😀 தனது மகனை ஆடிட்டராகவும் மகளை வழக்கறிஞராகவும் மாற்றியுள்ள இவர்.. என் குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவந்ததுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி என்கிறார். நாங்கள் விவாகரத்து செய்திருந்தாலும்.. நான் இப்போதும் ராமராஜனை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவர் எழுதிய காதல் கடிதங்களை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன் என்கிறார்.😄
@bkselvarajmaster Жыл бұрын
கடவுளிடம் புகார் செய்யாத ஒருவர், தெய்வீகத் திட்டத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர்.
@AkilaDeepa-ne2vd9 ай бұрын
3:48
@shakuntalaramchandran58645 ай бұрын
?😊😊😅
@maithreyiekv9973 Жыл бұрын
தெய்வீக காதலர்கள். விதி வலியது இரண்டு குழந்தைகளையும் உயர் நிலைக்கு கொண்டு வந்தவர் புதுமை பெண் புரட்சிகரமான தாய்.இந்த காலத்து நடிகர்.. நடிகை போல இரண்டு மூன்று திருமணங்கள் பண்ணாமல் வாழ்கையை பிரிந்துமே தெய்வீக மாக தொடர்கின்றனர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க
@vinoreddy5765 Жыл бұрын
Plse post actress Subhalakshmi story
@arumugam8109 Жыл бұрын
Alagu
@ShanmugaValli-yi8pf Жыл бұрын
படத்தின் பெயர்களை சரியாக தெரிந்து கொண்டு சொல்லவும்
@DSR32014 Жыл бұрын
😭😭😭😭😭😭
@Kirthi1040 Жыл бұрын
😮Ud
@ambikavetrivelan8512 Жыл бұрын
தமிழில் ஜாதிப்பூக்கள் படம் தான் நளினியின் முதல்படம். இந்தபடம் சூட்டிங் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிகளில் நடந்தது. இந்த படத்தில் அவர் பெயர் அல்லி. இந்த படம் ரிலீஸ் செய்வதில் சிக்கல் தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டது. ஜாதிப்பூக்கள் படம் யூ டியூபில் பார்த்தால் புரியும்.