நல்ல நடிகை. அழகானவர். சிலரை ஏனோ விதி சிரிக்க விடுவதே இல்லை.
@pankajamseshachari3056 Жыл бұрын
6:53
@shamalaapfrancis59813 жыл бұрын
She still want to meet Kamal because her love and her good memory with him even after many years
@mustaqshareef54663 жыл бұрын
நீங்க உண்மை சொல்லி எங்களுக்கு கண்ணீர் வந்து விட்டது...ஒரு பெண்யின் கதை....
@maheshmaheshmaheswari44513 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப புடுச்ச ஸ்ரீ வித்யா அம்மா அழகி அவுங்க நல்ல நடிகை நல்லா மனுஷி அவங்க இன்னக்கும் அவுங்க படம் பாத்த அழுவேன் அவ்ளோ புடிக்கும்
@tnbosstnboss2247 Жыл бұрын
😊😊😊😊😊😊
@tnbosstnboss2247 Жыл бұрын
😊😊
@tnbosstnboss2247 Жыл бұрын
😊
@tnbosstnboss2247 Жыл бұрын
😊to
@baburao4386 Жыл бұрын
Jj
@kamaraj81203 жыл бұрын
உண்மை தான் சார் எவ்வளவு தான் உயிருக்கு உயிராக பழகியவர்கள் உடன் பிறப்புகள் கூட நாம் நொடிந்து விட்டோம் என்றால் ஒரு டம்ளர் தண்ணீர் குடுக்க கூட அவர்களுக்கு மனம் வராது அப்படிப்பட்ட உறவுகள் தான் நம்மை சுற்றி இருப்பவர்கள் மேலும் நான் வித்யா அம்மாவை ஒரு தாயின் சபதம் ஷூட்டிங் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடிகர் ஜெய்சங்கர் இப்போது இருக்கும் நடிகர் சிம்புவுடன் நடித்துக்கொண்டு இருக்கும் போது பார்த்தேன் அருமையான நடிகையர் அவருடைய வாழ்க்கையின் பயனத்தை கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது.
@vigneshm18283 жыл бұрын
ஸ்ரீவித்யா அம்மா திரைப்படங்கள் பார்த்து இருக்கிறேன் இவ்வளவு சோகங்கள் வைத்துக் கொண்டு நடித்து இருக்கிறார் உண்மையிலேயே எனக்கு அழுகையும் வருத்தமும் இருக்கு மனோ சார் அம்மா நடித்த படம் ரசிகன் சூப்பரான நடிப்பை பார்த்தேன் எதார்த்தமான நடிப்பு நடிகைக்கு அம்மாவாக அருமையான நடிப்பு அம்மா இல்லை என்ற கேட்டவுடன் எனக்கு ரொம்ப வருத்தமும் அழுகையும் வந்துவிட்டது அவரை தவிர நடிப்பில் உச்சம் தொட முடியாது சார்
@marysantharoy7006 Жыл бұрын
🙏🙏🙏
@senthilraj49513 жыл бұрын
Super sir. நேற்று தான் சொல்ல தான் நினைக்கிறேன் movie parthen.srividya
@sampathkumar25733 жыл бұрын
Great Artist Srividhya Madam, At male artist Nadigar Thilagam eyes will SPEAK, at Female Artist Srividhya Madam Eyes Will Speak, Her life story came as Film at Malayalam name THIRAIKKADHA, Ms. Priya Mani played Srividhya Madam Character,, At that film i didn't see Ms. Priya Mani at full film i saw Srividhya Madam, Priya Mani lived that Character Srividhya Madam, R I P, RETURN IF POSSIBLE
@priyadarsini90323 жыл бұрын
Vanakkam BALA SIR🙏 Some Memories are always painful, when we think about it. Thanks for sharing your personal experience.
@sunithasurendranathan18823 жыл бұрын
Tx sir ..brought tears..life is short sir ..live te moment and reach out to people who r in need ..tats humanity
@rekhasatish77433 жыл бұрын
The way you narrated was real nice. May her soul rest in peace
@veeraakkoor1893 жыл бұрын
Very touching and heartfelt 🙏🙏
@AshokKumar-fm8ge3 жыл бұрын
Mr. Manobala, It's 100% fact, that no one worry about our death except very few blood relatives like mother, daughter, wife. No one care about it for wholeheartedly . Now a days no one bothered about the death of Ex CMs, Madam Jayalaitha and Mr Karunanithi . When compared with them whom we are? Men may come men may go. Above 50, it is always better that we change our life as a detachment life. More emotional attachment only leads to more frustration.
@sfj54214 Жыл бұрын
Very sad story. My favourite actress Srividya Madam.
@soundararajanmanthiri15053 жыл бұрын
I admire Srividhya’s acting skills. I always wondered how she was able to immerse herself so well in her characters. It was unfortunate that Kamal did not know about her live on him before he commuted to Vani Ganapathy. That is what I read about their relationship. At the time of her illness, I read some where that Kamal spent about 3 hours with Sri Vidya Madam when they met last. When he came out, he was seen in tears it seems. Such was their relationship even though both took different directions early in their life. He was the only person Madam wanted to see shows how deep her affection towards KH was. He is an open book. I do not think he tried to hide any of these we well. All his decisions may not have been correct to some but so was Gandhi Ji as well. Be a honest and open person. Be sincere to your heart. Life will become easy and memorable.
@susethakaramani1601 Жыл бұрын
9kn . L. ள்ள K
@egitu3 жыл бұрын
I think Uttama villain is about Kamal’s love with Sri vidya. Kerala, Balachander, manobala did not inform Kamal... everything matches
@Challe7013 жыл бұрын
Iam dieheart fan of vithyamma
@sathieshsathiesh15486 ай бұрын
God bless you mano bala sir and srividya madam 🙏🙏
@dp1983dp3 жыл бұрын
சார், ஓர் கரெக்ஷன். குமாரசம்பவத்தில் பத்மினி தான் கதாநாயகி. ஸ்ரீவித்யா ஓர் பாடலில் நடனம் ஆடியிரிக்கிறார். அவ்வளவு தான். அவங்க முதலில் கதாநாயகியாக நடித்த மலையாள படம் "சட்டம்பி கவல"(1969). இதில் சத்யன் தான் ஹீரோ.
@Sree56754 ай бұрын
Love you vidyamma❤🥰
@Lilly-x3u8d9 ай бұрын
We all cried fa ur death ManoBala sir😔💔😢.RIP
@mahanaga-lp5gd Жыл бұрын
😢 fill very sad i like this actor and some time miss this wonderful man God bless 🙌 🙏
@MichelE-vk3su3 жыл бұрын
Super. Actress. All. Movie. Super. Hit. Movie.🎬👍 2.6.2021
@jayaraer993 жыл бұрын
Heart breaking video bro. I have seen her in Muscat Airport where she was fully drunk bt Now I can feel her heart. Such a fabulous actress. Let her soul rest in peace. This cancer can change d beautiful faces in to bones. Like sonali bandrae, Manisha koirla all looks bad dude to cancer. Kamal had Bad life vs woman. Like dis Diviya many long list goes on
@nagappasubramaniam629 Жыл бұрын
I think Kamal and Sri Vidya mutually separated. She even acted with Kamal few movies after the separation. Punngai Manan, Kathala Kathala, Abrova sahothargal and etc. women do come after/fall for Kamal, you can’t blame him alone.
@bamaganapathi55583 жыл бұрын
Srividya madam நெடுமுடி வேணு சார் மம்மூட்டி கூட நடித்த படம் அவ்வளவு சூப்பராக இருக்கும்
@thoufeequemuhammed42873 жыл бұрын
அந்த திரைப்படத்தின் பெயர் ரசனா, இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகை கேரள மாநில விருது கிடைத்தது
@dp1983dp3 жыл бұрын
சார், ஸ்ரீவித்யா கல்யாண போட்டோ ப்ளாக்&வைட்ட காட்டினது ஸ்ரீவித்யாவோட இல்ல. அது மலையாள நடிகர் சுகுமாரன் & மல்லிகா தான். (நான் ஓர் மலையாளி, கொச்சியில் இருக்கேன். அதனால் தான் இவ்வளவு தெளிவா எழுதுகிறேன்)
@rajakumariskitchen1933 Жыл бұрын
நீங்க அழகாக தமிழ்ல எழுதிய விதம் சூப்பர் 👏🙏
@ramyakanagaraj1692 Жыл бұрын
After manobala sir death....😭😭😭rip sir
@njmanimaran53853 жыл бұрын
Manobala Sir Nadigai Sujatha Madam Varalaru Pathi Unga Adutha Episodelai Sollunga !
@SaravananSaravanan-hh8qr5 ай бұрын
Thanks rip manobalasir
@mangaisuresh67473 жыл бұрын
Rompa piditha actress
@MrArangulavan3 жыл бұрын
ஸ்ரீ வித்யா அந்த கால ஜோதிகா மாதிரி ஆனா ஜோதிகா போல் அல்லாமல் குடும்ப வாழ்க்கையில் தொற்றவர்.
@tonygreenmike3 жыл бұрын
Romba azhagaanavanga, Romba Thirmaiyaanavanga...adhe pola Sogamum alavu kadanthu avangalai amutthiduchu. Kerala govt, state honours oda adakkam panninathai news paper la paathu negizhchi adanjen.
@venkykum3 жыл бұрын
Great memories from your side god bless you and madam sridiya sprit will rest in peace
@tiniess8297 Жыл бұрын
Good to know about the good-hearted people: Kamalhasan & Sri Vithya. Now we have to know the bad guy who is Sri Vithya's X-husband' & his history. Who is he?
@nunekeerthana72473 жыл бұрын
Any body please explain in english. Not able to understand great fan of srividya amma
@moorthyy27 Жыл бұрын
sir we miss you so much
@subramanianramamoorthy34133 жыл бұрын
Anna Manobala It is a sad experience of your life with your sister Sri Vidya madam. I too saw her last while performing for Soorya festival. She looked sick
@venkatkumar8122 жыл бұрын
When and where did you see her?
@jebaselvi6246 Жыл бұрын
So sad. . . Sri vidya mam 😢
@balajiiyer1423 жыл бұрын
Vedikai paarkathurla kathukitaram mano bala edhu vera oru urutu for sure
@thirumalairaghavan3 жыл бұрын
Vikatam Krishnamiorthy is Srividhya father. Santhana Raman is her elder. Anna
@venkatkumar812 Жыл бұрын
Shankara Raman I think is her brother
@tonygreenmike3 жыл бұрын
Sir, 11:46 b&w white photo la irukkarthu, actor Sukumaran and his wife.
@jpjp79303 жыл бұрын
அப்படியே கமல்ஹாசன் வித்தியா வாழ்க்கை வரலாறு பற்றி நமக்கு தெரியாமல் இருக்கலாம்
@ramabaiapparao88013 жыл бұрын
இவர்கள் எல்லாம் வசதிஇருந்தும் வாழ முடியாது என்று தனக்குள் ... அவநம்பிக்கை.
@umanagaswamy11803 жыл бұрын
Very nice sir 🙏🏿
@arjaya53539 ай бұрын
Sankar Raman was her Annan. Not thambi
@ceceliadorisamymuthu67113 жыл бұрын
@20:18 tamilens kaedukettevens nandrikettevens.........I always admired and loved Sri Vitya's acting...so sad.....Thanks Mano for this lovely sharing abt a legend. Alots of KARMA awaiting KAMAL
@raziasulthana80373 жыл бұрын
K.s.chitra paththi sollunga sir
@New_start_channel Жыл бұрын
Rip sir
@vijayalakshmiashok39063 жыл бұрын
Looks like you have made this video as "a confession" video
இறந்து போனவர்களைப் பற்றி யாருமே பேசக் கூடாது. தவறாக பேசுவதில் குற்றத்திலும் குற்றம். பேசுவதால் காசு கிடைக்குமென பேசுகிறீரோ பேசுங்க..
@kaliswarikaliswari24499 ай бұрын
All actress jayalalitha m madam vadivukarasu Sri Vidya their husband married only for their earning only all women's learn from their life.their life itself message. So always all women's be careful.
@nawinkumaarnawinkumaar50163 жыл бұрын
Sir sathuranga vettai 2 ott release nu msg vanthurukku.....pls reply is this true or fake
@Naanethaan3 жыл бұрын
Chi...
@nawinkumaarnawinkumaar50163 жыл бұрын
@@Naanethaan 🤔🙄🤨
@Ranja-s4v Жыл бұрын
Ungal tholijidam neengal parkka poividdeengal very sad 😅
@mukil62433 жыл бұрын
மிகை படுத்தி பேசுவதை குறைத்து கொள்ளவும். இந்த சம்பவத்தில் உங்களுடைய பங்கு சிறுதுளி கூட இல்லை