நாவல் பழம் சாப்பிட்ட உடன் வந்த சாவு! இந்த தவறை செஞ்சுடாதீங்க!

  Рет қаралды 350,808

Sathiyam TV News

Sathiyam TV News

Күн бұрын

நாவல் பழம் சாப்பிட்ட உடன் வந்த சாவு! இந்த தவறை செஞ்சுடாதீங்க!
#jamunfriut #healthtips #healtylifestyle #webexclusive #sathiyamtvnews
#sathiyamtv
#CMStalin | #TNGovt | #ADMK | #DMK | #IndiaCongress | #Congress | #BJP | #RahulGandhi | #PModi | #NarendraModi | #EPS | #EdapadiPalaniswamy | #OPS | #OPanneerSelvam | #Seeman | #NTK | #NaamTamilarKatchi | #TTKDhinakaran | #UdhayanidhiStalin | #Chennai | #TNRain | #Rainfall | #Weather | #GoldRate | #PetrolPrice | #ShareMarket | #TamilNadu | #India
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews | #newsupdates | #breakingnews | #trendingnews | #dailyinstantnews | #Trending | #ViralVideos | #Breaking | #Sports | #District | #DistrictNews | #WorldNews | #Exclusive
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 138
@muthaiyanmuthu8954
@muthaiyanmuthu8954 Ай бұрын
யாருக்கெல்லாம் நாவல் பழம் ரொம்ப பிடிக்கும் நாவல் மிகவும் நன்மையானது
@osamhafatruteen
@osamhafatruteen 24 күн бұрын
நாவழ்பழத்தில்இரிக்கிம்மருத்துவகுணம்தெரியாமபேசுராஎந்ததீமையும்மில்லநாவழ்பழத்தில்
@manitamil1992
@manitamil1992 27 күн бұрын
என்னடா இது பித்தலாட்டம் நாங்களெல்லாம் நாவல் பழம் சாப்பிட்டுவிட்டு உடனே தண்ணீர் குடிப்போம் ஒன்னுமே ஆகாது
@dharaniganesh8882
@dharaniganesh8882 Ай бұрын
No.. வேற reason இருக்கும்...becas நாங்க daily சாப்பிட்டு ,ஹாட் water குடிப்போம்..நோ பிராப்ளம்
@ManikandarajaB-h7s
@ManikandarajaB-h7s Ай бұрын
ஒரே நேரத்தில் 1 கிலோ லவா பழம் தின்போம் ஏனென்றால் நாங்கள் லவா பழம் வியாபாரம் செய்கிறோம் ஒண்ணுமே ஆகாது இது தவறான தகவல்
@SrinivasanPerumal-qg8nb
@SrinivasanPerumal-qg8nb 29 күн бұрын
😊
@mohamedyasin2090
@mohamedyasin2090 27 күн бұрын
லவா பழம்னா என்னது?
@பார்த்திபன்உழவன்
@பார்த்திபன்உழவன் 27 күн бұрын
​@@mohamedyasin2090நவா லவா வாக திரிந்து விட்டது
@invisibledon4060
@invisibledon4060 24 күн бұрын
​@@mohamedyasin2090lava palam nu tha IPO la sollranga
@Ganthi1799
@Ganthi1799 Ай бұрын
இது உண்மைதானா நாங்க எல்லாம் நம்பவே மாட்டோம் இதை😂😂 நாங்க எல்லாம் எத்தனை வாட்டி இதை சாப்பிட்டு இருக்கோம் ஒன்னுமே எங்களுக்கு பண்ணவே இல்ல நாங்க தூத்துக்குடி காரங்க தான் எல்லாரும் நல்லா இருக்கீங்களா😂🎉🎉😂😊
@thamilarasannallamuthu1644
@thamilarasannallamuthu1644 Ай бұрын
நான் நாவல் பழம் சாப்பிட்டு தண்ணீர் சாப்பிட்டு இருக்கிறேன் ஒன்றுமே பண்ணலை
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 Ай бұрын
Yes✅ ur correct
@princevc8154
@princevc8154 Ай бұрын
Naanum kudithirukken.. Cold varunu kelvi patruke!
@karthickkraze6847
@karthickkraze6847 Ай бұрын
Naanum thaan
@velaiya
@velaiya 29 күн бұрын
காய் இருந்தா மார்அடைக்கும்தண்ணிகுடிக்கும்போது
@vijayaviji7297
@vijayaviji7297 29 күн бұрын
They are diverting from the main issue using this
@manipk55
@manipk55 Ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள். இப்படி எல்லாம் ஆகுமா என்று ஆச்சரியமாகவும் பயமாகவும் இருக்கிறது. சீசன் சமயத்தில் சாலையில் விற்கும் சுவையான ஹைபிரிட் நாவல் பழங்களை வாங்கி நிறையவே சாப்பிட்டு உள்ளேன். இந்த குழந்தை விஷயத்தில் அதில் உள்ள அபரிமிதமான சத்துக்கள் மற்றும் சுவைகளை திடீரென உறிஞ்சும் தன்மை இல்லாமல் இருக்கலாம். அதே குழந்தை அதை விட சற்று அதிகமான நாவல் பழங்களையே போதிய இடைவெளி விட்டு சாப்பிட்டு இருந்தால் இது நிகழ்ந்து இருக்காது. இது ஒரு யூகமே. இருப்பினும் குழந்தைகள் சாப்பிடும் விஷயத்தில் பெரியவர்கள் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பு இருத்தல் அவசியம்.
@ArusuvaiAduppadi
@ArusuvaiAduppadi Ай бұрын
அதான் post mortem செஞ்சதுக்கு அப்புறம் தான சொல்லமுடியும்ன்னு சொல்லிட்டீங்களே... அப்புறம் எதுக்கு இந்த buildup news
@balavijay5465
@balavijay5465 11 күн бұрын
கொரனா ஊசி அனைவரும் போட்ட பிறகு தான் நாவல்பழம் சாப்பிட்டால் சாவு ,பிரியாணி சாப்பிட்டால் சாவு , உடற்பயிற்ச்சி செய்தால் சாவு , கபடி விளையாடினால் சாவு, பராட்டா சாப்பிட்டால் சாவு, 2லி தண்ணீர் குடித்தால் சாவு, தெருக்கூத்தில் ஆடியதால் ஆட்டக்காரர் சாவு , தெருவில் நடந்து சென்றவர் சுருண்டு விழுந்து சாவு , உடற்பயிற்ச்சிக்காக ஓடியவர் சாவு எத்தனை பேர் செத்தாலும் ஒருத்தனும் கண்டுகொள்ள மாட்டானுங்க இந்த அரசியல் வாதிகள் பாரிசாலன் அப்போதே எச்சரித்தார் யாரும் கேட்கவில்லை
@BabuAmmu-px6fq
@BabuAmmu-px6fq 13 күн бұрын
மூட்ட மூட்டையா பொய் சொல்லாதீங்க டா.... நாவல் பழம் எங்கள் பாரம்பரிய உணவு...
@georgejoseph7684
@georgejoseph7684 29 күн бұрын
நாவல் பழத்தை பாம்பு சாப்பிட்டு இருக்கலாம்
@jeganshalini6236
@jeganshalini6236 28 күн бұрын
தண்ணீர் குடிக்கிறதினால ஒண்ணுமில்ல But வேற எதாச்சு விஷம் அதுல இருந்திருக்கலாம்
@janurj9850
@janurj9850 Ай бұрын
இந்த பழத்தை குறை சொல்ல ஒன்னு illa
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 Ай бұрын
துவர்ப்புத் தன்மை வாய்ந்த இது கொஞ்சம் தொண்டை கம்மும்
@sermapandian8292
@sermapandian8292 22 күн бұрын
True. தொண்டை அடச்ச மாதிரி இருக்கும்.
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 Ай бұрын
Dont hate naval palam...its goid fr healtj
@balaganesh2476
@balaganesh2476 26 күн бұрын
நல்லத சாப்பிடா எதாவது வரும் னு சொன்னால் தான கண்டத விளம்பரம் செய்ய முடியும்
@selviprabha1985
@selviprabha1985 29 күн бұрын
நாவல் பழம் சாப்பிட் தண்ணீர் நான் குடித்துள்ளேன் ஒன்றும் செய்யாது
@humaidspot
@humaidspot Ай бұрын
Naval palam saputey video paakuren😂
@User-b7l2u
@User-b7l2u 28 күн бұрын
Kusumbuuu😂😂😂😂😂😂
@invisibledon4060
@invisibledon4060 24 күн бұрын
Apo konja thanni kudchi parunga apdiye adutha news la varingalanu papom😂
@humaidspot
@humaidspot 20 күн бұрын
@@invisibledon4060 neengha try pannitu enaku sollugha
@KarthikRamu-tr7td
@KarthikRamu-tr7td 16 күн бұрын
என்னென்னமோ சொல்றீங்கப்பா எல்லாமே பண்ணது தான் ஒருத்தன் தலையெழுத்து எப்படின்னா அது எப்போ வேணாலும் நடக்கும்
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 26 күн бұрын
உப்பு தூவி சாப்பிட வேண்டும்
@sermapandian8292
@sermapandian8292 22 күн бұрын
Yes. For taste.
@nagarani8922
@nagarani8922 29 күн бұрын
என்ன தான் சாப்பிடணும்... எது சாப்பிட்டாலும் உடல் நலம்... இப்போ எது சாப்பிட்டாலும் சாவு சாவு சாவு
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 19 күн бұрын
Super tips
@mayilsamyk1829
@mayilsamyk1829 Ай бұрын
இதிலே ஏதோ சதி நடக்கிறது...
@snegapreethi2288
@snegapreethi2288 27 күн бұрын
Naval palam mariye ennor palam eruku athu palli kudangalil erukum Avan athai thindrirukkalam
@Villagechannelvideo222
@Villagechannelvideo222 6 күн бұрын
எங்கள் செய்தியில் எதை வேண்டுமானாலும் சொல்லுவோம் அதை நீங்கள் கேட்டுதான் ஆக வேண்டும் அது உங்கள் தலையெலுத்து
@Poyya411
@Poyya411 Ай бұрын
Thavaraana thagaval
@rajalingamchennai2361
@rajalingamchennai2361 23 күн бұрын
❤️❤️❤️❤️❤️
@akileshtv5808
@akileshtv5808 28 күн бұрын
உண்மை என்ன மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள்
@anand.m2683
@anand.m2683 27 күн бұрын
Ungal maruthuvam engaluku payanpadathu
@raviv-qw8ck
@raviv-qw8ck 29 күн бұрын
Good ❤ 👍🎉
@DhanishkaSp-ww7zl
@DhanishkaSp-ww7zl Ай бұрын
பொய்
@balajirenganathan4436
@balajirenganathan4436 29 күн бұрын
நாவல் பழத்தை தயிர் சோற்றுடன் சேர்தது உண்ணவே கூடாது. உடனே ஜலதோஷம் ஏற்படும்.
@ravishankar7997
@ravishankar7997 Ай бұрын
Thalapathy vijay nadikkum Naval palamum Nalu perum 😂😂
@tamilkani4773
@tamilkani4773 Ай бұрын
ரொம்ப பயமுறுத்த வேண்டாம்.
@LalaDown-gj7gw
@LalaDown-gj7gw 13 күн бұрын
Weekly sapdra non-veg la problem illaa...daily hum sapdra Rice la complaint illa....adikkadi kuddikkara Water la prachanaye illa...eppavo oru ______?.....hmmm.. Illa🤐
@gopiv608
@gopiv608 Ай бұрын
நீங்கள் கூறுவது எப்பிடி என்றால். ஜோஸியர் U tubeil இதை செய்யுங்கள் பணம் கொட்டு கொட்டுனு கொட்டும்.111.% பொய்.அதுபோல் நீங்கள் கூறுவது.112.% பொய்.மனிதர்களை வாழவிடுங்கள்....
@kumarvt8775
@kumarvt8775 27 күн бұрын
Media Motivation:Gym poga koodathu ,Fruits Sapda koodathu,Eat Plastics...
@ravichandrang3724
@ravichandrang3724 9 күн бұрын
நாவல் பழம் சாப்பிட்டு இதுவரை யாரும் கெட்டது இல்லை. போதை பழக்கம் உள்ளவன் சாப்பிட கூடாது.உப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லது.மாலை நேரங்களில் சாப்பிடலாம்.காலை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.தொண்டை அடைக்கும்.எனக்கு தெரிந்த அளவில் சொல்கிறேன். பெரிய அளவில் சர்க்கரை குறைப்பது அதன் விதைகள்தான்.
@ambikaambika5914
@ambikaambika5914 Ай бұрын
நாவல் பழம் சாப்பிட்ட பிறகு தயிர் மோர் சாதம் சாப்பிட கூடாது மாரடைப்பு உடனே வரும்
@senthilkumar803
@senthilkumar803 Ай бұрын
உங்களுக்கு வந்திருக்கா?
@carlottedemacho1405
@carlottedemacho1405 14 күн бұрын
Ithalam nambura mathriya irruku..😂😂😂.
@balachandarbt5
@balachandarbt5 12 күн бұрын
Navapalam sapdradha pathi ulaviyal nubunargal karuthu😂😂😂..
@Subaraji243
@Subaraji243 15 күн бұрын
இது நீயூஸ் சேனலா..... நான் நாவல்பழம் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிச்சிருக்க
@Karuppusamy-f1g
@Karuppusamy-f1g 20 күн бұрын
Nalla kulaicha naaval pala thai saapittaal entha problemmum varathu 😅😅
@raghavanr6617
@raghavanr6617 29 күн бұрын
Dubagur news
@sivamdinesh6921
@sivamdinesh6921 13 күн бұрын
😂😂 அவன் ஒரு சோப்லாங்கி பயலா இருந்திருப்பான்
@fathimabeevi3561
@fathimabeevi3561 29 күн бұрын
Ooh.nangellam kilo kanakula sapitrukom onnume anadhilla❤
@nagajyothi1779
@nagajyothi1779 Ай бұрын
Pizza,burgar sapta ok va .. nadathunga da
@iamtheelijah4365
@iamtheelijah4365 Ай бұрын
பிரேதம் என்பது சமஸ்கிருத வார்த்தை, பிரேதம் =பிணம்
@mannarmathan5gmail
@mannarmathan5gmail 29 күн бұрын
உடற்கூறாய்வு
@taylordurdon4873
@taylordurdon4873 Ай бұрын
டாக்டர் போலபுல மண்ணு விலிந்திரிசு போல
@uniquefashion5424
@uniquefashion5424 Ай бұрын
Yenda ore palaam sapitaalum udanae water sapidakudadu NABI SALALAIVASALAM ALREADY SOLLY ERUKAANGA
@VasanthaKumar-j5q
@VasanthaKumar-j5q 29 күн бұрын
Intha mathiri news poduratha please stop pannunga
@saranyadeva4970
@saranyadeva4970 Ай бұрын
ஏன் பொய் சொல்லறீங்க
@sivamaster4914
@sivamaster4914 Ай бұрын
S correct
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 Ай бұрын
Yes✅ correct
@yogeshkaruppa1041
@yogeshkaruppa1041 Ай бұрын
S correct
@RameshM-m5h
@RameshM-m5h 21 күн бұрын
அப்புறம் எதுக்கு ஸ்கூல்ல ரோட்ல நாவல் மரத்தைவைக்கிறீங்க
@veerapandian2691
@veerapandian2691 27 күн бұрын
இந்த மாதிரி வீடியோ போடறதுக்கு பதிலா தொட இடுப்பு நாய கட்டி புடிக்கிற வீடியோ நல்லா போகும்
@vineshr1218
@vineshr1218 Ай бұрын
Velinaatu pazhangala inga irakumadhi senju adhu nalladhu nu solveenga, namma ooru naaval pazhatha ipdi solli makkala bayamuruthureenga
@NatarajanSivapunniyam
@NatarajanSivapunniyam 29 күн бұрын
ஏன்டா காலம் காலமாக சாப்பிட்டு வராங்க
@SagadevanG-i2f
@SagadevanG-i2f Ай бұрын
Enaakusaappate.navalpayamthaan
@Saravanakumar-qd8xp
@Saravanakumar-qd8xp Ай бұрын
பொய் பொய் 😅
@Anish-wm6sg
@Anish-wm6sg 23 күн бұрын
இந்த மாதிரி பொய் செல்லாத உனக்கு லைக் வேனுமுனா கேளு
@thamilarasannallamuthu1644
@thamilarasannallamuthu1644 Ай бұрын
அளவோடு பொய் சொல்லுங்க
@REJULAEBENEZER
@REJULAEBENEZER Ай бұрын
News potta ipdi thaan comment panuveengala. Edukku poi sollanum😮
@thamilarasannallamuthu1644
@thamilarasannallamuthu1644 20 күн бұрын
நியூஸ் ல போடுறது எல்லாம் உண்மையா மக்களை பயமுறுத்துற ஒரு கூட்டம்
@NaveenKumar-nu2bu
@NaveenKumar-nu2bu 26 күн бұрын
Totally wrong information
@devisivaraj9641
@devisivaraj9641 27 күн бұрын
இது பொய்யான தகவல் நாங்க சாப்பிட்டு தண்ணி குடிச்சி இருக்கோம் ஒன்னும் ஆகாது two days ago saapten no problem
@sulthanarshath739
@sulthanarshath739 Ай бұрын
It is 100% lie.
@dhanadhana778
@dhanadhana778 18 күн бұрын
இவை அனைத்தும் பொய்யான தகவல் 😡😡😡
@ramadevims6058
@ramadevims6058 28 күн бұрын
எங்கள் ஹவுஸ் ஓனர் மீனாட்சி என்பவர் நாவல் பழம் சாப்பிட்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்
@gvalarmathi377
@gvalarmathi377 29 күн бұрын
Fake
@Sounderaja
@Sounderaja 26 күн бұрын
Fake ..
@revathishankar946
@revathishankar946 28 күн бұрын
Pongada ! Ungalukku Vera vela illaya Nonsense
@LalaDown-gj7gw
@LalaDown-gj7gw 13 күн бұрын
Solluuuuu....
@ranjithr9917
@ranjithr9917 Ай бұрын
காயா இருக்கும் போது சாப்பிட்டா. நெஞ்ச இறுக்கும் தோண்டை அடைக்கும்
@prakashgn9028
@prakashgn9028 28 күн бұрын
Foolish misleading video
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 26 күн бұрын
உன் டிவி பார்த்தால் சாவு தான் 😂.... எல்லாம் பொய் நியூஸ் 🤣
@varshaswathi5543
@varshaswathi5543 24 күн бұрын
Poyi poyi
@welcomesoldiers3012
@welcomesoldiers3012 24 күн бұрын
Poiiiiii
@shanvikasanthoshi
@shanvikasanthoshi Ай бұрын
Feck news
@rajendranravikumar7650
@rajendranravikumar7650 28 күн бұрын
பழகொட்டை எங்காவது போய் மாட்டி கொண்டு இருக்கும் நாவலபழம் சரக்கு அடிக்க சூப்பர் சைடிஸ் அதான்
@muthaiyanmuthu8954
@muthaiyanmuthu8954 Ай бұрын
செய்தி வாசிக்கிற அக்கா உங்களுக்கு நாவல் பழம் பிடிக்காதா நீங்க நாவல் பழம் சாப்பிட மாட்டீங்களா
@LingeswaranVkp
@LingeswaranVkp Ай бұрын
Ad
@prasanthluxmi5720
@prasanthluxmi5720 Ай бұрын
Fruad tv & news reports
@sheikibrahim6507
@sheikibrahim6507 Ай бұрын
பொய்
@sheikibrahim6507
@sheikibrahim6507 Ай бұрын
பொய்
@sudhao1758
@sudhao1758 9 күн бұрын
பொய்
BLOOM FERTILITY TEAM PARTICIPATED IN SUN NEWS SIRAPPU PAARVAI
5:19
BloomLife Hospital
Рет қаралды 28 М.
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 36 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 13 МЛН
Atlantis and Other Legendary Cities
2:05:30
Lifeder Educación
Рет қаралды 1 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 36 МЛН