நட்சத்திர நாடி முறையில் தினசரி பலன் பார்ப்பது எப்படி? ஜாதக தின பலன்!!

  Рет қаралды 5,190

Astro Ulagam Tamil

Astro Ulagam Tamil

3 жыл бұрын

about this video✍️🗣️
----------------------------------
This post will definitely help you to understand and know all the information about astrology easily. It is enough to know the basics of astrology.👍👍🔥
இந்த வீடியோ பற்றி✍️🗣️
------------------------------------------
ஜோதிடம் பற்றிய அனைத்து தகவல்களையும் எளிதில் புரிந்துகொள்ளவும் அறியவும் இந்த இடுகை நிச்சயமாக உங்களுக்கு உதவும். ஜோதிடத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டால் போதும்.🧑👍👌
SUBSCRIBE this channel👇and🔔press🙏
/ @astroulagamtamil507
🦋வணக்கம் நண்பர்களே🙏🙏 இது ASTRO 🌠உலகம்🌍தமிழ்🦋
👉நான்👋 உங்கள் Jayaram 🧒
ஜாதக தின பலன் பார்ப்பது பற்றிய பதிவு.உங்கள் ஜாதகத்தின் தினசரி நடக்கூடிய சம்பவங்களை தெரிந்துகொள்ளலாம்.
#தின_பலன்
#தினசரி_பலன்
#தினசரி_பலன்_பார்ப்பது_எப்படி
#ராசி_பலன்
#நட்சத்திர_நாடி_முறை
#ஜாதக_பலன்_அறிதல்
#தினபலன்
#எப்படி_தினபலன்_பார்ப்பது
#ராசிபலன்_பார்ப்பது_எப்படி
#எப்படி_தினபலன்_பார்ப்பது
#எப்படி_ராசிபலன்_பார்ப்பது
#Daily_benefit
#Daily_benefit
#Daily_benefit_seeing
#How_daily_viewing
#Zodiac_watching_how
#How_daily_watching
#How_seeing_zodiac
For more videos👇👇💯👍
-------------------------
கடன் வாங்கும் சூழ்நிலை யாருக்கு ஏற்படும்
• Who will be in the sit...
சுகப் பிரசவமா அல்லது செயற்கை பிரசவமா
• பெண் ஜாதகத்தில் சுக பி...
ஆவிகள் ஆராய்ச்சி செய்பவர்கள் யார்
• ஆவிகள் ஆராய்ச்சி செய்ப...
திருமண காலம் எப்போது
• திருமண காலம் எப்போது? ...
பலதார திருமண அமைப்பு
• The several wife's | ஒ...
தோனி அரசியலுக்குள் நுழைவாரா
• Will Dhoni enter polit...
புத்திர சோகம் மற்றும் புத்திர தோஷம்
• புத்திர சோகம்!! | புத்...
ஏலம் போன வீட்டை வாங்கலாமா
• ஏலம் போகக் கூடிய வீடு ...
ஒருவருக்கு எந்த வகை இடம் அமையும்
• ஒருவருக்கு எந்த வகையில...
ரஷ்ய தடுப்பூசி நன்றாக வேலை செய்யுமா
• Russia vaccine நன்றாக ...
கோகுலாஷ்டமி ஸ்பெஷல் vlog
• கோகுலாஷ்டமி ஸ்பெஷல் | ...
சத்ருக்கள் மூலம் லாபம்
• "Profit By Enemies" | ...
பிறருக்கு உதவாதே உபத்திரவத்தில் முடியும்
• பிறருக்கு உதவி செய்து ...
ஹோரையை புரிந்து கொள்பவன் ஹீரோ
• "THE SECRET OF HORA" |...
அதிர்ஷ்ட நிறம்
• இந்த colour's அணிந்தால...
தங்கம் விலை உயர்வதற்கான காரணம்
• தங்கம் விலை உயர்வதற்கா...
திருப்பத்தூர் incident
• விளையாட்டால் விபரீதம் ...
நீங்கள் நல்லவரா இல்ல கெட்டவரா
• நீங்கள் நல்லவரா? இல்ல ...
எனக்கு லவ் செட் ஆகுமா
• எனக்கு Love Set ஆகுமா?...
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஜோதிடம் சொல்லலாமா
• அசைவ உணவு சாப்பிடுபவர்...
கையில் காசு தங்க வில்லையா
• PAISA GAAலி | கையில் க...
விதியை மாற்றும் குட்டி லக்னம்
• "KUTTY LAGNAM"||விதியை...
கௌரி ஹோரா இது தெரிஞ்சா நீங்க தான் ஹீரோ
• "GOWRIHORA" இது தெரிஞ்...
மின்சாரம் எப்போது வரும்
• மின்சாரம் எப்போது வரும...
நான் பயணம் செய்யலாமா
• நான் பயணம் செய்யலாமா எ...
ஜாதக விளக்கம் ஒரு பார்வை
• ஜாதக விளக்கம் ஒரு பார்...
ராசி காரகத்துவங்கள்
• Rasi Karagatthuvangal
சந்திர யோகங்கள்
• Moon Effects and Yogas
சூரியனின் காரகத்துவங்கள்
• "சூரியனின் காரகத்துவங்...
சந்திரனின் காரகத்துவங்கள்
• "சந்திரனின் காரகத்துவங...
செவ்வாய் காரகத்துவங்கள்
• செவ்வாய் காரகத்துவங்கள...
5 in 1 காரகத்துவங்கள்
• 5 in one காரகத்துவங்கள...
Thanks for watching video....🧒👍🙏👋👋

Пікірлер: 35
@Keralalotterytips-w7g
@Keralalotterytips-w7g 3 жыл бұрын
ஏதோ சொல்ல வேண்டும் என சொல்லாமல் பிராப்ராக அனைவருக்கும் புரியும்படியும் சூப்பரான விளக்கங்கள் அருமை அண்ணா வாழ்த்துக்கள் உங்களுடைய வெற்றிப் பயணம் தொடரட்டும் தீபாவளி வாழ்த்துக்கள்
@astroulagamtamil507
@astroulagamtamil507 3 жыл бұрын
Thank you
@astroulagamtamil507
@astroulagamtamil507 3 жыл бұрын
Happy Diwali 🎇🎉🎉
@yokeshpreethiofficial5126
@yokeshpreethiofficial5126 3 жыл бұрын
Arumaiyana pathivu 👌👌👌
@moneyattractingsecrets
@moneyattractingsecrets Жыл бұрын
Super
@KamSun-px7kp
@KamSun-px7kp 4 ай бұрын
சூப்பர் ஜீ
@AmmusCuisine
@AmmusCuisine 3 жыл бұрын
arumai friend👌👌super ah sonninga
@velandigi
@velandigi Жыл бұрын
ரிஷிபம் லக்கினம் னு சொல்லி மிதுன லக்கினம் போடுறிங்களே
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
அருமை. டிவியில இனி ஒழுங்காக சொல்றங்களா இல்லையா என்று டெஸ்ட் பண்ணலாம். நன்றி
@anithajaganskitchen
@anithajaganskitchen 3 жыл бұрын
Nice sharing brother. Happy Diwali ✨✨
@vinoth-df9hb
@vinoth-df9hb 3 жыл бұрын
பிரசன்னம் போடுங்க ஜி நாம்ம செயல் வெற்றிதர எப்படி இருக்க வேண்டும் கிரகத்தில்
@Anu.sSamaiyalArai
@Anu.sSamaiyalArai 3 жыл бұрын
Good sharing sagodhara.. All the very best 😊
@astroulagamtamil507
@astroulagamtamil507 3 жыл бұрын
Happy Diwali
@saravavansaravanan5294
@saravavansaravanan5294 2 жыл бұрын
Sir vanakkam. Ragu kethu natchathirathil chandhiran sellupothu epat palan edupathu sir.
@hardwork2603
@hardwork2603 3 жыл бұрын
Nice sharing bro🙏🙏🙏 Happy Diwali bro💐💐♥️💞
@astroulagamtamil507
@astroulagamtamil507 3 жыл бұрын
Happy Diwali 🎇🎉🎉🎉
@AnnamalaiSriSaikitchen
@AnnamalaiSriSaikitchen 3 жыл бұрын
Arumai bro
@astroulagamtamil507
@astroulagamtamil507 3 жыл бұрын
Thank you..
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
ரிசப லக்னம் என்று மிதுன ராசியில் லக்னம் போடுவது..... ஹி... ஹி... இஇஇஇஇஇ
@TamilElaval
@TamilElaval 9 ай бұрын
லக்னம் இல்லாமல் தினபலன் கணிக்க முடியுமா
@chidambaramc2791
@chidambaramc2791 2 ай бұрын
ரிஷபம் என்று சொல்லிவிட்டு மிதுணத்தில் லக்கினம் போட்டிருப்பது என்னவோ
