நடிகை சீதாவின் 'லாக்டவுன்' வீட்டுத்தோட்டம் | Actress Seetha Home Garden

  Рет қаралды 979,653

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#HomeGarden #ActressSeetha
விவசாயம் செய்ய ஆர்வம் இருக்கிறது. ஆனால், விளைநிலம் இல்லையே எனக் கவலைப்படுபவர்களுக்கு கைகொடுப்பதுதான் வீட்டுத்தோட்டம். அந்தவகையில் வீட்டில் தோட்டம் அமைத்து இயற்கை வழியில் விவசாயம் மேற்கொண்டு, நஞ்சில்லாத உணவை உண்டு வருகின்றனர். அத்தகையோரில் ஒருவராக இணைந்திருக்கிறார் நடிகை சீதா.
Credits
Reporter - K.Anandaraj
Video - R.Sureshkumar
Edit - K.Senthilkumar
Producer - Durai.Nagarajan

Пікірлер: 419
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel 3 жыл бұрын
மாடித்தோட்டத்துல இந்த தப்பெல்லாம் பண்ணாதீங்க... | Terrace Garden | Episode 5 link - kzbin.info/www/bejne/h6bYmqt_o694na8
@ramalingammunusamy1200
@ramalingammunusamy1200 3 жыл бұрын
ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ள ஆசைதான் வீட்டுத்தோட்டம் நன்று. நன்றி
@sureshgayu4832
@sureshgayu4832 3 жыл бұрын
Looollloooooo Olllo ll lo
@sureshgayu4832
@sureshgayu4832 3 жыл бұрын
Ooo
@sureshgayu4832
@sureshgayu4832 3 жыл бұрын
o olll oooooo
@sureshgayu4832
@sureshgayu4832 3 жыл бұрын
O ool o o o
@sureshgayu4832
@sureshgayu4832 3 жыл бұрын
O O O
@உங்கள்உமா
@உங்கள்உமா 3 жыл бұрын
ரொம்ப சூப்பர், கொஞ்ச இடம், கொஞ்ச இடம் னு சொல்லிட்டு ஏக்கர் கணக்குல காமிக்கறாங்களே, பயங்கர வியப்பா இருந்தது and சந்தோஷமும் கூட❤
@vetrivel7837
@vetrivel7837 3 жыл бұрын
உங்கள் வீட்டு தோட்டம் மிக அருமையாக அழகாக உருவாக்கி உள்ளீர்கள் திருமதி சீதா வாழ்த்துக்கள் 🎉
@aswin4268
@aswin4268 3 жыл бұрын
🍎
@thangamthangamarimuthu6128
@thangamthangamarimuthu6128 3 жыл бұрын
இயற்கையோடு இனைந்து இயல்பாக இதமான செயற்பாடு வாழ்வுகள் அருமை சிறப்பு வாழ்த்துக்கள்
@editorsivakumar3367
@editorsivakumar3367 3 жыл бұрын
அழகு. நல்ல ரசனை.... அருமையான ஆக்கம்..... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@umamaheswarik7950
@umamaheswarik7950 3 жыл бұрын
உங்களின் பேச்சும் விளக்கமும் மிகவும் அருமை 👌
@SrinivasaRao-gd3ln
@SrinivasaRao-gd3ln 3 жыл бұрын
மிக அருமை சீதாமேடம்...நானும் உங்களை போல பசுமை பிரியன்..வீட்டில் இடம் இல்லை..வேலை செய்யும் ஆபிஸில்..வாழை செடிகள்..வெற்றிலை செடி.நெல்லிக்காய் செடி..பப்பாளி செடி வைத்து.வளர்க்கிறேன்...கரும்பு செடியும் வைத்து..மிக அருமையாக வளர்கிறது மேடம்..என் பெயர் ஸ்ரீனிவாசராவ்.ப்ரம்..பெங்களூர்.
@kokilamanohar3126
@kokilamanohar3126 3 жыл бұрын
உங்கள் வயது தான் எனக்கும் இருக்கும் . அப்போதெல்லாம் உங்கள் படங்களை விரும்பி பார்ப்பேன் . உங்கள் இருவரின் பிரிவும் என்னால் தாங்கமுடியாத வருத்தத்தை கொடுத்தது. நீங்கள் மன அமைதியோடு நூற்றாண்டு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அழகு தங்கமே
@lathaguruswamy2330
@lathaguruswamy2330 3 жыл бұрын
நீங்களும் அழகு உங்கள் மழலையான பேச்சும் அழகு பசுமையான தோட்டமும் அழகு
@RAVIKUMAR9730
@RAVIKUMAR9730 3 жыл бұрын
Avanga Anna mazhalaya pesininga
@படிக்காதவன்படிக்காதவன்
@படிக்காதவன்படிக்காதவன் 3 жыл бұрын
எல்லாம் கரெக்டு தான் வாழ்க்கையில் தோற்று விட்டாயே சீதா சீதா பார்த்திபன் எவ்வளவு அழகான பெயர் மீண்டும் நீங்கள் இருவரும் இணைந்து வாழத் தொடங்குங்கள் எல்லாவற்றையும் மறந்து இருப்பது கொஞ்ச காலம் சீதா பார்த்திபன் ஒரு இணைந்து வாழத் தொடங்குங்கள்
@SelvaRaj-wi4sb
@SelvaRaj-wi4sb 3 ай бұрын
நானும் இந்த மாதிரி சூழ்நிலையில் வாழ வேண்டும் என்று ஆசை எனக்கு கடவுள் அதை தரவில்லை? உங்களுக்கு என் வாழ்த்துக்கள்? செங்கை செல்வம்
@maheswarivasu4262
@maheswarivasu4262 3 жыл бұрын
உங்களின் ரசிகை நான் ரொம்ப நாள் ஆசை வீட்டில் தோட்டம் போட ஆனால் முடியல....வாடகை வீடு சொந்தவீடு வீடு வாங்கி கடைசி காலத்தில் பேரன் பேத்திக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவனும்
@vasanthakokila4440
@vasanthakokila4440 6 ай бұрын
Om namah shivay namaha om shanti
@A.N.balajee276
@A.N.balajee276 3 жыл бұрын
உங்கள ஏ அண்ணின்னு தா நினைப்பேன் யார் கண் பட்டு சோ சரி விடுங்க அழகான தேவதை நீங்க உன்னால் முடியும் தம்பி மூலம் ஏ மனசுல வந்தீங்க உங்கள மாதிரி உங்க தோட்டமும் அழகு ......தா அண்ணி...உங்க குருகுரு பார்வை சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா பார்த்தீபன் அவங்கள மணந்தது எனக்கு கொள்ளை பிரியம்மா இருந்தது
@perciraj7499
@perciraj7499 3 жыл бұрын
இந்த மரம் செடி கொடிகளை பார்க்கபார்க்க மனசுல எவ்வளவு பாரம் இருந்தாலும் மறந்துரும் நான் சின்ன வயசில் பார்த்து போலவே இருக்கிரிகள் கடவுள் உஙகளை நின்ட ஆயுசுடனும் ஆரோக்கியத்துடனும் பாதுகாப்பாராக
@பாண்டியன்மியூசிக்
@பாண்டியன்மியூசிக் 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு மிக அருமை பாண்டியன் மதுரை
@maliniraj3388
@maliniraj3388 3 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு மேடம் உங்க வீட்டு மாடி தோட்டம்
@samsudeenp1148
@samsudeenp1148 3 жыл бұрын
அருமை அருமை 👌👌👌
@petercoversong6683
@petercoversong6683 3 жыл бұрын
உங்க தோட்டம். ஏதேன் தோட்டம் போல் இருக்கு👌👌👌💯💯💯💐💐💐
@balajij5852
@balajij5852 9 ай бұрын
சீதா அம்மா உங்க கார்டன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர் மா
@saranaabraham5858
@saranaabraham5858 3 жыл бұрын
அருமையின பதிவு நன்றி விகடன், சீதாவின் பதிவு👍
@MPKS09
@MPKS09 3 жыл бұрын
மிக மிக அழகு தோட்டம்...
@09990felixdj
@09990felixdj 3 жыл бұрын
Great Garden Tour :) Much love and appreciation Mam 🙏
@Omnamahshivaya010
@Omnamahshivaya010 8 ай бұрын
She is so humble and down to earth 💛♥️🙏♥️💛
@n.v.mahalakshmi5946
@n.v.mahalakshmi5946 7 ай бұрын
உங்களை மாதிரி உங்கள் தோட்டமும் அழகு. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🙏
@Staryunicorn
@Staryunicorn 3 жыл бұрын
Asai patta ellathaiyum kaasu iruntha vaangalam ammava vaanga mudiyuma😍❤Romba azhaga calm ah pesringa mam❤🤗
@rajasekarankanniappan6780
@rajasekarankanniappan6780 3 жыл бұрын
அருமை சீதா மேடம்,
@vijaya557
@vijaya557 3 жыл бұрын
Garden super, unka costume also👌😍
@sivasiva-wi8vq
@sivasiva-wi8vq 3 жыл бұрын
நன்றி மேடம் விவசாயத்தை ஊக்ககுவிக்கும் செயல் இது. மனதார உங்களை பாராட்டுகிறேன்.
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 3 жыл бұрын
உங்களை மாதிரியே வீட்டு தோட்டமும் அழகு.
@saroselvi9329
@saroselvi9329 5 ай бұрын
Nice hobby gardening n good pass time n never feel Boring.Superrr ma
@keliamma1901
@keliamma1901 3 жыл бұрын
நன்றி மேடம்
@SwetySwety-h5j
@SwetySwety-h5j Жыл бұрын
Thanks mam kaadan super i like it.🎉
@jjtechgamechannel6812
@jjtechgamechannel6812 3 жыл бұрын
மனமகிழ்ச்சியூட்டும் இல்லம் 👌சூப்பர் 🌷👏
@mutharasilennin8745
@mutharasilennin8745 3 жыл бұрын
அற்புதம் அக்கா. மகிழ்ச்சி. - லெனின் நிருபர் சீனிவாசன்.
@SivasankariSivasankari-kp3gy
@SivasankariSivasankari-kp3gy 3 жыл бұрын
அருமை அற்புதம் மேடம் 😍❤
@indumathisenthilbharathi7604
@indumathisenthilbharathi7604 3 жыл бұрын
மிகவும் அழகான தோட்டம் அம்மா
@santhanapandi7355
@santhanapandi7355 3 жыл бұрын
Creator of green home Keep it up mam. In this respect u r role model to all women👏🏼👍
@vishmayasb6381
@vishmayasb6381 3 жыл бұрын
super super super.sheetha mam ungala mariye unga gardenum alagu❤️❤️❤️❤️😘😘
@m.nitharshana4029
@m.nitharshana4029 3 жыл бұрын
உங்கள என்னோட வீட்டுக்காருக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் நீங்க ஏன் பார்த்திபன் அண்ணாவை பிரிஞ்சதுல இருந்து எனக்கு உங்கள புடிக்கல..குடும்பத்தோடு இருந்து இப்படி வீடியோ போட்டா எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா....
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 4 ай бұрын
அவர்கள் பிரச்சனை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
@RaniRani-lj4uv
@RaniRani-lj4uv 3 жыл бұрын
Mam so happy to see you with your garden... We also walked with you peacefully..
@pushpavadhimp1149
@pushpavadhimp1149 3 жыл бұрын
Mom please parthiban sir .ningalum oneraga erundhal engalukk sandhosham please 🙏🏽🙏🏽🙏🏽
@SanjanaKolams
@SanjanaKolams 3 жыл бұрын
அருமை 👍
@devotionalsongs5319
@devotionalsongs5319 3 жыл бұрын
Eppadi mam olliya irukkinga
@magizhanmagizhan5033
@magizhanmagizhan5033 3 жыл бұрын
மல்லி வச்சிது தப்பில்லை பார்த்திபன தல்லி வச்சதுதான் தப்பா தெரியுது. பூவோட சேர்ந்த நாரும் மணக்கும். என்னுடைய பதிவை நீங்கள் பார்க்க வேண்டும்
@agalyaagalya9793
@agalyaagalya9793 3 ай бұрын
Parthipan evargalai thalivaithal enna seivadhu😂
@Jamesraj7GmailcomJamesraj7Gmai
@Jamesraj7GmailcomJamesraj7Gmai 3 жыл бұрын
இயற்கையோடு வாழ்வோம்
@shanthi1851
@shanthi1851 3 жыл бұрын
Beautiful garden mam congratulations 🌺😘❤️
@soundharrajanmanickam2596
@soundharrajanmanickam2596 3 жыл бұрын
My fav athhai so sweet seeing Good keep nature's Good for healthy. Sadguru ashirvatham undu ungaluku
@rranandhan72anandhan93
@rranandhan72anandhan93 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமை
@estherjoseph5575
@estherjoseph5575 3 жыл бұрын
Super 👌 mam I like it your garden and style
@nallathambigovinda5817
@nallathambigovinda5817 3 жыл бұрын
Well done seetha super garden 👍👍👍
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 жыл бұрын
உங்கள் தோட்டம் மிகவும் அழகாக உள்ளது. 👌👌
@kaleeswari5944
@kaleeswari5944 3 жыл бұрын
Seetha mam parthipan sir kuda than irukangala
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 жыл бұрын
@@kaleeswari5944 இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது
@bujjie6680
@bujjie6680 3 жыл бұрын
I love seetha amma 🙏❤
@ravichandan7103
@ravichandan7103 3 жыл бұрын
Beautiful garden mam congratulations 👌👌👌👌👌
@LittleLaks
@LittleLaks 3 жыл бұрын
3 வயது மழலையின் ரசனை மிகு காணொளிகளை காண எங்கள் சேனலுக்கு வருகை தரவும்...🙏❤️
@sakthivel8886
@sakthivel8886 3 жыл бұрын
Super super Mam vgood 🫒🫒🫒🫒
@rajaduraim8764
@rajaduraim8764 3 жыл бұрын
Thanks❤🌹🌹🙏 medam vivasaiym maram shadi mithulla anpu super👍👍👍👍
@ulfuyousuf9230
@ulfuyousuf9230 3 жыл бұрын
Mam ur explain is super mam. So nice. I am mother. 😍😍😍😍😍 Ur fan mam.
@krshnakumar688
@krshnakumar688 3 жыл бұрын
மிகவும் அருமை மேடம்
@s.d.n.kumara4969
@s.d.n.kumara4969 Жыл бұрын
Mam super.. home gardening😊
@revathishankar946
@revathishankar946 3 жыл бұрын
Very beautiful garden mam The way you explain about your garden is really superb
@sivakumar-dr2nc
@sivakumar-dr2nc 3 жыл бұрын
9688925021
@Gnanawalli
@Gnanawalli 3 жыл бұрын
GARDEN செய்ய மனஆறுதலாகத்தான் இருக்கு என்னால முடிந்த அளவு நானும் செய்கிறேன் கவலைகள் மறக்கிறோம் NICE GARDE SITAMAM. THANK YOU,
@merlinraja1075
@merlinraja1075 3 жыл бұрын
Super sister all the best
@HemafromChennai
@HemafromChennai 3 жыл бұрын
Superb madam👌👏👏. We are see more eyes wants. More plants and trees, useful plants and healthy trees and vegetables. Amazing 👍.keep it up. I like and more useful plants and vegetables. But, I don't know space. So, I have just try to small terrace garden(3months) in my house.
@pristinehorizon8375
@pristinehorizon8375 3 жыл бұрын
Amazingly done !!!! 👌👌👍🌹🌹
@selvabagyamn6512
@selvabagyamn6512 3 жыл бұрын
மகிளம்பழம்மேடம்.உங்கள்வீட்டுத்தோட்டமும்அதில்விளையும்காய்கீரைகளை பகிர்ந்து கொள்வதும்அருமை.
@karumbankarumban5065
@karumbankarumban5065 3 жыл бұрын
சூப்பர் மேடம்
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 3 жыл бұрын
Money always ultimate (Arumai mam ur garden 👌👌👌👌👌)
@remadevi906
@remadevi906 3 жыл бұрын
Nannayittund👌👌
@helenselvarajjd9547
@helenselvarajjd9547 3 жыл бұрын
உங்கள் நடிப்பு போல உங்கள் தோட்டமும் அருமையாக உள்ளது
@priyasubha6835
@priyasubha6835 3 жыл бұрын
Super mam pls more videos
@aparnaaparna3717
@aparnaaparna3717 3 жыл бұрын
Im ur big fan.. From kerala.....
@periyasamy1915
@periyasamy1915 3 жыл бұрын
Super amma very good full video parthen Rembha supera irkku
@nammaammunisamayalungoo4238
@nammaammunisamayalungoo4238 3 жыл бұрын
Super madam beautiful garden
@greenforest3744
@greenforest3744 3 жыл бұрын
அருமை..... இயற்கையும்.... இயற்கை சார்ந்த வாழ்க்கையும் அழகோ அழகு
@barathibarathi8356
@barathibarathi8356 3 жыл бұрын
Ok
@umguru7157
@umguru7157 3 жыл бұрын
Awesome 👍
@sivakalyan5604
@sivakalyan5604 3 жыл бұрын
🙏🙏 அருமையான பதிவு
@rameezraja7718
@rameezraja7718 3 жыл бұрын
Very nice to see ur garden above all the way u speak is really soothening mam.💞
@Vijayvijay-kn3fx
@Vijayvijay-kn3fx 3 жыл бұрын
சீதா அம்மா சூப்பர்
@gowrirajaraman6633
@gowrirajaraman6633 3 жыл бұрын
You r very great and lucky also. Very nice looking your garden. Seetha madam. I appreciate your interest. So nice of u !
@gopiyellappa4281
@gopiyellappa4281 3 жыл бұрын
Swetha akkaa .very nice garden. 😊🙏🙏😊
@keliamma1901
@keliamma1901 3 жыл бұрын
சூப்பர் தோட்டம்.
@samayamuthu2602
@samayamuthu2602 3 жыл бұрын
Supar ma .Valka Vivasayam.
@metalman2320
@metalman2320 3 жыл бұрын
evlo azhaga irukanga. aged like wine.
@bharathijyo7312
@bharathijyo7312 3 жыл бұрын
Excellent 👍👍👍
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 3 жыл бұрын
Neenga eppavum seema azhagu madam ❤❤❤
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 3 жыл бұрын
House looks beautiful and her garden 😊
@riswanariswana4599
@riswanariswana4599 3 жыл бұрын
Super manathuku santhosama iruku
@shanthayogesh7888
@shanthayogesh7888 3 жыл бұрын
Super my dear sissy 👌👌ungala enaku romba pudikum❤❤
@janakiramanm4389
@janakiramanm4389 3 жыл бұрын
Madem super guide uses from my life
@pavithrasindoor
@pavithrasindoor 3 жыл бұрын
Your garden is very nice and neat mam👍❤️
@hariharansubramaniam7313
@hariharansubramaniam7313 3 жыл бұрын
Super garden all the best
@revathyua7766
@revathyua7766 3 жыл бұрын
very nice beautifull gargen, I am malayale 1 | Kerala
@sangeethabhaskaran9206
@sangeethabhaskaran9206 3 жыл бұрын
Super mam neenga Vera level
@sudhakarnatarajan8547
@sudhakarnatarajan8547 3 жыл бұрын
பணம் இருக்கிறவங்க எல்லாம் பண்ணலாம். ஒரு வேளை சோத்துக்கே கஷ்டப்படுறவங்களும் இருக்காங்க!
@shancharan7834
@shancharan7834 3 жыл бұрын
Its sad, but ur comment shows ur stupidity....you dont need much money for this kind of work. Money isn't the issue to keep clean urself or ur house and around.
@sudhakarnatarajan8547
@sudhakarnatarajan8547 3 жыл бұрын
@@shancharan7834 Thanks for the compliment, its not the matter of maintaining the house and surroundings clean. Its all showcasing the posh life style, if you have the basic knowledge then you will understand it's all not possible to build such house at ECR/OMR and maintain such spacious garden and swimming pool without money. I was talking and concerning about the downtrodden and who spent their sleepless nights on the road platform. Where will they plant such gardens and maintain the cleanliness? How far this video useful to the society? And to the people starving for food? People have lost their source of bread and butter during this lockdown, and you people keeping the title 'lockdown garden'. The useless legacy gained out of cinema can be kept quiet or to be used for lifting the needy, not to showcase the pride. Having said all these, i wanna tell you it's my perspection on the video? If at all you wanna make a comment, make it separately. Why you want poke your nose unnecessarily? Even now i would have started with disrespectful way, but wanna make difference between you and me.
@apoimani1
@apoimani1 3 жыл бұрын
@@sudhakarnatarajan8547 sometime a lot of stupids in this world... We should things poor people's.
@mydaughters5985
@mydaughters5985 3 жыл бұрын
Super garden
@jkmanifunny1975
@jkmanifunny1975 3 жыл бұрын
nice
@sureshpalani5868
@sureshpalani5868 3 жыл бұрын
excellent mam, ungalai pondru azagaga ulladhu... I like your films pudhiya padhai, unnal mudiyum thambi etc...
@nivethajeevarajan7147
@nivethajeevarajan7147 3 жыл бұрын
Very nice gives happiness to heart mind
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
தோட்டம் அருமை
@GomathiArun-g4d
@GomathiArun-g4d 6 ай бұрын
Super madam neenka illadha neradula indha house a yar paramarippa😊😂❤
@shakthikwt2600
@shakthikwt2600 3 жыл бұрын
Super sithamma valka valamudan thank you 👍
@appukuttankuttan3371
@appukuttankuttan3371 3 жыл бұрын
Super. Super
@bpositive8616
@bpositive8616 3 жыл бұрын
Great... 👏👏👏👏
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41