நடிகை ஜெயஶ்ரீ America வீட்டுத்தோட்டம் | Actress Jayashree Home garden

  Рет қаралды 1,164,428

Pasumai Vikatan

Pasumai Vikatan

3 жыл бұрын

#Homegarden
மாடித்தோட்டத்துல இந்த தப்பெல்லாம் பண்ணாதீங்க... | Terrace Garden | Episode 5
link - • மாடித்தோட்டத்துல இந்த ...
TJ Institute of Technology - www.tjit.edu.in/
தமிழ் சினிமாவில் 80'ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஜெயஶ்ரீ, அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக ஐ.டி நிறுவன உயர்பொறுப்பில் இருக்கிறார். தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர், கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள தனது வீட்டில் பெரிய அளவில் தோட்டம் வைத்திருக்கிறார். தனது தோட்ட அனுபவங்கள் குறித்து, இந்த வீடியோவில் முழுமையாக பகிர்ந்துள்ளார்.
Credits
Reporter - K.Anandaraj
Edit - Ranjithkumar
Executive Producer - Durai.Nagarajan

Пікірлер: 684
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel 2 жыл бұрын
link - kzbin.info/www/bejne/gF6ahISvrMiem6c சென்னையில் பாரம்பர்ய நாட்டுக் கல்செக்கு எண்ணெய்! Chekku oil in chennai
@SamsungSamsung-gg1yl
@SamsungSamsung-gg1yl 3 жыл бұрын
தமிழ் நாட்டிலயே தமிழில் பேசாத இந்த க்காலத்துல அமெரிக்காவில் இத்தனை வருடம் வாழ்கிற ஒரு நடிகை இவ்லோ எளிமயா தமிழில் பேசுவது மிக அருமை.உங்களுக்கு என் நன்றி களும் வாழ்த்துக்களும்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
உங்களுடையகருத்துதமிழில்அருமைஅருமை
@sathyavijay1802
@sathyavijay1802 Жыл бұрын
yes. Really great
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
நன்றி நன்றி யூடியூப்
@AaradhanaT
@AaradhanaT 3 жыл бұрын
இவ்வளவு வருடம் அமெரிக்காவில் இருந்தும் நல்ல தமிழில் பேசியது அருமை. வாழ்க பல்லாண்டு. உங்களை மிகவும் பிடிக்கும்.
@valendeenavalendeena4863
@valendeenavalendeena4863 3 жыл бұрын
ரொம்ப காலம் கழித்து மீண்டும் உங்களை பார்த்ததில் சந்தோசம் அம்மா. உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ❤️❤️❤️
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
முதலில் நெற்றியில் பொட்டு வைத்திருக்காங்க பாருங்க
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 3 жыл бұрын
தென்றல் வந்து என்னைத் தொடும்..ஜெயஸ்ரீ.... எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கமுடியாத ஒரு முகம்.
@arunachalamraja4767
@arunachalamraja4767 3 жыл бұрын
Mm athan, konjam naal ku mun thaan parthen....
@sureshs2675
@sureshs2675 2 жыл бұрын
Love bless you
@mahalakshmimahalakshmi7479
@mahalakshmimahalakshmi7479 Жыл бұрын
Nice
@baapri69
@baapri69 3 жыл бұрын
தலைக்கனம் இல்லாத தமிழ்ல பேசறீங்க... நல்ல மனதுக்கு கிடைத்த நல்ல வாழ்க்கைனு நினைக்கிறேன்.... தென்றலே.....💖💖💖💖💖🙏🙏🙏🙏🌹🌹🌹🌹god blusSed...
@kalyanigajendran9824
@kalyanigajendran9824 3 жыл бұрын
The one ppm.
@chandruk5032
@chandruk5032 2 жыл бұрын
ஸ்ரீதர் இளையராஜா படைப்பில் உருவான தென்றலே என்னை தொடு படத்தில் ஸ்ரீதரின் அறிமுகம் ஜெயஸ்ரீ. எல்லா பாடல்களும் செம ; படமம் சூப்பர் ஹிட். அப்போதைய தமிழக முதல்வர் மக்கள் திலகம் *MGR* அவர்கள் ஸ்ரீதரை தனிப்பட்ட முறையில் கூப்பிவிட்டு பாராட்டிய படம். வெண்திரையில் அறிமுகம் ஆனாலும் கடல் கடந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தாய் மொழி தமிழை மறக்காமல் அழகா பேசும் கலாச்சாரம் பண்பாடு நிறைந்த அழகான இனிய இல்லத்தரசி; வாழ்த்துக்கள் அக்கா தோட்டத்தை அழகா சுற்றி காட்டியதற்கும் தோட்ட குறிப்புகளுக்கும் நன்றி
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
அன்புள்ள ஜெயஶ்ரீ, உங்கள் தோட்டமும், தமிழும் அருமை. ஆங்கிலம் கலக்காத, அலட்டல் இல்லாத உங்கள் மென்மையான வர்ணனை இதயத்தை தொட்டது. உங்கள் சிறிய வயது பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.பழ, பூ, காய்கறி தோட்டம் பெற அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். வாழ்க வளமுடன்❤
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
வணக்கம் அம்மா உங்களைப் பார்த்ததே சந்தோசம் தோட்டம் மிகவும் அழகு
@pandeeswarichnagurusamy7324
@pandeeswarichnagurusamy7324 3 жыл бұрын
வணக்கம்... மீண்டும் உங்களை பார்த்து மிக்கமகிழ்ச்சி..❤️❤️ உங்கள் தமிழ் பேச்சு வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை 🙏🙏
@lakshmim1429
@lakshmim1429 3 жыл бұрын
உங்களோட "தென்றலே என்னை தொடு " படம் திருமணத்துக்கு பின் நானும் என் கணவரும் சேர்ந்து பார்த்த முதல் படம்.1986 ஜனவரி மாதம் பாண்டிச்சேரி ரேணுகா தியேட்டர்ல பார்த்தோம். மறக்கமுடியாத மலரும் நினைவுகள். உங்களையும் எங்களால் மறக்க முடியாது. இந்த பசுமை விகடன் வழியாக உங்களை மீண்டும் பார்த்து பரவசமானேன். 😍. வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ மேடம். வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
@chattambisvlog6199
@chattambisvlog6199 3 жыл бұрын
கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்.. Welcome back mam😍🙏
@suganthiselvi2481
@suganthiselvi2481 3 жыл бұрын
😘😘
@KG28127
@KG28127 3 жыл бұрын
Beautiful garden, happy to see Mrs. jayashree after long long time.
@SriniVasan-ku3sy
@SriniVasan-ku3sy 3 жыл бұрын
Plant supper
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 3 жыл бұрын
அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.எங்க வாழ்ந்தாலும் நல்லா இருங்க.
@nithyapriyav772
@nithyapriyav772 3 жыл бұрын
da ki
@basheerbasheer-mb2rt
@basheerbasheer-mb2rt 3 жыл бұрын
திறைபடநடிகை என்ற தலைக்கனம் இல்லாமல் தாய் தமிழை மறக்காமல் தன்னலமற்ற தமிழ் பெண் என்பதை நிருபித்து சிறந்த குடும்ப தலைவியாக நிருபித்து உள்ளது இக்கானொலி நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இறைவன் அருளால் எந்த குறையும் இன்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் சகோ
@nimmicreations6575
@nimmicreations6575 3 жыл бұрын
ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க
@kkv835
@kkv835 3 жыл бұрын
அம்மாவ மறப்பாங்களா அதேமாதிரி தா மொழியும்
@nimmicreations6575
@nimmicreations6575 3 жыл бұрын
@@kkv835 ஆமாங்க சகோதரி ❤️👍
@sudarshanbabu12345
@sudarshanbabu12345 Жыл бұрын
During my college days my dad never allowed me go to movies. But when I was in 3rd year degree I had managed to get some money and went to thenrale Ennai thodu movie. What a movie it was . I still feel those flying colors in my eyes whenever I watch those songs . U mam made those songs lively. Today I am a doctor and my kids both are doctors.
@meenashankar5475
@meenashankar5475 3 жыл бұрын
நீங்கள் தமிழில் பேசியதற்காக நன்றி
@gopugopinath347
@gopugopinath347 Жыл бұрын
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது உங்களுடைய படம் ஸ்கூல் கட் பன்னிட்டு தினமும் பார்த்தேன்‌ இத்தனை காலம் கடந்து உங்களுடைய நினைவு வந்தது உங்கள்‌ தோட்டம் அருமை எங்கிருந்தாலும் தமிழை மறக்கவில்லை வாழ்க சகோதரி
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 жыл бұрын
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே மறக்க முடியாது மேடம்.
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
அந்தப் பாடல் பாடியது பூர்ணிமா மோகன் இல்லையா?...🤔🤔🤔
@fazilrockerzz469
@fazilrockerzz469 3 жыл бұрын
லவ்யூ.அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙋
@fazilrockerzz469
@fazilrockerzz469 3 жыл бұрын
அம்மா.நீ.ங்.இன்னும்.அழகு.
@apsarassamayal
@apsarassamayal 3 жыл бұрын
Happy to see Jeysri mam,nice,chinna chinna than நம்மை சந்தோஷப்படுத்தும்,மிக அழகாக explain panuneenga,👍
@saranyadhilipkumar5269
@saranyadhilipkumar5269 3 жыл бұрын
புதிய பூவிது பூத்தது. Recenta eppatha patha niga antha mathiri oru lookla unbelievable. But super
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 жыл бұрын
Madam nan ungal Rasigai super ungala pathathula romba happy nanum Maadithottam potturukken I Meena vacchurukken Thankyou
@janakisanjeev1666
@janakisanjeev1666 3 жыл бұрын
Ur garden is marvellous.u r luking so beautiful. Trees are really gud.Thank u
@smithaa1078
@smithaa1078 3 жыл бұрын
Love from Kerala, ma’am. She has acted in Malayalam movies too. How simple and open these yesteryear actresses are. New gen must learn from them. Beautiful house and garden too! 🪴 🏡
@rathnashanmugamrathnashanm426
@rathnashanmugamrathnashanm426 3 жыл бұрын
Verygoodactingjasasariyoutakingtamil
@anudevi6815
@anudevi6815 3 жыл бұрын
Well said sis,
@raghup9494
@raghup9494 3 жыл бұрын
Romba alaga erukkinga mam so sweet😊😊😊😊 nice garden🏡🏡🏡
@skrishnalalskrishnalal6465
@skrishnalalskrishnalal6465 3 жыл бұрын
jeyashri akka always great also tamil speech super
@rviji7708
@rviji7708 3 жыл бұрын
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா...... அருமையான வரிகள்.... உங்கள்...... நடிப்பு போலவே மேடம் உங்கள் தோட்டம் அழகே 🌹
@sumathilokesh8903
@sumathilokesh8903 3 жыл бұрын
நான் நினைத்து நீங்கள் கூறி விட்டீர்கள்
@muthaiahmanickam2193
@muthaiahmanickam2193 3 жыл бұрын
Enrum marakka mudiaatha songs enrum thodarum isai
@annadore9128
@annadore9128 2 жыл бұрын
அது தமிழ் பொண்ணு பச்சை தமிழச்சி திரிஷா நவரச நாயகன் கார்த்திக் வீர தமிழச்சி திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் த்ரிஷா
@kozhaitv5225
@kozhaitv5225 2 жыл бұрын
Seeing you after so many decades. I am unable to explain my feelings. So nostalgic..
@leenaleena7373
@leenaleena7373 3 жыл бұрын
அடக்கம் மரியாதையான ஆர்ப்பாட்டம் பந்தா இல்லாத அழகான நடிகை
@kayalvizhiv1013
@kayalvizhiv1013 3 жыл бұрын
Super 👍👍
@90skidschannel22
@90skidschannel22 3 жыл бұрын
பந்தானா என்ன?
@LoveAnimals4evr
@LoveAnimals4evr 3 жыл бұрын
She is different now.
@_marlima.muralidharan.