@kamatchisundaram3282
@kamatchisundaram3282 Жыл бұрын
Rahu kethu eppadi edupathu iyya
@astroulagamtamil507
@astroulagamtamil507 Жыл бұрын
ராகு கேது தான் நின்ற இடத்தின் பலனை முதலில் தந்து பிறகு தான் நின்ற ராசி அதிபதியின் பலனை பிறகு தரும்.
@octamiltech-9401
@octamiltech-9401 3 жыл бұрын
Hi bro
@shanmugasundaramnatesan9192
@shanmugasundaramnatesan9192 Жыл бұрын
வணக்கம்சார்.லக்கினம் மிதுனம் மற்றும் கோட்சாரச்சந்திரன் செவ்வாய் நட் ல் உள்ளார் பிறப்பு கால லக்கினத்திற்கு 5.ல் எனில் செவ்வாயின் நட் கும்பம் மற்றும் மிதுனத்தில் உள்ளது. இந்த தொடர்பு 1 5 9 ஆகும் செவ்வாயின் ஆதிபத்ய வீடு 6 11 ஆகும்.செயல்பாடு 1 5 9 6 11 ஆகும்.இதற்கு ஜாதகத்தில் சந்திரன் எங்கு உள்ளார் என்பதை கொண்டு பலன் கூற வேண்டாமா. உதாரணம் பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் 4 அல்லது 8 அல்லது 12ல் இருப்பதற்கும் சந்திரன் 3 அல்லது 7 அல்லது 11ல் இருந்தால் என்ன மாதிரியான பலனில் வித்யாசம் ஏற்படும் சார்.
@vinoth-df9hb
@vinoth-df9hb 3 жыл бұрын
உங்க எண் தாங்க ஜி சூப்பர் வீடியோ
@astroulagamtamil507
@astroulagamtamil507 3 жыл бұрын
@astrologylandtamil Telegram channal
@jegathees8824
@jegathees8824 3 жыл бұрын
வணக்கம் உங்கள் தொடர்பு எண்
@astroulagamtamil507
@astroulagamtamil507 3 жыл бұрын
@astrologylandtamil Telegram channel
@c.v7349
@c.v7349 2 жыл бұрын
என்னது ரிஷப லக்னம்னு சொல்லிட்டு மிதுனத்தில குறிக்கிறீங்க.?😲
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
கும்பத்தில் செவ்வாய் என்பது ஜாதகனின் செவ்வாயா? அல்லது கோசார செவ்வாயா...... பலன் எதை வைத்து கூறுவது...
@astroulagamtamil507
@astroulagamtamil507 3 жыл бұрын
கோட்சார செவ்வாயை பொறுத்து ஜாதக செவ்வாய் செயல்படும்.எனவே கோட்சார செவ்வாயை பார்க்கவேண்டும்.
@vinoth-df9hb
@vinoth-df9hb 3 жыл бұрын
லக்னம் 2மணி நேரத்தில் மாறும் இல்ல
@astroulagamtamil507
@astroulagamtamil507 3 жыл бұрын
ஜாதக லக்னம் மாறாது.
@vinoth-df9hb
@vinoth-df9hb 3 жыл бұрын
@@astroulagamtamil507 பிறப்பு ஜாதகம் மட்டும் தானே
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,6 МЛН
பாவக காரகத்துவம்
49:34
SUKRAN TV PUDUKKOTTAI
Рет қаралды 35 М.
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН