எந்த பாட்டுக்கு எந்த ராகம்? எப்படி முடிவு செய்தார் ராஜா? | Oru Naal Podhuma Ep 117

  Рет қаралды 3,517

Tamil Nostalgia

Tamil Nostalgia

Күн бұрын

நளினம் VS கம்பீரம் ராஜாவின் ராகப்பொருத்தம் | Oru Naal Podhuma Ep 117 | Tamil Nostalgia
#tamilnostalgia #ilayarajssongs #songs #tamilsongs #nostalgia #tamiloldsongs #kamalsongs #kamalhits #khushbu #songreview #reviews #ilaiyaraaja #oldsong #isaignani #musicreview
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnosta...
Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
• Guess the Tamil Song G...
Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 43
@chichasasikala9860
@chichasasikala9860 6 ай бұрын
அடடா! என்ன அற்புதமான குரல்வளம்! தேனா? எனக்கேட்கும் குயிலே..! சங்கீத ஸாகரத்தில் இதமாய் நீந்துவது போல் இருந்தது என்னைப் போன்ற ஒன்றுமே அறியாத ஞான சூன்யத்தைக் கூட பதினைந்து நிமிடங்கள் வேறு ஒரு உலகத்திற்கே அழைத்துச் சென்றது உங்களது அறிவார்ந்த அலசல்.! நன்றி
@krishnanss8567
@krishnanss8567 6 ай бұрын
அருமையான அலசல்..❤
@Musiclover22897
@Musiclover22897 6 ай бұрын
Good analysis! One small correction. The brief alaap/Swara portions in the second interlude of Énthan nenjil' song was sung by Pandit Bhalesh who is the key shenai player in Raja sir's orchestra.
@TamilNostalgia
@TamilNostalgia 6 ай бұрын
Oh wow! Didn't know that. Great info. No credit given to him in the CD also!!
@Musiclover22897
@Musiclover22897 6 ай бұрын
@@TamilNostalgia kzbin.info/www/bejne/m5i5qZ-jlNqYntE @ 18.24
@chandrapartha861
@chandrapartha861 6 ай бұрын
Super
@gomathysriram291
@gomathysriram291 6 ай бұрын
அருமையான பகுப்பாய்வு மற்றும் மிக இனிமையாகப் பாடினீர்கள் ப்ரியா. இரசித்து மகிழ்ந்தோம். தொடரட்டும் தங்களின் சீரிய பணி❤👏👏👌👌
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 6 ай бұрын
Arumai ...arumai ...engal isaignani paadhukaaka vendiya oru pokisham ....🙏🙏🙏
@udhayaselvan7764
@udhayaselvan7764 6 ай бұрын
அருமையான விளக்கம் இரண்டு ராகங்களைப் பற்றியும் மிகவும் சிறப்பாகக் கூரினீர்கள் மிகவும் அருமை கேட்டு மகிழ்ந்தோம் வாழ்த்துக்கள் .
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 3 ай бұрын
Madame I heard french Italy movies bgm Raja did excellent.
@pramilajay7021
@pramilajay7021 6 ай бұрын
மிக அற்புதமான விளக்கம். எங்களையும் உங்களைப் போலவே அருமையாக ரசிக்க கைப் பிடித்து அழைத்துச் செல்கிறீர்கள். மிக்க நன்றி. எனக்கு கம்பீர நாட்டை ராகத்தில் பிடித்த மற்றுமொரு பாடல் சங்கர் கணேஷ் இரட்டையர் இசையில்... சந்தனப் புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை.. மிக அழகான பாடலல்லவா? எனக்கு இசைஞானியின் மோகன ராகப் பாடல்களில் இது போல வெகு சிறப்பாக இருக்கும் உணர்வு தோன்றும். நன்றி.🌹🙏😊
@TamilNostalgia
@TamilNostalgia 6 ай бұрын
ஆஹா...சந்தன புன்னகை...எப்பவோ கேட்டது..நினைவு படுத்தினீர்கள்!! ஆமாம்....கம்பீர நாட்டை தான். Spb-SJ combination அருமை.
@pramilajay7021
@pramilajay7021 6 ай бұрын
ஆமாம். இருவரும் இழைந்து குழைந்து பாடுவது அத்தனை அழகாக இருக்குமல்லவா?😍 நன்றி ப்ரியா.🙏
@Tee3Wins
@Tee3Wins 6 ай бұрын
Nice narration... ப்ரியசகி ஓ ஓ ப்ரியசகி (கோபுர வாசலிலே) - இந்த பாட்டு இன்னும் என்னை என்ன சொல்ல போகிறாய் மாதிரி தோணும் எனக்கு
@TamilNostalgia
@TamilNostalgia 6 ай бұрын
I don't remember that song very well...will listen to see if there are similarities.
@anandmalligai4231
@anandmalligai4231 6 ай бұрын
அருமை👌
@robertchristopher8013
@robertchristopher8013 6 ай бұрын
Really amazing mam
@ThePowersil
@ThePowersil 6 ай бұрын
Thank you for the video. Loved the analysis.
@subbuk.3328
@subbuk.3328 6 ай бұрын
Very good analysis 👏🏽👏🏽👏🏽
@Guna-ow7og
@Guna-ow7og 6 ай бұрын
❤❤❤ super
@indumathy9447
@indumathy9447 6 ай бұрын
It is always a treat for us to relish your awesome analysis Priya. WOW❤
@MusicLoverMars
@MusicLoverMars 6 ай бұрын
Well explained.
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 6 ай бұрын
அப்பப்பா... எவ்வளவு நுணுக்கமாக அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள்..!!?. அதற்கு ஒரு சபாஷ்.ராஜா இருந்த busy ' ல. அவரே இவ்வளவு யோசித்தாரா தெரியவில்லை..Great you did 💯💯👏👏. I so for .. thinking... இன்னும் என்னை" was based on திலங்".. (எனக்கு கேள்வி ஞானம் மட்டுமே)
@TamilNostalgia
@TamilNostalgia 6 ай бұрын
Thilang also sounds similar.... this song may have thilang touches in some places but predominantly GN dhaan.
@musicalknots7868
@musicalknots7868 6 ай бұрын
அருமை மிக அருமை. இது போலவே இசைஞானி இசையில் கீழ் வரும் ராகங்களை பற்றி ஆராய்ச்சி செய்து காணொளி வெளியிட்டால் நன்றாக இருக்கும். 1.தேனுகா 2. ரத்னாங்கி 3. ஹேமபுஷணி
@TamilNostalgia
@TamilNostalgia 6 ай бұрын
முயற்சி செய்யறேன்! 🙏
@srangarajan8452
@srangarajan8452 6 ай бұрын
I think Sri Baalesh who plays shenoy, in his interview on YT, mentioned he did that aalap (also few more songs) - are we sure Raaja avarhal did that aalap? Thanks
@TamilNostalgia
@TamilNostalgia 6 ай бұрын
I just guessed it was Raja since no credits were given to anyone else. Someone else too pointed out it was the Shenoy player. Glad to know the real voice behind that aalaap. Thanks for noticing 👍
@andalgovindarajan9275
@andalgovindarajan9275 6 ай бұрын
Super
@maduraivenkat
@maduraivenkat 6 ай бұрын
Manam virumbuthe unnai unnai by Deva
@anbarasuraj4310
@anbarasuraj4310 6 ай бұрын
Super nga ,,🙌👌👍
@krishnant202
@krishnant202 6 ай бұрын
❤ சகோ மிகச்சிறப்பு உங்கள் பணி❤ ❤❤❤❤இசைஇறைவன்❤❤❤❤ 🙏 🙏 🙏 ஒரு புரிதல் உள் உணர்வை வார்த்தைகளால் இத்தனை பாவத்தோடு நுணுக்க விளக்கமாய் ரசனையோடு வேறு யாராவது தரமுடியுமா என்றால் என் அனுபவத்தில் கேள்வி குறிதான் சகோ தாங்கள் இது போன்று பல பகுப்பாய்வு செய்திருக்கிறீர் அவைகள் அனைத்தையும் புத்தக பதிவுகளாக அச்சேற்றி ஆவணபடுத்தலாமே சகோ❤ மிக பயனுள்ளதாக அமையும் இன்னும் இன்னும் பல நுட்பங்களை வெளி கொணரவேண்டும் உங்கள் வாழ்நாள் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் சிறப்பான இசை பகுப்பாய்வு நுட்ப பணிகள் தொடர இயற்கை நிச்சயம் தங்களுக்கு துணை நிற்கும் சகோ 🙏 🙏 🙏 🙏 நன்று நன்றி
@TamilNostalgia
@TamilNostalgia 6 ай бұрын
நன்றி ஐயா. புத்தகமா?! உங்கள் ஆசீர்வாததுல அதுவும் நடந்தா சரி 🙏
@sundarrajanrangarajan9487
@sundarrajanrangarajan9487 6 ай бұрын
just a suggestion. The sound quality of the recording is poor. Kindly work on it
@TamilNostalgia
@TamilNostalgia 6 ай бұрын
Thanks. Construction work all around...very hard to suppress noise.
@senthil4622
@senthil4622 6 ай бұрын
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 6 ай бұрын
சகல கலா வல்லியே, வாழியவே பல்லாண்டு.
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 3 ай бұрын
Mookin niram
@ThePowersil
@ThePowersil 6 ай бұрын
Priya one doubt: since the arohanam is sa ga re, I have a laymen question - can a raaga have a higher note (ga) before a lower note (re) on arohanam?
@Musiclover22897
@Musiclover22897 6 ай бұрын
Fully Possible. The ragas with non-sequential/Zig zag note progression are called Vakra ragas such as Reethigowla( Arohana : S G₂ R₂ G₂ M₁ N₂ D₂ M₁ N₂ N₂ Ṡ)
@ThePowersil
@ThePowersil 6 ай бұрын
@@Musiclover22897 thank you. Can two different raagas have exactly the same note but differ only on gamakka?
@Musiclover22897
@Musiclover22897 6 ай бұрын
Yes. allied Ragas such as Arabhi and Deva Gandhari have same notes but differ in nature by its varied usage of gamakas and phrases. The essence of any Raga( Raga swaroopa) comes out only through gamakas and it's characteristic phrases .
@ThePowersil
@ThePowersil 6 ай бұрын
@@Musiclover22897 thank you. I didn't know arabhi and devagandhari have same notes!
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 126 МЛН
Oru naal podhuma | female version by Srinidhi
6:32
Srinidhi Sriprakash
Рет қаралды 78 М.
Geetanjali Show 2016   Oru Naal Podhuma
9:52
Geetanjali Tamilband
Рет қаралды 23 М.