ரஜினியின் பில்லா படத்தில் ஜெயலலிதா நடிக்க மறுத்தது ஏன்?- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 214,339

VILARI

VILARI

2 жыл бұрын

#rajini #jayalalitha #billa

Пікірлер: 86
@sena3573
@sena3573 2 жыл бұрын
பில்லா எனக்கு மிகவும் பிடித்த படம் அந்த பாடலும் தான் குறிப்பாக எஸ் பி பி அவர்கள் நடுவில் ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள் அது எப்போது வரும் என்று காத்திருப்பேன். ரஜினி அவர்கள் அற்புதமாக நடித்து உள்ளார். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@unknownperson-hw3kj
@unknownperson-hw3kj 2 жыл бұрын
இந்த படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் இந்தகால கட்டத்தில் வந்த பில்லாவை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இந்த பில்லா ரஜினி ஸ்டைல்காகவே வெற்றி பெற்றிருக்கும்
@tamilvision9878
@tamilvision9878 2 жыл бұрын
நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்தில் இடம்பெற்ற உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் பாடலை ஜேசுதாஸ் உடன் இணைந்து பாடிய மஞ்சுளா குருராஜ் பற்றிய தகவல் தெரிவிக்குமாறு என்னோட வேண்டுகோள்.
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
"மை நேம் இஸ் பில்லா" பாடலின் நாயகன் ரஜினி மட்டுமல்ல SPB யும் தான். சிறப்பான நடனம். கவிஞரின் வரிகள் ரஜினியின் வீழ்ச்சியை விரட்டியடித்தது உண்மை. மிகவும் ரசித்த படம்.
@dineshrajvj7614
@dineshrajvj7614 2 жыл бұрын
தலைவி ஜெயலலிதா நடிக்க தகுதியில்லாத படம் பிட் பில்லா.. அமிதாப் என்று ஒரு நடிகர் இல்லையெனில் ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை..
@sravi955
@sravi955 2 жыл бұрын
வாழ்க கலியுக தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@anarchist7247
@anarchist7247 2 жыл бұрын
பதிவு நன்றாகத்தான் உள்ளது. ஆனால், "Superstar", "கவியரசர்", "மெல்லிசை மன்னர்", "தங்க தளபதி", "கொட்டார நாயகன்" என்று அடைமொழிகளை மீண்டும் மீண்டும் சொல்லி நேரத்தை விரயம் செய்யாமல் இருக்கலாமே!
@kanniyappankanniyappan6356
@kanniyappankanniyappan6356 2 жыл бұрын
தலைவர் ரஜினி நடித்த பில்லா தான் சூப்பர்👏👏👏👏👏👏
@dineshrajvj7614
@dineshrajvj7614 2 жыл бұрын
அமிதாப் பச்சன் படத்தை காப்பியடித்து நடித்த ரஜினி படங்கள் லிஸ்ட் பற்றி வீடியோ போடுங்க..
@paulmanickaraj7110
@paulmanickaraj7110 Жыл бұрын
எனக்கு சூப்பர் ஸ்டார் நடிச்ச படத்தில் பில்லா தான் ரொம்ப ரொம்ப பிடிச்ச படம
@sundararajan7381
@sundararajan7381 2 жыл бұрын
Super news 🌹❤️🌹
@balamurali5151
@balamurali5151 2 жыл бұрын
Marvellous explanation.
@harshiniomprakash9697
@harshiniomprakash9697 2 жыл бұрын
7:04
@parthibanv3928
@parthibanv3928 2 жыл бұрын
Sir romba naalaa kekkuren. En trying meethu aanai song composing pathi sollunga please please please. This is my 20th request for this song
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
நீங்கள் பாடல் பற்றி சொல்வது மட்டும், ரசிக்கும் படி உள்ளது! திரை விமர்சனம் எடுப்படவில்லை.
@parthibanv3928
@parthibanv3928 2 жыл бұрын
En thaayin meethu aanai song music supera irukkum
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 2 жыл бұрын
🙏❤️🌹❤️🙏
@7tbeast44
@7tbeast44 2 жыл бұрын
👏👏👏👏👏👌🙏🙏
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
MSV MUSIC BGM😀🎸NO 1 🤗
@muruganrajinimurugan1938
@muruganrajinimurugan1938 2 жыл бұрын
Only one world superstar thalaivarrrrrr rajinikanth God of cinema thalaivarrrrrr rajinikanth intha ulagam irukum varaikum no.1 thalaivarrrrrr rajinikanth
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 23 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 16 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 23 МЛН