பரிவர்த்தனையில் ஏற்பட்ட குழப்பங்களை நீக்கியமைக்கு நன்றி.
@swamysahead2936 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமையாக உள்ளது உன்மையில் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
சார பரிவர்த்தனை விளக்கம் பதிவு செய்தால் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம் ஐயா
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் ஐயா மகாபரிவர்தனை விளக்கம் அருமை அருமை நன்றிகள் கோடி சொண்னாலும் தகும் வாழ்க வளமுடன்
@kumaravele17083 жыл бұрын
இந்தக் காணொளியை புரிந்து கொள்வதற்கு சிறிது கஷ்டமாக இருந்தாலும் மிக அற்புதமாக விளக்கப்பட்டிருக்கிறது. திரும்பத் திரும்ப கேட்பதினால் புரிந்துகொள்ளலாம் .குருஜி அவர்களுக்கு நன்றி.
@apositivemind-ranjith31283 жыл бұрын
Nalla detailed information sir... Keep rocking... It's very useful to understand astrology to listeners Thank you
@bipinalthomas37212 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன்
@maheshwari34853 жыл бұрын
அண்ணா இனிய காலை வணக்கம் 🙏 சார பரிவர்த்தனை பத்தி சொல்லுங்க அண்ணா குரு சுவாதி .. ராகு புனர்பூசம்.. இருக்காங்க நான் மேஷ லக்னம் கன்னி ராசி
@bharath20463 жыл бұрын
Ayya super useful tips but kanni lagnam thku Sani dhanusu and guru magram parivartani no use full kadan problem running Sani dasail sukran buthi running
@koko-vf7wd3 жыл бұрын
Kadaka laknam guru(vakaram) in makaram and sani in meenam. Is good
@preethasampathkumar47764 ай бұрын
Enaku simmam la chevai viruchigam la suriyan and simma rasi
@rajakumarr51903 жыл бұрын
அய்யா வணக்கம், இந்த பரிவர்த்தனையில் ஒரு கிரகம் வக்ரம் பெற்று, மற்றொரு கிரகம் சாதாரண நிலையில் இருந்தால், அந்த வக்ரதிற்கு என்ன பலன்.
@aksharadulasi3 жыл бұрын
Thank you sir.arumayaga parivarthanai yogam patri explain pannirukinga.
Very informative, covered almost everything except guru Sukran Parivarthani 👍🏾
@kodimust939911 ай бұрын
Sir,put one video for 7 aam adipathy parivarthan to all houses for all lagnam .
@k.selvakumar83503 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.. 🙏🙏🙏
@ranjanranjith99992 жыл бұрын
இரண்டு ஏழு பரிவர்த்தனை சொல்லுங்கள்
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா👍
@sakthivelan48873 жыл бұрын
ஐயா வணக்கம் 3 6 8 12மறைவு ஸ்தானத்தை பற்றி சொல்லுங்க 🙏குருஜி🙏
@bipinalthomas37213 жыл бұрын
சிம்மம் லக்னம் லக்கினத்தில் சுக்கிரன் தூலாத்தில் சூரியன் இருப்பது நன்மை தருமா
@arulananthamprashanthan99753 жыл бұрын
நன்றி ஐயா
@kalaiselvisaravanan-oo2sr Жыл бұрын
Kumbam lagnathil sooriyan 2il sukran bhuthan 8il chandran 9il guru ...2,9 parivarthanai epdinga sir
@Suresh-tf6po3 жыл бұрын
புதன் மற்றும் சந்திரன் பரிவர்த்தனை பற்றி விடியே
@BalaMurugan-bj1mn3 жыл бұрын
அருமையான விளக்கம் ஜீ
@eravivarman3 жыл бұрын
மிக்க நன்றி குருஜி.
@saranyamailsamy26122 жыл бұрын
SIMATHIL SUKIRAN AND THULAM SURIYAN is it good
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@sundarraj26592 жыл бұрын
SIR, MY GD SIMHAA LAGNAM BUDHA & SUKRA PARIVARTHINAI.10TH PLACE BUDHA VARGOTHAMAM & SUKRA IN 11TH PLACE .SIR DASA ALSO EXISTS.THKS FOR YOUR INFO.REGARDS.
@arunsd65773 жыл бұрын
Please tell rishabam rasi guru budhan parivartanai risaba lagmam too secomd eleven parivartamai
@vijayanagarajan34762 жыл бұрын
sir பரிவர்த்தனை between 7 and 8 house for துலாம் லக்னம்
Kanni lagnam kethu 2th guru suriyan 4th sukran 7th raghu 8th Sevvai 11th Sani ena palan sir
@arumugambhagavath58652 жыл бұрын
5il santhiran 12il guru simma lagnam parivarthanai yogama
@kavithak815 Жыл бұрын
Kanni lagnam 10 Chandran nd 11 bhudhan house lord perivarthanai ,5 house Saturn R atchi, suriyan 12 house atchi 4 graham atchi good or bad 1,10,11,5,12 strong edukanuma
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna manickaraja
@saranyamailsamy2612 Жыл бұрын
Virutvhaga laknam,bhudhan thulathil and sukiran kanniyil ..is it good or bad sir
@mohanaseditz2764 Жыл бұрын
Guruji, kumba laknam, 9th house sukran parivatthanai to 11 th house guru, how is this guruji.?
@sangithagamerzyt76253 жыл бұрын
Sir in may chart sukran in mesha rashi and sevva in rishaba rashi.
@preethivt56733 жыл бұрын
Simmah lagnam 9 il sukran 10 il sevvai sani Raghu , apo idey yogama
@saravanan.c27383 жыл бұрын
Pournami chenthiran than veetai parthal yanna palan sollouing ka sir our kiragam than veetai parthal yanna palan sollouing ka sir
@kanniyappant4422 жыл бұрын
Good evening sir. Simma Lagnam, sukran and kedhu in simmam. Surian in Thulaam , please tell me how about this parivarthanai. Thank you Sir.
@saravanangovindaraj70823 жыл бұрын
தெளிவான விளக்கம்
@mr.2krg.channel7054 ай бұрын
கடகம் லக்னம் 4 ஆம் வீட்டில் சனி உச்சம் பெற்று இருந்து 11 ஆம் வீட்டில் அமர்ந்து 11 ஆம் சந்திரன் உச்சம் பெற்று இருந்து 4 ஆம் இருந்து அமர்ந்து எப்படி இருக்கும் என்று விளங்கும்
@hemaraaji28203 жыл бұрын
Kadagalagnam thoolam il guru(pagai) raagu nakshathra parivarthanai theipirai chandiran rishabathil sukkiran pagai veedana lagnathil intha parivarthanai yogama sabama sir
@Siva_Murugan3 жыл бұрын
பாஸ்கர யோகம் பற்றி ஒரு பதிவு ஐயா. நன்றி
@sindhuSE1111 Жыл бұрын
In risham(guru + saturn)5 th house and in dhanush house (sukiran + kedhu)12 th house. Is this good??
@RameshKumar-in2uu3 жыл бұрын
Tq Guruji Sir 🙏
@bamashankar13473 жыл бұрын
Pudhan ,sani parivarthanai 1,6 natpu kiraha parivarthanai but6aam idam good or bad sir.
@vijayakrishnan283 жыл бұрын
Guru and rahu in thulam(10th house) they are in star exchange. Guru vakram. Is it good?
Sir simma lagnam guru in makara and sani in meenam is good or bad
@manjulasuresh87273 жыл бұрын
Sir what if suriyan and guru parivarthanai when suriyan is with Raghu within 10 degrees vrichiga lagnam
@indiraindira65328 ай бұрын
கடக லக்கினதுக்கு குரு 6மற்றும் 9துக்கு அதிபதி 4 குரிய சுக்ரன் 9இல் அமர்ந்து குரு 4இல் இருந்தால் 6க்குறிய குரு செய்யும் பாத்தகத்தையும் சேர்த்து செய்வாரா
@karthikap78803 жыл бұрын
🙏 2 ல் குரு நீச்சம் 4 ல் சனி பரிவர்த்தனை நல்லதா ஐயா தனுசு லக்கிணம் நன்றி
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@karthikap78803 жыл бұрын
@@AstroSriramJI ரொம்ப நன்றி ஐயா 🙏😀
@legend14693 жыл бұрын
Seme
@Hariharii-s7w2 жыл бұрын
Oru doubt midhuna lagnam lagnadhipathi budhan thulathil parivardhanai (kanniyil sukran) nadapu thisai rahu thisai ipodhu lagnadhipathi budhan ku rahu 12il maraivu entru eduthu kolvadha Or 11il ubajaya sthanathil ullathu entru eduthu kolvadha? Please tell me sir
@dharaneshlifestyle28573 жыл бұрын
Vanakkam sir, my son jhathagathil mahara laknam laknathil sukran, suriyan thulaml sani , raghu ithil sukran, sani parivarthanai yogam tharumaa
@zxc1423m2 жыл бұрын
How about Venus in pisces , Jupiter in Taurus.
@Miracleworldpeople112 жыл бұрын
Ayya ladies jathagathil chevai parivarthanai anal chevai dasail kanavar vittu poiduvara oru video vil parthen
கிரகங்களின் நேரடியான பரிவர்த்தனைக்கும், சாரப்பரிவர்த்தனைக்கும் உள்ள வேறுபாடுகளை கூறுங்கள் ஐயா🙏
@jegadeeshrakkan4471 Жыл бұрын
சிம்மதில் சுக்கிரன், கன்னியில் சூரியன், தூலத்தில் புதன் இது பரிவர்த்தனையில் சேருமா
@jayaraj46023 жыл бұрын
அய்யா துலா லக்னம் ரிசபச்சனி மகரசுக்ரன் இதன் பலன் சொல்லுங்கள் தயவுசெய்து அவசியம் தெளிவு படுத்த வேண்டும் நன்றி
@baluguruswamy47622 жыл бұрын
Sir Shimha lagnam : Shukran+ Budhan in Meenam( 8th place) Guru is in Rishabam( 10th House) how to predict ?
@gokulakrishnanthangavel78173 жыл бұрын
Dear sir, 7 il ( mithunathil) Chandran and 8 ( kadakathil) il puthan ,my rasi mithunan yepate erukum sir
@sudhakarprabhu Жыл бұрын
குரு பார்வை பெற்றால்?
@vishnu__vishnu9563 жыл бұрын
Super guru ji
@s.wigneskumar59953 жыл бұрын
Aiya Nan mithuna lagnam, bhuthan magarathil, sani kanniyil, 4,8 parivarthanai. 1982 Feb 20, 13.55pm kandy sri lanka. Lagnathipathi parivarthanayil ucham. I Ithu nalla palan tharuma?
@sathishm72373 жыл бұрын
Nandri anna
@SelvaKumar-bv4yx3 жыл бұрын
ஜீ, விருச்சிக லக்னம். சுக்கிரன்+ராகு (6இல்)மேசத்திலும்,சூரியன்+புதன்(7இல்) ரிசபட்திலும். எப்படி இருக்கும்.? 8 வருடமாக புதன் திசை. 8 வருடமும் சொல்ல முடியாத அளவு கஷ்டம்..
@kathiresankathir66733 жыл бұрын
Sir mesha lagnam 2la guru 9la sukran ok va
@manimekalaimanimekalai71483 жыл бұрын
Kadaga laganathuku 9thil sukaran 11hth house guru. Guru sukaran parivarthanai. Palan tharuma Guruji .
@AstroSriramJI3 жыл бұрын
Oh yes
@mano3tara3 жыл бұрын
வணக்கம் ஐயா. என் மகளின் (Bhavya)பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், 7ம் அதிபதி/பாவகத்தை விட 9 மற்றும் 11 பாவகங்கள் வலிமையாக உள்ளதால் பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது புதன் தசை அதை அடுத்து 34 வயது வரை கேது தசை நடக்க இருப்பதால்,இப்போதுவயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி சொல்ல வேண்டுகிறேன்.🙏
Parivarthanai petra graham thaniyaga irukanuma ilai sernthu irukalama iya?
@kesavankesavan77593 жыл бұрын
சிம்ம லக்கனம் லக்னத்துக்கு எட்டில் புதன் 11 வியாழன் மூன்றில் சனி ஏழில் சுக்கிரன் இந்தப் பரிவர்த்தனை எப்படி இருக்கும் இது எனது ஜாதகத்தில் உள்ளது லக்னாதிபதி சூரியன் எட்டில் புதனுடன்
@Kalpanasekarkalpana18 күн бұрын
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@Elayaraja-uy4js3 жыл бұрын
விருச்சிக லக்னம்(2ல் சுக் 12ல் குரு) 2ம் அதிபதி குரு 12ம் அதிபதி சுக்ரன் பரிவர்த்தனை நல்ல யோகமா?
@kamarajm66593 жыл бұрын
மீனம் ராசியில் புதன்+சுக்கிரன், கன்னி ராசியில் குரு இந்தா பரிவார்னை எப்படி இருக்கும் அய்யா