உலகத் தமிழர்களை உலுக்கிய, "நீயா நானா" சங்கவியின் கதை | NEEYA NAANA | MERCURY

  Рет қаралды 3,058,416

MERCURY

MERCURY

2 жыл бұрын

@MERCURY #doctorsangavi #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
For contact
Website : www.seeeds.org/
Facebook : / seeedsorg
Email : contact@seeeds.org
KZbin : / seeeds
***************************************
DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
FB link: / mercury-digi. .
Twitter link: Mercury_tamil?t=J...
Instagram: / mercury_digital. .
*******************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
பிரண்டாதான் பழகுகிறோம் லவ் பண்ணலைன்னு சொன்னேன் யாரும் கேட்கலை | MERCURY :
• பிரண்டாதான் பழகினோம் ய...
இசைஞானி பாடல்களை தேடி உலகின் எந்த மூலைக்கும் செல்ல தயார் | Dr.Dhanasekhar | Mercury :
• இசைஞானி பாடல்களை தேடி ...
1 கோடி ரூபாயில் கோயில் l தனியாளாக நிகழ்த்தி காட்டிய பெண் | Mercury:
• 1 கோடி ரூபாயில் கோயில்...
Ukraineனில் நாங்கள் இருக்கும் இடத்தை Russia கைப்பற்றி விட்டது... தமிழ் மாணவி அழகுலெட்சுமி | MERCURY :
• Ukraineனில் நாங்கள் இர...
சென்னை பிரியாணி To காஷ்மீர் பிரியாணி வரை... | Foddie Boy | NeeyaNaana | Mercury :
• சென்னை பிரியாணி To காஷ...
நீளமான முடிய பார்த்துட்டு பொண்ணு ஓகேன்னு சொன்னாங்க...அதான் வெறுப்பாயிடுச்சு | Mercury :
• திருமணத்தை நிறுத்த மொட...
என் வீட்டு ரேஷன் கார்டில் விடுபட்ட பெயர் இளையராஜா - Part - 01 | சோழமன்னன் :
• என் வீட்டு ரேஷன் கார்ட...
Ilaiyaraja Spb பாடல்களோடு என்னை புதைத்து விடுங்கள்...இதுதான் என் உயில் - Part - 02 | Mercury :
• Ilaiyaraja Spb பாடல்கள...
Chennai To Chengalpattu சிக்கன் பக்கோடா தேடி Food Travel | MERCURY :
• Chennai To Chengalpatt...
மதம் மதம் மதம் அதை விட்டா அவங்களுக்கு வேற ஒன்னும் தெரியாது |
• மதம் மதம் மதம் அதை விட...

Пікірлер: 1 900
@dr.r.vedhanayaki8479
@dr.r.vedhanayaki8479 2 жыл бұрын
புத்தகமே உனை தலை குனிந்து படித்தேன்,இன்று என் வாழ்க்கையை தலைநிமிரச் செய்தாய்.....வாழ்த்துக்கள் Dr.Sangavi
@arockiyabeckroth8976
@arockiyabeckroth8976 2 жыл бұрын
அருமை அக்கா 😍
@shanmugasundaramrajah1109
@shanmugasundaramrajah1109 2 жыл бұрын
செம Dr
@sankaraiyamathes1120
@sankaraiyamathes1120 2 жыл бұрын
My name also sangavi
@prabhuroshan361
@prabhuroshan361 2 жыл бұрын
Arumai amma
@soosairathinam6942
@soosairathinam6942 2 жыл бұрын
Super sister
@ambikat2120
@ambikat2120 Жыл бұрын
எட்டாக்கனியாய் இருந்த இவரின் கனவை "நீயா நானா" நிறைவேற்றியது மிக்க மகிழ்ச்சி.👍🏿
@mohamedibrahim-vo1vp
@mohamedibrahim-vo1vp 5 ай бұрын
பக்கத்துவீட்டு அண்ணாதான் இந்த விடயத்தில் ஹீரோ....அவரை மறந்துவிடாதீர்கள் தங்கச்சி...
@user-up9gi2ms4j
@user-up9gi2ms4j 2 ай бұрын
Kadaisih varai orre nalla annana iruntirukkirar anthe manithan ❤
@m.r.r8408
@m.r.r8408 7 ай бұрын
Update: இன்று இந்த Dr. Sangavi, MD Radiology படித்துக்கொண்டு இறுக்காங்க. இதர்க்கு மிகவும் காரணம், மதுரை மீனாச்சி மருத்துவ அறக்கட்டளை நடத்துனர் Dr. S. Gurushankar அவர்கள். அவருக்கு கோடான கோடி நன்றி.🙏
@suganyarajesh6948
@suganyarajesh6948 4 ай бұрын
Aptiya... Super keep it up🎉🎉
@shakthipriya9050
@shakthipriya9050 4 ай бұрын
Hi sir naa 12th padichitruka 12th la kandipa nalla mark score panuva nu enaku nambika iruku sir.Enaku Anesthesiologist aaganum nu romba asa sir. Andha alavuku veetla money ila sir appavum kooli vela dha seiranga Amma veetla irukanga so enaku yaaracho clg fees kata help panuvangala sir.Plc reply panunga sir.
@krishnamoorthythiruvee6840
@krishnamoorthythiruvee6840 3 ай бұрын
All the best Shakthi Priya aim high kandipa neenga anesthesiologist ahiduvinga
@anushnarajendran6930
@anushnarajendran6930 2 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சி
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
எத்தனை கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறது இந்த குழந்தை. இவருக்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
@jayanthir970
@jayanthir970 2 жыл бұрын
Very proud of your victory in your studies. Do master degree and specialized in any department. We all wish you sangavi. Pichai puginum karkai nanre.
@aniitacarol4632
@aniitacarol4632 2 жыл бұрын
Iraivanai kankiren Dr.sangaviki. Ku utha iya Nalla ethayangalil
@guhansaravanan7264
@guhansaravanan7264 2 жыл бұрын
Super.
@Raj-iu4xe
@Raj-iu4xe 2 жыл бұрын
Fuck off .. she will surely marry a doctor ..fuck off doctors
@athilakshmi7531
@athilakshmi7531 2 жыл бұрын
Ll
@rishikamaheshkumar5929
@rishikamaheshkumar5929 2 жыл бұрын
உதவியாக இருந்த பக்கத்துவீட்டு அண்ணனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .வாழ்த்துக்கள் 💐💐💐
@ashwinrs5687
@ashwinrs5687 2 жыл бұрын
Yesss
@prabhuelangovan8566
@prabhuelangovan8566 2 жыл бұрын
ipadayium manithargal irukaanga.. nu kekrapo ..magizhichiya iruku...
@umamaheshwariganesamurthy6312
@umamaheshwariganesamurthy6312 2 жыл бұрын
Deivam manusha roopam
@umamaheswari4615
@umamaheswari4615 2 жыл бұрын
I appreciate neighbors wife also without her Cooperation nothing will be possible
@umamaheswari4615
@umamaheswari4615 2 жыл бұрын
His wife also to be appreciated. If she tried to spoil it nothing will be possible
@MrSamuelbabu
@MrSamuelbabu 2 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சங்கவி 10 வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவுடனும், 12 வகுப்பிலும் முதல் மதிப்பெண் எடுத்த போதும் வறுமையிலும் சாதித்த மாணவி என்று தினகரன் நாளிதழில் நான் சிறப்பு செய்தியில் வெளி கொண்டு வந்ததை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
@velanstore
@velanstore Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@velsubpaiya4898
@velsubpaiya4898 Жыл бұрын
Congratulations
@dineshk8619
@dineshk8619 Жыл бұрын
நன்றி
@sahidhullajabbar
@sahidhullajabbar Жыл бұрын
Thanks sir
@elephantlover6841
@elephantlover6841 Жыл бұрын
Super anna🙏🏻
@ksaxprez
@ksaxprez 2 жыл бұрын
குரலில் வருமையை கட்டுப்படுத்தி கண்களில் சிரிப்பையும் வெளிப்படுத்துவது என்பது Dr.சங்கவி அவர்களின் Maturity அளவினை வெளிப்படுத்துகிறது. சிறந்த நேர்காணல்... இளைஞர்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு Eye Open... நீங்க நல்லா வாழனும்ங்க Doctor அம்மா.. ஏழைங்களுக்கு நீங்களும் உதவி செய்யும் தொண்டையும் உருவாக்கிகொள்ளுங்கள்‌..
@mariappanmariappan4507
@mariappanmariappan4507 2 жыл бұрын
valkavalamutan
@ayyadurai8097
@ayyadurai8097 2 жыл бұрын
வாழ்த்துக்கள் Dr
@vijayalakshmirathinasamy4560
@vijayalakshmirathinasamy4560 Жыл бұрын
Q
@ramasamyra
@ramasamyra Жыл бұрын
..
@janukaranesh
@janukaranesh 2 жыл бұрын
அருகில் இருப்பவர்கள் எப்படி போனால் என்ன என்று இல்லாமல் அவர்களின் திறமையை வெளிக்காட்ட உதவிய அந்த பெண்ணுடைய பக்கத்து வீட்டுக்காரருக்கு நன்றி 🙏. சங்கவி நீங்கள் இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 💐👍👍👍
@maxell008
@maxell008 2 жыл бұрын
Ohhhh yessss
@prasmuru2500
@prasmuru2500 2 жыл бұрын
Yess
@kumarkodiyoor9827
@kumarkodiyoor9827 2 жыл бұрын
Super00opvr5
@jayanthir970
@jayanthir970 2 жыл бұрын
Kalangari villaku. An example of the sangavi's neighborhood helped in her studies . Shows his pointed finger for the way of her college studies. No one should show way like that person normally. All are get jealousy only or discourage taking weak the person. Hats of the man . Alayam pathinayiram natallum Angore yezakku yezutthu Arivithal . Barathi kanda puthumai penn sangavi
@kalamani.p3626
@kalamani.p3626 2 жыл бұрын
நானும் உங்களைப்போல் பல கஷ்டங்களைகடந்து இன்று ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராய் உள்ளேன். படிக்கும் காலங்களில் தோட்டத்து வேலைகளுக்கும் கட்டிட வேலைகளுக்கும் செல்வோம். உன் அப்பா மாதிரி தான் என் அப்பாவும்.
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
இந்த மகளின் வெற்றிக்கு பின்னால் பக்கத்து வீட்டு நல்ல மனிதர் இருக்கிறார். இதை கேட்க வே சந்தோசமாக இருந்தது.
@hepzyisaac2578
@hepzyisaac2578 2 жыл бұрын
100% true
@hameedr1575
@hameedr1575 2 жыл бұрын
பக்கத்து வீட்டு காரர் நல்லா இருக்கணும்
@sankareswari.psankari.p9679
@sankareswari.psankari.p9679 2 жыл бұрын
உண்மையில் அந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர் விமல் அண்ணா உங்க குடும்பம் நீண்ட காலம் நீடுழி வாழ வேண்டும்.
@asmakaadhar3446
@asmakaadhar3446 2 жыл бұрын
, Sanghavi. Ku helping support panna Neighbour brother ku 🙏 yepavom Nalla Erukkanom.
@rajudurai404
@rajudurai404 Жыл бұрын
Yes
@anusaravanan3789
@anusaravanan3789 Жыл бұрын
Sir nan kuda andha neeya naana govt school vs private school.toppers la pesunen..I was a govt school student..Today am a successful chartered Accountant ..
@jaithoonbeebi1037
@jaithoonbeebi1037 Жыл бұрын
Congratulations ma
@krishmuruganm3495
@krishmuruganm3495 Жыл бұрын
Super very good
@cinemasocialsofficial
@cinemasocialsofficial Жыл бұрын
Congratulations! Guide others who doesn't have access to the education as well ma. Thank you.
@ahmedaliali62
@ahmedaliali62 Жыл бұрын
Congrats ma
@ragumaran8721
@ragumaran8721 Жыл бұрын
Super bro
@gurunath5942
@gurunath5942 Жыл бұрын
இப்படி பேட்டி எடுக்கணும்👍👍👍 எல்லா யூ ட்யூப் சேனல்களும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்👍👍👍
@commonman1928
@commonman1928 2 жыл бұрын
எதிர்பார்பு இல்லாமல் உதவும் சிலரால் தான் ....இந்த உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது....❤️
@ushajayapal6852
@ushajayapal6852 2 жыл бұрын
Well done sangavi
@jagadeesan6425
@jagadeesan6425 2 жыл бұрын
Go further...
@maharajan534
@maharajan534 2 жыл бұрын
சத்தியமான உண்மை
@naturalsselva
@naturalsselva 2 жыл бұрын
Really true
@amudhu812v.9
@amudhu812v.9 2 жыл бұрын
முற்றிலும் உண்மை
@gayuvino9624
@gayuvino9624 2 жыл бұрын
வலியுடன் கூடிய புன்னகை முகம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.......
@lakshmir3042
@lakshmir3042 2 жыл бұрын
Exactly litrely cried
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Correct
@abdurinos4698
@abdurinos4698 2 жыл бұрын
unmai sir
@nizamdeen5546
@nizamdeen5546 2 жыл бұрын
YES BRO I REALLY CRY AND HAPPY
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 2 жыл бұрын
Only those with a similar experience would know the pain underlying the cheerful face.
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 2 жыл бұрын
அழாதடி அழகி.. நீ ஜெயிச்சிட்ட.. நீ சாதிக்கப் பிறந்தவள்.. தம்பி தங்கைகளுக்கு நல்ல தாயா இரு.. தடம் மாறி போகாத
@hemalathamuthu3033
@hemalathamuthu3033 Жыл бұрын
Last line is a important one to their life. Good sis😊😭
@hemalathamuthu3033
@hemalathamuthu3033 Жыл бұрын
I like the last line 🫂🫂
@ammue2719
@ammue2719 Жыл бұрын
last line sema bro.....sister unga speech super......❤
@anandansugumar4891
@anandansugumar4891 4 ай бұрын
வெரி nice
@kaleelurrahman9894
@kaleelurrahman9894 Жыл бұрын
விமல் அண்ணன் குடும்பத்தாரை மறந்து விட வேண்டாம் டாக்டர் சிஸ்டர் அவர்கள்தான் வாழ்க்கையை மாற்றம் ஏற்பட காரணமாக இருந்த நல்ல மனிதர்கள் அவர்தான் நீயா நானா நிகழ்ச்சிக்கு கொண்டு போனவர் மற்றும் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிக்கடனாக ஏழை மக்களுக்காக உங்கள் மருத்துவ சேவைகள் அதிகமாக இருக்க வேண்டும் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
@sutharamesh902
@sutharamesh902 Жыл бұрын
Vimal anna va ninaikum pothu perumaiya eruk
@stephenfrancis5195
@stephenfrancis5195 2 жыл бұрын
நீயா நானா தொடர்ந்து பார்க்கிறேன்.இந்தப்பெண் கலந்து கொண்ட நிகழ்ச்சியையும் பார்த்திருக்கிறேன்.அதன் பின்பு பலமுறை இந்தப்பெண் வாழ்க்கை படிப்பு என்ன ஆனதோ என்று நினைவுகள் வந்து போகும்.ஆனால் இன்று டாக்டர் சங்கவியாக பார்க்கும் பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.படிப்பால் வறுமையை வென்றார்.வாழ்த்துக்கள் பெண்ணே.
@vimaladevir558
@vimaladevir558 2 жыл бұрын
True
@malarkodik6425
@malarkodik6425 2 жыл бұрын
🤝🤝🤝🤝🤝🤝🤝👌🙏🙏
@m.r.r8408
@m.r.r8408 2 жыл бұрын
Thanks so much for your wishes and blessings to our girl Sangavi and others like her.🙏
@arulchamychelladurai344
@arulchamychelladurai344 2 жыл бұрын
Great Dr Sanghavi, congratulations on your achievement. We are proud of you. God bless.
@mr.nellaitamil33
@mr.nellaitamil33 2 жыл бұрын
மிக்க நன்றி
@RaviKumar-cn7wq
@RaviKumar-cn7wq 2 жыл бұрын
இவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பக்கத்து வீட்டு விமல் அவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
@jothimisumalaimani5923
@jothimisumalaimani5923 Жыл бұрын
தமிழ்நாட்டில் கோடியில் ஒருத்தரை விமல் அண்ணா ரொம்ப நல்ல மனசு நல்லா இருக்கணும்
@kamal1961
@kamal1961 Жыл бұрын
சங்கவியின் முகம் பிரகாசமாக இருப்பது மகிழ்ச்சி.மேலும் சங்கவின் வாழ்வில் உயர்வு கொடுக்க விமல் குடும்பம்,விஜய் TV உட்பட உதவிய ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகள்.
@paulraj2278
@paulraj2278 2 жыл бұрын
She is my close frnd.... Naanum sangavi m 9th to 12th varaikkum onnadha paduchom, remba kasta patta fmly ippo indha alavuku docter ah vandhadhu remba sandhosama irukku..... ( அரசு மேல் நிலை பள்ளி பூலாங்குளம்)
@SHARITH01
@SHARITH01 2 жыл бұрын
Which course in MBBS ?
@thanioruvan1213
@thanioruvan1213 2 жыл бұрын
இவ்வளவு கஷ்ட பட்டு நீ படிச்சி மேல வர்றதை பார்க்கும் போது தான் உனக்காக உதவி செய்தவர்களுக்கும் உனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் கிடைத்த மிக பெரிய வெற்றி டா செல்லம் வாழ்த்துக்கள் தங்கம்🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pugaliraj4666
@pugaliraj4666 2 жыл бұрын
Yes congratulations
@AinkaranKumar
@AinkaranKumar 7 ай бұрын
bio cupbiocup nip cry cry cup cupdry6 cupFYIto
@rajavenkat5594
@rajavenkat5594 2 жыл бұрын
Dr. சங்கவிக்கு உதவி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் உதவியை சரியாக பயன்படுத்தி கொண்ட சங்கவிக்கு வாழ்த்துக்கள்... நீயா நானா கோபிநாத் க்கு வாழ்த்துக்கள்...
@thirugnanamt4357
@thirugnanamt4357 Ай бұрын
பலமுறைபார்த்து‌‌ கண்கலங்கினேன்.வாழ்த்துக்கள் பாப்பா
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
வாழ்த்துக்கள் செல்லம். நானும் அந்த நிகழ்ச்சி பார்த்து அழுதேன். 1149 பணக்கார மருத்துவர் குழந்தை கூட எடுக்க முடியாது. பாராட்டுக்கள். உனக்கு உதவியவர்கள் மறக்காதே. உன்னால் முடிந்த மருத்துவ உதவி ஏழைக்களுக்கு செய். வாழ்க வளமுடன். தந்தையும் மாறுவார்.
@m.velkaniboovaicity5456
@m.velkaniboovaicity5456 2 жыл бұрын
சூப்பர் மா நீ நினைத்த மாதிரி டாக்டர் ஆகிட்ட வாழ்த்துக்கள் 💐🎊🎊 இதற்கு உறுதுணையாக இருந்த விமல் ராமசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🎊🎊
@etirkalamtv1862
@etirkalamtv1862 2 жыл бұрын
நன்றி
@mahamanthralayambirdspark2181
@mahamanthralayambirdspark2181 2 жыл бұрын
விமல் அவரது மனைவிக்கு கோடான கோடி நன்றிகள் சங்கவி விமல் குடும்பத்திற்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து பேட்டி கொடுங்கள்
@radhas6101
@radhas6101 Жыл бұрын
Yes....if Vimal and his wife have not initiated, no one comes to know...
@aathilaathol3805
@aathilaathol3805 Жыл бұрын
அலியா சொத்தை உன்னுடைய சொந்த முயற்சியால் நீ தேடிக் கொண்டால் இறைவன் எப்பொழுதும் உன்னை கை விடமாட்டான் நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தவிர வேறு யாரும் சிறப்பாக விஜய் டிவிக்கு செய்து தர முடியாது கரெக்டான நேரத்தில் அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் வரக்கூடிய கண்டன்சர் பலனுள்ளதாக அமைத்துக் கொடுக்கிறார் கோபிநாத் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Жыл бұрын
அன்பு மகள் டாக்டர் சங்கவிக்கு உதவி செய்த பக்கத்து வீட்டு விமல் தம்பியும் அவர் குடும்பமும் நீடூழி வாழ வேண்டும்.
@ateacherfrompearlcity7086
@ateacherfrompearlcity7086 2 жыл бұрын
சங்கவியின் கதை, முயன்று போராடி படிப்பவர்களுக்கும், உதவி செய்யும் இரக்கமுள்ள மனிதர்களுக்குமான ஓர் ஒப்பற்ற உதாரணம், இறைவன் இவர்கள் குடும்பத்தினரை மென்மேலும் உயர்த்தட்டும்💐💐💐💐💐
@ramramakrishnan7163
@ramramakrishnan7163 2 жыл бұрын
Drinks , avoid tea karrar ayya
@kasthuribai.nnarayanasamy7883
@kasthuribai.nnarayanasamy7883 Жыл бұрын
Where is a Will, there is a Way... Muyarchi udayar igazhchi adayar!!
@irontailz7rr
@irontailz7rr 11 ай бұрын
Dei parama ivalum kaasu nalla selavupanni dhanda padichi Dr .agirukka😂tharkuriya irukeengaleda
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
கண்களில் தண்ணீர் வருகின்றது.வாழ்த்துக்கள். Dr.சங்கவி அவர்களை நினைத்து பெருமையடைய கின்றேன்.
@SelvaKumar-iu2sq
@SelvaKumar-iu2sq Жыл бұрын
Realy sr
@vkarthika6668
@vkarthika6668 Жыл бұрын
00
@vkarthika6668
@vkarthika6668 Жыл бұрын
0
@vkarthika6668
@vkarthika6668 Жыл бұрын
0
@vkarthika6668
@vkarthika6668 Жыл бұрын
000
@gopalgk4058
@gopalgk4058 2 жыл бұрын
அலுத முகங்கள் அழகாக மாறியது அந்த அற்புத மனிதர்கள்ளாள் ❤️❤️❤️❤️
@janakiraman5112
@janakiraman5112 2 жыл бұрын
நல்ல படிக்கிற மாணவிக்கு மேல்படிபுக்கு.. டாக்டர் படிப்புக்கு உதவிய வெளி நாட்டு, இந்திய நல்ல உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்.. அந்த குடும்பம் மட்டும் அல்ல அந்த சமுதாயமும் உயர்ந்தது. 🙏
@padmavathyv3645
@padmavathyv3645 2 жыл бұрын
விமல் அவர் மனைவியும் உனக்கு மட்டுமல்ல பலபேர்க்கு கல்வி அளித்த கடவுள்கள். அவர்களையும் பேட்டி எடுங்கள்
@boopathirathnam6147
@boopathirathnam6147 2 жыл бұрын
உன்னுடைய வெற்றி இங்கு நிறைய பேருக்கு தன்னம்பிக்கையை தரும் தங்கையே... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
@logicalbrain4338
@logicalbrain4338 2 жыл бұрын
அந்த தங்கை எப்படி கலந்து கொண்டார் நிறைய தங்கைகள் வாழ்வு மாற வேண்டும்
@boopathirathnam6147
@boopathirathnam6147 2 жыл бұрын
@@logicalbrain4338 through her near by family and you can also apply if someone is really needed...
@logicalbrain4338
@logicalbrain4338 2 жыл бұрын
@@boopathirathnam6147 myself later. This is not private program. Having friends and relatives. Vijay tv viewer's want to participate, so channel or program organizers giving conact to participate public domain nothing wrong. So many employee's of that program making memes trolls their they can display
@boopathirathnam6147
@boopathirathnam6147 2 жыл бұрын
@@logicalbrain4338 if you want to participate in this channel ofcourse you would have already participated in Neeya naana show...
@logicalbrain4338
@logicalbrain4338 2 жыл бұрын
@@boopathirathnam6147 so many vijay tv enthusiastic viewers want to participate, providing participate number will trust about the program
@knowledgesharing4946
@knowledgesharing4946 21 күн бұрын
பக்கத்து வீட்டு அண்ணா மற்றும் அவர் குடும்பம் மற்றும் நீயா நானா குடும்பம் மனித நேயத்தின் மகத்தான சக்திகள். வாழ்க அவர்களின் புகழ் பல நுற்றாண்டு வருடம். மனித நேயத்துடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சங்கவி
@mguhan8866
@mguhan8866 Жыл бұрын
பேட்டியாளரின் humanity is great.😍
@muruganmurugan1412
@muruganmurugan1412 2 жыл бұрын
கேக்கும்போதேஎன்கண்கள் கலங்கியது பாராட்டுக்கள்.
@karuppiahchandraleka4300
@karuppiahchandraleka4300 2 жыл бұрын
விமல் அண்ணாவுக்கு முதல் நன்றி கூருங்கள்
@etirkalamtv1862
@etirkalamtv1862 2 жыл бұрын
நன்றி 🙏
@Musikforlove
@Musikforlove Жыл бұрын
Look at the confidence in her now. That’s the power of education. Hats off to all those who helped her and enlightened her life with education. Whole of TN is proud of this story.
@subukarthick5142
@subukarthick5142 2 жыл бұрын
உன்னுடைய முயற்சிக்கு உதவிய அந்த அண்ணாவை என்றும் மறக்காதே........ ‌. உளியின் வலிகள் தாங்கி கற்கள் மட்டுமே கருவறையில் சிலையாகும்..! அது போல பல வலிகளை கண்டு நீ ஒரு கருவறையில் சிலையாக நின்று இருக்கிறாய்..! உன்னுடைய இந்த வெற்றிக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி....... உனக்கு உதவி கரம் நீட்டிய வர்களுக்கு நீ செய்யும் ஒரேயொரு பேர் உதவி உன்னை போல் ஏழ்மையில் இருந்து நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு.. உன்னால் முடிந்த உதவியை வருங்காலத்தில் செய்து... உன்னை போல் அவர்களும் வாழ்க்கையில் பெற முடியாத இன்பத்தை பெறட்டும்....... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு........‌
@etirkalamtv1862
@etirkalamtv1862 Жыл бұрын
நன்றி சகோ
@krupaprabhu5744
@krupaprabhu5744 2 жыл бұрын
Salute to the people who helped her to become doctor. She is so confident while talking which was given by her education. Actually, there are many middle class families too suffering like this to make their children study. Poor people get attention and support from everybody. But people who really struggle to make their children study higher education are in middle class too.
@nagarajant3485
@nagarajant3485 2 жыл бұрын
மருவத்துவராக‌ உதவியவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றி.சங்கவி மேலும் உயர வாழ்த்துகள்
@Ashwinthrock
@Ashwinthrock 2 жыл бұрын
Krupa prabhu yes very true
@soundarrajan8443
@soundarrajan8443 2 жыл бұрын
நீ ட் நுழைவு தேர்வு இல்லாததால் இந்த இடத்தில் இவர் வெற்றிபெற முடிந்தது.இதை அரசியல் வாதிங்க உணர்ந்தால் சரி.டாக்டர் சங்கவி வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துகள்.
@siva__0162
@siva__0162 2 жыл бұрын
மனதை உருக்கும் நேர்காணல் பிள்ளையின் ஒவ்வொரு அனுபவங்களையும் கேட்கும் போது என்னை அறியாமலேயே கண்ணீர் வழிகின்றன. பிள்ளையின் முயற்சிக்கு வாழ்த்துகள் அதேவேளை முதன் முதலில் உதவிய அந்த சகோதரனுக்கும் அவரின் மனைவிக்கும் நாம் நன்றி கூறவேண்டும் அவர்களின் முயற்சி வீண்போகவில்லை அவர்களுக்கு கடவுள் அருள்புரியட்டும் இன்னும் இந்தப்பிள்ளை பட்டம் பல பெற்று வாழ வாழ்த்துவோம் .
@kalyanasundari812
@kalyanasundari812 Жыл бұрын
செல்லம் உன்உடன்பிறந்தோரையும் படிக்க வைத்துவிடு
@bhuvinithu
@bhuvinithu Жыл бұрын
.
@radhas6101
@radhas6101 Жыл бұрын
Real God is in the form of Neighbour....Big salute to him and his wife
@rayonspositivity9931
@rayonspositivity9931 2 жыл бұрын
விமல் அண்ட் his wife are really great. Hats off Mr.Vimal...🙏🙏🙏
@mr.nellaitamil33
@mr.nellaitamil33 2 жыл бұрын
நன்றி
@ponnammal3372
@ponnammal3372 Жыл бұрын
அன்பு சகோதரியும் அவரது குடும்பத்தினரும் , பெரும்பாலான உதவி செய்த அவரது விமல் சகோதரர் அவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@lourthujesi3426
@lourthujesi3426 2 жыл бұрын
ஒரு குழந்தையின் கல்வி ஒரு குடும்பத்தையே தலை நிமிர்த்தி விடும் என்பது எவ்வளவு உண்மை 👏👏👏👏வாழ்த்துக்கள் மா.. வாழ்த்துக்கள் அம்மா அப்பா பாசத்துக்கு ஏங்கி தவித்தது பார்க்க மனம் கனத்துடுச்சு.
@r.s.sowmeyasowmeya9343
@r.s.sowmeyasowmeya9343 2 жыл бұрын
தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லை என்றால் நிச்சயமாக இந்த பெண்ணின் அப்பா போல் பல அப்பாக்கள் அண்ணன்கள் தம்பிகள் குடிக்க மாட்டார்கள் ..
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 жыл бұрын
உண்மை. பல குடும்பங்கள் இப்படி சீரழியாது.
@lathachristopher4887
@lathachristopher4887 2 жыл бұрын
It is true
@yaayee2886
@yaayee2886 2 жыл бұрын
Neengge kuditcha thaane, neengge elaiyyaa iruppangge, naange ilavasam, vote kku kaasu kudutthu jayikke mudiyum.
@VeteranDV
@VeteranDV 2 жыл бұрын
well-done Tamil Nadu. One of the greatest peaceful land in the world with loving people
@DonBrothers5197
@DonBrothers5197 Жыл бұрын
நெல்லை சீமையின் பேரழகு வட்டார வழக்கில் தமிழழகே பல தடைகளைத் தாண்டி மிகப்பெரிய சிகரத்தை தொட்ட எங்கள் அன்பு சகோதரி வாழ்த்துக்கள் பல கோடி❤️
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 2 жыл бұрын
*வேதனைகளை மனதில் சுமந்து வலிகளை விழுங்கி சிரித்து சமாளிக்கும் தங்கப்பெண்.மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்..!*
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 2 жыл бұрын
உன் தங்கை கள், தம்பிகளை மறந்து விடாதே... அவர்களின் முன்னேற்றம் உன் கையில்.... வாழ்த்துக்கள் சங்கவி... Dr. சங்கவி...👍👍👍👍👍
@vasukip3286
@vasukip3286 2 жыл бұрын
அழக்கூடாது மகளே. சாதித்துக் காட்டு விட்டீர்கள். மேலும் வளரவும் உங்கள் குடும்பமும் ஆசீர்வாதமாக வாழ எனது வாழ்த்துக்கள்.
@mrvevergreenforever
@mrvevergreenforever Жыл бұрын
It doesn't matter which language you speak, It matters how confidentally you speak...., No language can replace your mother tongue to express your feelings..... 😍
@infolorry9995
@infolorry9995 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, கஷ்டபடாம எதுவும் கிடைக்காது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய உங்கள் பக்கத்துவீட்டு அண்ணன் நீடுழி வாழ வேண்டும்.
@raamaduraip.n369
@raamaduraip.n369 2 жыл бұрын
சேற்றில் மலர்ந்த செந்தாமரை வாழ்க வளர்க மகளே
@Termsandconditions1234
@Termsandconditions1234 2 жыл бұрын
Naanu Vijay TV mahabharatham fan ,,exact words for her 🙏🙏
@sivalingamd3523
@sivalingamd3523 2 жыл бұрын
வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு விமல் அண்ணா போல் நல்லுள்ளங்கள் உதவ வேண்டும்.
@queensheba7304
@queensheba7304 Жыл бұрын
படைத்த இறைவன் கண்ணீரை கண்டாலே மனமிரங்கி விடுவார். மனித வடிவில் பலரை கொண்டு உதவி செய்திருக்கிறார். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மா. பேட்டியெடுத்த தம்பிக்கு நன்றி 🙏
@venkatrajan1233
@venkatrajan1233 2 жыл бұрын
You are an inspiration to many young kids Dr.Sangavi. Very proud of you.
@mkumarpravan1428
@mkumarpravan1428 Жыл бұрын
கண்ணீர் வந்துவிட்டது வாழ்த்துகள் பாப்பா. உனக்கு உதவி செய்த அத்தனை பேருக்கும் 🙏
@johnsonkala5821
@johnsonkala5821 Жыл бұрын
😢😢😢
@pavithrashri7654
@pavithrashri7654 Жыл бұрын
பக்கத்து வீட்டு அண்ணாவை மறக்காதீர்கள் வாழ்க்கையில் 😥😥
@ponduraisamy6362
@ponduraisamy6362 2 жыл бұрын
நானும் என் தம்பியும் 2015ல் டியூஷன் எடுத்தபோது எங்களிடம் படித்த திறமையான அமைதியான மாணவி மற்றும் தங்கை...தென்காசி மாவட்டம்
@Ramyasans85
@Ramyasans85 2 жыл бұрын
💐💐
@ajmeer881881
@ajmeer881881 2 жыл бұрын
Details anuppunga awangada
@rajisreenivasan6413
@rajisreenivasan6413 2 жыл бұрын
Hi If you have Dr Sangavi s number kindly share it with me.I would like to know her needs more and help her out
@m.r.r8408
@m.r.r8408 2 жыл бұрын
உங்களுக்கு SEEEDS தலை குணிந்து வணங்குகிறோம்!🙏
@tnsfsastha9051
@tnsfsastha9051 2 жыл бұрын
Congrats Dr. Sangavi
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 2 жыл бұрын
நீட் இல்லாமல் போகட்டும். அல்லது இருந்தே போகட்டும். ஆயிரம் "சங்கவி" களை உருவாக்குவோம். உருவாகுவோம். மகள்களே விமல் அண்ணாக்கள் இன்னும் இருக்கிறார்கள். தைரியத்தோடு இருங்கள். தயவு செய்து நம்பிக்கையை இழக்காதீர்கள்.
@ArulananthamArulanantham-iz9xi
@ArulananthamArulanantham-iz9xi 3 ай бұрын
தனக்கென்று வாழும் உலகில்,தன்னலம் கருதாத அந்த பக்கத்து வீட்டு சகோதரரின் பிறர் நலம் அருமை,முதலில் அந்த சகோதரருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ❤,அவர் இவரின் திறமை முடங்கி விட கூடாது என்ற எண்ணம் அவருக்கு.அவரின் உதவியை சரியாக பயன்படுத்திய தங்கைக்கு நன்றி❤
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m 2 жыл бұрын
சாதனை படைக்க தடைகள் ஒன்றும் தடைகளல்ல வாழ்த்துகள் மகளே உன் துன்பம் எல்லாம் மறைந்து வாழ்வில் என்றும் ஒளி தான்
@chandrasekarmuthusamy7779
@chandrasekarmuthusamy7779 2 жыл бұрын
டாக்டர் தங்கைக்கு வாழ்த்துக்கள். கல்வி தான் முக்கியம். கல்வி எல்லோருடைய வாழ்க்கையும் உயர்த்தும். நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏
@SN-dd3mc
@SN-dd3mc Жыл бұрын
A great example for millions of underprivileged people who achieved without complaining and sitting idle. She stood up and did something to turn things around. I basically stood up and saluted her while watching this.
@krishmurrah5157
@krishmurrah5157 Жыл бұрын
Real life heroine....all the best👍👍👍
@krishmurrah5157
@krishmurrah5157 Жыл бұрын
Indha ponnu success anathu epadina....KADAVUL IRKAN KOMARU...😊😊
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 2 жыл бұрын
இறைவன் நீண்ட நாள் கஷ்டத்தை கொடுத்தாலும் இப்போ வாழ்க்கை மாற்றி விட்டார் இனி கவலை கொள்ள வேண்டாம் குழந்தை இனி உலகம் உன் கையில் வாழ்த்துக்கள்
@arunmurukesh2830
@arunmurukesh2830 2 жыл бұрын
Her smile carries lot of pain.. She should always win
@user-zu6zq3hf9u
@user-zu6zq3hf9u Ай бұрын
சாந்தமாண பேச்சு மா சிறந்த பெண் வாழ்த்துக்கள்
@-yuvanishm
@-yuvanishm Жыл бұрын
நீங்கள் கடந்து வந்த பாதை உங்களின் வலி நிறைந்த வார்த்தைகள் கேட்கும் என்னை கண்களில் கண்ணீரை வரவைத்தது. உங்களுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். 🙏🏻🙏🏻🙏🏻 மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் சகோதரி 🤝
@joshpinmerinal8853
@joshpinmerinal8853 2 жыл бұрын
Congratulations sister 💐உன்னோடே நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப தங்கமே🥰Love from Tenkasi 😍
@srijanaren6690
@srijanaren6690 2 жыл бұрын
Congrats Dr.sangavi... You are living example for many students from difficult background. Whoever helped her, great salute to them.
@SJVariety
@SJVariety 4 ай бұрын
My district girl Dr sangavi wish you all the best for your more great future I proud of you kid
@sangeethak7521
@sangeethak7521 Жыл бұрын
Dr.சங்கவிக்கு உதவி செய்த பக்கத்து விட்டு அண்ணன் செய்த உதவி மிக்க நன்றி
@brainorce1319
@brainorce1319 2 жыл бұрын
Singapen 😭😭😭😭😭😭😭😭😭reallly i cried lot ...i am lower middle class boy ...i thought many time i don't have anything to grow up but now i realised 😭 EDUCATION is the only Trussure and god gift for poor people and also some good heart people's
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
மகளே நீ சிரிக்கிறாய்.நான் அழுகிறேன். 😂😂😂😂😂😂
@brainorce1319
@brainorce1319 2 жыл бұрын
@@ramanathanramanathan5201 Puriyalaga
@Ashwinthrock
@Ashwinthrock 2 жыл бұрын
Sangavi 🥰🥰great da. No words to praise you. At last you are a doctor now. You are blessed to have a neighbour like this. Because of him you have become a doctor. Vimal sir you are great. You are an inspiration to teenagers. Even with all facility provided our kids struggle to score marks . To become a doctor is not an easy job da, you rock.
@jayashrees5674
@jayashrees5674 2 жыл бұрын
This kind of interviews r very nice. Mercury keep it up. Very nice iand useful interview.
@vijayarajagopalan730
@vijayarajagopalan730 2 жыл бұрын
Mamma,zmmm!kiii
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 Жыл бұрын
உண்மையில் இந்த பிள்ளையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிகிறது ஒருநாள் உன் லச்சிய கனவுகள் விரைவில் நிறைவேறும் என்று வாழ்துகிறேன் வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏
@jenjenu3039
@jenjenu3039 Жыл бұрын
Pakkathu v2 anna akka is the main turning point in many lives..
@thalapathysivarajan7779
@thalapathysivarajan7779 2 жыл бұрын
எம் மண்ணிற்கு பெருமை சேர்ந்த பல பெருமை சேர்க்க போகும் தங்கை #சங்கவிஇன்னும் பல சிகரம் தொடவேண்டும்
@mohansundararajarao4127
@mohansundararajarao4127 2 жыл бұрын
There is a cruel world outside.Be careful.Aaseervaathams for successful life. from this 74 yr old thaathaa.
@tamilsaravanankavithaikal
@tamilsaravanankavithaikal 2 жыл бұрын
வலிகளை கடந்து உங்கள் குறிக்கோளில் வெற்றி வாகை சூடிவிட்டீர்கள்... மனிதநேயத்தால் கற்று, மனிதம் காக்கும் பணி... வாழ்க சகோதரி உங்கள் குடும்பம் தலைசிறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐
@Nandhini-xr8pw
@Nandhini-xr8pw 9 күн бұрын
எல்லாத்திற்க்கும் மிக முக்கியமான காரணம் உன் படிப்பு தான்👍👍👍👌👌👌
@vasanthsrinivasan8125
@vasanthsrinivasan8125 Жыл бұрын
Proud to be Tamizhan.. I feel God is living with us in this moment...
@divya_bhagya_anandan
@divya_bhagya_anandan 2 жыл бұрын
Sangavi neenga doctor aidinganu therinjadhum enaku avlo happy... God bless u...
@sathyam8086
@sathyam8086 2 жыл бұрын
I can relate her pain not only because I also belong to her native but also I too am experience this kind of brought up.. my mom is suffering this disease but she didn't aware about that!... You showed me how to overcome this struggles!!
@ruby75789
@ruby75789 2 жыл бұрын
Yes, you can 👍👌🤗❤
@ChristianLiteratureMedia
@ChristianLiteratureMedia Жыл бұрын
ஏழை என்றுமே ஏழையாக இருப்பதில்லை. கல்வியும் அது கிடைக்க உதவும் கரங்களே அவர்களை உயர்த்தும்.
@abdulrahim2290
@abdulrahim2290 2 жыл бұрын
சங்கவிக்கு இனிமேல் தான் பொறுப்பு அதிகம் காதலில் சிக்கி விடாமல் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டும் கவனம் தேவை
@riseofphoenixxx
@riseofphoenixxx 2 жыл бұрын
I remember this girl Sangavi. Very very proud of you Doctor Sangavi. God bless you and your family. Stay strong ma. #spreadhumanity #spreadpositivity
@priyak2041
@priyak2041 2 жыл бұрын
She kept smiling throughout the video even when she expresses her worries. Super ma
@karthikeyana35
@karthikeyana35 2 жыл бұрын
Heart touching.. let her smile stay with her forever
@ganeshmadhuraja8581
@ganeshmadhuraja8581 2 жыл бұрын
உதவிய அத்தனை மனித கடவுளுக்கு நன்றி நெறியாளர் அவர்கள் குழுவுக்கும் நன்றி ஐயா
@sugibala1788
@sugibala1788 Жыл бұрын
இந்த பதிவை பார்க்கும் போது அழுகை தாங்க முடியவில்லை ❤️❤️❤️ வாழ்த்துக்கள் சங்கவி❤️❤️❤️
@rajarajeswarikumar6928
@rajarajeswarikumar6928 2 жыл бұрын
Media has proved to give.positivity if utilised properly,such sincere and hard working students must be identified and and encouraged.Hats off for the people who were always beside her.🙏
@sujithasekar5798
@sujithasekar5798 2 жыл бұрын
No words my eyes filled with tears Dr.ramakrishnan god bless you abundantly sir
@m.r.r8408
@m.r.r8408 2 жыл бұрын
Thanks so much madam. I am only doing to Sangavi what another great soul did to me in my childhood!🙏
@ramyasugavanam
@ramyasugavanam 2 жыл бұрын
@@m.r.r8408 World is still revolving because of peoples like you. Great work sir
@singavelusingavelu1964
@singavelusingavelu1964 Жыл бұрын
சகோதரி படிப்பதற்குமுன் பட்டதுன்பங்களை படித்து முடித்தபின் நினைவில் வைத்து உன் சேவை பனிதொடர வாழ்த்துக்கள்
@parthasarathy663
@parthasarathy663 Жыл бұрын
நீங்கள் கடந்து வந்த பாதை கரடு முரடானது இனி வாழ்க்கை ஏற்றம் காண்பீர்கள் உங்கள் மருத்துவ சேவை அடித்தட்டு மக்களின் துயர் துடைக்கும் வகையில் அமைய வாழ்த்துகள்
@kamal1961
@kamal1961 2 жыл бұрын
சங்கவியின் கனவை நனவாக்கிய நீயா நானா உட்பட எல்லா நல்லுங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
@maharajan534
@maharajan534 2 жыл бұрын
ஒரு மருத்துவராக சகோதரி நீ உன் வாழ்நாளில் நீ உனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை ஏழை மக்களுக்காக திணமும் 2 மணிநேரத்தை பணம் வாங்காமல் சேவையாக செய்ய வேண்டும் செய்வாய் என எதிர்பார்க்கிறேன்
@m.r.r8408
@m.r.r8408 2 жыл бұрын
She definitely will dedicate for service!🙏
@Heisenberg1_1
@Heisenberg1_1 Жыл бұрын
She should get youth icon award of tamilnadu
@umaravindran4816
@umaravindran4816 Ай бұрын
வாழ்க வளமுடன்... நீயும் உன் அறிவால் சமுதாயத்திற்கு உதவ வேண்டும்
@lashmilashmi1953
@lashmilashmi1953 2 жыл бұрын
ஒரு கதவு மூடும்போது இன்னொரு கதவு திறக்கும்.வாழ்த்துக்கள்.
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 132 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 53 МЛН
Fit girls vs lazy boys Troll ||   Neeya Naana Troll ||
13:21
VIP Trolls
Рет қаралды 2,6 МЛН
Её Страх Вполне Обоснован 😂
0:17
Глеб Рандалайнен
Рет қаралды 1,7 МЛН
Забота от брата 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 5 МЛН
Не плавайте тут!😨🌊
0:26
Взрывная История
Рет қаралды 4,4 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
0:10
seema lamba
Рет қаралды 20 МЛН
vfx editing #shorts #funny
0:10
Sj Animation 2
Рет қаралды 24 МЛН