1200 கோடி கொள்ளையடித்த ஒரே கிராமத்தை சேர்ந்த மக்கள் | Jamtara | Online Scammer | IBC Tamil

  Рет қаралды 275,645

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

1200 கோடி கொள்ளையடித்த ஒரே கிராமத்தை சேர்ந்த மக்கள் | Jamtara | Online Scammer | IBC Tamil
#JamtaraCreditCardScammers #ibctamil #cybercrime #crimepatrol #crimesolvedonline #jamtara #jamtaracallscam
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 509
@user-gw7zp4in4f
@user-gw7zp4in4f Жыл бұрын
வடக்கன்களை நினைத்து நாடு பெருமை படுகிறது
@trajkumar3450
@trajkumar3450 Жыл бұрын
வட இந்தியன்களைப் பற்றி பெருமை கொள்வோம்! இவர்களைத்தான் அவர் குறிப்பிடுக்றார். இவரும் அவர்களில் ஒருவரே! அதனால் வட இந்தியர்களைப் பற்றி பெருமை கொள்வோம்!!!
@jakeerhussain8472
@jakeerhussain8472 Жыл бұрын
உன்மை
@josephinemarymary4127
@josephinemarymary4127 Жыл бұрын
அவ்வளவு வரையும் துபாய் மாதிரி நடு ரோட்டில் வைத்து சுட்டு தள்ளுங்க
@kamalas8226
@kamalas8226 Жыл бұрын
நம் மக்கள் தான் உழைப்பதே இல்லையே.. குடித்து சீரழிந்து விடுகிறார்கள்.. .. எங்கள் தெருவில் இன்று அவர்கள் தான் அதிகம்..
@sampathkumarmuthusamy9756
@sampathkumarmuthusamy9756 Жыл бұрын
இந்த வடக்கன்ஸ் அடிக்கிற கொள்ளையை பற்றி வடக்கன் மோடிக்கு தெரியுமா ??
@SatishKumar-zz6eq
@SatishKumar-zz6eq Жыл бұрын
Who knows these theives may belong to his party
@thangarajk7652
@thangarajk7652 Жыл бұрын
சிறுதொழில் மூலம் பல்லாயிரம் கோடி சம்பாதித்து உலகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கிராமம்
@ranjith514
@ranjith514 Жыл бұрын
விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வோம்
@kumaraguru.skumaraguru.s8130
@kumaraguru.skumaraguru.s8130 Жыл бұрын
நம் நாட்டின் பிரதமரே ஒரு பிராடு,கல்லூரியில் இல்லாத படிப்பை படித்ததாக வேட்பாளர் படிவத்தில் கூறியுள்ளான்.
@santhoshpalanisamy2322
@santhoshpalanisamy2322 Жыл бұрын
இவ்வளவு தெரிந்தும் ஏன் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ள வில்லை
@imuuhajigaming
@imuuhajigaming Жыл бұрын
கமிஷன் போகும்...
@mahendrabrabhum2209
@mahendrabrabhum2209 Жыл бұрын
Udanthai
@imuuhajigaming
@imuuhajigaming Жыл бұрын
ஆமாம்...
@akjayaganesh5637
@akjayaganesh5637 Жыл бұрын
Adikka sonnathay avan tha kannu
@Bala_Gurubhai
@Bala_Gurubhai Жыл бұрын
எந்த படிப்பறிவும் இல்லாமல் எப்படி அடுத்தவர் பற்றிய எல்லா தகவல்களும் அவர்களுக்கு கிடைக்கிறது.....? காரணம் வங்கியில்‌ உள்ளவர்கள் உதவுகிறார்கள்.....
@johnselvaratheinam9467
@johnselvaratheinam9467 Жыл бұрын
நிச்சயமாக
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 Жыл бұрын
பாருங்கள்! மோசடித் தொழிலுக்குக் கூட, அவன் படித்த இந்தி பயன்படவில்லை.
@gunaviews2997
@gunaviews2997 Жыл бұрын
😂😂 amam
@gshankar82
@gshankar82 Жыл бұрын
Dai avan Inga tamil kathukitu tirudran,how talented he is..many times they have looted money
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 Жыл бұрын
@@gshankar82 Mr. Gowrishankar, thing is that, they do not have many job opportunities in Hindi speaking belt. See that the education he had in Hindi could not fetch him any job. Even to be a prostitute one should have talent in dealing with customers, who have different sexual tastes.
@josephinemarymary4127
@josephinemarymary4127 Жыл бұрын
இதுல பெருமை படம் என்ன இருக்கு அவன் படிக்காமல் புத்திசாலியா இருந்திருக்கான் படிச்ச நம்ம தமிழர்கள் ஏன் முட்டாளா இருந்திருக்காங்க
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 Жыл бұрын
@@josephinemarymary4127 இப்படி மோசடி செய்வது புத்திசாலித்தனம் ஆகாது. இப்படி பெயர் எடுப்பதற்குப் பதில், அந்த ஊர், ஒரு மும்பையின் காமத்திபுராவாகவோ, கோல்கட்டாவின் சோனார் காச்சியாகவோ, தில்லியின் GB ரோடாகவோ, ஆக்ராவின் கினாரி பஜாராகவோ மாறியிருக்கலாம்.
@poojap5485
@poojap5485 Жыл бұрын
சென்னையில் மட்டும் குறைந்த பட்சம் ஐம்பது ஆயிரம் மக்கள் வட இந்தியா இந்தி பேசும் மக்கள் இது தொடர்ந்தால் இது தமிழ் நாடு அல்ல. .( இந்திதமிழ்) நாடு...
@vasanth.....r96
@vasanth.....r96 Жыл бұрын
சம்பளம் குறைவாகத் தான் கேக்குறான். மாடு மாதிரி உழைக்கிறான் என்று வாயை பிளந்து பார்த்துக் கொண்டே இருங்க. தொழிலாளியாக இருந்தவன் முதலாளியாக இருப்பான்
@anantharamankarthikeyan5117
@anantharamankarthikeyan5117 Жыл бұрын
குடிசைத்தொழிலாகவே செய்கிறார்கள் போல!!
@raghulplastic9990
@raghulplastic9990 Жыл бұрын
இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நீங்கள் கடைசியாக அரசியல் பண்ணிட்டியே
@VickyVicky-lm9iy
@VickyVicky-lm9iy Жыл бұрын
யாரோ ஒருவருடைய support இல்லாமல் இது நடைபெற வாய்ப்பே இல்லை ஆளும் கட்சி நபராக இருக்கலாம்,அதனால்தான் தான் காவல் துறை இவர்களை தடுக்க வில்லை பெரிய இடத்தில் கைவைத்து இருப்பார்கள் அதனால் தான் இந்த சம்பவம் வெளியில் வந்துள்ளது.
@sridhar7011
@sridhar7011 Жыл бұрын
Nothing, as you said. Its based on foolishness of people
@ilayarajaramasamy1263
@ilayarajaramasamy1263 Жыл бұрын
U r right.
@joejonnypetname8835
@joejonnypetname8835 Жыл бұрын
மத்திய அமலாவுக்குப் பிரிவு மத்திய இன்கம் டேக்ஸ் வருமானத்துறை இதெல்லாம் எப்படி ஒரு அக்கவுண்ட்ல 6 ஆயிரம் கோடியை வைத்திருக்கிறார்கள். இப்ப நம்ம வெறும் 2 1/2 லட்சம் வச்சாலே பிடித்து தூக்கிட்டு போயிடுறானா எல்லா ரைட்டும் நடக்குது எப்படி இது வடையும் ஜனம் விட்டுடுவாங்க தென்னிந்தியானா போட்டு சாத்திடுவாங்க எனக்கு ஒண்ணுமே புரியலையே
@SenthilKumar-je1yo
@SenthilKumar-je1yo Жыл бұрын
குற்றவாளிகளின் முகத்தை மூடாமல் மக்களுக்கு காண்பித்தாள் மக்கள் உஷாராக இருப்பார்கள்
@ranjith514
@ranjith514 Жыл бұрын
தமிழ்நாட்டில் இந்திக்காரன் இல்லாத நகரம் கிராமமே இல்லை அனைத்து பகுதிகளுக்குள்ளும் நுழைந்து விட்டான் ஜாக்கிரதை
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
ஓரு பேமானி காலை 7.மணிக்கு எனக்கு கால் பண்ணி பேசினான் கார்ட் பிளாக் பண்ணிருக்கு சொன்னான் நான் உஷாராக காலை ஏழு மணிக்கு எந்த பேங்க் ஓப்பன் பண்ணி இருக்காங்கனு கேட்டேன் வச்சுடான்
@dmdpmdlmd2351
@dmdpmdlmd2351 Жыл бұрын
😂😂🤣
@rainbow7x11
@rainbow7x11 Жыл бұрын
இந்த NIA என்ன செய்யறது. புடுங்குதா.
@balaprabha1273
@balaprabha1273 Жыл бұрын
NIA ku terrorist,drug smuggling dhaan first velai . edhellam police Cbi velai
@ssssss1722
@ssssss1722 Жыл бұрын
அவர்களுக்கு கைப்பேசி நெம்பர் எப்படி கிடைக்கும் 🤔
@ezracharles78
@ezracharles78 Жыл бұрын
Please publish in the T.V. channels, so that people will be alert of this fradualant criminal.
@sunilvargish7161
@sunilvargish7161 Жыл бұрын
What a great central government.
@SaravananSaravanan-md1oh
@SaravananSaravanan-md1oh Жыл бұрын
இதற்கு எல்லாம் ஒரே தீர்வு Google கம்பெனி மூடிவிட்டால் (டீஜிடல் ) தொலைபேசி 90 சதவீதம் குற்றம் குறைந்து விடும்
@rajendraneb5797
@rajendraneb5797 Жыл бұрын
இதில் எத்தனை அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருக்கிறதோ.
@koormaivisualmedia9994
@koormaivisualmedia9994 Жыл бұрын
மோடியின் உறவினர்கள்... ஒரே ஒரு Jammer வைத்தால் போதும் .
@ezhumalairaja4095
@ezhumalairaja4095 Жыл бұрын
வடக்கன் நினைத்து நாடு பெருமைகொள்கிறது, ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு வடக்க mindset.
@karthikeyan5144
@karthikeyan5144 Жыл бұрын
இவர்களுக்கு தரும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்... ஆனா எங்க அப்படியெல்லாம் பண்ண போறாங்க... காச வாங்கிட்டு விற்றுவானுங்க...
@Tamil_ED
@Tamil_ED Жыл бұрын
எனக்கும் வடக்கஸ் கால் பன்னி இருக்கானுங்க.. 😅
@balamuruganm2219
@balamuruganm2219 Жыл бұрын
குடிசை தொழில் ku gst iruka 😂😂😂😂
@ascentshiva
@ascentshiva Жыл бұрын
கடைசில சிக்கிட்டாங்க!😂👍
@kalaiselvan5166
@kalaiselvan5166 Жыл бұрын
Central government doing in direct,,, this people's doing directly 🙄 😑 😒
@battleforbalabattleforbala7156
@battleforbalabattleforbala7156 Жыл бұрын
இந்த திருட்டு உலகத்தில் வாழும் அனைத்து திருடர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..
@sailan290
@sailan290 Жыл бұрын
அவரும் அவர்களில் ஒருவர் தான் நண்பரே!
@ravisrinivasan5296
@ravisrinivasan5296 Жыл бұрын
எனக்கும் இது போன்ற அனுபவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. நான் ஆதார் எண்ணை சொல்லமாட்டேன் என்று சொன்னவுடன் என்னை கடுமையாக திட்டினான். நான் தொடர்பை துண்டித்து விட்டதால் என்னுடைய பணம் தப்பியது. இந்த செய்தி முற்றிலும் உண்மை.
@wendyv8497
@wendyv8497 Жыл бұрын
இந்த மோசடி நபர் எங்கள் எண்ணிற்கு அழைத்துள்ளார்! விடாமுயற்சியுள்ள மனிதன்! ஆனால் ஆன்லைன் வீடியோக்களுக்கு நன்றி, நாங்கள் முன்னறிவிக்கப்பட்டோம்! எங்கள் எண்களை எப்படிப் பெறுகிறார்கள்?
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Aha, country nalla valardu. Digital india vil naam pogirom. Vazhga india grow with central govt.
@camilusfernando17
@camilusfernando17 Жыл бұрын
மிகவும் அருமை
@manimadhavan122
@manimadhavan122 Жыл бұрын
அரசு ஏன் பிடிக்க வில்லை. அரசு உடந்தையா
@govindanrengan6518
@govindanrengan6518 Жыл бұрын
இதனால் தான் மக்களே வடக்கன்ஸ் இடம் ஜாக்கிரதையாக இருங்கள்
@ramvlogger7995
@ramvlogger7995 Жыл бұрын
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு Register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக Fake Register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please...
@thalapathyrajeev5619
@thalapathyrajeev5619 Жыл бұрын
Anna correct than neenga soldrathu. ... இத pathi ஒரு padame vanthutu analum yarum pesala
@user-qr8rc6mp6y
@user-qr8rc6mp6y Жыл бұрын
அந்த சுமார் மூஞ்சி குமாரை கேட்டு பார்த்தால் தெரியும். எப்பொழுது பார்த்தாலும் புரட்சி தலைவர்(தாத்தா -அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டய போட்டாரே) புரட்சி தலைவி(A1 குற்றவாளி ஒத்த ரூபாய் சம்பளம் வாங்கி 6600 கோடி சம்பாதித்தது)ஆட்சி னு சொல்லுவாரு.🤗
@srinivasann4457
@srinivasann4457 Жыл бұрын
What is cyber crime doing. Plucking???
@naturegod7426
@naturegod7426 Жыл бұрын
Last le pota bit iruke vere level nee😂
@sathiskumar3337
@sathiskumar3337 Жыл бұрын
Tamil Nadu policeku hatsff..great ...evlo per padiparivillamal emanthurupanga...great tamil Nadu police
@srirammedical9664
@srirammedical9664 Жыл бұрын
இதுல எங்கடா மோடி வந்தாரு,,😌😌😌
@05stanlykumar
@05stanlykumar Жыл бұрын
15 lacs
@Kantasamy
@Kantasamy Жыл бұрын
எ இவர்களுக்கு எப்படி.போன்நெம்பர்கிடைக்கிறது
@padminisaravanan63
@padminisaravanan63 Жыл бұрын
இவ்வளவு நல்லா தமிழில் பேசுகிறான் .அப்போ எவ்வளவு நாள் நம் தமிழ் நாட்டில் தங்கி இருப்பான். அப்போது அவனுக்கு உதவி செய்தவர்கள் யார். என் வீட்டிற்கு பின்புறம் இது போல் ஆட்கள் நிறைய பேர் தங்கி இருக்கிறார்கள். நாங்கள் சொன்னால் police கண்டு கொள்ளும் நிச்சயமாக கிடையாது. Electricity bill ல் கூட ஏகப்பட்ட குழப்படி கள்.
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka Жыл бұрын
என்கிட்டயும் நிறைய போன் வந்திருக்கு பச்ச பச்சயா திட்டுவேன்
@proudindian2323
@proudindian2323 Жыл бұрын
இந்தியாவின் மானம் கப்பலேருகிறது
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 Жыл бұрын
jamtara Boardஐ காண்பித்தது தவிற மற்ற செய்திகள் அனைவரும் அறிந்ததே...viewers வேட்டையா ????
@nagarajb1555
@nagarajb1555 Жыл бұрын
All bank manager staying.......... jamtara 🤣🤣🤣🤣🤣🤣
@justentertainmenttuticorin
@justentertainmenttuticorin Жыл бұрын
வட இந்திய கொள்ளையர்கள் vadakkans
@gramesmith9898
@gramesmith9898 Жыл бұрын
இப்ப தான் வெப்சீரியஸ் பாத்தேன் செம
@bindumadhavarao4704
@bindumadhavarao4704 Жыл бұрын
Series name and ott please
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
Ibc தமிழ் செய்திகள் இலங்கையில் இருந்து ஒலி,ஓளி பரப்பாகிறது இன்னும் சொல்லப்போனால் சிங்களவனுக்கு சொந்தமானது.
@DhanaLakshmi-fe5xu
@DhanaLakshmi-fe5xu Жыл бұрын
North Indians targeted South Indians. Cyber crime keep quiet. Punishment: cut the Tongue end. Digital India vs Digital crime who is responsible?????
@gunaviews2997
@gunaviews2997 Жыл бұрын
Sir Card la Kara kolambu kottiruchu 🤣😂😂
@eternallife2329
@eternallife2329 Жыл бұрын
Govt ninaicha intha number yaarudayathunu kandupidikka sila mani nerame aagum
@bharanidharan6323
@bharanidharan6323 Жыл бұрын
Ana ninaikamatanga
@mm7173
@mm7173 Жыл бұрын
See Netflix web series named Jamtara...very clearly shown
@gloryiasauskia1688
@gloryiasauskia1688 Жыл бұрын
Yes enakum call vandhuruku
@jppatriotic3889
@jppatriotic3889 Жыл бұрын
Alleluyah Alleluyah IBC
@kambanadan
@kambanadan Жыл бұрын
டிஜிட்டல் இந்தியா 😬😬😬
@shivaKumar-jp3so
@shivaKumar-jp3so Жыл бұрын
உன்னை போல் முட்டாள் அறிவற்று ஏமாறும் கேவலம் டிஜிட்டல் இந்தியா எதுக்கு இழுக்கற??
@kannanpriya9764
@kannanpriya9764 Жыл бұрын
அந்த கிராமத்தையே தூக்குங்க ,எல்லாரையும் வெளுத்து விடுங்க
@grs1074
@grs1074 Жыл бұрын
இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள் வாழம் மாநிலம் கேரளா இல்லை. இதுதான்
@etamaintenance4660
@etamaintenance4660 Жыл бұрын
ஏங்க சார் ஒரு டவுட் மோடி எவ்வளவோ நல்லது விஷயங்களை பத்தி சொல்லி இருக்காரு அதை உங்களுக்கு உதாரணமாக எடுத்துக்க மாட்டீங்க ஆனா அங்க நடக்குற ஏதாவது கெட்ட விஷயங்களை உங்களுக்கு உதாரணமா எடுத்துக்கோங்க அருமை சார் நமது நாட்டைநாளை வீழ்த்த நாமளே போதும்
@amala8176
@amala8176 Жыл бұрын
அவர் புடுங்கியது எல்லாமே தேவையான ஆணி தேவையற்றவைகளை விட்டுவிட்டு
@Miles1985stone.........
@Miles1985stone......... Жыл бұрын
மோடிதான் சொன்னாரு வடஇந்தியர்களைப்பார்த்து நான் பெறுமைபடுகிறேன் என்று அதுனால மோடிய ஊத்தி கழுவத்தான் செய்யனும்
@ravisrinivasan5296
@ravisrinivasan5296 Жыл бұрын
டாஸ்மாக் தமிழனுக்கு எதுவும் விளங்காது
@amala8176
@amala8176 Жыл бұрын
@@ravisrinivasan5296 சொல்றதுக்கு எதுவுமே இல்லைனா டாஸ்மாக்கை இழுத்துகிட்டு வந்துடவேண்டியது. பான்பராக் வடக்கு ஆளுங்களுக்கு ஒன்னும் மண்டையில் ஏறாததால் அந்த வண்டி ஓடுது.
@vijayakumarchandran7332
@vijayakumarchandran7332 Жыл бұрын
Encounter the culprits after recovering the whole looted money and giving 1000 lashes in public place. Laws/rules must be enacted accordingly and immediately.
@gokulakrishnan1377
@gokulakrishnan1377 Жыл бұрын
ஒரு வேளை இவர்களை வைத்துதான் மோடி அவர்கள் வட இந்தியர்கள் திறமையானவர்கள் என்று சொன்னாரோ என்னமோ? 🤔
@samsudeen321
@samsudeen321 Жыл бұрын
மனைவியால் துரத்தியடிக்கப்பட்டவன் நிச்சயமாக மிகப் பெரிய திருடனாகத் தான் இருக்க வாய்ப்பு உண்டு...
@rizwanakbarbasharizvan6944
@rizwanakbarbasharizvan6944 Жыл бұрын
Last la sonnathu than semma 🤭😆
@questioneverything5849
@questioneverything5849 Жыл бұрын
Jamtaara, hindi webseries kooda undu.. Kandippa paarkanum.. Yellarum..!!
@realheroesinindia1050
@realheroesinindia1050 Жыл бұрын
Evangalku nama phone number yaru kudukara first atha investigation panuga telecom company y give custot number
@valagamraghunathan
@valagamraghunathan Жыл бұрын
நமக்கு அறிவு கம்மி என்பதையே இது காண்பிக்கிறது. வட இந்தியாவில் இருந்து, பானி பூரி காரன், நம்மை சென்னை பூரி ஆக்கி விட்டான்
@gleamofcolor
@gleamofcolor Жыл бұрын
Ithukku thaan ungalai hindhi lathukka soldranga avangala tamizhil pesaruthu kashtam 😂
@simizhi2554
@simizhi2554 Жыл бұрын
Enakum vanthuchu kalachu vittuten
@vighneshvicky731
@vighneshvicky731 Жыл бұрын
Nanum thetunen chikala ivanunga
@Ravichandran-2
@Ravichandran-2 Жыл бұрын
வட இந்தியாவில் நிறைய கொள்ளை கும்பல் இருக்கு இந்தி தெரிந்த போலீஸ்காரர் வட இந்தியாவில் இல்லையா
@professordumbledore369
@professordumbledore369 Жыл бұрын
The way these scammers butcher our language 😓🤦‍♂️ Innum konja nalla namaku Tamil pesa marandhurum
@keerthipavanya3810
@keerthipavanya3810 Жыл бұрын
இதுக்கு பின்னாடி நம்ம கேடி ஜீ இருப்பாரோ
@justentertainmenttuticorin
@justentertainmenttuticorin Жыл бұрын
7:35 so sad
@d.p.m5361
@d.p.m5361 Жыл бұрын
இவன் என்னையும் ஏமாற்ற முயற்சி பண்ணான்
@sridharan9429
@sridharan9429 Жыл бұрын
ஐயா அது யப்படி வங்கி கடைசி நான்கு அக்கவுண்ட் நம்பரை சரியாக சொல்கிறார்கள்?
@gokulapriya5919
@gokulapriya5919 Жыл бұрын
Squak rahulraj video pathen.. Same slang
@bossb7611
@bossb7611 Жыл бұрын
Kedi uruvakina digital india, cashless society idhu than
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
வடக்கன்களை பார்த்து இந்தியாவே பெருமைபடுகிறது என்பவனை என்ன சொல்வது செய்வது
@Vigneshadithi23
@Vigneshadithi23 Жыл бұрын
Idha vechu oru Movie eh Direct panidalam pola 😂🤣
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
தமிழகத்தின் திருச்சி ராம் நகர் ஒரு லேண்ட் மார்க் அதே போல் வட இந்தியாவில் பல குழுக்கள் இருக்கிறது
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
@oviyam megala எவ்வளவு அழகான ஊர் ஆனால் ஒரு சிலரால் எவ்வளவு பெரிய கெட்ட பெயர் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சகோதரா
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
@oviyam megala முன்பு நான் திருச்சி வரும் போதெல்லாம் பிஎஸ்என்எல் டவர் லாட்ஜில் ரூம் எடுத்து தான் தங்குவேன்
@saranyathangadurai1221
@saranyathangadurai1221 Жыл бұрын
Tata motors la irundhu call panurom nu interview vachi refundable amount for security purposes nu 850₹ vangitanga nanum nambi amount transfer panniten
@rajsen596
@rajsen596 Жыл бұрын
Kazhagam ennum peyaril Ingeye thirudum thirudargal oru pothum maattuvathey illai
@sudhasudha9927
@sudhasudha9927 Жыл бұрын
Idhil emarndhadhu naanum than 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻pls ushara irunga
@johns1281
@johns1281 Жыл бұрын
ஆம் இவன் இரண்டு முறை கால் செய்துள்ளான்..... இவனை இன்னும் பிடிக்க வில்லையா???
@michaelmanohar151
@michaelmanohar151 Жыл бұрын
இவர்கள் இப்படி தமிழ் கற்றுக்கொண்டு பேசுவதை போல நம் நடிகர்கள் பட்டாளம் சுத்தமா தமிழ் ல பேசலாமில்ல ஒரு வடக்கன் திருடுவதுக்கு தமிழ் கத்துகிட்டான், இங்கே பொழைக்கிறதற்கு தமிழ்நாடு வேண்டும் ஆனா ரெண்டு வார்த்தை தமிழ் பிறகு இங்கிலீஷ் ல பீட்டர் விடுறது, நிறைய மாறனும் நாம.
@BalaMurugan-sd1it
@BalaMurugan-sd1it Жыл бұрын
👌
@gokulkrishnan5699
@gokulkrishnan5699 Жыл бұрын
இந்த குரலில் மூன்று வருடங்கள் முன் என்னிடம் கேட்டு என் கணக்கில் மினிம ம் பணம் இல்லாததால் தப்பி த் தேன் எப்படி இன்னமும் நடந்தது கொண்டு இருக்க விட்டு வைத்து இருக்கிறார் கள்
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 Жыл бұрын
இதுபோன்ற செயல்களுக்கு, எப்படி, எத்தனை காலமாக, எந்த காவல்துறையின் கீழே, எந்த மாகாணத்தில் இருக்கும் மாவட்டத்தில், இப்படி கொள்ளையர்கள் ஆட்டம் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் செயலை எவ்வாறு அரசாங்கம் பொறுத்துக்கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றனர். அதுவும் முதியோர்கள் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும். உடனே அரசாங்கம், பொதுமக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்.
@samdaniyal2412
@samdaniyal2412 Жыл бұрын
செம்ம talent👌👌.... Namma tamilnaattula irukkura makkal mattumthaan emaruvathil no1#
@babuganesan4184
@babuganesan4184 Жыл бұрын
Nalla padhivu. Idhula PM edhukku varugirar enbathuthan puriyala.
@jacobraja1986
@jacobraja1986 Жыл бұрын
அந்த ஆப் பேர் quick viewer
@Krithishpapa0718
@Krithishpapa0718 Жыл бұрын
Bro inum avangala pidikkala nenga solurathu jamtara web series vachi nenga soluringa ipa varium ivangala arrest pana mudiyala
@michaelmanohar151
@michaelmanohar151 Жыл бұрын
கடைசியாக ஒரு பஞ்ச் கொடுத்தீங்களே சரியான பஞ்ச் சூப்பர்
@guruselvaguru4955
@guruselvaguru4955 Жыл бұрын
Yenda intha arasuku yellam therinthu antha vadakkangala theriyum. Avangalum avanga enamthaney
@deepanc5210
@deepanc5210 Жыл бұрын
Jamthara fans hit like 😍
@akbarshariff1632
@akbarshariff1632 Жыл бұрын
Headuuu branch 🤣
@virginianvaz3991
@virginianvaz3991 Жыл бұрын
November 2020 our family member lost nearly 450000 in one hour.
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 20 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 56 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 22 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 55 МЛН
Jamtara: The Bandits of Scam-pur
6:56
VICE Asia
Рет қаралды 553 М.
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 20 МЛН