நட்சத்திர சாரப்பரிவர்தனை | Natchathira saraparivarthanai

  Рет қаралды 40,973

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 191
@sivasivaranjan7334
@sivasivaranjan7334 3 жыл бұрын
வணக்கம் ஐயா தங்கள் பதிவு ஒவ்வொன்றும் கற்க கேட்க சலுப்பெயில்லாமல் தங்கள் பதிவு ஆவலை தூண்டுகிறது உண்மையில் எங்களுக்கு கிடைத்த மிக சிறந்த ஆசான் !நன்றி நன்றி
@sasikalasasikala8267
@sasikalasasikala8267 3 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் சேவை எங்கள் வரம், மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@658vinithkumar_s2
@658vinithkumar_s2 3 жыл бұрын
Thulam rasi ku matum yen iyarkai subargale 6,8,12 ndra maraivu sthana athipathigala vanthurukangale ...atharku ethavathu kaaranam sutchamam irukka....pathil sollunga guruve🙏
@gnanashanmugamthirugnanam6674
@gnanashanmugamthirugnanam6674 3 жыл бұрын
Sir attrmathipathi thisai eppadi irrukum individual laknathirku podunka sir
@jayanthijayanthi5368
@jayanthijayanthi5368 3 жыл бұрын
விளக்கம் கேட்டு தெளிவுபெறற்றேன். நன்றி ஐயா 🙏🙏🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 11 ай бұрын
Thank you for your clear explanation of natchira sara parivarthanai 🙏
@anusuyasri2509
@anusuyasri2509 2 жыл бұрын
வணக்கம் ஐயா .உங்கள் சேவை எங்களுக்கு ஓர் வரபிராசதம்,மிக்க நன்றி ஐயா,
@ai66631
@ai66631 Жыл бұрын
2,8th Chevvai, kethu- avittam, makham adipathi parivarthanai irruk, thank you Sriram ji🌸🙏🏽... Sattvic but ferocious
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 5 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@Astroviswa
@Astroviswa 3 жыл бұрын
வணக்கம். நல்ல தகவல்களுக்கு நன்றி
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
புதிய பல விஷயங்கள் அய்யா இது
@suwethasuwetha9344
@suwethasuwetha9344 3 жыл бұрын
வணக்கம் ஐயா இன்னும் இது போன்ற நல்ல தகவல்கள் தாருங்கள் 🙏
@lakslaks99
@lakslaks99 10 ай бұрын
நன்றி ஐயா. மிகத்தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.
@JS-qp8ju
@JS-qp8ju 3 жыл бұрын
Guruji sir, 29/08/1976@2:15AM@சென்னை, மனக்கவலை எப்போது நீங்கும், சொந்த வீடு எப்போது அமையும்
@rithicktech5297
@rithicktech5297 3 жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றிகள் பல ‌சார்
@Jaika-editz
@Jaika-editz 3 жыл бұрын
தேதி 19 01 1998 நேரம் 5 10 pm திருமண வாழ்க்கை அரசு வேலை என் மகனுக்கு கேட்கிறேன் 🙏🙏
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன்
@Mainesh22
@Mainesh22 3 жыл бұрын
Sir நட்பு கிரகம் சேர்க்கை வீடியோ போடுங்க நட்பு கிரகம் சாரத்தில் கிரகம் அமர்ந்த பலன் போடுங்க
@luck3004
@luck3004 3 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .என் மனைவி பிறந்த நாள் 3/12/1974 அதிகாலை 4:45 பிறந்த ஊர் கோவிலூர்.சார் எங்களுக்கு ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டுகிறேன்.
@hemalathasudhakar5574
@hemalathasudhakar5574 3 жыл бұрын
Nengal kuriyadhu unmai naan kadaga rasi nengal kuriyadhu pole dhan yen kunamum enaku yen kudumbam dhan mukkiyam
@lakshumipathyk1322
@lakshumipathyk1322 3 жыл бұрын
All your videos superb
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 жыл бұрын
எளிதான தெளிவான விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்.
@eravivarman
@eravivarman 3 жыл бұрын
மிக்க நன்றி. அய்யா
@Txxxxkxx
@Txxxxkxx 3 жыл бұрын
Arumai explained 👏👍👍
@user-mr1nm7bb3p
@user-mr1nm7bb3p 3 жыл бұрын
Guru jii plz check it iam expecting today guru plz analys guru mikka nandri guru jii... 🙏🙏🙏
@thirumalaisruthi4082
@thirumalaisruthi4082 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@surendranj6042
@surendranj6042 3 жыл бұрын
நன்றி🙏💕 அண்ணா👍❤
@prakashkumar-rz2sn
@prakashkumar-rz2sn 3 жыл бұрын
Amazing super sir....
@dineshbabu7827
@dineshbabu7827 3 жыл бұрын
நட்சத்திர சார பரிவர்த்தனை பற்றிய நல்ல விளக்கம் ஐயா 🙏
@Venkatakrishnaofficial
@Venkatakrishnaofficial 2 жыл бұрын
Whether the dasha will work in nindra nakshatra or parivarthanai nakshatra Saram
@sirajdeen6790
@sirajdeen6790 3 жыл бұрын
Oru Dasha nadakuthuna antha planet nikkira natchathira athibathi mathiri athu nalla thu seiyuma
@kaneshanjeyaseelan7514
@kaneshanjeyaseelan7514 3 жыл бұрын
21.6.1979... 12.36 am nan srilankavila jaffnavila piranthen analum ..thirumanam udpada eduvumea nadakkala...ean intha nilai..
@nandhini1284
@nandhini1284 3 жыл бұрын
நல்லது அய்யா தங்களது ஆசீர்வாதம் என்றைக்கும் எனக்கு நிறைந்திருக்கவேண்டும். நான் ஒரு கேள்வி கேட்டுக்கொள்கிறேன் உங்களிடம் தயை கூர்ந்து பதில் தாருங்கள் அய்யா (இது ஒரு விடியோ ஆக போடுங்கள்அய்யா நிறைய பேருக்கு இது உதவும் எனக்கு ம் சேர்த்து தான் தயை கூர்ந்து போடுங்கள்அய்யா )ஒரு கிரகம் வீடு மாறி இருக்கிறது. குரு பகவான் கடகத்தில் தனது சொந்த நட்சத்திரம் புனர்பூசம் நான்காம் பாதத்தில். வளர்பிறை சந்திரன் மீனத்தில் பூரட்டாதி நான்காம் பாதத்தில். (அங்கே சுக்ரன் புதன் சாரம் பெற்று உள்ளது. சனி பகவான் தனது சாரத்தில் உத்திரட்டாதி இரண்டாவது பாதத்தில் உள்ளது )இப்படி ஆக இருப்பது எந்த வித பலன்கள் தரும். பாதகமான பலன்கள் ஆனால். சாதகமாக பலன்கள் தருவார்களா இதன் பலம் பலஹினம் பற்றிய தகவல்களை தாருங்கள் அய்யா. தங்களது கருத்துக்களை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பணிகள் மேன்மேலும் தொடர்ந்து ஆற்றிட ப்ரபஞ்ஜம்துனைபுரியட்டும் நவ கிரகங்கள் ஆசி கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று ப்ரார்த்திப்போம். எல்லாம் நிறைவாகட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் விடியோ பதிவிடுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் நன்றி நன்றி
@KokilaVasudevan-r1g
@KokilaVasudevan-r1g 9 ай бұрын
To me giraga parivatthanai.giragangal..(1 & 9)..dasaa...bhutthi poogittu irukku...🎉
@dhineshkumar9274
@dhineshkumar9274 3 жыл бұрын
லக்ன புள்ளி அமைந்த நட்சத்திரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
@sreeraaam9186
@sreeraaam9186 3 жыл бұрын
Sure
@aksharadulasi
@aksharadulasi 3 жыл бұрын
Suriyan sukran sara parvarthanai in same house( dhanus )yepadi irukum guruve.good or bad.
@ruckmaengineering4803
@ruckmaengineering4803 3 жыл бұрын
வணக்கம் குருஜி சுக்கிரன் புதன் இணைவு பற்றி சொல்லுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitta18
@chitta18 3 жыл бұрын
Thank you I was waiting for this important information
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 2 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை நான் சிம்ம லக்கனம் ராகு திசை செவ்வாய் புத்தியில் ஜோதிடம் கற்றுக் கொண்டேன் ராகு ஆயில்யம் சாரம் செவ்வாய் கேட்டை சாரம் இரண்டும் புதன் சாரத்தில் ஜோதிடம் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது
@saransa8674
@saransa8674 3 жыл бұрын
சுய சாரம் பற்றி பதிவிடுங்கள்
@indrar447
@indrar447 3 жыл бұрын
Sir vanakkam Entha Entha Rasi ku block colour yogam tharum ?
@g.tamilselvan6321
@g.tamilselvan6321 3 жыл бұрын
Sir sukran in anusham?
@sanjeevs.s586
@sanjeevs.s586 9 ай бұрын
Thanussu lagna guru sukran sarathil 8ill kadakathil sukran guru sarathil ullathu ithu good or bad guruji
@krishnaveni965
@krishnaveni965 3 жыл бұрын
🙏🙏🙏. Sir your astrological explanations are amazing very clear teachings for learners ... Thank you very much sir
@sanvlogszz
@sanvlogszz Жыл бұрын
கும்பம் - கேது செவ்வாய் சாரத்தில் மேஷம் - சனி கேதுவின் சாரத்தில் கடகம் - செவ்வாய் ஆயில்யம்
@saiarun9098
@saiarun9098 3 жыл бұрын
Guruji you have nicely explained. But what about nakshatra lord is friend to that planet? In dhanu lagna ketu shani moon in lagna. Ketu shani in sukran nakshatra. Sun Venus Mars in sukran nakshatra in simmam. Venus in sun nakshatra. Is it very bad guruji?
@nagalakshmiganesh9393
@nagalakshmiganesh9393 3 жыл бұрын
Guru in rahu saaram sadayam 3 rahu in guru saaram poorattathi 3 in kumbam and also moon in sadayam 4 . Simha lagnam. Guru vargottamam. Also lagna Lord sun in uthradam 1in danusu. Vargottamam. Is sun and guru strong for me sir.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
நன்றி👍
@Dhivya88
@Dhivya88 Жыл бұрын
sir, guru kethu nachathira sara parivarthanai agi, kethu desai nadanthal epadi irukum ayya? mithuna lagnam, kethu in first house and guru in 3rd house
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@shriraam3758
@shriraam3758 3 жыл бұрын
ஸ்ரீராம் குருஜி அவர்களே, இந்த ஸ்ரீராம் கேள்வியின் மீது உங்கள் பார்வை விழட்டும். My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?
@srinallayiamman
@srinallayiamman 3 жыл бұрын
Sir na mesa lagnam makaram rasi...santhiran avittem nachathirathil ullar and sevvay rohini nachathirathil ullar... itharkku enna palan sir? Please reply sir
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 3 жыл бұрын
வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். 20.12.1969.காலை 2.16.குரு திசை எப்படி. சனி வக்ரம். பதில் தாருங்கள்.
@madurai5927
@madurai5927 3 жыл бұрын
8 வார முயற்சி. G🙏. மகர ராசி, அவிட்டம் நட்சத்திர, மிதுன லக்னம்..20.08.1994..இரவு 2.40 மணி. எந்த வேலையும் நிலைக்க முடிய வில்லை, அரசு வேலை கிடைக்குமா தொழில் செய்யலாமா விவசாயம் செய்யலாமா என்ன செய்தால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
@_YouTubeAravInTh_
@_YouTubeAravInTh_ 3 жыл бұрын
20.11.1998 1.15 pm Salem சுக்கிரன் நவாம்சத்தில் நீச்சம் இருக்கிறது. சுக்கிர தசை எப்படி இருக்கும்? 🙏
@sashikumar5402
@sashikumar5402 3 жыл бұрын
ஐயா எனக்கு கடகம் லக்னம்.கேது பகவான் நின்ற நட்ஷத்திரம் கேட்டை 1ல்.விர்ச்சிக்கத்தில்.புதன் பகவான் மூலம் 1ம் பாதம்.கேது திசை நடக்கின்றது சாரம் பரிவர்த்தனையாகி உள்ளார்கள்.கேது திசை எப்படி இருக்கும் ஐயா.இங்கே கேது பகவான் செவ்வாய் போல் செயல்பாடுவார இல்லை புதன் போல் செயல் பாடுவார.ஐயா விளக்கி கூறவும் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏
@madurai5927
@madurai5927 3 жыл бұрын
மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திர, மிதுன லக்னம்..20.08.1994.. அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா, என்ன செய்தால் வாழ்க்கையில் முன்னேற. எப்படி பட்ட வேலை அமையும்
@frrty-i1e
@frrty-i1e 3 жыл бұрын
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be 14/11-2005 8.38pm thiruvallur what he will be study.. not studying well sir now in abroad for 12 years and settled
@user-mr1nm7bb3p
@user-mr1nm7bb3p 3 жыл бұрын
Guru namaskaram.23/07/1982 1 :35 AM SIMMAA rasi makam nakthram mesha laknam guru va.. Last u told different laknam guru va.. Plz analys now my marriage and health guru va nandri and business.. Plz check guru jii mikka nandri guru I am today guru va nandri.. 🙏🙏🙏🙏
@prasannasukanya216
@prasannasukanya216 Жыл бұрын
Sir வணக்கம் புதன் விசாக நட்சத்திரத்தில் சாரம் குரு கேட்டை நட்சத்திரம் சாரம் பெற்றுள்ளனர் இது பரிவதனையா
@karupusamyp2214
@karupusamyp2214 3 жыл бұрын
குருஜீ பெயர் கருப்புசாமி,பிறந்த தேதி 21.12.1976 இரவு.11.06Pm இடம் கோபிசெட்டிபாளையம் எனது பூமி கடந்த 5 வருடமாக விற்க்க முடியவில்லை எப்போது விற்க முடியும் மற்றும் எனது எதிர் காலம் பற்றி சொல்லுங்க
@ramasamymc4618
@ramasamymc4618 3 жыл бұрын
ஐயா சுய சாரம் பற்றி பதிவு போடவும்
@h.l.santhosh7561
@h.l.santhosh7561 3 жыл бұрын
Suriyan sathayathil and rahu in karthigai nakshtrathil sir idhu good or bad sir
@padmapriyarajendran6322
@padmapriyarajendran6322 3 жыл бұрын
Mostly bad. Irandum paava grahangal
@bamashankar1347
@bamashankar1347 3 жыл бұрын
Guru and kedhu sarathil adhigamaga giraham irundhal eppadi irukkum sir.
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Good
@bamashankar1347
@bamashankar1347 3 жыл бұрын
Thank you for your reply sir
@muthuvelsuper4500
@muthuvelsuper4500 3 жыл бұрын
Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sdr3463
@sdr3463 3 жыл бұрын
வணக்கம் ஐய்யா. எனது பிறந்ததேதி 3/4/1963 பிறந்த இடம் சென்னை நேரம் இரவு 8.45 எணது ஜாதகம் எப்படி உள்ளது கடண் தீரும் நேரம் எப்போது சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது திடீர் அதிஷ்டம் வருமா
@Amiyog7
@Amiyog7 2 жыл бұрын
Vannakam sir, simma lagnam , sun in 8th house at guru saram, guru in 5th house at suriyan charam ,so lagnathipathi is strong nu eduthukalama sir, it's good ah sir ,waiting for your reply sir 🙏🙏🙏🙏
@abirami9215
@abirami9215 3 жыл бұрын
வணக்கம் குருவே மதி தேவகோட்டை 15/09/1980 00.45அதிகாலை மிதுன லக்னம் விசாகம். உடல் நிலை எப்பொழுது சரியாகும். மிகவும் கஷ்டப்படுகிறேன் ஐயா.
@godgod3889
@godgod3889 3 жыл бұрын
அய்யா: குரு தன்னுடைய பூரட்டாதி நட்சததிரத்தில் இருந்தால்?
@குரு-ப2ம
@குரு-ப2ம 3 жыл бұрын
தனுஷ் லக்னம் லக்னத்தில் (குரு+ புதன்+செவ்வாய்+சுக்கிரன்) புதன் மூலம்2 நட்சத்திரத்தில் கேது ரேவதி4 நட்சத்திரத்தில் பரிவர்த்தனை
@rajaselvaraj6482
@rajaselvaraj6482 3 жыл бұрын
Sir please tell parigaram (remedy) for all dasai and puthi
@s.s.7821
@s.s.7821 3 жыл бұрын
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@mr.tn28
@mr.tn28 3 жыл бұрын
2 questions mattum kelunga bro Pls 🙏
@kaneshanjeyaseelan7514
@kaneshanjeyaseelan7514 3 жыл бұрын
Iyavukku....vanthanam...nan meena lagnam parani natsadram...sevvai..suriyan .santhiran sukran ..guru...puthan analum pirayosanam eduvum illai
@PremKumar-kd3ws
@PremKumar-kd3ws Жыл бұрын
Length vedio pogunga sir
@ramnlaxmivakkaleri6881
@ramnlaxmivakkaleri6881 3 жыл бұрын
Budan kethu sara parivartanai bad or good
@padmapriyarajendran6322
@padmapriyarajendran6322 3 жыл бұрын
50/50 bhudan iyarkai subar, kethu iyarkai paavi as he said
@poojapooja23
@poojapooja23 3 жыл бұрын
ஐயா என் பையன் வெளிநாடு செல்வானா நன்றாக படிப்பானா யோக ஜாதகமா 14 -3_2006 4,40am erode நன்றி ஐயா
@mohanraajumuthumanimuthuum9473
@mohanraajumuthumanimuthuum9473 3 жыл бұрын
வணக்கம் ஐயா சிம்ம ராசி புரம் நட்சத்திரம் கும்ப லக்னம் இப்போது ராகு திசை நடக்கிறது வேலைக்கு செல்லாழமா தொழில் செய்யலாமா ஐயா 24/05/1988 12.15 இரவு இராமநாதபுரம்
@Hariharan-of8ey
@Hariharan-of8ey 22 күн бұрын
கடகம் லக்னம் சனி வளர்பிறை சந்திரன் சாரம் சந்திரன் பூசம் நட்சத்திரத்தில் இருக்கிறது இதனால் நல்ல பலனாக? தீய பலனா குருஜி
@Venkateshvenki-st3gq
@Venkateshvenki-st3gq 3 жыл бұрын
ஒரு மணி நேரம் காணொளி போடுங்கள் ஐயா
@deepakr7510
@deepakr7510 3 жыл бұрын
ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம் 1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா??? எப்பொழுது 2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? 3. என் மண வாழ்க்கை பற்றியும் பிள்ளைகள் பற்றியும் கூறுங்கள்.... தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.
@kanimozhisekar1911
@kanimozhisekar1911 3 жыл бұрын
ஐயா வணக்கம், நான் பல முறை முயற்சி செய்து வருகிறேன் ,தயவு கூர்ந்து பதில் கூறவும் ஐயா, பிறந்த நாள் 31.08.1983.நேரம்,அதிகாலை 3.35. பிறப்பிடம்.விழுப்புரம், அரசுப்பணி எப்போது கிடைக்கும், குரு தசை மற்றும் சனி திசை எப்படி இருக்கும் என்று கூறவும் ஐயா.
@hemanthkumar3059
@hemanthkumar3059 2 жыл бұрын
Hi sir in my horoscope moon in poosam venus in hastam saturn in revati mercury in pooram here nakshatra parivartanai is applicable or not
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Not
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 жыл бұрын
Super explanations sir Thanks sirs 🙏
@hemanathank3560
@hemanathank3560 3 жыл бұрын
Thank you sir,
@suresajy6076
@suresajy6076 3 жыл бұрын
🙏🙏guruve sharanam🙏🙏 Business start pandre epad erukum. Marriage epo agum after marriage life epad erukum.11.10.94 10.30PM erode..🙏🙏
@nandhakumar1531
@nandhakumar1531 3 жыл бұрын
11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம் திருமணம் மனைவி எப்படி❓ காதல் திருமணம் உண்டா?எனக்கான துறை எது? கோடிகள் சம்பாதிப்பேனா? விடியல் எப்போது? ஆயுள் எப்படி❓?
@lakslaks99
@lakslaks99 10 ай бұрын
புதன் சாரத்தில் அமர்ந்துள்ள குரு பகவான் எந்த மாதிரியான பலனஐத்தரஉவஆர்கள் ஐயா
@SaravananSaravanan-ts6lx
@SaravananSaravanan-ts6lx 3 жыл бұрын
ஐயா வணக்கம் சிம்மம் லக்னம் சூரியன் சந்திரன் சுக்கிரன் திருவாதிரை சனி செவ்வாய் சுவாதி 5 கிரகங்கள் லக்னாதிபதி உட்பட அனைத்து முக்கிய கிரகங்கள் ராகு வின் சாரம் பெற்று உள்ளன.. ராகு 10 ல் சந்திரன் ராகு சார பரிவர்த்தனை யில் உள்ளன...ராகு வின் சாரம் பலன் எப்படி இருக்கும் ?
@saravanan.c2738
@saravanan.c2738 3 жыл бұрын
3 month tha dri pandaran sir please sollouing ka sir 14/08/2000, time :9.50Pm salem Yantha mathiri job kitaikum and government job kitaikum ma sir, life yappadi eroukkum sir please sollouing ka sir
@muruganvp5910
@muruganvp5910 3 жыл бұрын
நட்சத்திர சார் பரிவர்த்தனை பதிவு மிகவும் தெளிவான விளக்கம்.... குருஜி என் மகள் உயர்கல்வி மற்றும் குரு திசை எப்படி இருக்கும் 8ம் இடத்தில் 4கிரகம் உள்ளது அதன் பாதிப்பு என்ன 19/5/2015 மாலை 5-30 சென்னை
@srivakeesansri2223
@srivakeesansri2223 3 жыл бұрын
This is my 28th question. I born in Jaffna, Sri Lanka on 04.04.1988 08.40am. When I will marry? How will my wife? Pls add me in your question answer vedio
@deepasivakumar1811
@deepasivakumar1811 3 жыл бұрын
லக்னாதிபதி யான் குருபகவான் மகம் நட்சத்திரத்திலும் கேது பகவான் புனர்பூசத்திலும்நின்றால் ஜாதகருக்கு குருதசசை எவ்விதம் அமையும்என்பதைதெரிவியுங்கள் ஐயா
@k.govindharajankumar3277
@k.govindharajankumar3277 3 жыл бұрын
Sir very urgent plz 2month try panra marriage life discuss my 1 marriage divorce second marriage Akuma love set Akuma 31.07.1988 time 6.12am from chidambaram
@kanagaraj0075
@kanagaraj0075 3 жыл бұрын
ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:12:45 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@sudha3431
@sudha3431 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் சார்.👍💚 சாரப்பரிவர்த்தனை என்பது குறிப்பிட்ட ராசியில் உள்ள கிரகங்களின் நட்சத்திரங்களின் வழியே நடைபெறுவது.கிரகங்கள் அமைந்துள்ள இடங்களைப் பொறுத்தும், தசாபுத்தி பொறுத்தும் பலன்கள் கிடைக்கும்.சரியா சார்?
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Yes
@Suresh-tf6po
@Suresh-tf6po 3 жыл бұрын
Subramanian 01/07/1998 06.45pm Ambasamudrum கலைத் துறையில் ஆர்வம் உள்ளது வெற்றி பெற முடியுமா அரசு வேலை அல்லது சொந்தமாக தொழில் செய்யலாமா தயவுசெய்து கூறுங்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-mr1nm7bb3p
@user-mr1nm7bb3p 3 жыл бұрын
Guru namaskaram
@muthulakshmi4571
@muthulakshmi4571 3 жыл бұрын
ஐயா நீச்ச பங்கம் பெற்ற சூரியன் சாரதில் உச்ச செவ்வாய் , உச்ச புதன் உள்ளனர் , அவர்கள் உச்ச பலன் கெடுமா??? அதும் கும்ப லக்னம் ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
No
@ragv6465
@ragv6465 3 жыл бұрын
Hello Sir, both of the today's videos lip sync doesn't match. The editor must take care of this. Other wise your expertise is great as usual. Thanks
@SureshS-cr4rr
@SureshS-cr4rr 3 жыл бұрын
ஐயா வணக்கம் கணேஷ் 25.1.2001 காலை 4.34 சேலம் எப்போது வேலை கிடைக்கும். வெளிநாடு சம்பாத்தியம் உண்டா மனைவி மற்றும் எதிர்காலம் எப்படி?
ஆத்மகாரகன் | Aathmakaragan
11:17
Astro Sriram JI
Рет қаралды 29 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
மகா பரிவர்த்தனை யோகம்....!
16:39
Astro Sriram JI
Рет қаралды 50 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН