KTSS - 12 வெள்ளலூர் நாடு வெள்ளநாயக்கம் பட்டி வள்ளி திருமணம் நாடகம்

  Рет қаралды 660,159

Kalaitamilan கலைத்தமிழன்

Kalaitamilan கலைத்தமிழன்

Күн бұрын

Пікірлер: 129
@Duraisamyganesan-ul4vu
@Duraisamyganesan-ul4vu Жыл бұрын
இருவரும் பேச்சுகலும் அருமை மிக சிறப்பு இலக்கண தமிழ் மொழிகளை தாங்களை பார்த்து கற்று கொள்ளலாம் | சூப்பர் சிங்கரிலும் / நாடக கலைகளிலும் மிக சிறப்பு | வாழ்த்துகள்| வாழ்க வளமுடன்! வளர்க | உமது கலை | நன்றி ' வணக்கம் |
@cvsveeracvsveera6966
@cvsveeracvsveera6966 3 жыл бұрын
தாய் கலைமகள் தமிழ் பேச்சுக்கு நான் ரசிகன் தாயே
@vellsakthi9964
@vellsakthi9964 4 жыл бұрын
இரண்டு பேருடைய நடிப்பு மிக பிரமாதம் மிகப் பிரமாதம் பார்க்க அருமையாக இருக்கு சண்டையில்லாமல் அழகாகவும் சிறப்பாகவும் நல்ல முறையில் இருக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி
@karkannand1468
@karkannand1468 3 жыл бұрын
சகோதரி கலைமகளே நீங்கள் பேசும் தமிழ்என்றைக்கும் நினவில் நிற்கும் நாகரீகமான தார்க்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்களால் நாடககலை சிறக்கட்டும்
@karuppaiyakaruppaiya4551
@karuppaiyakaruppaiya4551 2 жыл бұрын
G. .btfbxjm
@karuppiahr9048
@karuppiahr9048 4 жыл бұрын
மிகச் சிறப்பாக, பொதுநல நோக்கோடு குழந்தைகளுக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் நடித்துள்ளீர்கள் வாழ்க வளமுடன் ! வாழ்த்துக்கள் ! நாம் தமிழர்
@rajakavitha89
@rajakavitha89 5 жыл бұрын
கலைமகள் நாடக கலை மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
@vijevije4688
@vijevije4688 4 жыл бұрын
L
@elumalaie9074
@elumalaie9074 4 жыл бұрын
அருமை அருமை அருமை இதற்கு மேல் சொல்ல வார்த்தைகளே இல்லை உங்கள் பெருமை
@As9999-ms
@As9999-ms 3 жыл бұрын
முதன் முறையாக ஆபாச வார்த்தைகள் இல்லாமல் ஒரு வள்ளி திருமண நாடகம் பார்த்தேன். வள்ளி நாயகி கலைமகளின் தமிழ் உச்சரிப்பும் அவரின் புலமையும் அருமை.
@ramarp-ez1si
@ramarp-ez1si Жыл бұрын
We look
@Abi-j2
@Abi-j2 10 ай бұрын
Mom hub😂​@@ramarp-ez1si
@chellamuthuagricultur1768
@chellamuthuagricultur1768 3 жыл бұрын
Nadaka sakaravarthi&Naratha sakaravarthi,,, kalaimakal anaivarudaiya nadippum mika arumai🙏🙏👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
@pandidpsp9689
@pandidpsp9689 5 жыл бұрын
அருமை முத்து சிற்பி அண்ணா,க(ம)லைமகள்,தமி(ழ)ழின் பெருமையை நிலைநிறுத்தும் நாடகக்கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!தமிழ் வாழ்க!!தமிழன் வளர்க!!
@vellsakthi9964
@vellsakthi9964 4 жыл бұрын
தினமும் பார்க்கிறேன் அருமை அருமை அருமை
@ம.பாலுமுருகன்குவைத்
@ம.பாலுமுருகன்குவைத் 4 жыл бұрын
அருமை எங்கள் ஊர் காளையார்கோவில் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@விஜயமல்லையன்
@விஜயமல்லையன் 4 жыл бұрын
நாரதர் வள்ளி சிறந்த நடிப்பு வாழ்த்துக்கள்
@karuppanramesh8716
@karuppanramesh8716 5 жыл бұрын
அருமையான பாடல் அண்ணன் முத்துசிற்பி வாழ்க பல்லாண்டு
@velusamy746
@velusamy746 5 жыл бұрын
Karuppan Ramesh
@uthirapathipathmavathi1210
@uthirapathipathmavathi1210 3 жыл бұрын
@@velusamy746 .
