அருமையான தர்க்கம் நல்ல புராணங்களை தெளிவாக சொல்லி ர்கள் தமிழ் வாழ்க கலைமகள் முத்து சிற்பி நாடகக்கலை ஓங்குக
@puliyurankandha5 жыл бұрын
உங்களைப் போன்ற நாடக கலைஞர்களால் தான் தமிழ் புராணம் வாழ்ந்து கொண்டிருக்கிறது...... அருமை இருவரும்
@ManiVel-md1yg4 жыл бұрын
o
@Vinothkumar-ir9ri4 жыл бұрын
என்ன அருமையான தர்க்கம். எவ்வளவு திறமை இவர்களிடம். இதைப் போன்ற கலைகலையும் கலைஞர்களையும் பாதுகாத்தால் வருங்கால சந்ததியினர் புராணங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
@muthusamymr19743 жыл бұрын
இந்த
@vasuvasuvasu-vz9hh Жыл бұрын
vasu
@iswaryaiswarya1703 Жыл бұрын
Ll
@selvammaruthan14926 ай бұрын
I'm@@muthusamymr1974
@muththukumarmuththukumar22636 ай бұрын
😊
@abiraman46222 жыл бұрын
அழகான பேச்சு அர்த்தமுள்ள பேச்சு பலன் அளிக்கும் வகையில் பேசின உங்கள் இருவர் பாதங்களுக்கு அடியேன் வணக்கம் சமர்ப்பணம் நன்றி வாழ்க வளமுடன்
@Thayumanavansivanatha29043 жыл бұрын
அருமையான தகவல்கள் ஆநாயாசமாக பதில்கள் அதியமான தகவல்கள் இருவருமே சதுரர்கள் நாடககலைஞர்களிடம் இத்துனை திறமை வியப்பு வியப்பு வியப்பு சிவசிவ
@karthickmuni2844 жыл бұрын
அருமையான பேச்சு பல நல்ல அரிய செய்திகளை தெரிந்து கொண்டேன் இருவருக்கும் நன்றி கலந்த வணக்கம் அண்ணா &அம்மா
@arunradhika95725 ай бұрын
P drama😅😅
@Panadi-mu4tnАй бұрын
@@arunradhika9572டட் ண😅😊😅😮😮
@muthuudayappan93483 жыл бұрын
நான் சிறுவயதில் பல நாடகங்கள் பார்த்திருக்கிறேன் என்ன ஆச்சரியம் இதுபோல் தெளிவான ஒரு தர்க்கத்தை நான் பார்ததாக ஞாபகம் இல்லை தர்க்கம் நன்று நன்று நன்று நாகரீகம் இவர் இருவரும் நீடூழி வாழ வாத்துக்கள் வள்ளியாக நடித்துள்ள பெண் மரியாதையாக சிறப்பாக பேசியிருப்பதும் தெளிவான ஒலிப்பதிவும் சிறப்பு
@sekarsekar22732 жыл бұрын
இதப்போல நல்ல பயனுள்ள தகவல்கள் எல்லாம் டிவி சேனல்களுக்கு தெரியாது காதல்செய்வது எப்படி குடும்பத்தை பிரிப்பது எப்படி இதுதான் தெரியும் நாடு கெடுவதற்க்கு 75சதவிகிதம் டிவி சேனல்தான் காரணம்
@arulmaniism3 жыл бұрын
ஆபாச உச்சரிப்பில்லாத அழகிய எம் தமிழ் மொழி உங்களிருவரின் உச்சரிப்பு வியப்பு... வாழ்த்துகள்
@ungaltholan073 жыл бұрын
Yes👍🙏
@anandhananandhan10003 жыл бұрын
P
@thangavela56263 жыл бұрын
@@anandhananandhan1000 I p
@thangavela56263 жыл бұрын
Q
@RanjithKumar-ht9ro Жыл бұрын
.
@ravinadhaswaramkkr35653 жыл бұрын
இந்த அளவிற்கு நான் எங்கள் ஊரில் நாடகம் பார்த்ததில ஆனால் உங்கள் பேச்சாற்றல் மிகவும் அருமை சூப்பர் 🙏🙏🙏
@shekarchandran3120 Жыл бұрын
நல்ல பயன்உள்ள விவாதம் தெரியாத சில ஸ்தலங்களை எடுத்துறைத்தர்க்கு 🙏🙏🙏
@balasubramanian22743 жыл бұрын
முத்துசிற்பி நாரதரும் கலைமகள் வள்ளியும் தர்க்கத்தில் நாவன்மை காட்டிய விதம் அருமை. இருவருக்கும் பாராட்டுக்கள். புராண, தலவரலாறு, தலங்களின் சிறப்பு போன்ற பல்வேறு அரிய தகவல்களைத் தருகிற அருமையான தர்க்கம்.
@AjayAjay-wn8ek2 жыл бұрын
*
@saravanansaravanan-sk5ct3 жыл бұрын
இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல எவ்வளவு அருமையான தகவல்கள் நன்றி வணக்கம் வாழ்த்துகள்
@tamilarkuthunagarathinam65862 жыл бұрын
கலைமகள் தமிழ் இந்தவாரம் தினம் அடிமை அண்ணா முத்துசிற்பி அருமை அருமை அருமை அருமை தமிழர் கூத்து நாகரத்தினம் குதிரைச்சந்தல் கெங்கையம்மன் நாடகசபா தன்டலை
@tamilarkuthunagarathinam65862 жыл бұрын
கள்ளக்குறிச்சி மாவட்டம்
@sarvalogam24542 жыл бұрын
சிறப்பான பதிவு இந்த ஏற்பாடு மிகவும் அருமையாக உள்ளது கிராம மக்களுக்கு நன்றி தமிழ் கலாச்சாரத்தை தொடர்ச்சியாக பின்பற்றி ஆங்கில மோகத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்🙏
@mvschannel931 Жыл бұрын
மிகவும் அருமையான விஷேச பதிவுகளை நான் மிகவும் நேசிக்கிறேன் நன்றிங்க
@umadigitalumadigital85475 жыл бұрын
இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஊர் மக்களுக்கு என் நன்றி
@965manonmania94 жыл бұрын
umadigital umadigital P
@senthilkumarsenthilkumar18642 жыл бұрын
அருமையான தர்க்கம் அருமையான பதிவு அருமையான ஊரில் நிகழ்ச்சி என் வாழ்த்துக்கள்🎉🎊
@vkmobile2572 жыл бұрын
p
@manimozhi3892 жыл бұрын
மிக சிறப்பான நிகழ்ச்சி. பல புதிய தகவல்கள். நல்ல நினைவாற்றலுடன் கூறிய விதமம் அற்புதம். வாழ்த்துக்கள் 💐💐💐💐
இதிலிருந்து பல விடயங்களை அறிந்துகொள்ள வைத்ததிற்கு நன்றி....
@dakshinamoorthikdakshin-se53393 жыл бұрын
அருமையான பதிவு சகோதரியின் தர்க்கம் அருமை நண்பா
@arunkumarm-fy9sv3 жыл бұрын
நடிகை ஊர்வசி போல் இருக்கீங்க அருமையான ஒப்பனை ....சூப்பர் நாரதர் சிற்பி அண்ணா
@SankarGanesh11222 ай бұрын
அருமையான நாடகம் அருமையான கருத்து ❤ இரண்டு பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muniappanmahalingam18053 жыл бұрын
வாழ்த்துகள் அற்புதமான கலைஞர்களே...அற்புதம்,அருமை ..ஏன் இந்துமதம் தலைத்தோங்குகிறது என்றால் உங்களை போன்றவர்களினால்த்தான் ..மிகவும் அற்புதமாக மக்களிடம் கொண்டு எடுத்து சென்றமைக்காக
@SuryaPrabhakaran-fx5up9 күн бұрын
கலைக்காக பிறந்த கலைமகளே வாழ்க 🙏என் தமிழுக்கு உயிர் தந்த அண்ணன் முத்து சிற்பி வாழ்கவே 🙏❤
@umadigitalumadigital85475 жыл бұрын
உங்கள் இருவரின் பேச்சை எவ்வளவு நேரமானாலும் கேட்டுக்கொன்டே இருக்கலாம்
@ramasamy29334 жыл бұрын
super sister
@kannankannanayothi74713 жыл бұрын
அருமையானதக்கம்வாழ்த்துக்கம்
@veeraputhiran26194 жыл бұрын
நாடகத்தின் மேல் நல்ல அபிப்ராயம் இல்லாமல் இருந்த என்னை உங்கள் இருவரின் தர்க்கத்தினால் நாடகத்தின் மேல் மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது.
@kumarduraisamy66864 жыл бұрын
C
@kumarduraisamy66864 жыл бұрын
*
@sivasankars34004 жыл бұрын
, எனக்கும்
@dharmasastha86323 жыл бұрын
@@sivasankars3400 ko09ih m
@ramyaselvamani31743 жыл бұрын
@@kumarduraisamy6686 po
@sankarr81903 жыл бұрын
நம் முத்துச் சிற்பி அவர்களுக்கு சரியான போட்டி!!!!
@thilagamraja54493 жыл бұрын
My
@bhuvanasudha19892 жыл бұрын
ஹி ணமஸ்ரீ
@thirunavarasan11044 жыл бұрын
மிக,மிக அருமை!,பயனுள்ள நாடகம்.
@sureshvenkatesan5702 жыл бұрын
9
@sureshvenkatesan5702 жыл бұрын
999
@sureshvenkatesan5702 жыл бұрын
9999
@sureshvenkatesan5702 жыл бұрын
9999999
@sureshvenkatesan5702 жыл бұрын
99999999
@Yuvaraja-w1bАй бұрын
I like your great speech and good for your happy comments about God's love
@senthilkumarbagya89812 жыл бұрын
அழகான தமிழ் இவர்கள் இருவரும் தெய்வ பிறவிகள் வாழ்க நூறாண்டு
@ulaganathanperiyasamy64312 жыл бұрын
அடேயப்பா கிட்டத்தட்ட ஒரு மணிநேர தர்க்கம் எவ்வளவு செய்திகள் அட டா அருமை யிலும் அருமை.வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் கலைப்பணி.
@periasamypaulsamy50103 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் வசூலிக்கவில்லை வாழ்க வளர்க. கலைத்தொண்டு பெருகுக உம் தமிழ் தொண்டு
@kalainesan.aannakodithevar58312 жыл бұрын
Fantastic marvelous wonderful performance by Valli and Narathar.
@மூக்கன்ட்ரம்செட்3 жыл бұрын
சரஸ்வதியின் மறுபிறவி கலைமகள்
@ramsiranj70755 жыл бұрын
அருமை உங்கள் பேசு ஆளுமைக்கு தலைவணங்குகிறேன் தமிழ் இனிமையானது
@kumaravel64673 жыл бұрын
Arumai Unkal karuthu vazthukal
@rathirathi50603 ай бұрын
அருமை அருமை. இது போன்ற நிகழ்ச்சிகளை காணும் போது நாம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது
@kthirugnanamsambandam49263 жыл бұрын
ஆழ்ந்த மதிநுட்பமிக்க கலைமகளின் சிறப்புமிக்க தர்க்கமும்,வெண்கலக் குரலோன் முத்துச்சிற்பியும் முத்தமிழுக்கு சிறப்பு❗👍👍👍
@shekarchandran3120 Жыл бұрын
தமிழ் வளர்வது இதுபோல் நாடகலையால்தான் 🙏🙏🙏
@thiruvalluvarastrology87213 жыл бұрын
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா இருவருக்கும்
@rajarameriyur823 жыл бұрын
கலைமகள்+முத்துசிற்பி கெத்துடா ❤️
@p.thangaramu88913 жыл бұрын
வாழ்த்துக்கள் தொடரட்டும் நம் தமிழ் கலாச்சாரத்தின் மாண்பு....
அட பாவிகளா, முத்து சிற்பியின் ஒரு பாடல் கூட முழுமையாக இல்லையே. "எந்தன் பொன் வண்ணமே அன்பு பூ வண்ணமே" என்ற பாடல் எவ்வளவு அருமையாது. அதுவும் திரு முத்து சிற்பி அவர்களின் குரலில் மிக அருமையாக பாட ஆரம்பித்தார் இதையும் முழுமையாக ஓட விடவில்லையே.
@pancharmam99914 жыл бұрын
L
@arunachalamarunachalam65963 жыл бұрын
🙏🙏🙏👍
@jagansavijagan33342 жыл бұрын
மிக மிக சிறப்பான நாடகம் அழகு அழகு
@ajisanthi3713 жыл бұрын
தெரியாததை தெரிந்து கொண்டேன் .தமிழ் வாழ்க..
@munikannu85003 жыл бұрын
ஐயா அம்மாஉங்கள் தலைப்பையும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் பல்லாண்டு பல்லாண்டு தொடர் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@kannanairtelking4 жыл бұрын
அருமையான தர்க்கம். அர்த்தமுள்ள இந்துமதம்.
@ranjithkumar-ks6pn2 жыл бұрын
அருமையான பதிவு சிற்பி அண்ணா
@kandasamynambi23312 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@ramalingama.m7993 жыл бұрын
வள்ளியின் குரலில் ஜெயலலிதா... குரல் ஒட்டி இருக்கு.. சூப்பர்
@srinivasanv30002 жыл бұрын
அறிவின் அருவி யாக" சிற்பியும் சிறுமியும்
@vpsivakumar43433 жыл бұрын
சிறப்பு.....வாழ்த்துகள் இருவருக்கும்...
@alagaralagar19738 ай бұрын
இருவர் பேச்சும் அருமை எங்கெங்கு ஆலயங்கள் உள்ளன என இவர்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்
@udayasurianpanchavarnam12712 жыл бұрын
Wow !! Tamil..... Great 👍 both artist great 👏👏👏👏👏 great talent show......sister Kalai Mahal very clear in her argument great 👏👏👏👏👏
@jayarajc76144 жыл бұрын
Kalaimahal memory power is good and muthuchirpy voice is good Congralation
@wahid10373 жыл бұрын
சினிமாகாரநெல்லாம்,உங்களிடம் பிச்சைஎடுக்கனும்
@naganaga1233 жыл бұрын
அருமை
@dayalanlan16354 жыл бұрын
எப்படி ஐயா இப்படி எல்லாம் பேச முடிகிறது கேட்டுகிட்டே இருக்கலாம் ஐயா கலைமகள் அம்மா பேச்சு அருமை
@blackman71392 жыл бұрын
நாடகம் தமிழில் புகழ் பாடும் திறன் வாய்ந்த மனிதர்கள் தங்களுடைய ஆசிரியர்கள்.🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🌹
@vasudhevan31695 жыл бұрын
கல்விக் கடவுள் கலைமகள் பூர்ண ஆசி எப்போதும் உங்களுக்கு கிடைக்கும்
@supramanibala59753 жыл бұрын
Mm R Nl
@c.muthukumar61132 жыл бұрын
இதுவரை கேட்காத சில விஷயம் கேட்பத்துக்கு சந்தோஷம் நன்றி
@sivaselva59884 жыл бұрын
இருவரும் சிறப்பான தர்க்கம்
@kannankannanayothi74713 жыл бұрын
அருமையாக தக்கம்வாழ்த்துக்கள்வாழ்கபல்லான்டு
@veeraselvanveerapandiyan98603 жыл бұрын
இந்த தர்க்கத்தை ஒரு நாள் விஜய் டிவி நிகழ்ச்சியில் அரங்கேற்றி உலக தமிழர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும்.
@BalaMurugan-oq9gf2 ай бұрын
😊😊00😊😊0
@BalaMurugan-oq9gf2 ай бұрын
😊😊😊0😊😊😊
@kasipaulraj7604 жыл бұрын
My favourite Valli kalaimagal congrats
@satheeskumar42733 жыл бұрын
கலைமகள் வள்ளியுடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒரு தர்க்கம் நடத்துங்கள் சிற்பி தமிழ் நாட்டின் மக்களின் எதிர்பார்ப்பு
@govindasamygovindasamy2235 Жыл бұрын
எங்கள் பக்கம் நன்றாக இல்லை மிக்க அருமையாக உள்ளன வாதம் செய்யும் காட்சி அருமை டிவில நடக்க எல்லாம் வல்ல முருகன் அருள மனமார வேண்டுகிறேன்
@muthu-oj3gw11 ай бұрын
U
@KishoreKishore-yn7yo9 ай бұрын
@@govindasamygovindasamy2235டஞஞ் சம் 15:00
@karuppaiakarupp9 ай бұрын
@@govindasamygovindasamy2235 pppppppoopppppppppppppòlĺllĺĺļķmm Ok
@balasuppiramani92493 жыл бұрын
அருமையான வாக்குவாதம் அண்ணா அக்கா
@shanmugamshanmugam88985 жыл бұрын
இயல்பான முறையில் எந்த ஆரவாரம் இன்றி பேசுகிறார்கள்.இப்படித்தான் இருக்க வேண்டும் தர்க்கம்.பதிவிட்டவர்களுக்கு நன்றி.சண்முகசுந்தரம் சத்தியமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்.
@annathbabyannathbaby37108 ай бұрын
இருவர் வாக்கு வாதத்திலும் அருமையான கருத்து உள்ளது அருமை வாழ்த்துக்கள்.
@sasikumarchakrapani81472 жыл бұрын
இருவர் பேச்சும் அருமை
@g.kambarg.kambar57062 жыл бұрын
நிறைய உண்மைகள் அறிந்து கொள்ள முடிகிறது
@jallikattuboys9805 Жыл бұрын
Semma petchu super super super
@v.vinayagamoorthyvinayagam55122 жыл бұрын
Super super vaithugal super
@baskaranbaskaran3012 жыл бұрын
அருமை.வாழ்த்துக்கள்.
@m.samsudeen9522 жыл бұрын
I enjoy very much.super talented you both of them have.thank you very much for everything .god bless you guys .love you from cyprus
@goalpillaiselvaraj28652 жыл бұрын
Super Super. Om. Nama. Shivaya. G Selvaraj madurai
@VijayViji-km5jo3 жыл бұрын
என்னைப் போன்று புரியாதவர்களுக்கு கேள்வியை சொன்னவுடன் பதிலையும் தொடர்ச்சியாக சொல்லி விடுங்களேன் அது என்னுடைய வேண்டுகோள் அனைவரும் தெளிவு பெறுமாறு இருக்கும் என்று நினைக்கிறேன்
@meerahussain58052 жыл бұрын
நாடகம் சூப்பர் நாடகம் சரியான ஜோடி
@kalaiselvanselvan69763 жыл бұрын
The best song brother and sister good thanks
@marimuthumuthu41973 жыл бұрын
ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயரில் நிறைய ஆலயங்களில் பெரிய மண்டபங்கள் உள்ளன. ஆனால் எந்த கோயிலிலும் ஆயிரம்தூண்களுடன் மண்டபம் இருப்பதாக தெரியவில்லை.
@ranjithkumar-ks6pn2 жыл бұрын
அக்கா அருமை பதிவு
@thanigasalamboorasamy94763 жыл бұрын
கல்லூரி வாழ்க்கையிலும் தெரியாத செய்திகளைஉணர்த்தியுள்ளனர்
@thoothavathoothava6253 жыл бұрын
சூப்பர் உங்கள் திறமையை பார்த்து வணக்கங்கள்
@rajamohannaidu59313 жыл бұрын
Supper May God bless you and your group
@poratv5832 жыл бұрын
சூப்பர்
@krishnasamy16812 жыл бұрын
நாரதர் வள்ளி மிக அருமை அருமை
@s.roselin14283 жыл бұрын
15 முறை பார்த்துள்ளேன் ஆனால் இன்னும் பார்க்கத் தூண்டுகிறது
@saravanababu9458Ай бұрын
அருமை அருமை சார் அக்கா பேச்சு மிக மக அருமை நன்றி சார்
@ravichandranaruldoss89883 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை யில் ஆயிரம் கால்மண்டபம்உள்ளது A.C ரவிச்சந்திரன் குடுமியான்மலை
@govindasamygovindasamy2235 Жыл бұрын
என் அன்பான வாழ்த்துகள்
@rameshv16192 жыл бұрын
கலைமகள் &முத்து சீற்பி வாழ்த்துக்கள்
@thiruvenkadam7372 жыл бұрын
நல்ல கருத்துச்செரிவுள்ள தர்க்கம்
@chitrachithra90732 жыл бұрын
செம்ம 👏👏👏
@mselvam44613 жыл бұрын
அருமையான தர்க்கம் சூப்பர்
@villagelifestyle51612 жыл бұрын
மரண மாஸ்
@sureshmurugan55993 жыл бұрын
மிக மிக அருமை
@gandhipandi78785 жыл бұрын
அருமையான தர்க்கம் மகிழ்ச்சி
@manimaran64393 жыл бұрын
தயவுசெய்து பண்பாட்டை மறந்து விடாதீர்கள் நம் வந்த பாதை தெரியாமல் போய்விடும் கரம் கொடுப்போம்