@_marlima.muralidharan. 3 жыл бұрын
@@90skidschannel22 பந்தா... அப்படின்னா சீன் போடுவது
@90skidschannel22
@90skidschannel22 3 жыл бұрын
@@_marlima.muralidharan. Thanx bro
@bakiyaasha4294
@bakiyaasha4294 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமை அருமை... நீண்ட காலம் பிறகு உங்களை பார்த்தது ரொம்ப ரொம்ப மகிழ்சசி... அமெரிக்கா போனாலும் உங்கள் தமிழ் பேசும் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு..
@sangeethag8527
@sangeethag8527 3 жыл бұрын
Yes
@jayanthisaravanan6900
@jayanthisaravanan6900 2 жыл бұрын
Her acting in Vanna kanavugal with Karthick and Manithanin Marubakkam with Sivakumar is awesome.
@premlatha4662
@premlatha4662 3 жыл бұрын
Very casual talk Jayashree.... Very nice to see you After a long time.... Good to see
@sundar.s.deebesh1756
@sundar.s.deebesh1756 3 жыл бұрын
அழகு தமிழில் தென்றலாய் வருடியது உங்களின் பேச்சும், உங்கள் வீட்டு தோட்டமும். திரும்பவும் எப்பொழுது தமிழ் சினிமாவில் உங்களை பார்ப்பது.
@sujiharshini7367
@sujiharshini7367 3 жыл бұрын
Hfdu
@sujiharshini7367
@sujiharshini7367 3 жыл бұрын
Sharshini
@veenakrishnan8701
@veenakrishnan8701 3 жыл бұрын
Very beautiful garden&well explained . Nice to see you
@ammukannan8017
@ammukannan8017 3 жыл бұрын
Mam super mam ungala parthadhula romba santhosam and neenga Tamil marakama pesuradhu romba santhosam. 😊😊😊
@ganesanmoorthi3805
@ganesanmoorthi3805 3 жыл бұрын
த மி ழ் சூப்பர் அக்கா இ னி மை 🏠🌳🌹🤗🦋👌🍀🌺🌻
@shakila7518
@shakila7518 3 жыл бұрын
Very talented actress ஜெயஸ்ரீ 💓அழகு 💞I always speak about you 💞💕,,please continue jayashree💝, Love you ❣
@vanisree5438
@vanisree5438 3 жыл бұрын
super mam. ungala rombanala parkanumnu nenachen. parthiten. Nandrigal.
@ethirajmuralarts7292
@ethirajmuralarts7292 3 жыл бұрын
அருமை அற்புதம் உங்க நடிப்பு மட்டும் அல்ல உங்களின் தோட்டமும் அருமையாகவும் விதவிதமான பழமரங்கலையும் பறாமரிக்கீரிர்கள்
@bhuvi1894
@bhuvi1894 2 жыл бұрын
Very nice garden. We have a garden too here in the USA in our patio. You're my mom's favorite actress 😀👍🏻
@joejudah5320
@joejudah5320 Жыл бұрын
Visu padathil....kovamai (unga reactions) and towards pandian actor 👏👏romba superb.athil neenga America pogakoodathu endru visu arrange pannuvar.But u live over America 🙋...as typical our lady 🎊💓. So good and proudmma.
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 3 жыл бұрын
தென்றலாய் வந்து எங்களை தொட்டுட்டீங்க..உண்மையா இந்த விகடன்காரங்க எங்களின் ஹீரோயின்சை (ஜெயஸ்ரீ ஊர்வசி) உரையாடவைத்ததில் திரும்பியது 80 தை நோக்கி என் மனது...
@isaig892
@isaig892 3 жыл бұрын
Yes correct SISTER' ♥️
@arul9260
@arul9260 3 жыл бұрын
👍
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 3 жыл бұрын
kzbin.info/www/bejne/f2XLe5KOrZt2rck
@ramlanruzna6269
@ramlanruzna6269 3 жыл бұрын
@@isaig892 à
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 3 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4K6gn2dg7yjmpY
@ManiKandan-xb1gw
@ManiKandan-xb1gw 3 жыл бұрын
That time my age was 8 madam...now i am at 44 madam.. Big fan of you madam... Cute Tamil...nice video
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 3 жыл бұрын
ஜெயஸ்ரீ.இருக்காங்க.ள.இல்லையா.னு.மருந்தே.போச்சு.அவர்.இருப்பதை.எடுத்து.காட்டியதற்கு.விகடன்.tv.க்குரொம்ப.நன்றி
@geethasubramanian7081
@geethasubramanian7081 3 жыл бұрын
Enna oru adakkam 🙏 Lots of ♥️ to you jayashree.
@jaishreechandrasekar9525
@jaishreechandrasekar9525 3 жыл бұрын
Thank You 🙏🏽
@thebiologist1573
@thebiologist1573 3 жыл бұрын
Blessed people. TQ mam. From Chennai. I felt really enthusiastic to see U explaining.🙏
@rajumubarak9991
@rajumubarak9991 2 жыл бұрын
l tooloveblashyoulannglife
@sraja9181
@sraja9181 3 жыл бұрын
Nikka Romba alaga Very beautiful plant and garden sri Nice sharing 👌🏻👍🌹
@vijayapriya369
@vijayapriya369 3 жыл бұрын
தென்றல் வந்து என்னை தொடும்...
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
Avankala evanka my fav heroin
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 3 жыл бұрын
நமது பாரம்பரியத்தை மறக்காமல் கடைபிடிப்பது மிகவும் நன்று. ஜெய்ஹிந்த்
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 3 жыл бұрын
Very nice garden superb well maintained 👌👏😊
@jothilakshmi9255
@jothilakshmi9255 3 жыл бұрын
super mam 👍👍👍தோட்டம் மிக மிக அழகு உங்ளைப் போலவே தோட்டமும் அழகு 🥰🥰🥰😍😍
@manonmanim9351
@manonmanim9351 3 жыл бұрын
அம்மா நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.
@lavanyan8438
@lavanyan8438 3 жыл бұрын
You don't believe I sing songs in smule and singing is my passion, when ever I open to sing first I will search for Thendral vandhu and Kanmani nee vara Thank you for your wonderful garden tour actually I am impressed 🙂🙂🙂
@ishajoseHenna
@ishajoseHenna 2 жыл бұрын
hi a fellow smulian here...they are my favourites too :)
@lakshmig3570
@lakshmig3570 2 жыл бұрын
@@ishajoseHenna . Om
@mathyponnuthurai3644
@mathyponnuthurai3644 3 жыл бұрын
Mom நீங்கள் நல்ல அழகாக இருக்கிறீர்கள் அழகான தோட்டம்தோட்டம் god bless you
@AnnamsRecipes
@AnnamsRecipes 3 жыл бұрын
அருமையான வீட்டுத்தோட்டம். 👌👌👌. எனக்கும் செடிகள் வளர்ப்பது ரொம்ப பிடிக்கும்.தமிழை சுத்தமாக பேசுகிறீர்கள் மகிழ்ச்சியாக உள்ளது
@sundard8450
@sundard8450 3 жыл бұрын
Q
@glalitha8591
@glalitha8591 3 жыл бұрын
Entha nadikaithan thedinen enaku pidicha nadikai evakala parthathum rompa santhosam entha video pottavaruku rompa thanks
@subhasuthesuthesubha1935
@subhasuthesuthesubha1935 3 жыл бұрын
Thangka vettaila vantha jeisriya ethu eappatierunthingka eppa weight pottingkale
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 3 жыл бұрын
அலட்டல் இல்லாமல் அழகு தமிழ் சூப்பர் 👍
@semmalaisemmalai6192
@semmalaisemmalai6192 3 жыл бұрын
அழகா தமிழ் பேசுரிங்க
@vanigomathy7499
@vanigomathy7499 3 жыл бұрын
Endrum punagai and tamiz marakamal peasum jaishree mam hats of u
@subbaiyanneevimaha1748
@subbaiyanneevimaha1748 2 жыл бұрын
1984..1985 கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரிக்கு நடந்து போகும் வழியில் இருந்த ஸ்டேட் இன்ஸ்டியூட் ஆப் காமர்ஸ் கல்லூரி மாணவன் நான் தினமும் புன் முருவலுடன் மாடர்ன் ட்ரெஸ்சில் மிக அழகாக அமைதியாக கடந்து செல்வதை கான்பேன் .. மகிழ்ச்சி வாழ்க வளமுடன்..
@senthildurai7950
@senthildurai7950 3 жыл бұрын
அருமை தாய் தமிழ் வாழ்க வளமுடன் நன்றி அம்மா
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 3 ай бұрын
பின்னனியில் சல சலன்னு தண்ணீர் சத்தமும், சிறு பறவைகள் எழுப்பும் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய ஒலியும் அருமை. ஜெயஸ்ரீ அவர்களின் எளிமையும் அருமை.. 😍😍🥰🥰🥰
@sumithrasumithra3328
@sumithrasumithra3328 3 жыл бұрын
அழகு தமிழில் பேசி கொண்டு இருக்கும் நீங்களும் தோட்டத்தில் ஒரு மல்லிகை போல் தெரிகிறது
@premaprema3108
@premaprema3108 3 жыл бұрын
Jai ma super huge garden. Well maintained very sweet narration love you chellam😄💯🤝👍👋
@jaishreechandrasekar9525
@jaishreechandrasekar9525 3 жыл бұрын
Thank You Aunty ❤️💖
@gladysdass4212
@gladysdass4212 3 жыл бұрын
It's really happy to see u talking mam nd ur tamil pronunciation is so clear
@annatharmi4824
@annatharmi4824 3 жыл бұрын
Mom beautiful garden. Curry leaves winterkku ulle kondu pokanum.
@finitacharles321
@finitacharles321 3 жыл бұрын
WOW Very happy to see you jayasree polite speeking Family Children??
@gomathilatha358
@gomathilatha358 3 жыл бұрын
😘 rombanall appurama ungalai pardhathil romba happy ❤️❤️
@anandsindhu3970
@anandsindhu3970 3 жыл бұрын
I'm ur fan... Long time to see u I love ur all songs..
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 жыл бұрын
Garden nice thanks valga valamudan jaysri mam
@user-nz4nr5xz4d
@user-nz4nr5xz4d 3 жыл бұрын
சிறந்த நடிகை தமிழ் பேசுவது சிறப்பு
@v.v.6911
@v.v.6911 3 жыл бұрын
👍🙏 நன்றி ஜெயஸ்ரீ மேடம் சூப்பர் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்
@abiumnaanum2331
@abiumnaanum2331 3 жыл бұрын
Happy to see Jeysri
@lightmoon-ut1cx
@lightmoon-ut1cx 3 жыл бұрын
Super Jayashree mam ,,na scl padikum pothu unga film vanthathu romba pudikum ,,en scl Mets ungala maree than na erupen nu solvanga ,,eppa kuda enna partha,, evolo varusam kalichu eppa parkuren nice mam ,,very cute and humble 👍
@maheswariviswanathan8864
@maheswariviswanathan8864 3 жыл бұрын
மிகவும் அருமை மேடம் எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீண்ட காலம் கழித்து பார்த்தில் மிக்க மகிழ்ச்சி உங்க வீட்டு காடன் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் மேடம். 👌👌👌
@mypetsmygarden
@mypetsmygarden 10 ай бұрын
It's fantastic to see how she's created such a vibrant and lush oasis right at home. The beauty and serenity of her garden reflect her love for nature. Thanks for sharing this glimpse into her green haven; it's truly inspiring. Looking forward to more garden adventures with Actress Jayashre
@PriyaPriya-hb8tq
@PriyaPriya-hb8tq 3 жыл бұрын
Adangappa fruits vanga marketlam poga vendam veetla irukkura gardenlaye parichi saptukkalam pola. awesome marvellous😃😃😃
@radhajeeva3008
@radhajeeva3008 3 жыл бұрын
Olungaa kudumbam nadathum jaishree kku vaalthukkal.
@kalidassmayil
@kalidassmayil 3 жыл бұрын
ungal tamil ucharippu arumai... valthukall
@mumtazm9209
@mumtazm9209 3 жыл бұрын
மேடம் உங்களை நினைப்பேன் தென்றலே என்னைதொடு படநாயகி எங்க இருக்கிா்களோ என்று நான் நினைப்பேன் உங்களை பாா்த்தவுடன் மிகவும் சந்தோஷம் வாழ்த்துக்கள்
@fathimabeevi8677
@fathimabeevi8677 3 жыл бұрын
Same to you
@ananthiramesh1373
@ananthiramesh1373 3 жыл бұрын
Same..same..
@vivianejames4254
@vivianejames4254 3 жыл бұрын
@@fathimabeevi8677 yes
@radhamani8075
@radhamani8075 3 жыл бұрын
Happy to see you madam watched ur movies during college days
@cmanjula6072
@cmanjula6072 3 жыл бұрын
Very nice without showoff she is so much down to earth
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 3 жыл бұрын
Beautiful house and garden peaceful place to live
@rojar7086
@rojar7086 3 жыл бұрын
வெகு சிறப்பு.... மிக இயல்பு....
@anniegeorge4835
@anniegeorge4835 3 жыл бұрын
Speaking good tamil and though being in US dressed up in saree really awesome
@praba991ify
@praba991ify 3 жыл бұрын
Annie are u ok
@ushasudharsan2801
@ushasudharsan2801 3 жыл бұрын
Hello Jayashree mam.I became your fan after seeing the film தென்றலே என்னைத் தொடு.You are always beautiful.You have sweet voice.Please come to the Tamil cinema field.We are eagerly waiting for your arrival.Your garden is very nice God bless you and your family 🙌
@Ch56658
@Ch56658 3 жыл бұрын
தமிழில் பேசுவது அருமை 🥰
@shamilaahamed6848
@shamilaahamed6848 3 жыл бұрын
Romba meliva irundiga neega aanalum ippovum alaga irukkinga unga garden super best of luck
@suganyak7391
@suganyak7391 3 жыл бұрын
புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பார்த்தது 🔥🔥🤗😘😘😘😘
@usefulent9257
@usefulent9257 3 жыл бұрын
All songs are good in that movie and hero heroine singers also
@palaniandymuthusamy8943
@palaniandymuthusamy8943 2 жыл бұрын
வணக்கம் சகோதரி. நீங்கள் பேசிய தமிழும் வீட்டைச் சுற்றி எப்படி தோட்டம் அமைக்க வேண்டும் என்று சொன்னதற்கும் சந்தோஷம். நன்றி. பழனிய்ண்டி மலேசியா
@vasanthamariyappan6357
@vasanthamariyappan6357 3 жыл бұрын
Ungala parthathu romba romba Happy.unga vedu alakairuku home tour podunga mam please💟💟💟
@shanthipeace1616
@shanthipeace1616 3 жыл бұрын
Jayashree mam very nice to see u beautiful garden u showed us
@malamalathi2195
@malamalathi2195 3 жыл бұрын
ஜெய்ஸ்ரீ உங்க படம் திருமதி ஒரு வெகுமதி ஆனந்த் இந்த மாதிரி நிறைய படம் பிடிக்கும் பாடல்கள் சூப்பர்
@josephinephilip7171
@josephinephilip7171 3 жыл бұрын
I too like that persimmon fruit taste..I had it in san jose..
@SiddhasWellbeing
@SiddhasWellbeing 3 жыл бұрын
Very nice to see your garden in America
@sudharshanas8204
@sudharshanas8204 3 жыл бұрын
Thiruvalar thirumathi show host love u mam 🖤🖤😘😘..90s kids memories
@nagarajrajalakshmi2052
@nagarajrajalakshmi2052 3 жыл бұрын
உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கு மேம் 👍👍👍👍
@raamkey
@raamkey 3 жыл бұрын
Jayashree looks so apt for jayalalitha biopic... Good to see her after long time...
@vishu7478
@vishu7478 3 жыл бұрын
Yeah but jayalalitha voice is strong while jayasree voice is soft and cute..but still i think if given, she will just rock that role
@raamkey
@raamkey 3 жыл бұрын
May be..
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 202 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
MY GARDEN TOUR | #KuttyPadmini | KP TV
19:22
KPTV
Рет қаралды 457 М.