திருந்திய பின் வருவது சூனியமா சாந்தியா? | Kannadasan Songs | Oru Naal Podhuma 140

  Рет қаралды 1,696

Tamil Nostalgia

Tamil Nostalgia

Күн бұрын

In this captivating exploration, we dive into the poetic genius of Kannadasan and his compelling portrayal of reformed villains in two iconic songs - Veedu Varai Uravu (Paadha Kaanikkai) & Satti Suttadhada (Aalayamani). Join Priya Parthasarathy as she analyzes the depth of his lyrics, revealing how Kannadasan masterfully captures the complexities of redemption, guilt, and transformation.
#kannadasan #viswanathanramamoorthy
#tamilnostalgia #songs #tamilsongs #nostalgia #tamiloldsongs
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnosta...
Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
• Guess the Tamil Song G...
Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 25
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Ай бұрын
இரண்டுமே அருமையான பாடல்கள்.. இதே போல் குற்ற உணர்வில் தவிக்கும் பாடல்... நூல்வேலி படத்தில் மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே... தன் பெண் போல வளர்த்தவர் இடம் தவறாக நடந்து விட்டோம் என்ற குற்ற உணர்வு... பாடலிலும் சரத்பாபு நடிப்பில் வெளிப்பட்டிருக்கும்.. சாமா "...ராகத்தில் எம் எஸ் வி இன்னிசை
@Cquiz1234
@Cquiz1234 Ай бұрын
Kannadasan thathuvu songs r everlasting...Till last man is breathing his songs will heal our heart and mind
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr Ай бұрын
கண்ணதாசனின் ஞான வரிகள். ...🌼🌼🌼 நன்றி 🙏🙏🙏
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
நல் முத்துகளாய் இரண்டு தந்துள்ளீர்கள். நன்றி. கண்ணதாசன் தன் தமிழால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர்.சினிமாப்பாடல் என்று பார்க்காமல் தனியாய் வரிகளை எடுத்தாலும் யாரோ ஒருவருக்கான செய்தி அதில் ஒளிந்திருக்கும்.பண்டிதர்களுக்கான கவி அல்ல அவர்.பாமரக் கவி.மெல்லிசை மன்னரும் குரலிசை வேந்தரும் திரையின் பொற்கால இசைக்கென பூமியில் வந்து போனது போல் அமைந்தது நாம் பெற்ற பேறு. அவர்கள் சாதித்தததைச் சொல்லி பெருமைப்படக்கூட அவர்களுக்குத் தெரியவில்லை.அவர்கள் போனாலும் படைப்புகள் வாழ்கின்றன. தங்கள் அலசல் குறுகத் தரித்த குறள் போல .
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
தங்கள் தமிழ் அழகு மனதை தொட்டது. 🙏
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
🙏🙏🙏
@govindarjgovindaraj7005
@govindarjgovindaraj7005 Ай бұрын
Your discription on Kaviarsar song is nice .Kalathal.asiyadha songs Vasha Kannadasan Pugazh.Vazthuvom .
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
All these songs make sense in the second part of the life... Thanks to Mellisai Mannar and Kaviyarasar.... and thanks to you for the wonderful analysis.
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
கேட்கும் போது ஒரே மாதிரி இருக்கும் இரு பாடல்களை எடுத்து அருமையாக ஒற்றுமை வேற்றுமைகளைப் பகுத்தாய்ந்தீர்கள். பாராட்டுககள். கவியரசரும் மெல்லிசை மன்னரும் என்றென்றும் நாம் போற்றும் இசைச் சிற்பிகள். இசையரசரின் குரலும் வலிமை சேர்க்கிறது.! மிக்க நன்றி.💖🌹🙏
@ramganesh2659
@ramganesh2659 Ай бұрын
Yes akka my most favourite songs ❤❤❤❤❤
@natrajanat1069
@natrajanat1069 Күн бұрын
Supper Thayey
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 26 күн бұрын
எலும்புத் தோலை உரித்து பார்க்கையில் யானை வந்தடா பிறக்கும் போது இருந்த உள்ளம் இன்று வந்தடா இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
@shankarnagarajan332
@shankarnagarajan332 Ай бұрын
Very thoughtful episode.. perfect combination of choice for this topic
@chandrapartha9733
@chandrapartha9733 Ай бұрын
Arumai Priya.
@A.AHAMEDMYDEENAHAMED
@A.AHAMEDMYDEENAHAMED Ай бұрын
ஒருமுறை கண்ணதாசனும் விஸ்வநாதனும் ரஷ்யாவில் உள்ள இசை அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்தார்கள் அங்கே அங்குள்ள மேதை இசைக்கப்பட்ட ஒரு பெரிய இசைக்கருவி உடன் இசை குறிப்பும் இருந்தது நான் இதை எப்படியாவது இசைக்க வேண்டும் என்று எம் எஸ் வி கேட்டுக்கொண்டார் கண்ணதாசன் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி கொடுத்தார் இசைக்கு ஆரம்பித் தார் விஸ்வநாதன் அங்கிருந்தவர்கள் அனைவரும் அப்படியே அவரைத் தவிர வேற எங்கேயும் பார்க்கவில்லை காரணம் அந்த குறிப்பில் உள்ளதை பிசகாமல் அப்படியே இசைத்தார்
@24sankara
@24sankara Ай бұрын
அருமை
@Vidhya5
@Vidhya5 Ай бұрын
Arumai !
@krishnamurthi5265
@krishnamurthi5265 29 күн бұрын
Super madam. Critically analysed. Pl keep up the good work. Best wishes
@TamilNostalgia
@TamilNostalgia 29 күн бұрын
Thanks a lot
@shunmugamkumar8435
@shunmugamkumar8435 Ай бұрын
வீடு வரை உறவு சாங்...ல வரும் அந்த ட்ரம்பட் மற்றும் ப்ராஸ்செக்ஷன்ஸ்..... ஸ்டைல் இன்ஷ்ப்ரேஷன் தான் ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே சாங்கிலும் தெரியும்.... சட்டி சுட்டதடா பாட்டிலும் கிட்டார் லீட் ஸ்டைல் புதுமை... ரித்ம் ஸ்டைல்... இவ்வளவும் பேத்தாஸ் சாங்கில் வருவது புதுமை... இதை அன்று எடுத்து வெளியில் சொல்வதற்கு ஆள் இல்லை.... இன்று கூட ....😉 கண்ணதாசனின் கற்பணை அனுபவத்துல வந்த கவிதையை சொல்ல வந்ததால்.... ஒரே ஒரு இடம் ( ட்ரம்மட் , ஹம்மிங் )மட்டும் சொன்னேர்கள்....😉 எப்படி இளையராஜா கவிக்குயில் உதயம் வருகின்றதே... பேத்தாஷில் புதுமை பண்ணினாரோ.... அதே போல் அன்று....
@shunmugamkumar8435
@shunmugamkumar8435 Ай бұрын
1962 களில் எல்லாம் கண்ணதாசன் அவர்கள் நாற்பது வயதுகளில்தானே இருந்திருப்பார்....? எம்ஜி ஆர் மாதிரி.....
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
அதை விட குறைவு..ஆனாலும் அனுபவத்தில் உயர்ந்தவர்.
@krishnadoss8751
@krishnadoss8751 27 күн бұрын
கவியரசருக்கு அப்போது வயது 35 தான்!
@ermalai
@ermalai 20 күн бұрын
Ippa oru gen, ithu mnthiya gen ketka vanthane oru sandalan, pavapponam, diamondFILYHmuthu, antha izhipirappoda patta ketkira koottathukku puriyathu, intha paattin makimai, poruzh, matrum ilakkiya ilakkana azhagu.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 109 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 120 МЛН
Kannadasan 90 - Kavi Vizhla | Season 1 | இசைஞானி  இளையராஜா
24:17
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 282 М.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 109 МЛН