நான் யார்..?| மலர் உணர்த்திய இறை ஞானம் |தயவு பிரபாவதி அம்மையார்

  Рет қаралды 26,793

Dhayavu Prabhavathi Amma

Dhayavu Prabhavathi Amma

Күн бұрын

For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAe...
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay...
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : www.facebook.c...
Instagram : ...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

Пікірлер: 39
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma Жыл бұрын
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@ayyasamyvelmurugan7725
@ayyasamyvelmurugan7725 2 жыл бұрын
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam all,,,நன்றி தாயே,,,
@muruharasumuruharasu8162
@muruharasumuruharasu8162 2 жыл бұрын
அம்மா, நீங்கள் முற்றும் உணர்ந்து விட்டதால் தான், எங்கள் எண்ணங்களில், தங்களின் உரையால், பாட்டால், இன்பமயமாக ஊடுருவுகிறீர்கள். நெஞ்சார்ந்த வணக்கங்கள் அம்மா.
@saimanimekalaimathivannan7120
@saimanimekalaimathivannan7120 2 жыл бұрын
மிக மிக அற்புதமான சொற்பொழிவு தயவு அம்மா அவர்களே. நான் முன் ஜென்மத்தில் செய்த தவப்பயனாக இருக்கும் என்று தான் நான் நம்புகிறேன். சமீபத்தில் உங்களின் KZbin video தற்செயலாக பார்க்க நேர்ந்தது, அதிலிருந்து உங்களின் வெவ்வேறு சொற்பொழிவுகளை கேட்டு மகிழுந்து மட்டும் அல்லாமல் அது என்னுடைய ஆன்மீக தேடலுக்கு மிக உறுதுணையாகயும் தைரியத்தையும் அளிக்கிறது. வாழ்க உங்களின் சமுதாயப் பற்றும் கருணையும். அருட் பெரும் ஜோதியை உங்கள் வடிவிலும் நான் பலமுறை உங்களின் சொற்பொழிவுகளின் போது உணர்ந்திருக்கிறேன்.மிக மிக நன்றி.🙏🙏🙏
@aasanithiya1966
@aasanithiya1966 2 жыл бұрын
Arumai arumai arumai ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏👌👌👌👌
@elaiyaraja5852
@elaiyaraja5852 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 🙏🏻🙏🏻
@gopal8645
@gopal8645 9 ай бұрын
இருக்கிறதிலேயே பெரிய மிகப்பெரிய அறிவாளி யார் நமக்குள்ளே இருக்கும் அந்த இறைவனை கண்டுபிடிப்பவர் தான் மிகப்பெரிய அறிவாளி. அருமையான மலர் பாடலுக்கு மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்த குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
@anandarengan4866
@anandarengan4866 9 ай бұрын
03:12:2023இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றிகள் பல 🌹🙏🌹👍🌹👌🌹
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 2 жыл бұрын
Super madajii
@krishnaveni8887
@krishnaveni8887 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthamaraiselvi7407
@senthamaraiselvi7407 Жыл бұрын
நான் யார் தத்துவம் மிக அருமை அம்மா. அம்மாவின் வாய் மொழி ஒலி அலை தெளிவாக இருந்தால் சிறப்பாக இருக்கும். வாழ்க வளமுடன் அம்மா
@s.vijayalakshmi7830
@s.vijayalakshmi7830 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏✨✨💐💐💐
@basansai4528
@basansai4528 2 жыл бұрын
Mam Nan nengal kuriya anaithu iyarkaiyidamum peasiruken mam before marriage... Om Sai Ram 🙏
@user-wl1sb2xv4j
@user-wl1sb2xv4j 4 жыл бұрын
சிவ சிவம் நாராயணம் மிகவும் அருமையான சொற்பொழிவு அம்மா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@tamiljothidakalanjiyam3310
@tamiljothidakalanjiyam3310 4 жыл бұрын
மிக சிறந்த சொற்பொழிவு வாழ்க வளமுடன் அம்மா🙏
@kavithakavi29
@kavithakavi29 3 жыл бұрын
என் மனதிற்கு மகிழ்ச்சி கொடுத்த அருமையான சொற்பொழிவு அம்மா நன்றி அம்மா..... 🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏❤️❤️❤️
@kousalyaravi3964
@kousalyaravi3964 4 жыл бұрын
அம்மா உங்களை நான் என் தாயாகவே பார்க்கிறேன் தாய் மகளுக்கு உரைப்பது போலவே உள்ளது நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்
@kousalyaravi3964
@kousalyaravi3964 4 жыл бұрын
பதிவுக்கு நன்றி லவ் யூ அம்மா
@mahakrishna1692
@mahakrishna1692 3 жыл бұрын
Na an un gal pechai eppoluthum Kettu konde erukkiren amma
@bhuvaneswarigowthaman1131
@bhuvaneswarigowthaman1131 2 жыл бұрын
நான் யார் இந்த கேள்வி எவன் ஒருவன் தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி தான் நான் யார்? நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி தான் நான் யார் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானோ அவன் பட்ரு அட்ரவன் அவனுக்கு தேவையானது இவ்வுலகில் எதுவும் இல்லை அவன் காலத்தை கடந்தவன் எல்லா செயல்களையும் கடந்தவன் அவன் எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை தன் உள் அறிவான் . அவன் சதா சர்வ காலமும் பரமாத்மாவை த்யானித்து தன் உள் நிலை கொண்டு இருக்கும் அவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தன்.
@parimaladevi1646
@parimaladevi1646 4 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️உங்க speech spr nenga சொல்லும் விதம் அருமை வாழ்க வளமுடன் அம்மா
@manimani-uz3ht
@manimani-uz3ht 4 жыл бұрын
Very fantastic speech
@kavithakavi29
@kavithakavi29 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️ நன்றி அம்மா. வாழ்க வளமுடன்,🙏
@kavithakavi29
@kavithakavi29 3 жыл бұрын
❤️🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏
@Shajishinegod
@Shajishinegod 4 жыл бұрын
இருப்பது இறைவன் மட்டுமே
@anuradharadhaanu2206
@anuradharadhaanu2206 4 жыл бұрын
நன்றி அம்மையே சிறப்பு......
@jeganmani7198
@jeganmani7198 4 жыл бұрын
வாழ்க குருவே
@bhuvanasabhuvana2364
@bhuvanasabhuvana2364 4 жыл бұрын
அருமை அம்மா வாழ்க வளமுடன்
@kalimuthunataraj4364
@kalimuthunataraj4364 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@raginiacey8187
@raginiacey8187 4 жыл бұрын
Thank you so much amma your speech is really amazing ❤️. Your explanation make me cry. I love you so much amma
@sumathik8868
@sumathik8868 4 жыл бұрын
Super amma
@selvis5652
@selvis5652 4 жыл бұрын
Amma🌹🌹🌹🌹♥️♥️♥️♥️
@remajaimalsingh9799
@remajaimalsingh9799 4 жыл бұрын
amma...excellent speech. i love to listen to you. i would appreciate if the speech volume is higher...thank you amma.
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma 4 жыл бұрын
Sure,Next time will rectify the volume issue, Thanks for your valuable feedback. #Admin
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 4 жыл бұрын
மலரே மலரே நீ யார் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடீக்கும் இந்த பாட்டை அடீக்கடீகேட்டுகொண்டே இருப்பேன் இறைவனின் முழவிளக்கம் இதில் அடங்கியிருக்கிறது சுவாமிஜி வேதாத்திரி ஐயா நமக்கு குருவாக கிடைத்தது பெரும்பாக்கியம் நன்றி சகோதரி
@amaravathidhandapani3704
@amaravathidhandapani3704 2 жыл бұрын
0Vi
@sumathik8868
@sumathik8868 4 жыл бұрын
Supp
@sakthivelvel51
@sakthivelvel51 4 жыл бұрын
🙏🙏
@arunprasath9918
@arunprasath9918 4 жыл бұрын
Super MA
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 32 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 294 М.
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН