நடிகையைக் கிண்டல் செய்ததால் வாய்ப்பை பறி கொடுத்த பாடலாசிரியர் - Kalaignanathin Payanam | Episode 8

  Рет қаралды 50,750

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 58
@hameed269
@hameed269 4 жыл бұрын
கலைஞானம் அவர்கள் ஒரு சினிமா பொக்கிஷம் சினிமா பார்ப்பதை விட இவருடைய கதை சொல்லும் விதத்தை கேட்பதிலேயே ஆர்வம். இவர் சொல்வது வரலாறு கடந்த பல வருடங்களாக படம் பார்ப்பதுவுமில்லை.
@benjaminkraj9835
@benjaminkraj9835 3 жыл бұрын
P000 P
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 4 жыл бұрын
திரு . கலை ஞானம் அவர்களின் ஞாபக சக்திக்கு வணக்கம் அவர் கூறும் பாங்கு நன்றாக உள்ளது நன்றி
@ravik5289
@ravik5289 4 жыл бұрын
Chitra sir you are documenting full Tamil cinema history through kalaignanam sir hats off
@sathishbalan1971
@sathishbalan1971 4 жыл бұрын
At this age his memory and presentation flow is immaculately precise..
@mvamva8251
@mvamva8251 4 жыл бұрын
K p காமாட்சி சுந்தரம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அருமையான பாடல் ஆசிரியர்.
@arunramramasamy9324
@arunramramasamy9324 4 жыл бұрын
நான்காம் தலைமுறையாக திரையுலகின் நினைவு பொக்கிஷமே கலையே எங்கள் கலைமணியே நூற்றாண்டு வாழ வாழ்த்துக்கள்
@sujathasankar8838
@sujathasankar8838 4 жыл бұрын
அருமை அய்யா. அந்த காலம் நடந்த நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் தான் விரிவாக எடுத்துச் சொன்னீர்கள். நன்றி.
@SK-ph5ep
@SK-ph5ep 4 жыл бұрын
இவரது வயது 90. நாமெல்லாம் இந்த வயதில் ❓
@ram1903
@ram1903 3 жыл бұрын
தகுதியான நபருக்கு தான் ரஜினி உதவி புரிந்து இருக்கிறார். தமிழ் பட வரலாற்றின் மிக முக்கிய ஆவணம் இது. நன்றி ஐயா.
@05bbc520
@05bbc520 4 жыл бұрын
Interesting ayya! Naan rombavum rasichu ketkiren. Nandri touring talkies, for these episodes.
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 жыл бұрын
எனக்கு என்ன வேதனை என்றால் உங்களின் ஞாபக சக்தியின் ஆதரவாக நீங்கள் சொல்லும் அழகான நினைவுகளையும் உங்களின் உழைப்பையும் வைத்து உக்கார்ந்து உழைக்கின்றார்கள் !தெரியுதா ? நீங்கள் கலை ஞானம் பேசுறான் என்று ஒரு (யூ டூப்) ஆரம்பிங்க உங்களுக்கு உதவி பண்ண கோடி பேர் இருக்காங்க . என்ன பாவம் இவளவு இருந்தும் உங்களை வைத்து பணம் பண்ணுறாங்க . நீங்க ஒண்டும் கண்டு பிடிக்க வில்லை பிடித்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தேவரையும் வியக்கவைத்திருக்கும் . (என்கதை உன்கதை)
@venkataramanavr3315
@venkataramanavr3315 4 жыл бұрын
பல வருடங்களுக்கு முன்பு அதாவது 1970 ஆம் ஆண்டு என் தாய் மாமா தனது இளமைக் காலத்தில் பார்த்த திரைப் படங்கள் பற்றி எங்களுக்கு சுவையாகச் சொல்வார். திரு கலைஞானம் சொல்வதைக் கேட்கும்போது அவர் ஞாபகம் வருகிறது. அதிலும் இவர் திரைப் படத் துறையில் பழுத்த அனுபவசாலி. அற்புதமாகச் சொல்கிறார். மரியாதையோடு வணங்குகிறேன்.
@rvchary6644
@rvchary6644 4 жыл бұрын
FANTASTIC!! FANTASTIC SIR . SOLVADARKKU VAARTHAIGAL ELLAI SIR .. NEENGAL TAMIL FILM INDUSTRY POKKISHAM.. FILM INDUSTRY MUST TAKE CARE OF HIM.. THANKUUU CHITHRA SIR
@plukejayakumar80
@plukejayakumar80 4 жыл бұрын
He is not only a Kalai Gnanam but also a Kalai Pokkisham to Tamil cenema field . Kindly record all the events which are known to him and preserve the same for ever , he is not a story teller, he is a History TELLER. I HAVE GIVEN HIM THE TITLE " KALAI POKKISHAM "
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 4 жыл бұрын
Kalainganam is a great man. Humble and honest. May god bless him. We all can learn so many things from him.
@jai-jj6jj
@jai-jj6jj 4 жыл бұрын
சார் ,நீங்க சித்ரா சார்க்கு அண்ணன்.... சினிமா தகவல் களஞ்சியம்....
@josenub08
@josenub08 4 жыл бұрын
wow great personality..amazing memories ..what not
@barani2910
@barani2910 4 жыл бұрын
அசோக் குமார் திரைப்படத்தை கண்முன் காண்பித்து விட்டார் கலைஞானம்
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
Kuwait sankar, grate sir,reyaly supper sir,vary intrasting sir.
@tharunas2942
@tharunas2942 4 жыл бұрын
Sir ninga oru pokkisham sir unga.vazhkaiye.yenngaluku padam .thandavanth pranams sir..
@rajesswarik782
@rajesswarik782 4 жыл бұрын
Very interesting he tells stories
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 4 жыл бұрын
நீங்க அசோக்குமார் படத்தின் சூப்பர் சீன் சொல்லும்போது எனக்கு வால்டர் வெற்றிவேல் படத்தின் பாட்டுதான் எனக்கு காட்சியாக தெறிந்தது மன்னவா மன்னவா மன்னாதி மன்னன்னல்லவா
@jayanthis6599
@jayanthis6599 4 жыл бұрын
Very cute
@thibanthevar6456
@thibanthevar6456 4 жыл бұрын
very good imaginative person.look active.carry on sir..
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 4 жыл бұрын
Wonderful memories.
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 4 жыл бұрын
அன்பே வா படத்தில் சரோஜா தேவிக்கு தந்தை யாக வருவார்
@tsramesh1
@tsramesh1 3 жыл бұрын
ketpatharkku migavum arumaiyaga ullathu ayya ...ungalin niyabaga sakthi ninaithu acharyapadugiren..
@user-pu5ge4me4g
@user-pu5ge4me4g 10 ай бұрын
Super super appa❤
@tamilvalavan3871
@tamilvalavan3871 2 жыл бұрын
Great memorary powet.
@kannasms
@kannasms 3 жыл бұрын
உன் கண் உன்னை ஏமாற்றினால் பாட்டில் இவ்வளவு கதை உள்ளதா 😀😀😀
@lakshminarayanan1302
@lakshminarayanan1302 4 жыл бұрын
Arumai
@vivekananda9853
@vivekananda9853 4 жыл бұрын
Sir improve Audio quality please, it is a Great Documentary, please do needful
@ashwin.v.n208
@ashwin.v.n208 4 жыл бұрын
Views kammiya varudhunu program niridhiradhinga kadasi vara podunga
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 жыл бұрын
If need to respect Tamil cinema kindly do this all episodes to one beautiful webseries
@jaga84mib
@jaga84mib 2 жыл бұрын
Arumainga
@navinkargi7079
@navinkargi7079 4 жыл бұрын
Neenga kalaighanam alla kathikalen adavan
@ultra_legend23
@ultra_legend23 4 жыл бұрын
ayya, neenga pinnala solren nu sonnadhe neraya irukungayyaaa.... marakama sollirunga
@mk-su9bm
@mk-su9bm 4 жыл бұрын
👏👏👏👏
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 3 жыл бұрын
நன்றி ஐயா ! ஒரு சின்ன திருத்தம் மதுரை மாரியப்ப சுவாமிளின் பேரன் அரங்க கிரிதரன் மதுரையில் இருந்து எழுதுகிறேன் , நாம்இருவர் திரைப்படத்தில் வரும் மகான் காந்தி மகான் .... என்ற பாடலை எழுதியவர் அந்நாளில் தியாகி " தேசியக் கவி" அமரர், அம்பலத்தாடி ஜமீன் திரு வீரநாத கோனார் அவர்ளாயிற்றே ! நன்றி
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
🙏🙏🙏👏🙏👏🙏👌😇
@apparentatrocities5711
@apparentatrocities5711 4 жыл бұрын
MKT ய விட சத்யராஜ் நல்லா நடிச்சதா அவர் சொல்லவே இல்லை. சத்யராஜ் நல்லா நடுச்சதா தான் சொல்றார்.. அப்படி இருக்க எதுக்கு இந்த மாதிரி title.... Catching ஆ வேணும்னா "பழைய படத்தை உல்டா செய்த சத்யராஜ் படம்னு" title போட்டா இதை விட நெறைய பேர் வந்து பார்ப்பாங்க...
@WORLDPRINCE
@WORLDPRINCE 4 жыл бұрын
சித்ரா லட்சுமணனின் ஐல்லிகட்டு படத்தில் நாயகன் சத்தியராஜ்....அவருக்கு அந்த படம் நிறைய சம்பாதித்து கொடுத்தது... அதான் விசுவாசத்தை காட்ட சத்தியராஜ்க்கு " சொம்பு " தூக்குறார் போலா....
@sgv6763
@sgv6763 3 жыл бұрын
Tamizhargal endra perai solli Tamizhargalai yematrum Sathyaraj ku, yen support pannrar nu theriyalai....
@veerasundar5413
@veerasundar5413 4 жыл бұрын
tamil cinima's wikipedia
@thalakkupandian8782
@thalakkupandian8782 4 жыл бұрын
ஐயா வின் பேச்சை கேட்க விடாமல் 10 க்கு மேலான விளம்பரங்கள்...ஒரு அளவு இல்லையா...
@paristilipan6497
@paristilipan6497 4 жыл бұрын
விளம்பரங்கள் வருவது இயல்பு...அதுக்கும் சேனலுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.நீங்கள்தான் விளம்பரங்கள் வராமல் பிளாக் பண்ண வேண்டும்.
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Pona pahudhikkuriyadhu.indhapadal andha padattil varadhu .Ilakkiyatti. Adhu anal pinnal muruhanadmaiyil mudhuramanpaduvar
@rajeswaris9716
@rajeswaris9716 2 жыл бұрын
அறியாத விஷயம்
@chennaipandi
@chennaipandi 2 жыл бұрын
Vazhkai - Un kann Unnai Song kzbin.info/www/bejne/Z5esfYKljN-mbbM Penn - Sonna Sollai Maranthidalama Song kzbin.info/www/bejne/eZ_GYZZ-nLqFask
@davidrajgnanadurai9696
@davidrajgnanadurai9696 4 жыл бұрын
Hhhha
@mutthuazhaku4659
@mutthuazhaku4659 4 жыл бұрын
நிங்க சென்ன பாடல் அது அல்ல கிருஷ்ன்ன முகுந்த முறரே
@BalajiJagadesh
@BalajiJagadesh 4 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள். பின்வரும் இணைப்பில் அந்தக் காட்சியைப் பார்க்கலாம். kzbin.info/www/bejne/Z329eKqtmaypd6M
@vaseegaranr7798
@vaseegaranr7798 3 жыл бұрын
எவன் ஒருவன் தான் செய்யும் தொழிலை மிகவும் நேசித்து காதலிக்கின்றானோ அவனை அத்தொழில் கைவிடாது.கலைஞானம் ஐயா அவர்கள் சினிமா மீது மிகுந்த மோகம் கொண்டு, நடிக்க விரும்பி சென்னை வந்து சோற்றுக்கு கஷ்டப்பட்டு போராடி,பிறகு நாடகங்களில் நடித்து ,சினிமாவில் துணை வேடங்களில் நடித்து ,கதாசிரியராகி ,பின்னர் தயாரிப்பாளராகி பல நடிகர் நடிகைகளை உருவாக்கி அவர்கள் வாழ்வில் உயர வழி வகுத்தார். தான் வாழ்க்கை நடத்துவதற்கே போராடிய நேரங்களில்கூட பணத்திற்காக தவித்த தன் சக நண்பர்கள்களுக்கு பணம் கடன் வாங்கிக் கொடுத்து உபகாரம் செய்தார்.இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட ஐயாவை கலைத்தாய் கைவிட வில்லை. கலைத்தாயின் தலைமகன் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து படம் தயாரிக்கும் அளவுக்கு முன்னேற்றி அழகு பார்த்தாள்.அவர் அப்பழுக்கின்றி நல்ல மனத்துடன் தானும் வாழ்ந்து, பிறறையும் வாழவைத்ததால்தான் இந்த91 வயதிலும் நல்ல நினைவாற்றலுடன் கூடிய அமைதியான வாழ்க்கையை கடவுள், கலைஞானம் ஐயா அவர்களுக்கு அருளியிருக்கிறார்.இப்போது எத்தனை பேருக்கு இத்தகைய வாழ்க்கை அமைகிறது?சிந்தித்துப் பாருங்கள். அவர் வாழ்க்கை சம்பவங்களை நான் அவர் கூற தொடர்ந்து பார்த்து வருகிறேன்; பொறுமை, நன்றி மறவாமை, அடக்கம், தன்னிலும் மூத்த கலைஞர்களை மதித்தல்,விடாமுயற்சி, சோம்பல் இன்மை போன்ற அருங்குணங்களைக் கொண்டு வாழ்ந்துவந்திருக்கிறார்.இந்த குணங்களை யார் கடைபிடித்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற அளவுக்கு உதாரணமாக வாழ்ந்துவருகிறார். மாறாக பணம் வந்த காலத்தில் செறுக்குடன் நடந்துகொண்டு,பல தவறான வழிகளில் நடந்து கலையை பயன்படுத்தியவர்கள் புகழை இழந்து அற்ப ஆயுளில் மறைந்துவிட்டார்கள்' என்பதை நான் படித்தும் கேட்டுமிருக்கிறேன்.கலைஞானம் ஐயாவின் நல்ல குணத்திற்கு, அவர் பூரண நலத்துடன் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழவேண்டும் என என் அன்னை மகாசக்தியை வேண்டி வணங்குகிறேன். ஆ.ராஜமனோகரன் திருப்பத்தூர்-635601 9361061363
@ulaganathanp2957
@ulaganathanp2957 4 жыл бұрын
அதெல்லாம் அப்புறம் சொல்றேன். எத்தனையத்தான் அப்புறம் சொல்வீர்கள்?
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 3 жыл бұрын
தற்போது சொல்லி வருவதன் தொடர்பு விட்டு போய் விடும் என்று... அப்புறம் சொல்றேன் என்று கூறுகிறார்.... எங்கள் மாமா கூட... பேசு கொண்டு இருக்கும் போது.இப்ப எதை பற்றி ச்சொல்லிக் கொண்டு இருந்தேன் என்று கேட்பார்
@murugesanramasamy7833
@murugesanramasamy7833 3 жыл бұрын
@@padmavathysriramulu4061to
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 3 жыл бұрын
எம். கே. டி யவிட சிறப்பாக நடிக்க முடியும் பாட்ஒருத்தனும் இல்லை
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН