Sundal Stall Push Cart, Kalyana sundaram - +91 93447 32640 Address: Bakthavatchalam St, AGS Colony, SM Nagar, Ramakrishnapuram, Near Ayodhya mandapam West Mambalam, Chennai, Tamil Nadu 600033. goo.gl/maps/maEPrLabte7mFYyw9
@rameshrajagopalan19223 жыл бұрын
Very hygienic and good Taste... which continues for so many year's in this Stall....
@malaganesan2623 жыл бұрын
Msf your way of presntation is super
@thamizharasancr82793 жыл бұрын
வழ்கா
@lakshmisenthilkumar13053 жыл бұрын
Sir, Is there any service like this in Bangalore?
@karpagalilly46463 жыл бұрын
Yr
@chandrasekaranncs68313 жыл бұрын
தாங்கள் செய்யும் உணவு வகைகளை பார்க்கும் பொழுதே சாப்பிட வேண்டும் என்ற ஆசையை தூண்டுகின்றது தங்களின் வணிகம் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@srinathgsri15493 жыл бұрын
kzbin.info/www/bejne/kGqtl2Wdi7Sja9E
@adnanrajam64253 жыл бұрын
நான் ஒரு இந்திய இஸ்லாமியன் எனக்கு பிராமணிய சாப்பாடு டிபன் பலகாரம் மீது அளவில்லாத விருப்பம் உண்டு அந்த சுவையின் பெரிய ரசிகன் நான்
@kavithamuniyasamy17893 жыл бұрын
Super
@pmmdawqrte3 жыл бұрын
Nanum +1
@SanaSulthan3 жыл бұрын
He is Sundal mama very good food bit expensive but good
@surekhashesaram55373 жыл бұрын
Like Hindus fell for Muslim biriyani
@palanimuniyaraj22993 жыл бұрын
Po fraud un name laye theriyuthu nee yarunu
@witnesstamilculture8183 жыл бұрын
உங்களின் பணி மகத்தானது நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் .....
@elavarasanpagadai17683 жыл бұрын
விட் வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@SenthilKumar-sy1fv3 жыл бұрын
Puriyalagga yedhukku
@kaviazhagan41853 жыл бұрын
சாம்பார் வாங்கினேன் மிகக் கேவலமாக இருந்தது.
@rgrg9212 жыл бұрын
Worst food i ever taste.. also this fellow is very rude and adamant
@duraisamy35173 жыл бұрын
மனிதர்களுக்கு சாப்பாடு முக்கியமானது அதை சுத்தமாக தருவது சிறப்பு ... வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு
@elavarasanpagadai17683 жыл бұрын
துரை வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@hidehide74873 жыл бұрын
@@elavarasanpagadai1768 poda bunda
@soulstealer43913 жыл бұрын
@@elavarasanpagadai1768 dei kevalamae veliyae po
@mahalakshmin5903 жыл бұрын
இறைவன் அனுக்கிரகத்தால் உங்கள் வருங்கால திட்டம் நல்ல முறையில் நடக்கும். வாழ்த்துக்கள் 👌👍
@elavarasanpagadai17683 жыл бұрын
மஹா வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@srinathgsri15493 жыл бұрын
kzbin.info/www/bejne/kGqtl2Wdi7Sja9E
@lakdeena15423 жыл бұрын
நீங்க வாங்குற பைசாவிற்கு quantity கொஞ்சம் கூட குடுக்கலாம்.
@ajaykumar-ll3js3 жыл бұрын
இறைவன் அருளால் மூன்று வேளை உணவு பரிமாறும் திட்டத்தை அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
@sheelasridhar32723 жыл бұрын
I'm in Purasawakkam,pl let me know when you are going to start daily basis food distribution
@elavarasanpagadai17683 жыл бұрын
அஜை வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@VENUGOPAL-ei8fw3 жыл бұрын
@@elavarasanpagadai1768 சப்பிடாதே நீ சாப்பிடா விட்டால் ஐயர் என்ன அழிந்தா விடுவார் உனக்கு தான் நல்ல சாப்பாடு கிடைக்காது
@elavarasanpagadai17683 жыл бұрын
@@VENUGOPAL-ei8fw வணக்கம் அய்யப்பன் >> ஒரு பறயர் சாத்தன்?? என்பது பறயரின் சாதி பட்டம் சாத்தன் சாம்பவன் (பறயர்)ஜமின் இன்றூம் திருச்செந்தூரில் உள்ளது சாஸ்தா என்று சமஸ்கிருத பெயர் மாற்றீ சிவனுக்கும் + திருமாலுக்கும் பிறந்தான் என்று அசிங்கமான புராணம் எழுதிய யுத புலய அசுர வேசி சவண்டி பாப்பனை எப்படி மன்னிக்க முடியும்??? சாம்ப சிவன்??? சாம்பவர்>> பறயரின் சாதி பட்டம் அப்படியானால் ஆதி சிவன் ஒரு பறயர் பிராமனப்பட்டம் பறயருக்குதான் வந்தேரி யுத புலய அசுர வேசி சவண்டி பாப்பான் பறயரின் பிராமன பட்டத்தை திருடி தமிழரின் சாமிகளை திருடி தமிழரின் வரலாற்றை திருடி சாதி பிரித்து சாதி கொடுமை செய்ய்ய வைத்து அப்பப்பாஆஆஅ????? வேதங்கள்??? வேதங்கள் மாற்றகூடாதவையா?? புனிதமானவையா??? வேதங்கள் தாமாக தோன்றீயது என்றால் எழுதியவன் யாரு?? (((ஆரிய சமாஜம் எழுதிய தயானந்த சரசுவதி??வேதம் தேவைஇல்லை என்றால் மாற்றி எழுதப்பட வேண்டியது என்றார் வேதத்தில் சிலை வழிபாடு,கோவில்,புனித யாத்திரை,கிடையாது அப்படியானால் யுத புலய அசுர சவண்டி பாப்பான் கோவிலை விட்டு வெளீயேற வேண்டும் என்றார்))) பிராமனன்>>> புரோகிதம் செய்பவன்>>> செய்கிறானா??? சத்திரியன்>>> ஆளூபவன்>>> ஆளூகிறானா?? வைசியன்>>> வணிகம் செய்பவன்>>> செய்கிரானா?? சூத்திரன் >>>> சேவை செய்பவன்>>> செய்கிரானா?? அப்படியானால் சேவை செய்யும் பிராமனன் சூத்திரன் தானே??? 10 அவதாரங்கள் யாரை காப்பாற்ற?? பிராமனனை மட்டும் தானா?? பிள்ளயார்??>>> பார்வதியின் அழுக்கு அய்யப்பன் >>> ஆணூக்கும் + ஆணூக்கும் பிறந்தவனா??? யுத புலய அசுர வேசி சவண்டி பாப்பான் செய்த சமூக கொடுமைகளை மன்னிக்க முடியுமா?? நோபல் பரிசு வாங்கிய அனைத்து மனிதனும் மாட்டுக்கறீ திங்கிரங்கவங்கதான்!!! உலகத்தில் அசைவம் என்றால் முதலில் வருவது மாட்டுகாறீ, பன்றீக்கறீ!!! அப்படியானால் மட்டிக்கறீ பண்ட்றீகறீ திங்கிரவங்க உங்கள விட தாழ்ந்தசாதியா?? சைவம் என்று ஒரு உணவு இல்லை இல்லவே இல்லை!!! நீங்க ஒரு கீரையய் சாப்பிடுவதானால் கூட அந்த கீரையய் உயிரோடுதான் தரையில் இருந்து பிடுங்கி எடுக்க வேண்டும் சைவம் சாப்பிடுபவன் உசந்த சாதி என்றால் உலகில் எவரும் சைவம் சாப்பிடவில்லை மனிதன் முதலில் வேட்டை சமூகம் வேட்டையாடித்தான் மிருகங்களை கொன்று தின்று வாழ்ந்தான் !!! உலகில் அசைவம் சாப்பிடாத மனிதன் எவரும் இல்லை இல்லவே இல்லை! உலகில் 13% மக்கள் ஒருவேளை உணவு கூட கிடைக்காத பூமியில், நான் சைவம் சாப்பிடுபவன் என்று தங்களை உயர்வாக சொல்லிக்கொள்ளும் அறிவாளிகள் பசி கொடுமையால் உனவு இல்லாமல் சாகும் சக மனிதனை பற்றி கவலைப்படாதது அவனது சாதியா?? அவனது வளர்ப்பா?? அவனது ஈனப்புத்தியா?? அவனது உசந்த சாதி என்னமா?? அவனது மற்றவர்களை தாழ்த்திப்பார்க்கும் குரூர மனமா??
@VENUGOPAL-ei8fw3 жыл бұрын
@@elavarasanpagadai1768 என்ன சொல்ல வர நீ 1 கிலோ வெண்டைக்காயை 1/2 கிலோ விளக்கெண்ணையில் வதக்கினால் போல் ஒரு பதில் உனக்கு பாப்பானைக் கண்டால் ஆகாது என்னடா எவ்வளவுதான் தடை போட்டாலும் அதை உடைத்தேறி முன்னேறுகின்றானே என்ற வயிற்றெரிச்சல் இது நாங்கள் பல வருடமாக கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் இன்று நீ இளப்பமாய் கூறும்" சவுண்டி பார்பனர்கள்" இன்று உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் தலைவர்கள் இப்படியே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு. நடிகர்/ நடிகைகளின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து, அதன் முன் குத்தாட்டம் போட்டுக் கொண்டு பெற்ற தாய் வைத்திருந்த பணத்தில் Premium Show பார்த்துக் கொண்டு வாழ்வை தொலைத்து நிற்கும் உன் இளைஞர்களுக்கு போதனை செய் சவுண்டி பாப்பான் இதை செய்வதில்லை அதனால்தான் இன்று உயர் பதவிகளில் அவன்
@venkatts79193 жыл бұрын
வாழ்த்துகள் மஹா பெரியவர்கள் அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
@elavarasanpagadai17683 жыл бұрын
வெங்கி வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@thegcfudgegamer3 жыл бұрын
@@elavarasanpagadai1768 why? What is wrong in this food
@balaanna23183 жыл бұрын
@@thegcfudgegamer Avaru jaadhi veriyar
@bviswanathan22988 ай бұрын
Any mess for mugapair west or East or noolambur Pl contact
@sureshsampath95643 жыл бұрын
லாபம் ஒன்றே நோக்கமல்ல, மனித நேயம் மேலோங்கி உள்ளது. அவர், அவர் தம் மக்கள் நீடுழி வாழ்க.
@elavarasanpagadai17683 жыл бұрын
சுரேசு வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@ishwaryasri_13102 жыл бұрын
@@elavarasanpagadai1768 po lose uh
@lingesh12603 жыл бұрын
உங்கள மாதிரி நல்ல மனசும் , தொழில் சுத்தமும் இருந்தால் எந்த வயசுலேயும் எவ்வளவு வருடங்கள் தாண்டியும் பேரும் புகழும் சேரும். உண்மை உழைப்பு எப்போதும் ஜெயிக்கும், இறைவனின் அருள் கிடைக்கும் வாழ்த்துக்கள் மாமா
@Shifaofficial-o8q2 жыл бұрын
எனக்கு ஐயர் சமையல் ..அன்ட் பில்டர்காபி...எங்க டீச்சர் வீட்ல பர்ஃபி செஞ்சி குடுப்பாங்க பாரு வேற லெவல்..ஐயா அவர்கள் நீடுளி வாழ வாழ்த்துக்கள்
@manikchandran27923 жыл бұрын
நெகிழி இல்லாத உணவு ஆரோக்கியம் வாழ்த்துக்கள்
@kalyanramesh78773 жыл бұрын
Our generation people cannot even think about this type of work mama does and hats off to his grit and determination and words are wisdom as he is genuine and inspired much and 42 years no words 🎉
@Kamal252173 жыл бұрын
This person is a gift from God to all people who wants good food.🙏🙏
@elavarasanpagadai17683 жыл бұрын
பிளாக் வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@manidesik21023 жыл бұрын
I used to eat at this place in Mambalam back in late 80s and early 90s before I moved to the US. Back then he used to serve only sundal vadai in the evenings. Brisk business and he used to a very disciplined and a hard working person. He was also planning on moving to Singapore at that time, but didnt materialize. Nice to see that he's more popular now. I wish him all the best.
@elavarasanpagadai17683 жыл бұрын
மனி வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@geethavijay52943 жыл бұрын
Why what happened
@chandrikakakad41463 жыл бұрын
Hi, if you were his old customer, pls help him set a small shop it'll be good investment. 🤔
@sundararaman41293 жыл бұрын
@@chandrikakakad4146 He is already doing good business charging more and giving less. No help is needed.
@chandrikakakad41463 жыл бұрын
@@sundararaman4129 thx for replying if he's doing good business then why he's still selling food on roadside❓🤔
@HHIdaimaruthur3 жыл бұрын
10:32 தொழில் நமக்கு தெரிஞ்சா, அந்த தொழில விடக்கூடாது. தெரியாத தொழில போய் தொடக்கூடாது. Nice punch!
@sachinvasantharaj26753 жыл бұрын
உண்மை✔️👍🙏.
@ram_sofficial49733 жыл бұрын
I already viewed this mama's shop from other blog. ஆனா நீங்க late ஆ போட்டாலும் அருமையா post செய்து இருக்கிறீர்கள்.
@bhoomaachuthan21203 жыл бұрын
Mama home delivery erukka
@elavarasanpagadai17683 жыл бұрын
@@bhoomaachuthan2120 வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@rk-Monester3 жыл бұрын
He says last word u r real humanity person heartly thanks
@MsRkannan3 жыл бұрын
சாமி, உங்கள் உணவும் அருமை உங்கள் உணர்வு அருமையோ அருமை 😋😅
@rosyalex59043 жыл бұрын
Entha area nu sollungal
@elavarasanpagadai17683 жыл бұрын
கன்னா வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@vettudayakaali26863 жыл бұрын
@@elavarasanpagadai1768 சரியாகச் சொன்னீர்கள் ; இந்த பார்பானிடம் வாங்கித் தின்னால் நமக்குத் தான் கேடு
Clean and hygiene food.good food costs more.the best part is he doesn't use plastic plates and carry bags.👍Customers are also to be appreciated for showing concern to environment for bringing their own tiffin boxes.
@elavarasanpagadai17683 жыл бұрын
சிரி வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@mohamedaltaif34243 жыл бұрын
கடவுள் அருளால் குழம்பு மாமா அவர்களின் இந்த தொழில் மேலும் மேலும் வளர வேண்டும்..
@elavarasanpagadai17683 жыл бұрын
மொகமத் வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@iyeraishu12 жыл бұрын
@@elavarasanpagadai1768soriyar naayi
@GaneshGanesh-se3uh2 жыл бұрын
@@elavarasanpagadai1768 சொரியார் தான நீ 🤣🤣🤣
@GaneshGanesh-se3uh2 жыл бұрын
@@elavarasanpagadai1768 சொரியார் தான நீ 🤣🤣🤣
@elavarasanpagadai17682 жыл бұрын
@@iyeraishu1 வணக்கம் நீங்க சூத்திரன் தமிழனா?? நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
@vijikrishnan18653 жыл бұрын
The Quality and taste are very good. Today I had the opportunity to taste it.
@sankadines3 жыл бұрын
இது தான்டா உணவு. தினமும் சாப்பிட்டாலும் திகட்டாது. வயிற்றுக்கு மிகவும் மென்மையானது.
@rajamrp6333 жыл бұрын
He started the push cart somewhere around 1988-89 (if I remember correctly) in West Mambalam corner of Srinivasa Street. I am not aware if his business was in existence before that. I am one of his old customers.. The cart would start around 4.30 in the evening and one plate Sundal cost was 0.60 Paisa and with masala vada, Rs.1.00.. Till today the taste has not changed. He's very hard working and I always enjoyed every item he introduced.
@chandrikakakad41463 жыл бұрын
Hi, if possible do some crowd funding help him set small shop. 🙏
@vijayragvank Жыл бұрын
I need his contact no. Please.
@samjeswin23273 жыл бұрын
எல்லாமே அருமை... . எண்ணம், செயல், அணுகு முறை, சுத்தம் மற்றும் உபசரிப்பு...... ஆனால் சட்டை அணிந்து கொண்டு seithal இன்னும் அருமை👌......vazthukal
@arunamadhavan85763 жыл бұрын
அற்புதம். வயதான உடல்நிலை சரியில்லாத வர்க்கத்து மிகவும் உதவி. வாழ்க என்றும் தங்கள் சேவை
@elavarasanpagadai17683 жыл бұрын
அருனா வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@sathyathiyagarajan45733 жыл бұрын
Congratulations for your wonderful business. Business with service mind is highly appreciated. Long live sir.
@elavarasanpagadai17683 жыл бұрын
சத்யா வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@venkateshwarancr47293 жыл бұрын
அருமையான அனுபவ விளக்கம். 🙏
@senthilkumarveeran43073 жыл бұрын
Ayya eitha eintha kaalathula parpathu rompa athisayama eirukku Parthavudan sapida THOONUTHU Naan London la irukken oorukku vanthal ungalidam kandippaka varuven mathipirkuriya Ayya GOD BLESS YOU ALWAYS
@s.radhakrishnaan69463 жыл бұрын
மாமாவுக்கு அடியேனின் வணக்கங்கள்.எனக்கு உங்கள் கை பக்குவத்தில் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளது. நான் ஒரு நாள் நேரில் வருகின்றேன் மாமா .
@elavarasanpagadai17683 жыл бұрын
ராதா வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@krishnamurthysudhakar33223 жыл бұрын
What you are telling...what do you mean
@ishwaryasri_13102 жыл бұрын
@@elavarasanpagadai1768 paithiyam ah nee
@elavarasanpagadai17682 жыл бұрын
@@ishwaryasri_1310 வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@ishwaryasri_13102 жыл бұрын
@@elavarasanpagadai1768 po unna mathri ethana per tha pathu iruken poi thola..
@kkssraja15542 жыл бұрын
ஐயா அவார்களின் உணவு சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
@jayalakshmirangarajan18453 жыл бұрын
Wow wonderful service What ever we need we buy.really nice
@haasimniyas43133 жыл бұрын
I'm a Muslim Enaku Intha non veg ooda veg thaan uyir Athum vathal kolambu Vera level
@vadivelp7742 жыл бұрын
Mamma I am from SALEM please tell me which type items here ware available, otherwise you start at Salem
@ravikumar38043 жыл бұрын
எங்களை போன்ற பிராமணர்கள் வாழ வழி செய்யுங்கள்
@elavarasanpagadai17683 жыл бұрын
குமார் வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@ishwaryasri_13102 жыл бұрын
@@elavarasanpagadai1768 poidu un velai pathutu
@karthicks8593 жыл бұрын
காரியமே தெய்வம்🙏.இங்கு சில மதமாற்றும் அந்நிய கும்பல் தெரியாது. இதுதான் நமது மூதாதையர்கள் சொன்ன உண்மை 👍
@vasanthavasantha46473 жыл бұрын
இநீத மாதிரி ஒரு மாமா எங்க ஆத்து பக்கம் இல்லாமல் போய்விட்டது நான் (70) ஒரு வயசான பாட்டி Self cooking I am very tired after finish my cooking அதிர்ஷ்ட கார west Mambalam Makkal 👍🏼
@SK-ss2dg3 жыл бұрын
தெரிந்த தொழிலை விடக்கூடாது தெரியாத தொழிலை தொடக்கூடாது🔥🔥🔥
@hemagunasekaran89333 жыл бұрын
Unga id super👏👏👏👏
@SK-ss2dg3 жыл бұрын
@@hemagunasekaran8933 🐼
@lakshminarasimhannarasimha13383 жыл бұрын
தெரிந்த தொழில் என்பது முதலில் தெரியாமல் இருந்தது தான் 😊
@viswanathankandasamy65773 жыл бұрын
@@lakshminarasimhannarasimha1338 சிலர் தாத்தா, அப்பா என பாரம்பரியமாக செய்வதால், தெரிந்த தொழில் என்கிறார்.தெரியாத தொழிலை தொட்டு சாதித்தவர்களும் உண்டு.
@ragus38933 жыл бұрын
@@SK-ss2dg yen ambi polimer news nowadays I cnt c ur comments?🤔
@aamalachannel-20233 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கிறது
@mariedimanche18592 жыл бұрын
மிக அருமை நண்பா!! வாழ்த்துக்கள் pa 🤩😃🙌🙌🙌🙌🙏🏻
@comfocustechnologies46172 жыл бұрын
I am a regular customer to this place for many years. Tasty, quality, cost effective, varities and delicious are the main ingredients with this place. Kudos
@baskaranviji12462 жыл бұрын
Welcome to this Mama and appreciable his very Hard work sir God Bless him jai Hind jai Hind jai Hind
@swarnalatha95207 ай бұрын
Excellent receipes. Really mouth watering. Thanks for a nice video.⚘⚘🙂🙂🙏🙏🌸🌸🌷🌷
@muralep88283 жыл бұрын
Very Hygienic and looks delicious.
@elavarasanpagadai17683 жыл бұрын
முரலி வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@jayshreeacharya61503 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏
@Isaiarasi063 жыл бұрын
🙏🙏 ஐயா உங்களுக்கு கோடி நமஸ்காரம்
@elavarasanpagadai17683 жыл бұрын
கலை வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@subashbose94763 жыл бұрын
முதன் முதலாக ஒரு நல்ல மனிதரை பார்க்கிறேன்... நன்று பெரியவரே...!
@divyaparasuram70093 жыл бұрын
Intha mathri enga area laum iruntha super ah irukum
@Ravikumar-kn7zp Жыл бұрын
I live in this locality and regular customer...quality is top-notch.
@ravikumar38043 жыл бұрын
ஐயர் ஆத்து சமையல் சூப்பரோ சூப்பர்
@elavarasanpagadai17683 жыл бұрын
குமார் வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@immanuelganaraj64142 жыл бұрын
Super Brother. Keep continue sir. Engea uorla irruntha evalavu nalla irrukkum. Miss this . 👍👍🤝🤝🤝👍👍👌👌🙌🙌🙌🙌🙌🙏
@alaguthevarpadmanaban42743 жыл бұрын
Excellent food Service Swamy... God is with You always....
@elavarasanpagadai17683 жыл бұрын
அழகு வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@pachiappana8020 Жыл бұрын
Sir, you are doing a great service. We wish you, your service should continue for ever and also expand as you wish
@prakashdavidson97003 жыл бұрын
Mama voice kavingar vaali voice maari iruku
@lakshminarasimhannarasimha13383 жыл бұрын
True boss 😊
@selvakumar_sk3 жыл бұрын
yes same feel 🙌
@TheBatman379053 жыл бұрын
Aama pa
@andiperiyasamy80633 жыл бұрын
நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@mukundr57253 жыл бұрын
My god dosa mama and this mama. West mambalam is food heaven
@janakiramankt3312 Жыл бұрын
What he shared is true and very practical of his life experiences. No short to success. Dedication and commitments are important.
@vallinayagamsomasundaram87513 жыл бұрын
I haved tasted bajhi and vadai in the evening.It was vry tast and hygin. Thanks.
@jheevanp758310 ай бұрын
Saw the video at 7.45am. Ordered on Dunzo 10mins later. Excited to taste the food.
@revathishankar9463 жыл бұрын
Tambaram side ivaroda samayal kedachha nalla irukkum
@chandramohamramesh-by9ec10 ай бұрын
Super ,good loving job great job best wishes
@rose_298333 жыл бұрын
ஐயா.. அம்பத்தூரில் ஒரு கிளை தொடங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.. பொரியல் அவியல் சூப்பர்..
@srinismiths3833 жыл бұрын
Evar sambar taste iukeyy😍😍😍
@nageswararao81353 жыл бұрын
Great service and helping aged customers. God bless his family.
@shanthisurendran573 жыл бұрын
நல்ல முயற்சி.தொடரட்டும்
@indiraraghavan36323 жыл бұрын
Arumai
@HaseeNArT3 жыл бұрын
😋😋😋😋😋😋😋😋😋 எத்தனை தட்டுகளில் எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த உணவுகளை இன்று அடுக்கி வைத்தாலும் நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??... *அம்மா*
@juststaytunedrnp70602 жыл бұрын
🤗🤗👍👍
@monicamonica-fv9th3 жыл бұрын
most importantly it is SUPER CLEAN.
@elavarasanpagadai17683 жыл бұрын
மோனிகா வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@@hidehide7487 வணக்கம் தீட்டு?? விவேகானந்தரின் கருத்து- “ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’ மாட்டுக் கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக் கறி உணவை சமைத்தார்கள்.” (ஆதாரம்- விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9) “நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.” (He is not a good Hindu who does not eat beef) - (ஆதாரம்-தொகுதி-3-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்’பில் பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை) மகாத்மா காந்தியின் கருத்து- . மாட்டிறைச்சி தின்ன மாட்டோம் என்று கூறும் ஆசாரம் மிகுந்த இந்துக்கள் மருத்துவத்திற்காக மாட்டிறைச்சித் தேநீர் குடிப்பதைக் காந்தியடிகள் பலமுறை கேலி செய்திருக்கிறார். (ஆதாரம்-“புனிதப் பசுவின் புராணம்) பிற இந்துமதப் பெரியோர்கள்- . மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், சிறீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன. சுவாமி விவேகானந்தர் சொன்னார், " பார்ப்பனர்களே நீங்கள் இந்த நாட்டை விட்டு ஓடி விடுங்கள். இந்த மண்ணில் கரைந்து, காற்றில் கலந்து மறைந்து விடுங்கள். அப்போது தான் இந்த நாடு ஏற்றம் பெறும், எழுச்சி பெறும். நீங்கள் சூன்யம், நீங்கள் மாயை, நீங்கள் கானல் நீர், நீங்கள் மக்களை நாசமாக்கும் குழப்பல் பேர் வழிகள். ஆதாரம் : எழுமின் விழிமின். ( ஹிந்து ராஷ்டிரத்திற்கு அறைகூவல். பக்கம் : 150 - 152.) Swami Vivekananda's Complete Works. Volume : 7. Memoirs of European Travel.
@elavarasanpagadai17683 жыл бұрын
@@sankarasubramaniank6363 வணக்கம் தீட்டு?? விவேகானந்தரின் கருத்து- “ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’ மாட்டுக் கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக் கறி உணவை சமைத்தார்கள்.” (ஆதாரம்- விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9) “நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.” (He is not a good Hindu who does not eat beef) - (ஆதாரம்-தொகுதி-3-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்’பில் பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை) மகாத்மா காந்தியின் கருத்து- . மாட்டிறைச்சி தின்ன மாட்டோம் என்று கூறும் ஆசாரம் மிகுந்த இந்துக்கள் மருத்துவத்திற்காக மாட்டிறைச்சித் தேநீர் குடிப்பதைக் காந்தியடிகள் பலமுறை கேலி செய்திருக்கிறார். (ஆதாரம்-“புனிதப் பசுவின் புராணம்) பிற இந்துமதப் பெரியோர்கள்- . மாட்டிறைச்சியைத் தின்பது பற்றிக் காளிதாசர், பவபுத்தி, இராஜசேகரர், சிறீஹர்சர் ஆகியோருடைய எழுத்துகளில் இருக்கும் குறிப்புகள் நிறைய சொல்கின்றன. சுவாமி விவேகானந்தர் சொன்னார், " பார்ப்பனர்களே நீங்கள் இந்த நாட்டை விட்டு ஓடி விடுங்கள். இந்த மண்ணில் கரைந்து, காற்றில் கலந்து மறைந்து விடுங்கள். அப்போது தான் இந்த நாடு ஏற்றம் பெறும், எழுச்சி பெறும். நீங்கள் சூன்யம், நீங்கள் மாயை, நீங்கள் கானல் நீர், நீங்கள் மக்களை நாசமாக்கும் குழப்பல் பேர் வழிகள். ஆதாரம் : எழுமின் விழிமின். ( ஹிந்து ராஷ்டிரத்திற்கு அறைகூவல். பக்கம் : 150 - 152.) Swami Vivekananda's Complete Works. Volume : 7. Memoirs of European Travel.
@swarnamgopi9662 жыл бұрын
Vazga valamudan sir
@ashokmuthumari6833 жыл бұрын
Na madurai la irukken,intha mathiri oru kadai ah miss pannitten ❤️ pls madurai la um oru Branch open pannunga 🙏
@ganeshnchennai3 жыл бұрын
மாம்பலத்தில வசிக்கும் போது ஈவ்னிங் மாமா கடையில வடை சுண்டல் சாப்பிட்ட அனுபவம் உண்டு பாஸ். சுவையாவும் இருக்கும், தயாரிப்பும் சுத்தமா தரமா இருக்கும்.
@yoursrams25003 жыл бұрын
I have visited on few occasions. Enening snacks. Sundal with vadai..... tasty....
@elavarasanpagadai17683 жыл бұрын
யுவர்ஸ் வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@revathishankar9463 жыл бұрын
Very good service May god bless you with good health to continue your wonderful work
@m.senthilkumar16853 жыл бұрын
எளிய முறையில் ஜீரணம் ஆகும் உணவை சாப்பிடுவது நல்லது. எனக்கு பிடித்தது பிரியாணி போன்ற உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது
@elavarasanpagadai17683 жыл бұрын
செந்தில் வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@ashkrish75373 жыл бұрын
@@elavarasanpagadai1768 Please continue your hard work. Only then we can continue to grow. If you work hard we wont have enough opportunity. :p
@prabakarannagarajah78593 жыл бұрын
சிங்காரச் சென்னையில் வீதி வழியே நடந்தால் பொழுது போவதே தெரியாது. இந்த வீதியோர உணவுக் கடைகளில் நாவிற்கு இதமான - சுவையான சிற்றுண்டி, பலகார வகைகளை வாங்கிக் கொறிப்பதில் ஒருவித புளகாங்கிதம். மாலை வேளையில் 'மெரினா' கடற்கரையில் உலாவி காற்று வாங்கும் சுகமே அலாதி தான்! கரும்புச்சாறு அருந்தி, தர்ப்பூசணிப்பழம் கொறிக்கையில்.... ஆஹா...! கூற வார்த்தைகள் இல்லையடா...! மனம் ஏனோ ஏங்குகின்றது. வருவேன் விரைவில் சென்னை அன்னையே உன் மடியில் குழந்தையாகத் தவழ... தமிழக உறவுகளே! கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். From:- Srilanka (Jaffna).
@ssrajan96543 жыл бұрын
Excellent in idea and execution. Keep it up sir. Real service to office going people.
@Rockz-20243 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் நா... Just ஒரு சின்ன சட்ட மட்டும் போட்டுண்டா தேவலனு தோன்றது ...🤔🙊🙊🙊
@abhilashkerala2.03 жыл бұрын
Sundal mama neenga great mama.. New shop nalla irukku.. Iyer samayal na summa vaa.... Good video...
@mahalaksmi13 жыл бұрын
My neighbour brahmin so eppavum food share pannuvanga appadi taste ta irukkum. Athan enakku non veg pudikathu
@mukundr57253 жыл бұрын
Mama oda tatavum super and his food is even super
@balajic38232 жыл бұрын
Excellent episode!
@omprakasharunachalam98023 жыл бұрын
Super! God bless you iyya. !
@elavarasanpagadai17683 жыл бұрын
ஒம் வணக்கம் யாரும் வாங்கி சாப்பிடாதீங்க சாப்பிட்டா தீட்டு
@palanipalani6393 жыл бұрын
arumai
@eswarang36652 жыл бұрын
Great Service Thanks 🙏🙏
@seethalakshmijayaram66453 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா..
@paransingam053 жыл бұрын
Super 💐💐💐💐💐
@indiraraghavan36323 жыл бұрын
Nallamuyarchi...vazhgavalamudan
@ishwaryadeepa51582 жыл бұрын
Nanga saptom really keerai vada will be awesome
@sheelaroslin55523 жыл бұрын
👌👌👌. Anna we are expecting like this in Bangalore also. From Bangalore.
@mangaleshselvam65653 жыл бұрын
Kulambu poriyal mattum ella oorulayum ipti oru shop irukkanum...nice man....👌
@2066971 Жыл бұрын
We am living in Srirangam, We are so much impressed, next time when we go to Chennai, will stay near West Mambalam in a hotel and taste his food and evening tiffin. All the best Mama. Somebody pl send the google location of his stall. Ram Ram
@sudhav18893 жыл бұрын
Ayya sami I dont know about ur present sitution but I do believe online words my soul always surrenders to meaningful speech u too meaningful inthis world u good spirits that's all I come here to say bye
@chandrikakakad41463 жыл бұрын
Ma'am help him if possible.
@revathis10253 жыл бұрын
மேலும் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்
@vijayasrinivasan99742 жыл бұрын
Congratulations 👏 👏 👏
@HaseeNArT3 жыл бұрын
இல்லாதது இல்லாதவன் பிரச்சனை; இருப்பது இருப்பவன் பிரச்சனை; இருசாராருமே ஓடுவார்கள்; இருப்பவன் - தொந்தியைக் குறைக்க, இல்லாதவனோ அதை நிறைக்க...!
@viswanathankandasamy65773 жыл бұрын
உண்மை
@srikrishnarr6553 Жыл бұрын
Simple but super poetry
@lateruponconfirmation78413 жыл бұрын
Mama, Wonderful efforts & great service during Corona times.Please have an homely flat or rent a home to serve the people.Please dont take giant steps because the constant support of people & other issues in large volumes should not be overlooked like Labour etc..Please take smaller steady & content steps than making rocket steps.God bless.Thanks.