நான் வாங்கிய புது புடவைகள் எப்படி இருக்கு!!? My new saree collections!!

  Рет қаралды 62,254

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

Пікірлер: 173
@kumudharavi4788
@kumudharavi4788 2 ай бұрын
எல்லா புடவையும் சூப்பரா இருக்கு, நானும் oru saree lover, எந்த கடைல வாங்குறீங்க.addess சொல்லுங்க
@vijayavijaya5542
@vijayavijaya5542 2 ай бұрын
ஆடி. தள்ளுபடி. எதற்கு? என்றால். முந்தைய. வருட. விற்பனை. ஆகாத. துணிகளை. விலை. குறைந்த. விற்பனை. செய்து. திரும்ப. பண்டிகை. காலம். வருவதால் புதியதாக. கொள்முதல் செய்து விற்பனை செய்வதர்க்கு!
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
நான் இந்த ஒரு கருத்தை சொல்லாமல் விட்டுவிட்டேன் ஒரு தள்ளுபடியில் அவர்களுடைய வருடாந்திர ஸ்டாக் கிளியரன்ஸ் செய்து விடுகிறார்கள் வியாபாரமும் நடந்து விடுகிறது ஒரே கல்லில் இரண்டு மாங்கா நான் குறையாக எதுவும் சொல்லவில்லை எதற்காக ஆடித்தள்ளுபடி என்று ஒன்று வந்தது என்பதற்கான விளக்கத்தை சொன்னேன்
@shanthivelusamy406
@shanthivelusamy406 2 ай бұрын
​​@@sumathirajasekar2767வடநாட்டில் விநாயகர் சதுர்த்திவரை மழைக்காலம்.ஆண்டு கணக்கு முடித்து தீபாவளிக்கு புது கணக்கு துவங்குவார்கள். முந்தைய ஆண்டு (டிஃபெக்டிவ் துணிகளை ஏதாவது ஒரு குறை இருக்கும்.) துணிகள் ஸ்டாக் கிளியரன்ஸ் செய்து விடுவார்கள்.நாமதான் தள்ளுபடி என்று கடைகளில் போய் விழுகிறோம். நானௌல்லாம் தள்ளுபடிக்கு துணி கடை பக்கம் போறதில்லை.
@Prathuvibez
@Prathuvibez 2 ай бұрын
நான் முதல்முறை பார்த்தோன் So sweet என் வயதில் இருப்பதால் மிகவும் பிடித்துள்து
@jothisundaram6417
@jothisundaram6417 2 ай бұрын
சேரிகள் என்று போடுவதற்கு பதிலாக புடவைகள் என்று போடுங்கள்
@sinthujaa
@sinthujaa 2 ай бұрын
Very well said
@vasanthyragu
@vasanthyragu 2 ай бұрын
Super place Enjoy the day happy. Vazhga Valamudan. Tent house 🏠 👌 😂Jolly ❤super dinner. Fiyer super ❤🎉😊
@vanithav1154
@vanithav1154 2 ай бұрын
Sumathi madam, i received manjal. Thank you so much. Manjal is very good. Smell lae romba nalla iruku. Packing is very good. Packing mella vikas handwriting ga madam. Romba azhaga iruku.❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
ஆமாங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்க மட்டும் தான் மஞ்சள் வந்ததே சொல்லி இருக்கிறீர்கள் மற்றவர்கள் எல்லாம் வரவில்லை வரவில்லை என்றுதான் கூறிக்கொண்டு இருந்தார்கள்
@vanithav1154
@vanithav1154 2 ай бұрын
@@sumathirajasekar2767 intha manjal powder yenaku kedaikaruthuku pinnadi unga neenda naal uzhaippu iruku. Antha uzhaipuku thanks sollanum. Athuthan naan sonnen.
@Malligasukumaran
@Malligasukumaran Ай бұрын
அது மட்டும் காரணம் இல்லை பழையன கழிதல் மாதிரி ஒரு clearence sale போட்டால் தீபாலளிக்கு புது சரக்கு போடலாம் என்பதும் ஒரு காரணம்
@kalarani7645
@kalarani7645 2 ай бұрын
Red saree super
@shanthashantha4649
@shanthashantha4649 2 ай бұрын
Lavender saree super
@ilakkiyap662
@ilakkiyap662 2 ай бұрын
Neega wear panni irukra saree mathiri enkite orange colour la iruku....ella sareeuma super ah iruku especially amutha akka edukudthaa saree semma ah iruku...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou so much
@karpagammegaraju9522
@karpagammegaraju9522 2 ай бұрын
Nallatan irukku
@balajid198
@balajid198 2 ай бұрын
Saree Super Akka ❤
@gayathrir9332
@gayathrir9332 2 ай бұрын
All saree super akka. Where you bought the saree
@MalligaDharmasamy
@MalligaDharmasamy 2 ай бұрын
சுமதிம்மா நீங்க புடவையெல்லாம் எங்க வாங்குவீங்க
@umakamaraj1743
@umakamaraj1743 2 ай бұрын
Temple the designer studio
@Adhi-g8i
@Adhi-g8i 2 ай бұрын
😢​@@umakamaraj1743
@shanthi.a2699
@shanthi.a2699 2 ай бұрын
Temple designer sarees
@vasudhabala8114
@vasudhabala8114 2 ай бұрын
Sarees ellame super
@snehasn1476
@snehasn1476 2 ай бұрын
Hi sumathi sarees ellame super silver sareeku same blouse pottu muthuset usepanna vera levela irukum
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Super நல்ல ஐடியா கட்டாயம் அப்படியே செய்கிறேன்
@hemalatharadhakrishnan8341
@hemalatharadhakrishnan8341 2 ай бұрын
Super super
@Hema-wt4sl
@Hema-wt4sl 2 ай бұрын
All sarees are 👌
@shankris888
@shankris888 2 ай бұрын
The last saree looked like a combination of dark cyan & orange & find this saree the most beautiful unique combination.
@SriRaghavan-w1b
@SriRaghavan-w1b 2 ай бұрын
My mom also saree lover 🎉 All saree super My favorite Siler and lavender color saree super 🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@usharamanathan5526
@usharamanathan5526 2 ай бұрын
All sarees super sumathi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@UmaMageswari-ev1kn
@UmaMageswari-ev1kn 2 ай бұрын
❤கதை சூப்பர் சுமதி அக்கா 🎉🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 2 ай бұрын
விலைகள் சொல்லி இருக்கலாம்
@priyavenkat2608
@priyavenkat2608 2 ай бұрын
Black red nice
@shankariravi9462
@shankariravi9462 2 ай бұрын
Aadi Thallupadi vilakkam super sumathi😂😂
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@kavipriyamaranp2171
@kavipriyamaranp2171 2 ай бұрын
Temple and needle sarees
@saras7137
@saras7137 2 ай бұрын
புடவைனு போடுங்க அக்கா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
போட்டுவிட்டேன் நன்றி
@iniyakannan897
@iniyakannan897 2 ай бұрын
Saree enga vankuvinga
@prabhabalaji8896
@prabhabalaji8896 2 ай бұрын
Excellent sarees Sumathi ma'am and lovely blouses
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@revathi9786
@revathi9786 2 ай бұрын
We love your selection. Can you tell where you bought these sarees
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Temple needle thread work இந்த பெட்டிக்குள் தான் நான் வாங்குகிறேன்
@revathi9786
@revathi9786 2 ай бұрын
@@sumathirajasekar2767 Thank you
@Kakashitamil2024
@Kakashitamil2024 2 ай бұрын
All sarrys super sumathi akka selection always ultimate
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@littleprincesskanishkaslif8615
@littleprincesskanishkaslif8615 2 ай бұрын
Where u stitching blouse in salem
@kausalyag2974
@kausalyag2974 2 ай бұрын
Grey brown சூப்பர்...
@anbanaamma9465
@anbanaamma9465 2 ай бұрын
Sarees 👌👌👌
@jayasashtikaavijay6969
@jayasashtikaavijay6969 2 ай бұрын
Black ,red border saree 👌 . Saree name enna. Enga edutheenga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Temple the needle thread work இந்த இன்ஸ்டா பேஜில் தான் எடுத்தேன்
@DeepaRamesh-l8f
@DeepaRamesh-l8f 2 ай бұрын
1/2 kg manjal vendum
@devikumarvel6106
@devikumarvel6106 2 ай бұрын
All sarees are super turmeric powder kedaikuma
@RLEKSHMI-xc2jv
@RLEKSHMI-xc2jv 2 ай бұрын
Super mom also sarees. Super 🎉🎉
@kaviyaRamesh12
@kaviyaRamesh12 2 ай бұрын
Madam your saree is very nice colour I am Deva
@sukanyaanand6762
@sukanyaanand6762 2 ай бұрын
Black with meroon
@iswarya2012
@iswarya2012 2 ай бұрын
Pudavai meeshovil eduthatha
@shenbagams3900
@shenbagams3900 2 ай бұрын
2வது 2500ரூபாய் சாரி தவிர மீதி எல்லாம் சூப்பர். நீங்கள் கட்டியிருக்கின்ற சாரி மிகவும் அழகாக உள்ளது
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@shanthashantha4649
@shanthashantha4649 2 ай бұрын
Aadi offer explain super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 ай бұрын
புடவைகள் சூப்பர் சிஸ் புளு கலர் கண்டிப்பா கட்டும் போது குத்தும் சிஸ் சஹானாவுக்கு பாவாடை தையுங்கள் சூப்பரா இருக்கும் 😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
ஆமாங்க அப்படித்தான் செய்துவிடலாம் என்று நினைக்கிறேன்
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 2 ай бұрын
புடவை எங்க வாங்கலாம் என்றுகேட்டேன்.பதில் சொல்லவில்லை.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
நீங்கள் கடையில் வாங்குவதற்கு கேட்கிறீர்களா இல்லை ஆன்லைனில் வாங்குவதற்கு கேட்கிறீர்களா?
@yummymahasamayalandlifesty6469
@yummymahasamayalandlifesty6469 2 ай бұрын
Manjal podi venum
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 2 ай бұрын
கடையில் வாங்கதான் கேட்கிறேன்
@anandarathi1411
@anandarathi1411 2 ай бұрын
அதற்காகத்தான் எந்த பொருளும் ஆன்லைனில் வாங்க கூடாது நாம் நேரில் போய் பார்த்து வாங்குவது போல் இருக்காது சிஸ்டர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
அப்படி எல்லாம் இல்லைங்க ஆன் லைனில் வாங்கும் பொருட்களும் நல்ல பொருட்களாகவும் இருக்கிறது நாம் வாங்கும் நபரைப் பொறுத்து இருக்கு ஒரு சில பொட்டிக் மட்டுமே நன்றாக விற்கிறார்கள் ஒரு சில பொட்டி துணிகளை கையில் தொடவே முடிவதில்லை எந்த பொட்டிக் நன்றாக இருக்கிறது என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்
@janemariadoss3027
@janemariadoss3027 2 ай бұрын
All ur sarrees are super. Yellow colour, light colour sarrees are very very super, Sumathi Sister.
@latharavi7473
@latharavi7473 2 ай бұрын
Upload mirror work video varsha amma
@paulinaleslie8281
@paulinaleslie8281 2 ай бұрын
All sarees are nice with reasonable price
@poongodimurthi9109
@poongodimurthi9109 2 ай бұрын
All are good.Sumathi is always super....
@sunitham4452
@sunitham4452 2 ай бұрын
All sarees super!. Blouse sooper😀
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou
@kausalyag2974
@kausalyag2974 2 ай бұрын
எல்லாமே சூப்பர்.... சில்வர் கலர் சாரீக்கு சில்வர் blouse நல்லா இருக்கும்.... Green சாறி ஆல்சோ சூப்பர்.... வினிஷா கண்ணா சாறி நா எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்... எவ்வளவு வாங்கினாலும் ஆசை யஹீராது... ❤️❤️😍😘
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Super. Thankyou
@kuttymeckkul3887
@kuttymeckkul3887 2 ай бұрын
Saree super sister ❤
@malar3965
@malar3965 2 ай бұрын
Super👌👌👌
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 ай бұрын
எல்லாவிதமான புடவையும் super sister
@chellaashok5258
@chellaashok5258 2 ай бұрын
I like the black with the red border. Pattern design one is excellent
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 2 ай бұрын
All the sarees and blouses are very nice
@abhinayak5449
@abhinayak5449 2 ай бұрын
Sumathi amma sarees really very nice 👌....blouse enga stich panuviga
@VijayalakshmiK-kd9vv
@VijayalakshmiK-kd9vv 2 ай бұрын
இந்த செரி.எங்க ஏவுதளத்தில்.
@VanithaSaravanakumar
@VanithaSaravanakumar 2 ай бұрын
U buying more sarees,for wht
@madhumathithanigainathan2955
@madhumathithanigainathan2955 2 ай бұрын
வினிஷா வீடியோ புடிச்சது very nice 👌 👍 👏 😀 😎
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@agalyagan7455
@agalyagan7455 2 ай бұрын
Super sister 🎉
@gunavathiraju9279
@gunavathiraju9279 2 ай бұрын
சுமதி நீங்க உடுத்தி.உள்ள புடவை மிகவும் அழகாய் இருக்கிறது
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@selvarajnatarajan4851
@selvarajnatarajan4851 2 ай бұрын
Akka manjal powder g pay nemper Anuppunga
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 2 ай бұрын
Ellama supera eruku sumathi ungaluku ethu kattinalum supera eruku
@natchathrakutom3390
@natchathrakutom3390 2 ай бұрын
Sarees yellam arumai sumathi mam❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@geethamariapparaja3425
@geethamariapparaja3425 2 ай бұрын
First black colour very nice 😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@kausalyag2974
@kausalyag2974 2 ай бұрын
ராமர் green சாறி.. நானும் வாங்கி இருக்கேன்... சிஸ்டர் கொஞ்சம் குவாலிட்டி குறைவுதான்.... சட்டினி சாறி...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
ஆமாங்க ஆனா வீட்டுக்கு கட்டுவதற்கு ஓகேதான்
@nagarathnambalasubbunaidu1188
@nagarathnambalasubbunaidu1188 2 ай бұрын
உலகில் எத்தனை விதமான வாழ்கை தரம்.
@6stdasrisarvesh293
@6stdasrisarvesh293 2 ай бұрын
Very nice collection
@saveethabaskaran70
@saveethabaskaran70 2 ай бұрын
Neenga sarees sale pannunga sissy
@JaisriramJanuary2024
@JaisriramJanuary2024 2 ай бұрын
Saree business start pannuga sis.... Unga selection ellam👌🏻👌🏻
@SekarSalem-m8r
@SekarSalem-m8r 2 ай бұрын
Papul colour
@DhanalakshmiSaravanan-fb7dx
@DhanalakshmiSaravanan-fb7dx 2 ай бұрын
Very nice ❤
@angelinerosemary1886
@angelinerosemary1886 2 ай бұрын
All sarees are superb 👍🏿👌🏿
@subasubashini1218
@subasubashini1218 2 ай бұрын
Turquoise green with yellow very nice, can u pls share the details of saree , where did you purchased pls? Last saree
@Prema-r5o
@Prema-r5o 2 ай бұрын
Ennakku DA I'm and u Saree romba pedithu irruku
@VithiyodayaS
@VithiyodayaS 2 ай бұрын
சபயர் பச்சை கலர்
@rajalakshmirajalakhmi1376
@rajalakshmirajalakhmi1376 2 ай бұрын
நல்லாருக்கு. ஆயிரம்சேலை வச்சிருப்பீங்கன்னு நெனக்கிறேன். கரெட்டா, தப்பா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
அப்படி எல்லாம் இல்லைங்க அதிகமாக இருக்கிறது என்று நினைத்தால் உடனே புடவைகளை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவேன்
@organic-delicacies3352
@organic-delicacies3352 2 ай бұрын
Beautiful collection. Can you please share the store and Saree name. Thank you
@padmapriyat639
@padmapriyat639 2 ай бұрын
வார்ட்ரோப் வீடியோ போடவும்.
@piruthviec9127
@piruthviec9127 2 ай бұрын
All sarees purchased in online or else from shop did you get these sarees. Pl tell me. Good price
@piruthviec9127
@piruthviec9127 2 ай бұрын
From which shop and in online which website. Pl reply.
@kavipriyamaranp2171
@kavipriyamaranp2171 2 ай бұрын
Temple and needles online shop
@nirmalasekar6909
@nirmalasekar6909 2 ай бұрын
First and last semma,allover super
@r.naresh3161
@r.naresh3161 2 ай бұрын
மஞ்சத்தூள் அனுப்புங்க மேடம் நான் சென்னை உங்கள் ஜிபி நம்பரை அனுப்புங்கள் மேடம் நன்றி
@vijayalakamir1120
@vijayalakamir1120 2 ай бұрын
அனைத்து புடவை யும் பிடித்து உள்ளது
@CarolinNatarajan
@CarolinNatarajan 2 ай бұрын
All the sarees from temple designer studio I think it so…..
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
இல்லைங்க அதுல மூணு நாலு சாரி வேற இடத்திலும் எடுத்து இருக்கிறேன்
@umamaheswari2948
@umamaheswari2948 2 ай бұрын
எனக்கு பிடித்த புடவை பச்சை கவர் பறவை கொக்கு போட்ட புடவை, தமிழ் எழுத்து காட்டன் புடவை, அப்புறம் கடைசியாக காட்டிய புடவை டிஸ்டம்பர் கலர் மஞ்சல் பார்டர் டிசையன் சூப்பர் தோழி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@uma-selvam
@uma-selvam 2 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@dhanalakshimilakshmi5652
@dhanalakshimilakshmi5652 2 ай бұрын
How to order turmeric powder mam
@kalasethuram8676
@kalasethuram8676 2 ай бұрын
Sumathy; sarees ellam super. Vinisha’s comments are also super.love it
@mr.pappuschannel2625
@mr.pappuschannel2625 2 ай бұрын
Vazhgha valamudan Amma❤❤❤❤❤❤
@raniravi6201
@raniravi6201 2 ай бұрын
எல்லா புடவையும் சூப்பர்
@kavithasrinivasan1161
@kavithasrinivasan1161 2 ай бұрын
Please share saree website link which u have shown today
@organic-delicacies3352
@organic-delicacies3352 2 ай бұрын
Please share the online store name also.
@umamaheswari2948
@umamaheswari2948 2 ай бұрын
நீங்கள் கட்டியிருக்கும் புடவை நல்லாயிருக்கு தோழி
@lakshmiparameswaran
@lakshmiparameswaran 2 ай бұрын
நான் 1/2 கி ம.தூளுக்கு பணம் அனுப்பியுள்ளேன். எனக்கு இன்னும் ம.தூள் கிடைக்கவில்லை.
@rajasekarsekar1856
@rajasekarsekar1856 2 ай бұрын
நீங்கள் ஜபே செய்த எண்ணில் பதிவிடுங்கள்
@madhumathithanigainathan2955
@madhumathithanigainathan2955 2 ай бұрын
எல்லா புடவையும் அமேசிங் 🎉🎉
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
Thankyou 🙏🏻
@selvajothi235
@selvajothi235 2 ай бұрын
அந்த பிளவுஸில் இருக்கிற எழுத்து எம்பிராய்டிங் பிரிச்சு விடுமா
@numan9096
@numan9096 2 ай бұрын
நல்லா இருக்கு...! அவங்களுக்கு பிடிச்சு தானே போட்ருக்காங்க..! விடுங்க..! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை..! So leave it sis,😊
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 ай бұрын
அது மிஷின் எம்ப்ராய்டிங் அதனால் பிரிக்க முடியாது
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2,4 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37