நடக்கப்போகும் விஷயங்கள் | விருச்சிகம் | Viruchigam | குரு வக்கிரகதியில் தரும் பலன்கள் | Prabaharan |

  Рет қаралды 5,362

Vasthu Prabaharan

Vasthu Prabaharan

Күн бұрын

நடக்கப்போகும் விஷயங்கள் | விருச்சிகம் | Viruchigam | குரு வக்கிரகதியில் தரும் பலன்கள் | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
drive.google.c...
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 25
@manimegalai6148
@manimegalai6148 4 сағат бұрын
வணக்கங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்களுடைய சோதிட மக்களுக்கான ஒளிமயமான அருமையான அற்புதமான சேவைக்காக சோதிட சேவைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க வாழ்க வாழ்க வளர்க குறுஜீ 🎉❤🙏🏻💐🎉🌹en 1stson T.Mano 18.7.1986 9.30am villupuram virutchigam anusham simma luknam marriagei thallipoduraru paiyan eppo marriageku oknu solli marriage pannanum kuudiya viraivil nadakkanum aiyha pray 🙏🏻 🤲 🎉❤pray pannunga ashirvadham pannunga aiyha guruji...2ndsonkum marriage pannanum aiyha eppo epponu sollunga aiyha guruji plzz🎉🎉migavum kavalaiyhodu depressionla medicine eduthukittu irukken aiyha plzz reply 🙏🏻 😢 pannunga 🙏🏻 🤲 aiyha 🙏🏻🙋‍♀️👍👌🎊🍀♥️💐
@vignesh.n1994
@vignesh.n1994 11 сағат бұрын
விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம் 04.03.1994 நேரம் 11.20am இராமேஸ்வரம் திருமணம் எந்த வருடம் நடைபெரும்
@vibewitshree
@vibewitshree 4 сағат бұрын
அடுத்த வருடம் கண்டிப்பா நடக்கும்
@yugeshd8866
@yugeshd8866 Күн бұрын
Ellarkum nalathu nadakanum murga
@nsnbabu4243
@nsnbabu4243 Сағат бұрын
Your Correct Guru ji for Jupiter Retro Predication. For Virchika Rasi. Thank you Very much. Jai Shri Ram
@Sritamil1968
@Sritamil1968 9 сағат бұрын
20.12.1995 மாலை 06.44. பிறந்ந இடம் கும்பகோணம். திருமணம் எப்பொழுது நடக்கும்.தொழில் செய்தால் நன்றாக இருக்குமா
@maheswarimahes4168
@maheswarimahes4168 10 сағат бұрын
ellarukum nallathu nadakanum Murga. Sir thank you . en Life la entha nallathum nadakala age27 innum Marriage aagala eppo Than nadakum nadakuma nadakatha
@thiyagukalai6538
@thiyagukalai6538 8 сағат бұрын
Neenga than unmai soli erukunga sir
@Shankarks24
@Shankarks24 Күн бұрын
Thank you sir. 👍🙏
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 12 сағат бұрын
Most welcome
@nimalj7233
@nimalj7233 7 сағат бұрын
Sir, June 7 1990, 5:41 PM, Madurai , Last 3 years ah same salary dhan vanguran increment ah illa family commitment naraya aaiduchu. Next job with salary increment epa sir kadaikum.
@vibewitshree
@vibewitshree 4 сағат бұрын
Next year onwards sure aah நடக்கும்
@GnanambalKarthikeyan
@GnanambalKarthikeyan 7 сағат бұрын
Nandri sir🙏🙏
@lingangopi5509
@lingangopi5509 19 сағат бұрын
முருகா உனக்கு மட்டு இரண்டு போண்டாடி. innum enaku இல்லை marriage 😢😢😢
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 12 сағат бұрын
அவர் சாதி பார்த்து பன்னவில்லை
@t.asiasisst.asiasiss3203
@t.asiasisst.asiasiss3203 12 сағат бұрын
Don't worries brother kaalam pathil sollum
@haseenabegum3204
@haseenabegum3204 23 сағат бұрын
Thank you... Sir...🎉
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 12 сағат бұрын
Most welcome
@NithyaPremkumar
@NithyaPremkumar 23 сағат бұрын
Thank u appa
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 12 сағат бұрын
Welcome
@vidhyamuthukumar
@vidhyamuthukumar 16 сағат бұрын
children education yepdi iruku sir ?
@Veeramani-s2c
@Veeramani-s2c 14 сағат бұрын
6 குடய செவ்வாய் 8 ல் மறைவதால் விபரீத ராஜாயோகம் இல்லையா நீங்க சொல்றது சரியில்லை
@Veeramani-s2c
@Veeramani-s2c 14 сағат бұрын
சாரி மன்னிக்கவும்
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 12 сағат бұрын
அந்த இடத்தில் ஆட்சி உச்சம் பெற வேண்டும் . இல்லை என்றால் நீடித்த கடனும் .வியாதியும் , சண்டையும் தான் வரும்
@newbeginning1597
@newbeginning1597 11 сағат бұрын
19/03/1998 4.53pm Viruchigam, anusham Lottery, dream 11 win panna vaipu iruka, tholil amaiyuma ayya
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 56 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 68 МЛН
KETTAI NAKSHATRA - JYESHTA- VIRUCHIGAM RASI - ASTROPSYCHOLOGY TAMIL
37:30
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 64 М.
சனி பெயர்ச்சி-2025 மிதுனம்
10:58
Viruchiga Lagnam - Scorpio Ascendant in Tamil - AstroPsychology
23:25
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 54 М.
இரட்டை ராசி பலன்கள் | Dual Zodiac Benefits
14:56
Shri Mahalakshmi - Premium
Рет қаралды 12 М.