நீவீர் இருக்கும் திசைக்கு எமது வணக்கங்கள்...அற்புத விளக்கம்
@astroeducation25142 жыл бұрын
Y
@Lucky_Rajaa13 күн бұрын
என்ன ஒரு அழகான எளிமையான விளக்கம் குருவே... நீங்கள் உங்களை அடிக்கடி படிக்காதவன் என்று சொல்லி கொள்கிறீர்கள்... ஆனால் நீங்கள் பிறப்பில் ஞானவானான அபிமன்யுவை போல பிறவி ஞானி... வாழ்க வளமுடன் ❤
@samediarts3 жыл бұрын
Refer 31:55 1. #அறிவு (knowledge): பிறரிடமிருந்து கற்பது (acquired); 2. #புத்தி (intellect): கற்றுக் கொண்டதை செயல்படுத்துவது/பொருத்துவது (knowledge applied in practice) 3. #ஞானம் (wisdom): அறிவையும் (படிப்பறிவு) புத்தியையும் (பட்டறிவு-experience based on application of knowledge) பயன்படுத்தி நிதானிப்பது, கணிப்பது, கண்டுபிடிப்பது, வெளிப்படுத்துவது, புலப்படுத்துவது. பரம்பொருளின் அநுக்கிரகம் அதிகம் தேவை.
@ravikumarkumar87963 жыл бұрын
தெய்வமே தெய்வமே தெய்வமே எல்லா பிரிமியா வீடியோகளையும் பொது வீடியோவாக போடுங்கள் தெய்வமே....
@vasanth00x3 жыл бұрын
Nee premium subscribe pani paaru da
@madasamy12643 жыл бұрын
..@@vasanth00x
@kabilakabila50163 жыл бұрын
To be fair to Guruji’s knowledge, commercial aspect (in the name of Premium cost) is necessary. It is modern day “Guru dhatchanai” But I support RaviKumar’s point as a hardcore non-premium student -- “Guruji, please make your premium videos as public videos, after few months”….🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@msamyappan46823 жыл бұрын
ஊஎஇ
@msamyappan46823 жыл бұрын
ஊஎஇ
@raviperiyaperumalk4828 ай бұрын
புத்தகங்கள் கொடுக்காத விளக்கம். இன்று தங்களால் புரிகிறது; தெரிகிறது. நன்றி குருஜி ❤❤
@R.k.revathi3 жыл бұрын
வணக்கம் குருஜி. அப்படியே கிளாஸ் ரூமில் நடத்தும் சயின்ஸ் பாடம் மாதிரி இருந்தது. ஆனாலும் ஜோதிடத்தோடு தொடர்பு படுத்தி விளக்கியது மிக மிக அருமையாக இருந்தது. நன்றி குருஜி
@jayakumarguruarulsiddhamar30233 жыл бұрын
அருமை அருமை அண்ணா தெளிவாக புரிகிறது 👌🏻👍🏻
@meenakshiravichandran11473 жыл бұрын
You are great guruji,in my jadhagam 5 planets are in samam and 4 planets are in natppu,I am lucky
@vimalsachi3 жыл бұрын
Very Well explained guruji also very intersting class 👏🙏🇮🇳 frm kerala
@rktmoorthi44692 жыл бұрын
மிக்க நன்றிகள் வாழ்கவளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@kabilakabila50163 жыл бұрын
Awesome class Guruji!! Even if your class is 24 hours long, we will not get tired!!!
@MrAnbuji369 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி ஐயா..!! நன்றி..!!
@மணி-மந்திர-ஔஷதம்5 ай бұрын
உங்களின் ஜோதிட அனுபவத்திற்கும் அதனூடே பெற்ற அறிவுக்கும் நான் உங்களுக்கு ஆலோசனை சொல்வது என்னுடைய தகுதிக்கு மிஞ்சிய செயல் ஐயா. இருப்பினும் சைவ சித்தாந்தத்தின் வாயிலாக என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியதை உங்கள் பார்வைக்கு சமர்பிற்கிறேன் குருஜி. சைவ சித்தாந்த உதவியோடு கிரகங்களின் சமநிலையற்ற தசா வருடங்களை ஆய்வு செய்யும்போது அதற்கான காரணங்கள் நிச்சயம் புரியவரும் என்பது என்ன எண்ணம். சைவ சித்தாந்தத்தின் உதவியோடு நான் செய்த மிகச்சிறிய ஜோதிட ஆய்வை உங்களின் மேலான பார்வைக்கு இங்கே பதிவிடுகிறேன் ஐயா 👆
@lathas603 жыл бұрын
அருமையான, உபயோகமான வகுப்பு ஐயா நன்றி 🙏
@namagirilakshmi98252 жыл бұрын
ஐயா வணக்கம்.. ஜோதிட சாணக்கியருக்கு நன்றிகள்.
@kaviyaannadurai48833 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்
@BizAnaltica2 жыл бұрын
எந்த கிரகமும் கெட கூடாது என்ற தங்கள் வாக்கு நன்றாக உள்ளது. உண்மையும் அதுதான். நன்றி ஐயா
@srilogam10 ай бұрын
ராசி கட்டம் அமைக்கப்பட்ட விதம். மெய்சிலிர்க்க வைத்தது உங்கள் விளக்கம்...
@srivaarijothidanilayamtric94243 жыл бұрын
மிக நேர்த்தியான விளக்கம் குருஜி, தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே. வாழ்த்துக்கள் குருஜி.
@murthydorairaj22113 жыл бұрын
Excellent expression connecting with astronomy and Vedic stories
@s.shanmugasundaram63633 жыл бұрын
அருமை யான விளக்கம் அளித்தார் நன்றி குரு
@AstrologerSenthil3 жыл бұрын
மிகவும் அருமை குருஜி
@sudhathiyagu39043 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா🙏
@lavanyanarayanan60973 жыл бұрын
Thalaivar vera level!!! Best out of your teaching
@rajkumars1433 жыл бұрын
ஆழமான கருத்துக்கள் அற்புதமான விளக்கங்கள் அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்,
@sathyarajraj3083 жыл бұрын
Guru ji na wait pandren ...nenga solladra speecha pathu peru vali katam
@gsendrayangsendrayan18613 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு காணொளியும் ஜாதகத்தின் மேம்பட்ட கருத்துக்களை அறிய முடிகிறது நன்றி.🙏.
மிக தெளிவான விளக்கங்கள்... உங்களின் அனுபவ அறிவு... அருமை...... 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@kavithashanmugam94933 жыл бұрын
அருமை குருவே.... 👌👌👌👌
@saravanakumarmondaymohanra41863 жыл бұрын
GURUJI IS GURUJI
@kavithabalachandran95263 жыл бұрын
Super guruji. 1000 pranams. 🙏
@jawaharraj13 жыл бұрын
Congratulations guruji
@ஜெயக்குமார்-ண7த3 жыл бұрын
அருமை
@karthi90193 жыл бұрын
நன்றி குருஜி 💐💐🙏
@amurthavalliselvanathan98183 жыл бұрын
Beautiful explanation guruji 👌👌👌
@ravivenu13 жыл бұрын
A very high quality Post Guruji Thank you so much
@meenusunder30183 жыл бұрын
Vanakkam Guruji!!!
@sridhar73973 жыл бұрын
Premium video 😀😀😀😀 txs guruji 😘
@vinayprakash92443 жыл бұрын
Dasha bhukti is most awaited topic
@sudhathiyagu39042 жыл бұрын
excellent sir.im learn astrology
@kumarkayircenter71823 жыл бұрын
நல்ல இருக்கிறது
@waajidma3 жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
@jayasarabeshh1303 жыл бұрын
Excellent teaching.. informative.. thanks sir
@NatarajanNatraj1890 Жыл бұрын
அறிவின் சூரியரே வணக்கம்🙏🙏🙏
@lakshmik60163 жыл бұрын
Super ji thank you so much 🙏🙏
@vijaiananthrajaraman15803 жыл бұрын
Super Guruji. science class
@venkatesans1623 жыл бұрын
Division of rashi according to gravity principles explanation is fantastic. Thanks GURUJI.. EXPECTING your next premium video...
@subbulakshmi51393 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏
@manimuthuk92023 жыл бұрын
தசா புக்தி சூட்சம விளக்கம் மிக மிக அருமை
@prabhuraj20003 жыл бұрын
🙏 Vaalga valamudan ayya 🙏
@siddharthhussain90293 жыл бұрын
சூப்பர் சார்
@gopalakrishnan.skamalaseer8523 жыл бұрын
நன்றி ஐயா
@venugopal70833 жыл бұрын
Guruji saranam
@SathishKumar-zk4zk3 жыл бұрын
Great ...
@rajendrans94323 жыл бұрын
வணக்கம் குருஜி .
@sabarisaran66543 күн бұрын
உண்மை குருஜி! சூரிய லக்னம் புதன் தசையில் படிப்பு மட்டும் குடுத்தார். ஆனால் ரொம்ப கஷ்டம் அளித்தார்
@raadhakrishnanl8703 жыл бұрын
ஐயா தினமும் ஒரு கட்டன(premium Vdo) கானொளியாவது பதிவிடுங்கள் ஐயா..Premium vdo-ல் விதிகளும் அதற்கான விதிவிலக்குகளும் அதோடு பலாயிரம் சூட்சுமங்களையும் தாங்கள் கூறியுள்ளீர்கள்.எனவே தாங்கள் தயவுசெய்து தினமும் ஒரு கானொளியையாவது பதிவிட வேண்டுமாறு தங்கள் திரு பொற்பாதங்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.. நன்றிங் ஐயா..
@harisubramanian57723 жыл бұрын
Arumai iya
@RajaRaja-vl9cy8 ай бұрын
ஐயா எவ்வளவு ஆழமான விசயத்தை சாதாரணமாக சொல்லி புரியவைத்தீர்களே அபாரம்
@194608133 жыл бұрын
Unga vilakkam ketka addiction aayitten guruji. Kettukonde irukkavendumpol irukkirathu. Thanks
@sivanponmalarsivanponmalar62443 жыл бұрын
காதல் திருமணம் வீடியோ போடுங்க குருஜி
@ashwinanandh75903 жыл бұрын
இந்த ரணகலத்திலும் உங்களுக்கு கிலுகிலுப்பு கேக்குது 😂😂😂
@thepublic9703 жыл бұрын
Love is Eternal .u need to be confident. If you love girl sincerely . And Girl loves you . U no need to worry. Love means care and prosper them with all aspects. No need to be accompanied always. If you are asking about marriage , prepare for livelihood and seek blessing from your parents. U will succeed . If u are not sure about you then Love is illusion. Come out of illusion live on your own. U like girl are her beauty, knowledge, profession , caring or All of them think decide pursue even u defeated your love will live on your heart forever ....
@k.senthilraja86183 жыл бұрын
😂😂
@sivanponmalarsivanponmalar62443 жыл бұрын
@@thepublic970 👍 கொஞ்சம் புரியுது தமிழில் சொல்லிருக்கலாமே
@sivanponmalarsivanponmalar62443 жыл бұрын
@@k.senthilraja8618 என்னாச்சு
@sriedk16403 жыл бұрын
நன்றி குருவே சரணம். சுற்றுவட்ட பாதையில் எப்படி ராகு கேது எப்படி நிழல் கிரகமாக சுழல்கிறது என்று கூறுங்களேன்..
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
நன்றி சாங
@krishnamoorthy78033 жыл бұрын
Thank you guruji
@saravanakumarmondaymohanra41863 жыл бұрын
excellent excellent
@mrsam88793 жыл бұрын
Super👏👏👏
@aateshkannan75703 жыл бұрын
Guru gi nandri
@kannansamikannu54133 жыл бұрын
குருவே சரணம்....
@ampriyaiyar98013 жыл бұрын
Excellent sir
@kumarp.d.31363 жыл бұрын
Good explanation of guru makes benefic(subhathuvam)to Saturn, welcome.then why sastras say guru+sani =Brahmahathi dosam?Now 2019-corona spread due to this dosam.you must explain.
@DiniSmart427 Жыл бұрын
மிதுன லக்னம் குருஜி நான்... புதன் சுக்ரன் லக்னத்தில் பரிவர்த்தனை சனி பத்தில் கேதுவுடன் சூட்சம வலு.... குரு ஏழில் வக்ரமாக.... சூரியன் செவ்வாய் பதினொன்றில் நண்பர்கள் தங்களுக்குள் கேந்திர கோணங்களாக அமைந்தள்ளனர்... சனி தசை ராகு புத்தி நடப்பில் புதன் தசைக்காக காத்திருக்கிறேன்...
@sriranga792 жыл бұрын
🙏,👌Super
@rajeshbabu53263 жыл бұрын
🙏 guru deva super video thanks astrology God please Bhutan balance 6 lagnam video podangal guru deva ❤️👍 thanks you
@VENUSARUN3 жыл бұрын
Nantri
@rajapandiyanc56133 жыл бұрын
அய்யா எழுத்து வடிவ புத்தகம் அடுத்து விரைவில் வெளியிட வேண்டும் நீங்கள் மற்றும் மாந்தி பற்றிய ஒரு விளக்கம் போடுங்கள் அய்யா.. மதுரையில் இருந்து ராஜ பாண்டியன் உங்கள் மாணவன்
@sivavignesh60523 жыл бұрын
வேற லெவல் குருஜி💥🔥🔥
@saravanakumarmondaymohanra41863 жыл бұрын
superb superb
@sujatharani40803 жыл бұрын
Sir pls restart the program...💖💖
@thavanathan98253 жыл бұрын
Wow 👌
@sivasubramanians22343 жыл бұрын
Thanks sir
@குமார்-ய9ந3 жыл бұрын
Good
@harig33473 жыл бұрын
Bhudan in laghnam and rassi Can You pl elaborate Bhudan desaai Raghu bhugthi
ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா
@astroari3 жыл бұрын
முக்கியமான ஒன்று எல்லா கிரகங்கள் நீல வட்ட பாதையில் சுற்றி வருவதால், எதாவது ஒரு கிரகம் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து தான் இருக்கும். எனவே கொடுப்பினை என்பது எது எங்கே இருந்தால் என்ன கிடைக்குமோ அது தான். இங்கே இந்த கிரகம் இருக்க கூடாது என்பது விருப்பமே ஒளிய அது தான் விதி அல்ல.
@sridharankrishnaswami2177 Жыл бұрын
நீ பெரிய லார்ட் லபக் தாஸ்டா.
@venkatasubramanian28133 жыл бұрын
எனக்கு தெரியும் ஐயா
@lakshmilakshmi52503 жыл бұрын
Gurujii annamalaiji jathagam podunga please
@Wisdomesharewithvish3 жыл бұрын
Sani veedu aana magarathil suryan guru nindru oli porundhiya chandran paarvayil nindru sani matum kedhu seramal lagnathil nindral ena palan guruji???Suryan periya edhiri sani ku endru kurugureergal avare saniyin veetil nindral?
@sridevi89622 жыл бұрын
Sir, I m having Raghu dasa right now. What are the things you tell in Raghu Dasa has matched my horoscopes except for my higher studies because of sevvai pudhan combination.
@mekalalakshmikanthan7432 жыл бұрын
ஜோதிட ஆர்வத்தின் காரணமாக, கற்றுக்கொள்ளவோ அல்லது தெரிந்து கொள்ளவோ தங்களின் வீடியோவை பார்க்கிறேன். இதில் என்னுடைய சிறு கருத்து, லக்கினம் என்று நாம் குறிப்பிடுவதே பூமியாக இருக்க கூடும். தவறு என்றால் புரிய வைக்கவும். நன்றி. தங்களின் ஜோதிட அடிப்படைகள் மிகவும் நேர்த்தியாக கற்க எளிதாக உள்ளன. மேற்கூறிய இந்த கருத்தும் கூட மேலும் தெளிவடையவே. நன்றி.