நட்சத்திரங்கள் இல்லையேல் ஜோதிடமே இல்லை! | அய்யம்பாளையம் இரா.அருள்வேல் | STAR ACADEMY SSS 195

  Рет қаралды 2,239

ASTRO - STAR ACADEMY

ASTRO - STAR ACADEMY

Күн бұрын

அன்பு ஜோதிட அன்பர்களே!
வணக்கம். சுமார் 9000க்கும் மேற்பட்ட ஜோதிட அன்பர்கள் உள்ள "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளத்தில், நம் ஜோதிடம் சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இத்துறை சார்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஜோதிட நூல்களும் ஓலைச்சுவடிகளும் "ஸ்டார் அகாடமி 3" (STAR ACADEMY 3) என்ற டெலிகிராம் தளத்தில் இடம்பெற்றுள்ளன.
t.me/+TwFnOOxs...
இந்நூல்களை, கட்டணம் ஏதுமின்றி, இலவசமாக படித்து ஆய்ந்து தங்களின் ஜோதிட திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள, சக ஜோதிட அன்பர்களோடு ஆக்கபூர்வமாக விவாதிக்கவும் இந்த "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளம் நிச்சயம் பயன்படும் என நம்புகிறோம்.
t.me/+TwFnOOxs...
ஜோதிடர்களுக்கு பொக்கிஷமாக ASTRO - STAR ACADEMY என்ற பெயரில் தனியாக ஒரு யூடியூப் சேனல்! ஜோதிடம் குறித்து அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்யப்பட்ட ஏராளமான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன.
t.me/+TwFnOOxs...
ஞாயிறு தோறும் ஜாதகங்களை பதிந்து தனி நபர் ஜாதகங்களு்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, தளத்திலுள்ள ஜோதிட நிபுணர்களின் பதில்கள்!
t.me/+TwFnOOxs...
திங்கட்கிழமை தோறும், "ஜாதக ஆய்வு" நிகழ்வில், ஆய்வுக் குழு தேர்ந்தெடுத்து பதிவு செய்யும் சிறப்பு ஜாதகங்களுக்கு ஜோதிட ஜாம்பவான்களின் துல்லியமான பலன் கணிப்புகள்!
சனிக்கிழமை தோறும் பிரபலமான ஜோதிட ஜாம்பவான்களின் ஜோதிட சிறப்புரை கூட்டம்... இலவசமாக ZOOM APPமூலமாக.... ஜோதிட ஆர்வலர்கள் அனைவரும் இதில் இலவசமாக பங்கேற்கலாம்.
t.me/+TwFnOOxs...
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாளில், சென்னையில் "வேதாங்க ஜோதிடமும் வேதாந்த ஞானமுதும்" என்ற தலைப்பில் இலவச நேர்முக ஜோதிட வகுப்பு!
ஜோதிடம் அல்லாத, தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் யூடியூப்கள் எதையும் இத்தளத்தில் அனுமதிப்பதில்லை என்பது இத்தளத்தின் சிறப்பு!
இவை அத்தனையும் இந்த ஸ்டார் அகாடமி தளத்தில்! கட்டணம் ஏதுமின்றி இலவசமாக இணையுங்கள்! லிங்க்:
t.me/+TwFnOOxs...
ஜோதிடத் துறையில் பிரகாசிக்கின்ற வித்வான்களுக்கும் ஜோதிடம் பயிலும் மாணவர்களுக்கும் ஜோதிட ஆர்வலக்களுக்கும் மிகுந்த பயனுள்ள டெலிகிராம் தளம் இது.
t.me/+TwFnOOxs...
இதுவரை டெலிகிராம் ஆப் இல்லாதவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று "TELEGRAM" ஆப்பை இன்ஸ்டால் செய்து தளத்தில் இணைந்து கொள்ளவும்.
t.me/+TwFnOOxs...
கீழே உள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்தால் இத் தளத்தில் இணையலாம்.
👉👉👉
t.me/+TwFnOOxs...
ஏற்கனவே ஸ்டார் அகாடமி டெலிகிராம் தளத்தில் உள்ள அன்பர்கள், தங்களின் சக ஜோதிட நண்பர்களுக்கு இந்த message-ஐ forward செய்யவும்.
தொடர்புக்கு:
எல்.ஆர்.ஸ்ரீனிவாசன்,
நிறுவனர்,
ஸ்டார் அகாடமி,
செல்: 7010 369 512 /
94440 54001
STAR ACADEMY's (Scientific & Traditional Astrology Research Academy) Presents
ஸ்டார் அகாடமி (விஞ்ஞான மற்றும் பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சிக் கல்வியகம்) வழங்கும் 195வது ஜோதிட சிறப்புரை:
தலைப்பு: நட்சத்திர ஆய்வு: நட்சத்திரங்கள் இல்லையேல் ஜோதிடமே இல்லை!
சிறப்புரை: "ஜோதிடப் பேராசான்", ஜோதிடர், பஞ்சாங்கக் கணிதர், அய்யம்பாளையம் இரா. அருள்வேல் Ph.D. (Astrology) அவர்கள்
TITLE: CONSTELLATION STUDIES: WITHOUT STARS, THERE IS NO ASTROLOGY!
SPECIAL SPEECH BY: Shri. R. ARULVEL
Join Zoom Meeting
us02web.zoom.u...
Meeting ID: 860 6586 4751
Passcode: 702026
நாள்: 01.02.2025 காலை 11.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை

Пікірлер
@manoharansm2746
@manoharansm2746 Күн бұрын
ஆழமான கருத்துகள்.வானில் நட்சத்திரங்கள் மின்னுவதை போன்று ஸ்டார் அகடாமி இன்று அருள்வேல் ஐயாவின் அருமையான கருத்துகளால் பகலில் மின்னியது
@NaveenKumar-ej9vd
@NaveenKumar-ej9vd Күн бұрын
Supper speech
@pappup5091
@pappup5091 2 күн бұрын
ஐயா வணக்கம் மிகவும் அருமை சிறிது பாவகம் தொட்டு அதில் ஒரு நட்சத்திரம் பற்றி சிறிது கூறி இருக்கலாம் நன்றி
@sureshs4667
@sureshs4667 23 сағат бұрын
நட்சத்திரங்கள் இல்லையேல் ஜோதிடமே இல்லை ஆனால் நட்சத்திரங்கள் மட்டுமே ஜோதிடம் இல்லை
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 Күн бұрын
Environment seasons climates etc and vedam mantras gods festivals etc imbibed astrology in humans and they adopted it to their benifits of life as mind and interest and other senses involved which led to archanai.
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 Күн бұрын
Nakshatrangal 27 veedugal graham manithan veedugal nagaradu anal graham nagarum veettukku veettukku difference irukkume aduthan nakshatra characteristics mele kuri etc mrle aadharapadudallava.
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Zelensky reveals Putin’s plan / Russia loses territory
12:10
NEXTA Live
Рет қаралды 392 М.
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН