நீ வயித்துக்கு சோறு திண்றியா? இல்ல? இந்த காசு பத்தாது.. கடைய உடைச்சிருவேன். பகீரங்க மிரட்டல் - வேதனை

  Рет қаралды 129,433

Polimer News

Polimer News

Күн бұрын

"இந்த காசு பத்தாது.. இன்னும் வேணும்.. இல்லனா கடையை அடிச்சு ஒடைச்சிருவேன்".. வாங்கிய கடனுக்கு மேல் லட்சக்கணக்கில் கொடுத்தும் மீண்டும் பணம் கேட்டு கடையை அடித்து நொறுக்கியதாக பெண் பரபரப்பு பேட்டி..!
#tiruvannamalai #clothes #shop #attack #owner #viralvideo #polimernews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 132
@thanushansivapalan2743
@thanushansivapalan2743 3 күн бұрын
Bank இல் கடன் வாங்கி விட்டு வட்டி கட்டிமுடிந்தது முதல் கட்ட மாட்டான் என்று கூற முடியுமா 😅😅😅
@Vijivinod11
@Vijivinod11 2 күн бұрын
Correct 💯
@gunasekaran1683
@gunasekaran1683 12 сағат бұрын
ithula government hospital ku advertisement vera
@ravivenki
@ravivenki 2 күн бұрын
கடன் வாங்கும் போதே வட்டி விபரங்களையும் மாதா மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும் எவ்வளவு வருடத்தில் கடன் முழுமையாக முடியும் என்பதையெல்லாம் தெளிவாக குறிப்பிட்டு Agreement எழுதி இரண்டு பேரிடம் சாட்சி கையெழுத்து வாங்கியிருக்க வேண்டும். பெரிய தொகை எனும் போது மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.
@arunprabu7769
@arunprabu7769 11 сағат бұрын
இந்த பெண்மணி பேசுவதை பார்த்தால்தான் செயற்கையாக தெரிகிறது. கடன் கொடுத்தவர் பாவம்.
@murugeshmaman5023
@murugeshmaman5023 4 күн бұрын
வட்டிபேசிதானே வாங்கினாய்..அப்போது புத்தி எங்கே போனது😅
@kktrending9597
@kktrending9597 4 күн бұрын
Super
@jithusshopping6236
@jithusshopping6236 Күн бұрын
நாங்க வாங்கின கடனுக்கு வட்டி ஆறு மாதம் கட்டினோம்.மாமியாருக்கும் உடம்பு சரியில்லை அதனால் இருந்த வீட்டை விற்று தான் கட்டினேன்.
@jithusshopping6236
@jithusshopping6236 Күн бұрын
கழுத்தில் இருக்கிற செயின் போட்டு இருக்கிற அதை வித்து கூட கட்டலாம்
@gnanakkannanganesh2447
@gnanakkannanganesh2447 Күн бұрын
வாங்கிய பணத்துக்கு மேல் வட்டி குடுத்துவிட்டால் அசல் தரவேண்டியது இல்லைனு எப்படி சொல்ல முடியும். அது நியாயம் இல்லை.
@esthermanohari3340
@esthermanohari3340 3 күн бұрын
உண்மைதான் கடன் வாங்கும் போது பின் விளைவுகளை யோசிப்பதில்லை . கடன் வாங்கினால் வட்டியோடு திருப்பிக் கொடுக்க வேண்டும். கேட்கத் தான் செய்வார்கள். அடாவடியாக பதில் சொல்லாமல் எப்படி கடையை தள்ளி விடுவார்கள்.
@sabarinathanganesan
@sabarinathanganesan 2 күн бұрын
தெரிஞ்சு தானே கடன் வாங்குனிங்க.
@KarthiKeyan-bk9jl
@KarthiKeyan-bk9jl 4 күн бұрын
வாங்கும் போது வாங்கிட வேண்டியது அப்புறம் கோர்ட்ல பார்த்திருக்கிறோம் என்றால் கோபம் தான் வரும் கொடுத்தவனுக்கு
@FowniFahim
@FowniFahim 4 күн бұрын
Eyyoo 16laks ku 32laks kuduthu irukaga ya ne ena a க aalaa
@RsakthivelVel-em6ip
@RsakthivelVel-em6ip 3 күн бұрын
16 லட்சம் ரூபாய் 16கோடி தரனுமா வட்டி
@KarthiKeyan-bk9jl
@KarthiKeyan-bk9jl 3 күн бұрын
@@RsakthivelVel-em6ip வட்டிக்கு தானே பணம் வாங்குன கை நீட்டி எவ்வளவு வட்டி வந்தாலும் அசலையும் சேர்த்து தான் தரணும் அதுதான் நியாயம்
@dinesh.s5694
@dinesh.s5694 3 күн бұрын
நீ பார்த்தியா 32லட்சம் கொடுத்ததை ​@@FowniFahim
@SHREEBPL
@SHREEBPL 2 күн бұрын
​@@RsakthivelVel-em6ip அசலைத் திருப்பித்தர.. எவ்வளோ மாதங்கள்/வருடங்கள் இழக்கறாங்களோ.. அவ்ளோ மாசம்/வருஷம் வட்டி கட்டித்தானே ஆகணும்.. 160 கோடியா இருந்தாலும்.. 🙄
@Liyasherin-tamil
@Liyasherin-tamil 5 күн бұрын
துணி கடையில மூணு வருஷத்துல 32 லட்சம் லாபம் கிடைக்குதா😮😮😮😮😮😮😮😮
@ShaliniShalu-sz3rs
@ShaliniShalu-sz3rs 5 күн бұрын
Eanga Avanga vethanaila solranga neenga ipdi solringa
@sundharamoorthy873
@sundharamoorthy873 5 күн бұрын
3 crore,s bro,, income tax raid vituda poreenga,,😂😂😂😂
@geethamahalingam5870
@geethamahalingam5870 2 күн бұрын
எது எப்படி இருந்தாலும் ஒருவரை அடிப்பது தவறு
@sundharamoorthy873
@sundharamoorthy873 2 күн бұрын
@@geethamahalingam5870 amount vaangittu yematrinal enna seiya mudiyum mam?
@sathishr3201
@sathishr3201 2 күн бұрын
இந்த மாதிரியான கயவர்களுக்கு பணம் கொடுக்கும்போது இவர்களின் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொன்டு பணம் கொடுத்திருந்தால் இந்தப் பிரச்சனை வராது (வாங்கி தின்றுவிட்டு இவள் உருட்டுகிறாள் பணத்தைக் கொடுத்தவர் பணம் போனதுவும் இல்லாமல் காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்திற்கும் நடக்கவேன்டியதுதான் வாங்கி தின்றுவிட்டு திமிர் பேசுகிறாள்)
@ravivenki
@ravivenki 2 күн бұрын
கடன் பத்திரம் சரியாக இல்லாவிடில் இந்த மாதிரியானபிரச்னைகள் வரத்தான் செய்யும்.
@poongodisubramaniam7017
@poongodisubramaniam7017 Күн бұрын
இது தப்பு மா நீங்கள் வட்டி வருதுன்னு தெரிந்து தானே வட்டிக்கு பணம் வாங்கி தொழில் பண்ணீங்க வட்டிக்கு பணம் கொடுத்தவங்கலும் ஒரு வருமானத்திற்கு தானே பணம் கொடுத்தார்கள் தெரிந்தும் பணம் வாங்கிட்டு குடுக்காமல் இருந்தால் இப்படி பட்ட பிரச்சினைகளை சந்தித்து தான் ஆகனும் ஏன்னா நானும் அனுபபட்டு இருக்கின்றேன்
@குட்டிபையன்அப்பு
@குட்டிபையன்அப்பு 3 күн бұрын
பொய் நிறைய பேசுறாங்க முறையான விசாரணை தேவை.. இதில் யார் பாதிக்கப்பட்டவர்கள்நீதி தேவை..
@ShanthiRamachandran-t1c
@ShanthiRamachandran-t1c 4 күн бұрын
கடன் வாங்கும் போது யாரிடம் சொல்கிறீர்கள்.. பணம் கிடைத்தால் போதும் என்று வாங்கி விட்டு பிரச்னை வந்தவுடன் வருந்துவது சரியா..
@Dani-j7o6q
@Dani-j7o6q 4 күн бұрын
Neeanga soalluvingala anna
@Koutiz-user
@Koutiz-user 3 күн бұрын
Seari than pothu veiliyul inthai kondu varuvathu un vetula pombala keavala patta unaku inikumada
@yoggi9336
@yoggi9336 3 күн бұрын
Drama
@SHREEBPL
@SHREEBPL 2 күн бұрын
3:11 'மாசூ ' க்கு சிலை வைம்மா.. உங்க கடையில.. உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து பிரியாணி விருந்து வை.. பிரச்சனைய சொல்லுவியா.. அத விட்டுட்டு உதவாக்கரைக்கு சான்றிதழ் வழங்கிட்டுருக்க.. 💀
@SAI_RISHI_FAMILY
@SAI_RISHI_FAMILY 4 күн бұрын
தீர விசாரனை மேற்க்கொள்ளவும்
@malarmathi8862
@malarmathi8862 Күн бұрын
Police poachi eni late aakum...
@anu_md047anu6
@anu_md047anu6 2 күн бұрын
Vaangumbothu pazhamatum pesuvinga... return kudukum pothu ena ena pesaranga yappa..athuku vanga kudathu
@mohanas8274
@mohanas8274 2 күн бұрын
நீ எதுக்கு வட்டி 32 லச்சம் கட்டற..வட்டியோடே அசலையும் கட்ட வேண்டியது தானே. வாங்கும் போது எல்லாத்துக்கும் ஒப்புக்கொள்ள வேண்டியது.அப்பறம் பிரச்சினை பண்ண வேண்டியது
@Mou_Jr
@Mou_Jr 2 күн бұрын
16 கடன் 16 வட்டி, 32 லட்சம், இதுக்குமேல என்ன வேணும், என்ன பொழப்பு தெரியுமா
@LeelavathiShanmugam-zn2ki
@LeelavathiShanmugam-zn2ki Күн бұрын
பணம் வாங்கும் போது போலீஸ் கோர்ட்டு முன்னாடி வாங்க மாட்டாங்க ஏமாத்த அங்க போவோம் இது போல் என்னையும் ஏமாத்தி இருக்காங்க
@SumithraSumi-z1f
@SumithraSumi-z1f 4 күн бұрын
Enkita vangina yarum amount return pana matranga... interest ellam kekala..vangina amount matum thaan kekuren..tharamatranga..3 years achi.. excuse kekuranga...next month..next month nu days oduthu😢😢
@abcd-yc2fi
@abcd-yc2fi 3 күн бұрын
Yevalavu kudutheenga
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 14 сағат бұрын
எனக்கும். 4.25 லட்சம்.... வரவே இல்லை.
@arunprabu7769
@arunprabu7769 11 сағат бұрын
4:41 நான் அவங்கள "திரும்ப" அட்டாக் பண்ணல. இனிமேல் பண்ணவும் மாட்டேன்.
@balakrishnan6737
@balakrishnan6737 2 күн бұрын
Interestki vanguboothu itaa mathiree polimer kooputu vaangee irukalam....
@GeethaMuthukumaran
@GeethaMuthukumaran 3 күн бұрын
அசலும் வட்டியும் சேர்த்து koduththuviddiirkalaa
@NakshatraSriNachiyar
@NakshatraSriNachiyar 2 күн бұрын
காசு வாங்குறப்போ இனிக்குதடி உனக்கு இவ்வளவு நாளா வட்டி தானே கொடுத்து இருக்க அசல் குடுக்கல இல்ல யோக்கியம் மாதிரி பேசுறியே டி
@MahesKarthi-ji5mf
@MahesKarthi-ji5mf 2 күн бұрын
Court kum station kum advocate kum koduka kaasu iruku kadan vanguna kaasa thiripi koduka kkassu illa😂 Ena ena solra parunga 😂😂😂😂✨✌️🔥
@sudhamelvin9557
@sudhamelvin9557 2 күн бұрын
நீங்க எல்லாம் சாக மாட்டீங்க டி
@velua5336
@velua5336 4 күн бұрын
கோத்தா அந்த காசை வாங்கி தானே சம்பாதிக்கிற அப்போ அவங்களுக்கு கொடு
@Mou_Jr
@Mou_Jr 2 күн бұрын
16 கடன் 16 வட்டி, 32 லட்சம், இதுக்குமேல என்ன வேணும், என்ன பொழப்பு தெரியுமா
@Myv3425
@Myv3425 2 күн бұрын
16 kadan vanguna 16 tirupi Tarannum,tarama irukara vara vatti ya kanaku vechu solla kudadhu
@Periasami76
@Periasami76 Күн бұрын
Therinju thana vangi iruppanga. Vangum bodthu enga pochu budthi​@@Mou_Jr
@SanaRaj-t7i
@SanaRaj-t7i 4 күн бұрын
Poi solluthu
@sureshram5697
@sureshram5697 2 күн бұрын
சுடிதார் சொர்னாக்கா ready ! 😂
@mahendranpoongavanam9620
@mahendranpoongavanam9620 Күн бұрын
வட்டிக்கு கடன் வாங்குகிறாய் என்றால் வட்டியோடு சேர்த்து கொஞ்சம் அசலும் கொடுக்கவேண்டியதுதானே ! கொடுக்க முடியும் என்கிற நிலையில்தான் கடன்வாங்கவேண்டும் ,கொடுத்தவனுக்கு வட்டி வந்துகொண்டே இருக்கவேண்டும் காலவரையறை இல்லை.பத்துமாதத்திற்க்குள் கொடுக்கவேண்டும் என்று பேசியிருக்கவேண்டும். ஆசை யாரைவிட்டது ,,,,,,,,,,,
@RajeshKumarMR21
@RajeshKumarMR21 5 сағат бұрын
............ வாங்கும் பொழுது இருக்கும் கண்ணியம் திருப்பி கொடுக்கும் பொழுது (..........?........... )
@sangeethaviswanathan4730
@sangeethaviswanathan4730 10 сағат бұрын
Court , police station ku kodukara panatha .... Kadan koduthavainga koduinga ...... Vattiyodu mudhal katta veandum ...... Bank procedure athuthana 😢 .....
@velua5336
@velua5336 4 күн бұрын
காசு வாங்கும் போது இனிக்குது கொடுக்கும்போது பாத்தா கசக்குதா
@imranimmu6801
@imranimmu6801 Күн бұрын
16 lakhs ku 32 lakhs kuduthurunkanga Lama avangalukku edhu kasakudhu olunga kelunga
@KartikeyanVinotha
@KartikeyanVinotha 8 сағат бұрын
நீங்கள் தான் தவறு செய்து உள்ளிர் இவ்வளவு தெளிவாக பேசுகிறார்
@Kalaganeshan-w1r
@Kalaganeshan-w1r 4 күн бұрын
Panam vankitu vatti mattum tharane kotuthai asalu enna Achu. Bank la vanku ma seal vachutu povanka yelam poituma aamathathae
@smediatechnologies3349
@smediatechnologies3349 Күн бұрын
வட்டி மட்டும் கொடுத்தது இறுதி ஆகாது. அசலை எப்போது கொடுத்தாய்? நீ பேசுவதில் 50% உண்மை தெரியவில்லை. மிகத் தெளிவாக பேசுகிறாய்.
@pazhanik3906
@pazhanik3906 4 күн бұрын
அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையா ? கடன் வழங்கும் போது உங்களுக்கு எப்படி இருந்தது...? பணம் கொடுத்தவருக்கு இவ்வளவு கோபம் வந்தால்....? அப்போ எது உண்மை?
@venkatesanr3395
@venkatesanr3395 3 күн бұрын
அப்படி சொன்னால் ஆளுங்கட்சி சப்போர்ட் ஏதாவது கிடைக்கும் என்று நப்பாசை தான்
@SHREEBPL
@SHREEBPL 2 күн бұрын
​@@venkatesanr3395 S.. அந்த 'சார்' 👽 சப்போர்ட் பண்ணுவார் னு.. 🙄
@Skshamimebs1984
@Skshamimebs1984 2 күн бұрын
She talking too smartly why she got money from other for interest she have capital and interest both things
@yoggi9336
@yoggi9336 3 күн бұрын
You should not have borrowed the money
@sundharamoorthy873
@sundharamoorthy873 5 күн бұрын
Unnai nambi 16 lakhs kodutha paaru,,avala sollanum,,,
@போட்டு
@போட்டு Күн бұрын
நீ நடிக்கிற உன்ன பார்த்தாலே தெரியுது
@jjebara9768
@jjebara9768 Күн бұрын
இந்த அம்மா பொய் சொல்லுது நல்லாவே தெரியுது
@murugeshmaman5023
@murugeshmaman5023 4 күн бұрын
டேய் பாலிமர் இதுக்கு இவ்வளவுநீளமா செய்தியா பணம் வாங்கிக்கினு போடரையா..பக்கீ😅😅
@blacksecret3406
@blacksecret3406 10 сағат бұрын
Ethuku kadan vaanguna .. Vaangum pothu mana ulaichal varalaya
@pradeepsoniya8695
@pradeepsoniya8695 2 күн бұрын
உருளை கிழங்கு நல்லஆ urutu
@AdhithyaAdhithya-x5j
@AdhithyaAdhithya-x5j 3 күн бұрын
நான்லாம் 4லட்சத்துக்கு 5பைசா வட்டி போட்டு 4வருஷமா கட்டிட்டு இருக்கேன்
@AdhithyaAdhithya-x5j
@AdhithyaAdhithya-x5j 3 күн бұрын
இன்னும் கட்டிட்டுதான் இருக்கேன் கொஞ்ச கொஞ்சமா அசல் குடுத்துடரென் சொன்னா ஒற்றுகொள்ள மா என்ன பண்றது
@vinothjay3892
@vinothjay3892 4 күн бұрын
Panam pesuthu ma
@kamalisri7939
@kamalisri7939 17 сағат бұрын
Epudi pesra aduththavanga kitta kasa vangitu😢😢😢 pav than antha amma😂😂😂
@smediatechnologies3349
@smediatechnologies3349 Күн бұрын
16 இலட்சங்களை எத்தனை வருடங்களுக்கு முன்பு வாங்கினீர்கள். எவ்வளவு வட்டி கொடுக்க முடியும் என்று ஒப்புக் கொண்டீர்கள்? எழுத்துப் பூர்வமான ஆதாரம் இருக்கா? கொடுத்தற்கான ஆதாரம்? நீங்கள் கொடுத்த 32 இலட்சத்திற்கு ஆதாரங்கள்....எல்லாவற்றையும் காவல் துறையிடம் சமர்பித்தால் நியாயம் கிடைக்கும்.
@sangeethaviswanathan4730
@sangeethaviswanathan4730 10 сағат бұрын
I think the fault us yours
@ungalsago196
@ungalsago196 19 сағат бұрын
அவங்க எல்லாம் மனுஷ ஜென்மம் ச்சீ இந்த பாவம் அவங்க vamsathayea அழிச்சுறும் அவளும் ஒரு pombalayaa, இந்த பாவம் அவள சும்மாவே விடாது எந்த கடவுள் அவங்க கும்பிடாலும் எந்த கடவுளும் அவங்கள kaapaathaadhu, oruthavanga kastathukku தான் பணம் வாங்குறாங்க, 16 lakhs kku 32 lakhs koduthutaanga innum kaasu kaasu nnu alaiyudhunga indha maadhiri jenmangalukku 5 arivu jeevangal evlo paravaa illa andha ஜீவன்களுக்கு இருக்குற இறக்கம் கூட இந்த மாதிரி 6 அறிவு படைச்ச jenmangalukku இல்ல, த்து
@thozhinitharun
@thozhinitharun 4 сағат бұрын
Apadi illa. Avanga suppose 5 rupees interest ku vangi iruntha monthly 80000 interest kuduthu irupanga 20 months ku apo 160000 interest kuduthatha thana artham agu Atha asal la vaika mudiyathu illa
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 14 сағат бұрын
உன் பேச்சு ரூடா இருக்கு. உன் மேல தான் தப்பு இருக்கும் போல
@v.gopalakrishnan350
@v.gopalakrishnan350 3 күн бұрын
Why aren't these banks helping them with loans? It's a shame these nationalised banks don't help these small time business people! The very purpose of nationalising these banks is defeated! These people fall prey to loan sharks because nationalised banks don't help them! 😔
@Periasami76
@Periasami76 Күн бұрын
Yaru ivanga. This lady has no intention to payback the money. She knowingly borrowed money right.. Already she agreed to pay the interest and principal. So she must pay.
@MaheshMahesh-kf4lp
@MaheshMahesh-kf4lp 4 күн бұрын
Super b 😂😂😂
@EzhuTamizha
@EzhuTamizha 12 сағат бұрын
16 Lak ah
@mohanraj6202
@mohanraj6202 Күн бұрын
Thapu unga mela dhan maaaa...
@bharathipriya1861
@bharathipriya1861 2 күн бұрын
Eva nerya poi soldra...
@sriramannagamani887
@sriramannagamani887 Күн бұрын
அவள வீட்டுக்கு வரவெச்சி மரத்துல கட்டிவெச்சி அடிங்க அக்கா
@GeethaMuthukumaran
@GeethaMuthukumaran 3 күн бұрын
6வட்டி யா
@sundarpattu
@sundarpattu 4 күн бұрын
Fake news
@kktrending9597
@kktrending9597 4 күн бұрын
Poi solluranga
@hariharasudhan1911
@hariharasudhan1911 10 сағат бұрын
Don't do finance to any person and be a criminal
@vijayshankar931
@vijayshankar931 4 күн бұрын
5% interest which is 80k per month for 1600000
@selvaganesh3532
@selvaganesh3532 2 күн бұрын
Kanthu vatti case la avangala arrest pannalam kolai mirattal avathooru valakku thodaralam
@karumalaikumar9191
@karumalaikumar9191 4 күн бұрын
நல்லவே ஏவுகணை mat
@banubanu1547
@banubanu1547 2 күн бұрын
Police ku first yaru kasu kudukkurangalo avangalukku support pannuvanga police, odunga odunga first kasu kudunga
@MdAbbas-pg3dl
@MdAbbas-pg3dl 2 күн бұрын
ன். ஜீயா
@SivaelangoS
@SivaelangoS 3 күн бұрын
Endapanjayathivenasamy
@Skshamimebs1984
@Skshamimebs1984 2 күн бұрын
Vittha kaatura tirudi nnai
@JustCu-p6o
@JustCu-p6o 2 күн бұрын
கொடுமை...
@kakapoochi1279
@kakapoochi1279 3 күн бұрын
Pi 😂
@Pushpaprabha-g7f
@Pushpaprabha-g7f 2 сағат бұрын
Panam kututhavanga paavum
@DegaRajesh-gf3bl
@DegaRajesh-gf3bl 4 күн бұрын
😛😘😜🤪😁😁😁😁😁😁😁
@PraveenKumar-iw8ej
@PraveenKumar-iw8ej Күн бұрын
Otha kassu vangu bothu pamuvangha aprom intha drama 😅😂
@sadikmohammed429
@sadikmohammed429 Күн бұрын
Kadanvaangumbodhu ivan suthuvaan kadan koduthapiragu avan suthuvaan idhudhaan vaazhkai paadam
@DivyaBenitha
@DivyaBenitha 5 сағат бұрын
Poi
@sahiyoutubechannel7405
@sahiyoutubechannel7405 2 күн бұрын
Vangubodhu inikkudhu ketta valikkuda unakku kundathiii
@Siva-ut7it
@Siva-ut7it Күн бұрын
Devarakonda kavalthurai movie Kandivali gurugram iniyathu machale picture picture download Pune irukkum Kalyan Matka kadambattu mangi Kolathur naya Mahindra Eenadu manam needhi Nayan dharmaram purandar maa Kalyanam Manipuri manana mangarh Temple
@Cinema_infor
@Cinema_infor 5 сағат бұрын
Dmk kandhu vatti kadai
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 15 сағат бұрын
எச்சை ராசா கிட்ட சொல்லுங்கம்மா..... அவருதான் மொத்த ஏஜென்ட். 😄😄😄😄😄
@ShivaKumar-ky1rn
@ShivaKumar-ky1rn 4 күн бұрын
Fake news
Thank you 😅
00:15
Nadir Show
Рет қаралды 46 МЛН
100km/h Reflex Challenge 😱🚀
00:27
Celine Dept
Рет қаралды 156 МЛН
Divorced man renovates old house with children to start new life
24:47
Maaman machan Paavangal | Parithabangal
16:12
Parithabangal
Рет қаралды 2,4 МЛН
Thank you 😅
00:15
Nadir Show
Рет қаралды 46 МЛН