கண்கள் கலங்கியது 🎉 எவ்வளவு பொறுப்புள்ள தந்தைகள் Royal Salute to All, தம்பிகளா உங்கள் தந்தைகள் பொக்கிஷங்கள் நீங்கள் பெரியவனாகி விட்டீர்கள் உங்கள் வாழ்வில் எந்த சூழ்நிலையும் இவர்களை விட்டுக் கொடுத்து விடாதீர்கள் அது இதுவரை பட்ட சிரமங்களை விட அதிகமான மனவேதனையை தரக் கூடியதாக இருக்கும்.
@tamilselvi30344 ай бұрын
Absolutely
@sujansuluxsan9322 Жыл бұрын
இவர்கள் தந்தை இல்லை வாழும் தெய்வங்கள் ❤❤❤
@hearmeout0909 Жыл бұрын
❤❤❤❤
@tamilgame93409 ай бұрын
அதே🙏💖
@gsakcork4 ай бұрын
Very true
@tamilselvi30344 ай бұрын
They r God s❤
@s.karthis.karthi35511 ай бұрын
நான் கண்கலங்க வரி ❤நமக்கு ஆலும் இல்லை காசும் இல்லை
@harisundarpillai7347 Жыл бұрын
Happy father's day all fathers தந்தை அன்பு எத்தனை வருடங்கள் கடந்தாலும் மறக்க முடியாது ❤❤❤❤❤💐💐💐
@mohammedjahith7734 Жыл бұрын
Marakka mudiyathu matram illatha ondru😢
@lauralaura574411 ай бұрын
"Nambalam saga kathukalam, avan vazha kathukattum" - respect sir! a true reflection of our culture. 6.05
@sudhakarkani6221 Жыл бұрын
அப்பா என்றால் சொல்ல வார்த்தைகளில் இல்லை 😢அன்பின் மறு உருவம் 😭
@parthibanj997711 ай бұрын
கணவன் குழந்தை இருக்கும் போதே மனைவி வேறு ஒரு திருமணம் அந்த ஆணின் வலி 😢 பெண்களிலும் கெட்டவள் இருக்கிறாள்
@spicymorespicy58165 ай бұрын
"நாம நோய்ல விழுந்துடக்கூடாது ஏன்ன நமக்கு ஆளும் இல்ல, காசும் இல்ல" i am in same situation now 😢😢😢
@lakshmidevarajulu3038 Жыл бұрын
அய்யா என் தந்தையும் அப்படித்தான். வேலையில்லாத பட்டதாரிப் பையன்,பதின்ம வயது படிக்கும் பெண் துணையை இழந்து எங்களைக் கரையேற்றிய என் தந்தையை க் கண்ணீருடன் நினைவு கூர்கிறேன்.
@s.rajandraseenu25837 ай бұрын
THAT great man with white dress speech will be a very big inspiration to most of the MEN in their 50s and above i learn, apricate and admire that great personality my NAMASAKARAM🙏🙏🙏
@sarithasaritha9912 Жыл бұрын
இந்த அப்பாக்கள நெனச்சி பாருங்க நாளை❤❤❤
@ramakrishnansankarappan5552 Жыл бұрын
மனைவி பேச்சைக்கேட்டு விரட்டி அடித்துவிடுவார்கள்
@saisimna2377 Жыл бұрын
Nan single mother than but single fathers show parthapa manasuku romba kastama iruku. Family and children varapa pengal than strong.
@sivabaladevi7062 Жыл бұрын
Exactly
@kalacraftworldkala1855 Жыл бұрын
very true I'm also single mom
@ashwinyugendhar9034 Жыл бұрын
This is not a competition . Each gender is strong in their way in family care. Please empathize.
@sweetyrayen6775 Жыл бұрын
Yes naanum single parent
@manic2881 Жыл бұрын
Enoda appa died aagumpothu yenoda age 7 years. 29 years en Amma avlo kashta pattu valathaga last month she also died 💯 yenakagavey vazhtaka
@bharathkkb1800 Жыл бұрын
தந்தையின் வலி சொல்ல முடியாத கவிதை
@krishnaveni-lm6lj Жыл бұрын
அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.,
@kevinalexander65358 ай бұрын
Father is always Father....No one can replace that character...
@tamilselvi30344 ай бұрын
Exactly
@dhoulathnisha1838 Жыл бұрын
Single and committed Kuppaigalukku maththiyil "Single Father". Heart touching.
@mathangiramdas9193 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் எல்லச் topicsமே நன்றாக உள்ளது.
@rajamani34465 ай бұрын
It's one of the best episodes.. thanks for showing these real human beings.. they are real god
@mohanajagathesh2745 Жыл бұрын
All true words and pain full words also.. I am also single mother Single mother and single father Is very big responsibility our children life
@SundarSundar-jy8bo Жыл бұрын
அன்பில் ஆளுமையை அடக்கி அதிகார தோரண பாவனை காட்டி உள்ளிலிருந்து உருகும் உண்மையின் உயிர் அப்பாககள் வாழ்க அன்புள்ள அப்பாக்களுக்கு நன்றி❤❤
@harishdixit3776 Жыл бұрын
Men with pure and beautiful hearts..❤
@Naan_Magan_Alla Жыл бұрын
டேய் தம்பிகளா அப்பன பொண்டாட்டி வந்ததும் தொரத்தி விட்ராதீங்கடா இன்னும் நா தனியா என் தாய் தகப்பன பாத்துட்டு தான் வாழ்ந்துட்டு இருக்கேன் விட்டராதிங்கடா😢
@terminatorgamer22739 ай бұрын
❤
@selvams79585 ай бұрын
எந்த பையனும் துரத்துவதில்லை..வருபவள் தான் இவர்களை புரிந்துகொள்வதில்
@supercsk99004 ай бұрын
intha video parkum pothu. nenju adaikuthu unga kaalai thottu kumpidanum pola irukku en kannil patta sila men's ku neenga theivam
@ajanthanfelix2710 Жыл бұрын
Very strong father's all ....Hatsoff to all
@jacqulinrayen828 Жыл бұрын
Tears tears pasanka solratha ketta❤️
@savarimuthusavari99516 ай бұрын
Ipdilam parkum pothu kadavul ealaiya irunthalum nammala kai vitalanu thonuthu thank you ❤️
@Sciencemember Жыл бұрын
Happy father's day❤️.. Maram mattum ippa ulla generation ku therithu athula irruka veru avangaluku theriya matikithu.
@MrKameshB Жыл бұрын
Here highlighted one is all fathers rolled out into tears whenever their turn to explain about topic, its real emotion unable to express in words... Fathers are always great...
@fathimafiroses190 Жыл бұрын
Neeega yallarum tha real fathers ❤ .........
@Sriswathimaharaj11 ай бұрын
Ipadikuda appa irukanga❤❤❤❤❤❤
@mirudulapriya968811 ай бұрын
Very soulful talking👍👍 it shows his real struggle and things he is foing for his family to overcome every problem is a separate real time life history. His son should be proud of him . His description of his day to day life literally heart felt 😇😇 More will power to you sir... Have a peaceful life ahead 🫰
@RanjaniRanji-md4ts Жыл бұрын
Happy father's day to all father's 💞
@Naren.Alappan4 ай бұрын
விஜய் டிவி கும் கோபிநாத் அவர்களுக்கும் மிக்க நன்றி இப்படி ஒரு துயரமான வாழ்க்கையின் இன்னல்களின் எட்டாத தூரத்தில் பயணிக்கும் ஒவ்வொரு தந்தைக்கும் இனி எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சூழலில் ஒரு நல்ல புரோகிராம் மற்றவர்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது என்னை பொறுத்தவரையில் நீயா நானா ப்ரோக்ராமில் இதுதான் முதன்மையானது என்று நினைக்கிறேன்
@rameshpriya44453 ай бұрын
Aalumilla kasumila evlo painfull words
@manomayoo8969 Жыл бұрын
Great dads ❤ 5:17👏🏼👏🏼👏🏼
@MohamedMunas-zb4jf Жыл бұрын
Happy father's day to every fathers
@gopieee3316 Жыл бұрын
நீ மனுசன் அப்பா...
@jaysath407210 ай бұрын
The best neeya naana event......❤
@adkpositivity Жыл бұрын
My father is my mother❤
@nithyaeswar Жыл бұрын
Happy father's Day 🖤🥺
@vijaysridevi41179 ай бұрын
All are great😍😍😍 mens
@jayajaya-ft5jn10 ай бұрын
வாழூம் தெய்வங்கள்.
@HemaKumari-yx7lq Жыл бұрын
Great iam also single parent but we can't say no words to speak
@jessipriya76512 ай бұрын
ஆண் தெய்வங்கள்🎉🎉🎉🎉
@jothikarpagam6479 Жыл бұрын
Happy Father's Day to all fathers
@vasugevasu6557 Жыл бұрын
Happy Father's Day ❤❤❤❤❤
@mohankumar-gu2es5 ай бұрын
அப்பா. அவ்ளோதான்
@divyaalphonse1796 ай бұрын
They all are living godd 😊
@durgadevinataraj8 ай бұрын
Great mother(father)...❤
@mahendrarajahsumithra64812 ай бұрын
வாழும் தெய்வம் அப்பா ❤❤❤❤❤😢😢
@parimala2354 Жыл бұрын
Intha valayellam amma mattu paakum pothu perusa teriyathu ......
@manic2881 Жыл бұрын
Enoda appa died aagumpothu yenoda age 7 years. 29 years en Amma avlo kashta pattu valathaga last month she also died 💯 yenakagavey vazhtaka
@aravindkrishnamani2602 ай бұрын
அப்பா அப்பா தான்.
@arokiarani2194 Жыл бұрын
I hatsoff all single father.like single mother
@amjathtendulakar6474 Жыл бұрын
🥺🥺 that dad 😢
@kunprn Жыл бұрын
Children should respect their words ......come what may ........
@sekarMs-r3n6 ай бұрын
அப்பா தெய்வம் என்று நினைக்கிறேன்
@ammualonegirl8228 Жыл бұрын
I miss my 🥺🥺daddy
@Arunlilly2932 ай бұрын
Enoda amma sagum bodhu enakku 14 age eppo 25 sister ku 6 age eppo avalukku 17 10 years aaga podhu edhu vara enoda appa engalukku amma nabagam vara mari koda vechikka mataru😢love you appa romba kastam amma illadha vazhuradhu valarudhu.😢😢😢😢😢
@jayalakshmialegasan2049 Жыл бұрын
Appa always great and real god
@Yaso_smiley Жыл бұрын
Hats off to fathers.. pl help him in household work..
@manic2881 Жыл бұрын
My father died my age @ 7 years old Now age 36 Amma mattum dha kashtapattu valathaga last month mother also died
@selvialaghi42767 ай бұрын
All Father's best ,great sir
@jefinajithujefinajithu8578 Жыл бұрын
Hats of u for all fathers
@govadeva16156 ай бұрын
மனைவியை இழந்தவர்கள் நடை பிணம். நானும் கடந்த ஐந்து ஆண்டுகளாக... கடவுள் அருளால் என்மனைவி இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து விட்டு என்னை மட்டும் தனியே விட்டு விட்டு இறைவனடி சேர்ந்தார்.
@S.sanjeev-t3u Жыл бұрын
😢😢😢 I miss you daddy
@kavithayuvaraj8987 Жыл бұрын
l love my appa😢😢😢😢
@ss-jj8gr11 ай бұрын
I am a widow. I know that pain
@priyajiiva1111 Жыл бұрын
Paa evlo fathers single ah irukanga
@mohanakothandan8762 Жыл бұрын
Kadhvul kandipa unnagala paththuppar
@varshibaloo2746 Жыл бұрын
27 years., he is great.
@Manikrishnan-y7vАй бұрын
I love my appa
@PSenthil-india20232 ай бұрын
எங்க கஷ்டம் யாருக்கும் theriyathu
@SusiFernando-e5p7 күн бұрын
When all shows highlight the issues of so called "Single mothers" (Who generally have social sympathy (including harassments) ... Thanks Gopinath for highlighting and bringing out the single fathers. Hatsoff
@suman-qw7ix Жыл бұрын
Good fathers❤❤❤
@DhanushDhanuahAD5 ай бұрын
🙏😍ilove. Appa🥺
@BOOKMOTIVECREATOR Жыл бұрын
I Love my dad ✅️✅️ happy fathers day pa..!!!
@sakthivelandiyappan2824 Жыл бұрын
Now a day na valthu solla yan appa illa 😢😢😢😢😢😢😢
@harisundarpillai7347 Жыл бұрын
Miss you dad appa love so sweet 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@kathirlaxmi3879 Жыл бұрын
I seen this almost 100 times
@Cute-rr2uk Жыл бұрын
4.20. anna avinka Amma vittudu pona enna . Nenga innoru marriage pannama😊unka paiyanuka ah irukinga atha vida vera enna venum😊😇😇. . Itha avinka Amma parkum pothu 😬feel pannuvanga..
@evangelistefiray7996 Жыл бұрын
Yes,super Appa
@ReginaSiranjeevi4 ай бұрын
Hat's off all father's... Love you lot❤❤❤❤
@akalaivani549210 ай бұрын
Very good show
@vinodkumar.pleedu44746 ай бұрын
DEIVANGAAL YELLAM THOORTEE POGUM THAANDAI ❤❤❤IN ANBU KU MUNBUUU 😭😭😭😭😭
@hasinabanu4971 Жыл бұрын
Hats of 2 like this dads but I dont have a dad like this and my sons 2 dont have like this
@anbumathan34234 ай бұрын
Ivaru partha kaiya yeduthu kumbadanum pola irukku, ennoda appa enga amma death aanathukapem,avaru avaroda anni kuda poitaru😢😢
@sriraja39011 ай бұрын
Super appa
@panihelan4384 Жыл бұрын
White shirt sir ........suoer sir
@tamilkumarsdiary4910 Жыл бұрын
Very great man
@bharathanferozkumar303910 ай бұрын
எல்லாரும் நல்லா இருக்கணும்
@Sumisakthimakeover Жыл бұрын
Miss u appa..
@jeevakala8344 ай бұрын
Hats off all single god fathers
@little_moon9167 ай бұрын
IMRAN KHAN 1993 to 2021 22 years My son Missing S.IMRAN KHAN I'M FATHER DAY TO DAY DAILY MY SON FEELING
@malaichamy8382 Жыл бұрын
Veri imapartent Appa
@Animeforlife.n23 Жыл бұрын
Awesome 🎉🎉🎉🎉
@mohanrajuu4479 Жыл бұрын
Appa ellana amma vala manage panna mudium , but oru amma ellana appa va manage panrathu romba kastam
@Anuif3fy Жыл бұрын
Full episode please
@lifeisustoppable Жыл бұрын
S23 Ep 289 23 Apr 2023
@logesh0113 Жыл бұрын
Love this episode
@sidheesmaha609 Жыл бұрын
Yaar kittayachum Intha episode link iruntha share pannunga pls
@sowmiyak3471 Жыл бұрын
Ivungala unmaiyave herostha
@michealvasanth-t4k9 ай бұрын
avuru sonna en desam en makkal endha episode la varuvaru??