPura-vf5yf
@VanPura-vf5yf 10 ай бұрын
@@VithuSparow ஆமாம் ப்ரோ உண்மைதான் ....🙏👍
@rojapaulraj5620
@rojapaulraj5620 9 ай бұрын
What I can't believe it. But this is true
@kirukiru1310
@kirukiru1310 10 ай бұрын
தெளிவான பதில்
@rameshannaaahm90
@rameshannaaahm90 9 ай бұрын
💯 true Amen hallelujah praise the lord thank you so much Jesus 🙏
@happygidion9766
@happygidion9766 10 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோதரரே
@sarahjesus1120
@sarahjesus1120 10 ай бұрын
Excellent explanation 👌 Cleared my doubts.. Thank-you and stay blessed 🎉
@ravimamatha5197
@ravimamatha5197 10 ай бұрын
Praise the Lord amen 👍🙏
@IsaacImmanuel-xk7bp
@IsaacImmanuel-xk7bp 10 ай бұрын
தெய்வத்தால் கூடாதது எதுவும் இல்லை
@akilab165
@akilab165 10 ай бұрын
Praise the lord
@albinviji4831
@albinviji4831 10 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது நன்றி சகோதரரே.
@AlfredEdwin-l4s
@AlfredEdwin-l4s 10 ай бұрын
Dear brother very good explanation regarding Noah's flood.God bless.🙏
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 9 ай бұрын
Praise the LORD JESUS, DEVANAI Visuvaasikkindravarhal VEDHA VASANATHAI doubt panna maattarhal..... Hebrew 11:1
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 10 ай бұрын
Praise the Lord brother 🙏
@vinoliyai6427
@vinoliyai6427 10 ай бұрын
Praise the Lord. Thank you brother
@SivaKumar-mc5wb
@SivaKumar-mc5wb 2 ай бұрын
Glory to God almighty 🙏🙏🙏🙏
@rijojohn7218
@rijojohn7218 10 ай бұрын
Anna unga voice la Bible il ulla kariyangal kekkumboth arumaiyaka ullath🎉
@angelinpooja4162
@angelinpooja4162 10 ай бұрын
Praise the lord 🙏 Thankz bro 🌈 pathi unga kita Sunday shorts video la ketu irundhen Superr definition 👏
@JacquelineSamy
@JacquelineSamy 10 ай бұрын
Amen Amen🙏 very interesting message... Thank you, God bless you❤
@helendaniel4547
@helendaniel4547 7 ай бұрын
Anna unmaiyave avlo arumai a solringa... Rompa hurt work panringa... Atharkana palan nijayam தேவன் ungaluku tharuvaar na...
@gracyhasini5287
@gracyhasini5287 Ай бұрын
Nice research ❤ any way jesus micracler hes amazing god❤❤❤❤❤
@sampathsampath9401
@sampathsampath9401 10 ай бұрын
Bro நம் தமிழினம் பற்றி வேதாகம்த்தில் ஏதேனும் கூறப்பட்டுள்ளதா Bro.
@logannada5073
@logannada5073 10 ай бұрын
ஆபிரகாம் வாழ்ந்த இடம் "ஊர்" என தமிழ் வாடை வருகுது!
@iraivaliwebsite8772
@iraivaliwebsite8772 10 ай бұрын
Yes.... www.preislam.blogspot.com paruga....
@iraivaliwebsite8772
@iraivaliwebsite8772 10 ай бұрын
drive.google.com/file/d/1u2y8BZ74tq30fg5if0r74a8wDzmFAPZA/view?usp=drive_link
@jansik3175
@jansik3175 10 ай бұрын
Praise the Lord
@SELLVARAJPETERJOSEPH-up3ky
@SELLVARAJPETERJOSEPH-up3ky 10 ай бұрын
Amen Hallelujah Praise the Lord
@ajithajith6105
@ajithajith6105 10 ай бұрын
amen god bless you pr innum niraya videos podunga great explanations and amazing informations
@aravindd8646
@aravindd8646 10 ай бұрын
Nice work brother, really amazing if we connect bible with science.
@SaminathanP-i2l
@SaminathanP-i2l 10 ай бұрын
Amen amen amen amen praise God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 ай бұрын
You're blessed
@ilaniveditha3770
@ilaniveditha3770 10 ай бұрын
Praise the LORD 🙏
@thibothibo4761
@thibothibo4761 9 ай бұрын
Super explain brother 👍👍👍👍
@ruthjoy8168
@ruthjoy8168 10 ай бұрын
Amen hallelujah praise the Lord brother
@ruthjoy8168
@ruthjoy8168 10 ай бұрын
brother neengal bible vethagamathai badri explain romba bidithu ullathu nam kadaval ungaluku alagu arivu buthi nalla speech voice kuduthu irgirar kadaval varthail ippadiye mudivu bariyanthamum nilithu nirga vendum oru sagothari ungala comments la kadasi nadgal vara irgira mathiri irugava vendum mara kudathu yendru yeluthi irunthanga brother anbana sagothar anbu m, palu 🌿🕊
@dhanamk9680
@dhanamk9680 10 ай бұрын
Brother Amazing explain ❤❤❤ Amen❤
@shamsham9453
@shamsham9453 9 ай бұрын
Very interesting information 🎉
@Kasto438
@Kasto438 10 ай бұрын
Brother,very useful message. Thanks brother
@sathyavathi358
@sathyavathi358 10 ай бұрын
நன்றி பாஸ்டர் அருமை👌👌👌 👏👏👏❤❤❤
@babinpaul738
@babinpaul738 10 ай бұрын
ஆமென்
@gokulthangapandi7368
@gokulthangapandi7368 10 ай бұрын
Wonderful explanation
@STEVENSTEVE-gp1hb
@STEVENSTEVE-gp1hb 9 ай бұрын
Amen alleluia ❤
@Adelineadeline2525
@Adelineadeline2525 9 ай бұрын
Glory to God ❤🎉
@mohanpaul6232
@mohanpaul6232 10 ай бұрын
God bless you 🙏🙏 🙏
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 10 ай бұрын
Thank you jesus
@udayarajjudah4961
@udayarajjudah4961 10 ай бұрын
வேதாகமத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் ஒத்துவராது brother, வேதம் உண்மை, விஞ்ஞானம் பொய்கலந்தது.
@logannada5073
@logannada5073 10 ай бұрын
Bro..... நன்றாக ஒத்துவரும்! விஞ்ஞானம் ஆத்துமாவின் அறிவின் தேடல். ஆனால் தேவ வார்த்தை ஆவிக்குரியது. ஆவி மரித்த மனிதகுலம் அதனை காண முடியாது. இதுவே ஏதேன் தோட்டத்தில் முதல் மனிதன் அடைந்த வீழ்ச்சி. விஞ்ஞானத்தில் இரு விடயங்கள் உண்டு. 1.விதி - Law 2.கோட்பாடு - Theory Ex.... Law of Gravity - புவியீர்ப்பு விதி Theory Of Evolution - பரிணாம வளர்ச்சி கோட்பாடு அறிவியலில் பெற்ற உண்மை - விதி (மாறாதது) அறிவியலில் உண்மையென நிருபிக்க முடியாத ஊகம் கோட்பாடு-(நிச்சமற்றது) இப்படியும் இருக்கலாமே. மனித ஆத்துமாவின் அறிவில் அறிய முடியாதது அறிவியலில் பூமி உருண்டை என நிருபிக்கப்பட்டுள்ளது. அதற்கு பலநூற்றாண்டுகளுக்கு முன் ஏசாயா 40:22 இல் எழுதப்பட்டுள்ளது ஆனால் அதை அறியாத "கத்தோலிக்க போப்கள்" பூமி உருண்டை என கூறிய அறிவியலாளர்களை கொலை செய்திருக்கிறார்கள் - இது வரலாறு. அறிவியலில் The big bang theory மூலம் உலகதோற்த்தை ஊகிக்கிறது ஆதி 1:3 வெளிச்சமாகு! எனும் கடவுளின் வார்த்தையின் இடிமுழக்கத்தால் ஆவிக்குரிய நிலை உலகம், தூலநிலைக்கு வந்தது என கூறுகிறது எனவே பைபிள் கூறும் விடயங்கள் ஆத்துமாவின் அறிவுக்கு எட்டியது உண்மை என காண்கிறது முடியாதவை கோடுபாடாகவே ஏற்றுக்கொள்கிறது
@JenoKanmani
@JenoKanmani 10 ай бұрын
Thank you brother ❤❤
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 10 ай бұрын
அருமை 👌👍🏽❤
@DefenseSystem-bb9de
@DefenseSystem-bb9de 9 ай бұрын
Bible prophecy 100% true jesus ❤
@prakasame1975
@prakasame1975 10 ай бұрын
Thanks
@gunaseelangunaseelan3180
@gunaseelangunaseelan3180 10 ай бұрын
Thanks brother😊
@Arun-g5y
@Arun-g5y 10 ай бұрын
Trust in LORD
@viyagappankutty6173
@viyagappankutty6173 9 ай бұрын
Nalla karthum sathiyamum ithu ini nirinall alla nerupinal azikkappadum entru Bible solginrathu athai pattri kura mudiuma
@RaviKumar-by2qe
@RaviKumar-by2qe 10 ай бұрын
Very nice explanation brother. Every single christian should watch this.. Thank you for the clarity
@leebannadar7164
@leebannadar7164 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ சூப்பர்
@FrancisAnthony-h2x
@FrancisAnthony-h2x 10 ай бұрын
Thanks Brathar
@jevyindian3695
@jevyindian3695 10 ай бұрын
Superb... thanks bro.
@mathanmariappan2196
@mathanmariappan2196 10 ай бұрын
9murai ketta piraguthan full story purinthathu. Neengal ethanai murai practice seitheergal endru theriyathu intha gnanathai karthar ungalukku kuduthamaikkai kartharukku sthothiram aamen.
@Hopeinjesus102
@Hopeinjesus102 10 ай бұрын
Very interesting 🎉🎉
@francinelizabeth8991
@francinelizabeth8991 10 ай бұрын
I Love jesus amen❤✝️🙋🤍
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 10 ай бұрын
நோவா வாழ்ந்த காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு 50 ஆண்டுகள் குறைய 950 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்
@christinakani6048
@christinakani6048 10 ай бұрын
Thanks for this video :)
@kumarkpkpkumar8664
@kumarkpkpkumar8664 10 ай бұрын
Amen
@Sharon-bl8qw
@Sharon-bl8qw 10 ай бұрын
Good 👍🏻
@mahalingam6311
@mahalingam6311 10 ай бұрын
Nice
@SureshMenon-hh5xg
@SureshMenon-hh5xg 9 ай бұрын
😲40 days raina🙄🙄 ippom 1 days rainke thanga mudiyala 40 days na jesus ❤
@asolomon664
@asolomon664 10 ай бұрын
Amen 🙏 ❤ 🎉
@IsaacImmanuel-xk7bp
@IsaacImmanuel-xk7bp 10 ай бұрын
உலகம் அப்போது எப்படி இருந்ததோ அப்படியே அழிந்து போனது
@sivasangarisangari4773
@sivasangarisangari4773 10 ай бұрын
Super bro
@anitha719
@anitha719 Ай бұрын
🙏🙏🙏👌👌👌 amen amen
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 10 ай бұрын
4500 ஆண்டுகள் அல்ல அது பல ஆண்டுகளுக்கு முதல் நடந்த ஏறியது
@suresh-wq6uo
@suresh-wq6uo 9 ай бұрын
2023
@viviyanlouis2895
@viviyanlouis2895 10 ай бұрын
அரசியல் கட்சி ஆரம்பித்த அன்றே விஜயகாந்தின் வீழ்ச்சி ஆரம்பம் என்று எங்கள் பகுதியில் கூறினார்கள். அது நடந்தது. கலைஞரைவிட்டு விலகியது இவரின் ஞானமின்மை என்று நினைத்தோம். உடலைக்கெடுத்துக்கொண்டது அவரேதான். ஊடகங்கள் வழக்கமாக ஊதிப்பெருக்குகின்றன.
@PraveenKumar-cv7wz
@PraveenKumar-cv7wz 10 ай бұрын
Christmas thatha Bible enga irkdha
@jenuinenirubah909
@jenuinenirubah909 10 ай бұрын
1 st comment brother 🤝
@mstellarani9672
@mstellarani9672 9 ай бұрын
Aam .. Devan vaakku maarathavar
@gloryglory3767
@gloryglory3767 10 ай бұрын
❤❤good❤❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 10 ай бұрын
சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
@936Valentine
@936Valentine 9 ай бұрын
இப்பொழுது பெய்த மழையானது நோவா காலத்தில் வந்த வெள்ள பெருக்கை போன்றது ஏனென்றால் எங்கே எல்லாம் பிஜேபி தலை தூக்கி வர நினைக்கிறதோ அங்கே இந்த வெள்ள பெருக்கத்தை காண முடிகிறது. இது இயற்கையின் கோபம் என்று வைத்துக்கொள்ளலாம். ஆகையால் மக்கள் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
@gokulthangapandi7368
@gokulthangapandi7368 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@SaradaChandrani
@SaradaChandrani 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Samve-bb9ks
@Samve-bb9ks 10 ай бұрын
காற்று வீச செய்து தண்ணீர் வற்ற பண்ணினால் தானே எழுதி இருக்கிறது பைபிள்ல
@logannada5073
@logannada5073 10 ай бұрын
ஆமாம்..... காற்று வீசித்தான் வெள்ளநீர் வடிந்தது. அது நாம் நினைப்பதைப் போல சாதாரணமான நிகழ்வல்ல நீரை அள்ளிச் செல்லும் காற்று. சுனாமி வரும்முன் இயற்கை சீற்றங்களின் அழிவுகளை இது எப்படி என கேள்வி கேட்டோம். அது எப்படியெல்லாம் நடக்கலாம் என விபரிக்க முடியுமோ?
@Arun-g5y
@Arun-g5y 10 ай бұрын
TRUE REASON IS NOAH KALATHULA ⚛️ 💣 ATOM BOMB USE PANNDHALA EARTH 🌎 AXIS MARIDICHU THEN FLOOD VANDHADHU
@Isaah-em7qt9do9i
@Isaah-em7qt9do9i 10 ай бұрын
பரிசுத்த வேதாகமம் முழு உலகத்திலும் உண்டான ஜல பிரளயம் என்று இதுவே சத்தியம் 🎉🎉🎉🎉 குர்ஆன் பைபிளை அறையும் குறையுமாய் காப்பி அடித்து கொண்டு ஒரு ஊருக்கு உண்டான ஜல பிரளயம் என்று எழுதி வைச்சிருக்காங்க 😂😂😂
@RaviNdran-bd8qv
@RaviNdran-bd8qv 10 ай бұрын
6004 years before. Not 4004 years brother.
@dannisbeckham678
@dannisbeckham678 10 ай бұрын
Bro samuthiram enamo soningele athu yenathu English le😅😅
@jasgracy.2694
@jasgracy.2694 10 ай бұрын
Sea
@gunaseelangunaseelan3180
@gunaseelangunaseelan3180 10 ай бұрын
Amen
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 109 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 56 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 109 МЛН