@hidayamujie6694
@hidayamujie6694 4 жыл бұрын
தமிழ் வாழ்க அத்தமிழை வளக்கும் நம் நாடக. கலைஞ்சர்கள் நீடூழி வாழ்க. வாழ்த்துக வையகமே
@வெற்றிசிவா
@வெற்றிசிவா 5 жыл бұрын
நாடக உலகில் நாகரிகம் நீங்கள் இருவரும்..உங்களை பார்த்து மற்ற நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா;சகோதரி
@muthukrishnanmuthaya2857
@muthukrishnanmuthaya2857 4 жыл бұрын
9
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 3 жыл бұрын
நடக்கும் நாடகம் நான் சின்ன வயதில் பார்த்த வள்ளி திருமண நாடகம் போல் இனிமையாக இருந்தது வள்ளி கல்வியில், நாரதர் குரலில் இருவரும் வாழ்க பல்லாண்டு நாடகம் வளர்க.
@scriminology87
@scriminology87 3 жыл бұрын
அருமையான உரையாடல் வாழ்த்துக்கள் 🙏🙏
@mathurvallalarmanavarillam
@mathurvallalarmanavarillam 5 жыл бұрын
வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழி பேசும் கதாபாத்திரமாக வாழும் கலைமகள் நிஜ உலகின் வள்ளி நீவிர் வாழ்க உந்தன் புகழ் ஒங்குக
@christoperj3719
@christoperj3719 4 жыл бұрын
கலைமகள் அல்ல கலைத் தாய்
@jayachandran7562
@jayachandran7562 6 жыл бұрын
மிக மிக அருமையான நாடகம்
@saravananpandiyan3099
@saravananpandiyan3099 5 жыл бұрын
இருவரின் தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது
@villagestarcooking84
@villagestarcooking84 5 жыл бұрын
சரியான தங்கம் சூப்பர்
@sweetysri6162
@sweetysri6162 5 жыл бұрын
Pottikku potty semmaaaa tharkkam valga valarga mamu and kalaimagal supperrrrrrr supperrrrrrr 👌👍🌹🌹💞💞💞🌹🌹🌹
@arunrenu6414
@arunrenu6414 3 жыл бұрын
முத்து சிற்பி கலைமகள் நாடக கலையின் நன்முத்துக்களே வாழ்க பல்லாண்டு
@jaivel698
@jaivel698 4 жыл бұрын
சிறந்த தர்க்கம், சூப்பர் ஜோடி
@MANIKANDAN-mz1iz
@MANIKANDAN-mz1iz 4 жыл бұрын
அருமையான போட்டி..
@VijayKumar-ye4vm
@VijayKumar-ye4vm 3 жыл бұрын
Migavum arumai
@P.K.R-u3u
@P.K.R-u3u 6 жыл бұрын
கலைமகள்
@sakthis9720
@sakthis9720 5 жыл бұрын
அருமை கலைமகள் சிற்பி
@kalaiselvarajukalaiselvara5768
@kalaiselvarajukalaiselvara5768 4 жыл бұрын
கலைமகள்,முத்துசிற்பி வாழ்த்துக்கள்
@imaihealthfoods5466
@imaihealthfoods5466 4 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@anbubalan6594
@anbubalan6594 5 жыл бұрын
Super fantastic
@annaduraippm9588
@annaduraippm9588 3 жыл бұрын
அருமை தங்கை
@eswaranandh5754
@eswaranandh5754 5 жыл бұрын
சூப்பர்
@murugesanmurugesh8311
@murugesanmurugesh8311 5 жыл бұрын
Eruvarum arumai arumai arumai
@senthilvelvel5589
@senthilvelvel5589 4 жыл бұрын
Super super Arumai anna super sister
@velusamya1330
@velusamya1330 4 жыл бұрын
Hi super good
@senthilganesh9897
@senthilganesh9897 5 жыл бұрын
Super speech
@nandup0a0
@nandup0a0 4 жыл бұрын
Wow... Both are awesome i admire u both. Evalo na learn pana iruku nu unga nadagam pathu na tharenjikitan romba nandri. Na notes eduthukita... Thanks gurus....
@karthik.nagarajan6224
@karthik.nagarajan6224 3 жыл бұрын
Thamil wallga
@railwaykarthik8660
@railwaykarthik8660 4 жыл бұрын
அருமையான பாடல்
@selvamchef5581
@selvamchef5581 5 жыл бұрын
Super bro.
@ravichandiranravichandiran3535
@ravichandiranravichandiran3535 4 жыл бұрын
Super 👌
@sevithaarumugamm1174
@sevithaarumugamm1174 5 жыл бұрын
Super bro
@prathapsingh8653
@prathapsingh8653 4 жыл бұрын
மீனாட்சி அம்மனுக்கு மகம் நட்சத்திரமா பூரம் நட்சத்திரமா....
@kuttykaruppaiah8227
@kuttykaruppaiah8227 4 жыл бұрын
இருவருக்கும் என் வணக்கம்
@rajasakorsubai7563
@rajasakorsubai7563 3 жыл бұрын
Congratulations
@kavikutty9160
@kavikutty9160 4 жыл бұрын
Super super🤘🤘🤘
@a.kaveria.kaveri226
@a.kaveria.kaveri226 5 жыл бұрын
Simma Kuralon Sirpi & Kalaimagal vaalga vaalga ungaludaya pugal 🙏🙏🙏🙏🙏🙏
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 5 жыл бұрын
மிக அருமையான தமிழ்
@deivakkaniramana7134
@deivakkaniramana7134 5 жыл бұрын
Vera level ANNA
@rajajamunarani3207
@rajajamunarani3207 6 жыл бұрын
Super
@sathyaaa7332
@sathyaaa7332 6 жыл бұрын
super
@saranpoongodi3615
@saranpoongodi3615 4 жыл бұрын
Mikka Nandri Sakothran Muthusirpi Sakothari Kalaimahal💐💐💐🥰
@siva123kumar9
@siva123kumar9 5 жыл бұрын
அருமை முத்து சிற்பி அண்ணா சூப்பர்
@rajkumark599
@rajkumark599 5 жыл бұрын
muthana muthu(isai) sirbi yaaa vaalga vaalga.....
@kulandaia3210
@kulandaia3210 4 жыл бұрын
நல்ல இணை
@KarthiKeyan-tt5qg
@KarthiKeyan-tt5qg 3 жыл бұрын
Sister unnai vanankukintatayn
@krishnamoorthyc7990
@krishnamoorthyc7990 4 жыл бұрын
arumai arumai
@tabletsky8172
@tabletsky8172 4 жыл бұрын
👍👏👏👏👏 pandian
@TamilSelvan-fl7tm
@TamilSelvan-fl7tm 4 жыл бұрын
Sabaaash sariya Anna pottyyy
@shamugamshanmugam4619
@shamugamshanmugam4619 5 жыл бұрын
anbu sagothari kalaimagal anbu sagotharar muthusirpi ivargalin tamil pattru migavum potruthalukkuriyathu. shanmugasundaram sathyamangalam pudukkottai
@jothyjothy6111
@jothyjothy6111 4 жыл бұрын
Super
@baskarana1964
@baskarana1964 4 жыл бұрын
பெருமாள்ராஜ் நாடகம் பார்த்தால் கொச்சையாகவே இருக்கும் முத்துச்சிற்பி கலைமகள் பார்பதுக்கு மிகவும் அருமை இருவரும். நூறு ஆண்டுக்கு மென்மேலும் வாழவாழ்த்துக்கள்
@muthiahchelliah6836
@muthiahchelliah6836 4 жыл бұрын
very good
@balakarthik3231
@balakarthik3231 3 жыл бұрын
சனத்குமாரர் முருகன் சரி வள்ளி யார்?
@pazhaniaudiost.sellampatty7828
@pazhaniaudiost.sellampatty7828 4 жыл бұрын
Renduperum Semma speech 😍😍😍
@santhoshpriya6175
@santhoshpriya6175 5 жыл бұрын
Muthu sirupi Anna palanto valhaaa kalaimahal valhaaa
@muruganusha560
@muruganusha560 5 жыл бұрын
nice
@chinnatambi254
@chinnatambi254 5 жыл бұрын
Sure
@chitrachithra9776
@chitrachithra9776 5 жыл бұрын
Super.isail todankutamma song paaduveenkala muthu
@mukeshsachin8595
@mukeshsachin8595 5 жыл бұрын
Kulamangalam nadagam epa upload panuvenga bro
@p.palaniswamypalaniswamy6143
@p.palaniswamypalaniswamy6143 2 жыл бұрын
J.h
@MA-ql4qo
@MA-ql4qo 5 жыл бұрын
Semmmmmma discuss
@jeyaheya7190
@jeyaheya7190 5 жыл бұрын
Ovoru pathiukalum arumaiyum arumai . aanall anaithum unmai
@dayalandayalan4187
@dayalandayalan4187 5 жыл бұрын
Juhh Mgt wllwgczkk
@vivaa2856
@vivaa2856 6 жыл бұрын
இஎனக்கு றோம்பா புடிச்சா வள்ளி கலை மகள் தான் அழக மரியாதைய பேசுவாங்க
@periyamurugan6898
@periyamurugan6898 5 жыл бұрын
kalaithaienratuthakalaimagalukumanamarnthananri
@rajasubbiaha1216
@rajasubbiaha1216 5 жыл бұрын
Kalai magal always best
@PandiPandi-hq6cg
@PandiPandi-hq6cg 3 жыл бұрын
சில
@vigneshprasanth8717
@vigneshprasanth8717 5 жыл бұрын
Kalimagal and muthushirpi tharkam aplode pannunka
@RanjithRanjith-cj3ik
@RanjithRanjith-cj3ik 3 жыл бұрын
U
@TamilSelvan-fl7tm
@TamilSelvan-fl7tm 4 жыл бұрын
Kalaimakal
@subramanimani4811
@subramanimani4811 6 жыл бұрын
சூப்பர். ஆனா மர்ம் பெயர் சொல்லாம முடிவு செய்யப்பட்டது.நல்ல பதிவு நன்றி
@RajaRaja-is4yf
@RajaRaja-is4yf 4 жыл бұрын
Super
@jeyarajsiva9410
@jeyarajsiva9410 2 жыл бұрын
L
@nevuliappanpothuraja4858
@nevuliappanpothuraja4858 4 жыл бұрын
👌🏻
@rocky2834
@rocky2834 4 жыл бұрын
Hi
@arularulanandu6615
@arularulanandu6615 4 жыл бұрын
G
@pugalaa382
@pugalaa382 4 жыл бұрын
S
@manikamveera5347
@manikamveera5347 4 жыл бұрын
Su
@kulandaivelu3513
@kulandaivelu3513 3 жыл бұрын
No one can defeat kalaimagal and muthucerpi. Really good
@sathisathi1414
@sathisathi1414 3 жыл бұрын
Kalaimagal akka muthusitbi annan voice super
@gsaran2564
@gsaran2564 3 жыл бұрын
அருமையான நாடகம்
@rockamirtham7558
@rockamirtham7558 4 жыл бұрын
J
@thalabath
@thalabath 3 жыл бұрын
00
@sivajisivaji3475
@sivajisivaji3475 5 жыл бұрын
Animals vedio
@pandidpsp9689
@pandidpsp9689 5 жыл бұрын
அருமை முத்து சிற்பி அண்ணா,க(ம)லைமகள்,தமி(ழ)ழின் பெருமையை நிலைநிறுத்தும் நாடகக்கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!தமிழ் வாழ்க!!தமிழன் வளர்க!!
@sathishsuganya7659
@sathishsuganya7659 4 жыл бұрын
Super speech
@palamurugan9423
@palamurugan9423 5 жыл бұрын
Super
@kuttykaruppaiah8227
@kuttykaruppaiah8227 4 жыл бұрын
இருவருக்கும் என் வணக்கம்
@prabusiriya3698
@prabusiriya3698 5 жыл бұрын
Super
@boominathan8205
@boominathan8205 5 жыл бұрын
Super
@akrffgaming9156
@akrffgaming9156 5 жыл бұрын
Super
@jothyjothy6111
@jothyjothy6111 4 жыл бұрын
Super
@murugesanmurugesh8311
@murugesanmurugesh8311 4 жыл бұрын
Supper
@mohanr729
@mohanr729 3 жыл бұрын
Super
@RajaRaja-is4yf
@RajaRaja-is4yf 3 жыл бұрын
Super
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН