No video

நீயா!?நானா!?🤨😂🤣😅🤜🏼🤛🏼 |

  Рет қаралды 34,084

கிராமத்து வேடிக்கை

கிராமத்து வேடிக்கை

Күн бұрын

இந்தச்சேனலில் கிராமங்களில் நடந்த நகைச்சுவை மிகுந்த வேடிக்கை சம்பவங்கள் மற்றும் பலதரப்பட்ட சுவாரஸ்யமான வீடீயோக்கள் வெளியிடப்படும்.இதில் வெளிவரும் வீடியோக்கள் அரசியல்,மதம் சம்பந்தப்பட்டதோ அல்லது தனி மனித தாக்குதல்களையோ கொண்டிருக்காது.எங்களது நோக்கம் அனைவரையும் சிரிக்க வைப்பது மட்டும்தான்.
#comedy
#comedychannel
#fun
#funchannel
#entertainment
#funny
#comedyvideo
#tamilcomedy
#villagefun
#villagecomedy
#villagechannel
#familfun
#familycomedy
#grandfather
#grandmother

Пікірлер: 28
@user-lj5jg8fb1q
@user-lj5jg8fb1q 2 ай бұрын
3.5 superb, சிறப்பான தரமான சம்பவம்.🤛🤛🤛.
@muralidharan1128
@muralidharan1128 2 ай бұрын
எதார்த்தமா உஙகள் page ஐ பார்த்தேன் அன்றிலிருந்து நான் உங்கள் பெரிய fan .....தாத்தா ஆச்சி...congratulations continue. ...👌👌💟💟
@rvrsbovlogs
@rvrsbovlogs 2 ай бұрын
மனித வாழ்க்கை ஒரு இயந்திரம் என்பது சரிதானே. மனிதசங்கரம்😂😂😂😂😂😂
@bashirkhanbashir516
@bashirkhanbashir516 12 күн бұрын
சிரிப்புடன் சிந்தனைக்கு விருந்து.வாழ்க.
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 2 ай бұрын
அருமை உங்கள் சேனலில் லைவ் ஒரு நாளைக்கு போட்டவுடம்
@user-pd9zk9ef4k
@user-pd9zk9ef4k 2 ай бұрын
❤❤❤மிக அருமை வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
@jebajulians8981
@jebajulians8981 2 ай бұрын
யப்போவ்...... சுழலும் நாற்காலியா?????😮😮😮😮😮😮
@nargisnargis5463
@nargisnargis5463 2 ай бұрын
ஜயா வணக்கம் நீங்கள் கண்டுபிடிக்கும் அத்தனை பொருட்களும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனக்கு ஒரு வேண்டுகோள் நான் சத்துணவு அமைப்பாளராக உள்ளேன் எங்கள் பள்ளியில் ஒரு நாளைக்கு 400 500 முட்டைகள் உரிக்க வேண்டும் எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது எங்களுக்கு முட்டை உரிக்கும் படி எங்களுக்கு ஒரு தயாரித்து தரவும்மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@nargisnargis5463
@nargisnargis5463 2 ай бұрын
உங்கள் தொலைபேசி எண் என்ன
@Kiramathuveadikkai
@Kiramathuveadikkai 2 ай бұрын
யோசிப்போம்."SUGAM SCREENS " என்று எங்களுக்கு ஒரு ஸ்கிரீன் பிரிண்டிங் சேனல் உள்ளது.அதில் ஒவ்வொரு வீடியோவிலும் போன் நம்பர் உள்ளது அதைப்பார்த்து பேசவும்.
@just4yts
@just4yts Ай бұрын
ஐயா
@user-fs7ii3xd5w
@user-fs7ii3xd5w 2 ай бұрын
சிறப்பான விவாதம் 😂
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 2 ай бұрын
சிறப்பு.. ஆனால் அம்மா அவர்கள் "யோவ்" என்று சொல்லாமல் இருந்திருந்தால் இன்னும் மிகச் சிறப்பு..
@spidichapaarunga506
@spidichapaarunga506 2 ай бұрын
நீங்கள் சுற்றுகிற chair super
@Kiramathuveadikkai
@Kiramathuveadikkai 2 ай бұрын
அது இரண்டு கால் உடைந்த சேர்.அதற்கும் ஒரு வீடியோ "பாப்பாவிற்கு வீல் சேர் " என்ற பெயரில் போட்டிருக்கிறோம்.
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 2 ай бұрын
Chair அருமை❤❤❤❤❤❤
@Aathi150
@Aathi150 2 ай бұрын
Super ❤😊
@malarmani97
@malarmani97 2 ай бұрын
Appa amma naanum ponnamaravathi thaan. Unga kamedi yellam super.
@ponnuchamynainar1689
@ponnuchamynainar1689 2 ай бұрын
Super 👌👍❤..
@user-br8vp5fp5t
@user-br8vp5fp5t 2 ай бұрын
சரியான பதில்
@KameshPapa
@KameshPapa 9 күн бұрын
அம்மா தலையில் கொட்டி சொட்டை பெரியாதகிபோச்சி
@KomalaSheela
@KomalaSheela 20 күн бұрын
Sir how to make knife sharpner at home....
@srime6086
@srime6086 2 ай бұрын
It's an awakening comment
@hiqe3908
@hiqe3908 2 ай бұрын
Pls upload daily one episod
@selvaranib9745
@selvaranib9745 2 ай бұрын
Sema comedy
@ranjinimohan8738
@ranjinimohan8738 2 ай бұрын
Super🎉🎉🎉🎉
@kajasharif6335
@kajasharif6335 2 ай бұрын
Super
@thavamanyj8145
@thavamanyj8145 2 ай бұрын
🎉🎉🎉😂😂😂🎉🎉🎉
Destruction of a Ukrainian fighter jet? / Accusation against Putin
15:03
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,4 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,3 МЛН
ഇതോ AMMA ! ​ഗം | #Gum #NishanthMavilaVeetil | 23 August 2024
20:48
Veethila Pochu NAGAI ;Veetukulla Vanthuchu PAGAI😆 in Tamil |@Kiramathuveadikkai #fun #comedychannel
4:57
கிராமத்து வேடிக்கை
Рет қаралды 22 М.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН