நாங்கள் எல்லோரும் சினிமால தான் அது மாதிரி கதையெல்லாம் பார்த்திருப்போம் இந்த மாதிரி நேரில் பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது பெண்கள் இந்த மாதிரி வெளியில் வரணும் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்
@bharathid78452 жыл бұрын
நீ வசிக்கு கிராமத்தில் வசிக்கிறோம் என்பதே எங்களுக்கு பெருமை சகோதரி 🔥 எங்கள் பிள்ளைகளையும் உன்னை போன்று வீரத்துடன் வளர்க்க ஆசைப்படுகிறேன் 🔥 வாழ்த்துக்கள் 💐💐💐 உன்னால் நம் ஊருக்கும் பெருமை 🔥 நம் நாட்டிற்கும் பெருமை 🔥 உன் வீரத்திற்கு தலை வணங்குகிறேன் 🔥🔥🔥
@jayanthikulasekar5762 жыл бұрын
Even my daughter is undergoing training in ota. Very tedious training. Well done girl
@nanchamadaikuttaianthiyur29222 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கம் உங்களால் இந்த நஞ்சமடை குட்டை மண்ணுக்கே பெருமை ஜெய்ஹிந்த்
@RMalai Жыл бұрын
நம்ம ஊரு பொண்ணு. ஆச்சர்யம். நான் நகலூர் பக்கம்.
@Muthumama-u4n2 жыл бұрын
வாழ்த்துகள் சரண்யா...எனது மகள் அமிர்தவர்ஷினி ..இதுபோன்ற முயற்சியில் இருக்கிறார். இந்த வீடியோ ஊக்கமாக அமையும்.
@Yarowne2 жыл бұрын
மிகவும் அருமையான கிராமம்.... சொர்க்கம்... 🙏🙏🙏🙏
@rj.semsible2 жыл бұрын
சகோதரி பணிபுரிவதால் என் வாழ்கை பயணத்தை நல்லமுறையில் பயணிக்க போகிறேன் என்பதை நினைத்து மனம் மகிழ்கிறேன்
@josepharockiarajaiah65672 жыл бұрын
வீரத் திருமகளுக்கு முன்னாள் இராணுவ வீரனின் வீரவணக்கம்
@deepthi.......15582 жыл бұрын
முயற்சி என்பதே பெரிய வெற்றி தானே..... 👍
@cooktamiltaste59722 жыл бұрын
என் அக்கா 1976 ஆர்மியின் பாராசூட்டிலிருந்து குதித்து இந்தியாவிலே 8டு பேரில் ஒருவராக வந்து செலக்டாணர்கள்
@kuttykutty62842 жыл бұрын
Congratulations sollirunga bro..🙌🙌👍👍
@lavanyamphil87512 жыл бұрын
Super
@Anton_Chess772 жыл бұрын
Congratulations to your sister
@rajendran32552 жыл бұрын
Ooh apadi ya Unga akka name
@kandiahmahendran87892 жыл бұрын
மிக எளிய சாதாரண தமிழ் வார்த்தைகள் கூடத் தெரியாமல் இந்த இளம் தலைமுறை இருக்கே இறைவா! வாழ்க திராவிட ஆட்சிகள்! எப்போ முடீவோ/ விடீவோ? வாழ்க தமிழ்!
@s.azhagesan8594 Жыл бұрын
வாழ்த்துக்கள் சரண்யா நீங்க மேலும் பல வெற்றிகளை பெறுவீர்கள் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊருக்கு பெருமை சேர்ப்பீர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்தும் உங்கள் சகோதரன்
@ramaraj64912 жыл бұрын
She is very smart girl and will get more promotions in her career and obtain a good name for TAMILNADU. MY HEARTIEST BEST WISHES TO HER...!!!👌👍🌺🌷🌸🌹❤️
@viswanathsundaram302 Жыл бұрын
she is unstoppable Wonder women. easan sir big salute for u. pls post saranya uniformd photo. salute fr officer saranya
@apachetamizha10 ай бұрын
Heartiest congratulations to Lieutenant Saranya M, she was appointed as Battalion Cadet Adjustant in her female batch. She won the bronze medal and in the entire nation she stood first amongst female counterparts and secured third position in her women special entry scheme at Officer Training Academy Chennai.
@saidinesh37272 жыл бұрын
Congrats sister, I know the toughness of the SSB assessment as I am a three times repeater of SSB. But anyway , you cleared the SSB with well defined personality.All the best for medicals and merit.Will glad to see you in olive green. 🇮🇳
@puthuvasanthamtv2 жыл бұрын
முயற்சி என்பதே பெரிய வெற்றி தானே
@subramanianm3395 Жыл бұрын
Really a model and most inspirational to girl students who want to achieve in life. உச்சி மீது வஆனஇடஇந்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்றபாடலின் பாரதி பெண் நீதானே. If you need any help contact me. I am your God father and ready to help you. உன் சாகசத்தை கேட்டவுடன் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது மகளே. ஜெய் ஹிந்த்.
@ranie37422 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மகளே வாழ்க வளமுடன்.
@dineshguru1671 Жыл бұрын
Vera Level Saranya... All The Best SINGAPPENNEY🙎♀️😉
@karthik87512 жыл бұрын
Best wishes girl...u will reach ur maximum height as per ur wish...go ahead....
@tastyfoods86222 жыл бұрын
Congratulations sister... எங்கள் ஊர் பெண் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்...
@missioncds66092 жыл бұрын
வணக்கம் அண்ணா, எனக்கு ஓர் உதவி தேவைப்படுகிறது.
@venkataroha63282 жыл бұрын
Dear sister, You are a brave person. Hats off to you..ஜெய் ஹிந்த்
@bhanumathipathi75412 жыл бұрын
Hats off Saranya .God bless you and your family.May you achieve higher and higher levels.
@nandhinisilambarasan17572 жыл бұрын
I love indian army
@MrSnakediamond2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி! உங்க திறமைக்கு நல்ல பலன் கிடைக்கும்!!
@b.parasuramanp.eswari3768 Жыл бұрын
Firstly HATS OFF YOU TO THIS BRAVEsister very well done .proud movement and best of luck for your best and brave carrier NEVER GIVE UP.
@senthilkumarradhakrishnan49292 жыл бұрын
Such type of hard working girls will be in top position. Congratulations.I served in Army for 30 years so one day she will be in higher position during that time I will Not be in the world
@vijayanc60492 жыл бұрын
அன்பு செல்ல மகளே வாய்த்துக்கள்
@balasubramanian80122 жыл бұрын
Congratulations madam.Nalvalthukkal madam.Salute to Indian army.
@beulahp3840Ай бұрын
Gained a wonderful experience sir... Hats off to you Saranya🎉🎉🎉🎉
@srinivasaraghavan92142 жыл бұрын
சரண்யாவுக்கு வாழ்த்துக்கள் 🌺👍
@vivekanand82772 жыл бұрын
Wish her a successful currier in The Army, all the best to you and your y 🙏🙏🙏👍🏿👍🏿👍🏿
@ramarajpandian79752 жыл бұрын
Ex Army Ramarajpandian very good I wish you வாழ்க வளமுடன் வாள்த்துக்கள்
@Naren24102 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. நானும் 19 வருடம் ராணுவத்தில் பணியாற்றுகிறேன்
@pannerselvam81322 жыл бұрын
Hii
@sachinncc47662 жыл бұрын
Jai Hind 🇮🇳 sir
@prabuprapu53122 жыл бұрын
Super sister
@jayajaya32242 жыл бұрын
வாழ்த்துகள்மா நாங்களும் ராணுவத்தில் இருந்து வந்துவிட்டார் என் கணவர் 24வருடம்சர்விஸ்முடிந்துவந்தார்
@sumathin7705 Жыл бұрын
Saranya..valha vazhamudan ma...singappen ...achieve more and more
@manickamv6241 Жыл бұрын
Best wishes. Miss Saranya good luck all the best an enjoy the army officer duty.Hope you all.
@prakashvasu63122 жыл бұрын
Inspiring person. Congratulations to u and ur family
@saravanakumarv78212 жыл бұрын
I salute this brave mother.
@muralim23312 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி ,
@sornammuthiah92 жыл бұрын
Welcome to the great Indian army We will waiting for u
@rajadurai68042 жыл бұрын
Very confident girl
@manis71452 жыл бұрын
Really motivational...I love her mom smile .
@naveenavel36392 жыл бұрын
வாழ்த்துக்கள் சரண்👏👏👍🏻
@gokulgowthamramasamy46262 жыл бұрын
Culture of KonguNadu👏👏👏Congratulations 💐💐
@s.balajis.venkatesan8456Ай бұрын
Super ma you is the Hero 👍👌
@rajasekaran54872 жыл бұрын
Best of luck for Saranya
@kumars90892 жыл бұрын
Great. Firstly salute your hardwork and Confidence. U r one of the great inspiration of this and next generation.
@gsakcork Жыл бұрын
Very good and Amazing very proud of you
@jothiprabham10972 жыл бұрын
Congratulations!!!👏🏻 Akka...!
@MANIKANDAN-dz7mq2 жыл бұрын
Royal Salute Ma & Really Bombastic.
@muruganmurugan5902 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@ncmuthu2 жыл бұрын
Great to see the success 💐
@fakegirl7742 жыл бұрын
I am waiting for you ❤️ Indian army ❤️
@silamparansanpakkirisamy48852 жыл бұрын
Okkkkk good strong power strong Heart really like your amezing working hard