நடிகர் ஆர்கே-வின் மனைவியை கட்டிபோட்டு, வீட்டில் காவலாளி செய்த காரியம்! ஆடிப்போன ஆர்.கே | Sun News

  Рет қаралды 1,500,673

Sun News

Sun News

Жыл бұрын

நடிகர் ஆர்கே-வின் மனைவியை கட்டிபோட்டு, வீட்டில் காவலாளி செய்த காரியம்! ஆடிப்போன ஆர்.கே | Sun News
#Actorrk | #rk | Sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 585
@prabhur9659
@prabhur9659 Жыл бұрын
தமிழனை புறக்கணிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பாடம் 🙏🙏🙏
@rajinipaul9091
@rajinipaul9091 Жыл бұрын
💯 true
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Жыл бұрын
மிகவும் சரி
@mohankrishnan1557
@mohankrishnan1557 Жыл бұрын
Yes
@amarantirupur
@amarantirupur Жыл бұрын
100% உண்மை
@murugesanarthanari9597
@murugesanarthanari9597 Жыл бұрын
.
@dassjlm462
@dassjlm462 Жыл бұрын
இந்தி காரர்களை நம்புகிற வர்களுக்கு இதுவும் தேவை இன்னும் தேவை வாழ்த்துக்கள் 🎉🎊
@yaswanthyas9726
@yaswanthyas9726 Жыл бұрын
Yaedhu Hindi Nepal la
@ravi7264
@ravi7264 Жыл бұрын
Thamizhan thiruda mattana? 100 thiruttula 90 ku mela thamizh kaaran dhaan.
@prakashvprakashv7124
@prakashvprakashv7124 Жыл бұрын
கம்மியான சம்பளத்திற்கு வேலை செய்வார்கள் என நினைத்து வடக்கன் களையும் நேப்பாளியரையும் வேலைக்கு அமர்த்தினால் அவர்கள் எவ்வளவு நாட்களுக்கு நல்லவர்களாக இருப்பார்கள் கூடிய விரைவில் அவர்கள் அவர்களது வேலையை நமக்கு காட்டி விடுகிறார்கள்
@sibe7746
@sibe7746 Жыл бұрын
இது மட்டுமல்ல திருட்டை தடுக்க எவரேனும் முற்பட்டால் அடுத்த நிலைக்கு செல்லவும் தயங்க மாட்டார்கள். வடக்கு மாநில தொழிலாளர்கள் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டது. அவர்களுக்கான கண்ணியமான வாழ்க்கை அமையாததால் போராட்டம் நிறைந்த வாழ்க்கை அங்கு. தவறு என்று தெரிந்தும் அவர்கள் இவ்வாறு நடப்பதற்கு காரணம் வறுமையும பணத்தின் மீது இந்த சமூகம் திணித்திருக்கும் முக்கியத்துவமுமே.
@sarvalogam2454
@sarvalogam2454 Жыл бұрын
உண்மை நண்பா👍
@vasee77
@vasee77 Жыл бұрын
Correct bro
@suganthipragasam1994
@suganthipragasam1994 Жыл бұрын
True
@94884dinesh
@94884dinesh Жыл бұрын
Tamil naatu kaarana vacha Avan straight ah kola panitunodiduvanm
@rajrajendiran5467
@rajrajendiran5467 Жыл бұрын
பணம் குறைவாக இருந்தால் நம்மை காப்பாற்றும் அதிகமாக இருந்தால் பணத்தை நாம் காப்பாற்ற வேண்டும். கூடுமானவரை நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது நல்லது 👍
@dassjlm462
@dassjlm462 Жыл бұрын
சென்னை முழுதும் பெட்ரோல் பங்குகளில் பணிபுரிவது இந்தி காரன் தான் அவர்களுக்கும் இப்படிப்பட்ட சம்பவம் நடக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@user-xs4jh4bc4g
@user-xs4jh4bc4g Жыл бұрын
தமிழனை தமிழனே மதிக்கவில்லை யென்றால் இந்த மாதிரியான விபத்துக்கள் நடக்கத்தான் நேரம்.
@rajanbose1
@rajanbose1 Жыл бұрын
Old case lay murder pani kolai adichathu Tamilan tha
@ragunathganesan2732
@ragunathganesan2732 Жыл бұрын
@@rajanbose1 டேய் வந்தேரி நாயே முடு
@mohammedsiraj1009
@mohammedsiraj1009 Жыл бұрын
Yes absolutely Right
@ragunathganesan2732
@ragunathganesan2732 Жыл бұрын
@@rajanbose1 நக்குட சுன்னி
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
@@rajanbose1 தமிழக சிறையில் இருக்கும் திருடன் கொலை செய்தது சென்னையில் ஒரு சிறுமியை கற்பழித்த.1 6பேர் சுத்த தமிழன். சாதி கொலை வழக்கில் அதிகம் பேர். தமிழன் தான் எல்லோரும் மனிதனாக மாறும் போது. எல்லாம் மாறும்
@caroline_20231
@caroline_20231 Жыл бұрын
காசு, பணம் , நகை, சொத்துக்காக ஒரே குடும்பத்தைச் சார்ந்தவங்களே எண்ணனமோ பண்றாங்க வடநாட்வன் பண்ணமாட்டானா?
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
ஆமாம்
@d.thangaduraisellammal8100
@d.thangaduraisellammal8100 Жыл бұрын
அருமை
@abde1733
@abde1733 Жыл бұрын
Crta sona.... Sondhapandhamla summa... Kasu panathukahatha irpaniga
@senthilkumarkumar2581
@senthilkumarkumar2581 Жыл бұрын
குறைந்த சம்பளத்தில் வேலை இருக்கு போல இப்படி தான் இருக்கும்
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
Sariya sonneenga. Thamilan yellarume yokkiyam pola.
@amshavenib1478
@amshavenib1478 Жыл бұрын
விசுவாசம் நன்றியுணர்வு எல்லாமே தமிழனுக்கு மட்டுமே இரத்தத்தில் கலந்தது...
@user-ug1zo9fr9r
@user-ug1zo9fr9r Жыл бұрын
நல்ல காமெடி. முதலாளிகளிடம் கேளுங்கள் நம் தொழிலாளர்களின் விசுவாசத்தை. நன்றியுணர்வு என்பது எங்கும் இல்லை. இதில் வடக்கன் என்ன? தமிழன் என்ன?
@pravin2364
@pravin2364 Жыл бұрын
உண்மை than bro என் vettil velaikkari nagaiyai nan ஊருக்கு sentra pothu thiruti vittal 15 varudathirkku மேல் வேலை seithal. ஒரு குறிப்பிட samugathai sernthaval entra karanathinal அவளை visarikkavum mudiyavilai. Ethannaikkum enkalidam athanai atharamum ullathu. Thirudarkkalai adithum visarikka mudiyadhu. வாழ்க thirudarkal.
@harikrishnan4252
@harikrishnan4252 Жыл бұрын
Unmmai nanba
@jothi3902
@jothi3902 Жыл бұрын
@@user-ug1zo9fr9r miga sari
@ravi7264
@ravi7264 Жыл бұрын
Enga veetla close relatives ah thirudittaanga. Summa thamizhan thirudamattan nu comedy pannadhinga. 10 thamizhanukku agreement illama kadan kuthu paarunga ethana peru emathuraan nu.
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b Жыл бұрын
தலைநகர் சென்னையில் உள்ள பெரும்பாலான நடிகர் மற்றும் வியாபார தொழில் அதிபர்கள் வீட்டில் எல்லா காவலாளிகளும் அண்டை மாநிலம்.... மற்றும் நேபாளம் நாட்டை சேர்ந்தவர்களே.....தமிழர்களை காவலாளி யாக கூட மதிப்பதில்லை......முடிவு எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏🔥🔥🔥
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 Жыл бұрын
சுமார் 50 வருசத்துக்கும் மேல நேபாளி கூர்க்கர்களை தான் காவலுக்கு வைத்து வந்தோம்.அப்போது உள்ளவர்கள் விசுவாசமிக்கவர்கள்.செல்வத்திற்கு ஆசை படாதவர்கள்.காவலுக்கு பெயர் போனவர்கள், அவர்கள் வைத்திருக்கும் கத்தியும் திருட வந்தவனை வெட்டும் முறையும் அபாரமாக இருக்கும்.இப்போது உள்ள காலகட்டத்தில் அதை எதிர்பார்க்க முடியாது.
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy Жыл бұрын
லூசு நாயே....நம்மாலுங்க...மயிர்ல வேலை செய்வானுங்க.ஒன்ன்னும் ய்ஹெறியாம பேசாதே
@jothi3902
@jothi3902 Жыл бұрын
Thamizhargal kuraintha sambalaththirku i velai seiya maatargal. Kuraintha sambalathirku aal Vendum endru aasai pattal ullathum pochuda molla kanna than
@sampathmalal9314
@sampathmalal9314 Жыл бұрын
தமிழ் நாட்டுல எத்தனை பேர் ரொம்ப கஷ்டபடுறாங்க அவங்களுக்கு வேலை தர வேண்டி தான
@skandaanju
@skandaanju Жыл бұрын
true. but no one is prepared to do the work. Courtesy TASMAC
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
@Skandakumar Ganesan Yen veettil velai partha yirandu thamil penmanigalai, niraiya panam koduthu veettu nabhar pola nadathiyum rendu pombalaingalum thiruttu velai paarthu odittanga. Thamilargal yellam vuthamargal pola pesaranga. Velai seyyum veettil panam thirudum poludhu kaayum, kalavuma pidi pattavanga yethanaiyo peru. Naanayamanavargal, naanayam yilladhavargal yella moli pesum yinathilum yirukkirargal. Yellam num adhirstam poruthadhu.
@SS-du4lw
@SS-du4lw Жыл бұрын
Hindi பேசுபவர்கள் மிகவும் நல்லவர்கள். என்று ஒரு நடிகை அண்மையில் கூறினார்.
@nandhawth4097
@nandhawth4097 Жыл бұрын
Yeva Ava,,,
@bhuva415
@bhuva415 Жыл бұрын
@@nandhawth4097 Suhasini
@gnishanthi9006
@gnishanthi9006 Жыл бұрын
@@bhuva415 ava veetil nadakanum
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
@@nandhawth4097 Mariyadhai.
@anuarulhoneyhomes
@anuarulhoneyhomes Жыл бұрын
மனிதர்களின் மீதான நம்பிக்கை அற்ற நிலையில் நாம் எல்லோரும் வாழ்கிறோம் என்பது குறித்து வருத்தமாக உள்ளது. பாவிகள் உயிரோடு விட்டுச் சென்றவரை நன்றி இறைவா. இந்த மனித மனம் பொல்லாததோ உசார் மக்களே
@manovac4826
@manovac4826 Жыл бұрын
தமிழ்
@romanringsroman3210
@romanringsroman3210 Жыл бұрын
ஐயா இங்குமட்டுமல்ல. இதுபோல இந்திகாரனுங்க வாய்ப்பு வரும் வரை காத்திருக்கின்றன. நெறய இடத்துல நடந்துருக்கு.
@sudhasaran1943
@sudhasaran1943 Жыл бұрын
இருபது வருடங்களுக்கு முன்பே ஆன்லைன் மோசடி செய்தவன் இந்த ஆர்கே அதற்கான பலன் இன்று
@tribrothers6633
@tribrothers6633 Жыл бұрын
Apdiya
@vtechenterprises3193
@vtechenterprises3193 Жыл бұрын
Rk இவன் செய்த மோசடிகளில் நேரடியாக பாதிக்கப்பட்ட நபர்களில் நானும் ஒருவன் இரண்டு நாளைக்கு முன்பு தான் இவனைப் பற்றி யோசித்தேன் நடந்து விட்டது வாழ்த்துக்கள் நந்தல். அந்த இறைத்தன்மைக்கு வாழ்க வளமுடன்
@prahladnatchu
@prahladnatchu Жыл бұрын
இனிமேல் ஆவது இந்த மாதிரி நன்றி கெட்ட நாய்களை வேலை க்கு வைக்க கூடாது
@Periyathambirr
@Periyathambirr Жыл бұрын
நாய் ஒருபோதும் துரோகம் பண்ணாது மனித ஜந்து மட்டுமே செய்வான் இதில் எங்கிருந்து நாய் வந்தது 😡😡😡😡
@krishnakumar-pj9dd
@krishnakumar-pj9dd Жыл бұрын
நெற்றியில் எழுதி ஒட்டி கொண்டா வருகிறார்கள். மனிதர்களை நம்பிதான் நமது வாழ்க்கையே
@muthub2640
@muthub2640 Жыл бұрын
தமிழா விழித்துக் கொள்
@santhiyaanitha2837
@santhiyaanitha2837 Жыл бұрын
🙏👍
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy Жыл бұрын
மயிறு....தமிழன்....சோம்பேறி நாய்
@VijayKumar-pt6vz
@VijayKumar-pt6vz Жыл бұрын
V Can நிறுவனம் ஆரம்பித்து பலரிடம் கொள்ளை அடித்த பணத்தை இன்னொருவன் கொள்ளை அடிதுவிட்டான்.
@selvaperia8512
@selvaperia8512 Жыл бұрын
உழைபாலிகளுக்கு குறைந்த கூலி, சம்பளம் கொடுக்கும் கஞ்சுஸ் களுக்கு இதுதான் பரிசு.
@dineshkumarg8485
@dineshkumarg8485 Жыл бұрын
Correct
@jayamalinib8494
@jayamalinib8494 Жыл бұрын
மனிதர்களை நம்புவதை விட நாலு நாய்களை பழக்கி காவலுக்கு வைக்கலாம் போல் இருக்கிறது. நன்றியுடன் எதையும் எதிர்பாராமல் காலத்திற்கும் இருக்கும்.
@alliswell5873
@alliswell5873 Жыл бұрын
நல்ல நேரம் உயிருக்கு ஆபத்து இல்லை
@maslj.
@maslj. Жыл бұрын
தரமான சம்பவம் செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் , இது தொடரட்டும் தமிழனுக்கு அறிவு வருகிறதா? என்று பார்ப்போம்🙏🙏🙏🙏🙏😂😀
@krishnakumar-pj9dd
@krishnakumar-pj9dd Жыл бұрын
Security வேலை கேட்டு வந்த தமிழர்களை விரட்டி அடிச்சாரா K.R? ஏன் இந்த வன்மம்?
@gulinfrancis5265
@gulinfrancis5265 Жыл бұрын
இன்னும் நடக்கணும் இப்படி ,,,நம் நாட்டில் காவலாளி இல்லையென்று வேற்று மொழி ஆட்களை வைத்தால் இப்படித்தான் நடக்கும் ,,,,
@MT-fl5ef
@MT-fl5ef Жыл бұрын
நல்ல வேளை உயிர் தப்பியது 🥺🥺 இனிமேல் தமிழ் நாட்டை சேர்ந்த வரை வேலை அமர்த்துங்க
@kaninikalai
@kaninikalai Жыл бұрын
அப்போ தான் தமிழர் அந்த அம்மாவை கட்டி வைக்காமல் கொலை செய்வார்கள்
@krishnakumar-pj9dd
@krishnakumar-pj9dd Жыл бұрын
அவனும் திருடிட்டு போயிட்டா ?
@vijayalakshmiraju5939
@vijayalakshmiraju5939 Жыл бұрын
தெய்வம் நின்று கொல்லும்🙏
@VijayVijay-zi5ux
@VijayVijay-zi5ux Жыл бұрын
MLM நடத்ததி சுருட்டி சம்பாதிச்சு ஏமாரினவங்களோட கஷ்டம் சும்மாவிடுமா, , தெய்வம் நின்று தண்டனை கொடுக்கும்
@romanticwhatsappstatus5171
@romanticwhatsappstatus5171 Жыл бұрын
@@VijayVijay-zi5ux konjam atha patti sollamudiyuma tala entha year news saavathu sollunga
@kuriyamangalamsubash7241
@kuriyamangalamsubash7241 Жыл бұрын
what MLM ...?
@VijayVijay-zi5ux
@VijayVijay-zi5ux Жыл бұрын
@@kuriyamangalamsubash7241 in the name of VCAN multi level marketing, alkalai சேர்த்து விட்டு பணம் சம்பாதிக்கறக்கிறது
@amrithkarthi5725
@amrithkarthi5725 Жыл бұрын
தமிழக மக்கள் சென்று படத்தை பார்த்து உங்களை நோகாமல் வாழ வைப்போம் நீங்கள் வேலைக்கு வட மாநில இளைஞர்களை பயன்படுத்தும் நன்றி உணர்வுக்கான பலன் இது தமிழனாய் எனக்கு சந்தோசம்
@anithachina7085
@anithachina7085 Жыл бұрын
இவனுக கிட்ட ஏமாறுவதர்க்கு நம்ம மனுசங்க கிட்ட 500 1000 சம்பளம் சேத்து குடுதுட்டு போகலாம்😏
@nandhawth4097
@nandhawth4097 Жыл бұрын
Correct bro,,,,aana andha manasu dha ellaiye,,evanugaluku
@syed101951
@syed101951 Жыл бұрын
சாமர்த்தியமாக பக்கத்தில் இருந்து பழகி பதம் பார்த்து விட்டானோ 😡
@rocks-yd9nz
@rocks-yd9nz Жыл бұрын
Ama
@VijayVijay-zi5ux
@VijayVijay-zi5ux Жыл бұрын
MLM நடத்ததி சுருட்டி சம்பாதிச்சு ஏமாரினவங்களோட கஷ்டம் சும்மாவிடுமா, , தெய்வம் நின்று தண்டனை கொடுக்கும்
@md.drowpathi347
@md.drowpathi347 Жыл бұрын
Yes
@VivasayaPillai
@VivasayaPillai Жыл бұрын
Amam bro naanum avantta amount paypanni emanthutten ,ennai mathiri ethanaiyo per emanthuruppanga antha paavam summa viduma
@subramanisrinivasan7653
@subramanisrinivasan7653 Жыл бұрын
இந்த பெரிய பெரிய பணக்காரர்கள் அனைவருக்கும் வட நாட்டவரே முக்கியம் இவர்களுக்கு ஆகையால் இவர்கள் அனைவரும் கட்டாயம் பட வேண்டிய கஷ்டம் இது
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy Жыл бұрын
டேய் பொறம்ப்போக்க்கு.....தமிழன் மயிர்ல வேலை செய்வான்.தூ.சீன பொடாதடா
@rajarethinam6885
@rajarethinam6885 Жыл бұрын
வயிற்று எரிச்சல் தமிழனின் வயிற்று எரிச்சல் தமிழனை கண்டால் எவனும் வேலை கொடுப்பதில்லை தமிழனுடைய வயிற்றெரிச்சல்
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 Жыл бұрын
Rk mind voice; 🙏எல்லாம் அவன் செயல்
@VijayVijay-zi5ux
@VijayVijay-zi5ux Жыл бұрын
அந்த காவலாளியும் இவனிடம் MLM சேர்ந்து பணத்தை இழந்திருப்பான். அதான் கைவரிசையை காட்டிட்டான் , பலே...
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Жыл бұрын
எம் எல் எம் விபரம் கூறுங்கள்
@nsrajanc2008
@nsrajanc2008 Жыл бұрын
@@ramalingamselvaraj6943 vcan
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 Жыл бұрын
இது எல்லோருக்கும் இந்த கம்மியான சம்பளத்துக்கு வேலைக்கு வைக்கிற அனைவருக்கும் இது ஒரு பாடம்
@hajamaideen9080
@hajamaideen9080 Жыл бұрын
தமிழனே தமிழனை நம்பாதபோது , இதுதான் நடக்கும்,நடந்தேதீரும்"
@paulinadimple7595
@paulinadimple7595 Жыл бұрын
Adu varaikkum uyir pogala nandri . panam ponal pogatum .
@peaceofgod1809
@peaceofgod1809 Жыл бұрын
தமிழன் தமிழனை மதிப்பதில்லை இது ஒரு சாபக்கேடு இந்நிலை + தமிழன் என்ற உணர்வு என்றுதான் என் தமிழனுக்கு வருமோ
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy Жыл бұрын
தமிழன்...ஒரு எக்ச நாய்....அதான்...
@DP-gz4ku
@DP-gz4ku Жыл бұрын
இவனுகளுக்கு இப்படித்தான் நடக்க வேண்டும்
@dineshkumarg8485
@dineshkumarg8485 Жыл бұрын
Correct100%
@TamilTrenders
@TamilTrenders Жыл бұрын
VCAN MLM மூலம் ஏமாறியவர்கள் இங்கே இருக்கீர்களா?
@VijayVijay-zi5ux
@VijayVijay-zi5ux Жыл бұрын
உண்மை, ஆம் MLM நடத்ததி சுருட்டி சம்பாதிச்சு ஏமாரினவங்களோட கஷ்டம் சும்மாவிடுமா, , தெய்வம் நின்று தண்டனை கொடுக்கும்
@kanisabariish502
@kanisabariish502 Жыл бұрын
Nalla vela antha Ammava uyir oda vitu ponanunga 😷
@bloodshotff121
@bloodshotff121 Жыл бұрын
இவனுங்க தொல்ல தாங்க முடியல😡😡
@user-vs9ji9sg5f
@user-vs9ji9sg5f Жыл бұрын
அருமையான செயல் தமிழர்களை நம்பாத ஈன தமிழர்களுக்கு இது ஒரு பாடம் 🤣🤣🤣🤣
@raghup9494
@raghup9494 Жыл бұрын
Correct bro🤜
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
Vun veetla yippadi nadandha kadharuva. Yen veettil thamilachi yirandu peru velai paarthanga. Mudhal pombalai 1madhathileye 60,000 value vulla nagaiya thirudittu voditta. Viyasarpadi grakki. Aduthu vandha gundu thangam yilla. Vilai vuyarndha costume jewelry thirudittu oditta. Theriyudhu thamilachiga lachanam.
@user-vs9ji9sg5f
@user-vs9ji9sg5f Жыл бұрын
@@nalinivijayakumar1808யார்டா நீ கோமாளி சொந்த மக்களை நம்பாம தானே இந்திகாரனை வேலைக்கு வைக்கிற அப்புறம் இப்படி தா நடக்கும் அனுபவிடா
@dharaniganesh8882
@dharaniganesh8882 Жыл бұрын
Sema rich man ivaru ...vip hair color shampoo owner
@subramaniants2286
@subramaniants2286 Жыл бұрын
எவரையும் நம்பியும் வாழ முடியாது. எவரையும் நம்பாமல் வாழவும் முடியாது. இந்த வாழ்க்கையே அதிர்ஷ்டம் என்கிற கண்ணுக்குத் தெரியாத சக்தியால் அமைக்கப் படுகிறது. அதிர்ஷ்டம் உள்ளவன் குறைந்த பட்ச சிறிய பிரச்சினைகளை எதிர் கொண்டு வாழ்ந்து முடித்து விடுவார். அதிர்ஷ்டம் இல்லாதவன் எந்த நேரத்திலும் அதிக பிரச்சினைகளை எதிர் கொள்வான். இதைத் தான் வலியுறுத்துகிறது இந்து சமயத்தின் 'சனாதன தர்மம்'. புரிந்தவன் புரிந்து கொண்டு வாழ்கிறான். புரியாதவன் புரியாமலே வாழ்ந்து முடிக்கிறான், புலம்பல்களோடு. வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
@amrtnj
@amrtnj Жыл бұрын
காவலுக்கு தமிழன் யாரும் இல்லையோ?
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Жыл бұрын
இவன் அவனுக்கு சம்பளம் கொடுத்து இருக்க மாட்டான். படுக்க இடமும் சாப்பிடும் தான் கொடுத்து இருப்பான் ஆதலால் அவன் செய்தது சரி.
@elakkiyasingapore997
@elakkiyasingapore997 Жыл бұрын
Yen pa. Thamilaga kavalaiya vaika kodathunu. Super
@shankarkarthik7092
@shankarkarthik7092 Жыл бұрын
If something is wrong, please correction it... Starting le (kondru podhaithan) endru headline
@mohamedazhar7796
@mohamedazhar7796 Жыл бұрын
வடக்கர்களை நினைத்து நாடே பெருமைபடும தருணம் இதுவாகும்
@ss7socialmedia661
@ss7socialmedia661 Жыл бұрын
Outsource security best like group 4. Any security guard two year once replace that is safe .
@karthicpainterkarthipainte9538
@karthicpainterkarthipainte9538 Жыл бұрын
Super sambavam
@sathishr6881
@sathishr6881 Жыл бұрын
நடிப்பது தமிழ் படம் வேலைக்கு வைப்பது மட்டும் வடக்கன், தமிழனை புறக்கணித்தால் இப்படித்தான் நடக்கும் எல்லாம் அவன் செயல்!!!!!
@karthik5128
@karthik5128 Жыл бұрын
கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலனுக்காக வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி
@sowbagyaraj4362
@sowbagyaraj4362 Жыл бұрын
கொரானாவால் உயிரிழந்த அந்த அய்யாவிற்கு ஆழ்ந்த வாழ்த்துக்கள் அய்யாவின் கீப்பிற்கு பிறந்த அய்யா போனதில் இருந்து அவர் நினைவாகவே கொஞ்சம் பைத்தியமாகி விட்ட உனக்கும் ஆழ்ந்த வாழ்த்துக்கள்
@tnshorts2016
@tnshorts2016 Жыл бұрын
யாருயா நீ..யாருயா அந்த அய்யா...?
@ambihari4802
@ambihari4802 Жыл бұрын
👌நடக்கட்டும் தமிழ் நாட்டுல யாரும் இல்லையா
@holygodworshipcenter3852
@holygodworshipcenter3852 Жыл бұрын
தழமிழுனுக்கு இது ஒரு (படம்) அல்ல பாடம்
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal Жыл бұрын
கொள்ளை அடித்தவன் கொலை செய்யவில்லை எனவே அவன் நல்லவன் என தீர்ப்பு வரும் சிறுமியை கற்பழித்தவன் கொலை செய்யாததால் அவன் நல்லவன் அவனை மன்னிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு வந்துள்ளது
@mydatasmydatas533
@mydatasmydatas533 Жыл бұрын
இது வட இந்தியர்களை வேலைக்கு வைத்திருக்கும் கடைக்காரர்களுக்கு பொருந்தும்.
@kavithamurugesan9501
@kavithamurugesan9501 Жыл бұрын
Thank u to v can
@vijayaragavan2999
@vijayaragavan2999 Жыл бұрын
Jai hooo.....
@prabhakaranvalarmathi9070
@prabhakaranvalarmathi9070 Жыл бұрын
நோபாலத்தை வேலைக்கு வைத்தால் இதான் கதி. நம்ம ஊர். ஆல்களை வேலைக்கு வைப்பதில்லை ஏதோ உயிருக்கு ஆபத்து. இல்லை
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 Жыл бұрын
குறைந்த சம்பள குற்றவாளிகள்....சமயம் பார்த்து கழுத்தறுப்பார்கள்....
@muruganyogamurugan3917
@muruganyogamurugan3917 Жыл бұрын
உறவினர்கள் இல்லை என்றால் இது தான் விதி
@tharmatharma159
@tharmatharma159 Жыл бұрын
வாழ்க வடக்கன் 🤣
@faiyazahmed.v1013
@faiyazahmed.v1013 Жыл бұрын
வடக்கனுக்கு வாழ்த்துக்கள்.
@mayersounds
@mayersounds Жыл бұрын
Sariyana sabalathil velai parthal ippadi seiya thonathu.. Nalla sambalathudan namakku therinthavargalai velaiku vaikka vendum.. Nalla velayaga uirukku bathippillamal ponathrku andavanai ninaithu 1000 elaigalukku unau alithu nandri seluthungal
@arun-1902
@arun-1902 Жыл бұрын
கம்மியான சம்பளத்திற்கு ஆட்கள் வேண்டும் என்று ஆப்பு வாங்கிய தமிழர்களில் இன்னும் ஒருவர்..
@dineshkumarg8485
@dineshkumarg8485 Жыл бұрын
Correct
@hameedharis2543
@hameedharis2543 Жыл бұрын
நேர்மைக்கு பெயர்போனவர்கள் நேபாளி கூர்காக்கள்...அவர்களே இப்போது இப்படி எல்லாம் செய்வது...இந்திய மக்களுக்கு நல்ல அறிகுறி இல்லை
@divyabalaji2098
@divyabalaji2098 Жыл бұрын
Unmai
@logith2007
@logith2007 Жыл бұрын
Srimathi CCTV ethemari pakkalame
@Raaja.2007
@Raaja.2007 Жыл бұрын
தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் அதிக சம்பளத்தில் 12மனி நேரம் ஷிப்ட் 20000 கொடுத்து இருக்கலாம்... தமிழர்களுக்கு.
@sivananthamsivanantham7549
@sivananthamsivanantham7549 Жыл бұрын
Super
@ratharatha1641
@ratharatha1641 Жыл бұрын
உண்ட வீட்டுக்கு ரெண்டகம்
@aravinkumarsevugamoorthy3642
@aravinkumarsevugamoorthy3642 Жыл бұрын
Super bro
@murugansk9335
@murugansk9335 Жыл бұрын
நம்மாளமதிக்கல்லே அனுபவிங்கவேனும்
@thoufeequesrk8753
@thoufeequesrk8753 Жыл бұрын
Yellam avan seiyal💥
@manojeeva6123
@manojeeva6123 Жыл бұрын
தமிழ்நாட்டில் எத்தனையோ நம்பிக்கையான காவலாளி உள்ளனர்.. ஆனால்.. அவர்கள் யாரும் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய தெரியாதவர்கள்.. தமிழகத்தில் எத்தனையோ ஏழை உழைப்பாளி வர்க்கத்தினர் உண்டு.. அவர்கள் ஒரு வேளை உணவுக்கு அல்லல் படும் போது வெளி மாநில உழைப்பாளி க்கு வேலை கொடுத்தால் இப்படி தான் நடக்கும்.. தமிழ் படத்தில் நடித்து தமிழ் நாட்டில் உள்ள மக்கள் உங்கள் படத்தை பார்த்து அதில் வரும் பணம் மட்டும் போதும்.. அந்த பணத்தை வெளி மாநில உழைப்பாளி க்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்படி தான் உட்கார வேண்டும்
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Жыл бұрын
உறவினர்கள் எப்பொழுதும் உடனிருப்பது உகந்தது
@user-nk5vm7yu1c
@user-nk5vm7yu1c Жыл бұрын
விசுவாசி தமிழன் மட்டுமே
@krmalarvizhi626
@krmalarvizhi626 Жыл бұрын
சிந்திக்க வேண்டிய விஷயம்...👍
@vinth1695
@vinth1695 Жыл бұрын
Malar vizhi nalla name enakku romba pudicha name.,.
@maharajanm8040
@maharajanm8040 Жыл бұрын
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் இனி தமிழர்களுக்கு வேலை கொடுங்கள்
@selvaranis7348
@selvaranis7348 Жыл бұрын
தமிழன் மீது நம்பிக்கை வை
@manigandang1000
@manigandang1000 Жыл бұрын
All big b's and celebrities are preferring only nepali gurkhas. They dont want tamil speaking security guards. This is a lesson for all those peoples.
@ammusidhu4797
@ammusidhu4797 Жыл бұрын
இன்னும்.இது.போல்....அதிகம்..வரும்.சம்பவம்
@riyaj7169
@riyaj7169 Жыл бұрын
குறைந்த சம்பளத்துக்கு ஆசைப்பட்டா இப்படி தான் நடக்கும் தமிழன் கேட்கிற சம்பளம் கொடுங்க பா
@valarmathiabarath9321
@valarmathiabarath9321 Жыл бұрын
இந்திகாரனை நம்புவரக்கு இது ஒரு பாடம்
@udayakumar.surian3788
@udayakumar.surian3788 Жыл бұрын
அதற்குத்தான் நம்மவர்களையே வேலைக்கமர்த்த வேண்டும்.இனியாவது நம் தமிழர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.அவர்களையே வேலைக்கு வைத்துக்கொள்ளுங்கள்.அதுதான் பாதுகாப்பானது.கூட கொஞ்சம் காசு கேட்டாலும் கொடுத்துக்கொள்ளாம்.Safty is must and first.
@indhumathia6318
@indhumathia6318 Жыл бұрын
S pa 👍
@naan8690
@naan8690 Жыл бұрын
Epdilam title vekuuranka
@singersikkaoffical7920
@singersikkaoffical7920 Жыл бұрын
எவ்ளோ பெரிய பங்களா நல்லாதான் செஞ்சுருக்கானுங்க சூப்பர் 👌👌👌
@twwsstselfemploymenttraini5994
@twwsstselfemploymenttraini5994 Жыл бұрын
வட கண்S👀👀👀👀👀👀👀👁 வெச்சிட்டானுங்க தமிழ்நாட்டு மேலே கண்S 👁👀👀👀👀👀👀👀👀👀👀👁
@PROUDINDIA.N
@PROUDINDIA.N Жыл бұрын
Cheap minded head line. Chi thu...
@vmr7194
@vmr7194 Жыл бұрын
We can mlm முன் செய்த பாவம்
@stalinvenkatesanstalinvenk4000
@stalinvenkatesanstalinvenk4000 Жыл бұрын
என்னமயிறுக்குவேற்றுமாநிலத்தவர்களைஉறவினர்போல் வீட்டுக்கு அனுமதிப்பது இக்காலத்திற்குஏற்றதல்ல!!உறவினர்கள்மூலம் அனடயாளம்,அங்கிகாரம் உள்ளவர்களை வைத்துக்கொள்ளலாமே!!
@AlexAnder-eu6kw
@AlexAnder-eu6kw Жыл бұрын
vazhthugal vadakans
@keepgoing6430
@keepgoing6430 Жыл бұрын
Difficult if they have crossed border .. we must use latest technology security system etc ..home entry with access control ,biometric , employee family records is part of hrs .. good to hire such staff from reputed agencies and have limited access ..
@devivenkatesh9727
@devivenkatesh9727 Жыл бұрын
டேய் இனியாவது நல்ல salary குடுத்து தமிழ் மக்களை வேலைக்கு வையிங்க டா. இப்ப துணி கடை, restaurant, போன்ற இடங்களில் கூட அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இடமாக மாறி வருகிறது.கொஞ்சம் திருந்துங்க டா.
@VinothVinoth-il8br
@VinothVinoth-il8br Жыл бұрын
Super rk is welcome city. Magenet bed Network marketing 🐈‍⬛
@peipei9064
@peipei9064 Жыл бұрын
Ok
@sountharadvocate
@sountharadvocate Жыл бұрын
ஆதார் அட்டை மற்றும் அவர் உறவினர்கள் நண்பர்கள் என அனைத்து அறிந்து மட்டுமே வேலைக்கு வைக்க வேண்டும்
@sahulhameedsyed9160
@sahulhameedsyed9160 Жыл бұрын
நம்ம மக்களையே கொஞ்சம் அதிக சம்பளம் கொடுத்து வைத்தால் இது நிலைமை ஏற்படாது ,வெளியூர் காரனை கம்மி சம்பளம் என வேலைக்கு வைத்தால் இப்படி தான் ஆகும் எப்போது தமிழன் தமிழன் தான் அவனுடைய ( அனுதாபம் அனுசரணை விட்டுகொடுகக்கும் மனப்பான்மை நம்பிக்கை ) இது யார் இடத்திலும் கிடைக்காது
@vasukisuki1903
@vasukisuki1903 Жыл бұрын
Tamilnadu muluvathum vadanattavargalidam gavanamaaga irukka vendum
@Appu-Haven
@Appu-Haven Жыл бұрын
Watchman ku badhil namma street dog la. Rendu yeduthu valanga... Adhaivida oru nandri ullavan yarum kidaiyadhu.... Na moonu per valarkaren... Yen veetu gate kooda orutharum touch panna mudiyadhu..
@amalaramesh786
@amalaramesh786 Жыл бұрын
உண்மை
@megalabaskar1234
@megalabaskar1234 Жыл бұрын
😮😮😮
@charanpathicharanpathi1487
@charanpathicharanpathi1487 Жыл бұрын
Thamilan utthaman solla mudiyaadhu...yallaa mozikaaranum utthaman solla mudiyaadhu...police stetion la check panna theriyum..naamathaan yaarayum nambakoodaaadhu avvalavuthaan😃😃😃😃
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН
William Wallace Revenge - Braveheart
4:44
Screen K
Рет қаралды 1,6 МЛН
When A Gang Leader Confronted Muhammad Ali
11:43
Boxing After Dark
Рет қаралды 5 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН