நீ விளங்கமாட்டே என்ற இயக்குனர் - Lyricist Piraisoodan | Chai With Chithra | Part -1

  Рет қаралды 107,018

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 104
@SKumar-qu5zx
@SKumar-qu5zx 3 жыл бұрын
என் மனம் கவர்ந்த கவிஞர் .உள்ளதை உள்ளபடி சொல்வதால்,நீங்கள் உண்மையில் பிறை அணிந்தவர்தான்.
@g.thommaianthonyjebastian411
@g.thommaianthonyjebastian411 3 жыл бұрын
ஐயா பிறைசூடன் அவர்களின் ஒவ்வொரு அணுபவமும் நாம் புரிந்து கொண்டால் நம் வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும்
@samyrama8388
@samyrama8388 3 жыл бұрын
பிழைக்க தெரியாத கவிஞர்.....சிறந்த மனிதர்...
@ikramatheek5916
@ikramatheek5916 2 жыл бұрын
@@murugansp7705 qqqqqqqqqqhffhkddgb
@anandantrichy8565
@anandantrichy8565 3 жыл бұрын
அருமை யான கவிஞர் நன்னிலம் பெற்ற நன்முத்தே நீடூடி வாழ வாழ்த்துக்கள் மற்றொரு வர் நெப்போலியன் செல்வராஜ் அருண் மொழி
@Selvaraj-lu5fq
@Selvaraj-lu5fq 2 жыл бұрын
என் மனம் கவர்ந்த கவிஞர் பிறைசூடன் ஐயா அவர்களின் யதார்த்தமான பேட்டியை அதற்கு சாட்சி
@rameshgopinath2173
@rameshgopinath2173 3 жыл бұрын
வணங்காமுடி ஆழ்ந்த இரங்கல் தமிழுக்கும் தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு
@mst3173
@mst3173 3 жыл бұрын
திரு.சித்ரா லட்சுமணன் சார் உங்களுக்கு இளையராஜா மிகுந்த மரியாதை உண்டு என்று நினைக்கிறேன்.....யாரை பேட்டி எடுத்தாலும் கண்டிப்பாக அவர்களிடம் ஐயா இளையராஜா பற்றிய கேள்வி நிட்சயம் கேட்பிங்க......அதுவும் தம்ப்நெய்ல் இளையராஜா ஐயா பெயரை பார்த்தாலே உடனே நான் வீடியோ பார்க்க வந்து விடுவேன்......அவ்ளோ பிடிக்கும் ஐயா இளையராஜா அவர்களை........என்றும் இசைஞானி ரசிகன்💐💐💐💐💐💐💐💐
@ashokalways
@ashokalways 3 жыл бұрын
It is just a marketing strategy to attract fans of IR, ARR, Vijay, Ajit and more. Just check all of his videos so far. He would certainly connect famous people who has more fans and use as title with their pictures. He understand how to make people to watch his videos.
@vignesh.s4513
@vignesh.s4513 3 жыл бұрын
பாலசந்தர் மற்றும் பிறைசூடன் இருவரால் நன்னிலம் பெருமைப்படுகிறது
@வாழ்கதமிழ்வலையொளி
@வாழ்கதமிழ்வலையொளி 3 жыл бұрын
நேர்மைமிகு கவிஞர் பிறைசூடன்...
@mariappanvimal7265
@mariappanvimal7265 3 жыл бұрын
ஐயா இறைவனடி சேர்ந்த பின் இந்த காணொளியை கண்டேன்..... உன் உயிர் இல்லை உன் ஒலி கேட்டேன் 🙏🙏🙏🙏
@mst3173
@mst3173 3 жыл бұрын
17:50நிமிடம் ஐயா இளையராஜா கேள்வி💐💐💐💐💐💐
@ramvicki9354
@ramvicki9354 3 жыл бұрын
நன்றி நண்பரே 🙏
@osho-zm5tb
@osho-zm5tb 3 жыл бұрын
கன்னீர் வருகிறது அருமை ஐயா
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
சிறந்த கவிஞர் திரு பிறைசூடன் அருமை ‌🌹🙏
@annamalaip1000
@annamalaip1000 Жыл бұрын
அருமையான திமிர்
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 3 жыл бұрын
தன்மானம் மனித நேயம் உள்ள ஒரு கவிஞர் உலகம் உள்ள வரை பிறைசூடன் புகழ் இருக்கும்
@veryallsongsgoodvel9470
@veryallsongsgoodvel9470 Жыл бұрын
அருமயான கவியரசர்
@gunalanjayaraj6870
@gunalanjayaraj6870 3 жыл бұрын
சுயமரியாதை என்பதை உயிராய்் கொண்ட , தன்னம்பிக்கை மிக்க எதார்த்தமான மனிதன்...!!!
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
இவர் வாலிக்கு பிறகு சிறந்த கவிஞர் . இவருக்கு அடுத்தது தான் வைரமுத்து .
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
Great legend Piraisoodan ji
@HighlifeC
@HighlifeC 3 жыл бұрын
ஜயாவது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்
@gurumurthyr5897
@gurumurthyr5897 3 жыл бұрын
ஓம் சாந்தி
@krishnaswamy702
@krishnaswamy702 3 жыл бұрын
Amaidhiyan manithan, Nalla kavinjan
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 3 жыл бұрын
What a Frank interview!!??Salute to your sir
@pirakalathanpirakalathan7836
@pirakalathanpirakalathan7836 3 жыл бұрын
இயக்குனர் ஆர் வி உதயகுமார் அவர்களை பேட்டி கானவும்
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Thamizththiraiulagil NANRI unarvullavargalum irukkirargal... PIRAISOODAN vaazhga valamudan!!
@sivakumarv3203
@sivakumarv3203 3 жыл бұрын
Very open talk...best wishes 🙏
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 жыл бұрын
ஆடியோ அடிக்கடி கட் ஆவதால் ரசிக்க முடியவில்லை. சரி செய்ய வேண்டுகிறோம்.
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Raja. Sir. All. Hits. Very.Super. hits.👍✒️✒️📝📝✒️✒️🎹🎶🥁🎵🎹
@muthus7594
@muthus7594 3 жыл бұрын
சிறந்த அறிவாளிகளை பெற்ற ஊர் பழைய தஞ்சை
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 3 жыл бұрын
Atama theerotama song by pirai soodan sir
@rameshramaswamy3375
@rameshramaswamy3375 3 жыл бұрын
ஆணவம் இல்லாத, பொய் பகட்டு வேஷம் போடாத கவிஞர்
@mahamurali9853
@mahamurali9853 3 жыл бұрын
Good writer speed interesting speak er nice simple person
@Meega_Anand.
@Meega_Anand. 3 жыл бұрын
Ennai thottu alli konda mannavan yarudi... song nice
@100indianmilestogo3
@100indianmilestogo3 3 жыл бұрын
பிறைசூடான் இந்தபேரை ரெண்டு மூணு தடவை சொன்னாலே கவிதை மாதிரித்தான் இருக்கு, சந்திரசேகர் என்ற சிவன் பெயரை இவ்வளவு அழகாகவைத்திருக்கும் கவிஞர் பெயர்கெட்டறார் கோபம் வந்தால் தாண்டவம் ஆட்டிடுவார் போலிருக்கு
@vivekmad2010
@vivekmad2010 3 жыл бұрын
"பிறைசூடன்"....
@colourballoonstv6409
@colourballoonstv6409 2 жыл бұрын
நீங்கள் எப்போதுமே எங்களுடன் வாழ்கிறீர்கள் மாமா😭😭😭😭😭
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 жыл бұрын
ஐயா உங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏
@prabhureus9510
@prabhureus9510 3 жыл бұрын
Rip piraisoodan sir🙏🏵️
@manivannankrishnaswamy8253
@manivannankrishnaswamy8253 3 жыл бұрын
I like him.my native also same district.
@vigneshwaranrvigneshwaranr3016
@vigneshwaranrvigneshwaranr3016 2 жыл бұрын
Nannilam odiyan theatre nangalum pathu irukkom sir
@josesimonh
@josesimonh 3 жыл бұрын
Very casual talk. Kannkkoru Vannakizhi movie had amazing songs. Unfortunate that it never came out.
@winworldsun4718
@winworldsun4718 3 жыл бұрын
Straight forward persons 😀😀 Nanell valaiyathuu.. Prevee straight forward kunam.... Sir....Varumaiee Varumm...Payapadavanam... But ..Mana Nimeethee Kadavull thunaiee unduu... Nallavariee God sodipaarr Kaiee vedaa mattarr...👍👍👍👍
@100indianmilestogo3
@100indianmilestogo3 3 жыл бұрын
Chithra Sir as usaual your selection of questions are very good, but this first time find editing and sound cuts were very bad sir, i wouldn't hv mentioned this but I like this programme so much as any of u r Fan's, am sorry if said any thing wrong sir
@prabumarudai7552
@prabumarudai7552 3 жыл бұрын
Y so many jump cuts. Very disturbing .
@vnkrishnan7395
@vnkrishnan7395 3 жыл бұрын
He is a very good gentleman
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 3 жыл бұрын
Super sir
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 3 жыл бұрын
Mihavum sirappaga. Padalgal ezhudhiyavar nammidaiye illai enbadhu varuthamana seithiyaga pathivu seikiren. Avaradhu padalgal moolam' vazhndhu kondiruppar.
@prabhucreations3209
@prabhucreations3209 3 жыл бұрын
Rip Piraisoodan sir...
@saiarulkumar
@saiarulkumar 3 жыл бұрын
RIP .🙏🙏🙏🙏🙏
@g.thommaianthonyjebastian411
@g.thommaianthonyjebastian411 3 жыл бұрын
நான் ஐயா பிறைசூடன் அவர்களை சந்திக்க வேண்டும் வீட்டு முகவரி கிடக்குமா
@nehrukalam6913
@nehrukalam6913 3 жыл бұрын
Nanum than
@balajibala9782
@balajibala9782 3 жыл бұрын
Respected chithra sir please I kindly request to you take interview mu.metha
@muthugmmuthugm615
@muthugmmuthugm615 3 жыл бұрын
aiya pogal valga
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
26.12.2020
@neelamegam7036
@neelamegam7036 3 жыл бұрын
First part yen evlo edit.....
@pradeepkumar731
@pradeepkumar731 3 жыл бұрын
So many cuts.. It's disturbing.. Please rectify it
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
Zomato thollai perum thollaiya iruku very irritating but excellent Interview He is genius
@arunkumars6408
@arunkumars6408 3 жыл бұрын
Editor kitta solli konjam nalla vetta sollunga sir.. Romba jump adikidhu... Initially i thought its browser issue
@vivekmad2010
@vivekmad2010 3 жыл бұрын
Dear Chitra Sir.... there is some audio issue.... Please correct it
@TheGanesh17
@TheGanesh17 3 жыл бұрын
Chitra sir, please take interview of yesteryear legends..p.susila, LR . Eswari, KR Vijaya , Sarojadevi...etc
@colourballoonstv6409
@colourballoonstv6409 2 жыл бұрын
இங்கே பொன் வீணை பாடல் எழுதிய போது நான் உங்கள் அருகில் இருந்தேன் மாமா 😒😒😒
@mahadevanr957
@mahadevanr957 3 жыл бұрын
RIP Kavignar
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
Audio problem..improper audio editing. Correct it please.
@seenikous7094
@seenikous7094 3 жыл бұрын
Chitra Lakshman sir, please take interview with shankar Ganesh music director
@skyhighlearning2804
@skyhighlearning2804 3 жыл бұрын
Chitra sir, please check the Audio, not clear.
@mohandass8609
@mohandass8609 3 жыл бұрын
That's people's studio.
@manikandaprabhu1572
@manikandaprabhu1572 3 жыл бұрын
நெப்போலியன் சாரின் 3 வீடியோ மட்டும் வந்துள்ளதுங்க சார்..அவ்வளவுதானுங்களா
@yuvakarthickkarunanidhi8117
@yuvakarthickkarunanidhi8117 3 жыл бұрын
3rd part also came .... Finished
@senavaishusenavaishu2477
@senavaishusenavaishu2477 3 жыл бұрын
Sir editing konjam sariyala
@vinothkumarbangarusamy7782
@vinothkumarbangarusamy7782 3 жыл бұрын
Sankar Ganesh please🙏🙏🙏🙏
@sureshganesansureshganesan9412
@sureshganesansureshganesan9412 3 жыл бұрын
Delhi gsnesh interview podunga sir
@hemanthelumalai345
@hemanthelumalai345 3 жыл бұрын
Already pottachu
@anandvs2564
@anandvs2564 3 жыл бұрын
RIP
@PrimeTimeTamil
@PrimeTimeTamil 3 жыл бұрын
1
@RanjithKumar-nm5kd
@RanjithKumar-nm5kd 3 жыл бұрын
Second
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 3 жыл бұрын
Enga pakkaththu ooor Thevan Geththu vittu Pokumaa
@m.r.shreevetriselvan6666
@m.r.shreevetriselvan6666 3 жыл бұрын
Voice not clear
@muthugmmuthugm615
@muthugmmuthugm615 3 жыл бұрын
a
@uppilichakra
@uppilichakra 3 жыл бұрын
Editing should improve, lot of audio cut in this episode
@karunakaran8397
@karunakaran8397 3 жыл бұрын
சித்ரா சார், சிங்கப்பூரில் எஸ் பி பி செய்தவேலை அல்ல இலங்கையில் எஸ் பி பி செய்தவேலை. உங்கள் பதிவு எல்லாமே சிறந்ததுதான் , ஆனாலும் கவிஞர் பிறையினதும் , தேனிசை தென்றல் தேவாவின் பதிவுகள் நகைச்சுவையின் எல்லைகள் சிரித்து, சிரித்து வயிற்றுவலியுடன் கண்ணீர் வேறு.
@pulayanen
@pulayanen 3 жыл бұрын
Chitra has done a lot of cuts That is the reason for unclear audio
@gopukumarayyappanpillai7709
@gopukumarayyappanpillai7709 3 жыл бұрын
Ilayaraja songa payanpaduttuna tane copy rights kaepanga, namea use pannunaluma kaeppanga. Ilayaraja namea kekkamatenguthu
@madankumar9374
@madankumar9374 3 жыл бұрын
Too many cut ✂️
@ganeshbabu4808
@ganeshbabu4808 3 жыл бұрын
Poor editing
@natpudantamizhan9577
@natpudantamizhan9577 3 жыл бұрын
Improve Editing
@RK-jt5gi
@RK-jt5gi 3 жыл бұрын
என் கருத்து சொல்றேன் தப்பா நினைக்க வேண்டாம். Music director ஒரு மாடு பாடலாசிரியர் புண்ணாக்கு. அர்த்தம் புரிஞ்சிருக்கும்.
@muralikumar2098
@muralikumar2098 3 жыл бұрын
Nee kudikirarhu paalu....unakku purunji irukkummnnu nenaikiren
@yellow3474
@yellow3474 3 жыл бұрын
@@muralikumar2098 🤣
@KarthikeyanT2014
@KarthikeyanT2014 3 жыл бұрын
யாருய்யா அந்த எடிட்டர், வக்காலி..
@Meega_Anand.
@Meega_Anand. 3 жыл бұрын
Rajathi raja movie time la rajini kanth ungaluku bulk amount kodutharame. Atha sollavillai.
@subramanic5824
@subramanic5824 3 жыл бұрын
குடுத்தார் ரஜினி பிறை சூடான் வாங்க வில்லை
@divinegoddess_3
@divinegoddess_3 3 жыл бұрын
Editing is too bad
@kokkikumar1705
@kokkikumar1705 3 жыл бұрын
worst editing...
@pulayanen
@pulayanen 3 жыл бұрын
Lot of cuts
@muralikumar2098
@muralikumar2098 3 жыл бұрын
Kindly take care of worst editing....it's irritating....have some responsibility
@rameshr7274
@rameshr7274 2 жыл бұрын
Very egoistic person.
@NMMugunthan
@NMMugunthan 3 жыл бұрын
Foolish editing. No continuity.
@umarfarook51
@umarfarook51 3 жыл бұрын
Very very egoist.
Varaverpparai: Musical journey with Tamil Lyricist Piraisoodan
21:57
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 41 МЛН
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,8 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН