எங்க வாழ்வு சிறப்பாக அமைய எங்களது குருநாதர் தங்கபாண்டியன் ஐயா காரணம் அவர் என்றென்றும் மேன்மை அடைய வாழ்த்துக்கள்
@yrsk74 ай бұрын
தங்களது குருநாதர் போன்று நீங்களும் பலரது வாழ்க்கையில் வழிகாட்டியாக ஒளியேற்ற வாழ்த்துகள்
@SathishKumar-ik1tm4 ай бұрын
Sir u number
@SathishKumar-ik1tm4 ай бұрын
One important
@Skr72224 ай бұрын
ஜோதிடத்தியும் தாண்டி திரு. தங்கபாண்டியன் ஐயா அவர்கள் சிக்கனமும் தேவை என்ற சொன்னது highlight ஆன விசயம் இருவருக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏
@kumaragurupillai42164 ай бұрын
இது பேச்சு கேட்கும்போது எவ்வளவு மனசுக்கு நிம்மதியா இருக்கு ❤❤❤❤❤❤❤
@sridharganesan-pl7up4 ай бұрын
நான் பார்த்ததில் இவர் ஒருவர்தான் அதிகமாக பாசிட்டிவ் தன்மையுடன் பேசுகிறார்.... மற்றவர்கள் எல்லோருமே பயமுறுத்த தக்க வகையில் பேசுகின்றனர்..
@shivu-w8i4 ай бұрын
நெகடிவ்வீடியோவைதவிர்கனும் அனைவரும்
@ramrammithran66034 ай бұрын
திண்டுக்கல் சின்னராஜ் ஐயா வீடியோ பாருங்கள்.... நேர்மறை தான் மதில்
@Nalla-Ullam4 ай бұрын
வாழ்க்கையில் நல்லது கெட்டது இரண்டு உண்டு. அதை நம் மனம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். 🙂
@gurushankar24454 ай бұрын
@@ramrammithran6603 உன்மையான ஒன்று எல்லா ராசி லக்னம் நன்மையும் தினம் உண்டு
@ThunderBird-eb6hy3 ай бұрын
If they say negative apo thaan we run after them
@pasug4 ай бұрын
உண்மை தான் ஐயா. என் வாழ்க்கையில் கண் கூடாக கண்டு வருகிறேன் ஐயா. மிக்க நன்றி ஐயா. 🎉🎉🎉
@KATAKAMGANESVAR4 ай бұрын
2 ம் இடம் லக்கினாதிபதியின் சுய சம்பாத்யம் 5 ம் இடம் தாய் நிலம் வீடு வாகனம் மூலம் வருமானம் 8 ம் இடம் முடங்கிக் கிடக்கும் பணம்மனைவி சமுதாயம் பிறர் மூலம் வருமானம் 11 ம் இடம் தந்தை தொழில் மூலம் வருமானம்.
@Thirumurgan-buliding-contract25 күн бұрын
குருவே வணக்கம் ஐயா வணக்கம் நான் ஒரு கொத்தனார் 2017 இதிலிருந்து ஜாதகத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன் கொண்டிருக்கிறேன்
@Poongudibaskar4 ай бұрын
மிக அருமையான அற்புதமான பரிகாரங்கள்... மிக்க நன்றி
@ravimuthalraj26564 ай бұрын
சூப்பரா சொன்னிங்க வாழ்த்துக்கள் ஜயா🎉🎉
@JothiVijay-i5n4 ай бұрын
அருமையான பதிவு நன்றி. ஒரே கட்டத்தில் ( ஒன்பதாம் வீட்டில் )ஐந்து கிரகங்கள் உள்ளன அதில் ஒன்று ஆட்சி ஒன்று நீசம் ஒன்று உச்சம் ஒன்று பகை ஒன்று நட்பு. இதுபோன்ற அமைப்பு பற்றி கூறவும். 2,5,8,11 ம் இதில் அடங்கும் .அவர் ஜாதகம் பற்றி கூறவும்.
@Formerthegod4 ай бұрын
சத்தியப்படி உண்மை அய்யா. வணங்குகிறேன் அய்யா.
@CVeAadhithya4 ай бұрын
தங்கப்பாண்டி ஐயாவின் ஜோதிடத்தகவல்களுக்கு தனி மதிப்பு இருக்கிறது... எனக்கே 2, 5, 8, 11 ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு... 2, 11 ஆம் அதிபதிகள் லக்னத்தில்.. 5 ஆம் அதிபதி 3 ல்... அதை 8, 11 ஆம் அதிபதிகள் பார்க்கிறது. ஒவ்வொரு கேள்வியையும் தெளிவாக கேட்கும் செந்தில்ஜிக்கு வாழ்த்துக்கள் ..
@IDHAYATH-i2z3 ай бұрын
அருமையான பதிவு. பாசிட்டு+ பேச்சு. 👍
@ரெகுபதி.ந4 ай бұрын
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
@saravanandeepam45274 ай бұрын
நம்பிக்கைதருகிறதுஐயா.நன்றி.
@yrsk74 ай бұрын
கருத்துகள் அருமை நன்றி ஐயா 🙏. நன்றி செந்தில் சகோதரரே🎉🎉🎉
@SivaKala-u7s2 ай бұрын
ஐயா சிவாய நம தங்களுடைய இந்த பதிவு அடியேனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது . மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன். சிவாயநம திருச்சிற்றம்பலம் .
@suthany5801Ай бұрын
Vera level sir❤❤❤thanga pandiyan aiya always best
@ravikumarg230927 күн бұрын
Hi
@Manijaga3814 ай бұрын
தங்கப்பாண்டி அய்யாவுக்கு வணக்கம்
@themozhilarunachalam45664 ай бұрын
வணக்கம் அய்யா அருமையான தகவல் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அய்யா
@meditation42919 сағат бұрын
Thanks
@user-hb1cp9oy7m4 ай бұрын
Arumai ayyaa u r no1 original tamil astrologer ayya ❤😂😅
Piranthathil irunthu ippavum kashtappatte irukiren sir
@balamuruganbala43154 ай бұрын
Annachi ❤very nicely speak ❤❤❤
@susendrakumarsubramaniam26554 ай бұрын
Excellent 🤩🙏🏽🙏🏽🙏🏽🏴
@storytime37354 ай бұрын
நல்ல வாக்கு சொல்லும் அய்யாவுக்கு நன்றி
@Ssv-w9oАй бұрын
நல்ல கருத்துக்கள்
@ManoHaran-q6h4 ай бұрын
அருமை ஐயா...மிக்க மகிழ்ச்சி நன்றிங்க ஐயா
@vignesh24924 ай бұрын
எனக்கு 2,5,8,11 அதிபதி இனைவு உள்ளது. 2,11 அதிபதி ரிசபத்தில், 5,8 அதிபதி விருச்சிகத்தில்…..ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள் ❤ நற்பவி நற்பவி நற்பவி🙏🏻
@ChandraSekar-ow5tc4 ай бұрын
Simha lagnam ah sir
@vignesh24924 ай бұрын
@@ChandraSekar-ow5tcyes sir
@ChandraSekar-ow5tc4 ай бұрын
@@vignesh2492 budhan guru dasa vandhuchu na rahu kethu serkai Ilana andha dasa veedu car lam vanguvinga sir
@rafeeqkhan62684 ай бұрын
Hmmm panam vanthichaaa 😂
@RSarmathi5 күн бұрын
ஐயா ஜாதகப்படி ரத்தினங்கள்அணிவது பற்றி கூறவும் 🙏🙏🪷🪷
@ParthipanSakunthala4 ай бұрын
arumai arumai nalla pathivu❤❤❤
@NachimuthuNachimuthu-ip3hu4 ай бұрын
Super ❤
@SelvamSelvam-zf9iy4 ай бұрын
ஶ்ரீ குபேரலஷ்மி துணை🙏
@mnagaraja5764 ай бұрын
Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏
@dhineshkumar93044 ай бұрын
I watch only thanga Pandiyan sir ❤
@rubanruban55484 ай бұрын
நன்றி ஐயா.
@umamaheswaran99214 ай бұрын
அருமை பதிவு ஐயா நன்றி
@MariRaju-qe5cq4 ай бұрын
Arumayana vilakkam
@rajarajan80634 ай бұрын
நன்றி ஐயா நன்றி வாழ்க வளமுடன்
@AlpAstrolgerRParamasivan4 ай бұрын
🎉❤ நன்றி அய்யா😊
@elaa46474 ай бұрын
Nandri
@devarasa44784 ай бұрын
ஒவ்வொரு ராசி கட்டத்திலும் 4 /5 கிரகங்கள் இருந்தால் எப்படி பலன் தரும் என்று ஒரு பதிவு போடுங்கள்... 🙏🙏🙏
@govindpvr66484 ай бұрын
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@v.dakshinamoorthyv.dakshin16674 ай бұрын
மிக்க நன்றி சார்
@robinjas5163 ай бұрын
I have 💯% same combination running 8 dasa 11 buthi extreme difficulty I am suffering after starting this dasa in my Life 2020 year start ( simma lakna ,guru risaba , running guru dasa buda buthi) mars in viruchiga.guru in mirugaserida, for the last 4 years unexpected troubles and suffering.your video gives me hope . expecting miracle 🙏 Bangalore .
@kirubyrajarul29373 ай бұрын
Mmmmmm 👎
@logutamilTamilarasi-ur8ih3 ай бұрын
😊tq ayya
@pichandiDhandapani4 ай бұрын
எங்கள் குருநாதர் தங்கபாண்டி ஐயா விடம் ஜோதிடம் கற்றுக்கொள்வதில் மிகவும் பெருமை கொள்கிறேன்
@shanthishanthi27374 ай бұрын
இவரிடம் ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு🙏
@dheerannaturals86844 ай бұрын
இவரிடம் கட்டணம் மற்றும் அப்பாய்ண்மெண்ட் கேட்டாலும் சில வருடங்கள் ஆனாலும் பதிலே தரமாட்டாரு@@shanthishanthi2737
@arumugammuthukumar36894 ай бұрын
கு ரு ஜி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@navaneethakrishnan61692 ай бұрын
5 ல் சூரியன் 8ல் குரு 11 ல் சனி மேஷ லக்னம்
@pakainfo4 ай бұрын
வணக்கம்.. தெளிந்த விளக்கம் நன்றி ராகு திசை எப்படி செயல்படும்..என்பதை ப்பற்றி பதிவு போடுங்கள்..
@RSarmathi5 күн бұрын
இந்த நட்சத்திரங்கள் லக்னத்திற்கும் பொருந்துமா🙏🙏
@SelvaPerumal-uy9cc12 күн бұрын
ஐயா வணக்கம் நான் 13.1. 1951 இரவு 9:00 மணி. சிம்ம லக்கினம் உத்திரட்டாதி நட்சத்திரம். எனது கடைசி காலம் எப்படி இருக்கும் என்று தயவு செய்து கூறவும்.
@Sathesh064 ай бұрын
Exactly said about 8th place Thanks
@NagammaArulvakkuАй бұрын
மரணம் பத்தி போடுங்க குருவே சரணம்
@ManiBhavani-l1v4 ай бұрын
Thank you sir 🙏
@thulakshana20234 ай бұрын
அய்யா திக் பலம் பற்றி வீடியோ போடுங்க
@kumarpartha75124 ай бұрын
அருமை
@karthigab14018 күн бұрын
Rishaba lagnam bhudhan and guru( 2,5,8,11) joined in 3rd place. Enaku epdi irukum?
@rcrcrcrcrcrcrc1462 ай бұрын
மகர லக்கினம் 2 ம் அதிபதி சனி 11ல் அய்யா
@sundaravelumuthukannu14903 ай бұрын
Correct sir
@PandianSiva-u7u4 ай бұрын
ஐயா வாக்கு வன்மை உடையவர் நல்ல மனிதர் நல்ல விளக்கம் தருவார் நற்குணம் நற்செயல் நற்சிந்தனை உடையவர் ஆனால் சோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல ஆன்மீக சாஸ்திரம் அல்ல உதித்த போது விதித்த விதியை யாரும் மாற்ற இயலாது விதிப்படி நடந்தே தீரும் பரிகார பூஜை எல்லோருக்கும் ஒரே போல் இருக்கவேண்டும் பணம் இருப்பவன் யாகபூஜை செய்யலாம் ஏழைகள் எப்படி செய்ய முடியும் இறை நியதி ஏழைகளுக்கு ஒன்று பணக்காரர்களுக்கு ஒன்று இருக்க முடியாது நன்றி வணக்கம்
@murugesanlax4 ай бұрын
Correct sir ,my name lakshmi,my son naachattarm anusham.....
ஐயா, தனுசு ராசி,தனுசு லக்கினம்..2 ல் சூரி புத, 8 ல் குரு, (வ), 11 ல் சனி மா,...இன்று வரை கஷ்டம் மட்டுமே...விமோச்சனம் உண்டா ஐயா தங்கள் பதில்...(பூராட நடசத்)
@vanitk50784 ай бұрын
During Friday's on sukra horrible we can do lakshmi Pooja.Durinv Deepavali day we used to do Lakshmi Poojai with silver coins & milk sweets.
@PalVannan-gn9dy4 ай бұрын
Vanakkam sir
@kelengoven30104 ай бұрын
ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு எப்பவுமே 8ம் இடம் கெட்டு கிடக்கும் ஆனால் இவர்களுக்கு 8ம் இடம் கொட்டிகிடக்கும்
❤🥰🙏🙏🙏🦚🐎 ஐயா வணக்கம் ஐயா 🙏 கோடான கோடி நன்றி ஐயா 🙏🥰 ஐயா வாக்கு எனக்கு படிக்க வேண்டும் ஐயா ❤ ஐயா கடைசி நிமிடத்தில் சொன்ன வாக்கு 🙏 என் ஜாதகத்தில் உள்ளதுங்கய்யா 🥰🙏
@paneer024 ай бұрын
நான் அவிட்டம் நட்சத்திரம் என் பெயர் பாபுலட்சுமி என் மகன் பெயர் பன்னீர் செல்வம் 🎉❤
@rajeswarir70774 күн бұрын
8 11 அதிபதி 3 ல் சேர்ந்த ு குரு பார்வை. எல்லாம் இழந்து விட்டேன். திரும்ப கிடைக்குமா
ஐயா தங்க பாண்டியன் அவர்களுக்கும் சாய் செந்தில் அவர்களுக்கும் நன்றி நன்றி உங்கள் இருவரின் இணைவு மிக அருமை, எனக்கு மேஷ லக்னம் எட்டுக்கு உரியவர் நாளில் நீசம் பெற்றுள்ளார் 10/11 உடைய சனி மகரத்தில் உள்ளார் தற்போது கடும் சிரமத்தில் உள்ளேன், ஐயா சொல்வது போல் மாற்றம் வருமா எனக்கு பதில் கிடைக்குமா.
@vanianew73024 ай бұрын
Kadagalagnam 2il Suriyan sukkiran, 5il Ragu 11 il Chevvai kethu nalla palan tharuma sir
@lonelyman98813 ай бұрын
எனக்கு இரண்டாம் அதிபதி எட்டாம் அதிபதி ஐந்தாம் அதிபதி 11 ஆம் அதிபதி ஒன்று சேர்ந்து பத்தாம் கேந்திரத்தில் பௌர்ணமி சந்திரன் பார்வையில் உள்ள இவர் சொல்வதைப் போல கடந்த ஐந்து வருடங்களாக உணவுக்கு கஷ்டப்பட்டு தலைமறைவாக வாழ்கிறேன் பார்ப்போம் எதிர்காலத்தில் இவர் சொல்வது போல் நடந்தால் கண்டிப்பாக வந்து இங்கு பதிவு செய்கிறேன்
@eswaramoorthic93254 ай бұрын
அய்யா வணக்கம் 🙏❤🙏 நான் 27/02/1966 அன்று 10-40 காலை மேசம் லக்கினத்தில் பிறந்துள்ளன் 2ல் ரிசபத்தில் சந்திரன் ராகு குரு 8ல் கேது விருச்சிகத்தில் 10 ல் சுக்கிரன் மகரத்தில் 11ல் சூரியன் செவ்வாய் சனி கும்பத்தில் 12ல் புதன் தற்போது சனி திசை /புதன் புத்தி நடைபெறுகிறது எனக்கு எதிர் காலம் எவ்வாறு இருக்கும் என்று தாங்கள் கூற ஆவலோடு இருக்கிறேன் நன்றி அய்யா வணக்கம் 💛💚💜❤💛💚💜❤💛💚💜❤💛💚💜❤