நீயாநானா கோபிநாத் வாழ்க்கைய மாத்திட்டாரு : கண்ணீர்விட்ட அப்பா மகள் | Neeya Naana Super Dad Interview

  Рет қаралды 834,660

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 1 100
@zubaithabegam667
@zubaithabegam667 2 жыл бұрын
Kidney failure aana husband vachi treatment paakkira wife, with a girl child .....that wife's mind ....no words to say...,👍❤️
@gowrishankar8790
@gowrishankar8790 2 жыл бұрын
இவரது மனைவி தெய்வத்துக்கு சமம்... நீயா நானா என்பது ஒரு நிகழ்ச்சி மட்டுமே.. அதில் வெள்ளந்தியாக பேசிவிட்டார்.. அவர் இல்லையேல் இந்த மனிதர் இல்லை.. வேலைக்கு சென்று குடும்பத்தை காக்கும் அந்தப் பெண்மணி நீடூடி வாழ வேண்டும்...இவர்களது குடும்பம் மென்மேலும் வளர்ந்து சீரும் சிறப்புமாக எல்லா வளங்களும் பெற்று வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வழங்கிக் கொள்கிறேன்...
@kalyanib1757
@kalyanib1757 2 жыл бұрын
புரிந்து கொண்டீர்கள். இது தான் உண்மை
@esthereliab2326
@esthereliab2326 2 жыл бұрын
இது என்ன பிரமாதம் இத விட ஸ்பெஷல் இருக்கு
@shanthiashokkumar7219
@shanthiashokkumar7219 2 жыл бұрын
Neenga pesnadhu thappu ana manaivi unmaiyil theivam dhan
@basheerbashe5833
@basheerbashe5833 2 жыл бұрын
Basheer
@priyarajan5748
@priyarajan5748 2 жыл бұрын
@@shanthiashokkumar7219 not all wife because 40%domestic violence victims are men, so women wife equally abusing her husband in india....
@shakthikutty1629
@shakthikutty1629 2 жыл бұрын
நீங்க சிறந்த அப்பா உங்கள் பாதம் தொட்டு நன்றி தெரிவிக்கிறேன்.. மனைவியை விட்டுதாராத கணவன்
@vel5122
@vel5122 2 жыл бұрын
What do you mean sirantha appa Vonga ponnuku ipdi voru husband kedachaa thalaila thooki vachitu sirandha appaa nu award kudupeengala If a man doesn’t earn he is not a man
@_MukhilanR
@_MukhilanR 2 жыл бұрын
@@vel5122 whamen ☕
@willmon5279
@willmon5279 2 жыл бұрын
@@vel5122 if you marry a good earning husband.. after some years he gets some medical issues and he can't earn .. then what will you do ? Is he not a man? That's what happened here ..
@vel5122
@vel5122 2 жыл бұрын
@@willmon5279 it’s all in the willpower the guy doesn’t look like he has paralysed. He is simply lazy his body language says the same. In our day to day life we all come across such guys who don’t want to work. I really pity that lady
@willmon5279
@willmon5279 2 жыл бұрын
@@vel5122 I agree that we all are pity on that lady. But that man is not really a lazy person by nature. He's once a successful person then because of situation and kidney failure they are suffering like this. Can't you see his hands getting dialysis ? Sirantha appa is because inspite of his inability he's still supporting his child's education. Nothing wrong in that.
@spicymorespicy5816
@spicymorespicy5816 2 жыл бұрын
அப்பாவை விட்டுக்கொடுக்காத பாப்பா♥♥ அந்தம்மா வெகுளியாக பேசிவிட்டார்😒😒 பாவம் அவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள் மீடியாக்களே 🙏🙏🙏🙏
@kalyanib1757
@kalyanib1757 2 жыл бұрын
ஆமாம். அந்த பெண் நல்லவள்.நல்ல மனைவி
@thirumalaivasan.n2510
@thirumalaivasan.n2510 2 жыл бұрын
💯
@lakshmis2534
@lakshmis2534 2 жыл бұрын
Antha vekuliyaka pedavillai. Vivarum therinthu than public la. Pesura
@vinayakdheen4118
@vinayakdheen4118 2 жыл бұрын
@@kalyanib1757 🙄🤔
@vinayakdheen4118
@vinayakdheen4118 2 жыл бұрын
@@lakshmis2534 நீங்களும் ஒரு பெண் தான் அக்கா.அவர்கள் பேசியது வெகுளிதனமா.இல்லை தலைகணம்🤦
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
இவர் நிலைமையை பார்த்து வசதி உள்ளவர்கள் கை கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்.
@sathishram9019
@sathishram9019 2 жыл бұрын
இந்த வீடியோ க்கு வர views காசு கொடுத்தாலும் நல்லா இருக்கும் sir
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 2 жыл бұрын
Yes avargaluku udhavum baakiam kadavul enaku tharavendum.avargaluku panam padaithavargal pls help panavendum.
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 2 жыл бұрын
Appadi parthal tamil nattle 80% ppl appadi than irrukange ma
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 2 жыл бұрын
@@bhuvanapradeep4319 i will send my address also can u deposit money in my account pls
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 2 жыл бұрын
@@yacoobmohamed6623 nama kan yedhire ivargalai parthutome .adhan manasu kashtama iruku brother
@sumaiyafathima8740
@sumaiyafathima8740 2 жыл бұрын
நீண்ட சுமங்கலி யாக இருக்க வேண்டும் உங்கள் மனைவி
@srisister5267
@srisister5267 2 жыл бұрын
கடவுள் துணை இருப்பார்
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 2 жыл бұрын
Nice blessing 😊👍
@boomerang1345
@boomerang1345 2 жыл бұрын
இவ்வளவு பாரம் சுமக்கும் அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். அந்த இடத்தில் இருந்து பார்த்தால்தான் அவர்களது வேதனை புரியும். நல்லா இருக்கிற புருஷனையே விட்டுட்டு கண்டவன்கூட நாற்ற வேலை செய்யும் பெண்களையும் எவ்வளவோ பார்க்கிறோம். இந்த சகோதரி நோயாளி கணவனையும் நன்றாக பார்த்துக்கொண்டு, குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு...வாழ்த்துக்கள் சகோதரி. விளையாட்டாய் பேசினது தவறாக புரியப்பட்டாலும்... you are still the great, சகோதரி. இனி எல்லாம் நன்மையாய் மாறட்டும். வாழ்த்துக்கள் !!!!!!!
@krishnak4627
@krishnak4627 2 жыл бұрын
இவர் மனைவி வெகுளியாக இருக்கிறார். பாவம் எதை பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி விட்டார். Very supportive lady. Will pray for this lovely family.
@glancy6530
@glancy6530 2 жыл бұрын
Because of that wife's speech, he is known to all... All good hands will reach him now... God will make a way where there seems to be no way...
@ChessOlympiad
@ChessOlympiad 2 жыл бұрын
Yes you are correct
@vivealiasviruman
@vivealiasviruman 2 жыл бұрын
உண்மை அது தான் சகோ
@vk5972
@vk5972 2 жыл бұрын
உங்கள் மனைவியும் மிகவும் அருமையானவர்தான் இந்த சமுதாயம் தான் அவரை தோன்றவும் பேசவும் வைத்துள்ளது அவர் மேல் ஒன்றும் தவறில்லை. ஆயிரம் தவறுகள் செய்துவிட்டு உத்தமர் போல நடிப்பவர்களுக்கு மத்தியில் உங்கள் மனைவி மிகவும் அற்புதமானவர் உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 2 жыл бұрын
Well said
@govindarajalus4855
@govindarajalus4855 2 жыл бұрын
Super
@govindarajalus4855
@govindarajalus4855 2 жыл бұрын
Super
@sandhanamari2383
@sandhanamari2383 2 жыл бұрын
விஜய் டீவில பிடித்த ஒரு மனிதன் கோபிநாத் அண்ணா உங்களை கண்டிப்பா ஒரு டைமாது சந்திக்கணும்
@chellapandian2146
@chellapandian2146 2 жыл бұрын
கண் கலங்குகிறது.... முருகன் அருளால் உங்கள் வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறேன்....
@vinithvini2934
@vinithvini2934 2 жыл бұрын
உங்கள மாரி ஒரு அப்பா எனக்கு இல்லயே என்று வருத்தமாக உள்ளது உங்களை பார்த்தத்தில் எதோ ஒரு சந்தோசம் 💞💞💞💞💞
@dharanisekar9658
@dharanisekar9658 2 жыл бұрын
நீங்கள் சிறந்த அப்பா மட்டும் இல்ல அண்ணா... Nega ஒரு சிறந்த கணவரும் கூட ♥️♥️♥️ சீக்கிரம் எல்லாம் சரி ஆகும் அண்ணா 😊
@ruthgrace3112
@ruthgrace3112 2 жыл бұрын
We must understand the heartache of his wife too. She is with him and supporting him . Maybe she said that without thinking. These days we see marriages breaking up over trivial things. I salute the wife too. Judging someone within few minutes ina tv show is WRONG.
@rajalakshmimadhivanan3882
@rajalakshmimadhivanan3882 2 жыл бұрын
I too feel the same. The pain of taking care entire family financials along with husband health expenses is not easy to handle.
@abinayasunesh7770
@abinayasunesh7770 2 жыл бұрын
True
@user-nt1bg5rj3t
@user-nt1bg5rj3t 2 жыл бұрын
Wow ,How you all defending her,She literally Disrespected and Humiliated him in a TV show which is seen By Millions of People,I wonder how do you react if the Gender were Reversed
@user-nt1bg5rj3t
@user-nt1bg5rj3t 2 жыл бұрын
Wow ,How you all defending her,She literally Disrespected and Humiliated him in a TV show which is seen By Millions of People,I wonder how do you react if the Gender were Reversed
@user-nt1bg5rj3t
@user-nt1bg5rj3t 2 жыл бұрын
Wow ,How you all defending her,She literally Disrespected and Humiliated him in a TV show which is seen By Millions of People,I wonder how do you react if the Gender were Reversed
@lazerlight5496
@lazerlight5496 2 жыл бұрын
இதுதான் பெருந்தன்மை , படிக்காட்டியும் நாகரீகமாக மனைவியை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாரே இது மனிதாபிமானம் , வாழ்த்துக்கள்,
@HiHi-ft1fr
@HiHi-ft1fr 2 жыл бұрын
நாகரீக மனைவியா அவ நாசக்கார மனைவி அவ
@ஆனந்தன்-ங9ழ
@ஆனந்தன்-ங9ழ 2 жыл бұрын
@@HiHi-ft1fr இதுதான் தலைகனம்
@sundarspartan7393
@sundarspartan7393 2 жыл бұрын
@@HiHi-ft1fr neenga ivar sonnatha mulusa kekkalainu theriuthu...ivunga wife than ivar medical conditions ah paathukirangq
@radhajeeva3008
@radhajeeva3008 2 жыл бұрын
ரொம்ப நல்ல மனிதர். கடவுள் தான் யாராவது ஒரு நல்ல மனம் மூலம் இவருக்கு உதவி செய்ய வேண்டும்.
@ebezacharias6553
@ebezacharias6553 2 жыл бұрын
என்ன மனுஷன் யா இந்த ஆளு.. செம அப்பா.. விட்டு கொடுக்காத கணவன் ... 💕💕
@Praveen2751
@Praveen2751 2 жыл бұрын
நீயா நானா பார்த்த போது அந்த அக்கா மேல் இருந்த கோவம் இப்போது இந்த வீடியோ பார்த்த பின் முழுமையாக போய்விட்டது.. Thank you Newsglits
@Memoboy_0
@Memoboy_0 2 жыл бұрын
Avanga etho vilayattu thanama pesi smile panitanga pola bro ana meme creators andha sister ah vachu senjutanga pavam
@Praveen2751
@Praveen2751 2 жыл бұрын
@@Memoboy_0 aama sister
@srivaramangaisathya9147
@srivaramangaisathya9147 2 жыл бұрын
sss enakum
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 жыл бұрын
Good
@geethamuthukumaran2997
@geethamuthukumaran2997 2 жыл бұрын
இப்படி ஒரு நிலைமை ஓர் ஆண்மகணுக்கு வரக்கூ டாது தயவு செய்து மனமும் பணமும் உள்ளவர்கள் அவருக்கு உதவ மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அவருக்கு படிப்பு வருமானம் இல்லை என்பதால் தாழ்வு மனப்பான்மை இதில் கிட்னி பிரச்சினை வேற அவர் நிலைமை மிகவும் பரிதாப்பத்திர்க்கு உரியது அவருக்கு மன தைரியம் வேண்டும் தயவு செய்து வுதவுங்கள்
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 2 жыл бұрын
இந்த குழந்தை சிறு வயதில் இருந்தே அப்பாவின் கஷ்டங்களை பார்த்து இருக்கு நல்ல படிச்சு டாக்டர் ஆகிருவாள் இந்த குழந்தை ஆல்த பெஸ்ட் பாப்பா 💐💖💝🧑
@elizabath7499
@elizabath7499 2 жыл бұрын
நல்ல குடும்பம்... அற்புதமான தந்தை தெய்வ குழந்தை எதார்த்தமான மனைவி இவர்கள் வாழ்வில் நலம்பெற கடவுளை பிராதிக்கிரேன்...😥🙏🙏🙏
@angryvipers.k.s2094
@angryvipers.k.s2094 2 жыл бұрын
Dialysis patient veetla vachu pathukarathu romba kastam.anda lady great dan.
@puvishamanoharan8510
@puvishamanoharan8510 2 жыл бұрын
Just becoz she is taking care doesn't give her the right to degrade n insult just becoz she is educated n not him
@skys4959
@skys4959 2 жыл бұрын
@@puvishamanoharan8510 she didn't degarde thinking her as smart. She is going through a lot. She didn't get her family support, she needs to take care of financial problems and her husband health issues. Andha ponnu edathula irundha, neriya ladies edha vida mosama behave panuvanga
@pyramidprabhakaran1935
@pyramidprabhakaran1935 2 жыл бұрын
அந்த அக்காதான் superrr, ஏதோ விளையாட்டுக்கு பேசிட்டாங்க!!!
@ramaadevirangnathan7686
@ramaadevirangnathan7686 2 жыл бұрын
ரொம்ப நல்ல கணவர்..பிள்ளை..அப்பா....சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன்
@kalavathipandian7155
@kalavathipandian7155 2 жыл бұрын
நான் இவரது மனைவியை அப்போதே கணித்து விட்டேன் அவர்கள் மிகவும் நல்லவர். இந்த குடும்பத்தை அவர் தான் காப்பாற்றி வருவார் இருவரும் மனது அளவில் அன்பு அதிகமாக இருக்கும் நினைத்தேன் ஆனால் இவருக்கு இருக்கும் பிரச்சினை ரொம்ப மோசமானது என்று இப்போது புரிகிறது. வீரபெண்மனி விருது அவர்களுக்கு வழங்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தான் இவர்களுக்கு உதவ வேண்டும்
@gujarattamilanda1202
@gujarattamilanda1202 2 жыл бұрын
கண்டிப்பாக
@kanmanikalaichandran3438
@kanmanikalaichandran3438 2 жыл бұрын
Ena problem anna
@கேள்விகேட்பேன்
@கேள்விகேட்பேன் 2 жыл бұрын
உன்‌ மனசுக்கு நீ நல்லா இருப்ப சகோ.... எண்ணம் போல் வாழ்க்கை.....
@jpbrothersontheway764
@jpbrothersontheway764 2 жыл бұрын
அப்பா... என்றாலே சிறந்தவர் தானே... அதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ..... சொல்வதற்கு வார்த்தை இல்லை..... ❤️❤️
@jimyori24
@jimyori24 2 жыл бұрын
Yes bro you are correct
@manoharanvasan754
@manoharanvasan754 2 жыл бұрын
😭😭 இந்த காணொளி பார்க்கும் போது கண்ணீர் வடிகிறது
@sharmilaramesh641
@sharmilaramesh641 2 жыл бұрын
கவலை படாதிங்க அண்ணா கடவுள் இருக்கிறார் 🙏🙏🙏🙏
@saravanansara255
@saravanansara255 2 жыл бұрын
Justice for srimathi
@prabhudeva6614
@prabhudeva6614 2 жыл бұрын
@@saravanansara255 bro yenna justice, problem solluga
@bti9493
@bti9493 2 жыл бұрын
கடவுள் பார்த்துக்கொண்டு மட்டும் தான் இருப்பார்.
@ஆனந்தன்-ங9ழ
@ஆனந்தன்-ங9ழ 2 жыл бұрын
@@prabhudeva6614 அவர் கூறுவது உண்மையான நீதி ஆலும் வர்க்கத்துக்கு துனைபோகும் அ நீதியல்ல
@pandiyarajn9181
@pandiyarajn9181 2 жыл бұрын
நல்ல மனிதர்களுக்கு மட்டுமே இவ்வளவு கஷ்டங்கள் கொடுப்பார் கடவுள்....
@rajamohamed2598
@rajamohamed2598 2 жыл бұрын
அப்பாவை விட்டுக் கொடுக்காத பெண் குழந்தை. பெண் குழந்தைனாலே இறைவன் கொடுக்கும் வரமே.💓
@vasugi7121
@vasugi7121 2 жыл бұрын
படித்து மனைவியால்இவர்நிலைமைபுரிஞ்சிக்க.முடியல . ஆனால் படிக்காத.கணவரால்மனைவி விட்டுக்கொடுக்காமல்.பேசும் பண்புக்கு.வாழ்த்துக்கள் பாப்பாவுக்கும்.வாழ்த்துக்கள்
@elangorajasekaran7871
@elangorajasekaran7871 2 жыл бұрын
இல்லை இப்படி இந்த விஷயத்தை பாருங்கள், இன்று இருக்கும் 90% மனைவிகள் இப்படி ஒரு இயலாதா கணவரோடு வாழ்ந்தால் divorse or விட்டுவிட்டு போய் இருப்பார்கள். But இந்த குடும்பம் மனதில் பல வருத்தங்கள் இருந்தாலும் சந்தோசமாக வாழ்கிறார்கள்.
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 жыл бұрын
@@elangorajasekaran7871 good
@vanitha.m5594
@vanitha.m5594 2 жыл бұрын
@@elangorajasekaran7871 yes correct
@tulirlikes3012
@tulirlikes3012 2 жыл бұрын
நல்ல மனிதர் சார் நீங்க😊 நல்லா இருப்பிங்க கவல படாதீங்க😵
@sivajothisivajothi6354
@sivajothisivajothi6354 2 жыл бұрын
சிறந்த மனைவி அவரோட மனைவி தான் இந்த நிலையில் அவருக்கு உதவியாக உள்ளார்.
@ChessOlympiad
@ChessOlympiad 2 жыл бұрын
Yes you are right 👍
@mariajohn1978
@mariajohn1978 2 жыл бұрын
எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும் சபையறிந்து பேசவேண்டும் என்பதற்கு இந்த தம்பதி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு....
@ddsthoughts51
@ddsthoughts51 2 жыл бұрын
unga manaivi romba nallavanga sir🥰🥰🥰
@Donmeshach2023
@Donmeshach2023 2 жыл бұрын
எனக்கு இப்பிடி ஒரு அப்பா இருந்திருக்கலாம்... இத பார்க்கும் போது அழுக வருது
@elangorajasekaran7871
@elangorajasekaran7871 2 жыл бұрын
Ungal appavum ippadi than irundhiruppar. May be ungalidam kaatamal irundhiruppar.
@stephenhits4393
@stephenhits4393 2 жыл бұрын
என் கூட பிறந்த அண்ணன் இவர் போன்ற தோற்றம் மற்றும் குணம் எல்லாம் அப்படியே இருக்கிறார், கண்ணீர் வர வைக்கிறது 😢 எப்போதும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்🙏🙏🙏
@kalaiselvishares9747
@kalaiselvishares9747 2 жыл бұрын
அவங்க மனைவி ஏதோ எதாற்தமா சொன்ன வார்த்தை எல்லோர் மனதிலும் கசப்பை ஏற்படுத்தியது...ஆனாலும் அவங்க போராளி தான் ....இது தான் நல்ல குடும்பத்துக்கு அழகு....சீக்கிரமா நீங்க சரி ஆகி உங்க பொண்ண நல்ல படிக்க வெப்பிங்க அண்ணா ....
@no1dubakoortrolls
@no1dubakoortrolls 2 жыл бұрын
உங்கள் குணத்திற்கு ஏற்ற மனைவி குழந்தை, தந்தை, சகோதரர்கள் கிடைத்து இருக்கிறது ❤️
@aishuaishu2573
@aishuaishu2573 2 жыл бұрын
தங்கமான மனிதன்..... உங்கள் மனதிருக்கு 100ஆண்டுகள் வாழ்விருர்கள்..... Love you daddy
@sharmilasrinivaasan1967
@sharmilasrinivaasan1967 2 жыл бұрын
கடவுள் உங்களுக்கு அருள் புரிய தொடங்கி விட்டார். இது இனிய தொடக்கமே... வாழ்த்துக்கள்..
@sandhanamari2383
@sandhanamari2383 2 жыл бұрын
கோவமா பேசுன மனைவி ஆனால் அவுங்க கோவமும் ஒரு வகைல ஆதங்கம் பாவம் வேலைக்கி போனால்தான் வாழவே முடியும் பாவம் எப்படி 20000செலவு பண்ணி பாவம் அவுங்க என்ன பண்ண முடியும் ஒரு ஆண் சரில்லாம போனால் அந்த குடும்பம் கேள்வி குறிதான் கண்ணீர் வருது என் அம்மாக்கு இப்டி பண்ண சொன்னாங்க டயலிஸ் பண்ண சொல்லும் போது என்னால் முடியல ரொம்ப வயசு ஆகிட்டு குத்தி கிழிக்கிறது எவ்வளவு வலி என்று தெரியும் இப்போ அம்மா இல்லை
@vijipasupathy9244
@vijipasupathy9244 2 жыл бұрын
Don't any low-income women survive without husband? There are quite a few single woman who are taking care of their kids and provide them decent education. At least she has a husband who is earning and father-in-law to support the family.
@giftakingsta970
@giftakingsta970 2 жыл бұрын
Qq
@rasoolpro
@rasoolpro 2 жыл бұрын
உலகில் மிக சிறந்த அப்பா நீங்கள் தான் அண்ணா கணவனின் மனதை புண்படுத்தாதீர்கள் அவர்களுடன் இருக்கும்போது தான் உங்களுக்கு மரியாதை
@kumarmathavi8100
@kumarmathavi8100 2 жыл бұрын
நீங்கள் விரைவில் நல்லமுறையில் சீக்கீரமாக குணம் அடைய வேண்டும் கடவுள் துனை எப்போதும் உங்களுக்கு இருக்கும் ...நீங்கள் விரைவில் குணம்அடைய வேண்டும் 🙏
@MrMDoss-cz3kv
@MrMDoss-cz3kv 2 жыл бұрын
நல்ல மனுஷன்
@jeshurunriya8552
@jeshurunriya8552 2 жыл бұрын
Actor.surya anna intha vidio pathu ivarkaluku help seithal nalarkum.
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 2 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட கணவன் மனைவி அருமையான மகள்..நீடூழிகாலம் நீங்கள் மூவரும் வாழவேண்டும்..உங்கள் மனைவியின் பேச்சுக்கு சிரிப்புக்கு பின்னால இவ்ளோ வலி உள்ளது என்பதை இப்போது புரிந்து கொண்டு வருந்துகிறேன்...
@gokulnath9612
@gokulnath9612 2 жыл бұрын
வருத்தப்படாதீர்கள் இறைவன் அருளால் உங்கள் அனைவருக்கும் நல்லதாகவே நடக்கும்
@Ranjith199
@Ranjith199 2 жыл бұрын
கடவுள் இந்த குடும்பம் நிங்க மூழுமையாக ஆசிர்வாதம் பண்ணுங்கள்...
@sathishsathish5805
@sathishsathish5805 2 жыл бұрын
தயவு செய்து யாரவதும் இவங்களுக்கு உதவி பண்ணுங்க......நீங்க கண்டிப்பா நல்லா வருவிங்கனா....... உங்களோட வீடியோ பார்க்கும் போதெல்லாம் என்னுடைய கண்கள் கலங்கி விடுகிறது... நீங்கள் வெகு விரைவில் குணமடைய நான் கடவுளிடம் வேண்டுகிறேன் அண்ணா
@Ruby.......
@Ruby....... 2 жыл бұрын
Padipu matum life illa na.. ungaluku anbana periya manasu iruku... He is gud father and husband also.. really proud of u brother 👍
@umamuthiah2218
@umamuthiah2218 2 жыл бұрын
சிறந்த கணவன் பரிசும் தந்திருக்க வேண்டும் 💖🙏
@suhaharsuhahar3039
@suhaharsuhahar3039 2 жыл бұрын
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு படிப்பு அப்பறம் பன்பு முக்கியம் great
@rathinavathys8186
@rathinavathys8186 2 жыл бұрын
Respected chief minister sir, kindly arrange for proper treatment to him,and to her daughter's studies I will beg you for this young father ,since this is not the age for suffering kidney disease
@venksr3749
@venksr3749 2 жыл бұрын
Cm is busy with acting and fooling people to dump people's money in his house yard
@gokulnath9612
@gokulnath9612 2 жыл бұрын
நீங்கள் முதலமைச்சர் காப்பீடு கார்டு வாங்கி அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்தால் இலவசம் சிறுநீரகம் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிவு செய்து கொள்ளுங்கள் அல்லது உற்றார் உறவினர்களில் யாராவது ஒருவர் சிறுநீரகம் தர முன் வந்தாலும் காப்பீட்டுக் காடுகளில் மூலமாகவே அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப்படும்
@rasaiahsutharsnan8327
@rasaiahsutharsnan8327 2 жыл бұрын
வணக்கம் இந்த நிகழ்ச்சி பார்த்த பின் எனக்கும் வேதனை அளிக்கிறது. இது தான் நிஜம் எந்த சந்தர்ப்பத்திலும் தன் மனைவியை தவறாக புரிந்து கொள்ள மாட்டான் உண்மையில் தாம்பத்தியம் நடத்தும் ஓர். ஆண்.யதார்த்தமாக சொல்லி விட்டார். இதை அவர் பெரிதாக நினைக்க வில்லை . காரணம் அவர் நிலை அத்துடன் அவர்களின் குடும்ப வாழ்க்கை. நல்ல விடயம் . தயவுசெய்து அவர்களை சந்தோஷமாக இருக்க விடுங்கள். நன்றி
@gandhi.k727
@gandhi.k727 Жыл бұрын
தேவதையே மகளாக கிடைத்திருக்கிறது.ஒன்றே போதும்.வாழ்த்துகள்.
@mono510
@mono510 2 жыл бұрын
Antha akka great tha ...etho enna pesarathu theriyama pesitanga intha anna really blessed tha nalla wife and child 👏
@nimmyma1996
@nimmyma1996 2 жыл бұрын
இன்பத்தினை இருமடங்காக நம்முடன் பகிர்ந்து துன்பத்தினை மறைத்து வைத்து சிரித்திடுவார். அக்கறையும் பாதுகாப்பும் தருவதில் தந்தைக்கு நிகர் தந்தையை.
@prabumarudai7552
@prabumarudai7552 2 жыл бұрын
கடந்த இரண்டு நாட்களாக உங்களை பார்த்து தான் ஆனந்த கண்ணீர் வடித்து கொண்டு இருகிறேன். என்னமோ தெரியல. கவலை படாதீர்கள். நாங்கள் உங்களுடன் இருகிறோம்.
@ariyamuthu9111
@ariyamuthu9111 2 жыл бұрын
Nanum Than
@jothisenthil6172
@jothisenthil6172 2 жыл бұрын
pa
@jothisenthil6172
@jothisenthil6172 2 жыл бұрын
pa
@sureshKumar-ii8ml
@sureshKumar-ii8ml 2 жыл бұрын
Thimiru pidichaval
@vivealiasviruman
@vivealiasviruman 2 жыл бұрын
உதவி பண்ணுகிறோமோ இல்லையோ அந்த வார்த்தை தான் வரவேண்டும் முதலில் அந்த வார்த்தை சொல்ல மனது வேண்டும் 🙏
@rajendranmanu9459
@rajendranmanu9459 2 жыл бұрын
பாப்பாவுக்குவாழ்த்துக்கள்
@thusanthankirushnakumar2646
@thusanthankirushnakumar2646 2 жыл бұрын
கண்ணு வேர்க்குதய்யா. ❤️
@vijayalakshmik920
@vijayalakshmik920 2 жыл бұрын
அப்பாவை மரியாதையோடு அழகாக பேசறது🌺 அவங்க,அவரு.. நல்ல வளர்ப்பு👍. மனைவி விளையாட்டாக பேசினால் தவறு. கணவனை,குழந்தை பொறுப்பாக பார்த்து கொள்வது எல்லா பொறுப்புகளும் அவருக்கு.அவருக்கான யேக்கங்களும் இருக்கும் அதையும் தாண்டி அவர் குடும்பம், மற்றும் சுயமரியாதை ,பொறுப்பு என ஒரு நல்ல துணையாக இருப்பது இவரது அதிர்ஷ்டம்🙏. மீடியா விஜய் டிவி நிஷா, மா கா பா பேசததை யா. மரியாதையா உலகமே சிரிக்க அசிங்க படுத்தி ஜோகுனு !! பேசரங்க இது குறித்து கருத்து சொல்லுங்க பேசுங்க. 🤔
@bavithramuthuramalingam6991
@bavithramuthuramalingam6991 2 жыл бұрын
The little girl is very matured very innocent on the same note ... I love the kid so much..such a nice kid
@nehagaming1620
@nehagaming1620 2 жыл бұрын
Hatsoff to his wife. Pray for your health n family 👪
@valarmathisachithanandhan4855
@valarmathisachithanandhan4855 2 жыл бұрын
அண்ணா உங்களது நல்ல மனம் உங்களை காப்பாற்றும் உங்களின் பெண்ணின் கல்வி திருமணம் எல்லாம் உங்கள் ஆசியுடன் நடக்கும் வாழ்க வளத்துடன் வளர்க நலத்துடன்
@padmavathyv3645
@padmavathyv3645 2 жыл бұрын
இவர் அப்பாவையும் மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். இந்த மனிதர் சிறந்த நல்ல தந்தை இவர் இருப்பதே இவர் தந்தையால்தான்
@sambathrajesh8862
@sambathrajesh8862 2 жыл бұрын
அண்ணா நீங்கள் வெற்றி பெற்றவர் ... நீங்கள் இனியும் வெற்றி பெறுவீர்கள்...
@Gopinath-vp6sg
@Gopinath-vp6sg 2 жыл бұрын
உங்களை வெளி காட்டத்தான் இந்த நிகழ்ச்சி(நீயா நானா)
@glancy6530
@glancy6530 2 жыл бұрын
Because of that wife's speech, he is known to all... All good hands will reach him now... God will make a way where there seems to be no way...
@tamilselvimahendran4655
@tamilselvimahendran4655 2 жыл бұрын
நானும் இந்த வேதனைய அனுபவிச்சிருக்கேன் ரொம்ப கஷ்டமா இருக்கு கவலை படாதீங்க அண்ணா எல்லாம் நல்லாத்தாவே நடக்கும் 💐💐
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 2 жыл бұрын
Neenge mattum ille ma 80%appadi than irrukange
@sheikmohamed1445
@sheikmohamed1445 2 жыл бұрын
எதார்த்தமான செயல்கள் மட்டுமே மக்களால் கொண்டாடப்படுகிறது . வாழ்த்துக்கள் 🎉
@Ramkumar-wz8dc
@Ramkumar-wz8dc 2 жыл бұрын
Gopinath vera level uyardhu nirkirar
@shankarinbaa8031
@shankarinbaa8031 2 жыл бұрын
ஒரு அப்பாவ நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் சகோ......
@thusanthankirushnakumar2646
@thusanthankirushnakumar2646 2 жыл бұрын
கடவுள் உங்களை ஆசீர்வாதிக்கட்டும்
@poornimanagarajan1258
@poornimanagarajan1258 2 жыл бұрын
கணவன் நல்லவனாக இருபது மட்டும் முக்கியமில்லை படிக்கவில்லை என்றாலும் சாமார்த்தியசாலியாக இருக்கவேண்டும். அந்த பெண்ணும் பாவம் ஆனால் வெளியிடத்தில் ஏளனபடுத்தகூடாது.
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
உண்மையில் நீங்கள் சிறந்த தந்தை தான்.... உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் சீக்கிரத்தில் சரியாக இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 🙏🏼🙏🏼
@sathiyasureshsathiyasuresh675
@sathiyasureshsathiyasuresh675 2 жыл бұрын
நீங்க அண்ணவா எவ்ளோ கேவல படுத்தியும் அண்ணா உங்கள விட்டு கொடுக்காம பேசுறாங்க அக்கா.... இனிமேலாவது அவர வெளில விட்டு கொடுக்காம இருங்க
@johnsonsamraj678
@johnsonsamraj678 2 жыл бұрын
ஆமாம் நல்ல மனம் படைத்த இந்த மனிதரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
@aishwaryaganesan5579
@aishwaryaganesan5579 2 жыл бұрын
Tears running down my cheeks!!! 😭😭😭
@supriyaaudi87
@supriyaaudi87 2 жыл бұрын
ஒவ்வொரு ஆணும் திருமணத்திற்கு பின் இப்படி ஒரு தந்தையாக வாழ்வதாகவே கருதுகிறோம். என் தந்தையும் அப்படித்தான், தன் வாழ்நாளெல்லாம் எங்களுக்காகவே வாழும் ஆன்மா.. 🙏🙏 தாயின் பிரசவத்திற்கு ஈடு தந்தையின் தியாகம் 🙏
@cvboyklleaderz5850
@cvboyklleaderz5850 2 жыл бұрын
Can feel lot of pain in his voice
@bbtexbabu8166
@bbtexbabu8166 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு நீங்களும் உங்கள் மனைவி மகளுடன் வாழ்க
@PavanKumar1997.
@PavanKumar1997. 2 жыл бұрын
His Wife Didn't Accuse Him.... She said it Playfully. First Time if you people are in front of Camera.... you would get little excited... even his Wife was in the same Situation. Understand Guys... don't Troll Such People. There are Politicians Who Loot Crores Of Money... don't Take Care Of It's Citizens issues...troll them. Not these People who are Bravely Facing Society.
@puvishamanoharan8510
@puvishamanoharan8510 2 жыл бұрын
There is a difference between playful n sarcasm. She was being sarcastic n insulted him only becoz she is educated n not him. It was way too obvious.
@subashsekar2001
@subashsekar2001 2 жыл бұрын
@Pavan Naidu it is obvious, that she didnt said it intentionally ..
@PavanKumar1997.
@PavanKumar1997. 2 жыл бұрын
@@subashsekar2001 Exactly! That's what I meant.
@hemar8847
@hemar8847 2 жыл бұрын
👏💐
@lakshmithangavel7534
@lakshmithangavel7534 2 жыл бұрын
ஒரு மனைவியாக அவரது வலி அவரைப் போல் அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும்
@kalaivanimohi
@kalaivanimohi 2 жыл бұрын
இவங்க மனைவி நல்லவங்க.. குற்றம் சொல்ற பெண் ஆக இருந்தால் முகம் மாறுதல் இருக்கும்.. கடுமை இருக்கும்.. ஆனால் அவங்க பேசும்போது சிரிச்சுகிட்டே இருந்தாங்க.. அவங்களும் பாசமான மனைவி தான்..
@baskarrajan4619
@baskarrajan4619 2 жыл бұрын
Unmai
@vijayandurai578
@vijayandurai578 2 жыл бұрын
சிங்க பென்னே சிங்க பென்ன 👍🌹🌹🌹
@kokila9692
@kokila9692 2 жыл бұрын
Dont fell Anna ungaluku sariya poidum....jesus ta prayer panrom....papa um ningalum happy a erupinga life long
@aslinjesu
@aslinjesu 2 жыл бұрын
Amen
@benishasundar6814
@benishasundar6814 2 жыл бұрын
Amen
@nkumar4573
@nkumar4573 2 жыл бұрын
Awomen
@anandarao8034
@anandarao8034 2 жыл бұрын
Amen
@suryarsp3236
@suryarsp3236 2 жыл бұрын
அண்ணா கஷ்ட படாதீங்க உடம்பு சரியா ஆகிடும் கஷ்டத்தை குடுக்ற கடவுள் அதுக்கான பலனையும் குடுப்பார்.
@rafiqskitchen7516
@rafiqskitchen7516 2 жыл бұрын
நீங்க ஒரு சிறந்த அப்பா
@mobilemass8966
@mobilemass8966 2 жыл бұрын
நீங்கள் பரிபூரண குணமடைய என்னப்பன் ஈசனை வேண்டுகிறேன்
@aveeranaveeran2014
@aveeranaveeran2014 2 жыл бұрын
அவர் அவரது மகளுக்காக மனைவியை விட்டுக்கொடுக்காம பேசுறாருனு therithu good dad good daughter ❤️❤️❤️
@329-nisha.t-l4
@329-nisha.t-l4 2 жыл бұрын
அப்பா உங்களுக்கு சீக்கிரம் உடம்பு சரியாகிடும்.கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார்.❤️❤️❤️
@gukanjegan2698
@gukanjegan2698 2 жыл бұрын
Ivlo nadanthum antha wife yum vittukudukkatha kanavan ..... Vazhga vazhamudan
@nj688
@nj688 2 жыл бұрын
மக்கள் கழுவி ஊத்துன விஷயம் ‌ அவருக்கும் தெரிந்து இருக்கும் இல்லையா? பாவம் இவர்.
@mchandruus
@mchandruus 2 жыл бұрын
உண்மை யில் வெகுளியாக பேசிய அந்த மனைவிக்கு தான் சிறந்த அம்மா விருது கொடுத்து இருக்க வேண்டும்
@santhikaruppiah4148
@santhikaruppiah4148 2 жыл бұрын
He's a very loving father. The daughter is very blessed to have a father like him. He really deserves the Best Father award given to him in Neeya Naana. I'm glad the daughter undertands the depth of her father's love. Sadly, his wife does not appreciate this.
@priyaraja9898
@priyaraja9898 2 жыл бұрын
You understand she is taking care of his health right you don’t know the true pic. He is not feeling well and she takes care.
@sonsudoku1511
@sonsudoku1511 2 жыл бұрын
@@priyaraja9898 Cmon dont be blinded there was clearly visible that she was insulting her husband in a public platform, if she is really someone who takes care of her husband than she would defend and support him in public and not laugh about him...
@santhikaruppiah4148
@santhikaruppiah4148 2 жыл бұрын
@@priyaraja9898 I understood from one the interviews the husband gave that his wife apart from his father and brother is helping him financially with his medical issues. But isn't that what marriage is all about? Both husband and wife have to support each other in every way and especially so when the other really needs it. The thing is" People don't remember what you say and do but people remember how you made them feel" For instance, if someone helps or does something for you but does it grudgingly or makes you feel small because they feel you have not met their standard or financially challenged, is that ok with you? The wife is not a bad person per se but somehow she gave me the feeling that she is ashamed or embarrassed of him when she should have stood by and for him especially since he has lost in his business and is in poor health. Yes, the wife supports him financially for his medical expenses but so do many charity organisations.
@BindhuDhas
@BindhuDhas 2 жыл бұрын
After dis interview I don’t c any mistake in mothers side… she didn’t have anythg bad in her heart
@mrsv_dev
@mrsv_dev 2 жыл бұрын
Pls don't comment without knowing in depth..What we come to know through their interviews is only 25%..That lady could have said like that due to frustration..She is taking care of the family..If she doesn't like him she would have left him long time back..
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 2 жыл бұрын
கோபிநாத் சார்க்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇶🇦🇱🇰🇶🇦🇱🇰🇶🇦🇱🇰 இந்த அப்பா ரொம்ப நல்லம் பார்க்க பாவமாக இருக்கிறது
@muthamilvlogs4749
@muthamilvlogs4749 2 жыл бұрын
வெள்ளந்தி யான மற்றும் நல்ல குடும்பம்💗💗💗💗
@sherlyravikumar8788
@sherlyravikumar8788 2 жыл бұрын
He is a gem of a person.
@honeybeecreationz4041
@honeybeecreationz4041 2 жыл бұрын
Ungaluku seekram udambu nallagattum.... Nan pray pannikiren
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 12 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 26 МЛН
நீயா நானா விருது 2022  #NeeyaNaana
5:25
Vijay Television
Рет қаралды 540 М.
Hatsoff to all the fathers out there | Neeya Naana | Happy Father's Day
7:40
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 12 МЛН