ஐயா கூறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை. அவரின் ஞாபக சக்திக்கு வணக்கம் 🙏
@kperiyasamyperiyasamy37394 жыл бұрын
பெரியவர் கலைஞானம் அவர்களுக்கு வணக்கம். திரைத்துறையின் வரலாற்றுப் பதிவு அத்தனையும் சிறப்பு. அதுவும் அந்த கால பல முக்கிய நிகழ்வுகளை பதிவிடுவதும் சிறப்பு. தங்களின் வரலாற்றுப் பதிவுத் தொடர் மேன்மேலும் தொடர வேண்டும் என்பது என்னைப் போன்றோரின் ஆவல்.. நன்றி ஐயா..
@sendamaraibalakrishnan39353 жыл бұрын
0
@நான்மகான்அல்ல4 жыл бұрын
உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான பேச்சு மிகவும் அருமை தொடர்ந்து பேசவும் அப்பா!
@jayakhumarnarayanan99574 жыл бұрын
I have a very high respect for Mr.Kalaignanam sir. He is very honest and transparent. May god bless him and his family.
@ramakrishnanpitchai13064 жыл бұрын
பெரியவர் திரு.கலைஞானம் அவர்களின் பயணம் தொடர் திரைப்படம் பார்ப்பது போல விறுவிறுப்பாக உள்ளது.புரட்சித் தலைவரின் வளர்ச்சியை நன்றாக பதிவு செய்து வருகின்றார்.பதிவிற்கு நன்றி.💐🙏
@shanmugarajabalakrishnan69884 жыл бұрын
எனக்கு என்ன வேதனை என்றால் உங்களின் ஞாபக சக்தியின் ஆதரவாக நீங்கள் சொல்லும் அழகான நினைவுகளையும் உங்களின் உழைப்பையும் வைத்து உக்கார்ந்து உழைக்கின்றார்கள் !தெரியுதா ? நீங்கள் கலை ஞானம் பேசுறான் என்று ஒரு (யூ டூப்) ஆரம்பிங்க உங்களுக்கு உதவி பண்ண கோடி பேர் இருக்காங்க . என்ன பாவம் இவளவு இருந்தும் உங்களை வைத்து பணம் பண்ணுறாங்க . நீங்க ஒண்டும் கண்டு பிடிக்க வில்லை பிடித்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தேவரையும் வியக்கவைத்திருக்கும் . (என்கதை உன்கதை)
@thangapushpam35613 жыл бұрын
பொன்மனச்செம்மலின் நாமம் வாழ்க தலைவரின் குணம் யாருக்கு வரும் வள்ளலின் புகழ் ஒங்குக
நன்றி மறவாத நல்ல மனம் அதுவே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் குணம்
@AA-jj8bg4 жыл бұрын
Thanks Chithra sir for filling the gap between KPK's death and MGR's help to the family. 13000 rupees help (for a dead person) in 1950's = 10,63,000 Lakhs in 2020. Nobody would do this except MGR. That's why he is Great.
@navinkargi70794 жыл бұрын
Neenga chollvadaui katpadha very beautiful story
@prathaps60534 жыл бұрын
படம் பார்த்தது போல இருந்தது
@MegaIllayaraja4 жыл бұрын
அருமை
@najishrajan4 жыл бұрын
We need 1000 episodes..
@sappadurai36624 жыл бұрын
Hello Kalagnanam Sir Thank you for your clarifications regarding my comments in episode6.
@v.muruganandamvmurugananda554 жыл бұрын
MGR is Great
@kannammalt30213 жыл бұрын
நன்றி...நன்றி..!!!
@vilvanathansaravanan78514 жыл бұрын
சார் நிறைய பார்ட் miss ஆகுது... கொஞ்சம் சரி பண்ணுங்களேன் please
@Kanmanibulletrajan4 жыл бұрын
Its long time to see kalaignanam sir speech
@apparentatrocities57114 жыл бұрын
தேவர் பற்றி சொல்லும் போது சில விஷயங்களை தவிர்ப்பது, யோக்கியதணமற்ற வாழ்க்கை வாழ்வதை பெருமையாக பேசும் கூட்டம் நிறந்த இக்காலத்திற்கு, நல்லது.
@dhinesh29324 жыл бұрын
Adhu enna sila visayam?
@rrajachandran9513 жыл бұрын
You are great iyya,
@pushpakk20493 жыл бұрын
God bless your family
@rvchary66444 жыл бұрын
GOD BLESS YOU SIR..
@SK-ph5ep4 жыл бұрын
இவர் வயது 91.👍 நாமெல்லாம் இந்த வயதில் எப்படி இருப்போம்? அட அதை விடுங்க! முதலில் இருப்போமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
@Th-bq2xl4 жыл бұрын
89
@SK-ph5ep4 жыл бұрын
@@Th-bq2xl நன்றி ஜெயா!
@Th-bq2xl4 жыл бұрын
Neengal Jaya enru soiiumalavu nan sinnavalillai.iam ,80 verm nanri podhum.
@SK-ph5ep4 жыл бұрын
@@Th-bq2xl ஜெயாம்மா அவர்களே! எனது வயது 44. உங்களை என்னுடைய தாய் ஸ்தானத்தில் பார்க்கிறேன்!
Vara vara touring talkies videos la editing sothappuranga. Ithula ending usual ah illama abrupt ah end pannittanga. In early videos la voice double ah vanthathu. Konjam correct panna innum sirappa irukkum.
@sankarsubramaniyan80814 жыл бұрын
Kuwait sankar, intrasting, but stop vary fast,plz want more time.
@Good-po6pm4 жыл бұрын
REALY MGR SIR IS GREAT HUMAN
@suganyadevi51784 жыл бұрын
K.P.kamatchi என்பவர் எந்த படத்தில் நடித்துள்ளார்
@vaseegaranr77984 жыл бұрын
கே.பி.காமாட்சி எனக்குத்தெரிந்து பராசக்தி படத்தில் கோயில் பூசாரியாக நடித்திருந்தார்.1920&30 களில் நாடகத் துறையில் ராஜபார்ட் வேஷங்களில் கொடிகட்டிப் பறந்தார். அதன்பின் 1950களில் கவிஞர் அவதாரம் எடுத்து பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். ஆ.ராஜமனோகரன். திருப்பத்தூர்
@suganyadevi51784 жыл бұрын
@@vaseegaranr7798 மிக்க நன்றி
@maheshwariravindranathan2796 Жыл бұрын
குமரிமுத்து சிரிப்புமாதிரின்னுசொன்னீங்களே சிரிப்பு நல்ல நகைச்சுவையா பேசுறீங்க
@jayavadivel4 жыл бұрын
3rd view & 1st comment
@sridharmha19174 жыл бұрын
THALAIVAR MGR GUNAM YAARUKUVARUM . KALAIGNAANAM AVARGALYKU YEN NANDRI
@marimuthuas41654 жыл бұрын
MGR was a Gem among men. He was incomparable in humanism.
@sarojini7634 жыл бұрын
😅😇😇😇😇
@sdhiravidamani24534 жыл бұрын
S .A.நடராஜன் எனது தந்தை யின் நண்பர். அவரைப் பற்றிய செய்திகள் மிகவும் அருமை.
@csbsurendrababu46814 жыл бұрын
Real vasool chakravarthi SIVAJI vazhga
@gopinathparthasarathi66264 жыл бұрын
Puli atai kolamal irunthirunthal
@davidbilla44593 жыл бұрын
Living legend but ivara thamil cinima innum sariya kondadala